<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="03/03/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,678,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Mar 02 2025 21:25:53 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250303T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="03032025-VLR-13" position.sequence="13" ex-ref="03032025-VLR-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="20">சமூக மேம்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகள் கருத்து!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">தனித்துவம் நிறைந்த மக்கள் தலைவர் – முதல்வர் மு.க.ஸ்டாலின்! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup418790_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="20_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Masthan23.2.20_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="08bw_13_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">சென்னை, மார்ச், 3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாடு முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் பிறந்த நாள் விழா­வின் போது அவர் அர­சின் சாத­னைளை பட்­டி­ய­லிட்டு காட்­டா­மல் அனைத்­திற்­கும் மேலாக தமிழ் நிலத்தின் தலை­யாய உரிமை,  அது சார்ந்த கொள்­கை­களை மக்­க­ளி­டம் கொண்டு சேர்ப்­பது அவ­சி­யம் என தமிழ்­நாட்­டின் தனித்­து­வத்தை தேசத்­திற்கு உணர்த்தியுள்ளார். என ‘தின­க­ரன்’ நாளேடு தலை­யங்­கத்­தில் பாராட்­டி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அது வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாடு முதல்­வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள், மாநி­லம் முழு­வ­தும் கோலா­க­ல­மாக கொண்­டா­டப்­பட்­டது. பிர­த­மர் மோடி, மக்­க­ளவை எதிர்க்­கட்சி தலை­வர் ராகுல் மற்­றும் கூட்­டணி கட்சி தலை­வர்­கள் மட்­டு­மன்றி, அனைத்து அர­சி­யல் கட்சி தலை­வர்­க­ளும் அவ­ருக்கு மகிழ்­வு­டன் வாழ்த்து தெரி­வித்­த­னர். இந்த கொண்­டாட்­டத்­தில் கூட, தனக்­கான முக்­கி­யத்­து­வத்தை அவர் உரு­வாக்­கா­மல், தமிழ் நிலத்­திற்­கான உரி­மை­க­ளுக்­காக முழக்­க­மிட்­டி­ருப்­பது தேசத்­தின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது. குறிப்­பாக தனது பிறந்த நாளை­யொட்டி, வீடியோ செய்தி ஒன்றை வெளி­யிட்­டுள்­ளார். இது­தான் அவர் ‘தனித்­து­வம் நிறைந்த ஒரு மக்­கள் தலை­வர் என்­பதை மீண்­டும் உணர்த்­தி­யுள்­ளது’ என்­கின்­ற­னர் சமூக மேம்­பாட்டு அமைப்­பு­க­ளின் நிர்­வா­கி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">என்­னு­டைய பிறந்­த­நாள் வேண்­டு­கோ­ளாக, உங்­க­ளுக்கு ஒரு கோரிக்­கையை முன்­வைக்­கி­றேன். இன்­றைக்கு தமிழ்­நாடு தன்­னு­டைய உயிர்­பி­ரச்­சி­னை­யான மொழிப்­போ­ரை­யும், தன்­னு­டைய உரிமை பிரச்­சி­னை­யான தொகுதி மறு­சீ­ர­மைப்­பை­யும் எதிர் கொண்­டுள்­ளது. இதன் உண்­மை­யான நோக்­கத்தை, நீங்­கள் மக்­க­ளி­டம் கொண்டு சேர்க்க வேண்­டும். தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்­பது, நமது மாநி­லத்­தின் சுய­ம­ரி­யாதை, சமூ­க­நீதி மற்­றும் நம்­மு­டைய சமூக மேம்­பாட்­டுத் திட்­டங்­களை பெரி­தும் பாதிக்­கும். இதை நீங்­கள் மக்­க­ளி­டம் கொண்டு செல்­ல­வேண் டும். ஒவ்­வொ­ரு­வ­ரும் மாநி­லம் காக்க எழுந்து நிற்க வேண்­டும். இந்­தி­யா­வுக்கே வழி­காட்­டி­யாக நாம் போராட்­டத்தை தொடங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இப்­போது கர்­நா­டகா, பஞ்­சாப், தெலங்­கானா போன்ற மாநி­லங்­க­ளில் இருந்து நமக்­கான ஆதர வுக்­கு­ரல் வந்­துள்­ளது. இதை பார்த்த ஒன்­றிய அரசு இந்­தியை திணிக்­க­வில்லை என்று சொல்­கி­றது. ஆனால் அதற்­கான அனைத்து முன்­னெ­டுப்­பு­களை யும் எடுத்­துக் கொண்டே இருக்­கி­றது. அதே­போல் தமிழ்­நாட்­டுக்­கான தொகு­தி­களை குறைக்க மாட் டோம் என்று மட்­டும் தான் சொல்­கி­றார்­கள். தவிர, மற்ற மாநி­லங்­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­ரிக்க மாட்­டோம் என்று சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">நாம் கேட்­பது மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் தொகு­தி­களை பிரிக்­கா­தீர்­கள். நாட்­டின் வளர்ச்­சிக் காக மக்­கள் தொகையை கட்­டுப்­ப­டுத்­திய தென்மா நிலங்­களை தண்­டிக்­கா­தீர்­கள். அப்­படி நடந்­தால் அதை தமிழ்­நா­டும், திரா­விட முன்­னேற்ற கழ­க­மும் ஒரு போதும் ஏற்­றுக்­கொள்ள மாட்­டோம். நாம் ஒரு உறுதி எடுத்­துக்­கொள்ள வேண்­டும். தமிழ்­நாட்­டின் நல­னை­யும், எதிர்­கா­லத்­தை­யும் யாருக்­கா­க­வும், எதற்­கா­க­வும் விட்­டுத்­தர மாட்­டோம். தமிழ்­நாட்­டுக் காக நாம் ஒன்­று­பட்டு போராட வேண்­டும். தமிழ்­நாடு போரா­டும். தமிழ்­நாடு வெல்­லும், இந்த வேண்டு கோள் தான் தமி­ழக முதல்­வர் ஒரு தனித்­து­வம் வாய்ந்த தலை­வர் என்­பதை மீண்­டும் ஒரு முறை பறை­சாற்­றி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">அதா­வது இக்­கட்­டான அர­சி­யல் சூழல்­கள், நிதி­சார்ந்த பிரச்­சி­னை­கள், அர­சின் சாத­னை­களை பட்­டி­ய­லிட்­டும் காட்­ட­வில்லை. இவை அனைத்­திற் கும் மேலாக, தமிழ்­நி­லத்­தின் தலை­யாய உரி­மை­கள் முக்­கி­யம். அது சார்ந்த கொள்கை முரண்­பா­டு­களை மக்­கள் மன்­றத்­தில் கொண்டு சேர்ப்­பது மிக­வும் அவ சியம். அதன் மூலம் தமி­ழ­கத்­தின் தனித்­து­வத்தை தேசத்­திற்கு உணர்த்த வேண்­டும் என்­பதே அவ­ரது பிர­தான நோக்­கம். இதை தனது பிறந்த நாள் விழா பொதுக்­கூட்ட மேடை­யி­லும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளார் முதல்­வர். நம்­மு­டைய தோழமை கட்சி தலை­வர்­கள் அனை­வ­ரும், ஒரே மேடை­யில் இணைந்­தி­ருக்கி றோம். நாம் தமிழ்­நாட்­டுக்­கான உரி­மைக்­கு­ரலை. எழுப்­பு­வ­தற்­கான வாய்ப்பை இந்த மேடை வழங் கியுள்­ளது. இந்த மேடையே உரி­மைக்­க­ள­மாக, வெற்­றிக்­கான அடித்­த­ள­மாக அமை­யும் என்று முழக்­க­மிட்­டுள்­ளார். இத­னால் தான் தனித்­து­வ­மான முதல்­வ­ராக மட்­டு­மன்றி, தலை­வ­ரா­க­வும் உயர்ந்து நிற்­கி­றார் அவர் என்­கின்­ற­னர் சமூக மேம்­பாட்டு அமைப்­பு­க­ளின் முன்­னோ­டி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு ‘தின­க­ரன்’ நாளேடு தலை­யங்­கத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு புகழ் சேர்த்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">விழுப்புரம் வடக்கு மாவட்டம் மயிலம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் தீவனூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்களின் பிறந்தநாள் விழாவில் விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர், செஞ்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 500 நபர்களுக்குநலத்திட்ட உதவிகளை வழங்கினார் .உடன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி, மாவட்ட அவைத் தலைவர் டாக்டர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், மயிலம் ஒன்றிய பெருந்தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வேலூர் மாநகர திமுக அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாநகரச் செயலாளர் ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ தலைமையில் மாவட்டக் கழகச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதில் மாவட்ட அவைத்தலைவர் தி.அ.முகமதுசகி, மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார்,மாவட்ட ஊராட்சி குழுதலைவர் மு.பாபு,  பொதுக்குழு உறுப்பினர்கள் மா.ப.அன்புநிதி எஸ்.கதிரேசன்,பகுதி கழக செயலாளர்கள் வி.ஜிகே. சுந்தரவிஜி, பாலமுரளி கிருஷ்ணன், சசிக்குமார்,எம்.ஏ.கணேஷ்சங்கர், மண்டல குழு தலைவர் வீனஸ் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் எஸ்.முருகன், அறங்காவலர் குழு உறுப்பினர்  நீதிமன்ற அருணாசலம், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வி.எம்.டி.பாலாஜி, மீனவர் அணிஉமா சந்திரன், சீனிவாச காந்தி, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>