<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,609,1236" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:43:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-07" position.sequence="07" ex-ref="04042025-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை   </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.04.2025</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="36">வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி பேரவையில் தீர்மானம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">இஸ்லாமியர்களின்  பாதுகாவலர் என்பதை மீண்டும் நிரூபித்த முதல்வர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="28">சிறுபான்மையினர் நலன்  மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194660_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="NasarPhotoc_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஏப். 4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">வக்ஃப் சட்­ட­தி­ருத்த –  மசோ­தாவை திரும்­பப் பெறக் கோரி  பேர­வை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்றி ‘‘இஸ்­லா­மி­யர்­க­ளின் பாது­கா­வ­லர் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் என்­பதை மீண்­டும் நிரூ­பித்­தி ­ருக்­கி­றார்’’ என்று சிறு­பான்­மை­யி­னர் நலன் மற்­றும் வெளி­நாடு வாழ் தமி­ழர் நலத்­துறை அமைச்­சர் சா.மு.நாசர் கூறி­யுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது குறித்து அமைச்­சர் ஆவடி 
சா.மு.நாசர் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வேற்­று­மை­யில் ஒற்­றுமை கண்டு மத­நல்­லி­ணக்­கத்­தோடு வாழும் நம் நாட்­டில் வெறுப்­பு­களை பரப்பி நாள்­தோ­றும் மக்­கள் விரோத செயல்­களை அரங்­கேற்­றி­வ­ரும் ஒன்­றிய பாஜக அரசு, அதன் நீட்­சி­யாக தற்­போது சிறு­பான்மை மக்­கள் மீது போர் தொடுக்­கும் வகை­யில் வக்ஃபு வாரிய சட்­டத் திருத்த மசோ­தாவை மக்­க­ள­வை­யில் நிறை­வேற்­றி­ யி­ருக்­கி­றது. தேசிய அள­வில் பெரும்­பான்­மை­யான கட்­சி­க­ளின் எதிர்ப்­பை­யும் மீறி நள்­ளி­ர­வில் நிறை­வேற்­றப்­பட்­ட­ தன் மூலம் பாஜ­க­வின் சிறு­பான்­மை­யி ­னர் விரோத செயல்­பா­டு­கள் வெட்­ட­வெ­ளிச்­ச­மா­கி­யி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">காஷ்­மீ­ருக்­கான 370வது பிரிவு ரத்து,  குடி­யு­ரிமை சட்­டத்­தி­ருத்­தம், பொது சிவில் சட்­டம், வக்ஃபு வாரிய சட்­டத்­தி­ருத்­தம் என ஒன்­றிய பாஜக அர­சின் சட்­டங்­க­ளும், திட்­டங்­க­ளும் இஸ்­லா­மிய மக்­களை இரண்­டாம்­தர குடி­மக்­க­ளாக மாற்­றும் முயற்­சி­யா­கவே இருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சிறு­பான்­மை­யி­னர் நல­னுக்­கா­கவே 1994ம் ஆண்டு இயற்­றப்­பட்ட வக்ஃபு சட்­டத்­தில்,  1995, 2013 ஆகிய ஆண்­டு­க­ளில் மட்­டும் திருத்­தங்­கள் செய்­யப்­பட்டு நடை­மு­றை­யில் இருந்து வரு­கி­றது. இதில் சில திருத்­தங்­களை கொண்டு வரு­வ­தற்­கான முன்­வ­ரை­வினை கடந்­தாண்டு ஆக்ஸ்ட் 8ம் தேதி  நாடா­ளு­மன்­றத்­தில் பாஜக அரசு தாக்­கல் செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த வக்ஃபு திருத்­தச் சட்­டத்­தில் சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு எதி­ரான,  மத சுதந்­தி­ரத்தை நிரா­க­ரிக்­கும்,  அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­துக்கு விரோ­த­மான, வக்ஃபு நோக்­கத்­துக்கு எதி­ரான பல்­வேறு பிரி­வு­கள் இருக்­கின்­றன.  குறிப்­பாக வக்ஃபு நிறு­வ­னங்­க­ளின் சுயாட்­சி­ யைப் பாதிக்­கும் வகை­யில், மத்­திய வக்ஃபு கவுன்­சில் மற்­றும் மாநில வக்ஃபு வாரி­யங்­க­ளின் கட்­ட­மைப்பு மாற்­றப்­பட்டு, அர­சாங்­கத்­தின் கட்­டுப்­பாடு அதி­க­ரிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஐந்து ஆண்­டு­க­ளுக்­குக் குறை­யா­மல் இஸ்­லாமை பின்­பற்­றும் நபர் மட்­டுமே வக்ஃபு அறி­விக்க முடி­யும் என்ற பிரி­வின் மூலம், முஸ்­லிம் அல்­லா­த­வர்­க­ளால் உரு­வாக்­கப்­பட்ட வக்ஃ­பு­க­ளைச் செல்­லா­தது என்று ஆக்­க­லாம் என்ற அச்­சம் உரு­வா­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">வஃக்பு வாரிய</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நிர்­வா­கத்­தில் தலை­யீடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அர­சி­ய­ல­மைப்­பின் பிரிவு 26-இன் கீழ் மத சுதந்­தி­ரத்தை மீறும் வகை­யில், வக்ஃபு சட்­டத்­தின் பிரிவு 40-ஐ நீக்­கு­வது வக்ஃபு வாரி­யத்­தின் சொத்து அடை­யாள அதி­கா­ரத்தை அகற்றி, அதை அர­சுக்கு மாற்ற முயற்­சிக்­கி­றது வக்ஃபு சட்­டத்­தி­ருத்­தம். இதே­போன்று சிறு­பான்­மை ­யி­ன­ருக்கு எதி­ரான பல்­வேறு நட­வ­டிக்­கை­களே சட்­டத்­தி­ருத்­த­தில் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வக்ஃபு நிர்­வா­கத்­தில் அர­சின் தலை­யீட்டை அதி­க­ரிப்­ப­தா­க­வும், மத உரி­மை­க­ளைப் பாதிப்­ப­தா­க­வும் ஒன்­றிய அர­சின் சட்­டத் திருத்­தங்­கள் இருந்­த­தால் தொடக்­கத்­தில் இருந்தே இதை திமுக கடு­மை­யாக  எதிர்த்து வரு­கி­றது. வக்ஃபு சட்­டத் திருத்­தம் கடந்­தாண்டு நாடா­ளு­மன்­றத்­தில் தாக்­கல் செய்­யப்­பட்ட உட­னேயே முதல் ஆளாய் எதிர்த்­தது நம்­மு­டைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தள­பதி தான்.   நாடா­ளு­மன்­றக் கூட்­டுக் குழு­வில் திமுக மக்­க­ளவை உறுப்­பி­னர் ஆ.ராசா, மாநி­லங்­க­ளவை  உறுப்­பி­னர் எம்.எம் அப்­துல்லா ஆகி­யோர் கடு­மை­யாக கருத்­துக்­களை முன்­வைத்­த­னர். அதே­போல், நாடா­ளு­மன்­றத்­தில் இதன் மீதான விவாத்­தில் கழ­கத் தலை­வ­ரின் போர் முழக்­கங்­க­ளாக திமுக உறுப்­பி­னர்­கள் முழங்­கி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அது­மட்­டு­மல்­லா­மல், இஸ்­லா­மி­யர்­க­ளின்பாது­கா­வ­ல­னாக திக­ழும் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின்  தலை­மை­யி­லான கழக அரசு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஆ.ராசா . எம்.எம்.அப்­துல்லா
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">கடு­மை­யான கருத்­து­களை  முன் வைத்­த­னர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வக்ஃபு சட்­டத் திருத்த முன்­வ­டி ­வினை முழு­மை­யா­கத் திரும்­பப் பெற வேண்­டும் என்று ஒன்­றிய அரசை வலி­யு­றுத்தி, தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் ஒரு­ம­ன­தாக தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யுள்­ளது.  தமிழ்­நாடு சட்­ட­மன்­ற த்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை, பிர­த­ம­ருக்கு அனுப்பி வைத்­துள்ள முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள், வக்ஃபு சட்­டத் திருத்த முன்­வ­டி­வினை முழு­மை­யாக திரும்­பப்­பெற வேண்­டும் என கடி­தம் மூலம் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார். ஒவ்­வொரு குடி­ம­க­னும் அவ­ர­வர் மதங்­க­ளைப் பின்­பற்­று­வ­தற்­கான  உரி­மை­களை பாது­காப்­பது அர­சின் கடமை என்­ப­தை­யும் அழுத்­த­மாக வலி­யு­றுத்­தி ­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வேறு எந்த மாநில அர­சு­க­ளும் செய்­யா­ததை, இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக தமிழ்­நாடு அரசு செய்­தி­ருப்­ப­தன் மூலம் சிறு­பான்­மை­யி­னர்­க­ளின் பாது­காப்பு அரண், திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கம்  என்­பதை  மீண்­டும் உணர்த்­தி­யி­ருக்­கி­றார் கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">நாடு முழு­வ­தும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க.வுக்கு கண்­ட­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், அதன் கூட்­ட­ணிக் கட்­சி­க­ளும் ஒரே குர­லில் இந்த சட்ட முன்­வ­டி­வினை எதிர்த்து குரல் எழுப்­பி­யி­ருக்­கின்­றன. அது­மட்­டு­மல்­லா­மல், நாடு முழு­வ­தும் பெரும்­பான்­மை­யான கட்­சி­கள் பா.ஜ.க. அர­சிற்கு எதி­ராக கடும் கண்­ட­னங்­களை தெரி­வித்து வரு­கின்­றன. இருப்­பி­னும், சர்­வ­தா­தி­கார போக்­கு­டன் செயல்­பட்டு வரு­கி­றது பாஜக அரசு.     ஒன்­றிய அரசு சிறு­பான்­மை­யி­னர் மீது எத்­த­கைய தாக்­கு­தல் நடத்­தி­னா­லும்,  இஸ்­லா­மி­யர்­க­ளின் நலன் காக்க நம்­மு­டைய திரா­விட மாடல் நாய­கர் தள­பதி தலை­மை­யி­லான அரசு போரா­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­ட­மன்­றம், நாடா­ளு­மன்­றங்­க­ளில் போராட்­டம் நடத்­தி­வ­ரும் முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள், நீதி­மன்­றம் செல்­லப்­போ­வ­தா­க­வும் சூளு­ரைத்­துள்­ளார். சர்ச்­சைக்­கு­ரிய இந்த சட்­டத்­தி­ருத்­தத்­துக்கு எதி­ராக உச்ச நீதி­மன்­றத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சார்­பில் வழக்கு தாக்­கல் செய்­யப்­ப­டும் என்­பதை சட்­மன்­றத்­தி­லேயே அறி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சிறு­பான்­மை­யி­னர் நலன்­க­ளுக்­காக திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கம் நடத்­தும் போராட்­டங்­க­ளும், செய்­து­ரும் நலத்­திட்­டங்­க­ளும் திமு­க­விற்­கும் - இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கு­மான நீண்­ட­கால பந்­தத்தை உணர்த்­தும். இஸ்­லா­மிய மக்­க­ளு­டைய உரி­மைக்­காக மட்­டு­மில்லை,  கல்வி – சமூக – பொரு­ளா­தார முன்­னேற்­றத்­துக்­கா­க­வும் நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் தொடர்ந்து பாடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் முதல்­மு­றை­யாக ஆட்­சிக்கு வந்த போது மிலாது நபிக்கு விடு­முறை தந்­த­வர்­தான் முத்­த­மி ­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•உருது பேசு­கின்ற முஸ்­லிம் மக்­களை பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­கள் பட்­டி­ய­லில் சேர்த்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="14">•வக்ஃப் வாரிய சொத்­துக்­களை பரா­ம­ரிக்க முதல்­மு­த­லில் மானி­யம் தந்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• தமிழ்­நாடு சிறு­பான்­மை­யி­னர் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக் கழ­கம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• உருது அகா­ட­மியை தொடங்­கி­யது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• கண்­ணி­ய­மிகு காயிதே மில்­லத் நினை­வாக மணி­மண்­ட­பம் கட்ட நிதி ஒதுக்­கி­யது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• காயிதே மில்­லத் மக­ளிர் கல்­லூ­ரியை உரு­வாக்­கி­ய­தோடு காயிதே மில்­லத் ஆண்­கள் கல்­லூ­ரிக்கு இடம் அளித்­தது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் பட்­டி­ய­லில், இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு 3.5 சத­வீ­தம் உள் ஒதுக்­கீட்டை கொடுத்­தது என கலை­ஞர் அவர்­கள் தனது ஆட்சி காலத்­தில் இஸ்­லா­மிய மக்­க­ளுக்கு செய்த சாத­னை­களை அடுக்­கிக் கொண்டே போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல்­வர் மு.க.ஸ்டாலின் ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதே­போன்று இந்த 4 ஆண்டு கால திரா­விட மாடல் அரசு ஆட்­சி­யில் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­க­ளும் எண்­ணற்ற திட்­டங்­களை இஸ்­லா­மிய மக்­க­ளின் நல­னுக்­காக தொடர்ந்து செயல்­ப­டுத்தி கொண்டு இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•65 கோடி­யில் சென்­னை­யில், “தமிழ்­நாடு ஹஜ் இல்­லம்” கட்­டப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருக்­கி­றார் முதல்­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•தமிழ்­நாடு மாநில ஹஜ் குழு­வுக்கு ஆண்டு நிர்­வாக மானி­யம் 80 இலட்­சம் ரூபா­யாக உயர்த்தி வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•ஹஜ் பய­னா­ளி­க­ளுக்கு தலா 25 ஆயி­ரம் ரூபாய் வீதம் ஹஜ் மானி­யம் வழங்க ஆணை வெளி­யி­டப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•கடந்த 4 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டி­லி­ருந்து 11 ஆயி­ரத்து 364 ஹஜ் பய­னா-­ளி­கள் புனி­தப் பய­ணம் மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதற்­காக 24 கோடியே 56 இலட்­சம் ரூபாயை மானி­ய­மாக அரசு வழங்­கி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•தமிழ்­நாடு சிறு­பான்­மை­யி­னர் பொரு­ளா­தார மேம்­பாட்­டுக் கழ­கம் மூலம் கடந்த 4 ஆண்­டு­க­ளில் 31 ஆயி­ரத்து 625 பய­னா­ளி­க­ளுக்கு 207 கோடி ரூபாய்க்கு கடன்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•சிறு­பான்­மை­யின மக்­கள் பயன் பெற  பல்­வேறு நலத் திட்­டங்­க­ளுக்கு கடந்த 4 ஆண்­டு­க­ளில் 405 கோடி ரூபாய் அள­வில் அரசு நிதி தரப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•சிறு­பான்­மை­யின கிரா­மப்­புற பெண் குழந்­தை­க­ளின் கல்­வியை ஊக்­கு­விக்க 76 ஆயி­ரத்து 663 மாண­வி­ய­ருக்கு 4 கோடியே 82 இலட்­சம் ரூபாய் ஊக்-­கத்­தொகை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•ஒன்­றிய அரசு, சிறு­பான்­மை­யின மாணவ மாண­வி­ய­ருக்கு வழங்கி வந்த கல்வி உத­வித்­தொ­கையை நிறுத்­தி­விட்­டது. எனவே, மாநில அரசு, இந்த ஆண்டு, 1 முதல் 8–ஆம் வகுப்பு வரை அரசு மற்­றும் அரசு உதவி பெறும் பள்­ளி­க­ளில் பயி­லும் முஸ்­லிம் மாண­வி­க­ளுக்கு 1000 ரூபாய் கல்வி உத-­வித்­தொகை வழங்­கி­யி­ருக்­கி­றது. வக்பு வாரி­யம் மூலம் வழங்க 12 கோடியே 17 இலட்­சம் ரூபாய் ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றோம். இந்­தத் திட்­டத்­தின்­கீழ் 1 இலட்­சத்து ஆயி­ரத்து 159 மாண­வி­கள் பயன் பெறு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•தொன்­மை­யான பள்­ளி­வா­சல்­கள், தர்­காக்­களை புன­ர­மைக்­கும் பணி­க­ளுக்கு இது­வரை 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, 10 தர்­காக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•பள்ளி வாசல்­கள், தர்­காக்­கள், வக்பு நிறு­வ­னங்­களை, புன­ர­மைக்­கும் பணி­க-­ளுக்கு இது­வரை 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, 308 வக்பு நிறு­வ­னங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">•கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் முஸ்­லிம் மக­ளிர் உத­வும் சங்­கங்­க­ளுக்கு அர-­சின் நிதி உத­வி­யாக 15 கோடியே 47 இலட்­சம் ரூபாய் வழங்­கப்­பட்­டி­ருக்­கி-­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• தமிழ்­நாடு வக்பு வாரி­யத்­துக்கு ஆண்­டு­தோ­றும் 2 கோடியே 50 இலட்­சம் ரூபாய்  என இது­வரை ரூபாய் 10 கோடியே 22 லட்­சம் நிர்­வாக மானி­யம் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• நாகூர் தர்க்கா பழுது பார்த்­தல் மற்­றும் புன­ர­மைப்பு பணிக்­காக ரு.2 கோடி நிதி வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• நாகூர் சந்­த­ன­கூடு நிகழ்ச்­சிக்கு இது­வரை 180 கிலோ சந்­தன கட்­டை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• வக்பு  நிறு­வ­னங்­க­ளுக்கு பெரு­ம­ரா­மத்து மானி­ய­மாக ரூபாய் 33 கோடி வழங்­கப்­பட்­டுள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• 64 லட்­சம் மதிப்­பில் 4 மண்­டல அலு­வ­ல­கங்­கள் (ராம் நாடு, சேலம், கட­லூர், வேலூர்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• ரூபாய் 1 கோடியே 25 லட்­சம் மதிப்­பில் வக்ஃபு சொத்­துக்­களை மின்­னணு மய­மாக்க பட்­டுள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• 60 லட்­சத்து 48 ஆயி­ரம் ரூபாய் உலா­மாக்­க­ளுக்கு  பென்­சன் வழங்­கப்­பட்­டுள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">• மாவட்ட ஹாஜி­க­ளுக்கு மானி­யம் தலா 20,000 என இது­வரை ரூபாய் 3 கோடியே 12 லட்­சம் வழங்­கப்­பட்­டுள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இஸ்­லா­மி­யர்­க­ளின் கல்வி வளர்ச்சி, இட ஒதுக்­கீடு மூல­மாக அவர்­க­ளுக்­கான சமூ­க­நீதி எல்­லாம் கிடைப்­ப­தற்­கான அனைத்து முயற்­சி­க­ளி­லும் இன்­றைக்கு இந்த ஆட்சி ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இஸ்­லா­மி­யர்­க­ளின் நலன்­க­ளுக்­கான திட்­டங்­களை அறி­விப்­ப­தி­லும், அவர்­க­ளின் உரி­மை­க­ளைப் காப்­ப­தி­லும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் முன்­னோ­டி­யாக இருக்­கி­றது என்­பதை உரக்­கச் சொல்­வ­தில் எப்­போ­தும் எனக்கு பெருமை உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பா.ஜ.க. வின் சதித் திட்­டங்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஒரு போதும் தி.மு.க. அனு­ம­திக்­காது!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு ஒரு பக்­கம் ஆபத்து வந்­தால், ஆட்­சி­யில் இருந்­தா­லும் – இல்லை என்­றா­லும், அதை எதிர்க்­கும் நிலை­யில் இருக்­கும் கட்­சி­தான், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். அத­னால், பாஜக அர­சின் சதித்­திட்­டங்­கள் நிறை­வேற திமுக ஒரு­போ­தும் அனு­ம­திக்­காது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5"> இந்­தி­யத் திரு­நாட்­டில் மத நல்­லி­ணக்­கத்­து­டன் அனைத்து மதங்­க­ளைச் சார்ந்த மக்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரு­கின்­ற­னர். அனைத்து மக்­க­ளுக்­கும் அவ­ர­வர் மதங்­க­ளைப் பின்­பற்­று­வ­தற்கு அர­ச­மைப்­புச் சட்­டம் உரிமை வழங்கி இருக்­கி­றது. அதைப் பேணிக் காக்­கும் கடமை தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சு­க­ளுக்கு உள்­ளது. அதற்­கான போராட்­டத்­தைத்  கழ­கத் தலை­வர் அறி­வித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இஸ்­லா­மி­யர்­க­ளுக்­கான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">முதல்­வ­ரின் பிர­க­ட­னம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வக்பு வாரி­யத்­தின் தன்­னாட்­சியை அழித்து, சிறு­பான்மை இசு­லா­மிய மக்­க­ளுக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்­தும் ஒன்­றிய அர­சின் சட்­டத்­துக்கு எதி­ராக தமிழ்­நாடு போரா­டும்! என்று கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் பிர­க­ட­னப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­ட­மன்­றம் – நீதி­மன்­றம் – மக்­கள் மன்­றம் என அனைத்து தளங்­க­ளி­லும் வக்ஃபு வாரிய சட்­டத்­தி­ருத்­தத்­தின் பாத­கங்­களை எடுத்­துச் செல்­வோம்,  பாசிஸ்ட்­டு­க­ளின் சூழ்ச்­சியை முறி­ய­டிப்­போம் என தலை­வ­ரு­டைய வழி­யில் இள­வ­லும், துணை முத­ல­மைச்­ச­ரு ­மான உத­ய­நிதி ஸ்டாலி­னும் கர்­ஜித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக முதல்வர்  – -­க­ழ­கத் தலை­வர்   அவர்­கள் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அரசு போரா­டும்! வெல்­லும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு அமைச்­சர் ஆவடிசா.மு.நாசர் தமது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>