<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,958,776" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Mar 03 2025 03:35:08 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250303T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="03032025-CBE-11" position.sequence="11" ex-ref="03032025-CBE-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#00ffff" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup294192_11_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை, மார்ச் 3 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­வர், முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின்  72-வது பிறந்­த­நா­ளை­யொட்டி நேரி­லும், தொலை­பேசி வாயி­லா­க­வும், சமூ­க­வ­லை­த­ளங்­கள் வாயி­லா­க­வும், கடி­தம் மூல­மா­க­வும் பிறந்­த­நாள் வாழ்த்­து­கள் தெரி­வித்த முக்­கிய பிர­மு­கர்­க­ளின் விவ­ரங்­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய குடி­ய­ர­சுத் தலை­வர் திரு­மதி திரௌ­பதி முர்மு, இந்­திய குடி­ய­ரசு துணைத் தலை­வர் ஜக­தீப் தன்­கர் ஆகி­யோர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­தோடு,  தொலை­பேசி வாயி­லா­க­வும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டிவிட்­டர் வாயி­லாக இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­கள், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத்­து­டன், டிவிட்­டர் வாயி­லாக மக்­க­ளவை சபா­நா­ய­கர் ஓம் பிர்லா,  ஒன்­றிய பாது­காப்­புத் துறை அமைச்­சர் ராஜ்­நாத் சிங்,  ஒன்­றிய சாலைப் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் நிதின் கட்­கரி,  ஒன்­றிய பாரா­ளு­மன்ற விவ­கா­ரத் துறை அமைச்­சர் கிரண் ரிஜிஜு,  ஒன்­றிய  விமான போக்­கு­வ­ரத்­துறை அமைச்­சர் ராம்­மோ­கன் நாயுடு,  ஒன்­றிய இணை அமைச்­சர் எல்.முரு­கன் ஆகி­யோர்  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் முன்­னாள் தலை­வ­ரும், மக்­க­ளவை எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான ராகுல் காந்தி அவர்­கள்  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு தொலை­பேசி  வாயி­லா­க­வும் டிவிட்­டர் வாயி­லா­க­வும் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அகில இந்­திய காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே, ஒன்­றிய முன்­னாள் நிதி அமைச்­சர் ப.சிதம்­ப­ரம்ஆகி­யோர் தொலை­பேசி வாயி­லா­க­வும், டிவிட்­டர் வாயி­லா­க­வும்  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு ஆளு­நர் ஆர்.என். ரவி முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு வாழ்த்து கடி­தம் மற்­றும் மலர்­கொத்து அனுப்­பி­வைத்து பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மகா­ராஷ்­டிரா மாநில ஆளு­நர் சி.பி.ராதா­கி­ருஷ்­ணன் தொலை­பேசி வாயி­லாக தொடர்பு கொண்டு  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு ட்விட்­டர் வாயி­லாக  கேரள மாநில முத­ல­மைச்­சர் பின­ராயி விஜ­யன்,  ஜார்க்­கண்ட் மாநில முத­ல­மைச்­சர் ஹேமந்த் சோரன்,  ஆந்­திர மாநில துணை முத­ல­மைச்­சர் பவன் கல்­யாண் ஆகி­யோர் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் டி. ராஜா தொலை­பேசி வாயி­லாக தொடர்பு கொண்டு  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டிவிட்­டர் மூல­மாக பீகார் மாநில முன்­னாள் துணை முத­ல­மைச்­சர் தேஜஸ்வி யாதவ், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் சசி­த­ரூர், திரு­மதி சுப்­ரியா சுலே, முன்­னாள் ஒன்­றிய அமைச்­சர் சச்­சின் பைலட், முன்­னாள் ஆளு­நர் திரு­மதி தமி­ழிசை சௌந்­த­ர­ரா­ஜன், பாட்­டாளி மக்­கள் கட்­சி­யின் நிறு­வ­னத் தலை­வர் டாக்­டர் இரா­ம­தாஸ், தலை­வர் டாக்­டர் அன்­பு­மணி இரா­ம­தாஸ், தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தின் தலை­வர் விஜய்,  சட்­ட­மன்ற உறுப்­பி­னர் திரு­மதி வானதி சீனி­வா­சன், 
மாநி­லங்­க­ளவை உறுப்­பி­ன­ரும், அகில இந்­திய காங்­கி­ரஸ் கமிட்டி உறுப்­பி­ன­ரு­ மான ராஜீவ் சுக்லா, முன்­னாள் ஒன்­றிய அமைச்­ச­ரும், மக்­க­ளவை உறுப்­பி­ன­ரு­மான கே.சி. வேணு­கோ­பால்,  பார­திய ஜனதா கட்­சி­யின் தமிழ்­நாடு மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை, தேசிய முற்­போக்கு திரா­விட கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் திரு­மதி பிரே­ம­லதா விஜ­ய­காந்த்   ஆகி­யோர் பிறந்­த­நாள் வாழ்த்­து­களை தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் முது­பெ­ரும் தலை­வர் தோழர்  இரா. நல்­ல­கண்ணு அவர்­கள்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்து கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­களை நேரில் சந்­தித்து பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­வர்­கள் வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய முன்­னாள் குடி­ய­ர­சுத் தலை­வர் ராம்­நாத் கோவிந்த், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­தோடு, தொலை­பேசி வாயி­லா­க­வும் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேற்­கு­வங்க முத­ல­மைச்­சர் செல்வி. மம்தா பானர்ஜி, உத்­த­ர­பி­ர­தேச மாநில முன்­னாள் முத­ல­மைச்­சர் அகி­லேஷ் யாதவ் ஆகி­யோர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உலக தமி­ழர் பேரவை நிறு­வ­னத் தலை­வர் பழ. நெடு­மா­றன் , தமிழ் மாநிலகாங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் ஜி.கே. வாசன் ஆகி­யோர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு கடி­தம் மூலம் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நடி­கர் எஸ்.வி. சேகர், முத­ல­மைச்­சர் அவர்­களை நேரில் சந்­தித்து பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டாக்­டர் அகர்­வால் கண்­ம­ருத்­து­வ­மனை இயக்­கு­நர் ஆதித்யா அகர்­வால், முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் பிறந்­த­நா­ளை­யொட்டி, அகர்­வால் கண்­ம­ருத்­து­வ­ம­னை­யில் இன்­றைய தினம் 100 ஏழை மக்­க­ளுக்கு இல­வச கண் அறு­வைச் சிகிச்­சை­கள் செய்­யப்­பட்­டுள்­ளது என்­பதை கடி­தம் மூலம் தெரி­வித்து முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு  பிறந்­த­நாள் வாழ்த்­தினை தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூட்­டணி கட்­சித் தலை­வர்­கள் - தமிழ்­நாடு காங்­கி­ரஸ் கமிட்­டித் தலை­வர் கு. செல்­வப்­பெ­ருந்­தகை, ம.தி.மு.க. பொதுச் செய­லா­ளர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் வைகோ, மார்க்­சிஸ்ட் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் பெ. சண்­மு­கம், இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் இரா. முத்­த­ர­சன், கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் முன்­னாள் மாநி­லச் செய­லா­ளர் கே. பால­கி­ருஷ்­ணன், இந்­திய யூனி­யன் முஸ்­லிம் லீக் தலை­வர் கே. காதர் மொய்­தீன், விடு­தலை சிறுத்­தை­கள் கட்­சி­யின் தலை­வர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் தொல். திரு­மா­வ­ள­வன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் துரை வைகோ, மக்­கள் நீதி மய்­யத்­தின் தலை­வர் கமல்­ஹா­சன், மனி­த­நேய மக்­கள் கட்­சித் தலை­வர் எம்.எச். ஜவா­ஹி­ருல்லா, கொங்­கு­நாடு மக்­கள் கட்சி பொதுச் செய­லா­ளர் திரு.ஈ.ஆர். ஈஸ்­வ­ரன், தமி­ழக வாழ்­வு­ரிமை கட்­சித் தலை­வர் தி.வேல்­மு­ரு­கன், திரா­விட இயக்­கத் தமி­ழர் பேரவை தலை­வர் சுப. வீர­பாண்­டி­யன், மூவேந்­தர் முன்­னேற்­றக் கழக தலை­வர் ஜி.எம். ஸ்ரீதர் வாண்­டை­யார், தமிழ்­நாடு விவ­சா­யி­கள் தொழி­லா­ளர்­கள் கட்­சித் தலை­வர் பொன். குமார், கிறிஸ்­தவ நல்­லெண்ண இயக்­கத் தலை­வர் இனிகோ இரு­த­ய­ராஜ், சமத்­துவ மக்­கள் கழ­கத்­தின் தலை­வர் எர்­ணா­வூர் நாரா­ய­ணன், மக்­கள் விடு­தலை கட்சி நிறு­வ­னத் தலை­வர் சு.க. முரு­க­வேல்­ராஜ், மனி­த­நேய ஜன­நா­யக கட்சி தலை­வர் தமீ­முன் அன்­சாரி, முக்­கு­லத்­தோர் புலிப்­படை தலை­வர் கரு­ணாஸ், ஆதித்­த­மி­ழர் பேரவை நிறு­வ­னர் அதி­ய­மான், ஆம் ஆத்மி கட்­சி­யின் மாநி­லத் தலை­வர் வசீ­க­ரன், தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செய­லா­ளர் திருப்­பூர் அல்­தாப், அகில இந்­திய வல்­ல­ரசு பார்­வர்டு பிளாக் பி.என். அம்­மாசி, தமிழ்­நாடு வணி­கர் சங்­கங்­க­ளின் பேர­மைப்பு தலை­வர் ஏ.எம். விக்­கி­ர­ம­ராஜா;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­மைச் செய­லா­ளர் நா. முரு­கா­னந்­தம், கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர்­கள், முதன்­மைச் செய­லா­ளர்­கள், செய­லா­ளர்­கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள், காவல்­துறை தலைமை இயக்­கு­நர் சங்­கர் ஜிவால் உள்­ளிட்ட காவல்­துறை உயர் அலு­வ­லர்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதுச்­சேரி முன்­னாள் முத­ல­மைச்­சர்­கள் வி. நாரா­ய­ண­சாமி மற்­றும் வைத்­தி­ய­லிங்­கம், எம்.பி., புதுச்­சேரி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மற்­றும் முன்­னாள் அமைச்­சர்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">காங்­கி­ரஸ் கட்­சி­யின் சட்­ட­மன்ற கட்­சித் தலை­வர் ராஜேஷ் குமார், தமிழ்­நாடு மாநில காங்­கி­ரஸ் கமிட்­டி­யின் முன்­னாள் தலை­வர்­கள் திரு­நா­வுக்­க­ர­சர் மற்­றும் எம். கிருஷ்­ண­சாமி;  டி.வி.எஸ். குழு­மத்­தின் தலை­வர் வேணு சீனி­வா­சன்,  நல்லி குப்­பு­சாமி, அகில இந்­திய ரயில்வே தொழி­லா­ளர் சம்­மே­ள­னத்­தின் (AIRF) தலை­வ­ரும், தெற்கு ரயில்வே மஸ்­தூர் யூனி­யன் பொதுச் செய­லா­ள­ரு­மான என். கண்­ணையா, டாக்­டர் மோகன் காமேஸ்­வ­ரன், தமிழ்­நாடு மாநில சிறு­பான்­மை­யி­னர் ஆணை­யத்­தின் தலை­வர்ஜோ. அருண், எழுத்­தா­ளர் மனுஷ்­ய­புத்­தி­ரன்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் செய­லா­ளர் முனை­வர் கி. ராஜ­மா­ணிக்­கம், முன்­னாள் தலை­மைச் செய­லா­ளர் முனை­வர் இறை­யன்பு (ஓய்வு), காவல்­துறை முன்­னாள் தலைமை இயக்­கு­நர் சைலேந்­திர பாபு (ஓய்வு);</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மயி­லம் பொம்­ம­புர ஆதீ­னம் தவத்­திரு சிவ­ஞான பாலய சுவா­மி­கள், குன்­றக்­குடி ஆதீ­னம்  தவத்­திரு பொன்­னம்­பல அடி­க­ளார், சிரவை ஆதீ­னம் தவத்­திரு கும­ர­கு­ரு­பர சுவா­மி­கள், திரு­வா­வ­டு­துறை ஆதீ­னம் தவத்­திரு அம்­ப­ல­வாண தேசிக பர­மாச்­சா­ரிய சுவா­மி­கள், ஸ்ரீபெ­ரும்­பு­தூர் ஸ்ரீரா­ம­னுஜ எம்­பார் ஜீயர் சுவா­மி­கள்; அய்யா வழி ஸ்ரீ பால­பி­ர­ஜா­பதி அடி­க­ளார் அவர்­கள்  முத­ல­மைச்­சர் அவர்­கள் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்து கடி­தம் அனுப்­பி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சாந்­தோம் பேரா­ல­யத்­தின் பங்­குத்­தந்தை வின்­சென்ட் சின்­ன­துரை,  பல் மருத்­து­வர் பாலாஜி, தமிழ்­நாடு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் முன்­னேற்­றச் சங்­கத்­தின் மாநி­லத் தலை­வர் ஆர். தங்­கம் மற்­றும் சங்க நிர்­வா­கிள், தொழி­லா­ளர் முன்­னேற்­றச் சங்­கத்­தின் நிர்­வா­கி­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சூப்­பர் ஸ்டார் ரஜி­னி­காந்த் அவர்­கள்  முத­ல­மைச்­சர் அவர்­களை தொலை­பேசி வாயி­லாக தொடர்பு கொண்டு பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார். திரைப்­பட நடி­கர் சத்­ய­ராஜ்  முத­ல­மைச்­சர் அவர்­களை தொலை­பேசி வாயி­லாக தொடர்பு கொண்­டும், காணொலி வாயி­லா­க­வும் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் பிறந்­த­நாள் வாழ்த்து தெரி­வித்த அனை­வ­ருக்­கும் தனது நன்­றி­யினை தெரி­வித்­துக் கொண்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>