<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/01/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="41,517,955,1491" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jan 01 2025 03:38:39 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250101T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01012025-MDU-04" position.sequence="04" ex-ref="01012025-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="87">அய்யன் திருவள்ளுவர் ‘பேரறிவுச் சிலை’ வெள்ளி விழா சிறப்பு மலர்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="30">முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்! வெள்ளிவிழா நினைவு வளைவிற்கு அடிக்கல் நாட்டியும் சிறப்பித்தார்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, ஜன.1–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திருக்­கு­றள் ஓலைச்­சு­வ­டி­கள், புத்­த­கங்­கள், மின்­நூல்­கள் மற்­றும் திரு­வள்­ளு­வர் சிலை பற்­றிய புகைப்­ப­டக் கண்­காட்­சியை திறந்து வைத்தும் அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளி­யிட்­டும், அய்­யன் 
திருவள்­ளு­வர் திரு­வு­ரு­வச்­சிலை வெள்ளி விழா வளை­விற்கு அடிக்­கல் நாட்­டி­யும், 
திருக்­கு­றள் சார்ந்த போட்­டி­க­ளில் வெற்றி பெற்ற மாணவ, மாண­வி­யர்­க­ளுக்கு   
முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் பரி­சுத் தொகை வழங்கி சிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இது பற்­றிய விவ­ரம் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று (31.12.2024) கன்­னி­யா­
கு­ம­ரி­யில், முக்­க­டல் சூழும் குமரி முனை­யில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வில், திருக்­கு­றள் ஓலைச்­சு­வ­டி­கள், புத்­த­கங்­கள், மின்­நூல்­கள் 
மற்­றும் திரு­வள்­ளு­வர் சிலை பற்­றிய புகைப்­ப­டக் கண்­காட்­சியை திறந்து வைத்து, செய்தி மக்­கள் தொடர்­புத்­துறை சார்­பில் தயா­ரிக்­கப்­பட்ட அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்ளி 
விழா சிறப்பு மல­ரினை வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மேலும், கன்­னி­யா­கு­மரி பேரூ­ராட்­சி­யில் 44 இலட்­சம் ரூபாய் செல­வில் புதுப்­பிக்­கப்­பட்ட அய்­யன் திரு­வள்­ளு­வர் போக்­கு­வ­ரத்து தீவுப்பூங்­காவை திறந்து வைத்து, 1.45 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­ப­ட­வுள்ள அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச்­சிலை வெள்ளி விழா வளை­விற்கு அடிக்­கல் நாட்டி, கன்­னி­யா­கு­மரி கடற்­கரை சாலைக்கு அய்­யன் திரு­வள்­ளு­வர் சாலை எனப் பெயர் சூட்டி, திருக்­கு­றள் சார்ந்த போட்­டி­க­ளில் வெற்றி பெற்ற மாணவ, மாண­வி­யர்­க­ளுக்கு பரி­சு­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்­தி­யத்­து­ணைக் கண்­டத்­தின் வடக்கே அமைந்­துள்ள வானு­யர்ந்த இம­ய­ம­லைக்கு நிக­ராக, தென்­கோடி கும­ரி­மு­னை­யில் கடல் அலை­கள் தாலாட்­டும் கும­ரிக்­க­டல் நடுவே அய்­யன் திரு­வள்­ளு­வர் அவர்­க­ளுக்கு  133 அடி­யில் சிலை அமைத்து 1.1.2000 அன்று முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் திறந்து வைத்து, வள்­ளு­வ­ரின் வானு­யர் புக­ழுக்­குச் சாட்­சி­யாக திகழ்ந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கலை நுணுக்­கத்­தோடு பார்­போற்­றும் வகை­யில் விண்­ணைத்­தொ­டும் வண்­ணம் உயர்ந்து நிற்­கின்ற பெரு­மை­மிகு திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா காண்­ப­தை­யொட்டி வரும் டிசம்­பர் 30-ஆம் தேதி முதல் ஜன­வரி 1-ஆம் தேதி வரை தமிழ்­நாடு அர­சின் சார்­பில் பெரு­விழா கொண்­டா­டப்­ப­டும் என்று  
முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் 12.11.2024 அன்று அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதன்­படி, அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வை­யொட்டி  (30.12.2024) அன்று அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை விவே­கா­னந்­தர் பாறை­யு­டன் இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலம் மற்­றும் பூம்­பு­கார் விற்­ப­னை­ய­கம் ஆகி­ய­வற்றை திறந்து வைத்­தது, 
திருக்­கு­றள் நெறி பரப்­பும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">22 தகை­மை­யா­ளர்­க­ளுக்­குச் சிறப்­புப் பரி­சுத் தொகை மற்­றும் பாராட்­டுச் சான்­றி­தழ்­கள் வழங்கி சிறப்­பித்­தது, அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள சீரொ­ளிக் (லேசர்) காட்­சி­யி­னைத் தொடங்கி வைத்­தது, சொல்­வேந்­தர்  சுகி.சிவம் அவர்­கள் தலை­மை­யில் “திருக்­கு­ற­ளால் அதிக நன்மை தனி­ம­னி­த­ருக்கே – சமு­தா­யத்­திற்கே“ எனும் தலைப்­பில் சிறப்­புப் பட்­டி­மன்­றம் ஆகிய நிகழ்ச்­சி­கள் 
நடை­பெற்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதன் தொடர்ச்­சி­யாக நேற்று (31.12.2024) திருக்­கு­றள் ஓலைச்­சு­வ­டி­கள், புத்­த­கங்­கள், மின்­நூல்­கள் மற்­றும் திரு­வள்­ளு­வர் சிலை பற்­றிய புகைப்­ப­டக் கண்­காட்சி, அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்­ளி­வி­ழாச் சிறப்பு மலர் வெளி­யீடு, அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்­ளி­விழா வளை­விற்கு அடிக்­கல் நாட்­டு­தல், திருக்­கு­றள் சார்ந்த போட்­டி­க­ளில் வெற்­றி­பெற்ற மாணவ, மாண­வி­யர்க்­குப் பரி­சு­கள் வழங்­கு­தல், பியானோ இசைக் கலை­ஞர்  செல்­வன் லிடி­யன் நாதஸ்­வ­ரம் அவர்­க­ளின் திருக்­கு­றள் இசை நிகழ்ச்சி, அய்­யன் திரு­வள்­ளு­வ­ரின் பெரு­மை­களை எடுத்­து­ரைக்­கும்  
தமி­ழ­றி­ஞர்­க­ளின் கருத்­த­ரங்­கம் ஆகிய நிகழ்ச்­சி­கள் நடை­பெற்­றன. இன்று (1.1.2025) திருக்­கு­றள் ஓவி­யக் கண்­காட்சி திறப்பு உள்­ளிட்ட பல்­வேறு நிகழ்ச்­சி­கள் நடை­பெ­ற­வுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்­ளி­விழா நிகழ்ச்­சி­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வில் நேற்று முத­ல­மைச்­சர் அவர்­கள், திருக்­கு­றள் ஓலைச்­சு­வ­டி­கள், புத்­த­கங்­கள், மின்­நூல்­கள் மற்­றும் திரு­வள்­ளு­வர் சிலை பற்­றிய புகைப்­ப­டக் கண்­காட்­சியை திறந்து வைத்து, பார்­வை­யிட்­டார். மேலும், இப்­பு­கைப்­ப­டக் கண்­காட்­சி­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் கும­ரி­மு­னை­யில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை அமைப்­ப­தற்கு அடிக்­கல் நாட்­டி­யது, சிலை உரு­வாக்­கப்­பட்ட நிகழ்வு, சிலை­யின் சிறப்பு, சிலை திறப்பு விழா ஆகி­யவை பற்றி விளக்­கும் குறும்­ப­டத்தை பார்­வை­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் 
வெளி­யீடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வி­ழா­வில் செய்தி மக்­கள் தொடர்­புத்­து­றை­யின் சார்­பில்  தயா­ரிக்­கப்­பட்ட “அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ரு­வச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலர் – 2025”   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள்  நேற்று வெளி­யிட, தவத்­திரு குன்­றக்­குடி பொன்­னம்­பல அடி­க­ளார் அவர்­கள் பெற்­றுக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இச்­சி­றப்பு மல­ரில் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன்,  வை.கண­பதி ஸ்தபதி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கு.அழ­கர்­சாமி,   சால­மன் பாப்­பையா,   யுக­பா­ரதி,   ஆர். பால­கி­ருஷ்­ணன்,   படிக்­க­ராமு,   அரு­ணன்,   வா.மு. சேது­ரா­மன்,   நெல்லை ஜெயந்தா,  பழ­னி­பா­ரதி   போன்ற பல்­வேறு தமி­ழ­றி­ஞர்­கள் எழு­திய கவி­தை­கள், திருக்­கு­றள் வர­லாற்­றுக் குறிப்­பு­கள், திருக்­கு­றள் தொடர்­பான 
கட்­டு­ரை­கள் போன்­றவை   இச்­சி­றப்பு 
மல­ரில்இடம்­பெற்­றுள்­ளது குறிப்­பி­டத்
­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் திரு­வு­ருவச்­
சிலை வெள்ளி விழா நினைவு அலங்­கார வளை­விற்கு அடிக்­கல் நாட்­டு­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கன்­னி­யா­கு­மரி பேரூ­ராட்சி சார்­பில் அரசு விருந்­தி­னர் மாளிகை அரு­கில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">1 கோடியே 45 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­ப­ட­வுள்ள அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்­ளி­விழா வளை­விற்கு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் அடிக்­கல் நாட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">புதுப்­பிக்­கப்­பட்ட அய்­யன் திரு­வள்­ளு­வர்  போக்­கு­வ­ரத்து பூங்­காவை திறந்து 
வைத்­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வை­யொட்டி கன்­னி­யா­கு­மரி 
பேரூ­ராட்­சி­யில் கலை­ஞர் நகர்ப்­புர மேம்­பாட்­டுத் திட்ட நிதி­யின் கீழ் 44 இலட்­சம் ரூபாய் செல­வில் புதுப்­பிக்­கப்­பட்ட அய்­யன் திரு­வள்­ளு­வர் போக்­கு­வ­ரத்து தீவுப் பூங்­காவை   முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் சாலைப் பெயர் சூட்­டு­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வை­யொட்டி, கன்­னி­யா­கு­மரி கடற்­கரை சாலைக்கு அய்­யன் திரு­வள்­ளு­வர் சாலை என முத­ல­மைச்­சர் அவர்­கள் பெயர் சூட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திருக்­கு­றள் சார்ந்த போட்­டி­க­ளில் வெற்றி பெற்ற மாணவ, மாண­வி­
யர்­க­ளுக்கு பரி­சு­கள் வழங்­கு­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வை­யொட்டி, பள்ளி பயி­லும் மாண­வர்­க­ளுக்கு 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை ஒரு பிரி­வா­க­வும், 9 மற்­றும் 11-ஆம் வகுப்பு மாண­வர்­க­ளுக்கு ஒரு பிரி­வா­க­வும் பள்ளி, வட்­டார, மாவட்ட அள­வில் அய்­யன் திரு­வள்­ளு­வ­ரின் பொருண்­மைச் சார்ந்த  கட்­டு­ரைப் 
போட்­டி­கள்  நடத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அப்­போட்­டி­க­ளில் முதல் மற்­றும் இரண்­டாம் இடம் பெற்ற மாண­வர்­க­ளுக்கு மாநில அள­வில் கட்­டு­ரைப் போட்­டி­கள் நடத்­தப்­பட்டு அதில் முதல் பிரி­வில் வெற்றி பெற்று முதல் பரிசு வென்ற செல்வி ர. நேசி­கா­விற்கு ரூ.5,000/-, இரண்­டாம் பரிசு வென்ற செல்வி ர. மது­ஜா­விற்கு ரூ.3,250/-, மூன்­றாம் பரிசு வென்ற செல்வி ம.எ. சுபி­ஷா­விற்கு ரூ.2,500/-; இரண்­டாம் பிரி­வில் வெற்றி பெற்று முதல் பரிசு வென்ற செல்வி மு. சரண்யா பவா­னிக்கு ரூ. 5,000/-, இரண்­டாம் பரிசு வென்ற செல்­வன் த. தர­ணி­த­ர­னுக்கு ரூ. 3,250/-, மூன்­றாம் பரிசு வென்ற செல்வி பா. நவீ­னா­விற்கு ரூ.2,500/-;  என மொத்­தம் 21,500 ரூபாய் பரி­சுத் தொகைக்­கான காசோ­லை­கள் மற்­றும் பாராட்­டுச் சான்­றி­தழ்­களை   தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் வெற்றி பெற்ற மாணவ, மாண­வி­க­ளுக்கு வழங்கி வாழ்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை வெள்ளி விழா­வை­யொட்டி, திருக்­கு­ற­ளின் பெரு­மையை உயர்த்­தும் வகை­யில் கல்­லூரி மாணவ, மாண­வி­யர்­க­ளி­டையே 
மீக்­கு­றும்­ப­டங்­கள், திரைச்­சு­ரு­ளை­கள் மற்­றும் ஓவி­யப் போட்­டி­கள் நடத்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதன்­படி, போட்­டி­க­ளில் வெற்றி பெற்று, கல்­லூ­ரிக் கல்வி இயக்­க­கத்­தின் சார்­பில்  மீக்­கு­றும்­ப­டங்­கள் பிரி­வில் முத­லி­டம் பெற்ற நித்­யஸ்ரீ, திரைச்­சு­ரு­ளை­கள் பிரி­வில் முத­லி­டம் பெற்ற அக்சா, ஜோஸ்­பின் ஆகி­யோ­ருக்­கும், தொழில்­நுட்ப கல்வி இயக்­க­கத்­தின் சார்­பில் மீக்­கு­றும்­ப­டங்­கள் பிரி­வில் முத­லி­டம் பெற்ற  வி. ஹரி­ஹ­ரன்,  திரைச்­சு­ரு­ளை­கள் பிரி­வில் முத­லி­டம் பெற்ற நாகர்­கோ­வில் பல்­க­லைக்­க­ழக பொறி­யி­யல் கல்­லூரி மாணவ, மாண­வி­யர்­கள் – எஸ். ஹரிதா, ஆர். அபி­நயா, எஸ். ஆன்டோ, சுதிக்சா,   எஸ். நாரா­யணா மற்­றும் செல்வி ஆகி­யோ­ருக்­கும் முத­ல­மைச்­சர் அவர்­கள் சான்­றி­தழ்­களை வழங்கி வாழ்த்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">முன்­ன­தாக, அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலையை விவே­கா­னந்­தர் பாறை­யு­டன் இணைக்­கும் கண்­ணாடி இழைப் பாலப் பணி­களை மேற்­கொண்ட பொறி­யா­ளர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு 
முத­ல­மைச்­சர் அவர்­கள்  பொன்­னாடை அணி­வித்து, நினை­வுப் பரிசு வழங்கி சிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அத­னைத்தொடர்ந்து, நடி­கர் கமல்­ஹா­சன் அவர்­க­ளின் பாடல் வரி­க­ளில், இசை­ய­மைப்­பா­ளர் ஏ.ஆர்.ரஹ்­மான் அவர்­கள் இசை­யில்,  உரு­வான
 “வள்­ளுவ மாலை” பாடலை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வி­ழா­வில், சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் மு. அப்­பாவு, நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் துரை­மு­ரு­கன், திருமதி துர்கா ஸ்டாலின், துணை முத­ல­மைச்­சர் 
உத­ய­நிதி ஸ்டாலின், நக­ராட்சி நிர்­வா­கத் துறை அமைச்­சர் கே.என். நேரு,   ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­சர்   இ. பெரி­ய­சாமி,   பொதுப்­ப­ணித் துறை அமைச்­சர்   எ.வ. வேலு,   நிதி, சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் கால­நிலை மாற்­றத் துறை அமைச்­சர்  தங்­கம் தென்­ன­ரசு,  தமிழ் வளர்ச்சி 
மற்­றும் செய்­தித் துறை அமைச்­சர்   
மு.பெ. சாமி­நா­தன்,  சுற்­று­லாத் துறை அமைச்­சர்   ஆர். ராஜேந்­தி­ரன் உள்­ளிட்ட   அமைச்­சர் பெரு­மக்­கள், நாடா­ளு­மன்றஉறுப்­பி­னர்­கள்  டி.ஆர்.பாலு, கனி­மொழி  கருணாநிதி உள்­ளிட்ட நாடா­ளு­மன்ற, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், கவிப்­பே­ர­ரசு வைர­முத்து, தலை­மைச்செய­லா­ளர்  நா. முரு­கா­னந்­தம்,   நக­ராட்சி நிர்­வா­கம் 
மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை 
முதன்­மைச் செய­லா­ளர் முனை­வர் 
தா. கார்த்­தி­கே­யன்,  தமிழ் வளர்ச்சி 
மற்­றும் செய்­தித் துறை செய­லா­ளர் 
தி.வே.ராஜா­ரா­மன்,  செய்தி மக்­கள் தொடர்­புத் துறை இயக்­கு­நர் டாக்­டர் 
இரா.வைத்­தி­நா­தன் கன்­னி­யா­கு­மரி மாவட்ட ஆட்­சித் தலை­வர் திரு­மதி 
ஆர். அழ­கு­மீனா,   தமிழ் வளர்ச்­சித் துறை இயக்­கு­நர் முனை­வர் ந. அருள்,  
உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள் 
மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் 
உட­னி­ருந்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>