<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,69,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Dec 31 2024 15:04:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01012025-CBE-09" position.sequence="09" ex-ref="01012025-CBE-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="39">வைக்­கம் போராட்ட நூற்­றாண்டு விழா நிறை­வில் – பிர­மாண்­ட­மாக அமைந்த </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="63">தந்தை பெரி­யார் நினை­வி­டச் சிறப்­புக்­கெல்­லாம் சொந்­தக்­கா­ரர் முதல்­வர்­தான்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="49">‘கலை­ஞர் செய்திகள்’ தொலைக்­காட்­சிக்கு அளித்த நேர்­கா­ண­லில் அமைச்­சர் எ.வ.வேலு பெரு­மி­தம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame310764_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="MINISTEREVVE_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="vaikkam_09_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, ஜன. 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘‘வைக்­கம் போராட்ட நூற்­றாண்டு விழா நிறை­வில்,  பிரம்­மாண்­ட­மாக அமைந்த தந்தை பெரி­யார் நினை­ வி­டத்­தின் சிறப்­புக்­கெல்­லாம் சொந்­தக்­கா­ரர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்­தான்’’ என்று “கலை­ஞர்   செய்­தி­கள்” தொலைக்­காட்­சிக்கு அளித்த நேர்­கா­ண­லில் பொதுப் ப­ணித் துறை அமைச்­சர் எ.வ.வேலு பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைக்­கம் போராட்­டத்­தில் தந்தை பெரி­யா­ரின் நூற்­றாண்டு நிறைவு விழாவை   இரண்டு மாநில அர­சு­க­ளின் சமூக நீதி­யின் அடை­யா­ள­மாக வைக்­கத்­தில் தந்தை­ பெரி­யா­ரின் நினை­வ­கம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.  தமிழ்­நாட்­டின் பொதுப் பணித் துறை அமைச்­சர்  எ.வ.வேலு அந்த நினை­வ­கத்தை  மிக­வும் எழி­லுற எழுப்­பி­யி­ருக்­கி­றார். முத­லில் அந்த நினை­வ­கம் எப்­படி இருந்­தது? இப்­போது எப்­படி எல்­லாம் அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது? முத­ல­மைச்­சர் என்ன எல்­லாம் சொன்­னார்­கள் என்­பது உள்­ளிட்ட  பல்­வேறு விஷ­யங்­கள் குறித்து 17.12.2024 அன்று 
‘கலை­ஞர் செய்­தி­கள்’ தொலைக்­காட்­சிக்கு அளித்த நேர்­கா­ண­லில்அமைச்­சர் எ.வ.வேலு கூறி­ய­தா­வது: –  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர் சர­வ­ணன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உங்­க­ளைச் சந்­தித்­த­தில் மிக மிக மகிழ்ச்சி. வழக்­க­மாக ஒரு நினை­வி­டமோ அல்­லது அர­சின் அடை­யா­ள­மாக ஒரு கட்­ட­டம் கட்­டு­கி­ற­போது, உங்­களை ஒவ்­வொரு முறை­யும் அதே ஆர்­வத்­தோ­டும், பெரிய எதிர்­பார்ப்­போ­டும்­தான் நான் சந்­திக்­கி­றேன். அந்த எதிர்­பார்ப்­பும், ஆர்­வ­மும் இந்த நினை­வ­கத்தை பார்த்­த­தற்கு பிற­கும் இருந்­தது. எனக்கு என்ன கேள்வி என்­றால், முதன் முத­லில் அந்த நினை­வ­கத்­திற்கு நீங்­கள் செல்­லும்­போது, அது எப்­படி இருந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர்  எ.வ.வேலு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பாழ்­பட்­டது என்­று­கூட சொல்­ல­லாம். எந்­த­வித நிர்­வா­க­மும் நேர­டி­யா­கச் சென்று பார்க்­காத அள­வில், கேட்­பா­ரற்ற நிலை­யில், ஏதோ பெரி­யா­ரின் நினை­வ­கம் என்ற அடிப்­ப­டை­யில்­தான் அந்த நினை­வ­கம் இருந்­தது. இன்­னும் சொல்­லப்­போ­னால், அங்கு இடம்­பெற்ற புகைப்­ப­டங்­கள்­கூட செல்­ல­ரித்த நிலை­யில்­தான் அந்த நினை­வ­கம் இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சீர் செய்­யா­மல் பாழ்­பட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நிலை­யில் கட்­டி­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுருக்­க­மா­கச் சொல்ல வேண்­டும் என்­றால், அந்த நினை­வ­கத்­திற்­குள் செல்­வ­தற்கு முன்­னால், “தூசி எல்­லாம் மிக­வும் அதி­க­மாக இருக்­கி­றது. மாஸ்க் போட்­டுக் கொள்­ளுங்­கள் சார்” என்று அங்­கி­ருந்­த­வர்­கள் சொன்­னார்­கள். பெரி­யா­ரின் நினை­வ­கத்தை மாஸ்க் போட்­டுக்­கொண்டு சென்று பார்க்­கக் கூடாது. எப்­போ­துமே பெரி­யா­ருக்கு என்று ஒரு தைரி­யம் இருக்­கி­றது அல்­லவா... எதற்­கும் அஞ்­சா­த­வர் அல்­லவா அவர். மாஸ்க் போடா­மலே உள்ளே சென்று நான் அனைத்­தை­யும் சுற்­றிப் பார்த்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது 715 சதுர அடி உள்ள ஒரு கட்­ட­டம்­தான். அது­வும் தரைத்­த­ளம் மட்­டும்­தான். மேல் தளம் கிடை­யாது. சாதா­ர­ண­மாக மழை பெய்­தால்­கூட, சாரல் அடித்­தால்­கூட உள்­ளே­தான் தண்­ணீர் நிற்­கும். அது போன்ற ஒரு பழ­மை­யான கட்­ட­டம்.  பாழ­டைந்த கட்­ட­டம் என்று சொல்­ல­லாம். அங்கு நிர்­வா­கம் செய்ய யாருமே இல்லை  என்று கூட சொல்­ல­லாம். அந்த அள­விற்கு அந்­தக் கட்­ட­டம் நான் முதன் முத­லில் பார்க்­கும்­போது சீர் செய்­யப்­ப­டா­மல் பாழ்­பட்­டுக் கிடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது நீங்­கள் சொல்­கி­றீர்­கள்... கிட்­டத்­தட்ட 700 சதுர அடி­தான் அந்த இடமே இருந்­தது. அது­வும் பாழ­டைந்து இருந்­தது என்று. வைக்­கம் என்­றால், பெரி­யார் போரா­டி­னார் என்­று­தான் எங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யும். ஆனால், இப்­படி ஒரு நினை­வ­கம் அங்கு இருக்­கி­றது. அதற்கு உயிர் கொடுக்க வேண்­டும்; புதுப்­பிக்க வேண்­டும் எண்­ணம் எப்­போது வந்­தது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல்­வர் அறி­விப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் அவர்­கள் 2023- இல் கேர­ளா­விற்­குச் சென்­றி­ருந்­தார். கேர­ளா­வின் முத­ல­மைச்­சர் அவர்­கள் நம்­மு­டைய  தமிழ்­நாடு ‘திரா­விட மாடல்+ ஆட்சி நாய­கர்  தள­ப­தி­யாரை ஒரு நிகழ்­வின் கார­ண­மாக அழைத்­தி­ருந்­தார்­கள். பெரி­யார் கேர­ளா­விற்கு வந்து, அந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டதைமைய­மாக வைத்து, ஒரு விழாவை கேரள அர­சாங்­கம் சார்­பில் எடுத்­தார்­கள். அதற்கு சிறப்பு விருந்­தி­ன­ராக நம்­மு­டைய தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் அவர்­களை அழைத்­தார்­கள். அந்த நிகழ்­வில் கலந்து  கொள்ள சென்ற முத­ல­மைச்­சர், அந்த நிகழ்­வில் கலந்து கொண்ட பிறகு,  அந்த நினை­வ­கத்­தைப் பார்க்­கி­ற­போ­து­தான், இப்­ப­டியா பெரி­யா­ருக்கு நினை­வ­கம் என்று, அவர் மனம் மிக­வும் பதை ­பதைத்து­ 
விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னு­டைய விளை­வு­தான், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் திரும்ப வரும்­போது சட்­ட­மன்­றம் நடந்து கொண்­டி­ருந்­தது. எப்­போ­துமே மார்ச் மாதம்­தான் சட்­ட­மன்­றத்­தில் நிதி நிலை இருக்­கும். நிதி நிலை அறிக்கை தொடர்­பான விவா­தம் சென்று கொண்­டி­ருந்­தது. அப்­போ­து­தான் 110 விதி­யின்­கீழ்  முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான் அறி­வித்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு, தந்தை பெரி­யா­ரின் நினைவு தினம். நான் அதில் சொல்­கி­றேன், “வைக்­கத்­திற்கு சென்று போராட்­டம் நடத்தி வெற்றி கண்ட தந்தை பெரி­யார் அவர்­க­ளுக்கு அங்கே ஒரு நினை­வ­கம் இருக்­கி­றது. அந்த நினை­வ­கத்தை புதுப்­பிக்­கின்ற பணி­யும், நூல­கத்தை புதி­தாக கட்­டு­கின்ற பணி­யும் தமிழ்­நாடு அர­சின் சார்­பில் மேற்­கொள்ள இருக்­கி­றோம்” என்ற ஒரு அறி­விப்பை அவர் வெளி­யிட்­டார். அத­னு­டைய விளை­வாக, பொதுப் பணித் துறை அமைச்­சர் என்ற அடிப்­ப­டை­யில், என்னை அழைத்து, அதைச் சென்று பார்த்து வாருங்­கள் என்று சொன்­னார். அதன் பிறகு, என்­னு­டைய துறை­யின் செய­லா­ளர்­களை அழைத்­துக் கொண்டு நேர­டி­யாக கேர­ளா­விற்­குச் சென்று, காலை­யில் இருந்து மாலை வரை ஒரு நாள் முழு­வ­தும் அங்­கி­ருந்து, என்ன செய்­ய­லாம்? ஏது செய்­ய­லாம்? என்ன திட்­ட­மி­ட­லாம்? என்று ஒரு யோச­னை­யோடு, நான் மீண்­டும் வந்து முத­ல­மைச்­ச­ரி­டம் செல்­லும்­போதே வரை­ப­டத்­தோடு செல்ல வேண்­டும் என்று முடிவு செய்து, கட்­டட வரை­ப­டங்­கள் எல்­லாம் போடப்­பட்டு, முகப்­பெல்­லாம் போடப்­பட்டு, மூன்று வகை­யான படங்­கள் எல்­லாம் போட்டு  முத­ல­மைச்­ச­ரி­டம் கொண்டு சென்று காண்­பித்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல்­வர் ஆலோ­சனை – அறி­வுரை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர், இல்லை... நூல­கம் இன்­னும் கூடு­த­லாக போட வேண்­டும்; இன்­னும் கொஞ்­சம் அழ­காக இருக்­க­லாம் என்று அவர்­தான் ஆலோ­சனை வழங்­கி­னார். அதற்­குப் பிறகு, அந்த கூடு­த­லான இடங்­க­ளை­யும், வரை­ப­டங்­க­ளை­யும் சேர்த்து, இரண்­டா­வது முறை­யும் கொண்டு சென்று காண்­பித்­தோம். அதில் ஒரு படத்­தைத் தேர்வு செய்­தார். நூல­கத்­திற்கு முகப்பு நன்­றாக இருக்­கி­றது. அதே­போன்று, ஏற்­க­னவே இருக்­கும் நினை­வ­கத்­தின் உறு­தித் தன்மை  நன்­றாக இருக்­கி­றதா? என்று கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதில் ஒன்றே ஒன்றை நீங்­கள் கவ­னிக்க வேண்­டும். 1985-இல் கட்­டப்­பட்ட கட்­ட­டம் அது.  முத­ல­மைச்­சர் புதி­தாக நூல­கம் கட்ட வேண்­டும் என்று ஆணை­யி­டு­கி­றார். நூல­கம் சிறப்­பாக வர வேண்­டும் என்று நினைக்­கி­றார். ஒரு முறைக்கு இரண்டு முறை ஆய்வு நடத்தி அந்த வரை­ப­டத்தை ஆய்வு செய்து இது­தான் கட்ட வேண்­டும் என்று சொன்ன முத­ல­மைச்­சர் – அவர் எங்கு கவ­னம் செலுத்­து­கி­றார் என்­றால், பழைய கட்­ட­டங்­கள் ஏதோ வர­லாற்­றுக்­கு­ரிய கட்­ட­டங்­களை, திரா­விட மாடல் ஆட்­சி­யில் இருக்­கிற இடம் தெரி­யா­மல் ஆக்­கி­விட்­டார்­கள் என்று ஒரு குற்­றச்­சாட்டு வந்து விடுமோ என்று யோசிக்­கி­றார். அதன் உறு­தித் தன்­மை­யைப் பாருங்­கள். அது உறு­தி­யா­கத்­தான் இருக்­கி­றது என்­ற­தும். “அப்­ப­டி­யென்­றால் ஒன்று செய்­யுங்­கள். அதையே டெவ­லப் செய்­யுங்­கள். பழைய கட்­ட­டத்தை மையப்­ப­கு­தி­யாக வைத்­துக் கொண்டு, அதையே நீங்­கள் டெவ­லப் செய்­யுங்­கள். அதை ஒன்­றும் டேமேஜ் செய்து, இடித்­து­விட வேண்­டாம்” என்று ஒரு அறி­வுரை சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த அடிப்­ப­டை­யில்­தான், அந்த 700 சதுர அடி என்ற அள­வில் கீழே இருக்­கும் தரை­மட்­டம். அந்த 700 சதுர அடி­யை­யும் டெவ­லப் செய்­கி­றோம். ஏனென்­றால், அதைச் சுற்றி வராண்டா பகுதி எல்­லாம் கிடை­யாது. இன்­றைக்கு  முத­ல­மைச்­சர் உரை நிகழ்த்­து­கி­ற­போது, ஒரு பிரம்­மாண்­டத்தை நான் கண்­டேன் என்று சொல்­கி­றார் பாருங்­கள். பெரிய பெரிய தூண்­கள். அந்த தூண்­கள் எல்­லாம் அரண்­ம­னை­யில் இருப்­ப­தைப் போன்று இருக்­கும். அதை விரி­வு­ப­டுத்­தி­ய­தில்­தான் அந்த தூண்­கள் எல்­லாம் வரு­கி­றது. இரண்டு வாசற்­படி இருக்­கும். இன்­றைக்கு இருக்­கும் புது கட்­டட அமைப்பு கொண்­ட­தா­கத்­தான் அது இருக்­கும். அதற்­குப் பின்­னால், படி போட்டு, மேலே சென்று, மேலே இருக்­கும் தளங்­கள் அனைத்­தும் புது­மை­யா­னது. முகப்­பும் பார்த்­தால் பெரிய தூணோடு பிர­மாண்­ட­மாக இருக்­கும். அது முத­ல­மைச்­ச­ரின் பெரும் ஆலோ­ச­னை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இப்­போது அந்த நினை­வ­கம் என்று எடுத்­துக் கொண்­டீர்­கள் என்­றால், ஏறத்­தாழ 3,650 சதுர அடி கொண்ட ஒரு நினை­வ­கம் அது. இப்­போது கீழ்ப்­ப­கு­தி­யி­லும் படக் காட்சி வைத்­தி­ருக்­கி­றோம். மேலே­யும் படக் காட்சி வைத்­தி­ருக்­கி­றோம். அது­மட்­டு­மின்றி,அங்குஒரு டி.வி. வைத்­தி­ருக்­கி­றோம். அந்த படக் காட்­சி­யில் என்­னென்ன எல்­லாம் இருக்­கி­றதோ, அதன் வர­லாறு மற்­றும் விடு­பட்ட சில காட்­சி­கள் எல்­லாம் அந்த டி.வி.யில் வரும். அந்த டி.வி. எப்­போ­தும் ஓடிக்­கொண்டே இருக்­கும். அது போன்று அமைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொரு பகுதி, நூல­கம். நூல­கத்­தைப் பொருத்­த­வ­ரை­யில் முழு­வ­தும் புது­மை­யான கட்­ட­டம். அதில் பழை­மை­யான கட்­டி­டம் எது­வும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பெரி­யார் நூல­கம் முழு­வ­தும் புது­மை­யாக கட்­டப்­பட்­டது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புகைப்­ப­டக் காட்­சி­ய­ரங்­கம் மட்­டும்­தான் இருந்­ததா? நூல­கம் முழு­வ­தும் புதி­தாக கட்­டப்­பட்­டது­ தானா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புகைப் படக் காட்­சி­ய­ரங்­க­மும் முழு­மை­யாக இல்லை. இப்­போது அந்த கட்­ட­டத்­தின் சதுர அடி 3,650. ஏற்­க­னவே இருந்­தது 700 சதுர அடி. ஐந்­தில் ஒரு பங்­கு­தான் இருந்­தது. அத­னால், பெரி­யார் நூல­கத்தை பொருத்­த­வ­ரை­யில் முழு­மை­யும் புதுமை 
­யானது. அந்த முழு­மை­யும் புது­மை­யான நூல­கத்­தில், 5,500 புத்­த­கங்­கள் உள்­ளன. ஆங்­கில மொழி­யில் இருக்­கும் புத்­த­கங்­க­ளும் இருக்­கி­றது; மலை­யாள மொழி­யில் இருக்­கும் புத்­த­கங்­க­ளும் இருக்­கி­றது; தமிழ் மொழி­யில் இருக்­கும் புத்­த­கங்­க­ளும் இருக்­கி­றது. அதில் இலக்­கி­யப் புத்­த­கங்­கள், வைக்­கம் போராட்­டம் பற்றி பல்­வேறு எழுத்­தா­ளர்­கள் எழு­திய புத்­த­கங்­கள் எல்­லாம் அதில் இருக்­கி­றது. அந்­தப் புத்­த­கங்­கள் எப்­போ­தும் பயன்­பாட்­டிற்­கு­ரிய புத்­த­கங்­க­ளாக இருக்க வேண்­டும் என்று  முத­ல­மைச்­சர் கரு­து­கி­றார். இன்­றைய இளை­ஞர்­களை ஈர்க்­கும் புத்­த­கங்­க­ளாக இருக்க வேண்­டும் என்று அவர் நினைக்­கி­றார். கொள்கை சார்ந்த புத்­த­கங்­க­ளா­க­வும் இருக்க வேண்­டும். அதே நேரத்­தில், பய­னுள்ள புத்­த­கங்­க­ளா­க­வும் இருக்க வேண்­டும். அதை இரு வகை­யாக எடுத்­துக் கொள்­ள­லாம். ஐ.ஏ.எஸ். தேர்­வுக்­கான புத்­த­கங்­க­ளை­யும் அங்கு படிக்­க­லாம். அது­போன்று, தமிழ்­நாடு தேர்­வா­ணை­யம் இருப்­பது போன்று, கேர­ளா­வி­லும் இருக்­கி­றது. அதற்கு தயா­ரா­கும் புத்­த­கங்­க­ளும் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது நீங்­கள் சொன்­னீர்­கள்... 700 சதுர அடி­தான் அந்­தப் புகைப்­ப­டக் கண்­காட்சி இருந்­தது. இப்­போது அந்­தப் புகைப்­ப­டக் கண்­காட்சி மட்­டும் கிட்­டத்­தட்ட 3,000 சதுர அடிக்கு மேலே என்று சொல்­கி­றீர்­கள். கேரள மாநில அரசு எந்த வகை­யில் ஒத்­து­ழைத்­தார்­கள். அவர்­க­ளி­டம் என்­னென்ன கோரிக்­கை­களைவைத்­தி­ருந்­தீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒப்­பிட முடி­யாத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அள­வில் பணி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு :</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">70 சென்ட் இடம் கேரளா அர­சாங்­கம் கொடுத்­த­து­தான். அப்­போ­தைய மாநில அர­சாங்­கம் அந்­தக் கட்­ட­டத்தை கட்­டித் தரு­வ­தற்கு ரூ.15 லட்­சம்  கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த பழ­மை­யான கட்­ட­டத்தை கேரள அர­சாங்­கம்­தான் கட்­டி­னார்­கள். தமிழ்­நாடு அர­சாங்­கம் கட்­ட­வில்லை. அதற்கு 15 லட்­சம் அர­சுப் பணம் செலுத்தி இருக்­கி­றார்­கள். அந்த ரூ.15 லட்­சத்­தில் 1985-இல் அந்த 700 சதுர அடி கொண்ட அந்­தக் கட்­ட­டத்தை கட்டி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த வகை­யில் அவர்­கள் இடம் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். 15 லட்­சம் பெற்­றுக் கொண்டு அந்­தக் கட்­ட­டத்தை கட்டி இருக்­கி­றார்­கள். சுற்­றுச் சுவ­ரும் கட்டி இருக்­கி­றார்­கள். இது கேரள அர­சாங்­கத்­தின் பணி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அங்குமிக­வும் சொற்­ப­மான படங்­கள்­தான் இருந்­தன. 700 சதுர அடி­யில் எத்­தனை படங்­கள் வைத்­திட முடி­யும். அத­னால் குறிப்­பிட்ட படங்­கள்­தான் அங்கு வைத்­தி­ருந்­தார்­கள். இப்­போது விரிந்து பறந்து அழ­காக ... நீங்­களே பார்த்­தீர்­கள் இல்­லையா... இப்­போது இருப்­ப­தை­யும், அப்­போது இருந்­த­தை­யும் ஒப்­பிட முடி­யாத அள­விற்கு ஆகி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆசி­ரி­யரின் வாழ்த்து – பாராட்டு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்ட நம்­மு­டைய ஆசி­ரி­யர் கி. வீர­மணி அவர்­கள் அந்த நிகழ்ச்­சிக்­குச் சென்ற மறு­நாள் எனக்கு ஒரு கடி­தம் எழுதி இருந்­தார். அவர் பெரும்­பான்­மை­யான நேரத்­தில் பெரி­யா­ரோடு இருந்­த­வர். அவர் எழு­தி­யி­ருந்­தார், முத­ல­மைச்­ச­ருக்கு மிக­வும் நன்றி சொல்­லி­விட்டு, 100 ஆண்டு நிகழ்­வு­களை என் கண் முன்னே நிறுத்­து­கிற படக் காட்­சி­யாக அது அமைந்­தி­ருக்­கி­றது. அதற்­காக  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும், அவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்த உங்­க­ளுக்­கும் என்­னு­டைய நெஞ்­சார்ந்த வாழ்த்­துக்­கள், நன்றி, பாராட்டு... என்று ஒரு கடி­தம் எழுதி இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">நெறி­யா­ளர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர்­க­ளு­டைய கடி­தம் என்­ற­தும் எனக்கு ஒரு கேள்வி இயல்­பாக வரு­கி­றது. தமிழ்­நாட்­டின் எல்­லைக்­குள் கலை­ஞர் உல­கத்தை கொண்டு வந்து விட்­டீர்­கள்; கலை­ஞ­ரின் நூல­கம் இருக்­கி­றது; ஏறு­த­ழு­வு­தல் அரங்­கம் இருக்­கி­றது; மருத்­து­வ­மனை இருக்­கி­றது; இப்­போது தமிழ்­நாட்­டில் எல்­லைக்கு வெளியே சென்று இப்­படி ஒரு கட்­ட­டத்தை கட்ட போகி­றோம் என்­கி­ற­போது அந்த இடத்­தி­லும், உங்­க­ளு­டைய கடமை உணர்ச்சி என்­பதை நாங்­கள் பல்­வேறு இடங்­க­ளில் பார்த்­தி­ருக்­கி­றோம். ஆனால் கடமை உணர்ச்­சி­யைத் தாண்டி, ஒரு பொறுப்­பு­ணர்ச்சி இருந்­ததை நீங்­கள் உணர்ந்­தீர்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பெரி­யார் மீது மிகப்­பெ­ரிய ஈடு­பாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="12">அமைச்­சர் எ.வ.வேலு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைச்­சர் என்­பது கடமை உணர்ச்சி. ஒரு முத­ல­மைச்­சர் ஆணை­யி­டு­கி­றார். அது எந்­தத் துறை­யாக இருந்­தா­லும், அந்­தத் துறை சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர் முத­ல­மைச்­சர் சொல்­கிற ஆணையை நிறை­வேற்­று­வது ஒரு அமைச்­ச­ரின் கடமை. முத­ல­மைச்­
சரை பொருத்­த­வ­ரை­யில், அந்­தக் கடமை என்­பது எனக்கு கொஞ்­சம் கூடு­த­லா­கவே இருக்­கும். அது அழ­குற அமைய வேண்­டும். முத­ல­மைச்­சர் இப்­ப­டித்­தான் எண்­ணு­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர் இத்­த­கைய எண்­ணங்­க­ளோ­டு­தான் படுத்து உறங்­கிக் கொண்­டி­ருப்­பார். அவ்­வாறுஎனக்­குத் தோன்­று­வ­தற்கு என்ன கார­ணம் என்­றால், நானே ஒரு பகுத்­த­றி­வா­ளன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதை சொல்ல வேண்­டும் என்­றால், எனக்கு 13 வயது. திரு­வண்­ணா­ம­லை­யில் மண்­டித் தெரு என்­கிற இடத்­தில் தந்தை பெரி­யார் ஒரு பொதுக் கூட்­டத்­தில் பேசி­னார். அதி­லி­ருந்து 9 கிலோ­மீட்­டர் என்­னு­டைய கிரா­மம், சிற்­றூர். என்­னு­டைய தாய் மாமன் கிரா­மத்­தில் இருந்து புல்­லட் மோட்­டார் பைக்­கில், “பெரி­யார் பேச்சை கேளு வா” என்று என்னை அழைத்து வந்­தார். அதி­லி­ருந்து எனக்கு பெரி­யார் மீது ஒரு அளப்­­பரிய ஈடு­பாடு. அவர்­தான் தமிழ்­நாட்­டுக்கு பெரிய வழி­காட்டி என்ற உணர்வு எனக்கு மேலோங்கி இருந்த கால­கட்­டங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதற்­குப் பிறகு, ஏறத்­தாழ 26 ஆண்டு காலம் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக இருந்த கலை­ஞ­ரோடு நெருக்­க­மாக பழ­கும் வாய்ப்பு எனக்கு கிடைத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எவ்­வ­ள­வு­தான் பாராட்­டுக்­கு­ரிய கட்­ட­டம் இருந்­தி­ருந்­தா­லும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எனக்கு வாழ்க்­கை­யில் கொடுத்த 2 பெரும் வாய்ப்பு – பெரும் வாய்ப்பு என்­ப­தை­விட மன நிறைவு என்று கூட சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கலைஞர் வீட்டு கட்டுத்தறிகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்று,கலைஞர் நினை­வ­கத்தை உல­கமே வியந்து பாராட்­டிக் கொண்­டி­ருக்­கிற ஒரு நினை­வ­கம் அது. அதைக் கட்­டு­கிற வாய்ப்பை எனக்கு முதல்வர் தந்­தது எனது வாழ்க்­கை­யில் என்­றைக்­கும் மறக்க முடி­யாத ஒன்று. மறக்க முடி­யா­தது என்­றால், எனது நினைவு போனால்தானே நான் மறக்க முடி­யும். அத­னால், நினை­வில் இருக்­கக்­கூ­டி­யது.  அது நினை­வில் இருந்து கொண்டே இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொன்று, இப்­போது இருக்­கும் பெரி­யார் நினை­வ­கம். அதில் என்ன சிறப்பு? இன்­னொரு மாநி­லத்­திற்கு என்னை அனுப்பி, பெரி­யா­ரின் நினை­வ­கத்தை கட்­டுங்­கள் என்று அவர் பணிக்­கி­றார். அந்த 13 வய­தி­லி­ருந்து ஒரு கொள்­கை­யோடு ஒட்டி இருக்­கிற ஒரு உணர்வு. அந்த வாய்ப்பை நமக்கு கொடுத்­தி­ருக்­கி­றார். இதை­விட என்ன வேண்­டும் வாழ்க்­கை­யில். இந்த இரண்டு கட்­ட­டம் கட்­டி­ய­தி­லேயே என்­னு­டைய வாழ்க்கை நிறை­வ­டைந்­து­விட்­டது என்று சொல்­ல­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எப்­போது பார்த்­தா­லும், தலை­வர் கலை­ஞர் தனி­மை­யில் இருக்­கி­றார். டிஸ்­க­ஷன் செய்­கி­றார். அதை தாண்டி செய்­கி­றார் என்­றால், அவ­ரு­டைய கருத்­தாக இருக்­கட்­டும்; அவ­ரு­டைய சிந்­த­னை­யாக இருக்­கட்­டும்; அவர் பேசு­வதை பார்த்­தீர்­கள் என்­றால். பெரி­யா­ரை­யும் - அண்­ணா­வை­யும் சொல்­லாத நாளே இல்லை. தின­மும் எப்­ப­டி­யா­வது சொல்­லிக் கொண்­டி­ருப்­பார் - பெரி­யா­ரைப் பற்றி சொல்­வார் அல்­லது அண்­ணா­வைப் பற்றி சொல்­வார். இரண்­டும் இல்­லா­மல் அவர் பேசி­யது போன்று எனக்கு ஒரு நினைவே இல்லை. அவ­ரோடு நாங்­கள் இருப்­ப­த­னால், எங்­க­ளுக்கு எப்­படி இருக்­கும் என்று நினைத்­துப் பாருங்­கள். பொது­வாக சொல்­வார்­கள், ‘கம்­பன் வீட்டு கட்­டுத் தறி­யும் கவி­பா­டும்’ என்று ஒரு முது­மொழி உண்டு. நாங்­கள் எல்­லாம் கலை­ஞர் வீட்டு கட்­டுத்­தறி. அத­னால், பெரி­யார் மீது அளப்­ப­ரிய ஈடு­பாடு இருப்­ப­தில் ஒன்­றும் ஆச்­ச­ரி­யம் இல்லை. அதற்­கும் கார­ணம், அண்­ணன் கலை­ஞர்­தான். அந்த உணர்வு எனக்கு அதி­க­மாக இருந்­த­தால், அதன் மீதுஈடு­பா­டும் அதி­க­மா­கவே இருந்­தது. பார்த்து... பார்த்து... அப்­படி செய்யவேண்­டும்! இப்­படி செய்ய வேண்­டும்! </lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>