<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,728,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 02 2025 12:18:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-02" position.sequence="02" ex-ref="02022025-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">சென்னை உள்ளிட்ட 16 மாநகராட்சிகள் விரிவாக்கம் </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">கன்னியாகுமரி உள்ளிட்ட புதிய 13 நகராட்சிகள் உருவாக்கம்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil014" fontStyle="Regular"  size="37"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="26">தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Photo4_02_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஜன.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் ஆணை­யின் பேரில் நக­ராட்சி நிர்­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் சார்­பில் மாந­க­ராட்­சி­கள், நக­ராட்­சி­கள், பேரூ­ராட்­சி­க­ளின் எல்­லை­கள் விரி­வாக்­கம் மற்­றும் புதிய நக­ராட்­சி­கள், பேரூ­ராட்­சி­கள் அமைத்­து­ரு­வாக்­கம் தொடர்­பாக ஐந்து அர­சா­ ணை­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு நக­ர­ம­ய­மா­த­லில் இந்­தி­யா­வில் முன்­னோடி மாநி­ல­மாக உள்­ளது. 2011 மக்­கள் தொகை கணக்­கெ­டுப்­பின்­படி, நகர்ப்­புர மக்­கள் தொகை 48.45 சத­வீ­த­மா­க­வும் தற்­போது  நகர்ப்­பு­ரங்­க­ளில் வாழும்  மக்­கள் தொகை சத­வீ­தம் மேலும் உயர்ந்­துள்­ளது. எனவே, மாநி­லத்­தின் மிக வேக­மான நக­ர­ம­ய­மாக்­கலை கருத்­திற்­கொண்டு, நகர்ப்­புர உள்­ளாட்சி அமைப்­பு­களை மறு­சீ­ர­மைக்க வேண்­டி­ய­தன் அவ­சி­யம் எழு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மாந­க­ராட்­சி­கள், நக­ராட்­சி­கள் போன்ற பெரி­ய­ள­வி­லான நகர்ப்­புர உள்­ளாட்சி அமைப்­பு­க­ளைச் சுற்றி அமைந்­துள்ள ஊராட்­சி­கள் / பேரூ­ராட்­சி­கள் போன்­றவை நக­ரங்­க­ளின் / பெரு­ந­க­ரங்­க­ளின் நுழை­வா­யி­லாக அமைந்­துள்­ள­து­டன், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளுக்கு வரு­வாய் ஈட்­டித் தரு­கின்ற பன்­னாட்டு நிறு­வ­னங்­கள் உள்­ளிட்ட பெரு­நி­று­வ­னங்­கள், தொழிற்­சா­லை­கள் பல­வும் இவற்­றில் அமைந்­துள்­ளன. இப்­பெ­ரு­நி­று­வ­னங்­கள், தொழிற்­சா­லை­க­ளில் பணி­பு­ரி­யும் பணி­யா­ளர்­கள் ஏரா­ள­மா­னோர் அரு­கி­லுள்ள நகர்ப்­புர பகு­தி­க­ளி­லும், அத­னைச் சுற்­றி­யுள்ள ஊராட்­சி­க­ளி­லும் குடி­யி­ருந்து வரு­கின்­ற­னர். மேற்­கண்ட பகு­தி­க­ளில் மக்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை உட்­கட்­ட­மைப்பு வச­தி­கள் செய்­வ­தற்­கும், திட்­ட­மிட்ட வளர்ச்­சிக்­கும் நகர்ப்­புர உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் மறு­சீ­ர­மைப்பு அவ­சி­ய­மா­கி­றது. இதன் மூலம் தொடர்­பு­டைய பகு­தி­க­ளில் குடி­யி­ருக்­கும் மக்­க­ளுக்கு மிக­வும் பய­னுள்­ள­தாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும், மாந­க­ராட்சி/ நக­ராட்சி/ பேரூ­ராட்­சி­க­ளின் எல்­லை­களை சுற்றி அமைந்­துள்ள பெரும்­பா­லான ஊர­கப்­ப­கு­தி­கள் நகர்ப்­புர பகு­தி­க­ளுக்கு சம­மாக வளர்ந்து வரு­கின்­றன. எனவே நகர்ப்­புர உள்­ளாட்சி அமைப்­பு­களை சுற்றி அமைந்­துள்ள பகு­தி­க­ளுக்­கும், நகர்ப்­பு­ரங்­க­ளுக்கு இணை­யான வகை­யில் சாலை­கள், குடி­நீர், திடக்­க­ழிவு மேலாண்மை, திர­வக்­க­ழிவு மேலாண்மை, பொது/சமு­தாய பயன்­பாட்­டிற்­கான நவீன கழிப்­பி­டங்­கள், பாதா­ளச் சாக்­கடை கட்­ட­மைப்பு, ஆற்­றல்­மிகு தெரு­வி­ளக்­கு­கள் போன்ற மக்­க­ளுக்­கான இன்­றி­ய­மை­யாத அடிப்­படை வச­தி­களை விரி­வுப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவற்­றோடு, வேக­மாக நக­ர­ம­ய­மா­கி­வ­ரும்/வளச்­சி­ய­டைந்­து­வ­ரும் பெரும்­பா­லான சிறிய உள்­ளாட்சி அமைப்­பு­க­ளால் மக்­க­ ளுக்கு தேவை­யான  அடிப்­படை மற்­றும் உட்­கட்­ட­மைப்பு  வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நிதி மற்­றும் இடப்­பற்­றாக்­குறை மற்­றும் உட்­கட்­ட­மைப்பு வசதி திட்­டங்­களை நிறை­வேற்­று­தல் உள்­ளிட்ட மக்­க­ளுக்­கான அடிப்­படை வச­திப் பணி­கள்/ சேவை­க­ளுக்­கான விரை­வான, திறம்­பட்ட செய­லாக்­கத்­திற்­கான பொறி­யா­ளர்­கள் உள்­ளிட்ட தேவை­யான பணி­ய­மைப்பு குறைந்த அள­வி­லேயே உள்­ளது  போன்­ற­வற்றை களை­ய­வும்  உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் மறு­சீ­ர­மைப்பு அவ­சி­ய­மா­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதன்­மூ­லம், நகர்ப்­புர உள்­ளாட்சி அமைப்­பு­க­ளு­டன் இணை க்­கப்­ப­டும் பகு­தி­கள் உள்­ளிட்ட அனைத்து பகு­தி­க­ளி­லும் குடி­யி­ருக்­கும் பொது­மக்­க­ளின் வாழ்க்­கைத் தரம் உயர்­வ­து­டன், அடிப்­படை வச­தி­கள், கட்­ட­மைப்பு மேம்­பாடு, மேம்­ப­டுத்­தப்­பட்ட சுகா­தா­ரம் மற்­றும் மருத்­துவ வச­தி­க­ளும் மக்­க­ளுக்கு கிடைக்க ஏது­வா­கும்.  இம்­மேம்­பாட்­டி­னால், பொரு­ ளா­தார நட­வ­டிக்­கை­கள் மற்­றும் புதிய தொழி­ல­கங்­கள் ஏற்­ப­ட­வும், வேலை­வாய்ப்பு உரு­வா­க­வும், வரு­வாய் பெரு­க­வும், அனைத்து தரப்பு வளர்ச்­சிக்­கும் ஏது­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரசு, நக­ர­ம­ய­மாக்­க­லின் சவால்­களை எதிர்­கொள்­ளும் வகை­யில், நகர்ப்­பு­ரத்­தினை ஒட்­டி­யுள்ள உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் நக­ர­ம­ய­மாக்­க­லின் தன்­மை­யினை பொறுத்து, கிராம ஊராட்­சி­களை மாந­க­ராட்சி மற்­றும் நக­ராட்­சி­க­ளு­டன் இணைத்­தும், பேரூ­ ராட்­சி­களை நக­ராட்­சி­க­ளா­க­வும், நக­ராட்­சி­களை மாந­க­ராட்­சி­க­ளா­க­வும் தரம் உயர்த்­து­தல்/மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதன்­ப டி, கடந்த 2021 ஆம் ஆண்டு 6 புதிய மாந­க­ராட்­சி­கள் மற்­றும்  28 நக­ராட்­சி­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளன. அதே போன்று, 10.08.2024 அன்று திரு­வண்­ணா­மலை, நாமக்­கல், காரைக்­குடி மற்­றும் புதுக்­கோட்டை ஆகிய  4 மாந­க­ராட்­சி­கள் அரு­கி­லுள்ள 2 பேரூ­ராட்­சி­கள் மற்­றும் 46 ஊராட்­சி­களை இணைத்து, அனைத்து சட்ட நடை­மு­றை­களை பின்­பற்றி மாந­க­ராட்­சி­க­ளாக அமைத்­து­ரு­வாக்­கி­யுள்­ளது. மேலும், 12.08. 2024 அன்று மாமல்­ல­பு­ரம், திருப்­பெ­ரு ம்­பு­தூர் மற்­றும் திரு­வை­யாறு ஆகிய பேரூ­ராட்­சி­களை நக­ராட்­சி­யாக அமைத்­து­ரு­வாக்க உத்­தே­ச­மு­டி­வினை அறி­வித்து அர­சா­ணை­கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மறு சீர­மைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில், அரசு, நக­ர­ம­ய­மா­த­லின் வீச்சு, நிர்­வா­கத் தேவை­கள், மக்­க­ளுக்கு தேவை­யான அடிப்­படை வச­தி­களை திறம்­ப­ட­ வும், முழு­அ­ள­வி­லும் வழங்­கு­தல் (comprehensive manner), உள்­ளாட்­சிப் பகு­தி­க­ளின் எதிர்­கால வளர்ச்­சிக்­கான தேவை­கள் ஆகி­ய­வற்றை கருத்­திற்­கொண்டு, தகு­தி­யான மேலும் பல்­வேறு உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் மறு­ சீ­ர­மைப்பை மேற்­கொள்­வ­தென முடிவு செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தற்­போது, 28 மாவட்­டங்­க­ளில் உள்ள கிராம ஊராட்­சி­க­ளில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளின் பத­விக்­கா­லம் வரும் 05.01. 2025ஆம் தேதி­யன்று நிறை­வ­டை­கி­றது. இந்த மாவட்­டங்­க­ளில் உள்ள நகர்ப்­பு­ரத்­தன்மை வாய்ந்த ஊராட்­சி­களை அரு­கி­லுள்ள மாந­க­ராட்­சி­கள், நக­ராட்­சி­க­ளு­டன் இணைக்­க­வும். பேரூ­ராட்­சி­கள் மற்­றும் கிராம ஊராட்­சி­களை இணைத்து நக­ராட்­சி­யாக அமைத்­து­ரு­வாக்­கம் செய்­தி­ட­வும் உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் மறு­சீ­ர­மைப்பு தொடர்­பான உயர்­நி­லைக் குழு, மாவட்ட ஆட்­சி­யர்­க­ளு­டன் மேற்­கொண்ட தொடர் ஆலோ­ச­னை­க­ளின் அடிப்­ப­டை­யில், உரிய செயற்­கு­றிப்­பு­கள் பெறப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரசு, இச்­செ­யற்­கு­றிப்­பு­களை பரி­சீ­லித்து, பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி, மதுரை, திருச்­சி­ரா ப்­பள்ளி உள்­ளிட்ட 16 மாந­க­ராட்­சி­க­ளு­டன், 4 நக­ராட்­சி­கள், 5 பேரூ­ராட்­சி­கள் மற்­றும் 149 ஊராட்­சி ­களை இணைக்­க­வும், திரு­வா­ரூர், திரு­வள்­ளுர், சிதம்­ப­ரம்  உள்­ளிட்ட 41 நக­ராட்­சி­க­ளு­டன் 147 ஊராட்­சி­கள் மற்­றும் 1 பேரூ­ராட்­சியை இணைக்­க­வும், பேரூ­ராட்­சி­க­ளு­டன் ஊராட்­சி­களை இணைத்­தும், தனித்­தும் கன்­னி­யா­கு­மரி, அரூர், பெருந்­துறை உள்­ளிட்ட புதி­தாக 13 நக­ராட்­சி­களை அமைத்­து­ரு­வாக்­க­வும், கிராம ஊராட்­சி­களை இணைத்து மற்­றும் தனி­யா­க­வும் ஏற்­காடு, காளை­யார்­கோ­வில், திரு­ம­யம் உள்­ளிட்ட புதி­தாக 25 பேரூ­ராட்­சி­களை அமைத்­து­ரு­வாக்­க­வும், 29 கிராம ஊராட்­சி­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">25 பேரூ­ராட்­சி­க­ளு­டன் இணைக்­க­வும் உத்­தேச முடி­வினை மேற்­கொண்­டுள்­ளது. இது தொடர்­பாக தக்க சட்­ட­வ­கை­மு­றை­க­ளின் கீழ் ஆணை­கள் வெளி­யி­டப்­பட்டு, உரிய  நடை­மு­றை­கள் தொடங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இடஞ்­சார்ந்த திட்­ட­மி­டல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­ந­ட­வ­டிக்­கை­யின் மூலம் பொது­மக்­க­ளுக்கு தேவை­யான தர­மான அடிப்­படை உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை அளித்­தி­டும் நோக்­கத்தை சிறப்­பான முறை­யில் எய்­தி­டும் வகை­யில், தொடர்ச்­சி­யாக அமைந்­துள்ள பகு­தி­களை (contiguous areas) ஒருங்­கி­ணைத்து, நிதி ஆதா­ரங்­கள் உள்­ளிட்ட வளர்ச்­சிக்­கான அனைத்து ஆதா­ரங்­க­ளும் சரி­யான அள­வில் பயன்­ப­டுத்­தப்­ப­டும் வகை­யில் உட்­கட்­ட­மைப்பு வசதி மேம்­பாட்­டிற்­கான ஒட்­டு­மொத்த திட்­ட­மி­டு­தலை மேற்­கொள்­ள­வும், இடஞ்­சார்ந்த திட்­ட­மி­டல் (spatial planning) உள்­ளிட்ட பல்­வேறு கார­ணி­களை  ஒருங்­கி­ணைத்­தல் / திறம்­பட செய­லாக்­கு­தல் மூலம் திட்­ட­மி­டப்­பட்ட நகர்ப்­புர வளர்ச்­சியை  நெறி­மு­றைப்­ப­டுத்­த­வும்  ஏது­வா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நகர்ப்­புர உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் மறு­சீ­ர­மைப்­பின் முக்­கி­ யத்­து­வத்தை  கருத்­தில் கொண்­டுள்ள தமிழ்­நாடுஅரசு, முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் ஆணை­யின் பேரில் ஐந்து அர­சா­ணை­களை வெளி­யிட்­டுள்­ளது. இவ்­வ­ர­சா­ணை­கள் தமிழ்­நாடு அர­சின் இணை­ய­த­ளத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அரசு, நக­ர­ம­ய­மாக்­க­லின் சவால்­களை திறம்­பட எதிர்­கொள்­ளும் வகை­யில், சீரான நகர்ப்­புர வளர்ச்சி, செம்­மை­யான நிரு­வா­கம் ஆகி­ய­வற்றை உறு­தி­செய்ய தேவை­யான இது போன்ற நட­வ­டிக்­கை­களை தொடர்ந்து மேற்­கொள்­ளும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அர­சின் செய்­திக் குறிப்­பில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் செயலாளர் முனைவர் கி.இராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ்.
( ஓய்வு ) தனது மூத்த மகன்  இரா.அருள்செல்வனுடன், 2025,ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி  நேற்று  காலை முகாம் அலுவலகத்தில் சந்தித்து நல்வாழ்த்துகளைப் பெற்றார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>