<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,70,958,1011" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jan 01 2025 03:33:17 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="01012025-CHN-07" position.sequence="07" ex-ref="01012025-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="93">பெருஞ்சிலைகளை விஞ்சிய பேரறிவுச் சிலை!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame310292_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup309929_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="M1_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="M2_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="M3_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18.5">மு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">க்­க­ட­லும் சங்­க­மிக்­கும் கன்­னி­யா­கு­ம­ரி­யில் திரு­வள்­ளு­வ­ரின் சிலை அமைந்து கால் நூற்­றாண்டு ஆகி­றது. அதன் வெள்ளி விழா­வைக் கொண்­டா­டும் விதத்­தில்அந்­தத் திரு­வள்­ளு­வர் சிலைக்­குப் பேர­றி­வுச் சிலை (statue of wisdom) என்று பெயர் சூட்­டி­யி­ருக்­கி­றார் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கன்­னி­யா­கு­ம­ரி­யின் வள்­ளு­வர் சிலை இந்­தி­யா­வி­லேயே மூன்­றா­வது பெரிய சிலை. நின்ற கோல சிலை­க­ளில் உல­கத்­தி­லேயே 32 வது இடத்தை அது பெறு­கி­றது. உல­கம் முழு­வ­தும் அர­சர்­க­ளும் இறை­வர்­க­ளும் மதத்­த­லை­வர்­க­ளும் சிலை­க­ளாய்க் காட்­சி­தர இலக்­கி­ய­வாதி ஒரு­வர் எழி­லோடு உயர்ந்து கட­லில் நிற்­கும் உல­கின் ஒரே பெரிய சிலை கன்­னி­யா­கு­ம­ரி­யின் வள்­ளு­வர் சிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீர்­மட்­டத்­தி­லி­ருந்து 30 அடி உய­ர­முள்ள பாறை மீது வள்­ளு­வர் சிலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. தமி­ழ­கத்­தி­லேயே மிக உய­ர­மான 133 அடி அளவு உள்ள சிலை அது...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆம்… திரு­வள்­ளு­வ­ருக்கு நாம் சிலை அமைத்­தி­ருக்­கி­றோம். ஆனால் அவரோ திருக்­கு­ற­ளில் சிலை என்­கிற சொல்­லைக் கூட வைக்­க­வில்லை. மலையை ஒன்­பது இடங்­க­ளில் உரு­வாக்­கி­ய­வர், சிலை­யைத் தொட­வில்லை; சிற்­பத்­தை­யும் கூட.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருக்­கு­ற­ளின் 14,000 சொற்­க­ளில் ஒரு இடத்­தில் கூட ‘சிலை’ என்று எழுத்­தில் வர­வில்லை. சிலை என்­கிற கருத்­தாக்­கம் அவர் காலத்­தில் இல்­லையோ என்ற சந்­தே­கம் வரு­கி­றது. இருந்­தும் பயன்­ப­டுத்­தாது கூட அவர் விட்­டி­ருக்­க­லாம். ‘ஒள’  என்ற உயி­ரெ­ழுத்தை அவர் பயன் கொள்­ள­வில்லை. அத­னால் அது தமிழ் நெடுங் கணக்­கில் இல்லை என்­றா­கி­வி­டுமா, என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிலை­யும் தமி­ழும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிலைக்­குச் சிலை (statue) என்ற பொருள் தமி­ழில் முன்பு வழக்­கில் இல்லை. சிலைக்கு வில் என்­பதே பழம்­பொ­ருள். “சிலை எழு­பது “ என்று கம்­பர் எழு­தி­ய­தாக கூறப்­ப­டும் நூல் வில் பற்­றி­யதே. அண்­மைக்­கால பார­தி­யும் வில் என்­கிற பொரு­ளி­லேயே தான் சிலை என்ற சொல்­லைப் பயன்­ப­டுத்­தி­யுள்­ளார். “வெஞ்­சிலை வீரன் பல்­சொல் விரித்­தான் “ ( ஆரிய தரி­ச­னம்) என்­பது அவர் எழுத்து. வில் மட்­டு­மல்ல தனு­ராசி, மார்­கழி, வான­வில், ஒளி, கல், மழை, அம்மி, கலு­வம், உரு­வம், கோபம், மர­வகை, ஒளி, கோபி, பின்­வாங்கு எனப் பல பொருள்­க­ளை­யும் பல அக­ரா­தி­கள் வழங்­கு­கின்­றன. இதில் உரு­வம், கல் போன்ற பொருள்­களே இன்று சிலைக்கு வந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தென்­னா­டும்சிலை­யும்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட நாட்­டில் ஒரு இலக்­கி­ய­வா­திக்கு இவ்­வ­ளவு உய­ரச் சிலை தமிழ்­நாட்­டில் தான் எழுப்­பப்­பட்­டுள்­ளது. கேர­ளத்­தில் திரு­வள்­ளு­வ­ருக்கு இணை­யாக புகழ்­­படைத்த எழுத்­தச்­ச­னுக்­குத் துஞ்­சன் பரம்­பில் உட்­கார்ந்த நிலை­யில் ஒரு சிலை உண்டு. உள்­ளூர் பர­மேஸ்­வர ஐயர், வள்­ளத் தோல் நாரா­யண மேனன், குமா­ரன் ஆசான் ஆகிய மூன்று கேரள மகா­க­வி­க­ளுக்­கும் சிலை­கள் இருக்­கின்­றன. ஆனால் அவை பெரி­யவை அல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கேர­ளத்­தில் நான் பார்த்த அள­வில் திருச்­சூ­ரில் கொச்சி மகா­ராஜா, திரு­வ­னந்­த­பு­ரத்­தில் திவான் மாத­வ­ராவ், வைக்­கத்­தில் மன்­னத்து பத்­ம­நா­பன் சிலை­கள் சற்று பெரி­யன. கர்­நா­ட­கத்­தில் சர­வ­ண­பெ­ல­கோ­லா­வில் சமண முனி­வ­ரின் பெருஞ்­சிலை (57 அடி) உண்டு. மதச் சிலை­க­ளைத் தவிர இலக்­கி­ய­வா­ண­ரின் பெருஞ்­சிலை ஏதும் கர்­நா­ட­கத்­தில் இருப்­ப­தாக விசா­ரித்­த­வரை தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரு­வள்­ளு­வ­ருக்கு ஈடாக நாம் பரி­மா­றிக் கொண்ட சர்­வக்­ஞ­ருக்கு இவ்­வ­ளவு பெரிய சிலை இல்லை. இன்­னொரு கன்­னட ஆளு­மை­யான பச­வண்­ணா­வுக்­குப் பெங்­க­ளூ­ரு­வில் சிலை உண்டு என்­றா­லும் அது பெரி­யது அல்ல. தெலுங்கு தேசத்­தில் சமு­தா­ய­வாதி அம்­பேத்­க­ருக்­கும் (125 அடி), உசைன் சாகர் நீர் நிலை நடு­வில் சம­ய­வாதி புத்­த­ ருக்­கும் (58 அடி) அழ­கிய சிலை­கள் அமைந்­துள்­ளன. என்­றா­லும் வள்­ளு­வ­ரைப் போல இலக்­கி­ய­ வா­தி­க­ளுக்­குப் பெருஞ்­சி­லை­கள் தெலுங்கு தேசத்­தில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திருப்­ப­தி­யில் உள்ள எம். எஸ். சுப்­பு­லட்­சுமி, அன்­ன­மய்யா சிலை­கள் இசைக்­க­லை­ஞர் என்ற வகைப்­பாட்­டில் வரு­வன. மேலும் ஒப்­பீட்­ட­ள­வில் சிறி­யவை. தமிழ்­நாட்­டில் தான் இலக்­கி­ய­ வா­திக்­குப் பெருஞ்­சிலை ஒன்று இயன்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தலை­ந­க­ரில் வள்­ளு­வர் சிலை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்­னை­யில் வள்­ளு­வர் கோட்­டத்­தில் உள்­ள­தைத் தவிர வேறு மூன்று வள்­ளு­வர் சிலை­கள் குறிப்­பி­ டத்­தக்­கன. இரண்­டாம் உல­கத் தமிழ் மாநாட்டை ஒட்டி 1968 இல் கடற்­க­ரைச் சாலை­யில் உரு­வான தமி­ழ­றி­ஞர்­கள் சிலை­க­ளுள் ஒன்று வள்­ளு­வர். அச்­சிலை சென்­னைப் பல்­க­லைக்­க­ழ­கத் தமிழ்த்­து­றைக்கு நேர் எதிரே நின்ற கோலத்­தில் அமைந்­துள்­ளது. அதன் உய­ரம் சில பல அடி­கள் இருக்­க­லாம். இன்­னொன்று மயி­லாப்­பூர் சமஸ்­கி­ரு­தக் கல்­லூ­ரிக்கு எதி­ரில் அமர்ந்த வடி­வி­லான ஒரு சிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மயி­லாப்­பூ­ரில் திரு­வள்­ளு­வ­ருக்கு ஒரு கோயில் உள்­ளது. அதில் அமர்ந்த நிலை­யில் பதி­னா­றாம் நூற்­றாண்­டைச் சேர்ந்த ஒரு சிலை உண்டு . ஆனால் அது பாந்­த­மற்­றது. தாகூர் கூட அந்­தக் கோயி­லுக்கு வந்­துள்­ளார், சிலை­யைப் பார்த்­துள்­ளார். என்ன நினைத்­தாரோ? எவ்­வ­கை­யி­லும் பார்க்க கன்­னி­யா­கு­ம­ரி­யில் திகழ்­வது எழில் கசி­யும் கம்­பீ­ர­மான சிலை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தெய்­வச்­சி­லை­களே வழமை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேற்­கைப் போலல்­லா­மல் இந்­திய சிற்­பங்­கள் புறத்­தோடு அகத்­தை­யும் வடிப்­பன. தொடக்­கத்­தில் சிலை­கள் அர­சர்­க­ளுக்­கும் தெய்­வங்­க­ளுக்­குமே உரு­வாக்­கப்­பட்­டன. தெய்­வச் சிலை­யார் ( 15 ஆம் நூற்­றாண்­டி ­னர்) என்ற பெய­ரி­லேயே ஒரு உரை­யா­சி­ரி­ய­ரும் கூடத் தமி­ழில் உண்டு. நினை­வாலே சிலை செய்து உனக்­காக வைத்­தேன் என்று உரு­கும் திரைப் ­ப­டக் காத­ல­னும் “திருக்­கோ­யிலே ஓடிவா “ என்று காத­லி­யின் நினை­வைக் கோயில் சிலை­யா­கவே பார்க்­கி­றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">நவீன கால சிலை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தெய்­வங்­க­ளுக்­குப் பிறகு மனி­தர்­க­ளுக்­குச் சிலை­கள் உரு­வா­யின. தெய்வ நம்­பிக்கை அற்று மனி­தர்­களை நம்­பி­ய­வ­ரா­யி­னும் நேரு உயி­ரு­டன் உள்ள மனி­தர்­க­ளுக்­குச் சிலை வைக்க விரும்­பா­த­வர். எனி­னும் தன் கொள்­கை­யைக் கொஞ்­சம் தளர்த்­திக் கொண்டு கர்­ம­வீ­ரர் காம­ரா­ச­ருக்­குச் சென்­னை­யில் சிலை திறந்­தார். சென்னை ஜிம்­கானா கிளப் அரு­கில் குதிரை ஏறிய மன்றோ சிலைக்கு எதி­ரில் வேட்­டி­யு­டன் கம்­பீ­ர­மாக நிற்­கும் சிலை, நேரு திறந்­தது தான். அந்த இடத்­தில் “புகழ் விரும்பி “ வெலிங்­டன் பிர­பு­வின் சிலை தான் முன்­பி­ருந்­தது. முதல் இந்­திய விடு­த­லைப் போரின் நூற்­றாண்டை யொட்டி ஏகா­தி­பத்­திய பிர­தி­நி­தி­க­ளின் சிலை­கள் இந்­தி­யா­வில் பொது இடங்­க­ளில் இருக்க வேண்­டாம் என்று காங்­கி­ரஸ் கரு­தி­ய­தன் அடிப்­ப­டை­யில் 1937 லிருந்து அவ்­வி­டத்­தில் விளங்­கிய வெலிங்­டன் சிலை 1957 இல் கோட்டை மியூ­சி­யம் சென்­றது. அந்த சிலை இருந்த பீடத்­தில் தான் 1961 இல் காம­ரா­சர் வந்து நின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிலை உரு­வா­வ­தின் சிர­மம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வைக்­க­லாம் என்று இரவு முடிவு செய்து மறு­நாள் காலை­யில் பிர­திஷ்டை செய்­யப்­ப­டு­வ­ன­வல்ல சிலை­கள். கன்­னி­யா­கு­மரி திரு­வள்­ளு­வர் சிலை 1990 இல் செய்­யத் தொடங்கி 1999 இல் தான் வடித்து முடிக்­கப்­பட்­டது. எந்த செய்­யப்­பட்ட சிலை­யும் ஜல வாசம், தானி­ய­வா­சம், ரத்­தின வாசம், தன வாசம், வஸ்­திர வாசம், சய­ன­வா­சம் எனப்­ப­டும் பல சோத­னை­க­ளைக் கடந்தே ஒரு முடி­வான சிலை­யா­கி­றது. இந்­தச் சோத­னை­கள் காலத்தை வென்று நிற்க விரும்­பிச் செய்­யப்­ப­டும் எந்­தச் சிலைக்­கும் உகந்­தது தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தண்­ணீ­ரில் சிலையை 48 நாட்­கள் முழுக வைத்­தி­ருப்­பது என்­பது கண்­ணுக்­குத் தெரி­யாத துளை­கள் ஏதே­னும் சிலை­யில் இருந்­தால் அச்­சோ­த­னை­யில் அவை தெரிந்­து­வி­டும். தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பல­வகை தண்­ணீ­ரையே இந்த நீர் முழுக்­காட்­ட­லுக்­குப் பயன்­ப­டுத்­து­வர். அதைப்­போல பல வகை தானி­யங்­க­ளின் சூழ்­நி­லை­யில் சிலை வைக்­கப்­ப­டு­வது தானிய வாசம். தானி­யம் தரும் வெப்­பத்­திற்­குப் பிற­கும் சிலை சிதை­வின்றி நீடிக்­கின்­ற­னவா என்­பது அச்­சோ­த­னை­யில் சோதிக்­கப்­ப­டும். இத்­த­கைய ஆறு சோத­னை­கள் 288 நாட்­கள் நிகழ்த்­தப்­ப­டும். இதன் மூல­மா­கப் பொருத்­த­மான கல்­லில் தான் சிலை உரு­வா­கி­யுள்­ளது என்­பது உறு­தி­யா­கும். அதற்­குப் பிற­கு­தான் அது சரி­யான சிலை என்று முடிவு செய்­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அனு­ப­வ­மும் திற­மை­யும் மிக்க கண­பதி ஸ்தபதி என்ற பெருந்­தச்­ச­ரால் உரு­வாக்­கப்­பட்­ட­தால் இத்­த­கைய சோத­னை­களை வள்­ளு­வ­ரும் கடந்­தி­ருப்­பார் என்று நம்­ப­லாம். தச்­சன், வர்­தஹி, சூத்­ர­காரி என்ற மூன்று நிலை­க­ளைக் கடந்து நான்­கா­வது பெரு நிலை­யில் உள்ள பெருந்­தச்­சரே ஸ்தபதி எனப்­ப­டு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அமெ­ரிக்­கா­வின் சுதந்­திர தேவி “உலகை அறி­வூட்­டும் சிலை” எனப்­ப­டு­கி­றார். தெலுங்கு தேசத்­தில் எழுப்­பப்­பட்­டி­ருக்­கிற அம்­பேத்­கர் சிலை­யைச் “சமூக நீதி சிலை” எனப் புகழ்­கின்­ற­னர். எல்­லோ­ரை­யும் சமப்­ப­டுத்த முயன்ற ராமா­னு­ஜ­ருக்கு எழுப்­பப்­பட்­டி­ருக்­கிற சிலை­யைச் “சமத்­துவ சிலை” என்று அழைத்து மகிழ்­கின்­ற­னர். இந்­தி­யா­வு­டன் சமஸ்­தா­னங்­களை இணைத்த வல்­ல­பாய் பட்­டே­லின் சிலையை “ஒற்­று­மைச் சிலை “ என்று முழங்­கு­கின்­ற­னர். பிறப்­பொக்­கும் எல்லா உயிர்க்­கும் என உல­கத்­துக்கு அறி­வூட்­டிய கன்­னி­யா­கு­ம­ரி­யில் எழுந்­தி­ருக்­கிற வள்­ளு­வர் சிலைக்கு இப்­போது “ பேர­றி­வுச் சிலை” (statue of wisdom) பெய­ரிட்­டி­ருக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிறந்த குழந்­தைக்­குத் தான் பெயர் வைப்­பார்­கள், வளர்ந்த குழந்­தைக்கு யாரா­வது பெயர் வைப்­பார்­களா என்று கேட்­க­லாம். மன்­னர்­கள் அரி­யணை ஏறும் போது வம்­சப் பெய­ரு­டன் பொலி­வ­தில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பூரா­டம் திரு­நாள் மகா­ராணி அரி­யணை ஏறும் வரை சேது லட்­சுமி பாய் என்­பது தானே அவர் பெயர். மடத்­துத் தலைமை ஏற்­கும் போது துற­வி­கள் புதிய பெய­ரைத் தரிப்­ப­தில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அது போல் தான் வள்­ளு­வர்சிலையை இன்று “பேர­றி­வுச் சிலை” என்று கொண்­டா­டு­கி­றோம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>