<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,649,492,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 02 2025 10:19:57 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-03" position.sequence="03" ex-ref="02022025-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">தகவல் தொழில்நுட்ப அணி</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">நெல்லை மண்டல ஆய்வுக் கூட்டம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சிறப்புரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்லை, ஜன.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர், கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் ஆலோ­ ச­னைப்­படி தி.மு.க. தக­வல் தொழில்­நுட்ப அணி நெல்லை மண்­டல ஆய்­வுக் கூட்­டம் மற்­றும் ஆலோ­ச­னைக் கூட்­டம் பாளை அன்னை திரு­மண மண்­ட­பத்­தில் 31-.12.-24 அன்று நடை­பெற்­றது.இந்­நி­கழ்­வில் தக­வல் தொழில்­நுட்ப அணி செய­லா­ளர் தொழில்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி. ராஜா பங்­கேற்று சிறப்­பு­ரை­யாற்­றி ­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தி.மு.க.தக­வல் தொழில்­நுட்ப அணி நெல்லை மண்­ட­லத்­திற்கு உட்­பட்ட மாவட்ட, மாவட்ட துணை, தொகுதி, ஒன்­றிய, பகுதி, பேரூர், நிர்­வாகிகளுக்­கான ஆய்­வுக் கூட்­டம் மற்­றும் ஆலோ­ச­னைக் கூட்­டம் பாளை அன்னை திரு­மண மண்­ட­பத்­தில் நெல்லை மத்­திய மாவட்டப் பொறுப்­பா­ளர் டி.பி.எம்.மைதீன்­கான் தலை­மை­யில் நெல்லை கிழக்கு மாவட்டச் செய­லா­ளர் இரா.ஆவு­டை­யப்­பன், தென்­காசி தெற்கு மாவட்ட பொறுப்­பா­ளர் வே.ஜெய­பா­லன், தென்­காசி வடக்கு மாவட்டச் செய­லா­ளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ., மாந­கர செய­லா­ளர் சு.சுப்­பி­ர­ம­ணி­ யன், மாந­க­ராட்சி மேயர்.கோ.ராம­கி­ருஷ்­ணன், கிறிஸ்­தவ உப­தே­சி­யார்­கள் மற்­றும் பணி­யா­ளர்­கள் நல வாரிய தலை­வர் விஜிலா சத்­யா­னந்த் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது. தக­வல்தொழில் நுட்ப அணி நெல்லைமண்­ட­லம் பொறுப்­பா­ளர் பொறுப்­பா­ளர் மதுரை எஸ்.பாலா வர­வேற்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் தி.மு.க.தக­வல் தொழில்­நுட்ப அணி செய­லா­ளர் தொழில் துறை அமைச்­சர் டி.ஆர்.பி. ராஜா பங்­கேற்று நிர்­வா­கி­ளுக்கு பல்­வேறு ஆலோ­சனை வழங்கி பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெல்லை கிழக்கு மாவட்டச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை முன்­னாள் தலை­வ­ரு­மான ஆவு­டை­யப்­பன் மற்­றும் மாவட்­டச் செய­லா­ளர்­கள் இந்த கூட்­டத்­தில் ஐ.டி. விங் பற்றி கூறி­ய­து­ தான்­ எங்­க­ளுக்கு பெரு­மை­யாக உள்­ளது. தி.மு.க.  மிகப்­பெ­ரிய ஒரு மக்­கள் இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் ஆட்சி நடத்­தும் கழ­கத் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடர்ந்து இயக்­கத்தை பாது­காத்து வரு­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு உறு­து­ணை­யாக கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் இருந்து வரு­கி­றார்­கள். சொந்­தக் காசில் செலவு செய்து  வளர்ந்த கட்சி 
தி.மு.க. தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ் யுனிக்­கோடு என்ற கணி­னிக்­கான எழுத்தை முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­கள் அறி­மு­கம்  செய்து வைத்­தார்­கள்.முதன் முத­லில் பள்­ளி­க­ளில் கணிப்­பொ­றியை அறி­மு­கம் செய்­த­வ­ரும் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­கள் தான். கணினி என்­பதை அனை­வ­ரும் அறி­வ­தற்கு முன்பே கணி­னி­யும் அதன் பயன்­பா­டும் என்ற புத்­த­கத்தை உரு­வாக்­கி­னார்.அந்த புத்­த­கம் இன்­ற­ள­வும் புழக்­கத்­தில் உள்­ளது. மிகப்­பெ­ரிய தொலை­நோக்கு சிந்­த­னை­யோடு முத்தமிழறிஞர் கலை­ஞர் அவர்­கள் செயல்­பட்­டார்­கள். தமி­ழி­ன­மும் தி.மு.க.வும் சாதா­ர­ண­மாக வந்­தது அல்ல.இந்த இனத்தை வளர்த்­தெ­டுத்த தி.மு.க. என்ற மாபெ­ரும் மக்­கள் இயக்­கம் முற்­கா­லத்­தி­லேயே தொலை நோக்­கோடு செயல்­பட்­டது. தமி­ழ­கத்­தில் முன்­னாள் முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட உட்­கட்­ட­மைப்பு வசதி கார­ண­ மாக இப்­போது தமி­ழ­கம் சிறப்­பாக உள்­ளது.டைடல் பார்க் என்ற மிகப்­பெ­ரிய அமைப்பை தமி­ழ­கத்­திற்கு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் கொண்டு வந்­தார்­கள். மிகப்­பெ­ரிய கட்­டி­டங்­க­ளாக கடற்­கரை வழிச்­சா­லை­க­ளில் கட்­டப்­பட்­டது. எதற்கு என அனை­வ­ரும் பேசி­னார்­கள்.டைடல் பார்க்­கு­களை கொண்­டு­வந்த பின்­னர் தான் மிகப்­பெ­ரிய தொழில் நுட்ப புரட்சி தமி­ழ­கத்­தில் வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதனை அடுத்­த­டுத்து வந்த ஆட்­சி­யா­ளர்­கள் முறை­யாக பரா­ம­ரித்து அடுத்த கட்­டத்­திற்கு கொண்டு செல்ல தவ­றி­விட்­ட­னர். கடந்த 10 ஆண்­டு­கள் தொழில்­நுட்ப துறை­யில் மிகப்­பெ­ரிய சரிவை தமி­ழ­கம் சந்­தித்­தது.அதனை கழக தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­கள் சரி செய்து மீண்­டும் தமி­ழ­கம் தொழில் நுட்ப வளர்ச்­சி­யில் நம்­பர் 1 மாநி­ல­மாக மாற்­றி­யுள்­ளார்.எனது தந்தை பழைய காலங்­க­ளில் கட்சி நிகழ்­வுக்கு சென்று வந்­தால் எதிர்க்­கட்­சி­க­ளு­டன் சண்­டை­யி­டும் நிலை­யி­ருக்­கும்.பல நேரம் சட்­டை­யில் ரத்­தக்­க­ரை­யோடு தான் எனது தந்தை வீட்­டுக்கு வரு­வார். அந்­தக் காலத்­தில் ரத்­தக் கரை இல்­லா­மல் அர­சி­யல் செய்த தில்லை. அன்­றைய தி.மு.க. வின் பாதை நெருப்பு பாதை­யாக இருந்­தது. அனைத்­தை­யும் எதிர்த்து வளர்ந்­தது தான் திரா­விட இயக்­கம்.பல எதிர்ப்­பு­கள்,பல தியா­கங்­கள், பல உயி­ரி­ழப்­பு­கள், பல சொத்­துக்­களை எல்­லாம் இழந்­து­தான் தி.மு.க. என்ற இயக்­கம் வளர்க்­கப்­பட்­டது. அன்று தொட்டு இன்று வரை பெண்­க­ளுக்கான முக்­கி­யத்­து­ வத்தை தொடர்ந்து கொடுப்­ப­து­தான் திரா­விட இயக்­கம்.   தமி­ழ­கத்தை தவிர்த்து பிற மாநி­லங்­க­ளில் ஆண்­கள் என்ன வேலை செய்­கி­றார்­கள் என கேட்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் தமி­ழ­கத்­தில் மட்­டும் தான் பெண்­கள் எந்த நிறு­வ­னத்­தில் வேலை செய்­கி­றார் கள் என கேட்­கி­றார்­கள்.இப்­ப­டிப்­பட்ட அற்­பு­த­மாக வளர்ந்த நாடு தமி­ழ­கம். இதற்கு பின்­னால் உள்ள நூறாண்டு திரா­விட வர­லாற்றை தெரி­யா­மல் இப்­போது வந்த இயக்­கங்­கள் கண்­டதை எல்­லாம் பேசி வரு­கி­றார்­கள். இந்த இயக்­கத்­தின் வர­லாற்றை மறைப்­ப­தற்கு முயற்சி செய்து வரு­கி­றார்­கள். மாபெ­ரும் மக்­கள் இயக்­கத்­தில் நீங்­கள் பணி­யாற்றி வரு­கி­றீர்­கள். தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வை தவிர எந்தஒரு இயக்­கத்­திற்­கும் வர­லாறு இல்லை. அவர்­கள் பேசும் பொய் செய்­தி­கள் முறி­ய­டிக்­கும் பணியை தி.மு.க. ஐடி விங் செய்­யும்.      சென்­னை­யில் தக­வல் தொழில் நுட்ப பூங்கா உரு­வாக்­கப்­பட்டு பல லட்­சம் பேர் வேலை பார்க்­கும் சூழலை ஏற்­ப­டுத்­தி­யது தி.மு.க.தான் அதே­போல் நெல்லை மாவட்­டத்­தி­லும் தக­வல் தொழில் பூங்கா அமைக்­கும் திட்­டம் உள்­ளது.இதன் மூலம் படித்­த­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்­கும்.தி.மு.க. ஆட்­சி­யில் அதி­க­மான திட்­டங்­கள் செய்­யப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாளொன்­றுக்கு ஒரு திட்­டம் என முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­துக் கொண்டே சென்று கொண்­டி­ருக்கிறார்­கள். 2011 ஆம் ஆண்டு தி.மு.க. எதிர்க்­கட்­சி­யாக கூட இல்லை வெறும் ஒரு குழு­வாக மட்­டுமே இருந்­தது.தி.மு.க. உறுப்­பி­னர்­கள் எதிர்க்­கட்­சி­யா­க­வும், ஆளுங்­கட்­சி­யா­க­வும் இல்­லா­மல் இருந்­தா­லும் கூட ஒரே ஆளாக இருந்து ஆளும் வர்க்­கத்தை கேள்வி கேட்­கும் திராணி அது தி.மு.க.வுக்கு தான் இருக்­கும்.ஆளும் கட்­சி­யாக தி.மு.க. இருக்­கும்­போது செய்ய வேண்­டிய அனைத்­தை­யும் செய்து மக்­க­ளு­டன் மக்­க­ளாக பய­ணித்து வரு­கி­றது.அர­சி­டம் நேர­டி­யாக கேட்க முடி­யா­விட்­டா ­லும் கூட  வீட்­டில் இருந்தே கேட்­கும்­ப­டி­யான பிரம்­மாண்ட திட்­ட­மாக மக்­க­ளு­டன் முதல்­வர் திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.10 ஆண்டு இருண்ட ஆட்­சியை விட்டு வெளியே வந்­துள்­ளோம்.2026 இல் மீண்­டும் கழ­கத் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் திரா­விட மாடல் குரல் ஒலிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் 
டி.ஆர்.பி ராஜா பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்­வில் தக­வல் தொழில்­நுட்ப ஆலோ­ச­கர் கோவி.லெனின், மாநி­லத் துணைச் செய­லா­ளர்­கள் பாச பிரபு, சுரேஷ் செல்­வ­ராஜ், நவீன், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஆ.பிர­பா­க­ரன் பேச்­சி­பாண்­டி­யன், மாநில வர்த்­தக அணி இணை செய­லா­ளர் மாலை­ராஜா,மாநில தொண்­ட­ரணி துணை செய­லா­ளர் ஆவின் ஆறு­மு­கம், மாநில விவ­சாய தொழி­லா­ள­ரணி துணை செய­லா­ளர் கணேஷ் குமார் ஆதித்­தன், மாவட்ட துணை செய­லா­ளர்­கள் சுரேஷ், தர்­மன், கிரிஜா குமார்,ஒன்­றிய செய­லா­ளர் அன்­ப­ழ­கன்,துணை மேயர் ராஜ்,பகுதி செய­லா­ளர்­கள்பூ.சுப்­பி­ர­ம­ணி­யன், அன்­டன் செல்­ல­துரை, தக­வல் தொழில்­நுட்ப அணி மாவட்ட அமைப்­பா­ளர்­கள்எஸ்.பிரேம் ஆனந்த் (நெல்லைகிழக்கு) ஆர்.கிஃட்­சன் (தென்­காசி வடக்கு) அழகு சுந்­த­ரம் (தென்­காசி தெற்கு) துணை ஒருங்­கி­ணைப்பாளர் காசி­மணி,பிரபா அருள்­மணி, அலெக்ஸ்,காதர் ஒலி உள்­பட தக­வல் தொழில்­நுட்ப அணி மாவட்ட, தொகுதி, ஒன்­றிய, பகுதி, பேரூர்  நிர்­வா­கி­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிகழ்ச்சி நிறை­வில் தக­வல் தொழில்­நுட்ப அணி மத்­திய மாவட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளர் சக்தி சீதா ராஜ­வர்­மன் நன்­றி­யு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>