<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,506,958,1233" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jan 02 2025 12:22:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-13" position.sequence="13" ex-ref="02022025-CHN-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">சிவகங்கை காளையார்கோவிலில் புதுமைப் பெண் திட்டம்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">முதல்வரின் சீரிய திட்டங்கள் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்தப்படுகின்றன!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="k.r.periyakarup_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை, ஜன. 2 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை மாவட்­டம் காளை­யார்­கோ­வில் புனித மைக்­கேல் பொறி­யி­யல் கல்­லூரி வளா­கத்­தில் தமி­ழக முதல்­வ­ரின் அரசு உத­வி ­பெ­றும் பள்­ளி­யில் படித்து தமிழ் வழி­யில் பயி­லும் உயர் கல்வி மாண­வர்­க­ளுக்­கான ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் புது­மைப்­பெண் திட்ட விரி­வாக்க துவக்க விழா மாவட்ட ஆட்­சி­யர் திரு­மதி ஆசா­அ­ஜித்  தலை­மை­யில் திரு­மதி தமி­ழ­ர­சி­ ர­விக்­கு­மார்  எம்.எல்.ஏ. முன்­னி­ லையில் நடை­பெற்­றது. மாவட்ட சமூ­க­நல அலு வலர்  திரு­மதி ரதி­தேவி வர­வேற்று பேசி­னார் .   இந்த நிகழ்ச்­சி­யில் மாவட்ட அள­வில் புதி­தாக 26 81 மாண­வி­ க­ளுக்­கு­மா­தம்­தோ­றும் ரூபாய்  1000 வழங்­கும் புது­மைப்­பெண் திட்­டத்­திற் ­கான  வங்கி காசோலை கணக்­கினை  வழங்கி கூட்­டு­ற­வுத் துறை அமைச்­சர் கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் பேசி­ய­தா­வது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழக முதல்­வர் அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்­டுள்ள புது­மைப்­பெண் திட்­டம் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் மாணவ – மாண­வி­யர்­க­ளி­டையே மிகப்­பெ­ரிய வர­வேற்பை பெற்­றுள்­ளது. ஆண் பெண் இரு­பா­ல­ரும் கல்வி பெற வேண்­டும் .அதில் குறிப்­பாக பெண்­கள் கல்வி அறிவு பெற வேண்­டும்.பெண்­கள்  அதிக அள­வில் படித்­தால்­தான் அந்த கிரா­ம­மும் முன்­னே­றும் வீடும் முன்­னே­றும். நாடு முன்­னே­றும் .என்ற அடிப்­படை திட்­டத்­தின் கீழ் புது­மைப்­பெண் திட்­டத்­தினை முதல்­வர்  செயல்­ப­டுத்தி வரு­கி­றார். இந்­தி­யா­வி­லேயே தமி­ழக அரசு உயர் கல்­வி­யில் முத­லீ­டம் பெற்ற மாநி­ல­மாக திகழ்ந்து வரு­கி­றது. தமி­ழக முதல்­வர் தலை­மை­யி­லான திரா­விட அரசு பெண்­கள் முன்­னேற்­றத்­திற்­கான அர­சு­ஆ­கும். கழ­கம்ஆட்­சிக்கு வரும்­போது எல்­லாம் பெண்­கள் வாழ்­வில் முன்­னேற்­றம் ஏற்­ப­டு­கி­றது. கழ­கத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் முதல்­வ­ராக இருந்த போது சொத்­தில் பெண்­க­ளுக்கு சம உரிமை சட்­டம்  கொண்டு வந்­தார். பள்ளி, கல்­லூரி வரை படிப்­பிற்­கான நிதி உத­வி­களை செய்து வந்­தார் .பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் வழி­யில் தமி­ழக முதல்­வர் தள­பதி அவர்­க­ளும்­பெண்­கள்  உயர் கல்வி படிக்க வேண்­டும் என்ற எண்­ணத்­தில் ஆயி­ரம் ரூபாய் புது­மைப்­பெண்  திட்­டத்­தினை செயல்­படுத்தி  வரு­கி­றார். இத் திட்­டம் தேர்­தல் வாக்­கு­று­தி­யில்  கூறப்­ப­டாத திட்­ட­ மா­கும் பெண்­கள் வாழ்­வில் ஒளி ஏற்ற வேண்­டும். அவர்­கள் வாழ்க்­கை­யில் முன்­னேற வேண்­டும்.அவர்­கள் சுய­மாக நிற்க வேண்­டும் என்ற அடிப்­ப­டை­யில் தமி­ழக முதல்­வர் அவர்­க­ளின்எண்­ணத்­தில் உரு­வான உயர்ந்த திட்­டம் ஆகும். இத்­திட்­டத்­தி­னால் கடந்த இரண்டு ஆண்­டு­க­ளில் பள்ளி, கல்­லூ­ரி­யில் படிக்­கும் மாணவ – மாண­வி­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கின்­றது .இத­னால் தமி­ழ­கத்­தில் கல்வி வளர்ச்சி அதி­க­ரிக்­கும் . தமி­ழ­கத்­தில் சுமார் 8 லட்­சம் பேர் இத்­திட்­டத்­தில் மாதம் ரூபாய் ஆயி­ரம் பெற்று வரு­கி­றார்­கள். கல்­வி­யின் தர­மும் தமி­ழ­கத்­தில் சிறப்­பாக உள்­ளது. முதல்­வர் அவர்­கள் தந்தை ஸ்தா னத்­தி­லி­ருந்து உங்­களை படிக்க வைக்க வேண்­டும் என்று இத்­திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­றார். அர­சிற்கு பல்­வேறு நிதி நெருக்­க­டி­கள் இருந்­தா­லும் இத்­திட்­டத்­தினை செயல்­ப­டுத்­து­வ­தில் முதல்­வர்­ 
அவர்­கள் முனைப்­பாக உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சிவ­கங்கை மாவட்­டத்­தில் ஏற்­க­னவே 57கல்­லூ­ரி­க­ளில் 4500 மாணவ மாண­வி­க­ளுக்கு மாதம்­தோ­றும் ரூபாய் ஆயி­ரம் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது .இன்று முதல் புதி­தாக 49 பள்ளிகளில் 26 81 மாண­வி­க­ளுக்கு இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. ஆக மொத்­தம் 71 81 மாண­வி­க­ளுக்கு மாதந்­தோ­றும் ரூபாய் 1000 வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. எல்­லோ­ருக்­கும் எல்­லாம் என்ற திரா­வி­ட­மா­டல் ஆட்­சியின் கொள்­கை­தான் இதுஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழக அர­சின் பல்­வேறு திட்­டங்­களை ஒன்­றிய பிர­த­மர் மோடி தலை­மை­யி­லான ஒன்­றிய அரசு பல்­வேறு மாநில தலை­மைச் செய­லா­ளர்­க­ளுக்கு தமி­ழக அர­சின்  திட்­டங் ­களை செயல்­ப­டுத்த வேண்­டும் என்று ஆணை­யிட்­டுள்­ளார்­கள் .இது நமது மாநி­லத்­திற்கு கிடைத்த மிகப்­பெ­ரிய ஒரு பாராட்­டா­கும். பேர­றி­ஞர் அண்ணா, தலை­வர் கலை­ஞர் வழி­யில் திரா­விட மாடல்ஆட்­சி­யில் பெண்­கள் முன்­னேற்­ற த்­திற்­காக பாடு­பட்டு வரும் கழக தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்கு தொடர்ந்து நீங்­கள் ஆத­ர­வினை தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து நீங்­கள் நன்­றாக படித்து வாழ்க்­கை­யில் முன்­னேற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த  நிகழ்ச்­சி­யில் புனித ஸ்டாலின் மைக்­கேல் கல்­லூ­ரி­க­ளின் தாளா­ளர் எம்.ஸ்டாலின் ஆரோக்­கி­ய­ராஜ், மண்­டல கூட்­டு ­றவு  இணைப்­ப­தி­வா­ளர் ராஜேந்­திர பிர­சாத் ,கோட்­டாட்­சி­யர் விஜ­ய­கு­மார், வட்­டாட்­சி­யர் முபா­ரக், மத்­திய கூட்­டு­றவு வங்கி மேலா­ளர் திரு­மதி உமா மகேஸ்­வரி, முன்­னோடி வங்கி மேலா­ளர் பிர­வீன் குமார் ஆகி­யோர்  கலந்து கொண்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேவ­கோட்டை சேவு­கன் அண்­ணா­மலை கல்­லூரி மாணவி தீபிகா, சிவ­கங்கை அரசு மக­ளிர் கலைக் கல்­லூரி மாணவி வெண்­ணிலா ஆகி­யோர் முதல்­வ­ரின் புது­மைப் ­பெண் திட்­டத்தி ­னால்  குறித்து தாங்­கள்  பயன் பெற்­றது குறித்து எடுத்­து­ரைத்­தார்­கள் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிகழ்ச்­சி­யில் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் நாகனி செந்­தில் குமார், செயற்­குழு உறுப்­பி­னர் அ.முக­மது, பேரூ­ராட்சி மன்றத் தலை­வர் திரு­மதி கோகில ராணி நாரா­ய­ணன், ஒன்­றிய செய­ லா­ளர்­கள் துரை.ராஜா­மணி, யோக.கிருஷ்­ண­ 
கு­மார்,வே.ஆரோக்­கி­ய­சாமி ஆர்.எம்.கென்­னடி, திரு­மலை முத்­து­ராம­ லிங்­கம் எம்.அண்ணா­துரை, மானா­ம­துரை ஒன்­றிய குழு தலை­வர் திரு­மதி லதா­அண்­ணா­துரை,நாக­னி­ரவி. ,நா.நெடுஞ்­செ­ழி­யன், கா.வெங்­கட்­ரா­மன், ஒன்­றிய துணை செய­லா­ளர் முத்­துக்­கு­மார், மெ. காளி­முத்து, சன்­சீ­மான்­சுப்­பையா, மாவட்ட  மாண­வ­ரணி அமைப்­பா­ளர் கதி.ராஜ்­கு­மார், வர்த்­தக அணி ருக்­மா­ச­ர­வ­ணன் மானா­ம­துரை நகர மன்ற துணை தலை­வர் பாலா சுந்­தர் மானா­ம­துரை நகர செய­லா­ளர் க.பொன்­னுச்­சாமி உட்­பட   கல்­லூரி மாணவ – மாண­வி­கள் கலந்து கொண்­டார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>