<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,978" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:45:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-05" position.sequence="05" ex-ref="04042025-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை   </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.04.2025</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியின் சீரிய நடவடிக்கையால்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="69">இந்திய அளவில் கரும்பு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாம் இடம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="37">சட்டப்பேரவையில் – சர்க்கரைத் துறை மானிய பதிலுரையில் – அமைச்சர் இரா.இராஜேந்திரன் பேச்சு!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="39">கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup279037_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194660_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Rajendran_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஏப். 4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் சர்க்­கரை மானிய பதி­லுரை அளிக்­கை­யில்  அமைச்­சர் இரா.இரா­ஜேந்­தி­ரன் முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் சீரிய நட­வ­டிக்­கை­யால் கரும்பு உற்­பத்­தி­யில் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு இரண்­டாம் இடம் பிடித்­தி­ருக்­கி­றது என்று குறிப்­பிட்­ட­து­டன் 15 புதிய அறி­விப்­பு­க­ளை­யும் அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் சர்க்­க­ரைத் துறை மானி­யக் கோரிக்­கை­யில் அமைச்­சர்  
இரா. இரா­ஜேந்­தி­ரன் பதி­லுரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் 16 கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­கள், 2 பொதுத் துறை ஆலை­கள் மற்­றும் 22 தனி­யார் சர்க்­கரை ஆலை­கள் என ஆக மொத்­தம் 40 சர்க்­கரை ஆலை­கள் உள்­ளன. இவற்­றில், 2024-–2025 அர­வைப் பரு­வத்­தில், 12 கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­கள், 2 பொதுத் துறை சர்க்­கரை ஆலை­கள் மற்­றும் 16 தனி­யார் சர்க்­கரை ஆலை­கள் என மொத்­தம் 30 சர்க்­கரை ஆலை­கள் இயங்கி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 2021 ஆம் ஆண்டு வரை பல்­வேறு கார­ணங்­க­ளால் கரும்பு சாகு­படி பரப்பு குறைந்து, அர­வைக்­குப் போது­மான கரும்பு கிடைக்­கா­மல் சர்க்­கரை ஆலை­கள் நலி­வ­டைந்த நிலைக்­குத் தள்­ளப்­பட்­டன.  முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய ஆட்­சி­யில் அகில இந்­திய அள­வில் கரும்பு உற்­பத்­தி­யில் தமிழ்­நாடு இரண்­டாம் இடத்தை வகிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கரும்பு விவ­சா­யி­க­ளின் நலன்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">முத­ல­மைச்­சர், திரா­விட மாடல் நாய­கர் அவர்­க­ளின் தலை­மை­யில் கழக அரசு பொறுப்­பேற்­ற­வு­டன், கரும்பு விவ­சா­யி­ க­ளின் நலன் மற்­றும் சர்க்­கரை ஆலை­க­ளின் வளர்ச்­சிக்கு கடந்த நான்கு ஆண்­டு­க­ளாக சிறப்பு ஊக்­கத் தொகை வழங்­கி­யது. கரும்பு கிர­யத் தொகையை உரிய காலத்­தில் வழங்க வழி­வ­கைக் கட­னும் வழங்­கி­யது. தேசிய வேளாண்மை வளர்ச்­சித் திட்­டம் மற்­றும் கலை­ஞ­ரின் அனைத்­துக் கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண்மை வளர்ச்­சித் திட்­டங்­க­ளின்­கீழ், மானி­யத்­தில் கரும்பு மேம்­பாட்­டுத் திட்­டங்­கள், கரும்பு அறு­வடை இயந்­தி­ரங்­கள் உள்­ளிட்­ட­வற்றை செயல்­ப­டுத்தி வரு­வ­தன் கார­ண­மாக, சர்க்­கரை ஆலை­கள் நலி­வ­டைந்த நிலை­யி­லி­ருந்து மேம்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கரும்பு டன்­னுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ரூ.3500 வழங்­கப்­ப­டு­கி­றது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சர்க்­கரை ஆலை­க­ளின் கரும்பு பதி­வுப் பரப்பு: 2019–-2020 வரை கரும்பு சாகு­படி பரப்பு குறைந்து வந்த நிலை­யில், கழக அர­சால் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­
க­ளின் கார­ண­மாக, கரும்பு சாகு­படி பரப்பு 95 ஆயி­ரம் ஹெக்­டே­ரி­லி­ருந்து 2021-–2022 நட­வுப் பரு­வத்­தில் 1½ இலட்­சம் ஹெக்­டே­ராக உயர்ந்து, 2024-–2025 பரு­வத்­தில் அகில இந்­திய அள­வில் கரும்பு சாகு­படி பரப்பு குறைந்­துள்ள நிலை­யில், தமிழ்­நாட்­டி­லும் பூச்­சி­நோய் தாக்­கு­தல் உள்­ளிட்ட கார­ணங்­க­ளால் கரும்பு சாகு­படி பரப்பு சற்று குறைந்­துள்­ளது. கரும்பு சாகு­படி பரப்பை அதி­க­ரிக்­கத் தேவை­யான நட­வ­டிக்­கைளை அரசு தொடர்ந்து எடுத்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சர்க்­க­ரைக் கட்­டு­மா­னம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சர்க்­கரை ஆலை­க­ளின் பிழி திறனை அதி­க­ரிக்­கும் வகை­யில், புதிய கரும்பு இர­கங்­க­ளைக் கண்­ட­றி­ய­வும், ஆலை­யின் இயந்­தி­ரங்­களை நவீ­ன­ம­ய­மாக்­க­வும் தொடர் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கரும்பு விலை:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 2015-–2016 பரு­வம் முதல் 2019-–2020 பரு­வம் வரை­யி­லான ஐந்து ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்­சி­யில் கரும்பு விலை உயர்த்­தப்­ப­டா­மல் டன் ஒன்­றுக்கு ரூ.2,750/- என்ற ஒரே விலை வழங்­கப்­பட்­டது. இந்­நி­லை­யில், கழக அரசு பொறுப்­பேற்ற பிறகு. கடந்த நான்­காண்டு காலத்­தில் கரும்பு விலையை ரூ.2,750/-லிருந்து ரூ.750/- உயர்த்தி, 2024-–2025 அர­வைப் பரு­வத்­திற்கு டன் ஒன்­றுக்கு ரூ.3,500/- என உயர்த்தி  முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தற்­போது அறி­வித்­துள்ள இந்த சிறப்பு ஊக்­கத் தொகை­யின்­மூ­லம் அதிக சர்க்­க­ரைக் கட்­டு­மா­னம் உள்ள, அதா­வது 9.85 சத­வி­கி­தம் சர்க்­க­ரைக் கட்­டு­மா­னம் உள்ள திருப்­பத்­தூர் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை டன் ஒன்­றுக்கு ரூ.3,616/-ஐ கரும்பு விலை­யாக வழங்­கு­கிற நல்ல நிலை­யில் இருக்­கி­றது. அதே­போன்று, 10.10 சத­வி­கி­தம் கட்­டு­மா­னம் உள்ள தர்­ம­புரி கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை டன் ஒன்­றுக்கு ரூ.3,693/-ஐ கரும்பு விலை­யா­க­வும், 10.65 சத­வி­கி­தம் சர்க்­க­ரைக் கட்­டு­மா­னம் உள்ள அரூர் சுப்­பி­ர­ ம­ணிய சிவா கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை டன் ஒன்­றுக்கு ரூ.3,881/-ஐ கரும்பு விலை­யா­க­வும் தற்­போது கரும்பு விவ­சா­யி ­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நடப்பு நிதி­நிலை அறிக்­கை­யில் முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­விற்கு சிறப்பு ஊக்­கத் தொகை­யாக ரூ.349/- உயர்த்தி டன் ஒன்­றுக்கு கரும்பு விலை­யாக ரூ.3,500/- வழங்­கு­வ­தற்­காக  தமி­ழக முத­ல­மைச்­சர் அவர்­கள் 297 கோடி ரூபாய் ஒதுக்­கீடு செய்து உத்­த­ரவு வழங்­கி­யுள்­ளார்­கள். இதன்­மூ­லம் சுமார் ஒரு இலட்­சத்து 30 ஆயி­ரம் விவ­சா­யி­கள் பயன்­பெ­று­வார்­கள். கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் மட்­டும், சிறப்பு ஊக்­கத்­தொ­கை­யாக 1,145 கோடி ரூபாய் மற்­றும் வழி­வ­கைக் கட­னாக 702 கோடி ரூபாய் என சுமார் 1,847 கோடி ரூபாய்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் விவ­சா­யப் பெரு­மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு மானிய விலை­யில் 128 கரும்பு அறு­வடை இயந்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.  கரும்பு அறு­வடை இயந்­தி­ரம் ஒன்­றுக்கு ரூ.43 இலட்­சம் வீதம் மொத்­தம் சுமார் ரூ.55 கோடி மானி­யம் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தானி­யங்கி எடை­மே­டை­கள் அமைப்­ப­தற்­கான நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­பட்டு, கரும்பு எடையை துல்­லி­ய­மா­கக் கணக்­கிட 15 கூட்­டு­றவு மற்­றும் பொதுத் துறை சர்க்­கரை ஆலை­க­ளில் ரூபாய் ஒரு கோடியே ஐம்­பது இலட்­சம் மதிப்­பீட்­டில் தானி­யங்கி எடை­மே­டை­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நவீன ஆய்­வ­கங்­கள். கரும்பு சாரில் உள்ள சர்க்­க­ரை­யின் அளவை துல்­லி­ய­மாக கணக்­கிட 15 கூட்­டு­றவு மற்­றும் பொதுத் துறை சர்க்­கரை ஆலை­க­ளில் ரூ.3 கோடி மதிப்­பீட்­டில் ஆய்­வ­கங்­கள் நவீ­ன­ம­ய­மாக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கரும்பு அபி­வி­ருத்தி  திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கரும்பு அபி­வி­ருத்தி திட்­டங்­கள். தேசிய வேளாண்மை வளர்ச்­சித் திட்­டத்­தின்­கீழ் 18 கோடியே83 இலட்­சம் மதிப்­பீட்­டில் கரும்பு அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கலை­ஞ­ரின் அனைத்து கிராம ஒருங்­கி­ணைந்த வேளாண் வளர்ச்­சித் திட்­டத்­தின்­கீழ் ஒரு கோடியே 82 இலட்­சம் மானி­யத்­தில் கரும்பு அபி­வி­ருத்­தித் திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. நுண்­ணீர் பாச­னத் திட்­டத்­தின்­மூ­லம் கரும்பு சாகு­ப­டி­யில் 12,952 ஹெக்­டேர் பரப்­ப­ள­வில் நுண்­ணீர்ப் பாச­னம் மானி­யத்­தில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இணை மின் திட்­டம்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­வும் கடந்த காலத்­தில் கிடப்­பில் போடப்­பட்ட எம்.ஆர்.கே. மற்­றும் தரு­ம­புரி கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­க­ளின் பணி முடிக்­கப்­பட்டு, தற்­போது செயல்­பாட்­டிற்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. எத்­த­னால் உற்­பத்­தி­யைப் பொறுத்­த­வரை, சர்க்­கரை ஆலை­க­ளின் வரு­வா­ யைப் பெருக்­கி­டும் நோக்­கில், எம்.ஆர்.கே. மற்­றும் கள்­ளக்­கு­றிச்சி-1 கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­க­ளில் நாளொன்­றுக்கு 60 கிலோ லிட்­டர் உற்­பத்தி திறன் கொண்ட எத்­த­னால் ஆலை அமைக்க உத்­த­ரவு வழங்­கப்­பட்டு, அந்­தத் திட்­டத்­திற்­கான நிதி­யைப் பெறும் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு 
வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மோக­னூர் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சேலம் கூட்­டு­ற­வுச் சர்க்­கரை ஆலை­யின் பெயர் மாற்­றம்.    முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் விவ­சா­யி­க­ளின் நீண்ட நாள் கோரிக்­கை­யான சேலம் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­யின் பெய­ரினை மோக­னூர் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை என்று பெயர் மாறு­தல் செய்து உத்­த­ர­வி­டப்­பட்டு, நடை­மு­றைக்­குக் கொண்டு வரப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புதிய கரும்பு ரகங்­களை கண்­ட­றி­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள். கரும்பு சாகு­ப­டியை அதி­க­ரிக்­க­வும், சர்க்­கரை ஆலை­க­ளின் சர்க்­கரை கட்­டு­மா­னத்தை உயர்த்­தும் நோக்­கு­ட­னும் ஒவ்­வொரு பகு­திக்­கும் ஏற்ற புதிய கரும்பு ரகங்­களை கண்­ட­றி­யும் வகை­யில் தமிழ்­நாடு வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கம் மற்­றும் கரும்பு இனப்­பெ­ருக்க நிறு­வ­னத்­து­டன் இணைந்து ஆக்­க­பூர்­வ­மான முன்­னோடி நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. சர்க்­க­ரைத் துறை தொடர்­பாக 2021?-22 முதல் 2024?-25 ஆம் நிதி­யாண்டு வரை மொத்­தம் 30 அறி­விப்­பு­கள் வெளி­யி­டப்­பட்டு அதில் 29 அறி­விப்­பு­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புது­டெல்­லி­யில் உள்ள தேசிய கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­கள் இணை­ய­மா­னது தமிழ்­நாட்­டில் உள்ள கீழ்க்­கண்ட 5 கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­களை சிறந்த செயல்­பாட்­டிற்­கான விரு­து­கள் வழங்க தேர்வு செய்­துள்­ளது. ஒட்­டு­மொத்த செயல் திற­னுக்­கான சிறந்த கூட்­டு­றவு சர்க்­கரை ஆலைக்­கான முதல் பரிசு – அரூர் சுப்­பி­ர­ம­ணிய சிவா கூட்­டு­றவு சர்க்­கரை ஆலைக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றது. சிறந்த நிதி மேலாண்­மைக்­கான இரண்­டாம் பரி­சு-­வி­ழுப்­பு­ரம் செங்­கல்­ரா­யன் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலைக்­குக் கிடைத்­துள்­ளது. சிறந்த தொழில்­நுட்ப திற­னுக்­கான இரண்­டாம் பரிசு– செய்­யாறு கூட்­டு­றவு சர்க்­கரை ஆலைக்­குக் கிடைத்­துள்­ளது. சிறந்த கரும்பு அபி­வி­ருத்­திக்­கான இரண்­டாம் பரி­சு–­கள்­ளக்­கு­றிச்சி-2 கூட்­டு­றவு சர்க்­கரை ஆலைக்­குக் கிடைத்­துள்­ளது. சிறந்த நிதி மேலாண்­மைக்­கான மூன்­றாம் பரி­சு–­தர்­ம­புரி பாலக்­கோடு கூட்­டு­றவு சர்க்­கரை ஆலைக்­குக் கிடைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு   முத­ல­மைச்­சர் அவர்­கள் கரும்பு விவ­சா­யி­க­ளுக்கு தாயுள்­ள­தோடு, பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவை­யெல்­லாம் செழித்­திட அனைத்து வழி­க­ளி­லும் உதவி செய்­தி­டும்  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு இந்த நேரத்­தில் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அதே­போல்,  தமிழ்­நாட்­டின் துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். தமிழ்­நாடு அர­சின் தலை­மைச் செய­லா­ளர்,  முரு­கா­னந்­தம், IAS  அவர்­க­ளுக்­கும், தமிழ்­நாடு அர­சின் நிதித் துறை முதன்­மைச் செய­லா­ளர்,  உத­யச்­சந்­தி­ரன்,    முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தனிச் செய­லா­ளர்­கள்  உமா­நாத்  ,  சண்­மு­கம் , வேளாண்மை உற்­பத்தி ஆணை­யர் மற்­றும் அரசு செய­லா­ளர்  தட்­சி­ணா­மூர்த்தி,  முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தனிச் செய­லா­ளர்  தினேஷ்­கு­மார் , சர்க்­க­ரைத் துறை இயக்­கு­நர்  அன்­ப­ழ­கன் ஆகி­யோ­ருக்கு  நன்­றி­யினை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அறி­விப்­பு­கள்: சர்க்­க­ரைத் துறை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">புதிய அறி­விப்­பு­க­ளாக 15 அறி­விப்­பு­களை வெளி­யிட இருக்­கி­றேன்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">1. 	கரும்பு பிரி­தி­றனை 90 சத­வீ­தத்­திற்கு அதி­க­ரித்­தி­ட­வும், கரும்­புச் சக்­கை­யில் ஏற்­ப­டும் சர்க்­கரை இழப்­பைக் குறைத்து சர்க்­க­ரைக் கட்­டு­மா­னத்தை அதி­க­ரிக்­க­வும், கள்­ளக்­கு­றிச்சி-2  கூட்­டு­றவு சர்க்­கரை  ஆலை­யில் பழு­த­டைந்­துள்ள இயந்­தி­ரத்­திற்­குப் பதி­லாக நவீன கரும்பு பிரி திறன்  இயந்­தி­ரம்  மற்­றும்  மின்­மோட்­டார்­கள்  (Swing Type Fibrizor with Motors)  ஐந்து கோடியே 70 இலட்­சம் ரூபாய் நிதி­யில்  நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">2. கரும்பு உற்­பத்தி மற்­றும் உற்­பத்­தித் திறனை மேம்­ப­டுத்­த­வும், இயந்­திர அறு­வ­டையை ஊக்­கு­விக்­க­வும் அக­லப்­பார் முறை­யில் உயர் விளைச்­சல் மற்­றும் உயர் சர்க்­க­ரைக் கட்­டு­மா­னம் கொண்ட கரும்பு இர­கங்­களை நடவு செய்­யும், கூட்­டு­றவு மற்­றும் பொதுத்­துறை சர்க்­கரை ஆலை­க­ளில் பதிவு செய்த விவ­சா­யி­க­ளுக்கு பரு­சீ­வல் நாற்­றுக்­கள், அக­லப்­பார் நடவு, ஒரு­பரு விதைக்­க­ர­ணை­க­ளுக்கு 50 சத­வி­கித மானி­யம்  வழங்­கிட இரண்டு கோடியே 66 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">3. கரும்பு அர­வைத் திறனை அதி­க­ரிக்­க­வும், ஆலை நேர இழப்­பைக் குறைத்து ஆலை­யின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்­தி­ட­வும் வேலூர் மற்­றும் பெரம்­ப­லூர் சர்க்­கரை ஆலை­க­ளுக்கு இரண்டு கோள்­கல பல்­சக்­க­ரப் பெட்­டி­கள் (Planetary gear box) இரண்டு கோடியே 60 இலட்­சம் ரூபாய் நிதி­யில்  கொள்­மு­தல் செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">4.ஆலை­யின் செயல் திறன் மற்­றும் சர்க்­க­ரைத் தரத்­தினை உயர்த்­திட கள்­ளக்­கு­றிச்சி - 1  கள்­ளக்­கு­றிச்சி -2  சர்க்­கரை ஆலை­க­ளில் தலா 2 படி­க­லன் பகு­தி­கள் இரண்டு கோடியே 40 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் தானி­யங்கி மய­மாக்­கப்­ப­டும்  (Pan automation)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">5.சர்க்­க­ரை­யின் தரம் மற்­றும் நிறத்­தினை உயர்த்­தும் வகை­யில் வேலூர், சுப்­பி­ர­ம­ணிய சிவா, திருப்­பத்­தூர், மது­ராந்­த­கம், கள்­ளக்­கு­றிச்சி -2, எம்.ஆர்.கே. கூட்­டு­றவு மற்­றும் அறி­ஞர் அண்ணா பொதுத்­துறை சர்க்­கரை ஆலை­க­ளில் ஏழு புதிய கரும்பு சாறு  சூடேற்­றி­கள் (Juice heater) இரண்டு கோடியே 35 இலட்­சம் ரூபாய் நிதி­யில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">6.சீரான தொடர் கரும்பு அரவை நடை­பெ­ற­வும், நேர இழப்­பைக் குறைக்­க­வும், பெரம்­ப­லூர் சர்க்­கரை ஆலை­யி­லுள்ள 18 மெகா­வாட் இணை மின் உற்­பத்தி நிலை­யத்­திற்கு மேம்­ப­டுத்­தப்­பட்ட புதிய மின்­னணு கட்­டுப்­பாட்டு அமைப்பு  (Digital Control System)  ஒரு கோடியே 90 இலட்­சம் ரூபாய் நிதி­யில்   கொள்­மு­தல் செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">7. கரும்பு அர­வைத் திறனை அதி­க­ரிக்­க­வும், ஆலை நேர இழப்­பைக் குறைத்து ஆலை­யின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்­தி­ட­வும் வேலூர் மற்­றும் எம்.ஆர்.கே. கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­க­ளுக்கு மின் மோட்­டா­ரைக் கட்­டுப்­ப­டுத்­தும் 550  கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு மின்­னி­யல் உப­க­ர­ணங்­கள் (VFD Drive- power  and  control  modules)     ஒரு கோடியே 40 இலட்­சம் ரூபாய் நிதி­யில் கொள்­மு­தல்  செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">8 அர­வைத் திறன் மற்­றும் சர்க்­க­ரைக் கட்­டு­மா­னத்தை உயர்த்­தும் பொருட்டு செங்­கல்­ரா­யன் கூட்­டு­றவு  சர்க்­கரை ஆலை­யில் பழு­த­டைந்­துள்ள மோட்­டா­ருக்­குப் பதி­லாக அதி­கத் திறன் கொண்ட புதிய 1,120 கிலோ வாட்  மின் மோட்­டார் (Motor)  ஒன்று  ஒரு கோடியே 25 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில்  கொள்­மு­தல்  செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">9சர்க்­கரை ஆலை­க­ளின் அர­வைத் திறனை உயர்த்த செங்­கல்­ரா­யன்,  செய்­யாறு, கள்­ளக்­கு­றிச்சி-1, சுப்­பி­ர­ம­ணி­ய­சிவா மற்­றும் திருத்­தணி கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­க­ளில் 6 எண்­கள்  தொடர் சுழற்­சல்­லடை (Continuous Centrifugal Machine) ஒரு கோடியே 2 இலட்­சம் ரூபாய் நிதி­யில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">10.கரும்பு அரவை பாதிப்பு மற்­றும் சர்க்­க­ரைக் கட்­டு­மான இழப்­பி­னைத் தவிர்க்­கும் பொருட்டு கள்­ளக்­கு­றிச்சி-2, கள்­ளக்­கு­றிச்சி-1, மது­ராந்­த­கம் கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­க­ளின்,  கரும்பு அர­வைப்  பகுதி  மோட்­டா­ரி­னைக் கட்­டுப்­ப­டுத்த மூன்று புதிய உப­க­ர­ணங்­கள்  (Mill DC Drive Unit)  90 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில்   கொள்­மு­தல்  செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">11.சர்க்­க­ரைக் கட்­டு­மா­னத்தை அதி­க­ரிக்­க­வும், ஆலை­யின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்­த­வும், வேலூர் மற்­றும் எம்.ஆர்.கே கூட்­டு­றவு சர்க்­கரை ஆலை­க­ளில் உள்ள சுண்­டு­க­லன்­க­ளின் (Evaporator) இரண்டு  கலண்­டி­ரி­யாக்­கள் (calendrias) 90 இலட்­சம் ரூபாய் மாநில நிதி­யில் கொள்­மு­தல் செய்­யப்­பட்டு நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">12.சர்க்­க­ரைக் கட்­டு­மா­னத்தை உயர்த்த 14 கூட்­டு­றவு மற்­றும் பொதுத்­துறை  சர்க்­கரை ஆலை­க­ளுக்கு மொத்­தம் 20 வெப்ப பரி­மாற்ற அல­கு­கள் (Transient heaters)  50 இலட்­சம் ரூபாய்  நிதி­யில்  நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">13.சர்க்­கரை ஆலைப் பகு­திக்­கேற்ற, உயர் விளைச்­சல் மற்­றும் அதிக சர்க்­க­ரைக் கட்­டு­மா­னம் கொண்ட புதிய கரும்பு இர­கங்­க­ளைத் தேர்வு செய்­திட, கூட்­டு­றவு மற்­றும் பொதுத்­துறை சர்க்­கரை ஆலை­கள் மற்­றும்   முன்­னோடி கரும்பு விவ­சா­யி­க­ ளின் வயல்­க­ளில், தற்­போது  ஆய்­வில் உள்ள கரும்பு இர­கங்­களை கொண்டு பரி­சோ­தனை வயல்­கள்அமைத்­திட 28 இலட்­சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்­கீடு  செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">14.புதி­ய­தாக வெளி­யி­டப்­பட்ட கரும்பு இர­கங்­க­ளைப் பிர­ப­லப்­ப­டுத்­த­வும் குறு­கிய காலத்­தில் விதை உற்­பத்­தி­யைப் பெருக்­கி­ட­வும் புதிய கரும்பு இர­கங்­க­ளைக் கொண்டு “மாதிரி வயல்­கள்” அமைத்­திட 24 இலட்­சத்து 50 ஆயி­ரம் ரூபாய்  நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">15.கூட்­டு­றவு மற்­றும் பொதுத்­துறை சர்க்­கரை ஆலை­க­ளின் செயல்­தி­றனை மேம்­ப­டுத்­தி­ட­வும்,  தமிழ்­நாட்­டில் குறைந்து வரும் கரும்பு சாகு­ப­டிப் பரப்பை அதி­க­ரித்­தி­ட­வும், உரிய ஆய்­வு­கள் மேற்­கொள்ள வல்­லு­நர்­கள் அடங்­கிய குழு அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அமைச்­சர் ஆர்.இரா­ஜேந்­தி­ரன் பதி­லு­ரை­யில் தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>