<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,724,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jan 01 2025 03:30:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="01012025-CHN-02" position.sequence="02" ex-ref="01012025-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">மாணவிகளிடம் அச்ச உணர்வை ஏற்படுத்த – உள் நோக்கத்துடன்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">அருவருப்பு அரசியல் செய்யும்– ‘சேடிஸ்ட்’ மனநிலையை பழனிசாமி நிறுத்த வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="26">அமைச்சர் எஸ்.ரகுபதி கடும் கண்டனம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup289932_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Ragupathi_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஜன.1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அர­சி­யல் இருப்­பைக் காட்ட தமிழ்­நாட்டு மாண­வி­ய­ரி­டம் அச்ச உணர்வை    ஏற்­ப­டுத்­தும் உள்­நோக்­கத்­து­டன் எடப்­பாடி பழ­னி­சாமி செயல்­ப­டு­கி­றார் என்­றும் அரு­வ­ருப்பு அர­சி­யல் செய்­கி­றார் ­சே­டிஸ்ட் மன­நி­லையை பழ­னி­சாமி நிறுத்த வேண்­டும் என்­றும், சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.ரகு­பதி கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது குறித்து அமைச்­சர் எஸ்.ரகு­பதி விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஒரு பொய்யை திரும்­பத் திரும்­பச் சொன்­னால் உண்­மை­யா­கி­வி­டும் என கோய­பல்ஸ் பாணி பிரச்­சா­ரத்­தில் இறங்­கி­யி­ருக்­கி­றார் எதிர்­கட்­சித்­த­லை­வர் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் ஆட்­சி­யில் துணிச்­ச­லாக பெண்­கள் புகார் அளிப்­பதை பொறுத்­துக் கொள்ள முடி­யா­மல் புகா­ர­ளித்­த­வர்­க ­ளுக்கு மன உளைச்­சலை ஏற்­ப­டுத்­தும் வித­மாக தின­மும் அவ­ரது நட­வ­டிக்­கை­கள் மாறி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தின­மும் அந்த நிகழ்வை நினை­வூட்­டும் வகை­யில் ஊட­கங்­க­ளில் செய்­தி­யாக்­கு­வதை ஒரு அஜெண்­டா­வாக வைத்­தி­ருக்­கும் பழ­னி­சா­மி­யின் நட­வ­டிக்­கை­கள் பிற­ரைத் துன்­பு­றுத்தி மகிழ்ச்சி காணும் அவ­ரது சேடிஸ்ட் மன­நி­லை­யையை காட்­டு­கி­றது. இனி புகா­ர­ளித்­தால் நம்மை வைத்து அர­சி­யல் செய்­து­வி­டு­வார்­கள் என்ற பயத்தை பெண்­க­ளி­டம் உரு­வாக்­கவே பழ­னி­சாமி திட்­ட­மி­டு­கி­றார் எனத் தோன்­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வதந்தி பரப்­பும் பழ­னி­சாமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அண்ணா பல்­க­லைக்­க­ழக பாலி­யல் வன்­கொ­டுமை விவ­கா­ரத்­தில் தமிழ்­நாடு அரசு வெளிப்­ப­டை­யான நேர்­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுத்­துக் கொண்­டி­ ருப்­பதை தமிழ்­நாட்டு மக்­கள் நன்­க­றி­வர். ஆனால் ஊட­கத்­தில் வந்த செய்தி ஊட­கத்­தில் வந்த செய்தி என சொல்லி வதந்­தி­களை மட்­டும் தானே பழ­னி­சாமி பரப்பி வந்­துள்­ளார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அர­சி­டம் நேர்­மை­யும் உண்­மை­யும் இருக்­கும் கார­ணத்­தி­னால்­தான் அதி­முக முன் வைக்­கும் விமர்­ச­னங்­க­ளுக்கு உட­னு க்­கு­டன் எங்­கள் அமைச்­சர்­கள் எதிர்­வினை ஆற்­று­கி­றார்­கள். எடப்­பாடி பழ­னி­சாமி சொல்­லும் அத்­தனை குற்­றச்­சாட்­டு­க­ளுக்­கும் வெளிப்­ப­டை­யாக பதில் அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">காவல்­து­றை­தான் FIR யை வெளி­யிட்­டுள்­ளது என்ற அபாண்ட பொய்யை பாஜ­க­வு­டன் சேர்ந்து பரப்­பி­னார். சென்னை மாந­கர காவல் ஆணை­யர் FIR யை காவல்­துறை வெளி­யி­ட­வில்லை ஒன்­றிய அரசு IPC யிலி­ருந்து BNS க்கு மாற்­றம் செய்­த­தால் ஏற்­பட்ட தொழில்­நுட்­பப் பிரச்­ச­னை­யால் FIR வெளி­யா­னது என விளக்­கம் அளித்­தார். ஆனால் அதை­யும் ஏற்­கா­மல் தொடர்ந்து பொய் பரப்பி வந்­தார் பழ­னி­சாமி. தற்­போது FIR கசிந்த விவ­கா­ரத்­தில் ஒன்­றிய அரசு இணை­ய­த­ளத்­தில் ஏற்­பட்ட தொழில்­நுட்ப கோளாறே கார­ணம் என்று ஒன்­றிய அர­சின் தேசிய தக­வ­லி­யல் மையமே (NIC - National Informatics Centre) அதி­கா­ரப்­பூர்­வ­மாக தெரி­வித்­தி­ருக்­கி­றது. அற்­பத்­த­ன­மாக பொய் பேசிய பழ­னி­சாமி, நியா­ய­மாக மக்­கள் முன் மன்­னிப்பு கேட்­டி­ருக்க வேண்­டும் ஆனால் கேட்­டாரா இல்லை அடுத்த பொய்க்கு தாவி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அரசு உத்­த­ர­வா­தம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குற்­ற­வாளி ஞான­சே­க­ரன்,  ‘சார்’ என்று ஃபோனில் யாரி­டம் பேசி­னான் என்று கேட்­கி­றார். அவன் அந்த மாண­வியை மிரட்­டு­வ­தற்­கா­கவே அப்­படி போனில் பேசு­வ­தாக நடித்­தி­ருக்­கி­றான் என காவல்­துறை ஆணை­யர் விளக்­கி­யி­ருக்­கி­றார்.விசா­ர­ணை­யின் முடி­வில் குற்­ற­வா­ளி­கள் யாராக இருந்­தா­லும் தண்­டிக்­கப்­ப­டு­வர் எனஅரசு உத்­த­ர­வா­தம் அளித்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­படி உண்­மை­கள் வெளிப்­ப­டை­யாக வெளி வந்து கொண்­டி­ருக்­கின்­றன. உண்­மை­களை தாங்­கிக் கொள்ள முடி­யா­மல் அற்ப அர­சி­ய­லில் ஈடு­ப­டும் பழ­னி­சாமி ஏதையோ மறைப்­ப­தாக உளறி வரு­கி­றார். இந்த வதந்தி அர­சி­யல் எல்­லாம் ஒரு நாளும் மக்­க­ளி­டம் எடு­ப­டாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சரித்­தி­ரப் பதி­வேடு குற்­ற­ வா­ளியை கண்­கா­ணிக்­கா­தது ஏன் என பொங்­கு­கி­றார் பழ­னி­சாமி! கடந்த  2014 முதல் 2019 வரை­யில் தான் ஞான­சே­க­ரன் குற்ற செயல்­க­ளில் ஈடு­பட்­டுள்­ளான். அப்­போது யார் ஆட்சி செய்­தது என்­பதை பழ­னி­சாமி மறந்­து­விட்­டாரா? பல குற்­றங்­க­ளில் ஈடு­பட்ட  குற்­ற­வா­ ளிக்கு தண்­டனை கிடைக்க பழ­னி­சாமி ஆட்சி என்ன முயற்சி எடுத்­தது? பாலி­யல் குற்­றம் செய்­த­வனை வெறும் திருட்டு வழக்கு மட்­டும் போட்டு குற்­ற­வா­ளியை தப்­பிக்­க­விட்ட மோச­மான ஆட்சி தான் பழ­னி­சா­மி­யின் ஆட்சி. அப்­போதே கடு­மை­யாக தண்­டித்­தி­ருந்­தால் இன்றுஇது­போன்ற நிகழ்வே நடந்­தி­ருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கள்­ளக் கூட்­டாளி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தனது கள்­ளக்­கூட்­டாளி பாஜ­க­வு­டன் சேர்ந்து அர­சி­யல் நாட­கம் நடத்தி வரு­கி­றார் பழ­னி­சாமி. மாண­வி­க­ளின் கல்­விக்­காக  தமிழ்­நாடு அரசு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரும் சூழ­லில் மாண­வி­க­ளி­ட­மும் பெற்­றோ­ரி­ட­மும் அச்ச உணர்வை ஏற்­ப­டுத்­தும் அதி­முக பாஜக கள்­ளக்­கூட்­ட­ணி­யின் உள்­நோக்­கம் என்­ன­வென்று மக்­கள் புரிந்து கொள்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கூசா­மல் பொய் சொல்­வ­தில் பச்சை பொய் பழ­னி­சா­மிக்கு நிகர் யாரும் இல்லை என்­கிற அள­வில்­தான் அவர் கூறிய நிகழ்­வு­கள் இருக்­கின்­றன. பொள்­ளாச்சி வழக்­கினை சிபிஐ- க்கு உட­ன­டி­யாக மாற்­றி­னேன் என பெரு­மை­யா­கக் கூறு­கி­றார். அ.தி.மு.க. வின் முக்­கிய புள்­ளி­கள் மறை­மு­க­ம­கா­வும், அ.தி.மு.க.வின் பொள்­ளாச்சி நகர இளை­ஞ­ரணி செய­லா­ளர் அரு­ளா­னந்­தம் முக்­கி­யக் குற்­ற­வா­ளி­யாக இருந்­த­தா­லும், எடப்­பாடி பழ­னி­சாமி மீது துளி­யும் நம்­பிக்கை இன்றி பொது­மக்­கள், மாண­வர்­கள், எதிர்­கட்­சி­கள் நடத்­திய கடும் போராட்­டத்­தால் CBI யிடம் வழக்கு ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. ஆனா­லும் ஒன்­றிய பாஜ­க­வோடு அதி­மு­க­வின் கள்­ளக்­கூட்­டணி தொடர்­வ­தால் பொள்­ளாச்சி பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில் இன்­னும் விசா­ரணை முடி­யா­ம­லேயே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பாலி­யல் குற்­ற­வா­ளி­க­ளின் புக­லி­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பொள்­ளாச்சி முதல் அண்­மை­யில் இரா­மே­சு­வ­ரத்­தில் குளி­ய­ல­றை­யில் கேமரா வைத்து கைதா­ன­வர்­கள் வரை பாலி­யல் குற்­ற­வா­ளி­க­ளின் புக­லி­ட­மாக அதி­மு­கவே இருந்து வரு­கி­றது என்­பதுகண்­கூடு. தனது அர­சி­யல் இருப்பைகாட்­டிக்­கொள்ள அண்ணா பல்­க­லைக்­க­ழக வழக்கை பயன்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்­ட­வ­ருக்கு நாளும் உள­வி­யல் துன்­பு­று த்­தலை ஏற்­ப­டுத்­தும் கேவ­ல­மான, இழி­வான, அரு­வ­ருப்பு அர­சி­யலை பழ­னி­சாமி நிறுத்­திக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கெட்­டிக்­கா­ரன் புளுகு எட்டு நாட்­கள் என்­பார்­கள் ஆனால் பழ­னி­சா­மி­யின் புளுகு ஒரு நாள் கூட நீடிப்­ப­தில்லை. அந்த விரக்­தி­யில் திரும்­பத் திரும்ப அதே பொய்­களை பேசி தமிழ்­நாட்டு மக்­களைஏமாற்ற நினைக்­கி­றார் பழ­னி­சாமி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பெண்­கள் மீதான வன்­மு­றையை நிகழ்த்­து­ப­வர்­கள் எவ­ரும் முத­ல­மைச்­ச­ரின் ஆட்­சி­யில் ஒரு நாளும் தப்­பிக்க முடி­யாது. கடந்த 2022–ஆம் ஆண்டு பரங்­கி­மலை ரயில் நிலை­யத்­தில், ஒரு­தலை காதலை ஏற்க மறுத்த சத்­தி­யப்­பி­ரியா என்ற கல்­லூரி மாண­வியை  மின்­சார ரயி­லில் தள்­ளி­விட்டு கொலை செய்த கொலை­யாளி சதீஸ்க்கு இரண்டே வரு­டத்­தில் முழு விசா­ர­ணை­யும் முடிந்து மரண தண்­டனை கிடைக்­கும் வகை­யில் சிறப்­பாக செயல்­பட்­டுள்­ளது திரா­விட மாடல் ஆட்­சி­யின் தமிழ்­நாடு காவல்­துறை மற்­றும் நீதித்­துறை. சத்­தி­ய­பி­ரியா கொலை வழக்­கில் குற்­ற­வா­ளிக்கு எப்­படி விரை­வாக அதி­கப்­பட்ச தண்­ட­னையை இந்த அரசு பெற்­றுத் தந்­ததோ அதே போல இந்த வழக்­கில் உறு­தி­யான நட­வ­டிக்­கை­களை எடுத்து விரை­வான நீதியை இந்த அரசு பெற்று தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் எஸ்.
ரகு­பதி தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காஞ்சிபுரம் மாவட்டத்தில்  நேற்று  (30.12.2024) பச்சையப்பன் மகளிர் கல்லூரி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற புதுமைப்பெண் விரிவாக்கம் திட்ட நிகழ்வில்   கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர். காந்தி   மாணவிகளுக்கு பற்று அட்டை (DEBIT CARD) வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,  காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  க.செல்வம், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர்  க.சுந்தர்,காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர்  எம்.மகாலட்சுமி யுவராஜ், சார் ஆட்சியர்  ஆஷிக் அலி, மாவட்ட சமூக நல அலுவலர் .மோ.சியாமளா ஆகியோர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>