<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:47:52 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-12" position.sequence="12" ex-ref="04042025-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை   </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.04.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="40">கும்­ப­கோ­ணத்தை தலை­மை­யி­ட­மா­கக் கொண்டு புதிய மாவட்­டம் அமைத்­தி­டுக!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="77">கழக ஆட்சியில் பொதுப்பணித்துறை சாதனைகளை குவித்து வருகிறது!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="43">சட்­டப்­பே­ர­வை­யில் – பொதுப் பணித்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் கும்­ப­கோ­ணம் தொகுதி க.அன்­ப­ழ­கன் பேச்சு !</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup279036_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup279034_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup194334_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Untitled1_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="duraimla_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Raj2_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="mu1_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சென்னை,ஏப்.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் பொதுப்­ப­ணித்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் கும்­ப­கோ­ணத் தொகுதி உறுப்­பி­னர் க.அன்­ப­ழ­கன் பேசு­கை­யில் கழக ஆட்­சி­ யி­னு­டைய பெரு­மை­களை குவித்து வரு­கி­றது பொதுப்­ப­ணித்­துறை என்று பெரு­மை­யு­டன் குறிப்­பிட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் கும்­ப­கோ­ணம் தொகுதி க.அன்­ப­ழ­கன் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அறி­வற்­றங் காக்­குங் கருவி செறு­வார்க்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உள்­ள­ழிக்க லாகா அரண்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்­றார் அய்­யன் திரு­வள்­ளு­வர். பகை­யால் அழிவு வரா­மல் பாது­காக்­கும் அரண், அறிவு ஒன்­று­தான் எனத் இத்­தி­ருக்­கு­ற­ளுக்கு விளக்­கம் தந்­துள்­ளார் நம் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். இந்த திருக்­கு­ற­ளின்­படி சீரிய அறி­வாற்­றல்­மூ­லம் இயக்­கத்­திற்கு தலைமை பொறுப்­பேற்று 2018 ஆம் ஆண்டு முதல் நேர்­கொண்ட 11 தேர்­தல்­க­ளி­லும் கண்­ணுக்கு எட்­டி­ய­வரை பகை­வர்­களே இல்லை என்ற அள­வில் வென்று காட்­டிய, மாலை­யில் கண்ட மாவீ­ரர் அன்­புத் தலை­வர் முத­ல­மைச்­சர், திரா­விட நாய­கர் அவர்­க­ளுக்கு என் முதல் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">மான­மும், அறி­வும் மனி­த­னுக்கு அழகு. அவர் கூறி­னார், இவர் கூறி­னார் என்­றில்­லா­மல் நானே கூறி­னா­லும் அதை அப்­ப­டியே ஏற்­றுக்­கொள்­ளா­மல் உன் அறிவு கொண்டு சிந்­தித்து உன் புத்­திக்கு சரி­யென்­று­பட்­டால் ஏற்­றுக்­கொள்; இல்­லை­யேல் தள்­ளி­விடு என்று சொன்­ன­வர் தந்தை பெரி­யார். அவ­ரு­டைய மனி­த­நே­யத்­தை­யும், ‘ஏ, தாழ்ந்த தமி­ழ­கமே’ என ஏக்­கத்­து­டன் கூறி தமி­ழாய்ந்­தார் சொத்து என தமிழ் சமு­தா­யத்­தின் பெரு­மை­களை எடுத்­துச் சொல்லி தமி­ழனை தட்­டி­யெ­ழுப்பி, தமி­ழன் பெரு­மை­களை நிலை­நாட்டி, ஒரு­மொ­ழித் திட்­டம் தந்து இந்த மாமன்­றத்­தில் தமிழ்­நாடு என்று பெய­ரிட்ட, தமிழ்­நாடு இந்­தி­யா­வில் சிறந்து விளங்க, தமி­ழர்­கள் உலக அரங்­கில் ஒளி­பெற வழி­காட்­டிய அறி­வு­மேதை பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளு­டைய வழி­யில் ஜன­நா­ய­கம், சமூ­க­நீதி, சமத்­து­வம் தழைக்க சாதி, மத பேதம் அகல தன்­மான உணர்ச்­சி­யு­டன் தமிழ்­நாடு மக­ளிர் முன்­னேற்­றம், கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பொரு­ளா­தார வளர்ச்சி என்று தமிழ்­நாட்டை உயர்த்தி இந்­தி­யா­விற்கே வழி­காட்­டிய ‘தமி­ழன் என்­றொரு இனம் உண்டு, தனியே அவர்க்­கொரு குணம் உண்டு’ என்­பதை நிலை­நாட்டி, உல­கப் புகழ் குவித்த அர­சி­யல் ஆசான், ஆட்­சிக் கலை மேதை தமி­ழர்­க­ளின் நெஞ்­சங்­க­ளில் நிறைந்து வாழும், ஜன­நா­யக சிற்பி முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய வழி­யில், தன்­மான சித்­தாந்­தங்­க­ளில் தந்தை பெரி­யா­ராக, தமிழ்­மொழி இன­மான உணர்­வில் பேர­றி­ஞர் அண்­ணா­வாக, ஜன­நா­ய­கம், சம­தர்­மம், சமூக நீதி, மக­ளிர் மேம்­பாடு, கல்வி, தொழில், வளர்ச்­சி­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் வடி­வெ­டுத்து,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தந்தை மகற்­காற்­றும் நன்றி அவை­யத்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முந்தி இருப்­பச் செயல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்ற குற­ளுக்­கேற்ப திரா­விட மாடல் ஆட்­சி­யில் தத்­து­வத்­தின் மூல­மாக தமிழ் மண்ணை, தமிழ் சமு­தா­யத்தை, தமி­ழர்­களை காத்து வளர்த்து, உயர்த்தி இந்­தி­யா­வி­னு­டைய மிகச் சிறந்த தமிழ்­நாடு என்று இந்­தி­யா­வின் no.1 super முத­ல­மைச்­சர் என்று உரு­வான மேதை எங்­கள் தலை­வர்  முத­ல­மைச்­சர் அவர்­களை மீண்­டும் நான் வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை இளை­ஞர்­கள், மக­ளிர்­களை சாம்­பி­யன்­க­ளாக வளர்த்­தெ­டுத்து தமிழ்­நாட்­டிற்கு உல­கப் புகழ் சேர்த்து வரும் எங்­கள் இளம் தலை­வர் தமிழ்­நாட்­டின் எதிர்­கால இளை­ஞர்­களை ஈர்க்­கும் காந்­த­மாக விளங்­கும்   துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் என்­னு­டைய வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரா­விட நெஞ்­சங்­க­ளில் நிறைந்­த­வ­ரு­மான நம்­மு­டைய இன­மான பேரா­சி­ரி­யர் அவர்­களை நினைத்து வணங்­கு­கி­றேன். எங்­கள் இத­யத்­தில் வாழும் எங்­கள் அர­சி­யல் ஆசான்  அண்­ணன்  கோசி. மணி அவர்­களை நினைத்து,  பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும்,  பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும்,  கொறடா அவர்­க­ளுக்­கும், பாசத்­திற்­கு­ரிய அவை முன்­ன­வர் அவர்­க­ளுக்­கும்,  அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்­பால் பாச­மும், நேச­மும் கொண்ட, பற்­றும், பரி­வும் கொண்­டி­ருக்­கிற மூன்று முறை என்னை இப்­பே­ர­வைக்கு தேர்ந்­தெ­டுத்து அனுப்­பி­யி­ருக்­கிற என் உயி­ரோடு ஒன்­றியே கலந்­துள்ள கும்­ப­கோ­ணம் தொகுதி பாச­முள்ள வாக்­காள பெரு­மக்­கள் அனை­வ­ரை­யும் நான் வணங்­கு­கி­றேன். தோழ­மைக் கட்­சித் தோழர்­க­ளை­யும் நான் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இந்த மாமன்­றத்­தில் எதிர்க்­கட்­சி­யி­னு­டைய தலை­வர் அவர்­கள் பேசு­கி­ற­போது ஒரு கருத்­தைச் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">‘உங்­கள் தொகு­தி­யில் முதல்­வன்’ என்ற திட்­டத்­திற்­கான செய்­தி­யில், ஒவ்­வொ­ரு­வ­ரும் 10 பணி­க­ளைக் கேட்­டார்­கள், நாங்­க­ளும் 10 பணி­க­ளைக் கொடுத்­தோம், அந்த 10 பணி­க­ளில் 4, 5 பணி­கள் எடுக்­கப்­பட்டு, கும்­ப­கோ­ணம் தொகு­திக்கு சுமார் 40 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பணி­கள் முடிக்­கப்­ப­ட­வி­ருக்­கின்ற இந்­தச் சூழ்­நி­லை­யில், (மேசை­யைத் தட்­டும் ஒலி) இன்­றைக்கு  முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய  பேர் ஆய்­விற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது என்­பதை நான் இந்த அவை­யில் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">கலை­ஞர் பெய­ரில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">நூல­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய பொதுப் பணித் துறை­யின் மூல­மாக, பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் பெய­ரால் நூற்­றாண்டு நூல­கம் சென்­னை­யில் கட்­டப்­பட்டு, அமெ­ரிக்­கா­வின் துணை ஜனா­தி­பதி வந்து பார்த்து மெய் சிலிர்த்­து­விட்­டுப் போன நிகழ்­வில், இன்­றைக்கு நம்­மு­டைய   முத­ல­மைச்­சர் அவர்­கள் கலை­ஞர் நினைவு நூற்­றாண்டு நூல­கம் இன்­றைக்கு மது­ரை­யில் கட்டி முடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கோயம்­புத்­தூ­ரில் அடிக்­கல் நாட்­டப்­பட்­டி­ருக்­கி­றது; திருச்­சி­யில் அடிக்­கல் நாட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. இப்­ப­டிப்­பட்ட நூல­கங்­கள் தொடர்ந்து அமைக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றன. அதே நேரத்­தில், மது­ரை­யில் “நூற்­றாண்டு ஏறு­த­ழு­வு­தல் அரங்­கம்” மாடு­பிடி வீரர்­க­ளுக்­கான அரங்­கம் ஒன்று கலை­ஞர் பெய­ரால் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. பொதுப் பணித் துறை மூல­மாக, சென்­னை­யில், Multi-Speciality சிறப்­புப் பன்­னோக்கு மருத்­து­வ­மனை, கிண்­டி­யில் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. கொளத்­தூ­ரில் கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. இப்­ப­டிப்­பட்ட நிகழ்­வு­கள் அனைத்­தும் இன்­றைக்கு நம்­மு­டைய  முத­ல­மைச்­சர் அவர்­கள் மூல­மாக கட்­டப்­பட்டு வரு­கின்­றன என்­பதை நான் சுட்­டிக்­காட்ட கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">கும்­ப­கோ­ணம் – மாவட்­ட­மாக ஆக்­குங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­களே, உங்­கள் தொகு­தி­யில் என்­கிற பெய­ரால் பல்­வேறு கிரா­மங்­க­ளில் நடை­பெற்­று­வ­ரு­கின்ற, மக்­க­ளின் எண்­ணங்­க­ளைப் பூர்த்தி செய்­கின்ற அள­வில், பல்­வேறு மனுக்­கள் பெறப்­பட்­டி­ருக்­கின்­றன. அனைத்து மனுக்­க­ளை­யும் முடிந்­த­வ­ரை­யில், நிறை­வேற்­றித் தந்­தி­ருக்­கின்ற நீங்­கள், இந்த மாநி­லம் எவ்­வாறு முன்­னேறி இருக்­கி­றது என்­ப­தற்கு அடை­யா­ள­மாக பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்­து­கொ­டுத்த பெரு­மைக்கு உரி­ய­வர்­கள் நீங்­கள் என்­பதை இந்த நேரத்­தில் என்­பதை நான் சுட்­டிக்­காட்ட கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­களே, இந்த மாமன்­றத்­தில் நான்    15-வது முறை­யாக மானி­யக் கோரிக்­கை­யின்­மீ­தான விவா­தத்­தில் பேசு­கி­றேன். 15 முறை­யும், கும்­ப­கோ­ணம் மாவட்­ட­மாக ஆக்­கப்­பட வேண்­டு­மென்று பல்­வேறு சான்­று­க­ளைப் பதி­வு­செய்­தி­ருக்­கி­றேன். கடந்த 10 ஆண்­டு­க­ளில் செய்­வேன் என்று சொன்­ன­வர்­கள், உறு­தி­ய­ளித்­தும், செய்ய முடி­ய­வில்லை.  ஆனால், தாயுள்­ளம் கொண்ட  முத­ல­மைச்­சர் அவர்­கள், இன்­றைக்கு செய்து கொடுப்­பார்­கள் என்று மக்­கள் எதிர்­பார்க்­கி­றார்­கள். நானும்,  உயர் கல்­வித் துறை அமைச்­சர் அவர்­க­ளும்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டம் இது குறித்த மனு­வைக் கொடுத்­த­வு­டன், சிரித்­துக்­கொண்டே வாங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">அந்­தச் சிரிப்பு, கும்­ப­கோ­ணம் பகு­தி­யில் poster ஆக அச்­ச­டிக்­கப்­பட்டு, ஒட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த மக்­கள் நினைக்­கி­றார்­கள், அதனை  முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் சிரித்­துக்­கொண்டே வாங்­கி­யி­ருக்­கி­றார்­கள், நிச்­ச­ய­மாக இந்த முறை, கும்­ப­கோ­ணம் மாவட்­ட­மாக ஆக்­கப்­ப­டும் என்ற நம்­பிக்­கை­யில் அந்த மக்­கள் மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றார்­கள் என்­பதை நான் இந்த நேரத்­தில் பதிவு செய்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)  முதல்­வர்­ள­ள­கு­றுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">திரு­வள்­ளு­வர் சிலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">அருகே கண்­ணாடி பாலம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">பொதுப் பணித் துறை மூல­மாக இன்­றைக்கு நாடு முழு­வ­தும் பல்­வேறு நூல­கக் கட்­ட­டங்­க­ளை­யும், பல்­வேறு மருத்­து­வ­ம­னை­க­ளை­யும் கட்­டிக் கொடுக்­கின்ற   முத­ல­மைச்­சர் அவர்­களை தமி­ழ­கம் முழு­வ­தும் பாராட்­டு­கி­றார்­கள். நாங்­க­ளும் பாராட்­டு­கி­றோம் என்று சொல்­லிக்­கொண்டு, இந்த நேரத்­தில் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் கடந்த 1.-1-.2000 அன்று கும­ரி­மு­னை­யில் 133 அடி உயர அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை­யைத் திறந்து வைத்­தார் . உல­கத் தமி­ழர்­கள் அத்­தனை பேரும் பாராட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">‘மகன்­தந்­தைக் காற்­றும் உதவி இவன்­தந்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்­நோற்­றான் கொல்­லெ­னும் சொல்.’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">என்ற திருக்­கு­ற­ளுக்கு ஏற்ப  முத­ல­மைச்­சர் அவர்­கள் பிரம்­மாண்­ட­மான அய்­யன் திரு­வள்­ளு­வன் சிலை­யை­யும், சுவாமி விவே­கா­னந்­தர் பாறை­யை­யும் இணைக்­கும் கண்­ணாடி கடல் பாலம் ஒன்றை 74 மீட்­ட­ரில் சுமார் 37 கோடி ரூபா­யில் அமைத்­துள்­ளார். இது அதி­ச­யம். ஆனால், உண்மை என்­ப­தற்கு அடை­யா­ள­மாக, நான் அமெ­ரிக்கா, சீனா, கனடா, இலண்­டன், கொரியா, சிங்­கப்­பூர், ஜப்­பான், ஆஸ்­தி­ரே­லியா, துபாய், சிங்­கப்­பூர் இன்­னும் சொல்­லிக்­கொண்டே போக­லாம். இத்­தனை நாடு­க­ளுக்­கும் நான் சென்­றி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இத்­தனை நாடு­க­ளை­யும் சென்று பார்க்­கின்­ற­போது ஒரு சரித்­தி­ரத்­திலே இடம், அய்­யன் திரு­வள்­ளு­வர் சிலை அமைந்­துள்ள இடத்­தை­யும், சுவாமி விவே­கா­னந்­தர் பாறை அமைந்­துள்ள இடத்­தை­யும் இணைக்­கும்­வி­த­மாக உள்ள கண்­ணாடி பாலத்­தைப்­போல எந்த நாட்­டி­லும் நான் பார்க்­க­வில்லை என்­ப­தற்கு அடை­யா­ள­மாக நான் இதைக் குறிப்­பிட்­டுச் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">133 அடி திரு­வள்­ளு­வர் சிலை­யைத் தந்­த­வர் தந்தை தலை­வர் கலை­ஞர் அவர்­கள். 266 அடிக்கு பாலம் அமைத்­துக் கொடுத்­த­வர் மகன்  முத­ல­மைச்­சர் அவர்­கள் என்­பதை சொல்­லிக்­கொள்­கி­றேன். இப்­ப­டிப்­பட்ட ஒரு நிலை இந்­தி­யத் திரு­நாட்­டில் எந்த மாநி­லத்­தி­லும் உண்டா என்று சொன்­னால் நிச்­ச­ய­மாக இல்லை. தமிழ்­நாட்­டில் மட்­டும்­தான்  முதல்­வர் அவர்­க­ளுக்கு பாராட்டு என்­பதை நான் இங்கு சுட்­டிக்­காட்­டு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கும்­ப­கோ­ணம் நான்கு பக்­கங்­க­ளி­லும் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லால், மக்­க­ளுக்கு ஏற்­ப­டும் போக்­கு­வ­ரத்து சிர­மங்­களை, காவிரி கரையை ஒட்டி ரூ.34 கோடி மதிப்­பீட்­டில் இணைப்­புச் சாலை ஒன்றை அமைப்­ப­தற்­காக என்­னு­டைய வேண்­டு­கோ­ளுக்­கி­ணங்க  அண்­ணன் அவர்­கள் நேர­டி­யாக வந்து பார்த்­தார்­கள். பார்த்­து­விட்டு அதைச் செய்­துத் தரு­வ­தா­கச் சொன்­னார்­கள். இந்த ஆண்டே அதை செய்து முடித்­துத்­தர வேண்­டும் என்று நான் கேட்­டுக்­கொள்கி றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நெடுஞ்­சா­லை­யில் அமைந்­துள்ள ஊர், நக­ரம் வரும்­பொ­ழுது வாக­னங்­க­ளின் வேகத்தை குறைக்க வேண்­டும் என்­ப­தற்கு அங்கு அறி­விப்பு இருக்க வேண்­டும் என்று நான் கேட்­டுக்­கொள்­கி­றேன். கும்­ப­கோ­ணம் முதல் நீலத்­த­நல்­லூர் கொள்­ளி­டம் வரை புதி­தாக கட்­டப்­பட்­டி­ருக்­கிற பாலம் வரை உள்ள தர­மான 8 கி.மீ. தூரத்­தி­லுள்ள சாலை­யில் 4 கி.மீ. சாலைக்­கான பணி­கள் தற்­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றன. மீத­முள்ள 4 கி.மீ. சாலை­யை­யும் உட­ன­டி­யாக அமைத்­துத் தர வேண்­டும் என்று நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கும்­ப­கோ­ணம் சட்­ட­மன்­றத் தொகு­திக்­குட்­பட்ட பகு­தி­க­ளில் பொதுப் பணித் துறை, நெடுஞ்­சா­லைத் துறை கட்­டப்­பட்­டுள்ள அர­சுப் பணி­யா­ளர் குடி­யி­ருப்­பு­கள் கட்­டப்­பட்டு பல ஆண்­டு­கள் ஆனா­தால் பழு­தா­கி­யுள்­ளன. மேலும், ஆங்­கி­லே­யர் காலத்­தில் கட்­டப்­பட்ட RDO மற்­றும் Tahsildar அலு­வ­ல­கக் கட்­ட­டங்­கள் மிக­வும் பழு­தான நிலை­யில் இருக்­கின்­றன. இவை அனைத்­திற்­கும் புதிய கட்­ட­டங்­கள் கட்­டித்­தர வேண்­டும் என்று தங்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">கும்­ப­கோ­ணம் தொகு­தி­யி­னு­டைய தாரா­சு­ரத்­தில் காரம்­பட்டு புற­வ­ழிச் சாலை பாதி முடிக்­கப்­பட்­டி­ருக்­கி ­றது. மீத­முள்ள பணி­க­ளை­யும் முடித்­துத்­தர வேண்­டும் என்று நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இத­னு­டைய தொடர்ச்­சி­யாக இந்­தப் புற­வ­ழிச் சாலை­கள் சாக்­கோட்­டை­யி­லி­ருந்து திரு­வா­ளூர் வழி­யாக செல்­ல­வி­ருக்­கிற நாச்­சி­யார் கோவி­லுக்கு ஓர் இணைப்­புச் சாலை அமைத்­துத்­தர வேண்­டும் என்று இந்­த­நே­ரத்­தில் நான் கேட்­டுக்­கொள்­கி­றேன்.  கழக ஆட்­சி­யி­னு­டை­யப் பெரு­மை­களை குவித்து வரும்   பொதுப் பணி­கள் (கட்­ட­டங்­கள்), நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் சிறு துறை­மு­கங்­கள் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு என்­னு­டைய வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். கும்­ப­கோ­ணம் அரசு கலைக் கல்­லூ­ரி­யில் தோன்­றிய திரா­விட மாண­வர் கழ­கம், முதன்­மு­த­லில் 1938 ஆம் ஆண்டு நடை­பெற்ற இந்­தித் திணிப்பு எதிர்ப்­புப் போராட்­டத்­தில் முதல்­க­ளப் பணி­யா­ளர்­கள் என்ற பெரு­மைக்­கு­ரிய சகோ­த­ரர்­கள் இரு­வர் திரு­வா­ளர்­கள் தாள­முத்து மற்­றும் நட­ரா­சன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">மகா­ம­கத் திரு­வி­ழா­வுக்கு விடு­முறை</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இரு­வ­ரில் ஒரு­வர் தாள­முத்து அவர்­கள் பிறந்து வாழ்ந்த இடம் கும்­ப­கோ­ணம் என்­பதை நான் இங்கே பதிவு செய்­யக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.  வட­நாட்­டில் நடை­பெ­று­வ­தைப் போன்று 12 ஆண்­டு­க­ளுக்­கொ­ரு­முறை நடை­பெ­றும் மகா­ம­கத் திரு­விழா கொண்­டா­டப்­ப­டும் நக­ரம். அந்த மாசி­ம­கத்­திற்கு நானும்,  பள்­ளிக் கல்­வித் துறை அமைச்­சர் அவர்­க­ளும்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளைச் சந்­தித்து, உள்­ளூர் விடு­முறை வேண்­டு­மென்று கேட்­ட­வு­டனே, உட­ன­டி­யாக நம்­மு­டைய  முத­ல­மைச்­சர் அவர்­கள் அதனை அறி­வித்­தார்­கள்.  அதற்கு நான் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இந்த குடந்தை திரு­ந­க­ரத்தை மாந­க­ராட்­சி­யாக உயர்த்­திய  மாம­கன், மக்­கள்­தொ­கைப் பெருக்­கத்­தைக் கருத்­தில்­கொ­ணடு, புதிய பேருந்து நிலை­யம் வழங்­கிய திரா­விட நாய­கன்  முதல்­வர் அவர்­க­ளை­யும், அந்த அமைச்­சர் அவர்­க­ளை­யும், நான் வணங்கி மகிழ்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">தமி­ழர் வர­லாறு 3,600 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது என்­ப­தற்­கான பல வர­லா­று­கள், ஆதா­ரங்­க­ளைக் கொண்டு, கீழடி அருங்­காட்­சி­ய­கம் அமைந்­தி­ருக்­கி­றது. 5,000 ஆண்­டு­க­ளுக்கு முன்பே, தமி­ழன் இரும்­பைக் கண்­டு­பி­டித்­தான் என்ற வர­லாறை முதன்­மு­த­லாக நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் நம்­மு­டைய சபை­யிலே அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள் என்ற பெருமை.  அந்த பெரு­மைக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் அரசு என்­பதை பேர­வை­யில் குறிப்­பி­டு­கி­றேன். நெடுஞ்­சா­லைத் துறை மேற்­பொ­றி­யா­ளர் அலு­வ­ல­கம் திருச்­சி­யில் இருந்­தது. அந்த நிர்­வாக அலு­வ­ல­கத்தை தஞ்­சா­வூரை தலை­மை­யி­ட­மாக மாற்­றித் தந்­தி­ருக்­கி­றார். நெடுஞ்­சா­லைத் துறை நிர்­வா­கப் பொறி­யா­ளர் அலு­வ­ல­கத்தை தஞ்­சா­வூ­ரில் இயங்கி வந்­ததை கும்­ப­கோ­ணம் தலை­மை­யி­ட­மாக மாற்றி உத்­த­ர­விட்­டி­ருக்­கி­றார் நம்­மு­டைய  அமைச்­சர் அவர்­கள்.  அவ­ருக்கு நன்றி.  தஞ்­சா­வூர்-­விக்­கி­ர­வாண்டி தேசிய நெடுஞ்­சா­லைப் பணி­க­ளில் முடி­வற்­றப் பகு­தி­யாக உள்ள தஞ்­சா­வூ­ரி­லி­ருந்து கும்­ப­கோ­ணம் வரு­வ­தற்கு ஏறத்­தாழ ஒரு மணி நேரம் ஆகும்.  ஆனால், இப்­போது நம்­மு­டைய   அமைச்­சர் அவர்­க­ளு­டைய மிக­நெ­டிய பணி­க­ளால் இரு­பது நிமி­டங்­க­ளாக இன்­றைக்கு குறைந்­தி­ருக்­கி­றது என்­பதை அந்த பகுதி மக்­கள்,  முத­ல­மைச்­சர் அவர்­க­ளை­யும்,  அமைச்­சர் அவர்­க­ளை­யும் பாராட்­டு­கி­றார்­கள்.  கும்­ப­கோ­ணத்­தி­லி­ருந்து விக்­கி­ர­வாண்டி வரும் தேசிய நெடுஞ்­சா­லை­யில் அணைக்­கரை முதல் கிழக்கு கடற்­க­ரைச் சாலை­யி­லுள்ள சிதம்­ப­ரம் வழி­யாக புதுச்­சேரி வரு­வ­தற்கு ஏற்­கெ­னவே 3-3½ மணி­நே­ரம் வரை ஆகும்.  ஆனால், தற்­போது 1 ½ மணி நேர­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">நாமெல்­லாம்பிறந்த மண்­ணால், பேசும் மொழி­யால், உண்­ணும் உண­வால், உடுக்­கும் உடை­யால், குடிக்­கும் நீரால், சுவா­சிக்­கும் காற்­றால், ஆடிய மைதா­னத்­தால், நாளை அடங்­கப்­போ­கும் ஆறடி மண்­ணால், நாம் தமிழா தமிழா என்ற உணர்­வோடு, இந்த இளை­ஞர்­க­ளோடு எப்­போ­தும் வாழ­வேண்­டும் தமிழ் வாழ்க, தமிழ்­நாடு வாழ்க, வெல்­லும், வெல்­லும் (மேசை­யைத் தட்­டும் ஒலி) தமிழ்­நாடு வெல்­லும்.  போரா­டும், போரா­டும் தமிழ்­நாடு போரா­டும் (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு க. அன்­ப­ழ­கன் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் கிழக்கு பகுதி 43(அ) வட்ட கழக திமுக சார்பில் கழகத் தலைவர் தமிழ்நாடு முதல்வர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் வட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் ஜெ.பிரேம்ஆனந்த் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் கழக துணைஅமைப்புச்செயலாளர் தாயகம்கவி எம்.எல்.ஏ, மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர் எம்.எல்.ஏ, ஜே.ஜே.எபினேசர் எம்.எல்.ஏ, ஆகியோர் சிறப்புரையாற்றி நலஉதவிகள் வழங்கினர்.உடன் என்.மருதுகணேஷ், பகுதி செயலாளர்கள் இரா.லட்சுமணன், எஸ்.ஜெபதாஸ்பாண்டியன்,  மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன், மற்றும் மாவட்ட கழக பகுதி கழக வட்டக்கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>