<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,405,609,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Mar 02 2025 15:05:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250303T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="03032025-CBE-04" position.sequence="04" ex-ref="03032025-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">நாகைக்கு வருகை தரும் முதல்வருக்கு கீழ்வேளூரில் சிறப்பான வரவேற்பு! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="23">மாவட்டக் கழகக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்.கௌதமன் அறிவிப்பு!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="NGowthaman1_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Tanjaimathyam_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Pudhuphoto1.3_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகை மாவட்ட தி.மு.க. செயற்­குழு கூட்­டம் நாகை­யில் மாவட்­டக் கழக அலு­வ­ல­கத்­தில் நடை­பெற்­றது. கூட்­டத்­திற்கு  மாவட்­டக் கழக  அவைத் தலை­வர் ப.செல்­வம் தலைமை தாங்­கி­னார். தாட்கோ தலை­வர் உ.மதி­வா­ணன்,மாநில விவ­சாய அணி துணைத் த­லை­வர் எஸ்.கே.வேத­ரத்­தி­னம்,   தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் க. ராஜேந்­தி­ரன்,  ப.கோவிந்­த­ரா­சன், க.மறை­மலை,  மாவட்­டக் கழக பொரு­ளா­ளர் மு.லோக­நா­தன்,  துணைச் செய­லா­ளர்­கள் சோ.ரவிச்­சந்­தி­ரன், ஆரூர்­ம­ணி­வண்­ணன் கற்­ப­கம் நீல­மே­கம், ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.  கூட்­டத்­தில் கூட்­டத்­தின் நோக்­கம் குறித்­தும், கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட உள்ள தீர்­மா­னங்­கள் குறித்து நாகை மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும், தமிழ்­நாடு மீன் வளர்ச்­சிக் கழ­கத்­த­லை­வர் என்.கௌத­மன் பேசி­னார்.  கூட்­டத்­தில்  ஒன்­றி­யக் கழ­கச் செய­லா­ளர்­கள்  ஆ.தாமஸ்­ஆல்­வா­எ­டி­சன், மகா.குமார், கே.பழ­னி­யப்­பன், செல்வ.செங்­குட்­டு­வன், ஆர்.டி.எஸ்.சர­வ­ணன்,  சிக்­கல் என்.ஆனந்த், என்.சதா­சி­வம், உத­யம் வே.முரு­கை­யன், சோ.பா.மலர்­வண்­ணன் நக­ரக் கழ­கச் செய­லா­ளர்­கள்  இரா.மாரி­முத்து, மா.மீ.புக­ழேந்தி, எம்.ஆர்.செந்­தில்­கு­மார், மாநில மீன­வர் அணி துணைச் செய­லா­ளர் ஜி.மனோ­க­ரன்,  மாநில சிறு­பாண்மை அணி துணைச் செய­லா­ளர் சாகுல்­ஹ­மீது,  பொதுக் குழு உறுப்­பி­னர்­கள்  கே.பாண்­டி­யன், எஸ்.பன்­னீர்­செல்­வம், கோசி.குமார்,  இல.பழ­னி­யப்­பன், எஸ்.பி.டி.சார்­லஸ், எல்.எஸ்.ஈ.பழ­னி­யப்­பன், உமா­செந்­தா­மரை, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள்  க.அட்­ச­ய­லிங்­கம், மரி­ய­சார்­லஸ்,  முக­ம­து­சுல்­தான்,  சி.சுப்­ப­ர­ ம­ணி­யன், மாவட்ட சார்பு அணி அமைப்­பா­ளர்­கள்  இரா.முரு­கை­யன் அ.பாரி­பா­லன், க.சத்­தி­ய­மூத்தி, ஆர்.துரை­ராஜ்,  இளம்­சுந்­தர், பால.முரளி, ஆர்.ஏ.டி.அண்­ணா­துரை, ஆர்.துரை­ராசு,  கே.எஸ்.சாகுல்­ஹ­மீது,  இளம்.சுந்­தர், ப.உத­யக்­கு­மார், த.தமேந்தி, ஆர்.ஆர்.குலோத்­துங்­கன், எஸ்.பால்­ராஜ், கேஸ் வீ.செந்­தில்,  பி.முரு­கா­னந்­தம்,  எஸ்.சந்­தோஷ்,  எம்.தினேஷ்­கு­மார்,  எஸ்.வெற்­றிச்­செல்­வன், ஆர்.சுரேந்­தர், வ.கமல், எஸ்.பால­மு­ரளி, மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் டி.எஸ்.அசோக், ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் நிறை­வேற்றப்பட்ட தீர்­மா­னங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் எனும் மாபெ­ரும் அர­சி­யல் இயக்­கத்­தின் தலை­வர்-­த­மிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர், இந்­திய திரு­நாட்­டின் முதல்­வர்­க­ளுக்கு எல்­லாம் முன்­மா­திரி முதல்­வர், பாசி­சத்தை அடி­யோடு ஒழிக்க உறுதி பூண்டு செய­லாற்றி வரும்   தலை­வர், தழ்­நாட்டை அனைத்து துறை­க­ளி­லும் முன்­மா­தி­ரி­யான மாநி­ல­மாக உரு­வாக்கி காட்­டி­ய­தன் மூலம்  இந்­திய திரு­நாட்­டின்  பொரு­ளா­ள­தார வல்­லு­னர்­கள், அறி­ஞர்­கள் அனை­வ­ரும் திரும்பி பார்க்­கும்  வகை­யில் செய­லாற்றி வரும் 72 வது அக­வை­யில் அடி எடுத்து வைக்­கும்  கழ­கத்­த­லை­வர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர்  தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு நாகை மாவட்ட தி.மு.க. சார்­பில் பிறந்த நாள் வாழ்த்­துக்­களை தெரி­வித்­துக் கொள்­வது என்­றும்,  மாவட்­டம் முழு­வ­தும்  பிறந்த நாள் வாழ்த்து தெரி­வித்து  மாவட்­டம் முழு­வ­தும் சுவர் விளம்­ப­ரம் எழு­திய கழ­கத்­தி­னர் அனை­வ­ருக்­கும் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­வ­தோடு  கடந்த மாவட்ட செயற்­குழு கூட்­டத்­தில் எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்­தின் படி  கழ­கத்­த­லை­வர், தள­பதி அவர்­க­ளின் பிறந்த நாளான மார்ச் 1 மற்­றும் ஆண்டு முழு­வ­தும் சிறப்­பாக கொண்­டாட கழக நிர்­வா­கி­கள், கழ­கத்­தி­னரை கேட்­டுக் கொள்­வது என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளால் கொண்டு வரப்­பட்ட  இரு­மொ­ழிக் கொள்­கைக்கு எதி­ராக  மும்­மொழி திட்த்தை திணிக்­கும் ஒன்­றிய பாசிச பா.ஜ.க. அர­சுக்கு எதி­ராக போராட்­டத்தை கழ­கத்­தி­னர்   நாகை முழு­வ­தும் நடத்­தி­யும்,  வீடு­க­ளில் இந்தி தினிப்­புக்கு எதி­ராக கோலங்­களை இட்ட  பெண்­க­ளுக்­கும்   அனை­வ­ருக்­கும் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­வது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஓன்­றிய அரசு நீட் தேர்வு,  க்யூட் தேர்வு,  தேசி­யக் கல்வி கொள்கை, யூ.ஜி.சி.2025 வரைவு விதி முறை­கள் என  தொடர்ச்­சி­யாக தமிழ்­நாட்­டின் மாநில  உரி­மை­களை  சிதைக்­கும் வகை­யில் தமிழ்­நாட்டு மாண­வர்­க­ளின் கல்வி உரி­மையை பறிக்­கும்  வித­மாக  செயல்­பட்டு வரும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் தற்­போது உயி­ரி­லும், உணர்­வி­லும் கலந்­துள்ள தாய்த்­த­மிழை அழித்து இந்­தியை  திணிக்­கும்  மும்­மொழி கொள்­கையை கட்­டா­ய­மாக்­கும் பாசிஸ்ட்­டு­க­ளின்  வஞ்­சக செயல் திட்­டத்­திற்கு நாகை மாவட்ட தி.மு.க. சார்­பில் கண்­ட­னத்தை தெரி­வித்­துக் கெள்­வது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாகை புத்­தூர் ஆர்ச் அருகே கலை­ஞர் அரங்­கில் நடை­பெ­றும் நாகை மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் என்.கௌத­மன் இல்­லத் திரு­மண விழா­விற்­கும்­நாகை நக­ரத்­தின் மற்­றொரு அடை­யாள சின்­ன­மாக எழி­லோ­டும், பொழி­வோ­டும் கம்­பி­ர­மாக  புதி­தாக கட்­டுப்­பட்­டுள்ள  மாவட்ட கழக அலு­வ­ல­க­மாக  எழுந்து நிற்­கும்    தள­பதி  அறி­வா­ல­யம் திறப்பு விழா­விற்­கும், தள­பதி அறி­வா­ல­யத்­தில்  அமைக்­கப்­பட்­டுள்ள பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் ஆகி­யோர் சிலை திறப்பு விழா­விற்­கும்,   எழை, எளிய மக்­க­ளுக்கு  நலத்­திட்­டங்­கள் வழங்­கும் விழா மற்­றும்  தள­பதி அறி­வா­ல­யத்­தில் முதல் கூட்­ட­மாக  நாகை மாவட்ட தி.மு.க. நிர்­வா­கி­கள்  கூட்­டத்­தி­லும் பங்­கேற்க வருகை தரும்  கழ­கத்­த­லை­வர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­க­ளுக்கு 2.3.2025 அன்று இரவு 8.00மணிக்கு நாகை மாவட்ட எல்­லை­யான கீழ்­வே­ளூ­ரில் நாகை- திரு­வா­ரூர் தேசிய நெடுஞ்­சாலை பைப்­பாஸ்­சில் மாவட்ட தி.மு.க. சார்­பில் வழங்­கப்­ப­டும் வர­வேற்பு நிகழ்ச்­சி­யி­லும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதைத் தொடர்ந்து 3.3.2025 அன்று  நடை­பெ­றும் நிகழ்ச்­க­ளி­லும் மாநில, மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள்,  தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், ஒன்­றிய, நகர, பேரூர் கழ­கச் செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் முன்­னாள் பிர­தி­நி­தி­கள்,  மாவட்ட சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள், கிளை, வார்டு கழக நிர்­வா­கி­கள், கழ­கத்­தி­னர் அனை­வ­ரும் பெரும் திர­ளாக கலந்து கொள்ள வேண்­டும் என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய  பா.ஜ.க.  அரசு மும்­மொழி கொள்­கையை ஏற்­றால் தான்  நிதி தரு­வோம்  என்று பிளாக்­மெ­யில் செய்து அர­சி­யல் செய்­யும் ஒன்­றிய பா.ஜ.க. அர­சை­யும் ஒன்­றிய  கல்வி அமைச்­சர் தர்­மேந்­தி­ரா­பி­ர­தான் க்கும் நாகை தி.மு.க. சார்­பில்   வண்­மை­யாக கண்­ட­னத்தை தெரி­வித்­துக் கொள்­வ­தோடு  உட­ன­டி­யாக ஒன்­றிய அரசு தமி­ழக கல்­வித்­து­றைக்கு வழங்க வேண்­டிய ரூ. 2152 கோடி கல்வி நிதியை  உடன் வழங்­கிட வேண்­டும் என்­றும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2026 சட்ட மன்ற தேர்­த­லில் கழ­கத்­த­லை­வர்  தலை­வர் அவர்­கள் இலக்­கான  200க்கும் மேற்­பட்ட  தொகு­தி­க­ளில் வெல்­வோம் என்ற இலக்கை எட்­டும் வகை­யில்  நாகை மாவட்­டத்­தில் உள்ள 3  தொகு­தி­க­ளுக்கு அறி­விக்­கும் வேட்­பா­ளர் அதிக வாக்­கு­கள் வித்­தி­யா­கத்­தில் வெற்­றிப் பெற செய்­தி­டும் வகை­யில்  நாகை  மாவட்­டத்­தில் உள்ள ஒன்­றிய, நகர, பேரூர் பகு­தி­யில் உள்ள கிளை, வார்­டு­கள் தோறும் கழக அர­சின் சாத­னை­களை  பொது­மக்­க­ளி­டம் எடுத்து கூறி கழ­கத்­தி­னர் திண்ணை பிரச்­சா­ரத்தை தொடங்­கிட வேண்­டும்  என்­றும் தீர்­மா­னங்­கள்  நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மத்திய மாவட்டம், தஞ்சை மாநகர தி.மு.க. சார்பில் பேரறிஞர் அண்ணா சிலை  அருகே ஏராளமான தி.மு.க. நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்கள், பேருந்து பயணிகள், வணிகர்கள் என அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி  கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் கீழ்வாசல் பகுதி  செயலாளர் மேத்தா,  பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம்,  மண்டலக் குழு தலைவர் புண்ணியமூர்த்தி, மண்டல குழு தலைவர் ரம்யா சரவணன்,  மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணியினர், கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழக தலைவர், தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்களின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜேஸ்வரி ஏற்ப்பாட்டில் புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட 39 வது வார்டில் இரண்டு இடங்களில் கழக கொடி ஏற்றி சர்க்கரை பொங்கல் வழங்கியும் தண்ணீர் குடங்கள் வழங்கியும் கொண்டாடப்பட்டது..நிகழ்வில் மாநகர கழக அவை தலைவர் ரெத்தினம், துணை செயலாளர்  மணிவேலன்,  வட்ட கழக செயலாளர் அண்ணாதுரை, வட்ட கழக நிர்வாகிகள் சோமையா, விஜயகுமார்,  செல்லபெருமாள்,  நடராஜன்,  செல்வமணி ஆகிய வட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>