<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/02/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,724,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Feb 02 2025 03:38:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250202T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="02022025-CHN-21" position.sequence="21" ex-ref="02022025-CHN-21.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா நிகழ்ச்சி!  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">அமைச்சர் சா.சி.சிவசங்கர் சுடர் ஏற்றி தொடங்கி வைத்தார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup222227_21_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Gunasekar_21_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Maduraivayalph_21_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அரி­ய­லூர், பிப். 2 -</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அரி­ய­லூர் மாவட்­டம், அரி­ய­லூர் அரசு மேல்­நி­லைப்­பள்ளி வளா­கத்­தில், அரி­ய­லூர் மாவட்ட அள­வி­லான அர­சுப்­பள்­ளி­க­ளின் நூற்­றாண்டு திரு­வி­ழா­வினை தொடங்கி வைக்­கும் வண்­ணம் அரி­ய­லூர் அரசு மேல்­நி­லைப்­பள்ளி நூற்­றாண்டு விழா தொடக்க நிகழ்ச்­சி­யினை போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் நேற்று (01.02.2025) சுடர் ஏற்றி தொடங்கி வைத்து, பள்­ளி­யின் நூற்­றாண்டு விழா மல­ரின் முகப்பு தோற்­றத்தை வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­நி­கழ்ச்சி மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் பொ.இரத்­தி­ன­சாமி, தலை­மை­யில், அரி­ய­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் கு.சின்­னப்பா , ஜெயங்­கொண்­டம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் க.சொ.க.கண்­ணன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­விற்­கி­ணங்க, பள்­ளிக்­கல்­வித் துறை­யின் சார்­பில் தமிழ்­நாட்­டில் 100 ஆண்­டு­க­ளைக் கடந்து சிறப்­பாக செயல்­பட்டு வரும் அரசு பள்­ளி­க­ளின் நூற்­றாண்டு விழாக்­கள் மாவட்­டந்­தோ­றும் கொண்­டா­டப்­பட்டு வரு­கி­றது. அந்­த­வ­கை­யில் இன்­றை­ய­தி­னம் 1924 ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்ட அரி­ய­லூர் அரசு மேல்­நி­லைப்­பள்­ளி­யின் நூற்­றாண்டு தொடக்க விழா நிகழ்ச்­சி­யினை போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் சுடர் ஏற்றி தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மாவட்ட அள­வி­லான அர­சுப்­பள்­ளி­க­ளின் நூற்­றாண்­டுத் திரு­விழா தொடக்­க­வி­ழா­வினை தொடங்கி வைத்து போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் பேசி­ய­தா­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு முழு­வ­தும் நூற்­றாண்டு கண்­டுள்ள பள்­ளி­களை கண்­ட­றிந்து நூற்­றாண்டு திரு­வி­ழாக்­ களை நடத்­திட தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் உத்­த­ர­விட்­டதை தொடர்ந்து இன்­றை­ய­தி­னம் இவ்­வி­ழா­வா­னது நடத்­தப்­பட்­டுள்­ளது. அரி­ய­லூர் மாவட்­டத்­தில் 35 பள்­ளி­கள் நூறு ஆண்­டு­களை கடந்து சிறப்­பாக செயல்­பட்ட வரு­கி­றது. ஒருங்­கி­ணைந்த திருச்சி மாவட்­டத்­தின் கடைக்­கோடி பகு­தி­யான இங்கு நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக பள்­ளி­களை துவங்­கி­யது மகத்­தான ஒன்­றா­கும். அன்­றைக்கு இப்­பள்­ளி­கள் துவங்­கப்­பட்­ட­தால் தான் பல தலை­மு­றை­கள் கல்­வி­யில் சிறந்து விளங்­கும் சூழல் உரு­வா­கி­யுள்­ளது. திரு­மா­னூர் அருகே கொள்­ளி­டம் ஆற்­றங்­க­ரை­க­ளின் நடுவே உள்ள ராம­நல்­லூர் என்­பது ஒரு தீவு ஆகும். சமீ­பத்­தில்­தான் அப்­ப­கு­தி­க­ளுக்கு பேருந்து வச­தி­கள் துவங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் அங்கு நூறு ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக பள்ளி துவங்­கப்­பட்­டு ள்­ளது என்­பது நமக்கு வழி­காட்­டி­யாக உள்­ளது. கல்வி என்­பது எவ்­வ­ளவு முக்­கி­யத்­து­வம் என்­பதை அறிந்து அப்­ப­குதி மக்­கள் கோரிக்கை வைத்து பள்­ளி­களை பெற்­றி­ருப்­பது மகத்­தா­ன­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இப்­பள்­ளி­யின் சிறப்­பை­யும், வர­லாற்­றை­யும், பணி­யாற்­றிய ஆசி­ரி­யர்­க­ளின் அர்­ப­ணிப்பு குறித்­தும் முன்­னாள் மாண­வர்­கள் தெரி­வித்­ததை கேட்­கின்ற வாய்ப்பு இன்று கிடைத்­துள்­ளது. நான் இந்த பள்­ளி­யில் படிக்­கின்ற வாய்ப்பை தவ­ற­விட்டு விட்­டேன். இருப்­பி­னும் ஆண்­டி­ம­டம் அர­சுப்­பள்­ளி­யில் படித்த அர­சுப்­பள்ளி மாண­வன் என்­கிற முறை­யில் இந்த அர­சுப்­பள்ளி நூற்­றாண்டு விழா­வில் பங்­கேற்­பதை மிகுந்த பெரு­மை­யாக கரு­து­கி­றேன். பள்­ளிக்­கல்­வித்­துறை அமைச்­சர் எப்­பொ­ழு­தும் அர­சுப்­பள்ளி என்­பது வறு­மை­யின் அடை­யா­ளம் இல்லை, பெரு­மை­யின் அடை­யா­ளம் என்று கூறு­வார். அதை நிலை­நாட்­டும் வகை­யில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அர­சுப்­பள்­ளி­கள் முன்­னேற்­றம் பெறும் வகை­யில் பல்­வேறு சிறப்­பான திட்­டங்­களை தொடர்ந்து செயல்­ப­டுத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அர­சுப்­பள்­ளி­க­ளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று உயர்­கல்வி பயி­லும் மாணவ, மாண­வி­க­ளுக்கு புது­மைப்­பெண், தமிழ்;ப்புதல்­வன் திட்­டங்­க­ளின் வாயி­லாக மாதந்­தோ­றும் ரூ.1000 வழங்­கப்­ப­டு­வ­தால் உயர்­கல்வி பயி­லும் மாணாக்­கர்­க­ளின் எண்­ணிக்கை உயர்ந்­துள்­ளது. பள்ளி மற்­றும் கல்­லூ­ரி­க­ளுக்கு செல்­லக்­கூ­டிய மாணாக்­கர்­க­ளுக்­கான பேருந்­து­க­ளின் எண்­ணிக்கை ஆண்­டு­தோ­றும் அதி­க­ரி­கத்து கொண்டே செல்­கி­றது. இது­போன்ற திட்­டங்­க­ளால் அர­சுப் பள்­ளி­க­ளி­லும் மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கி­றது. கல்­லூ­ரி­க­ளில் உயர்­கல்வி சேர்க்கை அதி­மா­கி­றது. பேருந்து வசதி, மின்­சார வசதி, மாண­வர்­க­ளுக்­கான பாடப்­புத்­த­கங்­கள், சீரு­டை­கள் உள்­ளிட்­ட­வை­கள் வழங்­கப்­ப­டு­கி­றது. இப்­பள்ளி நூற்­றாண்­டு­கள் கடந்­துள்­ளதை போல மேலும் பல தலை­மு­றை­களை கடந்­தும் சேவை­பு­ரிந்து வர­லாற்­றில் இடம்­பெ­று­கின்ற பள்­ளி­யாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எனவே இந்த நூற்­றாண்டு விழா மன­திற்கு மகிழ்ச்­சி­யான விழா­வா­கும். நூற்­றாண்டு விழா­வினை நாம் கொண்­டா­டு­கின்ற போதி­லும், வரு­கின்ற காலங்­க­ளில் தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் அரி­ய­லூர் மாவட்­டத்­திற்கு வருகை தரு­கின்ற போது அரி­ய­லூர் அரசு மேல்­நி­லைப்­பள்ளி நூற்­றாண்டு விழா­வினை நினை­வு­கூ­றும் வகை­யில் நூற்­றாண்டு நினைவு சின்­னத்தை திறந்து, பள்ளி மாணாக்­கர்­க­ளுக்கு உற்­சா­கத்­தினை ஏற்­ப­டுத்­து­வேன். மேலும் நூற்­றாண்டு விழா­வின் நினை­வா­க­வும், முத்­த­மி­ ழ­றி­ஞர் கலை­ஞர் கன்­னி­யா­கு­ம­ரி­யில் அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை அமைத்து 25 ஆண்­டு­கள் நிறை­வ­டைந்த வெள்ளி விழா­வின் நினை­வா­க­ வும், இப்­பள்­ளி­யின் ஒவ்­வொரு மாண­வர்­க­ளுக்­கும் எனது சார்­பில் திருக்­கு­றள் புத்­த­கங்­களை பரி­ச­ளிக்க விரும்­பு ­கின்­றேன் என போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் சா.சி.சிவ­சங்­கர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தொடர்ந்து பள்­ளி­யின் முன்­னாள் தலை­மை­யா­சி­ரி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள் மற்­றும் முன்­னாள் மாண­வர்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்­துத்­துறை அமைச்­சர் பொன்­னாடை போற்றி, கேட­யங்­களை வழங்கி சிறப்­பித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்­நி­கழ்ச்­சி­யில் அரி­ய­லூர் நகர்­மன்­றத் தலை­வர் திரு­மதி.சாந்தி கலை­வா­ணன், மாவட்ட முதன்மை கல்வி அலு­வ­லர் இ.சிவா­னந்­தன், மாவட்ட கல்வி அலு­வ­லர் ஆ.பால­சுப்­ர­ம­ணி ­யன், அரி­ய­லூர் பெற்­றோர் ஆசி­ரி­யர் கழக தலை­வர் இரா.முரு­கே­சன், அரி­ய­லூர் பள்ளி மேலாண்­மைக் குழுத்­த­லை­வர் திரு­மதி.சே.சுதா, அரி­ய­லூர் அரசு மேல்­நி­லைப்­பள்ளி தலைமை ஆசி­ரி­யர் திரு­மதி.ப.கவிதா, உதவி தலைமை ஆசி­ரி­யர் ச.வேலு­சாமி, நூற்­றாண்டு விழா குழு உறுப்­பி­னர்­கள் பால­கி­ருஷ்­ணன், வெங்­க­டா­ச­லம், அரசு அலு­வ­லர்­கள், முன்­னாள் தலை­மை­யா­சி­ரி­யர்­கள், ஆசி­ரி­யர்­கள், முன்­னாள் மாண­வர்­கள், பொது­மக்­கள் உள்­ளிட்ட பலர் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">சென்னை தெற்கு மாவட்டம், மதுரவாயல் வடக்கு பகுதி 91, 92 மற்றும் 143வது வார்டுகளுக்கு உட்பட்ட பாக இளைஞரணி முகவர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் மதுவாயல் வடக்குப் பகுதி இளைஞரணி அமைப்பாளர் எம்.பி. நவராஜ் தலைமையில் வட்டக் கழக செயலாளர்கள் எம்.கே.பி. அண்ணதாசன், எம்.எம். ஜெயரத்தினம் மற்றும் எம்.இ. ஸ்டாலின் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளரும், 151வது வார்டு மாமன்ற உறுப்பினருமான ச.சங்கர் கணேஷ்   ஆலோசனை வழங்கினார். அதுபோது மதுரவாயல் வடக்கு பகுதி இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">15வது வட்டகழக செயற்குழு உறுப்பினர் மா.முருகன் – நீலாவதி ஆகியோரின் புதுமனை புகுவிழாவில் வடகிழக்கு மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மற்றும் சென்னை பெரு நகர மாநகராட்சி 15வதுவார்டு மாமன்ற உறுப்பினர் நந்தினி சண்முகம் 16வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.ராஜேந்திரன் கழக வழக்கறிஞர் இரா.சண்முகம் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்</lang>
	</hl2>
</block>
<block id="subarticle2" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், அரியலூர் மாவட்ட அளவிலான அரசுப்பள்ளிகளின் நூற்றாண்டு திருவிழாவினை தொடங்கி வைக்கும் வண்ணம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சியினை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர்  சுடர் ஏற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர்  பொ.இரத்தினசாமி, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர்  கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் மற்றும் பலர் உள்ளனர்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>