<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,815,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:47:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-11" position.sequence="11" ex-ref="04042025-CHN-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">சென்னை மாநகராட்சி</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="35">தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த தகவல் கையேடு! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">மேயர் ஆர்.பிரியா வெளியிட்டு – நல வாரிய அடையாள அட்டை வழங்கினார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, ஏப்.04–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேயர் ஆர்.பிரியா நேற்று (03.04.2025) ரிப்­பன் கட்­டட வளா­கக் கூட்­ட­ரங்­கில் நடை­பெற்ற நிகழ்ச்­சி ­யில் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்­கான நலத்­திட்­டங்­கள் குறித்த  தக­வல் கையேட்­டினை வெளி­யிட்டு, பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு  தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல  வாரி­யத்­தின் அடை­யாள அட்­டை­களை  வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மற்­றும் சென்னை மாவட்­டத்­தில் உள்ள  தொழில் நிறு­வ­னங்­ கள் உள்­ளிட்ட அனைத்து இடங்­க­ளி­லும் பணி­யாற்­றும் தூய்­மைப் பணி­யா­ளர்­கள் தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர் நல வாரி­யத்­தில் பதிவு செய்து அதன் மூலம் பல்­வேறு நலத்­திட்ட உத­வி­களை பெற்று பய­ன­டைந்­திட வேண்­டும் என்­பதை கருத்­தில் கொண்டு பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யால் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்­கான  நலத்­திட்ட உத­வி­கள் கையேடு வெளி­யி­டப்­ பட்­டது.  இந்த கையேடு பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மற்­றும் சென்னை மாவட்­டத்­தில் அனைத்து இடங்­க­ளில் பணி­பு­ரி­யும் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்­கும் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளின் பாது­காப்­பினை உறுதி செய்­யும் வகை­யில், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யின் தற்­கா­லிக தூய்­மைப் பணி­யா­ளர்­கள் (NMR), சுய­உ­த­விக் குழு தூய்­மைப் பணி­யா­ளர்­கள் (NULM Conservancy Workers), வெளி­நி­று­வ­னத்­தில் பணி­யாற்­றும் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளில் (Outsourcing Conservancy Workers) 17,659 தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரிய அடை­யாள அட்­டை­கள் வழங்­கு­வ­தன் அடை­யா­ள­மாக, முதற்­ கட்­ட­மாக 300 பணி­யா­ளர்­க­ளுக்கு அடை­யாள அட்­டை­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்ச்­சி­யில் துணை மேயர் மு.மகேஷ்­கு­மார், ஆணை­யா­ளர் ஜெ.கும­ர­ 
கு­ரு­ப­ரன், கூடு­தல் ஆணை­யா­ளர் (சுகா­தா­ரம்) டாக்­டர் வி.ஜெய­சந்­திர பானு ரெட்டி, தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரிய முதன்­மைச் செயல் அலு­வ­லர்  கு. கோவிந்­த­ராஜ், (ஓய்வு), வட்­டார துணை ஆணை­யா­ளர்­கள் கே.ஜெ.பிர­வீன் குமார், (மத்­தி­யம்), கட்டா ரவி தேஜா, (வடக்கு), நிலைக்­கு­ழுத் தலை­வர் (பொது சுகா­தா­ரம்) டாக்­டர் கோ.சாந்­த­கு­மாரி, தாட்கோ பொது மேலா­ளர் ந.சீனி­வா­சன், மேலா­ளர் திரு­மதி இந்­திரா, தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர் நல வாரிய துணைத் தலை­வர் திரு­மதி செ.கனி­மொழி பத்­ம­நா­பன், உறுப்­பி­னர்­கள் சி.சீனி­வா­சன், ஜி.கே.ராஜன் (எ) கோவிந்­த­ரா­ஜன், அரிஷ்­கு­மார் மற்­றும் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளின் சமூக, கல்வி மற்­றும் பொரு­ளா­தார மேம்­பாட்­டினை கருத்­தில் கொண்டு, மறைந்த முன்­னாள் முதல்­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளால் தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரி­யம் 2007–ஆம் ஆண்டு தொடங்­கப்­பட்­டது.  இந்த வாரி­யத்­தின் உறுப்­பி­னர்­க­ளுக்கு பல்­வேறு நலத் திட்ட உத­வி­கள் 2008–ஆம் ஆண்டு முதல் வழங்­கிட வழி­வகை செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இத­னைத் தொடர்ந்து, முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளின் நலன்  கருதி அவர்­க­ளின் வாழ்­வா­தார மேம்­பாட்­டிற்­காக தூய்­மைப் பணி­யா­ளர் நல வாரி­யத்­தில் பதிவு செய்­துள்ள தூய்­மைப் பணி­யா­ளர்­கள் மற்­றும் அவ­ரைச் சார்ந்­தோ­ருக்கு வழங்­கப்­ப­டும் உத­வித்­தொ­கை­யினை மற்ற நல வாரி­யங்­க­ளில் வழங்­கப்­ப­டு­கின்ற உத­வித் தொகைக்கு இணை­யாக உயர்த்தி  உத்­த­ர­விட்டு அதன்­படி நலத்­திட்­டங்­கள் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் 3,959 பேர்நிரந்­தர தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளாக பணி­பு­ரிந்து வரு­கின்­ற­னர். இவர்­கள் தவிர்த்து420 தினக்­கூலி தூய்­மைப் பணி­யா­ளர்­கள் (NMR) 4,990 சுய உத­விக்­குழு பணி­யா­ளர்­கள், தனி­யார் நிறு­வ­ன­மான ராம்கி நிறு­வ­னத்தை சேர்ந்­த­வர்­கள் 2,603 பேர்  மற்­றும்  உர்­பே­சர் நிறு­வ­னத்தை சேர்ந்­த­வர்­கள் 9,646  பேர்  என மொத்­தம் 17,659 தூய்­மைப் பணி­யா­ளர்­கள் தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரி­யத்­தின் திட்­டங்­க­ளால் பய­ன­டை­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">விபத்து காப்­பீட்டு திட்­டத்­தின் வாயி­லாக, விபத்­தில் மர­ண­ம­டை­வோ­ருக்கு, தலா ரூ.5,00,000/– (ஐந்து இலட்­சம்), உறுப்­பு­களை இழந்­தால் காயங்­கள் ஏற்­பட்டு இய­லா­மை­யில் உள்­ளோ­ருக்கு ரூ.1,00,000/– (ஒரு இலட்­சம்) மற்­றும் இயற்கை மரண உத­வித்­தொகை ரூ.20,000/–, ஈமச்­ச­டங்கு உத­வித்­தொகை ரூ.5,000/– முதி­யோர் ஓய்­வூ­தி­யம் (தலா ரூ.1,000/–) திரு­மண உத­வித்­தொகை (தொழி­லா­ளர் மகன்/மகள்) பெண்­க­ளுக்கு ரூ.5,000/– ஆண்­க­ளுக்கு  ரூ.3,000/– என்ற அள­வில் தற்­கா­லிகதூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு வரு­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேலும், கல்வி உத­வித் தொகை என்ற முறை­யில் 10, 11, 12 ஆம் வகுப்பு பயி­லும் பெண்­க­ளுக்­கும், அதே வகுப்­பு­கள் படித்து முடித்த இரு­பா­ல­ருக்­கும், முறை­யான பட்­டப்­ப­டிப்பு, பட்ட மேற்­ப­டிப்பு, தொழில்­நுட்ப பாலி­டெக்­னிக் படிப்பு, ஐ.டி.ஐ படிப்பு போன்­ற­வற்­றிற்­கும் இப்­ப­டிப்­பு­கள் விடு­தி­யில் தங்கி படிப்­போ­ருக்­கும் பல்­வேறு வழி­க­ளில் உத­வித் தொகை­கள் வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இத்­து­டன் பெண்­க­ளுக்கு மகப்­பேறு உத­வித் தொகை­க­ளும் வழங்­கப்­பட்டு வரு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மேலும், முறை­யான மற்­றும் முறை­சாரா கழி­வு­நீர் சார்ந்த பணி­க­ளில் நேர­டி­யாக ஈடு­ப­டும் தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளுக்கு (Core Sanitation Workers) சமூக கழிப்­பி­டங்­கள் (CT) மற்­றும் பொது கழிப்­பி­டங்­கள் ஆகி­ய­வற்­றில் பணி­பு­ரி­யும் தூய்­மைப் பணி­யா­ளர்­கள் (PT),  மழை­நீர் வடி­கால் சுத்­தம் செய்­ப­வர்­கள் கழி­வு­நீர்த் தொட்­டியை சுத்­தம் செய்­ப­வர்­கள், இயக்­கு­தல் மற்­றும் பரா­ம­ரித்­தல் மூலம் கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யங்­க­ளில் (Feacal Sludge Trealement Plant (FSTP)) / Sewage Treatment Plant (STP) பணி­பு­ரி­ப­வர்­க­ளுக்கு தாட்கோ மூலம் தொழில் திறன் பயிற்சி, தூய்­மைப் பணி­யா­ளர்­கள் மேம்­பாட்­டுத் திட்ட (SWDS) அடை­யாள அட்டை &amp; திறன் சரிப்­பார்ப்பு தனிப்­பட்ட பாது­காப்பு உப­க­ர­ணங்­கள் குறைந்­த­பட்ச  ஊதி­யம் ஊறுதி செய்­தல், சமூ­கப் பாது­காப்பு தொடர்பு &amp; வாழ்­வா­தார ஆத­ர­வுத் திட்­டங்­கள் போன்ற சிறப்பு சலு­கை­கள் கூடு­த­லாக தாட்கோ மூலம் வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முதற்­கட்­ட­மாக, தூய்­மைப் பணி­யா­ளர்­கள் மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் மூலம் அடை­யா­ளம் காணப்­பட்ட சென்னை மாவட்­டத்­தில் உள்ள அனைத்து தூய்­மைப் பணி­யா­ளர்­க­ளை­யும் தமிழ்­நாடு தூய்­மைப் பணி­யா­ளர்­கள் நல வாரி­யத்­தில் (TNCWWB) சேர்க்­கும் நட­வ­டிக்­கை­ கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தூய்­மைப் பணி­யா­ளர்­கள் மேம்­பாட்­டுத் திட்­டத்­தின் மூலம், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்­சி­யில் மொத்­தம் 17,659 முக்­கிய தூய்­மைப் பணி­யா­ளர்­ கள் (CSWs) அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர். அதில், 8,765 CSW தக­வல்­கள் TNCWWB போர்ட்­ட­லில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளன, மேலும் 8,493 விண்­ணப்­பங்­ கள் TAHDCO ஆல் அங்­கீ­க­ரிக்­கப்­பட்டு அட்­டை­கள் அச்­சி­டப்­பட்­டுள்­ளன.  மீத­முள்ள நபர்­க­ளுக்­கும் தக­வல் பதிவு செய்து உறுப்­பி­னர்­க­ளாக சேர்­வ­தற்கு தொடர் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>