<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:44:24 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-09" position.sequence="09" ex-ref="04042025-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை   </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.04.2025</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="43">முதலமைச்சர் தாராளமாக நிதி ஒதுக்கியதால் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="43"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="93">வேளாண்மைத் துறையில் எண்ணிலடங்கா சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="43">சட்டப்பேரவையில் வேளாண்மை – உழவர் நலத்துறை மானியக் கோரிக்கையில்  அமைச்சர்  எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  பதிலுரை!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="31">ஏழு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="31">20.83 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ.1631 கோடி நிவாரண உதவி!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொடர்ச்சி 11–ஆம் பக்கம்</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup268664_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194660_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="mrkCHN_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஏப். 4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் வேளாண்மை – உழ­வர் நலத்­துறை மானி­யக் கோரிக்கையில் பதி­லு­ரை­யாற்­று­கை­யில் அமைச்­சர் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம், முத­ல­மைச்­சர் அவர்­கள் தாரா­ள­மாக நிதி ஒதுக்­கி­ய­தால் வேளாண்­மைத் துறை­யில் எண்­ணி­ல­டங்­கா சாத­னை­கள் நிகழ்த்­தப்­பட்டு வரு­கின்றன என்று பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­ட­து­டன் அடுக்­க­டுக்­கான 25 அறி­விப்­பு­களை அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேளாண்மை – உழ­வர் நலத்­துறை மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­திற்கு அமைச்­சர் எம்.ஆர்.கே. பன்­னீர்­செல்­வம் அளித்த பதி­லுரை 
வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாட்டு மக்­க­ளின் நாய­க­னாய், திரா­விட முதல்­வ­ராய் வலம்­வ­ரும் எங்­கள் இம­யமே, மக்­க­ளின் இத­யமே, மக்­கள் முதல்­வர் அவர்­க­ளுக்கு என் அன்பு வணக்­கங்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை முதல்­வ­ராய், உத்­தி­கள் பல வகுத்து, உறு­தி­யு­டன் வழி­ந­டத்தி, உள்­ளங்­களை வென்­றெ­டுத்த திரா­வி­டச் செல்­வ­ருக்கு வாழ்த்­து­க­ளு­டன்­கூ­டிய வணக்­கங்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவை உரி­மை­யைக் காப்­பேன் என்று அனை­வ­ருக்­கும் எழுச்­சி­யூட்­டும் அரு­மை­யான அவைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், அவைத் துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், அவை முன்­ன­வர் அவர்­க­ளுக்­கும் அவை முன்­ன­வர் அவர்­க­ளுக்­கும், (மேசை­யைத் தட்­டும் ஒலி) மூத்த அமைச்­சர்­கள்  கே.என். நேரு அவர்­க­ளுக்­கும், வனத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும், ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­சர்  ஐ. பெரி­ய­சாமி அவர்­க­ளுக்­கும், பொதுப் பணித் துறை அமைச்­சர்  எ.வ. வேலு அவர்­க­ளுக்­கும், இன்­றைய தினம் இங்கே கதா­நா­ய­க­னாக இருக்­கின்ற வரு­வாய்த் துறை அமைச்­சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இரா­மச்­சந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும், எங்­க­ளது பெஞ்­சில் அமர்ந்­தி­ருக்­கும் அனைத்து அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும், வேளாண்­மைத் துறைக்கு தாரா­ள­மாக நிதி வழங்­கி­யி­ருக்­கும் நிதி அமைச்­சர் அவர்­க­ளுக்­கும், ஏனைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும், பேர­வை­யில் இருக்­கின்ற அனைத்து கட்­சி­க­ளின் தலை­வர்­கள் மற்­றும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் எனது நன்றி கலந்த வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, இந்­தச் சட்­ட­மன்­றத்­திற்கு என்னை ஐந்­தா­வது முறை­யாக அனுப்பி வைத்த குறிஞ்­சிப்­பாடி தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும் என்­னு­டைய நன்­றி­க­லந்த வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த பட்­ஜெட்­டில் அதிக நேரம் பேச வேண்­டி­ய­தில்லை. ஏனெ­னில், சுமார் ஒன்றே முக்­கால் மணி நேரம் வேளாண்மை நிதி­நிலை அறிக்­கையை வழங்கி, பின்­னர் அதற்­கான பதி­லு­ரை­யை­யும் வழங்­கி­யுள்­ளேன். எனவே, மேலும் காலத்தை எடுத்­துக்­கொள்­வது நாக­ரி­க­மல்ல. இருந்­தா­லும், இந்த மானி­யக் கோரிக்­கை­யின் மீதான விவா­தத்­தில் பேசிய 8 சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளில், பலர் ஆட்­சி­யின் சாத­னை­க­ளைச் சொன்­னார்­கள். ஆனால், எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் குறை சொல்ல வேண்­டு­மென்றே குறை சொன்­னார்­கள். அவ்­வாறு குறை சொன்ன உறுப்­பி­னர்  அக்ரி. கிருஷ்­ண­மூர்த்தி அவர்­கள் தற்­போது இங்கு இல்லை. அவர் வேளாண் பல்­க­லைக்­க­ழ­கத்­தின்­மீது மிகுந்த அக்­க­றை­யோடு பேசி­னார். விவ­சா­யம் தொடர்­பான நல்ல ஆலோ­ச­னை­கள் எதை­யும் சொல்­ல­வில்லை. அதே­போன்று, நம்­மு­டைய பொள்­ளாச்சி தொகு­தி­யின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் முனை­வர் பொள்­ளாச்சி ஜெய­ரா­மன் அவர்­க­ளும் பேசி­னார். அவ­ரும் தற்­போது இங்கு இல்லை. இரண்­டு­பே­ரும்­தான் நேற்று பேசி­னார்­கள். அவர்­கள் இரு­வ­ருமே தற்­போது இங்கு இல்லை. அவர்­கள் இரு­வ­ரும் விவ­சா­யத்­தின்­மீது அக்­கறை இருக்­கி­றதா, என்ன செய்­தீர்­கள் என்று கேட்­டார்­கள். இன்­னும் சொல்­லப்­போ­னால், இந்­தப் பேர­வை­யின் துணைத் தலை­வ­ராக இருந்து வழி­ந­டத்­திய பொள்­ளாச்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அவர்­களே இந்த வேளாண்­மைத் துறை என்ன செய்­தது என்று கேட்­கி­றார். நாங்­கள் என்ன செய்­தோம் என்­பது நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அ.தி.மு.க. ஆட்­சி­யில் 
விவ­சா­யி­கள் தற்­கொலை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், விவ­சா­யி­கள் தற்­கொ­லை­தான் உங்­கள் ஆட்­சிக் காலத்­தின் சாதனை என்று சொல்­ல­லாம். அதா­வது, உங்­கள் ஆட்­சி­யில் 47 விவ­சா­யி­கள் தற்­கொலை செய்­து­கொண்­டார்­கள் என்று நான் சொல்­கி­றேன். ஆனால், அவர்­கள் உங்­கள் ஆட்­சி­யில் என்ன செய்­தீர்­கள், இந்த ஆட்சி என்ன செய்­தது என்று எங்­க­ளைக் கேட்­கி­றார்­கள். கடந்த ஆட்­சி­யில் 47 விவ­சா­யி­கள் இறந்­த­தற்கு சுமார் 2 கோடியே 76 இலட்­சம் ரூபாயை உங்­கள் அர­சாங்­கமே நிவா­ர­ண­மா­கக் கொடுத்­தி­ருக்­கி­றது. ஆனால், எங்­க­ளு­டைய ஆட்­சி­யில், முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் ஆட்­சி­யில் வேளாண்­மைத் துறைக்கு தாரா­ள­மாக நிதி­யொ­துக்கி, எண்­ணி­ல­டங்­காத சாத­னை­கள் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன. பொள்­ளாச்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அவர்­கள்­கூட தென்னை சாகு­படி பாதிப்பு குறித்து எங்­களை நம்­பித்­தான் கோரிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள். தமி­ழ­கத்­தில் 12 இலட்­சம் ஏக்­கர் பரப்­ப­ள­வில் தென்னை சாகு­படி நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">விழிப்­பு­ணர்வு முகாம்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், கடந்த காலங்­க­ளில் ஆட்சி புரிந்­த­வர்­கள் தென்­னைக்­கென்று தனி­யாக எது­வும் செய்­ய­வில்லை. தென்னை வாரி­யம் மூல­மா­கத்­தான் அந்­தத் திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­தார்­கள். அது­வும்­கூட சொற்ப அள­வில் செய்­தார்­கள். கடந்த ஆட்­சி­யில் தென்­னை­யில் தீவி­ர­மா­கத் தாக்­கு­தல் ஏற்­பட்­டது. கடந்த ஆண்டு அதற்கு ஏற்­பட்ட தீவி­ர­மான இன்­னல்­களை அறிந்து, நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின்­படி, தமிழ்­நாட்­டில் பல மாவட்­டங்­க­ளில் கிட்­டத்­தட்ட 300–க்கும் மேற்­பட்ட இடங்­க­ளில் விழிப்­பு­ணர்வு முகாம்­கள் நடத்தி நாங்­கள் சாத­னை­க­ளைச் செய்­துள்­ளோம். தமிழ்­நாட்­டில் 12 இலட்­சம் ஏக்­க­ரில் தென்னை சாகு­படி மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. இதில் 1 இலட்­சத்து 90 ஆயி­ரம்  ஏக்­க­ரில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்­கள் தாக்­கு­தல் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாவட்­டங்­க­ளில் கிட்­டத்­தட்ட 330–க்கும் மேற்­பட்ட விழிப்­பு­ணர்வு முகாம்­கள் நடத்­தப்­பட்டு, விவ­சா­யி­க­ளுக்கு உரிய பயிர் பாது­காப்பு ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன. கேரள மாநி­லம் காசர்­கோட்­டி­லுள்ள மத்­திய மலைப்­ப­யிர்­கள் ஆராய்ச்சி நிறு­வன விஞ்­ஞா­னி­கள், தமிழ்­நாடு வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழக விஞ்­ஞா­னி­கள், தோட்­டக்­க­லைத் துறை அலு­வ­லர்­க­ளால் கூட்­டாக வய­லாய்வு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. அந்த அடிப்­ப­டை­யிலே பல திட்­டங்­க­ளைக் கடந்த ஆண்டு அந்­தப் பகு­தி­யிலே நடத்தி நிவா­ர­ணங்­கள் வழங்­கப்­பட்டு அது தடுக்­கப்­பட்­டது. ஆக, தீவி­ர­மா­கக் கண்­கா­ணிக்க, இன்­னும் சொல்­லப்­போ­னால், அதை ஒன்­றிய அரசு, வேளாண் துறை சார்ந்­த­வர் அதைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு என்ன சொன்­னார் என்­றால், அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்­ண­மூர்த்தி தாம­த­மாக வந்­தி­ருக்­கி­றார். முனை­வர் பொள்­ளாச்சி 
வி. ஜெய­ரா­மன்–சொன்­ன­பி­ற­கு­தான் எல்­லோ­ரும் வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">ரூகோஸ் வெள்ளை ஈக்கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரூகோஸ் வெள்ளை ஈக்­களை இர­சா­யன முறை­யில் கட்­டுப்­ப­டுத்­தி­னால், அது மேலும் பெரு­கும் தன்­மை­யு­டை­ய­தா­கும். அது முனை­வர் பொள்­ளாச்சி வி. ஜெய­ரா­மன் அவர்­க­ளுக்­கும் தெரி­யும். ரூகோஸ் வெள்ளை ஈக்­களை இர­சா­யன முறை­யில் கட்­டுப்­ப­டுத்­தி­னால் அது மேலும் பெரு­கும் தன்­மை­யு­டை­ய­தா­கும். பூச்­சிக்­கொல்லி மருந்­து­க­ளைப் பயன்­ப­டுத்த மத்­திய பூச்­சிக் கொல்லி தரக் கட்­டுப்­பாடு கழ­கம் தடை விதித்­துள்­ளது. எனவே, இயற்கை முறை மற்­றும் ஒருங்­கி­ணைந்த பயிர்ப் பாது­காப்பு முறை­க­ளைக் கடை­பி­டித்­தால் மட்­டுமே இப்­பூச்சி பெரு­கு­வ­தைத் தடுக்­க­மு­டி­யும். இது­வரை மேற்­கொள்­ளப்­பட்ட ஆராய்ச்சி முடி­வு­க­ளின்­படி, விளக்­குப்­பொறி எக்­ட­ருக்கு ஒன்று, மஞ்­சள் ஒட்­டும் பொறி ஏக்­க­ருக்கு 20 எண்­கள், என்­கார்­சியா ஒட்­டுண்ணி, தோப்­புக்கு 100 எண்­கள்,  பச்­சைக் கண்­ணாடி இறக்கை பூச்சி (அப்­பர்­டோ­கி­ரைசா), ஏக்­க­ருக்கு 400 எண்­கள், 0.5 சத­வீத வேப்­பெண்­ணெய் கரை­சல் தெளித்­தல் ஆகி­யவை இப்­பூச்­சி­யினை திறம்­ப­டக் கட்­டுப்­ப­டுத்­தும். இது­த­விர, வாய்ப்­புள்ள இடங்­க­ளில், ஓலை­க­ளின் அடி­யில் படு­மாறு தண்­ணீரை வேக­மா­கப் பீய்ச்சி அடித்­தும் கட்­டுப்­ப­டுத்­த­லாம். எனவே, மேற்­கண்ட முறை­களை பின்­பற்றி தற்­போது தென்­னை­யில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈக்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னால், இதைப் பெரி­து­ப­டுத்­தா­மல்––­­நாங்­க­ளும் உட­னுக்­கு­டன் செய்­கி­றோம். இன்­று­கூட வேளாண் விஞ்­ஞா­னி­களை வர­வ­ழைத்து மீண்­டும் ஆய்வு செய்து தீவி­ர­மா­கக் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டும். இந்த நட­வ­டிக்­கை­கள் எல்­லாம் முனை­வர் பொள்­ளாச்சி வி. ஜெய­ரா­மன் அவர்­க­ளுக்­குத் தெரி­யும். இருப்­பி­னும், அதைப் பேசி பெரி­துப்­ப­டுத்த வேண்­டு­மென்ற எண்­ணத்­தில் அவர்­கள் பேசு­கின்­றார். ஆனால், இந்த அர­சாங்­கம் தீவி­ர­மாக நட­வ­டிக்கை எடுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சாகு­படி பரப்­ப­ளவு அதி­க­ரிப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்­த­தாக, ‘சாகு­படி பரப்பு அதி­முக ஆட்­சி­யில் கூடு­த­லாக இருந்­தது, உங்­கள் ஆட்­சி­யில் தெளி­வாக இல்லை’ என்று  அக்ரி. எஸ்.எஸ். கிருஷ்­ண­மூர்த்தி 
கூறி­னார். அவர் குறைத்­துக் காட்­டி­யி­ருக்­கி­றார். 2019–2020–ல் 147 இலட்­சம் ஏக்­கர், அதே­போல, 2020–2021–ல் 152 இலட்­சம் ஏக்­க­ரா­க­வும் இருந்த சாகு­படி பரப்பு இவ்­வ­ரசு பொறுப்­பெற்­ற­பின் தொலை­நோக்­குத் திட்­டங்­க­ளின் கார­ண­மாக 2021–2022–ல் 157 இலட்­சம் ஏக்­க­ரா­க­வும், 2022–2023–ல் 155 இலட்­சம் ஏக்­க­ராக இருந்­தது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே­போல, 2022–2023, 2023–2024 ஆம் ஆண்­டு­க­ளில் குறை­வான மழை பொழிவு, பரு­வம் தவ­றிய மழை, புயல், வெள்­ளம் பல்­வேறு இயற்­கைச் சீற்­றங்­க­ளால் 33 இலட்­சம் ஏக்­கர் பாதிப்பு ஏற்­பட்­டது. பாதிப்பு ஏற்­பட்­டும் கிட்­டத்­தட்ட 1,631 கோடி ரூபாய் நிவா­ர­ண­மாக 20.83 இலட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். சாகு­படி குறைந்­தும் நிவா­ர­ணம் வழங்­கப்­பட்­டது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆயி­னும் கடந்த 2019–2020–ஐக் காட்­டி­லும் இவ்­வ­ரசு பொறுப்­பேற்­ற­வு­டன் எடுத்த நட­வ­டிக்­கை­க­ளின் கார­ண­மாக பயிர் சாகு­படி பரப்பு 5 இலட்­சம் ஏக்­கர் அதி­க­ரித்து, 157 இலட்­சம் ஏக்­க­ரா­க­வும், 2022–2023–ல் 155 இலட்­சம் ஏக்­க­ரா­க­வும் அதி­க­ரித்தே உள்­ளது என்­பதை நான் இந்த நேரத்­தில் அவ­ருக்­குத் தெரி­வு­ப­டுத்­து­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நெல் சாகு­ப­டி­யி­லும் கடந்த ஆட்­சியை விட இந்த ஆட்­சி­யில் நாங்­கள் அதி­க­மாக உரு­வாக்­கிக் கொடுத்­தி­ருக்­கி­றோம் என்­பதை நான் இந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல, மொடக்­கு­றிச்சி தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் சி. சரஸ்­வதி மஞ்­ச­ளில் உள்ள குர்க்­கு­மின் ஆலை அமைத்­திட கோரிக்கை வைத்­தார்­கள். ஈரோட்­டில் மஞ்­ச­ளுக்கு மெரு­கூட்­டும் இயந்­தி­ரம் மற்­றும் மஞ்­சள் வேக­வைக்­கும் இயந்­தி­ரம் ஆகி­ய­வற்­றுக்கு ரூ.1.60 கோடி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. மதிப்­புக் கூட்­டும் மையம் அமைக்­கும் தொழில்­மு­னை­வோர்­க­ளுக்கு அவர்­க­ளின் திட்ட மதிப்­பீட்­டில் 25 சத­வீ­தம் அல்­லது ரூ.1.5 கோடி மானி­யம் வழங்­கப்­பட்டு, தொழில்­மு­னை­வோர்­கள் ஊக்­கு­விக்­கப்­பட உள்­ள­னர். குர்க்­கு­மின் ஆலை அமைக்­கும் தொழில்­மு­னை­வோர்­கள் இதனை பயன்­ப­டுத்­திக் கொள்­ள­லாம் என்­பதைஇந்த நேரத்­தில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நம்­மு­டைய தோழர்­கள், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் வெட்­டுத் தீர்­மா­னங்­ களைக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். 183 வெட்­டுத் தீர்­மா­னங்­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. நிதி­நிலை அறிக்­கை­யி­லும் அறி­வித்­தி­ருக்­கின்­றோம். பதி­லு­ரை­யி­லும் அறி­வித்­தி­ருக்­கின்­றோம். மீத­முள்­ள­வற்றை நாங்­கள் ஆராய்ந்து, அதற்­கு­ரிய நிதி­யைப் பெற்று––, இன்­னும் சொல்­லப்­போ­னால், இந்த நிதி­நிலை அறிக்­கையே மக்­க­ளு­டைய, விவ­சா­யி­க­ளு­டைய கருத்­தைக் கேட்டு, உரு­வான நிதி­நிலை அறிக்கை. அத­னால்­தான் தமி­ழ­கம் முழு­வ­தும் விவ­சா­யி­கள் பாராட்­டு­கின்­றார்­கள், விவ­சாய சங்­கங்­கள் எல்­லாம் மகிழ்ச்­சி­யு­டன் முத­ல­மைச்­ச­ரைச் சந்­தித்து வாழ்த்­து­க­ளை­யும், நன்­றி­யி­னை­யும் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஆகவே, நீங்­கள் கட்சி நடத்­து­வ­தற்­காக எதிர்க்­கட்சி கொறடா குறை சொல்­ல­லாம். ஆனால், குறை சொல்­வ­தற்கு வாய்ப்­பும் இல்லை. தென்னை மரத்­தைப் பொறுத்­த­வரை, அது நெடு­நாள் பயிர். இப்­போது வைத்­தது கிடை­யாது. அவர்­க­ளின் தாத்தா, அப்பா காலத்­தில் வைத்த தென்னை மரம். ஆகவே, அது வய­தான மரம். எனவே, அது சுல­ப­மாக பாதிக்­கக்­கூ­டி­யது. மேலும், கடந்த 10, 15 ஆண்­டு­க­ளாக ஏற்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய நோய். ஆகவே, அது 10 ஆண்டு காலம் அல்­லது அதற்கு முன்­னர் வந்த நோய். இப்­போது, அத­னைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் தீவி­ர­மாக எடுக்­கப்­பட்டு, இந்த ஆண்டு அதற்கு 36 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது என்ற செய்­தி­யை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கொடுத்­தி­ருக்­கின்ற வெட்­டுத் தீர்­மா­னங்­ களைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்டு, இந்­தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அறி­விப்­பு­கள்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேளாண்­மை–­உ­ழ­வர் நலத் துறை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">1. வேளாண்­மை–­உ­ழ­வர் நலத் துறை­யின் அனைத்­துத் திட்­டங்­க­ளை­யும் ஆலோ­ச­னை­க­ளை­யும், தர­மான வேளாண் இடு­பொ­ருட்­க­ளை­யும் விவ­சா­யி­கள் ஒரே இடத்­தில் பெற்­றுப்பய­ன­டைய ஏது­வாக ஏழு ஒருங்­கி­ணைந்த வேளாண்மை விரி­வாக்க மையங்­கள், 25 கோடியே3 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் அமைக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேளாண்மை, தோட்­டக்­கலை, வேளாண்மை விற்­பனை மற்­றும் வேளாண் வணி­கம், வேளாண்­மைப் பொறி­யி­யல் ஆகிய துறை­க­ளின் திட்­டங்­கள் குறித்த விவ­ரங்­க­ளை­யும், துறை சார்ந்த ஆலோ­ச­னை­க­ளை­யும் ஒரே குடை­யின்­கீழ் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­வ­தற்­கும், முக்­கி­யப் பயிர்­க­ளின் சான்­ற­ளிக்­கப்­பட்ட விதை­கள் உள்­ளிட்ட வேளாண் இடு­பொ­ருட்­களை விவ­சா­யி ­க­ளுக்கு எளி­தில் விநி­யோ­கிக்­க­வும் வட்­டார அள­வில் ஒருங்­கி­ணைந்த வேளாண் விரி­வாக்க மையங்­கள் செயல்­பட்டுவரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன் தொடர்ச்­சி­யாக, 2025–26 ஆம் ஆண்­டில், விழுப்­பு­ரம் மாவட்­டம் மயி­லம், கண்­ட­மங்­க­லம், விரு­து­ந­கர் மாவட்­டம் திருச்­சுழி, புதுக்­கோட்டை மாவட்­டம் கறம்­பக்­குடி, கன்­னி­யா­கு­மரி மாவட்­டம் மேல்­பு­ரம், ராணிப்­பேட்டை மாவட்­டம் சோளிங்­கர், கிருஷ்­ண­கிரி மாவட்­டம் தளி ஆகிய ஏழு இடங்­க­ளில் 250 மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட விதை சேமிப்­புக் கிடங்­கு­க­ளு­டன்­கூ­டிய ஒருங்­கி­ணைந்த வேளாண்மை 
விரி­வாக்க மையங்­கள்  25 கோடியே 
3 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">2. இர­சா­யன உரங்­க­ளின் தரத்­தினை ஆய்வு செய்து விவ­சா­யி­க­ளுக்­குத் தர­மான உரங்­கள் கிடைப்­பதை உறு­தி­செய்­யும் வகை­யில் திரு­நெல்­வேலி, கட­லூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் தலா ஒரு உரக் கட்­டுப்­பாட்டு ஆய்­வ­கம் ஆறு கோடி ரூபாய் செல­வில் அமைக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் பயிர் சாகு­ப­டிக்­குப் பயன்­ப­டுத்­தப்­ப­டும் இர­சா­யன உரங்­களை ஆய்வு செய்து அவற்­றின் தரத்­தினை உறுதி செய்­யும் வகை­யில் ஆண்­டுக்கு சுமார்  27,000 உர மாதி­ரி­கள் எடுக்­கப்­பட்டு 17 உரக் கட்­டுப்­பாட்டு ஆய்­வ­கங்­க­ளில் பகுப்­பாய்வு செய்­யப்­ப­டு­கின்­றன. இந்­தப் பகுப்­பாய்­வுப் பணி­களை மேலும் அதி­க­ரித்து தர­மான உரங்­களை விவ­சா­யி­க­ளுக்­குக் கிடைக்­கச் செய்­யும் நோக்­கத்­து­டன், 2025–26 ஆம் ஆண்­டில், திரு­நெல்­வேலி, கட­லூர் ஆகிய மாவட்­டங்­க­ளில் தலா ஒரு உரக் கட்­டுப்­பாட்டு ஆய்­வ­கம் ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் அமைக்­கப்­ப­டும.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">3. வேளாண் விளை­பொ­ருள்­க­ளில் அறு­வ­டைக்­குப் பின் ஏற்­ப­டும் இழப்­பி­னைக் குறைத்து சேமிப்­புக் காலத்தை நீட்­டிக்­கும்­வ­கை­யில் திசை­யன்­விளை, மானா­ம­து­ரை­யில் குளிர்­ப­த­னக் கிடங்கு வச­தி­கள் நான்கு கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­நெல்­வேலி மாவட்­டம், திசை­யன்­வி­ளை­யில் உற்­பத்­தி­யா­கும் நெல்லி, முருங்கை, மாம்­ப­ழம், பயறு வகை­கள், சிவ­கங்கை மாவட்­டம் மானா­ம­து­ரை­யில் உற்­பத்­தி­யா­கும் மிள­காய் மற்­றும் இதர காய்­க­றி­கள் போன்ற வேளாண் விளை­பொ­ருட்­க­ளைச் சேமித்து இருப்­புக் காலத்தை  நீட்­டித்து, ஏற்­று­மதி வாய்ப்­பினை உரு­வாக்கி, விவ­சா­யி­க­ளுக்கு உரிய விலை  கிடைத்­திட ஏது­வாக, 2025–26 ஆம் ஆண்­டில், திசை­யன்­ விளை, மானா­ம­து­ரை­யில், தலா 200 மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட இரண்டு குளிர்­ப­த­னக் கிடங்­கு­கள் நான்குகோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­ப­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">4. தர­மான விதை­கள் உள்­ளிட்ட வேளாண் இடு­பொ­ருட்­கள் விவ­சா­யி­க­ளுக்கு அரு­கா­மை­யில் கிடைக்­கச் செய்­யும் வகை­யில் குறு­வட்ட அள­வில் செயல்­ப­டும் ஐந்து துணை வேளாண்மை விரி­வாக்க மையங்­க­ளுக்கு மூன்று கோடியே 58 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­ 
கீட்­டில் விதை சேமிப்­புக் கிடங்­கு ­க­ளு­டன்­கூ­டிய புதிய கட்­ட­டங்­கள் அமைக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறு­வட்ட அள­வில் செயல்­பட்­டு­வ­ரும் துணை வேளாண்மை விரி­வாக்கமையங்­க­ளில் நெல், சிறு­தா­னி­யங்­கள், பயறு வகை­கள், எண்­ணெய்­வித்­துப் பயிர்­க­ளின் உயர் விளைச்­சல் இர­கங்­க­ளின் சான்­ற­ளிக்­கப்­பட்ட விதை­கள் 
மற்­றும் இதர முக்­கிய வேளாண் இடு­
பொ­ருட்­கள் விநி­யோ­கம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2025–26 ஆம் ஆண்­டில், திரு­வா­ரூர் மாவட்­டம் இடும்­பா­வ­னம், திண்­டுக்­கல் மாவட்­டம் வேட­சந்­தூர், திரு­வள்­ளூர் மாவட்­டம் போந்­த­வாக்­கம், தஞ்­சா­வூர் மாவட்­டம் தஞ்­சா­வூர் டவுன், ஈரோடு மாவட்­டம் கள்­ளிப்­பட்டி ஆகிய 5 இடங்­க­ளி­லுள்ள துணை வேளாண்மை 
விரி­வாக்க மையங்­க­ளுக்கு, 110 மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட விதை சேமிப்­புக் கிடங்­கு­க­ளு­டன்­கூ­டிய புதிய கட்­ட­டங்­கள் மூன்று கோடியே 58 இலட்­சம் ரூபாய் ஒன்­றிய, மாநில நிதி ஒதுக்­கீட்­டில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">5. வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யின் இயந்­தி­ரங்­க­ளைப் பாது­காப்­பாக வைத்து, வட்­டார அள­வில் விவ­சா­யி­க­ளுக்கு சேவை வழங்­கிட ஏது­வாக வேளாண் இயந்­தி­ரக் கூடா­ரங்­கள் 15 வட்­டா­ரங்­க­ளில் மூன்று கோடியே 30 இலட்­சம் ரூபாய் செல­வில் அமைக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­கள் பல்­வேறு வேளாண் பணி­க­ளைக் காலத்தே மேற்­கொள்ள உத­வி­டும் வகை­யில், வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யின் வேளாண் இயந்­தி­ரங்­கள், உப­க­ர­ணங்­கள் வட்­டார அள­வில் உழ­வர்­க­ளுக்கு இ–வா­டகை 
செய­லி­யின்­மூ­லம் குறைந்த வாட­கைக்கு வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. அவ்­வி­யந்­தி­ரங்­க­ளை­யும், உப­க­ர­ணங்­க­ளை­யும் பாது­காப்­பாக வைக்­க­வும், பழு­து­கள் ஏற்­ப­டின் அவற்றை உட­னுக்­கு­டன் நிவர்த்தி செய்­ய­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2025–26 ஆம் ஆண்­டில், 15 வட்­டா­ரங்­க­ளில் வேளாண் இயந்­தி­ரக் கூடா­ரங்­கள் ஒவ்­வொன்­றும் ரூபாய் 22 இலட்­சம் வீதம் மொத்­தம் மூன்று கோடியே 
30 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">6.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் உள்ள 386 ஒருங்­கி­ணைந்த வேளாண்மை விரி­வாக்க மையங்­க­ளில் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் சேவை­களை மேம்­ப­டுத்­த­வும் அவற்­றைக் கண்­கா­ணிக்­க­வும் கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­கள் மற்­றும் மின்­னணு வரு­கைப் 
பதி­வேடு இயந்­தி­ரங்­கள் இரண்டு கோடியே 50 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் நிறு­வப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் செயல்­ப­டும் 386 ஒருங்­கி­ணைந்த வேளாண்மை விரி­வாக்க மையங்­க­ளில் வேளாண் பயிர் இர­கங்­க­ளின் தர­மான சான்­று­பெற்ற விதை­கள், உயிர் உரங்­கள் உள்­ளிட்ட முக்­கிய வேளாண் இடு­பொ­ருட்­கள் விவ­சா­யி­ க­ளுக்கு  விநி­யோ­கம் செய்­யப்­ப­டு­வ­து­டன், அர­சின் திட்­டங்­கள் குறித்த விவ­ரங்­க­ளும், வேளாண் தொழில்­நுட்ப 
ஆலோ­ச­னை­க­ளும் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, 386 ஒருங்­கி­ணைந்த வேளாண்மை விரி­வாக்க மையங்­க­ளில்விவ­சா­யி­க­ளுக்­குக் கிடைத்­தி­டும் வேளாண்விரி­வாக்க சேவையை மேம்­ப­டுத்­த­வும் அத­னைத் திறம்­ப­டக் கண்­கா­ணிக்­க­வும் ஏது­வாக, 2025–26 ஆம் ஆண்­டில் கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­கள் மற்­றும் மின்­னணு வரு­கைப் பதி­வேடு இயந்­தி­ரங்­கள் இரண்டு கோடியே 50 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் நிறு­வப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">7.	விவ­சா­யி­க­ளுக்­குத் தர­மான 
உயி­ரி­யல் பூச்­சிக்­கொல்­லி­கள் கிடைப்­பதை உறுதி செய்­தி­டும் வகை­யில், தஞ்­சா­வூ­ரில் இயங்­கி­
வ­ரும் உயி­ரி­யல் பூச்­சிக்­கொல்லி 
உற்­பத்தி மையத்­தில் புதிய கட்­ட­டம் ஒரு கோடியே 85 இலட்­சம் ரூபாய் செல­வில் கட்­டப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இயற்கை வேளாண்­மை­யில் ஈடு­ப­டும் விவ­சா­யி­க­ளுக்கு, பயிர்­க­ளில் அவ்­வப்­போது ஏற்­ப­டும் பூச்சி, நோய்த் தாக்­கு­தல்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­திட,  போது­மான அளவு தர­மான உயி­ரி­யல் பூச்­சிக்­கொல்­லி ­கள் கிடைப்­பதை உறுதி செய்­தி­டும் வகை­யில், 2025–26 ஆம் ஆண்­டில், தஞ்­சா­வூ­ரில் செயல்­பட்­டு­வ­ரும் உயி­ரி­யல் பூச்­சிக்­கொல்லி உற்­பத்தி மையத்­தின் செயல்­பா­டு­களை வலுப்­ப­டுத்த புதிய கட்­ட­டம், ஒரு கோடியே 85 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில்கட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு 22 அறி­விப்­பு­கள் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">8. காய்­கறி நாற்­று­களை அதிக அள­வில் உற்­பத்தி செய்து விவ­சா­யி­ க­ளுக்கு வழங்­கும்­பொ­ருட்டு
 தோட்­டக்­க­லைத் துறை­யின்­மூ­லம் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் நாற்­றங்­கால் கட்­ட­மைப்­பு­கள் விரி­வு­ப­டுத்­தப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­க­ளுக்­குத் தர­மான காய்­கறி நாற்­று­களை உற்­பத்தி செய்து தங்­கு­த­டை­யின்றி வழங்­கு­வ­தற்­கா­க­வும், ஆண்­டு­தோ­றும் தர­மான காய்­கறி நாற்­று­கள் இருப்­பினை உறுதி செய்­தி­ட­வும் அரசு தோட்­டக்­க­லைப் பண்­ணை­க­ளில் நாற்­றங்­கால் கட்­ட­மைப்­பு­களை அமைப்­பது இன்­றி­ய­மை­யா­த­தா­கும். ஆண்டு முழு­வ­தும் குழித்­தட்டு காய்­கறி நாற்­று­களை விவ­சா­யி­க­ளுக்­குச் சீராக வழங்­கு­வ­தற்­காக, 2025–26 ஆம் ஆண்­டில், திண்­டுக்­கல், திருப்­பூர், செங்­கல்­பட்டு, விழுப்­பு­ரம் ஆகிய மாவட்­டங்­க­ளில் தோட்­டக்­க­லைத் துறை­யால் ஒரு கோடி ரூபாய் நிதி­யில் நான்கு உயர் தொழில்­நுட்ப நாற்­றங்­கால்­கள் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">9. அதிக வரத்­துக் காலங்­க­ளில் மாம்­­பழங்­கள் வீணா­வ­தைத் தடுத்து, விவ­சா­யி­கள் அதிக வரு­மா­னம் பெற ஏது­வாக, வங்­கிக் கடன் உத­வி­யு­டன் மாம்­ப­ழக் கூழ் தயா­ரிப்­புக்­கூ­டம் அமைக்க எட்டு நபர்­க­ளுக்கு தலா ரூ.12.25 இலட்­சம் வீதம் மானி­யம் வழங்க 98 இலட்­சம்ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் மாம்­பழ உற்­பத்­திப் பரு­வத்­தில், அதிக வரத்­தின்­போது விலை குறை­வ­தோடு, பழங்­கள் வீணா­கும் நிலை ஏற்­ப­டு­கி­றது. மேலும், தமிழ்­நாட்­டில் விளை­யும் மாம்­பழ இர­கங்­க­ளி­லி­ருந்து தயா­ரிக்­கப்­ப­டும் மாம்­ப­ழக் கூழ், உல­க­ள­வில் பெரிய வர­வேற்­பைப் பெற்­றுள்­ளது. எனவே, 2025–26 ஆம் ஆண்­டில், வங்­கிக் கடன் உத­வி­யு­டன், மாம்­ப­ழக் கூழ் தயா­ரிப்­புக்­கூ­டம் அமைத்­திட எட்டு தொழில்­மு­னை­வோ­ருக்கு 35 சத­வீத மானி­யம், அதி­க­பட்­ச­மாக ஒரு நப­ருக்கு 12.25 இலட்­சம் ரூபாய் வரை மானி­யம் வழங்­கப்­ப­டும். இத்­திட்­டத்­திற்­கென, 98 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">10. விவ­சா­யி­க­ளின் வயல்­க­ளுக்கு நேர­டி­யா­கச் சென்று மண் மாதி­ரி­க­ளைச் சேக­ரித்து, ஆய்வு செய்து மண்­வள அட்­டை­க­ளு­டன், பயிர்­க­ளுக்­கேற்ப உரப் பரிந்­து­ரை­கள் வழங்­கும் வகை­யில் 75 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய நட­மா­டும் மண் பரி­சோ­தனை நிலை­யம் சேலம் மாவட்­டத்­தில் அமைக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் வேளாண்­மைத் துறை­யின்­கீழ் செயல்­பட்­டு­வ­ரும் நட­மா­டும் மண் பரி­சோ­தனை நிலை­யங்­கள், கிரா­மங்­க­ளுக்கே நேர­டி­யா­கச் சென்று, விவ­சா­யி­க­ளின் வயல்­க­ளில் மண் மாதி­ரி­க­ளைச் சேக­ரித்து, ஆய்வு செய்து மண்­வள அட்­டை­க­ளு­டன்,  பயிர்­க­ளுக்­கேற்ப உரப் பரிந்­து­ரை­க­ளை­யும் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2025–26 ஆம் ஆண்­டில், சேலம் மாவட்ட  விவ­சா­யி­க­ளின் நல­னைக் கருத்­தில் கொண்டு, புதிய நட­மா­டும் மண் பரி­சோ­தனை நிலை­யம், சேலம் மாவட்­டத்­தில் 75 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீட்­டில் அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">11. சிறு, குறு விவ­சா­யி­க­ளின் சிறியஇயந்­தி­ரங்­க­ளுக்­கான தேவை­யி­னைக் கருத்­தில்­கொண்டு, புதிய, நவீன வேளாண் இயந்­தி­ரங்­கள், கரு­வி­கள், உப­க­ர­ணங்­களை அரசு இயந்­தி­ரக்கலப்பை பணி­ம­னை­க­ளில் உரு­வாக்கி, அவை குறித்து விவ­சா­யி­ க­ளுக்­குச் செயல் விளக்­கங்­கள் அளிக்­கப்­ப­டும். இதற்­கென 30 இலட்­சம் ரூபாய் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இணை­ய­த­ளங்­க­ளில் புதிய வேளாண் இயந்­தி­ரங்­கள், கரு­வி­கள், உப­க­ர­ணங்­க­ளின் பயன்­பா­டு­கள் குறித்த பல்­வேறு தக­வல்­கள் கிடைக்­கப்­பெ­று­கின்­றன.  இத்­த­கைய புதிய, நவீன வேளாண் இயந்­தி­ரங்­கள், கரு­வி­கள், உப­க­ர­ணங்­கள், பண்­ணைக் குட்­டை­க­ளி­லி­ருந்து பாச­னத்­திற்­கான நீரினை இறைத்­திட உழ­வர்­க­ளுக்கு உத­வி­டும் வகை­யில், “டிராக்­டர் டிரெய்­ல­ரு­டன் பொருத்­தப்­பட்ட சூரிய சக்­தி­யால் இயங்­கும் பம்பு செட்டு அமைப்பு” போன்­றவை 30 இலட்­சம் ரூபாய் செல­வில் வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யின் இயந்­தி­ரக் கலப்­பைப் பணி­ம­னை­க­ளில் 2025–26 ஆம் ஆண்­டில் உரு­வாக்­கப்­பட்டு, அவற்­றின் பயன்­பாடு குறித்து விவ­சா­யி­க­ளுக்­குச் செயல் விளக்­கங்­கள் காண்­பிக்­கப்­ப­டும். இதன் வாயி­லாக, சிறு, குறு விவ­சா­யி­கள் சிறிய இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் வாய்ப்­பி­னைப் பெறு­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">12. விவ­சா­யி­க­ளுக்குவேளாண் இயந்­தி­ரங்­கள் உரிய நேரத்­தில் கிடைக்க ஏது­வாக, சேலத்­தில் உள்ளவேளாண்­மைப் பொறி­யி­யல் துறை வளா­கத்­தில் புதிய வேளாண் இயந்­தி­ரங்­கள் பழுது நீக்க மையம் 30 இலட்­சம் ரூபாய்செல­வில் அமைக்­கப்­ப­டும்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>