<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,959,801" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:47:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-11" position.sequence="11" ex-ref="04042025-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="31">சிறுதானியங்கள் – நிலக்கடலை – பலா –  
விற்பனை, ஏற்றுமதியை அதிகரித்திட நடவடிக்கை!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="31">12 இலட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup269513_11_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சேலம், தரு­ம­புரி, கிருஷ்­ண­கிரி, நாமக்­கல் ஆகிய மாவட்­டங்­க­ளில் வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யின்­மூ­லம் வேளாண் பணி­க­ளுக்கு  இ–வா­டகை செயலி வாயி­லாக, குறைந்த வாட­கைக்கு 344 வேளாண் இயந்­தி­ரங்­கள், கரு­வி­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன. இவ்­வே­ளாண் இயந்­தி­ரங்­கள் மற்­றும் கரு­வி­க­ளில் ஏற்­ப­டும் பழு­து­களை உட­னுக்­கு­டன் நீக்­க­வும், உழ­வர்­க­ளுக்கு வேளாண் இயந்­தி­ரங்­களை வாட­கைக்கு விரைந்து வழங்­கி­ட­வும், 2025–26 ஆம் ஆண்­டில், சேலத்­தில் உள்ள வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை வளா­கத்­தில் வேளாண் இயந்­தி­ரங்­கள் பழுது நீக்க மையம் புதி­ய­தாக அமைத்­திட 30 இலட்­சம் ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும். இதன் மூலம் சுமார் 10,000 விவ­சா­யி­கள் பயன்­பெ­று­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">13. சிறு­தா­னி­யங்­கள், நிலக்­க­டலை, பலா ஆகி­ய­வற்­றின் விற்­பனை, ஏற்­று­ம­தியை அதி­க­ரித்­திட விவ­சா­யி­ கள், உழ­வர் உற்­பத்­தி­யா­ளர் நிறு­வ­னங்­க­ளுக்கு ஏற்­று­மதி தொடர்­பான பயிற்சி மற்­றும் வர்த்­தக இணைப்­புக் கூட்­டம் நடத்­தப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யி­கள், உழ­வர் உற்­பத்­தி­யா­ளர் நிறு­வ­னங்­கள், வர்த்­த­கர்­கள் மற்­றும் ஏற்­று­ம­தி­யா­ளர்­க­ளுக்கு  சிறு­தா­னி­யங்­கள், நிலக்­க­டலை, பலா ஆகிய பயிர்­க­ளில் 
ஏற்­று­மதி தொடர்­பான பயிற்­சி­யும், 
உற்­பத்­தி­யா­ளர்­கள்–­வர்த்­த­கர்­கள் இணைப்பு கூட்­ட­மும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2025–26 ஆம் ஆண்­டில் ஒன்­பது இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் நடத்­தப்­ப­டும். இதன்­வா­யி­லாக வேளாண் விளை­பொ­ருள்­க­ளின் ஏற்­று­ம­தி­யும் பிற விற்­பனை வாய்ப்­பு­க­ளும் அதி­க­ரிக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">14. விவ­சா­யி­க­ளுக்­குத் தர­மான சான்று பெற்ற விதை­கள், உரங்­கள் மற்­றும் பூச்­சிக்­கொல்லி மருந்­து­கள் கிடைப்­பதை உறுதி செய்ய ஒருங்­கி­ணைந்த தரக்­கட்­டுப்­பாடு பிரிவு ஏற்­ப­டுத்­தப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் 12,671 விதை விற்­பனை நிலை­யங்­க­ளும்,  15,940 உர விற்­பனை நிலை­யங்­க­ளும், 8,290 பூச்­சிக்­கொல்லி மருந்­து­கள் விற்­பனை நிலை­யங்­க­ளும் என மொத்­தம் 36,901  விற்­பனை உரி­மங்­கள் பெற்­றுள்ள வேளாண் இடு­பொ­ருள் விற்­பனை நிலை­யங்­கள் உள்­ளன. இவற்­றின் வாயி­லாக விற்­கப்­ப­டும் விதை­கள், உரங்­கள் மற்­றும் பூச்­சிக்­கொல்­லி­க­ளின்  தரத்­தினை ஆய்வு செய்து,  விவ­சா­யி­க­ளுக்­குத் தர­மான வேளாண் இடு­பொ­ருட்­கள் கிடைப்­ப­தனை உறுதி செய்­வ­தற்­கென 2025–26 ஆம் ஆண்­டில் “ஒருங்­கி­ணைந்த தரக்­கட்­டுப்­பாடு பிரிவு” உரு­வாக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">15. தர­மான தென்­னங்­கன்­று­கள் உற்­பத்தி மற்­றும் தென்­னை­யில் உற்­பத்­தித்­தி­றனை அதி­க­ரித்­தல் குறித்து 1,000 விவ­சா­யி­க­ளுக்­குப் பயிற்சி வழங்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தென்னை சாகு­ப­டி­யில் தமிழ்­நாடு முன்­னோடி மாநி­ல­மா­கத் திகழ்­கி­றது. தென்­னை­யினை அதிக பரப்­ப­ள­வில் முறை­யான பரா­ம­ரிப்­பு­டன் சாகு­படி செய்­யும் விவ­சா­யி­கள், தென்னை நாற்­றுப் பண்ணை நிறுவி, தேவை­யின் அடிப்­ப­டை­யில் தர­மான தென்­னங்­கன்­று­களை உற்­பத்தி செய்து விற்­பனை செய்­வ­தன்­வா­யி­லா­கக் கூடு­தல் வரு­மா­னம் பெற இய­லும். எனவே, 2025–26 ஆம் ஆண்­டில், தென்னை பெரு­ம­ள­வில் பயி­ரி­டப்­ப­டும் மாவட்­டங்­க­ளில் இருந்து 1,000 தென்னை விவ­சா­யி­கள் தேர்வு செய்­யப்­பட்டு அரசு தென்னை நாற்­றுப் பண்­ணை­க­ளில் ஒரு நாள் பயிற்சி வழங்­கப்­ப­டும். இப்­ப­யிற்­சி­யில், பகு­திக்கு ஏற்ற இர­கங்­கள், தாய் மரங்­கள், தர­மான நெற்­று­கள் ஆகி­ய­வற்­றைத் தேர்வு செய்­தல், நெற்­று­க­ளைப் பத­னி­டும் வழி­மு­றை­கள், நாற்­றங்­கால் அமைத்­தல், நாற்று உற்­பத்­தி­யில் உர, நோய், பூச்சி மேலாண்மை மற்­றும் தென்­னை­யில் உற்­பத்­தித் திறனை அதி­க­ரித்­தல் குறித்த தொழில்­நுட்ப ஆலோ­ச­னை­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">16. மா மரங்­க­ளின் உற்­பத்­தித் திறனை அதி­க­ரித்து, மா விவ­சா­யி­கள் பயன்­பெ­றும் வகை­யில், மா மரங்­க­ளில் கவாத்து செய்­வது குறித்த செயல்­வி­ளக்க விழிப்­பு­ணர்­வுப் பயிற்சி500 விவ­சா­யி­க­ளுக்கு அளிக்­கப்­ப­டும்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் 1.46 இலட்­சம் எக்­ட­ரில் மா சாகு­படி செய்­யப்­ப­டு­கி­றது. மா மரங்­க­ளில் அதிக மக­சூல் பெற, அறு­வ­டைக் காலம் முடிந்­த­வு­டன் ஆகஸ்டு, செப்­டம்­பர் மாதங்­க­ளில் கவாத்து செய்­தல் அவ­சி­யம்.  கவாத்து மேற்­கொள்­வ­தன்­மூ­லம் புதுத்­த­ளிர்­கள் உரு­வாகி காய்க்­கும் கிளை­க­ளின் எண்­ணிக்கை அதி­க­மா­வ­தால் மா உற்­பத்­தித்­தி­றன் உயர்­கி­றது. மேலும், தர­மான பழங்­கள் கிடைப்­ப­து­டன், பூச்சி மற்­றும் நோய் தாக்­கு­தல்­க­ளும் குறை­யும்.  எனவே, 2025–26 ஆம் ஆண்­டில், மா பயி­ரி­டும் விவ­சா­யி­கள் முறை­யா­கக் கவாத்து மேற்­கொள்ள ஏது­வாக, கிராம அள­வில் விவ­சா­யி­க­ளின் தோட்­டங்­க­ளி­லேயே 500 விவ­சா­யி­க­ளுக்கு நேரடி செயல்­வி­ளக்­கப் பயிற்சி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">17. தோட்­டக்­க­லைப் பயிர்­கள், மலைப்­ப­யிர்­க­ளில் சாகு­படி, மதிப்­புக் கூட்­டு­தல் தொழில்­நுட்­பங்­கள், சந்தை வாய்ப்­பு­கள் குறித்த விப­ரங்­கள் சமூக ஊட­கங்­கள் வாயி­லாக விவ­சா­யி­க­ளுக்கு அளிக்­கப்­பட்டு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இளை­ஞர்­க­ளைத் தோட்­டக்­க­லை­யில் அதிக அள­வில் ஈடு­ப­டுத்­தும் நோக்­கு­ட­னும், தோட்­டக்­கலை சார்ந்த தொழில்­க­ளில் ஆர்­வத்­தைத் தூண்­ட­வும், தோட்­டக்­க­லைத் திட்ட செயல்­பா­டு­கள், சாத­னை ­கள், வெற்­றி­க­ர­மான விவ­சா­யி­க­ளின் அனு­ப­வக் கதை­கள், தொழில்­நுட்­பங்­கள் போன்ற தக­வல்­கள் வீடியோ காட்­சி­கள், புகைப்­ப­டங்­கள் வாயி­லாக சமூக ஊட­கங்­கள் [Facebook, Instagram, YouTube, WhatsApp மற்­றும் தோட்­டக்­கலை மற்­றும் மலைப்­ப­யிர்­கள் துறை­யின் வலைத்­த­ளம் (Website)]மூலம் 2025–26 ஆம் ஆண்­டி­லி­ருந்து பகி­ரப்­ப­டும்.  இதன் மூலம், இளை­ஞர்­க­ளி­டையே குறைந்த பரப்­பில் அதிக வரு­மா­னம், உயர் தொழில்­நுட்ப சாகு­படி முறை­கள், உயிர்ம வேளாண்­மை­யின் முக்­கி­யத்­து­வம், மண்­வள மேம்­பாடு குறித்து முழு­மை­யான விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்தி, அவர்­களை தோட்­டக்­க­லைப் பயிர் சாகு­படி மற்­றும் மதிப்­புக்­கூட்­டு­த­லில் ஈடு­பட ஊக்­கு­விக்­கப்­ப­டும். மேலும், திட்ட நிதி உத­வி­கள், பயிற்­சி­கள், தொழில் வாய்ப்­பு­கள், சந்தை வாய்ப்­பு­கள், சந்தை விலை விப­ரங்­கள் ஆகி­ய­வை­யும் தொடர்ந்து பகி­ரப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">18. உழ­வர்­கள், கிரா­மப்­புர இளை­ஞர்­கள் மற்­றும் பெண்­கள் என 1,000 நபர்­கள் பயன்­பெ­றும் வகை­யில் வேளாண்­பொ­ருட்­கள் மதிப்­புக் கூட்­டும் இயந்­தி­ரம் இயக்­க­வும், பரா­ம­ரிக்­க­வும் பயிற்­சி­கள் அளிக்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேளாண்­பொ­ருட்­கள் மதிப்­புக்­கூட்­டும் இயந்­தி­ரங்­க­ளைப் பற்­றிய விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­திட, 2025–26 ஆம் ஆண்­டில், ஒவ்­வொரு மாவட்­டத்­தி­லும் வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யும், வேளாண் அறி­வி­யல் நிலை­யங்­க­ளும் இணைந்து விவ­சா­யி­கள், கிரா­மப்­புர இளை­ஞர்­கள், பெண்­கள் உள்­ளிட்ட 1,000 நபர்­க­ளுக்கு மதிப்­புக் கூட்­டும் இயந்­தி­ரங்­களை இயக்­க­வும், பரா­ம­ரிக்­க­வும் பயிற்­சி­கள் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதன்­மூ­லம், விவ­சா­யி­க­ளி­டையே விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டு­வ­தோடு, வேளாண்­பொருட்­கள் மதிப்­புக்­கூட்­டும் இயந்­தி­ரங்­க­ளின் பரா­ம­ரிப்­புச் செல­வு­கள் குறைந்து அவற்­றின் வேலைத்­தி­ற­னும், ஆயுட்­கா­ல­மும் மேம்­ப­டுத்­தப்­பட்டு, விவ­சா­யி­க­ளின் நிகர வரு­மா­னம் அதி­க­ரிக்க வழி­வ­கை­கள் ஏற்­ப­டுத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">19. சென்னை மாநில வேளாண் இயந்­தி­ரங்­கள் தக­வல் மையத்­தில் தொழில்முனை­வோர் வாய்ப்­பு­க­ளுக்­கானவேளாண் பொறி­யி­யல் தொழில்­நுட்­பங்­கள் குறித்து 500 படித்த இளை­ஞர்­க­ளுக்கு பயிற்சி வழங்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னை­யில் அமைந்­துள்ள மாநில வேளாண் இயந்­தி­ரங்­கள் தக­வல் மையத்­தில், வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யி­னால், வேளாண்­மைப் பொறி­யி­யல் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்தி, தொழில்­மு­னை­வோ­ராக உரு­வாக்­கு­வ­தற்­கான ஐந்து நாள் பயிற்சி 500 படித்த இளை­ஞர்­க­ளுக்கு 2025–26 ஆம் ஆண்­டில் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தப் பயிற்­சி­யா­னது மாண­வர்­கள், இளை­ஞர்­கள், விவ­சா­யி­கள், வேளாண்­மை­யில் ஆர்­வ­மு­டை­ய­வர்­க­ளுக்கு வேளாண் தொழில் முனைவு குறித்த தெளி­வான புரி­தலை வழங்­க­வும், அவர்­க­ளின் தொழில்­மு­னை­வுத் திறனை மேம்­ப­டுத்­த­வும், தற்­போ­தைய சந்­தைப் போக்­கு­க­ளுக்­கேற்ப சுய­மாக வேளாண் தொழில் தொடங்­க­வும் வழி­காட்­டு­வ­தாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">20. வேளாண் இயந்­தி­ரங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் விவ­சா­யி­கள் பயன்­பெ­றும் வகை­யில், வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யால் வேளாண் இயந்­திர உற்­பத்தி நிறு­வ­னங்­
களு­டன் இணைந்து வேளாண் இயந்­தி­ரங்­கள் பரா­ம­ரிப்பு குறித்­தான முகாம்­கள் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் நடத்­தப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டிராக்­டர்­கள், நெல் அறு­வடை இயந்­தி­ரங்­கள், கரும்பு அறு­வடை இயந்­தி­ரங்­கள், பவர் டில்­லர்­கள் போன்ற வேளாண் இயந்­தி­ரங்­க­ளும், விசை களை­யெ­டுக்­கும் கருவி, ரோட்­ட­வேட்­டர், இதர உழ­வுக் கரு­வி­க­ளும் விவ­சா­யி­க­ளால் பெரு­ம­ளவு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இவ்­வே­ ளாண் இயந்­தி­ரங்­கள், கரு­வி­க­ளைப் பரா­ம­ரிக்­கும் முறை­க­ளைப் பற்றி விவ­சா­யி­க­ளுக்கு விளக்­க­ம­ளித்­திட வேளாண் இயந்­திர உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளோடு ஒருங்­கி­ணைந்துவேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யின்­மூ­லம்      2025–26 ஆம் ஆண்­டில் மாவட்­டத்­திற்கு ஒன்று என்ற வீதத்­தில் 37 மாவட்ட அள­வி­லான முகாம்­கள் நடத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">21. புதி­ய­தா­கக் கண்­டு­பி­டிக்­கப்­ப­டும் நவீன வேளாண் பொறி­யி­யல் தொழில்­நுட்­பங்­களை விவ­சா­யி­ க­ளி­டையே பிர­ப­லப்­ப­டுத்­திட 50 செயல் விளக்­கங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­திய வேளாண் ஆராய்ச்சி நிறு­வ­னம், தமிழ்­நாடு வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கம், தனி­யார் வேளாண் இயந்­திர உற்­பத்­தி­யா­ளர்­கள், புதிய கண்­டு­பி­டிப்­பு­களை மேற்­கொள்­ளும் விவ­சா­யி­கள் போன்­றோர்­க­ளால் புதி­ய­தாக உரு­வாக்­கப்­ப­டு­கின்ற வேளாண் இயந்­தி­ரங்­க­ளை­யும், வேளாண் பொறி­யி­யல் தொழில்­நுட்­பங்­க­ளை­யும் வேளாண் பெரு­மக்­க­ளி­டையே பிர­ப­லப்­ப­டுத்­தி­டும் வகை­யில், வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யின்­மூ­லம் 2025–26 ஆம் ஆண்­டில், 50 செயல்­வி­ளக்­கங்­கள் மேற்­கொள்­ளப்­ப­டும். இதன் மூலம் 1,000 விவ­சா­யி­கள் நேர­டி­யா­கப் பயன்­பெ­று­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">22. 1,500 விவ­சா­யி­கள் பயன்­பெ­றும் வகை­யில், நுண்­ணீர்ப் பாசன அமைப்­பு­க­ளின் பரா­ம­ரிப்பு குறித்த செயல் விளக்­கப் பயிற்­சி­கள் விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நுண்­ணீர்ப்பாசன அமைப்­பு­க­ளைச் சரி­வ­ரப் பரா­ம­ரிப்­ப­தால் மட்­டுமே அவற்­றின் சீரான செயல்­பாட்­டினை உறுதி செய்து பாச­ன­நீ­ரின் பயன்­பாட்­டுத் திறனை அதி­க­ரிக்க இய­லும். எனவே, 2025–26 ஆம் ஆண்­டில், 1,500 விவ­சா­யி­கள் பயன்­பெ­றும் வகை­யில், வேளாண்­மைப் பொறி­யி­யல் துறை­யின்­மூ­லம் வேளாண்­மைத் துறை, தோட்­டக்­க­லைத் துறை, நுண்­ணீர்ப் பாசன நிறு­வ­னங்­க­ளு­டன் ஒருங்­கி­ணைந்து சொட்டு நீர், தெளிப்பு நீர்ப்­பா­சன அமைப்­பு­க­ளைப் பரா­ம­ரிப்­பது குறித்த 50செயல் விளக்­கங்­கள் அனைத்து மாவட்­டங்­க­ளி­லும் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கூடு­த­லாக 3 அறி­விப்­பு­கள்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெஞ்­சல் புய­லில் சேத­ம­டைந்த விழுப்­பு­ரம் மாவட்­டம் அர­கண்­ட­நல்­லூர் ஒழுங்­கு­முறை விற்­ப­னைக் கூடத்­திற்கு உழ­வர் ஓய்­வுக்­கூ­டம் மற்­றும் சுற்­றுச் சுவர் ரூ.1.50 கோடி மதிப்­பில் கட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விழுப்­பு­ரம் மாவட்­டம், திரு­வெண்­ணெய்­நல்­லூர் ஒழுங்­கு­முறை விற்­ப­னைக் கூடத்­திற்கு 80 இலட்­சம் ரூபாய் செல­வில் சுற்­றுச்­சு­வர் கட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு உணவு பதப்­ப­டுத்­தும் தொழில்­க­ளுக்­கான வரைவு கொள்கை விரை­வில் வெளி­யி­டப்­ப­டும். இந்­தக் கொள்­கை­யா­னது உழ­வர் பெரு­மக்­க­ளுக்­கும், கிரா­மப்­புற இளை­ஞர்­க­ளுக்­கும் உத­வும் வகை­யி­லும் சிறு, குறு மற்­றும் உணவு பதப்­ப­டுத்­தும் தொழிலை ஊக்­கு­விக்­க­வும், விவ­சா­யப் பொருட்­கள் மற்­றும் மதிப்­புக்­கூட்­டப்­பட்ட உண­வுப் பொருட்­க­ளின் ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்­க­வும் இக்­கொள்­கை­யில் வழி­வகை செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கீழ்­பெண்­ணாத்­தூ­ரில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குளிர்­ப­தன சேமிப்பு கிடங்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரு­வண்­ணா­மலை மாவட்­டம், கீழ்­பெண்­ணாத்­தூர் சட்­ட­மன்­றத் தொகுதி துரிஞ்­சா­பு­ரம் ஊராட்சி ஒன்­றி­யத்­தில் நாயு­டு­மங்­க­லம் ஊராட்­சி­யில் ரூ.1 கோடி மதிப்­பீட்­டில் குளிர்­ப­தன சேமிப்­புக் கிடங்கு அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அறி­விப்­பு­களை ஏற்­றுக்­கொண்டுவெட்­டுத் தீர்­மா­னங்­களை விலக்­கிக்­கொ ண்டு இந்­தத் தீர்­மா­னத்தை நிறை­வேற்­ றும்­படி தாழ்­மை­யு­டன் கேட்­டுக்­கொண்டு நன்­றி­கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைப்­போல, இந்த பட்­ஜெட் பெரிய வேலை அதை­யெல்­லாம் இங்கே வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­று­வ­தற்கு உதவி புரிந்த தலை­மைச் செய­லா­ளர் என். முரு­கா­னந்­தம்,  அவர்­க­ளுக்­கும், அதே­போல, முத­ல­மைச்­ச­ரின் முதன்­மைச் செய­லா­ளர் டாக்­டர் பி.உமா­நாத்,  அவர்­க­ளுக்­கும், முத­ல­மைச்­ச­ரின் முதன்­மைச் செய­லா­ளர்  எம்.எஸ்.சண்­மு­கம்  அவர்­க­ளுக்­ கும், முத­ல­மைச்­ச­ரின் தனிச் செய­லா­ளர்  தினேஷ் குமார் அவர்­க­ளுக்­கும், அரசு முதன்­மைச் செய­லா­ளர் நிதித் துறை  த. உத­ய­சந்­தி­ரன்,  அவர்­க­ளுக்­கும், அதே­போல,  அருண் தயாள்,  அவர்­க­ளுக்­கும், முத­ல­மைச்­ச­ரின் இணை செய­லா­ளர்  லட்­சு­மி­பதி  அவர்­க­ளுக்­கும், வேளாண் உற்­பத்தி ஆணை­யர் மற்­றும் அர­சுச் செய­லா­ளர்  தட்­சி­ணா­மூத்தி  அவர்­க­ளுக்­கும், வேளாண் விற்­பனை மற்­றும் வணி­கத் துறை முதன்­மைச் செய­லா­ளர்  ஆப்­ர­காம்,  அவர்­க­ளுக்­கும், சர்க்­க­ரைத் துறை இயக்­கு­னர்  அன்­ப­ழ­கன்  அவர்­க­ளுக்­கும், அதே வேளாண் துறை இயக்­கு­நர்  முரு­கேஷ்  அவர்­க­ளுக்­கும், தோட்­டக்­கலை மற்­றும் மலைப் பயிர்­கள் துறை இயக்­கு­நர்  கும­ர­வேல் பாண்­டி­யன்  அவர்­க­ளுக்­கும், தமிழ்­நாடு நீர்­வ­டிப் பகுதி மேம்­பாட்டு முக­மைத் திட்ட இயக்­கு­நர்  மகா­பா­ரதி அவர்­க­ளுக்­கும், தமிழ்­நாடுவேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கத் துணை­ வேந்­தர் (பொறுப்பு) முனை­வர் தமிழ்­வேந்­தன் அவர்­க­ளுக்­கும், வேளாண் பொறி­யி­யல் துறை தலை­மைப் பொறி­யா­ளர் டாக்­டர் முரு­கே­சன் அவர்­க­ளுக்­கும், வேளாண் பொறி­யி­யல் துறை தலை­மைப் பொறி­யா­ளர்  சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்­கும் மற்­றும் அனைத்து அலு­வ­லர்­க­ளுக்­கும், அனைத்து சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­களுக்­கும் நன்­றி­கூறி விடை­பெ­று­கி­றேன், நன்றி.  (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு அமைச்­சர் எம்­ஆர்.கே.
பன்­னீர்­செல்­வம் பதி­லுரை வழங்­கி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>