<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 02 2025 03:33:29 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-11" position.sequence="11" ex-ref="02022025-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="32">ஏழைகளுக்கு, வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு எந்தத் திட்டமும் இல்லை!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular"  size="32"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">ஒன்றிய பட்ஜெட்டில்  சிறப்புத் திட்டம்  ஏதுமின்றி தமிழ்நாட்டை முற்றிலும் ஒதுக்கி விட்டார்கள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="31">மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் திருச்சி என்.சிவா கடும் குற்றச்சாட்டு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup222187_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="sivathiruchi_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">புது­டெல்லி, பிப்.2–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒன்­றிய அரசு நேற்று தாக்­கல் செய்த பட்­ஜெட்­டில் ஏழை­க­ளுக்­கான திட்­டங்­கள் ஏதும் இல்லை. படித்த இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­புக்­கும் எந்­தத் திட்­ட­மும் இல்லை. மொத்­தத்­தில் தமிழ்­நாட்டை புறக்­க­ணித்து முற்­றி­லும் ஒதுக்கி விட்­டார்­கள் என்று மாநி­லங்­க­ளவை  கழ­கக் குழுத் தலை­வர் திருச்சி என்.சிவா கடு­மை­யாக குற்­றம் சாட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புது­டெல்­லி­யில் நேற்று (1.2.2025)   மாநி­லங்­க­ளவை கழ­கக் குழு­வின் தலை­வர் திருச்சி சிவா அளித்த பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">கேள்வி:–</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு ஒன்­றிய பட்­ஜெட் பற்­றிய உங்­க­ளு­டைய கருத்து என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதா­வது East-Man கலர்ப்­ப­டம் என்று சொல்­ல­லாம். அதா­வது, நிறைய அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். நிறைய பேர் அதைப் பாராட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். நான் பின்பு இதைப் பற்றி சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நமது நாட்­டில் வறுமை கோட்­டிற்கு கீழ் வாழ்­கி­ற­வர்­கள் என்று ஒரு Slab வைத்­தி­ருக்­கி­றார்­கள். என்ன வரு­மா­னம் என்­றால், Rural - கிரா­மப்­புற பகு­தி­க­ளில் வாழ்­ப­வர்­க­ளுக்கு ஒரு நாளைக்கு 27 ரூபாய்; நகர்ப்­பு­றத்­தில் வாழ்­ப­வர்­க­ளுக்கு 33 ரூபாய். அவ்­வாறு பார்த்­தால், ஒரு மாதத்­திற்கு சற்­றே­றக்­கு­றைய ஆயி­ரம் ரூபாய்­தான் நகர்ப்­பு­றத்­தில்; கிரா­மப்­பு­றத்­தில் 800 ரூபாய் வரு­கி­றது. ஒரு மாதத்­திற்கு வரு­மா­னம் என்­ப­வர்­க­ளை­தான் BPL Slab என்று வைத்­தி­ருக்­கி­றார்­கள். இவ்­வாறு வாழ்­ப­வர்­கள் எத்­தனை கோடி பேர் இந்த நாட்­டில்­இ­ருக்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாங்­கள் ஆரம்­பத்­தி­லி­ருந்து சொல்­கி­றோம்...இந்த நாட்­டில் இருக்­கும் ஒரு விழுக்­காட்­டி­னர், நம் நாட்­டில் இருக்­கும் 50 விழுக்­காடு வளத்தை கையில் வைத்­தி­ருக்­கி­றார்­கள். 50 விழுக்­காடு மக்­கள்,3 விழுக்­காடு வளத்­தை­தான் கையில் வைத்­தி­ருக்­கி­றார்­கள். அவ்­வாறு பார்த்­தால், இந்த நாட்­டில் ஏழை­கள் அதி­கம் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு இந்த பட்­ஜெட்­டில் என்ன அறி ­வித்­தி­ருக்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மகாத்மா காந்தி ஊரக வேலை­வாய்ப்பு திட்­டத்­தில் ஏதா­வது அறி­விப்புஇருக்­கி­றதா என்­றால், ஒன்­றும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­க­ளு­டைய குறிக்­கோள் 10 ட்ரில்­லி­யன் டாலர் என்று சொல்­கி­றார்­கள். அதற்கு அடிப்­ப­டை­யாக – முக்­கி­ய­மாக அவர்­கள் செய்ய வேண்­டி­யது, வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்க வேண்­டும். இது­வ­ரைக்­கும் வேலை­வாய்ப்பு எவ்­வாறு உரு­வாக்கி இருக்­கி­றார்­கள்? ஒன்­றும் இல்லை. அதற்­கான திட்­டங்­க­ளும் எது­வுமே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறி­வித்­தி­ருப்­ப­தெல்­லாம், சிலர் சொல்­வது போன்று அவர்­கள் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளுக்கு ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றார்­கள் என்­பது, சரி,அது அவர்­க­ளின் அர­சாங்­கத்தை காப்­பாற்­றிக் கொள்­வ­தற்­கான முயற்­சி­யாக இருக்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு பல துறை­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முன்­ன­ணி­யில் இருக்­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டிற்கு எது­வும் தர­வில்லை என்­கி­றார்­கள், தமிழ்­நாடு தன்­னைச்­சை­யா­கவே நாங்­கள் பெரிய அள­வில் உயர்ந்து நிற்­கி­றோம் என்­பது, ஒரு உண்மை அது. எவ்­வாறு சொல்­கி­றோம் என்­றால், இந்­திய நாட்­டின் Per Capita Income என்­பது 1.69 லட்­சம்; உத்­த­ரப்­பி­ர­தே­சம் - 90 ஆயி­ரம்; பீகார் 60 ஆயி­ரம்; தமிழ்­நாடு 3.08 லட்­சம். எனவே, நம்­மு­டைய செயல்­பா­டு­மி­க­வும் நன்­றாக இருக்­கி­றது. சேவைத் துறை– தொழில் துறை - விவ­சா­யம் மூல­மாக நாம் இந்­தி­யா­வின் பல இடங்­க­ளில் முன்­னி­லை­யில் இருக்­கி­றோம். அது ஒரு பக்­கம் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">12 லட்­சம் ரூபாய் வரு­மான வரி விலக்கு - அதைப்­பற்றி பேசுங்­கள் என்­று­தான் எல்­லோ­ரும் கேட்­கி­றீர்­கள்; கேட்­பார்­கள். அந்த 12 லட்­சம் ரூபாய் வரி விலக்­கில் எவ்­வ­ளவு பேர் பயன்அடை­கி­றார்­கள்? இந்­தி­யா­வின் மொத்தமக்­கள் தொகை­யில் 140 கோடி. வரி செலுத்­து­ப­வர்­கள் 7.5 கோடி. அதில் வரு­மான வரி செலுத்­து­ப­வர்­கள் 
2 கோடி பேர் தான். அப்­போது, 
2 கோடி மக்­கள் பய­ன­டை­யும் ஒன்றை அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அது­வும் எந்த பிரிவு என்று பார்த்­தால், அந்த 12 லட்­சம் என்­பது மாதத்­திற்கு 75 ஆயி­ரம் சம்­பா­தித்­தால்­தான் அந்த 12 லட்­சம் என்­பது வர முடி­யும். 50,000-லிருந்து சம்­பா­திக்­கி­றார்­கள் என்று வைத்­துக் கொள்­ளுங்­கள்.12 இலட்­சத்­திற்கு கீழே­யும் வர­லாம்;12 லட்­சம் வரைக்­கும் என்று சொல்­லும்­போது, பொரு­ளா­தா­ரத்­தில் நலிந்த பிரி­வி­ன­ருக்கு Slab என்­பது 8 லட்­சம் என்று வைத்­தி­ருந்­தார்­கள்.அவர்­கள் எவ்­வாறு பொரு­ளா­தா­ரத்­தில் நலிந்த பிரி­வி­னர் ஆவார்­கள்? அவ்­வாறு பார்த்­தால், அவர்­க­ ளுக்கு ஒரு மாதத்­திற்கு 30, 40 ஆயி­ரம் ரூபாய் வரு­கி­றது. அது எவ்­வாறு வர முடி­யும் என்று கேட்­டுக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் முத­லி­லேயே சொன்­னது போன்று, கிரா­மப்­பு­றத்­தில் வாழ்­ப­வர்­க­ளுக்கு நீங்­களே 27 ரூபாய்­தான் குறி­யீடு வைத்­தி­ருக்­கி­றீர்­கள்.நகர்ப்­பு­றத்­தில் வாழ்­ப­வர்­க­ளுக்கு 33 ரூபாய்.கூலி வேலை பார்ப்­ப­வர்­கள் எவ்­வ­ளவு பேர் இருக்­கி­றார்­கள்? சாதா­ர­ண­மான ஆட்டோ டிரை­வர்­கள், மற்­ற­வர்­கள்...இவர்­க­ளில் எல்­லாம் யார் வரு­மான வரி கட்­டு­கி­றார்­கள்?அதெல்­லாம் ஒன்­றுமே இல்லை. அவர்­க­ளுக்கு எல்­லாம் என்ன திட்­டம் இருக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஏழை­க­ளின் பிரச்­சி­னை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒன்­றிய அரசு அணுக வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நீங்­கள் அடிப்­ப­டை­யான ஏழை­க­ளின் பிரச்­சி­னை­களை அணுக வேண்­டும். ஏனென்­றால், இந்­தியா - மக்­கள் தொகை­யில் உல­கில் இரண்­டா­வது பெரிய நாடு. விரை­வில் முதல் இடத்­தில் செல்ல இருக்­கி­றோம். சீனா, நம்­டை­விட அதி­கம் இருப்­ப­வர்­கள், மக்­கள் தொகை­யில் நமக்கு பின் செல்ல இருக்­கி­றார்­கள்; பொரு­ளா­தா­ரத்­தில் நம்­பர் ஒன் செல்ல இருக்­கி­றார்­கள். Per Capita Incomeஅதி­கம். ஆனால், இந்­தி­யா­வில் வேலை­வாய்ப்­பில்லை; ஏழை மக்­கள் அதி­க­மாக இருக்­கி­றார்­கள். நீங்­கள் ஊரக வேலை­வாய்ப்­புத் திட்ட நாட்­களை அதி­க­ரி­யுங்­கள்; அதற்கு சம்­ப­ளத்தை கொஞ்­சம் அதி­க­ரிங்­கள் என்று கேட்­ப­வர்­கள் எத்­தனை பேர் இருக்­கி­றார்­கள்?150, 200 ரூபாய் கொடுப்­பதை நம்­பிக்­கொண்டு கிரா­ம­பு­ரத்­தில் அவ்­வ­ளவு பேர் காத்­துக் கொண்­டி­ருக்­கும்­போது, நீங்­கள் 12 லட்­சத்­தை­யும் Rosy Picture என்று காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள். நாங்­கள் அதை வேண்­டாம், தவறு என்று சொல்­ல­வில்லை. நடுத்­தர வர்க்க மக்­கள் என்று சொல்­கி­றார்­களே, நடுத்­தர வர்க்க மக்­கள் என்­ப­வர்­கள் எவ்­வ­ளவு பேர்?வரு­மான வரி கட்­டும் நடுத்­தர வர்க்­கத்­தி­னர் 2 கோடி பேர். அதற்கு அப்­பாற்­பட்­டி­ருப்­ப­வர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொன்று, நாளுக்கு நாள் இந்­திய ரூபா­யின் மதிப்பு குறைந்து கொண்டே செல்­கி­றது. இப்­போது ஒரு டால­ரின் மதிப்பு என்­பது 86.அது விரை­வில் 100-ஐ தொடும் என்­கி­றார்­கள்.எனவே, நம்­மு­டைய பண மதிப்பு குறைந்து கொண்டே செல்­கி­றது. உங்­கள் கையில் பணம் வந்­தால்­தான் பொருள் வாங்க முடி­யும் என்ற நிர்­பந்­தத்­திற்கு ஆளா­கி­றீர்­கள். இந்­திய நாட்­டில் பொருட்­க­ளின் விலை அதி­க­ரிக்­கி­ற­போது, அது வாங்­கு­வ­தற்கே வழி­ யில்­லா­மல் - கையில் பணம் இல்­லா­மல் தவிக்­கிற மக்­க­ளுக்கு, இதன் மூல­மாக இவ்­வாறு தரு­கி­றார்­கள். இந்­தப்­ப­ணம் மீதம் ஆகி­விட்­டது. இதில் இரண்டு வாங்­கு­கி­றேன் என்று வேறு. நீங்­கள் ஒன்று விலை அதி­க­மா­னதை வாங்­கு­வ­தற்­கான சக்­தியை ஓர­ள­விற்கு நடுத்­தர வர்க்­கத்­தி­னர் பெறு­வார்­கள்; பணக்­கா­ரர்­கள் பெறு­வார்­கள். ஏழை­க­ளுக்கு சோற்­றிற்கே வழி இல்லை. அத­னால்­தான், அவர்­கள் எங்­க­ளுக்கு எதா­வது வேலை கொடுங்­கள்? கூலிக்கு வேலை கொடுங்­கள் என்று கேட்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">வேலை தேடி வட மாநி­லத்­த­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டுக்கு வரு­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரம் நான் இப்­போது சொன்­ன­து­போன்று 3.09 Lakh Per Capita Income. தமிழ்­நாடு தான் Booming-ஆக சென்று கொண்­டி­ருக்­கி­றது. பீகா­ரி­லி­ருந்து, உத்­த­ர­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து வேலை தேடி அங்­கு­தான் வரு­கி­றார்­கள். கார­ணம், அங்­கு­தான் வேலை­வாய்ப்பு இருக்­கி­றது; அங்­கு­தான் சம்­ப­ளம் கொடுக்­கும் அள­விற்கு இருக்­கி­றோம்; அங்­கு­தான் உற்­பத்தி பெரு­கு­கி­றது. உற்­பத்தி பெரு­கி­னால்­தான் வேலை­வாய்ப்பு தர முடி­யும். அங்கு ஒரு மாநி­லம் நன்­றாக செய்து கொண்­டி­ருக்­கி­றது. அந்த மாநி­லத்­திற்கு மேற்­கொண்டு எது­வும் செய்­யா­மல், நம்மை அதிக வழி­க­ளில் தண்­டனை தரு­கி­றார்­கள்.நமக்கு தர வேண்­டிய Devaluation of Taxes என்­பது நிதிக் குழு­வின் அறிக்­கைப்­படி என்­றால் 41 சத­வீ­தம். 42 இருந்­தது, அதை கடந்த நிதிக் குழு­வில் 41-ஆக மாற்றி விட்­டார்­கள். அது­கூட வரு­வ­தில்லை. ஜி.எஸ்.டி.-யில் நம்­மி­டம் இருந்து நிறைய வரி வாங்­கிக் கொள்­கி­றார்­கள். நமக்கு வர வேண்­டி­யது வர­வில்லை. கடந்த வரு­டம் நாம் ஒன்­றிய அர­சிற்கு கொடுத்த பணம் 4.75 கோடி. நமக்கு திரும்ப கிடைத்­தது 2.64 கோடி.எனவே,National pool-க்கு,we are contributing more; whereas we are victimizing more. நமக்கு எந்த வித­மான சலு­கை­க­ளும் இல்லை என்­ப­தை­விட, வஞ்­சிக்­கா­ம­லா­வது இருக்­க­லாம்.நாம்ஜி.எஸ்.டி.-யால் ஒவ்­வொரு வரு­ட­மும் 20,000 கோடி இழப்­பி­லேயே இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு, இந்த பட்­ஜெட்­டில் 84-வது பிரி­வில் அவர்­கள் தொல்­பொ­ருள் ஆராய்ச்­சி­யைப் பற்றி சொல்­கி­றார்­கள். அவ்­வாறு சொல்­கி­ற­போது, இந்­திய நாட்­டில் பல அற்­பு­த­மான விஷ­யங்­கள் எல்­லாம் இருக்­கி­றது. அதி­லி­ருந்து நிறைய கண்­டு­பி­டிக்­கப்­போ­கி­றோம் என்று சொல்­கி­றார்­கள். அதா­வது, Documentation and conservation of our manuscript heritage with academic institutions,musiums, libraries and private collectors will be undertaken to cover more than one crore manuscript. இந்த இடத்­தில் ஒரு வார்த்­தை­யா­வது, அண்­மை­யில் தமிழ்­நாட்­டில் முதன்­மு­த­லாக இரும்­பைக் கண்­டு­பி­டித்­த­வன் தமி­ழன் என்று தி.மு.க.வில் இருக்­கும் யாரும் சொல்­ல­வில்லை; தமிழ்­நாடு அரசு சொல்­ல­வில்லை; புனே, அல­கா­பாத் மற்­றும்U.S.A.-வில் இருக்­கும் ஆராய்ச்சி நிறு­வ­னங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அங்கு, கீழடி, சிவ­களை,ஆதிச்­ச­நல்­லூ­ரில் கண்­டு­பி­டித்த பொருட்­க­ளின் காலம் என்­பது கி.மு.3,345.இப்­போது நாம் இருப்­பது கி.பி. அதா­வது, CE - Common Era. அதற்கு முன் BCE. அந்த BCE-இல்3,345 என்­றால் இப்­போது சற்­றே­றக்­கு­றைய 5,370 ஆண்­டு­க­ளுக்கு முன்­னால் தமி­ழன் இரும்­பைப் பயன்­ப­டுத்தி இருக்­கி­றான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்டு வர­லாற்றை மறைக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒன்­றிய நிதி­ய­மைச்­சர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரும்பு என்­பது Metalage.அதா­வது, Stonage, Metalageஎன்று வர­லாற்­றில் ஒன்று உண்டு.கற்­கால மனி­த­னாக இருக்­கி­றான்; முத­லில் ஒன்­றுமே கிடை­யாது, அதில்­தான் ஆயு­தங்­கள்; பின்­னா­லில் உலோ­கம் கண்­டு­பி­டித்து, அதில் ஆயு­தங்­கள்; இது வளர்ச்­சி­யின் அடை­யா­ளம்.எனவே, இந்த வளர்ச்­சி­யின் முதல் கட்­டத்­தில் இருந்­த­வனே தமி­ழன் என்று சொல்­கி­ற­போது, நான் கேட்­கி­றேன், தமிழ்­நாட்­டில் இருந்து வந்­தி­ருக்­கும் நிதி அமைச்­சர் இவ்­வ­ளவு சொல்­கி­ற­போது, என் தாய் தமிழ்­நாட்­டில் 5,370 ஆண்­டு­க­ளுக்கு முன்பே தமி­ழன் இரும்பை பயன்­ப­டுத்­தி­னான் என்­பது தொல்­பொ­ருள் ஆராய்ச்சி மூலம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது என்று ஏன் சொல்­ல­வில்லை? நான் எங்­க­ளுக்கு எது­வும் கொடுக்­க­வில்லை என்­பதை எல்­லாம் இன்­னொரு பக்­கம் வைத்­துக் கொள்­கி­றேன்.எங்­க­ளுக்கு எந்­தத் திட்­டங்­க­ ளும் அறி­விக்­க­வில்லை என்­பதை இன்­னொரு பக்­கம் வைத்­துக் கொள்­கி­றோம். ஆனால் குறிப்­பிட வேண்­டிய இடத்­தில்­கூட குறிப்­பி­டா­மல் தவிர்க்­கி­றார்­கள் என்­றால், எதிர்க்­கட்­சி­கள் ஆளு­கிற மாநி­லங்­கள் இப்­ப­டித்­தான் புறக்­க­ணிக்­கப்­ப­டும். எங்­க­ளுக்கு ஆத­ரவு தரு­கிற மாநி­லம் ஆந்­தி­ரா­வாக இருக்­க­லாம், பிஹா­ராக இருக்­க­லாம்...  அவர்­க­ளுக்கு நிறை­யத் தரு­வோம் என்­ப­து­தான் இந்த நிதி­நிலை அறிக்­கை­யில் வெளிப்­ப­டுத்தி இருக்­கும் ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">என்­னு­டைய சிம்­பிள் பாயிண்ட் என்­ன­வென்­றால், ஏழை­க­ளுக்கு - வேலை­வாய்ப்பு இல்­லா­த­வர்­க­ளுக்கு – படித்­து­விட்டு வேலை­யில்­லா­மல் இருப்­ப­வர்­க­ளுக்கு எல்­லாம் எந்­தத் திட்­ட­மும் இல்லை. ஏன் டெல்­லி­யில் இவர்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் குடும்­பத்­திற்கு 2,500 தரு­வோம் என்று போட்­டிப் போட்­டுக்­கொண்டு சொல்­கி­றார்­கள். வரு­மா­னத்­திற்கு வழி­யில்­லாத கார­ணத்­தி­னால்­தானே. நான் மிக­வும் நிதா­னத்­தோடு வார்த்­தை­களை சொல்­கி­றேன். வரு­மா­னத்­திற்கு வழி­யில்­லா­த­வர்­கள் என்று கண்­டு­பி­டித்து நீங்­கள் தரு­கி­றீர்­கள் அல்­லவா? 2,500க்குப் பிறகு ஏன் நீங்­கள் பணக்­கா­ரர்­க­ளைப் பற்­றியே பேசிக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எல்.ஐ.சி.யின் நிலையை ஒன்­றிய அரசு ஆபத்­தில் வைத்­துள்­ளது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காப்­பீட்­டுத் துறை­யில் 100 சத­வீ­தம் வெளி­நாட்டு முத­லீடு வர­லாம் என்று சொல்­லி­விட்­டார்­கள். இந்­தி­யா­வில் L.I.C.தான் மிகப்­பெ­ரிய காப்­பீட்டு நிறு­வ­னம். மக்­க­ளின் நம்­பிக்­கைக்­கு­ரிய நிறு­வ­னம் L.I.C. ஏற்­க­னவே அவர்­கள் கத­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். 5 சத­வீ­தம் Disinvestment செய்து Public Sector என்று விற்­றார்­கள். Public Sector விற்­ற­போது சாதா­ர­ண­மான மக்­கள்­தான் வாங்­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். ஏழை எளி­ய­வர்­கள்­தான் அதை வாங்­கிக் கொண்­டி­ருந்­தார்­கள். மற்­ற­வர்­கள் எல்­லாம் தனி­யா­ருக்கு சென்று கொண்­டி­ருந்­தார்­கள். இப்­போது,100 சத­வீ­தம் வெளி­நாட்­டில் இருந்து வந்து விட்­டால், கரை­யான் தின்­பது மெது­வாக இதை­யும் தின்­று­வி­டும். ஏற்­க­னவே, தனி­யார் நிறு­வ­னங்­கள் வந்­தி­ருக்­கி­றது. நீங்­கள் statistics எடுத்­துப் பாருங்­கள். இந்த ஒரு பேட்­டி­யில் அனைத்­தை­யும் சொல்­லி­விட முடி­யாது.அவர்­க­ளு­டைய மொத்த வரு­மா­னம் எவ்­வ­ளவு? அதில் அர­சாங்­கத்­திற்கு எவ்­வ­ளவு வரு­மா­னம் என்று பார்த்­தால், அனைத்­துமே ஆயி­ரக் கோடி கணக்­கில்­தான் வரும். ஆனால்,L.I.C. இலட்­சக்­க­ணக்­கான கோடி ரூபாய். அர­சாங்­கத்­திற்­கும் கொடுக்­கி­றது; மக்­க­ளுக்­கும் கொடுக்­கி­றது. ஏஜென்­சியை வாழ வைக்­கி­றது. அனைத்­திற்­கும் மேல், நம்­மு­டைய Asset என்­பது, It goes upto 65 Lakh Crore Rupees L.I.C. நீங்­கள் அதைக் கொண்டு வந்து விட்­டீர்­கள் என்­றால், மெல்ல மெல்ல தள்­ளி­விட்டு விடு­வீர்­கள் அல்­லவா... அந்த ஊழி­யர்­கள் எல்­லாம் என்ன ஆக்­கப்­ப­டு­வார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்­றைக் காண்­பித்து விட்டு அனை­வ­ரின் கவ­ன­மும் அங்­கேயே திரும்­பிக் கொண்­டி­ருக்­கி­றது. அந்த ஒன்­றி­லும் நான் சொல்­வது, பாராட்­ட­லாம்; ஒரு பிரி­வி­னர் மகிழ்ச்சி அடை­ய­லாம். அவர்­கள் மிக­வும் குறை­வான எண்­ணிக்கை.ஆனால், அவர்­க­ளும் வாங்­கும் பணத்­தில்,மீதப்­ப­டுத்­தும் பணத்­தில் அவர்­கள் என்ன செய்ய முடி­யும் என்று கேட்­டீர்­கள் என்­றால், ஏற்­க­னவே விலை­வாசி உயர்ந்­தி­ருக்­கும் பொருளை வாங்­கு­வ­தற்­கான சக்தி கிடைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒரு கண்­ணுக்கு சுண்­ணாம்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒரு கண்­ணுக்கு வெண்­ணெய்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பண வீக்­கம் என்­பது அதி­க­மா­கி­விட்­டது. தமிழ்­நாடு ஜி.டி.பி.யிலேயே எங்கு நிற்­கி­றோம்... நீங்­கள் சொல்­வ­தை­விட எங்­க­ளு­டைய எங்கு இருக்­கி­றது...நாங்­கள் ஜி.டி.பி.-யிலும் அதி­க­மாக இருக்­கி­றோம்; தனி­ந­பர் வரு­மா­ னத்­தி­லும் அதி­க­மாக இருக்­கி­றோம்; அனைத்­தி­லும் முத­லி­டத்­தில் வந்து காட்­டு­கி­றோம். ஆனால், நீங்­கள் எதி­லும் முன்­ன­னி­யில் இல்லை. National Average-லும்Failure. நீங்­கள் Support செய்­கிற மாநி­லங்­க­ளும் Failure. ஆனால், எங்­களை மட்­டும் நீங்­கள் வஞ்­சனை செய்து கொண்டே இருப்­பீர்­கள் என்­றால், நாங்­கள் இதை­யம் தாங்­கு­வோம், எதை­யும் தாங்­கு­வோம் என்­பது வேறு. ஆனால், ஒரு பெரிய நாட்­டில் அனைத்து மாநி­லங்­க­ளை­யும் ஒன்­றாக கருத வேண்­டிய ஒன்­றிய அரசு, ஒரு கண்­ணுக்கு வெண்­ணை­யும் - ஒரு கண்­ணுக்கு சுண்­ணாம்­பும் வைப்­பது ஏற்­பு­டை­ய­தாக இருக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னால்­தான், நான் சுருக்­க­மாக சொன்­னேன்... இந்த தொல்­பொ­ருள் ஆராய்ச்­சி­யில்­கூட தமி­ழ­னின் பெரிய வர­லாற்றை மறைத்து விட்­டார்­கள். இது­தான் இந்த நிதி­நிலை அறிக்­கை­யைப் பற்றி சொல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தொல்­பொ­ருள் ஆராய்ச்சி போன்ற பல்­வேறு துறை­க­ளில் தமிழ்­நாடு முன்­னேறி இருக்­கி­றது என்­பதை ஒப்­புக் கொள்­ளும் ஒன்­றிய அரசு - பொரு­ளா­தார ஆய்­வ­றிக்­கை­யில் அதை சொல்லி இருக்­கி­றார்­கள். ஆனால், ஒன்­றிய அரசு தாக்­கல் செய்­துள்ள பட்­ஜெட்­டில் தமிழ்­நாடு - தமிழ்­நாட்­டின் முன்­னேற்­றம் - தமிழ்­நாடு திட்­டங்­க­ளுக்கு,தமிழ்­நாட்­டில் பெயரை சொல்­லை­வில்லை என்­றா­லும், தமிழ்­நாட்­டின் ஒரு திட்­டத்­தைப் பற்­றி­யும்­அ­வர்­கள் சொல்­லாத ஒரு சூழ்­நிலை இருக்­கி­றது. கடந்த பட்­ஜெட்­டி­லுல் அதே­தான் நடந்­தது. இந்த பட்­ஜெட்­டி­லும் அதே நிலை­தான் இருக்­கி­றது. ஏன்,ஒன்­றிய அரசு இது­போன்று நடந்து கொள்­கி­றது என்று நீங்­கள் நினைக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">திருச்சி சிவா:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதைத்­தான் நான் முத­லி­லேயே சொல்­லி­விட்­டேன். நாங்­கள் அனைத்­தி­லும் சிறப்­பாக செயல்­ப­டு­கி­றோம். ஆனால், We are being penalised. மக்­கள் தொகைக் கட்­டுப்­பாட்­டில் முத­லி­டத்­தில் கேரளா, தமிழ்­நா­டு­தான் இருக்­கி­றது. ஆனால்,எங்­க­ளுக்கு ஒதுக்­கீட்­டில் என்ன தரு­கி­ றார்­கள்? அவர்­கள் பாவம், அவர்­க­ளுக்கு நிறைய மக்­கள் தொகை இருக்­கி­றது. நாளை, நீங்­கள் தொகு­திப் பிரித்­தா­லும் அவ்­வா­று­தான் பிரிப்­பீர்­கள். எனவே, சிறப்­பாக செயல்­ப­டு­ப­வர்­களை தட்­டிக் கொடுப்­ப­தற்கு பதி­லாக, அவர்­களை பட்­டி­னிப் போடு­கிற ஒரு அணு­கு­முறை இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">தமிழ்­நாட்டை  ஒதுக்­கு­கி­றார்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதா­வது, Approach is Wrong – ஒன்று. இரண்­டா­வது, தங்­களை எதிர்க்­கும் கட்­சி­கள் ஆளு­கின்ற மாநி­லங்­களை இப்­ப­டித்­தான் நாங்­கள் நடத்­து­வோம் என்­பதை சூச­க­மாக திருப்­பித் திருப்பி அவர்­கள் சொல்­கி­றார்­கள். அதை நான் முத­லி­லேயே சொல்­லி­விட்­டேன்.எனவே, தமிழ்­நாட்டை பாராட்­ட­வில்லை என்­பதை இன்­னொரு பக்­கம் வைத்து விட்­டா­லும்­கூட, தமிழ்­நாட்­டிற்­கென்று எந்த சிறப்­பான திட்­டங்­க­ளும் இல்லை. நாம் கேட்­டுக் கொண்­டி­ருக்­கும் பல சாலை விரி­வாக்­கம்; ஓசூர் – ஜோலார்­பேட்டை;இர­யில்வே திட்­டங்­கள். எது­வுமே இல்லை. Totally Depriving Tamilnadu of the any Schemes are benifits that are being announced by the Union Government. இது­தான் அவர்­கள் செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஒட்­டு­மொத்­த­மாக பார்த்­தீர்­கள் என்­றால், அனைத்து கண்­ணோட்­டத்­தி­லும்­தான் இப்­போ­தும் செயல்­ப­டு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மொத்­த­மாக இந்த பட்­ஜெட்டை எவ்­வாறு பார்க்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">திருச்சி சிவா:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் ஏற்­க­னவே சொல்­லி­விட்­டேன். ஒன்­றைக் காட்டி இது சிறப்­பா­னது என்று சொல்­கி­ற­போது, மற்­ற­வை­க­ளில் எல்­லாம் Statistics-தான் வரு­கி­றது. இதற்கு முன்பு வந்த நிதி­நிலை அறிக்­கை­யில் என்ன சொல்­லப்­பட்­டது? எவ்­வ­ளவு நடை­மு­றைக்கு வந்­தது? என்று பார்த்­தீர்­கள் என்­றாலே, Progress Report will be Very Very Very ...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஒன்­றிய பட்­ஜெட் மூலம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எதை­யும் சாதிக்க முடி­யாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மரோ, நிதி அமைச்­சரோ என்ன சொல்­கி­றார்­கள் என்­றால்,அனைத்து தரப்­பி­ன­ரை­யும் உயர்த்­தும் ஒரு பட்­ஜெட் என்று சொல்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">திருச்சி சிவா:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர்­கள் வேறு என்ன சொல்­வார்­கள் என்று நீங்­கள் எதிர்­பார்க்­கி­றீர்­கள்... உங்­க­ளில் சிலரே கூட இது நன்­றாக இருக்­கி­றது என்று சொல்­வ­து­போல, ஒரு Picture கொடுத்­து­விட்­டார்­களே தவிர, ஆனால் அதில் ஒன்­று­தான் இது போன்று மேலோட்­ட­மாக பார்ப்­ப­தற்கு நன்­றாக தெரி­கி­றதே தவிர, Statistics-தான் அதி­கம் இருக்­கி­றது. All are in Paper. When it will come to practical.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">Implement செய்­வது எப்­போது என்­றால், அதற்கு வாய்ப்பே கிடை­யாது. ஏற்­க­னவே, அது அதி­கம் Negative-ஆக­தான் சென்று கொண்­டி­ருக்­கி­றது. பல நேரங்­க­ளில் Inflation கூடிப்­போ­ கி­றது. ஜி.டி.பி. அடி­ப­டு­கி­றது. இவர்­கள் சொல்­வ­தெல்­லாம், Reace செய்­வது எவ்­வ­ளவு காலம்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­கள் சொல்­லிக் கொண்டே இருக்­க­லாம்...5 வருட காலத்­தில் நாங்­கள் இத்­தனை சாதிக்­கப்­போ­கி­றோம் என்று இப்­போது சொல்­கி­றார்­கள். இந்த வரு­டத்­தில் என்ன Progress என்று காட்­டுங்­கள். கடந்த வரு­டத்­தை­விட இந்த வரு­டத்­தில் நிதி ஒதுக்­கீடு எவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­ப­தை­விட, நீங்­கள் என்ன செய்­தி­ருக்­கி­றீர்­கள்? Give the Report. அவ்­வ­ள­வு­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">கேள்வி:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரிய பெரிய பொருட்­க­ளுக்கு வாரி­யம் - பால் வாரி­யம் போன்ற பல்­வேறு வாரி­யங்­கள் அமைக்­கப்­பட்­டி­ருக்­கும் இந்த நாட்­டில், மக்­கானா என்று சொல்­லப்­ப­டும் தாமரை விதை­யில் இருந்து உரு­வா­கும் ஒரு பொரு­ளுக்கு வாரி­யத்தை அமைப்­ப­தற்கு ஒன்­றிய அரசு இந்த பட்­ஜெட்­டில் நிதி ஒதுக்­கீ­டு­செய்­தி­ருக்­கி­றார்­கள். இது பீகாரை கணக்­கில் கொண்டு அறி­விக்­கப்­பட்­டதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Bramma" fontStyle="Regular" size="12">திருச்சி சிவா:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பீகாரா? உத்­த­ரப்­பி­ர­தே­சமா? என்று கிடை­யாது. அவர்­கள், மறை­மு­க­மாக அவர்­கள் கட்­சி­யின் சின்­னத்தை சொல்­கி­றார்­கள்.தேர்­தல் நேரத்­தில் பட்­ஜெட் அறி­விப்­பில் தாமரை என்று அவர்­கள் சொல்­கி­றார்­கள்.நாங்­கள் கேட்­டுக்­கொள்­கி­றோம். பார்க்க வேண்­டிய தேர்­தல் ஆணை­யம் எல்­லாம் பார்க்க வேண்­டும்.இரண்­டா­வது, அது எவ்­வ­ளவு இடங்­க­ளில் விளை­கி­றது? அதில் எவ்­வ­ளவு கிடைக்­கும்? அதில் எவ்­வ­ளவு பேர் பய­ன­டை­கி­றார்­கள்?தமிழ்­நாட்­டில், தாம­ரை­யா­னது குளம், குட்­டை­க­ளில் கொஞ்­சம் கொஞ்­சம் கிடக்­கி­றது. யாரும் அதை மெனக்­கெ­டுத்து வளர்ப்­ப­தில்லை. இங்கு வளர்ப்­பது போன்று. அத­னு­டைய பயன்­பாடு, அத­னால் பயன்­பெ­று­ப­வர்­கள் என்­ப­வர்­கள் மிக மிக குறைவு. அதை கணக்­கில் எடுக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு திருச்சி சிவா பேட்­டி­
ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>