<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,488,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Mar 03 2025 04:49:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250303T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="03032025-CHN-19" position.sequence="19" ex-ref="03032025-CHN-19.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="25">முதல்வர் பிறந்தநாள் விழா</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="25"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31"> திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் முழுவதும்  கொண்டாடப்பட்டது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="25"> மாவட்ட கழகப் பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ்ராஜ் தலைமையில்</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="thambaram_19_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Thambaram1_19_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­வள்­ளூர், மார்ச் 03</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் 72ஆவது பிறந்த நாளை முன்­னிட்டு திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட ஒன்­றிய நகர பேரூர் பகு­தி­க­ளில் நலத்­திட்ட உத­வி­கள் கழக கொடி ஏற்­று­தல் கல்­வெட்டு திறப்பு விழா நடை­பெற்­றது இதில் திரு­வள்­ளூர் கிழக்கு மாவட்ட கழக பொறுப்­பா­ளர் எம்­எஸ்கே ரமேஷ் ராஜ் தலை­மை­யில் ஒரே இலக்கு தமிழ்­நாடு போரா­டும் தமிழ்­நாடு வெல்­லும் என்ற உறு­தி­மொ­ழியை ஏற்று கழ­கக் கொடி ஏற்­றிய கல்­வெட்டு திறந்து வைத்து நலத்­திட்ட உதவி அன்­ன­தா­னங்­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதில் மீஞ்­சூர் கிழக்கு ஒன்­றி­யம் அத்­திப்­பட்டு ஊராட்­சி­யில் கிளை கழக சார்­பில் ஊராட்சி மன்ற துணைத் தலை­வர் எம்.டி.ஜி.கதிர்­வேல் முன்­னாள் ஊராட்சி மன்ற தலை­வர் சுகந்தி வடி­வேல் ஏற்­பாட்­டில் ஆயி­ரம் நபர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் 2000 நபர்­க­ளுக்கு அறு­சுவை உணவு வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எல்­லா­பு­ரம் கிழக்கு ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர் ஜெ. மூர்த்தி ஏற்­பாட்­டில் அண்ணா சிலை அம்­பேத்­கர் சிலைக்கு மாலை அணி­வித்து ஊராட்சி முழு­வ­தும் கழக கொடி­யேற்றி பொது­மக்­க­ளுக்கு அன்­ன­தா­னம் பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கும்­மி­டிப்­பூண்டி மேற்கு ஒன்­றிய திமுக சார்­பில் ஒன்­றிய கழக செய­லா­ளர் மு.மணி பாலன் ஏற்­பாட்­டில் ஒன்­றி­யத்­தில் உள்ள ஊராட்­சி­க­ளில் கழக கொடி­யேற்றி பள்ளி மாண­வர்­க­ளுக்கு நோட் புத்­த­கம் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கும்­மி­டிப்­பூண்டி தெற்கு ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர் கி வே ஆனந்­த­கு­மார் ஏற்­பாட்­டில் ஒன்­றி­யத்­தில் உள்ள அண்ணா சிலைக்கு சிலைக்கு மாலை அணி­வித்து கழ­கக் கொடி­யேற்றி கேக் வெட்டி பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கும்­மி­டிப்­பூண்டி கிழக்கு ஒன்­றிய கழக திமுக சார்­பில் ஒன்­றிய செய­லா­ளர் நா.பரி­ம­ளம் ஏற்­பாட்­டில் ஆயி­ரம் நபர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் அறு­சுவை உணவு வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போல் மீஞ்­சூர் பேரூர் கழக சார்­பில் பேரூர் கழ­கச் செய­லா­ளர் க.சு. தமிழ் உத­யன் ஏற்­பாட்­டில் ஆயி­ரம் பேருக்கு உணவு வழங்கி கழ­கக் கொடி­யேற்றி  கிலோ கேக் வெட்டி பிறந்­த­நாள் விழாவை பொதுக்­குழு உறுப்­பி­னர் கே.எம் சுப்­பி­ர­மணி பேரூ­ராட்சி மன்ற தலை­வர் ருக்­மணி மோகன்­ராஜ் ஆகி­யோர் முன்­னி­லை­யில் கொண்­டா­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மீஞ்­சூர் வடக்கு ஒன்­றிய சார்­பில் ஒன்­றிய பொறுப்­பா­ளர் முர­ளி­த­ரன் ஏற்­பாட்­டில் ஒன்­றி­யத்­தில் உள்ள ஊராட்­சி­க­ளில்  கழக கொடி பொது­மக்­க­ளுக்கு நலத்தஉத­வி­களை வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சோழ­வ­ரம் வடக்கு ஒன்­றி­யம் நா. செல்­வ­சே­க­ரன் ஏற்­பாட்­டில் சோழ­வ­ரம் வடக்கு ஒன்­றிய முழு­வ­தும் உள்ள ஊராட்­சி­க­ளில் நலத்­திட்ட உத­வி­கள் அன்­ன­தா­னங்­கள் வழங்­கி­னார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மீஞ்­சூர் தெற்கு ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர் கா.சு ஜெக­தீ­சன் ஏற்­பாட்­டில் மீஞ்­சூர் தெற்கு ஒன்­றி­யம் முழு­வ­தும் உள்ள ஊராட்­சி­க­ளில் 500 நபர்­க­ளுக்கு நலத்­திட்ட உத­வி­கள் அறு­சுவை வணங்­கு­வது வழங்கி எல்­லா­பு­ரம் தெற்கு ஒன்­றிய கழ­கச் செய­லா­ளர் ஆ.சத்­திய வேலு ஏற்­பாட்­டில்  ஒன்­றிய கழ­கம் முழு­வ­தும் உள்ள ஊராட்­சி­க­ளில் கழ­கக் கொடி­யேற்றி நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பொன்­னேரி நக­ரக் கழக சார்­பில் நக­ரச் செய­லா­ளர் ஜி.ரவிக்­கு­மார் ஏற்­பாட்­டில் அண்ணா சிலைக்கு மாலை அணி­வித்து அறு­சுவை உணவு வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆரணி பேரூர் கழக சார்­பில் பேரூர் கழ­கச் செய­லா­ளர் பி.முத்து ஏற்­பாட்­டில் 12 வார்­டு­க­ளில் கழக கொடி ஏற்றி பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கும்­மி­டிப்­பூண்டி பேரூர் கழக சார்­பில் பேரூர் செய­லா­ளர் இரா.அறி­வ­ழ­கன் ஏற்­பாட்­டில் அண்ணா சிலைக்கு மாலை அணி­வித்து கழ­கக் கொடி­யேற்றி ஆயி­ரம் நபர்­க­ளுக்கு உணவு மற்­றும் நலத்­திட்ட உத­வி­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பூண்டி வடக்கு ஒன்­றிய திமுக சார்­பில் ஒன்­றிய கழக செய­லா­ளர் ஜான் பொன்­னு­சாமி ஏற்­பாட்­டில் ஒன்­றிய கழ­கம் முழு­வ­தும் உள்ள ஊராட்­சி­க­ளில் கழக கொடி­யேற்றி கல்­வெட்டு திறந்து வைத்து பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் உணவு வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஊத்­துக்­கோட்டை பேரூர் கழக சார்­பில் பேருர் செய­லா­ளர் அபி­ராமி கும­ர­வேல் ஏற்­பாட்­டில் பஜார் பகு­தி­யில் அண்ணா , அம்­பேத்­கர் திரு­வள்­ளு­வர் சிலை­க­ளுக்கு மாலை அணி­வித்து கழக கொடி ஏற்றி பொது­மக்­க­ளுக்கு அறு­சுவை உணவு பிரி­யாணி நோட் புத்­த­கங்­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்ச்­சி­க­ளில் கும்­மி­டிப்­பூண்டி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டி.ஜெ.கோவிந்­த­ரா­ஜன்,  மாவட்ட அவைத் தலை­ வர் மு.பக­ல­வன், மாவட்ட நிர்­வா­கி­கள்  கே.வி.ஜி.உமா­ம­கேஸ்­வரி மு.கதி­ர­வன், எம்.எல்.ரவி,  எஸ்.ரமேஷ், ஏ.வி.ராம­மூர்த்தி கே.சுப்­பி­ர­மணி பா.செ.குண­சே­க­ரன், பி.வெங்­க­டா­ஜ­ல­பதி, டாக்­டர் பரி­ம­ளம், மாநில அணி­க­ளின் நிர்­வா­கி­கள் சி.எச்.சேகர் கே.ஜி.பாஸ்­கர்­சுந்­த­ரம், வெ. அன்­பு­வா­ணன்,  ஜி.ஸ்டாலின்,  ஏ.ஆர்.டி.உத­ய­சூ­ரி­யன், ஏ.கே.சுரேஷ், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் கே.வி.லோகேஷ்,  வெற்றி (எ) ராஜேஷ், என்.கிருஷ்­ண­ மூர்த்தி, தேச­ராணி தேசப்­பன், ஜெய­ல­லிதா சசி­த­ரன், V.T.ரவிக்­கு­மார், கா.சம்­பத் பா.தன­சே­கர், எஸ்.கோபி, ஜி.சுமன், மு.தின­க­ரன் மு.பால்­கர், கே.ஆறு­மு­கம் கோல்டு மணி, கே.ராஜேஷ், க.ஸ்ரீதர் , சம்­பத், வில்­சன் ரோஸ் பொன்­னை­யன் ,ஜி.ரமேஷ், முக­ம­து­அ­லவி ,வெங்­க­டே­சன் , டி.மணி, உள்­பட மாவட்ட அணி­க­ளின் தலை­வர்­கள் துணை அமைப்­பா­ளர்­கள் துணைத்­த­லை­வர்­கள் ஒன்­றிய நகர பேரூர் கழக நிர்­வா­கி­கள் உள்­ளாட்சி முன்­னால் இந்­நாள் பிர­தி­நி­தி­கள் கழக மூத்த முன்­னோ­டி­கள் கிளைக் கழக செய­லா­ளர்­கள் கழக மூத்த முன்­னோ­டி­கள் அனை­வ­ரும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கழகத் தலைவர்,   முதலமைச்சர் அவர்களின் 72–வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் வடக்கு பகுதி 33–வது வட்ட திமுக மற்றும் மாதா மருத்துவமனை இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் நடைபெற்றது. தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் மாநகர செயலாளர் எஸ்.ஆர்.ராஜா  மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகர மேயர் க.வசந்தகுமாரி,   மண்டல குழு தலைவர்,பகுதி செயலாளர்  டி.காமராஜர்  கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் செ.சுரேஷ் வட்ட செயலாளர் எம்.வினோத் மற்றும் கழக நிர்வாகிகள் மா.கன்னியப்பன், கோ.பார்த்திபன் மு.ஸ்டாலின் கோ.மணி சு.ரகுபதி, ப.இந்திரகுமார் தே.தயாளன் எம்.பார்த்திபன் கி.லெனின்,ஏ.ராஜேஷ் ம.கார்த்திக் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தாம்பரம் மாநகரம் செம்பாக்கம் தெற்கு பகுதி திமுக சார்பில் கழகத் தலைவரின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு    அமைச்சர் மாவட்டச் செயலாளர் தா.மோ.அன்பரசன் வழிகாட்டுதலின்படி  எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. அறிவித்தபடி க.ராமச்சந்திரன் தலைமையில்,  மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன்   காமராஜபுரம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கழகத் தோழர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு அன்னதானமும் வழங்கியும் சிட்லபாக்கம் கட்சி அலுவலகத்தில்ழக கொடி ஏற்றி இனிப்பு வழங்கி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில்  சா.லட்சுமிபதி, ராஜா ,சி.கல்யாணி மணிவேல். எம் சி, தேவ முருகன், க.அன்பழகன், வ.விஜயரங்கன்,  டி.தட்சிணாமூர்த்தி, கீ.ராஜேந்திரன், கு.தமிழ்ச்செல்வம், மா. சீனிவாசன்,ச. வெங்கடசாமி, அணிகளின் அமைப்பாளர்கள் சிட்லபாக்கம் இ.மனோகரன் விஜயகுமார்க,தசரதன், கபிலன், தாம்பரம் மாநகர மாமன்ற உறுப்பினர்கள் இரா.ராஜா.எம்.சி,எஸ்.கற்பகம் சுரேஷ்.எம் சி, சி.ஜெகன்,  பரிமளா சிட்டிபாபு, அமைப்பாளர் ஜே.மணி,  ஆனந்த கிருஷ்ணன்,எம். எஸ். குமார், நாவா சுரேஷ்,வட்ட கழகசெயலாளர்,சி.மணிவேல்,ஆர்.சதீஷ்குமார்,எல் தனவந்தன், சிட்லபாக்கம் விஜயபாரதி,இளைஞரணி துணை அமைப்பாளர்கள், எம் நரேஷ், எஸ்.ஸ்ரீராம்.எம்.கே.பாரதிராஜா,என்.விஜயகுமார், கே.பி.பி.லட்சுமணன், பா.சதீஷ் வர்த்தக அணி, நாராயணசாமி (எ)ரஜினி,பாலமுருகன், சிட்லபாக்கம் பிரதாப், தாம்பரம் மாநகர நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழகச் செயலாளர் வட்ட நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்   இரா சுரேஷ் ஏற்பாட்டில் நடைபெற்றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>