<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,337,958,970" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 02 2025 12:18:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-03" position.sequence="03" ex-ref="02022025-CHN-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">தஞ்சாவூர் மாவட்டத்தில்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">3542 தொழிலாளர்களுக்கு ரூ.1.42 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="25">அமைச்சர் சி.வி.கணேசன் வழங்கினார்! அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">தஞ்­சா­வூர் ஜன.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">தஞ்­சா­வூர்- மாவட்­டம் கும்­ப­கோ­ணம் பழைய நக­ராட்சி அலு­வ­லக வளா­கத்­தில் தொழி­லா­ளர் நலத்­துறை சார்­பில் தொழி­லா­ளர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­களை உயர்­கல்­வித் துறை அமைச்­சர் முனை­வர்.கோவி.செழி­யன், தொழி­ லா­ளர் நலன்-­தி­றன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் சி.வி.கணே­சன் ஆகி­யோர் மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் பா.பிரி­யங்கா பங்­க­ஜம், தலை­மை­யில்  வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இந்­நி­கழ்ச்­சி­யில் தஞ்சை வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் சு.கல்­யா­ண­
சுந்­த­ரம்­ எம்.பி., மத்­திய மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் துரை.சந்­தி­ர­சே­க­ரன் எம்.எல்.ஏ.,  கும்­ப­கோ­ணம் சட்­ட­ மன்ற உறுப்­பி­னர் க.அன்­ப­ழ­கன், கும்­ப­கோ­ணம் மாந­க­ராட்சி மேயர் க.சர­வ­ணன்,  துணை மேயர் சுப.தமி­ழ­ழ­கன் ஆகி­யோர்  முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இந்­நி­கழ்ச்­சி­யில் தொழி­லா­ளர் நலன்-­தி­றன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் சி.வி.கணே­சன் பேசி­ய­தாவது:-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­விற்­கி­ணங்க, தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் கும்­ப­கோ­ணம் பழைய நக­ராட்சி அலு­வ­லக வளா­கத்­தில் தொழி­லா­ளர் நலத்­துறை சார்­பில் தொழி­லா­ளர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கும் விழா இன்று நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">உட­லு­ழைப்பு தொழி­லா­ளர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்தை பாது­காக்­கும் பொருட்டு, ­ முத்தமிழறிஞர் கலை­ஞர்அவர்­க­ளால் 17.03.1999 அன்றுதமிழ்­நாடு உட­லு­ழைப்பு தொழி­லா­ளர்­கள் சமூக பாது­காப்பு நல­வா­ரி­யம் உரு­வாக்­கப்­பட்டு, தொடர்ந்து 2006 முதல் 2011 வரை 15 தனி நல­வா­ரி­யங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">மேலும், அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளின் நலனை கருத்­தில் கொண்டு பதிவு மற்­றும் புதுப்­பித்­த­லின் போது வசூ­லிக்­கப்­பட்ட கட்­ட­ணங்­கள் 01.09.2006 முதல் முத்­த­மிழ் அறி­ஞ­ரால் முழு­மை­யாக ரத்து செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளின் சிர­மங்­களை கருத்­தில் கொண்டு அவர்­க­ளுக்கு பதிவு செய்­தல், புதுப்­பித்­தல் மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கு­வ­தற்கு ஏது­வாக 01.11.2008 முதல் மாவட்­டங்­கள் தோறும் தொழி­லா­ளர் உதவி ஆணை­யர் (ச.பா.தி) அலு­வ­ல­கங்­கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">மேலும், அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­கள் எளிய முறை­யில் பதிவு செய்­ய­வும், புதுப்­பிக்­க­வும் மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் பெறு­வ­தற்கு ஏது­வாக 15.09.2009 முதல் கணி­னி­ம­ய­மாக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இதன் தொடர்ச்­சி­யாக, முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் இணை­ய­த­ளம் வழி உணவு மற்­றும் பொருட்­கள் விநி­யோ­கிக்­கும் தொழி­லா­ளர்­க­ளுக்­கென தனியே உரு­வாக்­கப்­பட்ட தமிழ்­நாடு இணை­ யம் சார்ந்த கிக் தொழி­லா­ளர்­கள் நல­வா­ரி­யத்­தை­யும் சேர்த்து தற்­போது20 அமைப்­பு­சாரா தொழி­லா­ளர் நல­வா­ரி­யங்­கள் அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளின் நல­னுக்­காக தொழி­லா­ளர் துறை­யின்கீழ் செயல்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இவ்­வாறு அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­க­ளுக்கு சமூக பாது­காப்பு வழங்கி அவர்­க­ளின் வாழ்­வில் ஒளி­யேற்­றி­ய­தன் மூலம், இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு முன்­னணி மாநி­ல­மாக திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் இது­வரை 70,560 உறுப்­பி­னர்­கள் 20 அமைப்­பு­சாரா தொழி­லா­ளர் நல­வா­ரி­யங்­க­ளில் பதிவு செய்­துள்­ள­னர். கடந்த 07.05.2021 முதல் 30.11.2024 வரை மட்­டும் 49,699 தொழி­லா­ளர்­கள் நல­வா­ரி­யங்­க­ளில் பதிவு செய்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">அதே போல், கடந்த 07.05.2021 முதல் 30.11.2024 வரை தமிழ்­நாடு கட்­டு­மா­னத்­தொ­ழி­லா­ளர்­கள் நல­வா­ரி­யத்­தில் 14,896 நபர்­க­ளுக்கு ரூ.13,82,25,430/- (ரூபாய் பதி­மூன்று கோடியே எண்­பத்­தி­ரண்டு இலட்­சத்து இரு­பத்­தைந்­தா­யி­ரத்து நானூற்று முப்­பது மட்­டும்) மதிப்­பீட்­டி­லும், தமிழ்­நாடு உட­லு­ழைப்­புத் தொழி­லா­ளர்­கள் சமூக பாது­காப்பு மற்­றும் நல­வா­ரி­யத்­தில் 20,746 நபர்­க­ளுக்கு ரூ.20,13,81,530/- (ரூபாய் இரு­பது கோடியே பதி­மூன்று இலட்­சத்து எண்­பத்­தொ­ரா­யி­ரத்து ஐநூற்று முப்­பது மட்­டும்) மதிப்­பீட்­டி­லும், தமிழ்­நாடு அமைப்­பு­சாரா ஓட்­டு ­நர்­கள் நல­வா­ரி­யத்­தில் 2,003 நபர்­க­ளுக்கு ரூ. 1,41,02,060/- (ரூபாய் ஒரு கோடியே நாற்­பத்­தொரு இலட்­சத்து இரண்­டா­யி­ரத்து அறு­பது மட்­டும்)மதிப்­பீட்­டி­லும் என மொத்­தம்37,645 தொழி­லா­ளர்­க­ளுக்கு ரூ.35,37,09,020/- (ரூபாய் முப்­பத்­தைந்து கோடியே முப்­பத்­தேழு இலட்­சத்து ஒன்­ப­தா­யி­ரத்து இரு­பது மட்­டும்)மதிப்­பீட்­டில் கல்வி, திரு­ம­ணம்,இயற்கை மர­ணம், விபத்து மர­ணம், பணி­யி­டத்து விபத்து மர­ணம், கண்­கண்­ணாடி உத­வித்­தொகை, மகப்­பேறு, ஓய்­வூ­தி­யம், குடும்ப ஓய்­வூ­தி­யம் போன்ற நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">மேலும், இன்று பதிவு பெற்ற 20 பெண் ஆட்டோஓட்­டு­நர்­க­ளுக்கு புதிய ஆட்டோவாங்­கு­வ­தற்கு மானி­ய­மாக தலா ரூபாய் ஒரு இலட்­சம் வீதம் ரூ.20,00,000/- (ரூபாய் இரு­பது இலட்­சம்). பணி­யி­டத்­தில் விபத்து மர­ண­ம­டைந்த 4 கட்­டு­மான தொழி­லா­ளர்­க­ளுக்கு தலா ரூபாய் ஐந்து இலட்­சம் வீதம் ரூ.20,00,000/- (ரூபாய் இரு­பது இலட்­சம்) உட்­பட கல்வி, திரு­ம­ணம், விபத்து மர­ணம், இயற்கை மர­ணம், ஓய்­வூ­தி­யம், கண்­கண்­ணாடி போன்ற பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் ரூ.1,42,00,950/- (ரூபாய் ஒரு கோடியே நாற்­பத்­தி­ரண்டு இலட்­சத்து தொள்­ளா­யி­ரத்து ஐம்­பது) மதிப்­பீட்­டில் 3,542 தொழி­லா­ளர்­க­ளுக்கு இன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. தஞ்­சா­வூர் மாவட்­டத்­தில் தொழி­லா­ளர் நலத்­துறை போன்ற அனைத்து துறை­க­ளின் நலத்­திட்­டங்­களை பொது­ மக்­கள் பெற்று பய­ன­டை­யு­மாறு  தொழி­லா­ளர் நலன்-­தி­றன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் சி.வி.கணே­சன்  தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">அத­னைத் தொடர்ந்து முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­வின்­படி,  அம்­மா­பேட்டை, சாலி­ய­மங்­க­லம், பாப­நா­சம், கும்­ப­கோ­ணம் வழி­யாக சென்னை கிளாம்­பாக்­கம்  புதிய வழித்­த­டத்­தில் பேருந்து  இயக்­கத்­தினை உயர்­கல்­வித் துறை அமைச்­சர்முனை­வர்.கோவி.செழி­யன், தொழி­லா­ளர் நலன்-­தி­றன் மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் சி.வி.கணே­சன்  ஆகி­யோர் கொடி­ய­சைத்து தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இந்­நி­கழ்ச்­சி­யில் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.இரா­ம­லிங்­கம், மாவட்ட ஊராட்­சிக்­குழு துணைத்­த­லை­ வர் எஸ்.கே.முத்­து­செல்­வன், ஒன்­றி­யக் குழுத் தலை­வர்­கள் கே.வீ.கலை­செல்­வன், சுபா­தி­ரு­நா­வுக்­க­ரசு, சுமதி கண்­ண­தா­சன், திருப்­ப­னந்­தாள் ஒன்­றி­யக் குழுத் துணைத் தலை­வர் கோ.க.அண்­ணா­துரை,  தொழி­லா­ளர் உதவி ஆணை­யர் த.ஆனந்­தன், கூடு­தல் தொழி­லா­ளர் ஆணை­யர் .திவ்­ய­நா­தன் மற்­றும் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>