<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,794,493,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Apr 04 2025 03:50:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04042025-CHN-15" position.sequence="15" ex-ref="04042025-CHN-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">கச்சத்தீவை மீட்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சென்னை, ஏப்.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை நிரந்­த­ர­ மாக பாது­காக்­கும் வகை­யில், இந்­தி­ய–-­இ­லங்கை ஒப்­பந்­தத்தை விரை­வில் மறு ஆய்வு செய்து கச்­சத்­தீவை மீட்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும், இலங்கை அர­சு­டன் பேசி, அந்­நாட்டு சிறை­யில் வாடும் நமது மீன­வர்­க­ளை­யும், அவர்­க­ளது பட­கு­க­ளை­யும் நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்து மீட்­டுக் கொண்­டு­வர வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்­தி­யும் பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­க­ளுக்கு  முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் கடி­தம் எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-----தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் 02.04.2025 அன்று கச்­சத்­தீவை மீட்க வலி­யு­றுத்தி தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்ட நிலை­யில், தமிழ்­நாடு மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை நிரந்­த­ர­மாக பாது­காக்­கும் வகை­யில், இந்­தி­ய-–­இ­லங்கை ஒப்­பந்­தத்தை விரை­வில் மறு ஆய்வு செய்து கச்­சத்­தீவை மீட்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மா­றும் அர­சு­மு­றைப் பய­ண­மாக இலங்கை செல்­லும் பிர­த­மர் அவர்­கள், இலங்கை அர­சு­டன் பேசி, அந்­நாட்டு சிறை­யில் வாடும் நமது மீன­வர்­க­ளை­யும், அவர்­க­ளது பட­கு­க­ளை­யும் நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்து மீட்­டுக் கொண்­டு­வர வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்­தி­யும் பிர­த­மர் நரேந்­திர மோடி அவர்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று (03.04.2025) கடி­தம் எழு­தி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அக்­க­டி­தத்­தில், பாக். வளை­குடா பகு­தி­யில் வாழும் இந்­திய மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையை பாது­காக்­கும் வகை­யில், கச்­சத்­தீவை திரும்­பப் பெறு­வது தொடர்­பாக 02.04.2025 அன்றுதமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை பிர­த­மர் அவர்­க­ளின் கவ­னத்­திற்­குக் கொண்டு வரு­வ­தாக குறிப்­பிட்­டுள்ள முத­ல­மைச்­சர்அவர்­கள், 1974–ஆம் ஆண்டு செய்து கொள்­ளப்­பட்ட இந்­தி­யா–-­இ­லங்கைஒப்­பந்­தம் (கச்­சத்­தீவு ஒப்­பந்­தம்) தான் நீடிக்­கும் இப்­பி­ரச்­ச­னைக்கு அடிப்­ப­டை­யாக உள்­ளது என்­பதை தனது கடி­தத்­தில் சுட்­டிக் காட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கச்­சத்­தீவு ஒப்­பந்­தத்தை ஆரம்­பத்­தி­லி­ருந்தே தமிழ்­நாடு அரசு உறு­தி­யு­டன் எதிர்த்து வந்­துள்­ள­தை­யும், 1974-–ஆம் ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் கச்­சத்­தீவை இலங்­கைக்கு விட்­டுக் கொடுத்­ததை தமி­ழக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அப்­போது கடு­மை­யாக எதிர்த்­துள்­ள­தை­யும் சுட்­டிக்­காட்­டி­யுள்ள முத­ல­மைச்­சர் அவர்­கள், 28.06.1974 அன்று ஒன்­றிய அரசு கச்­சத்­தீவு ஒப்­பந்­தத்­தில் மாநில அர­சின் இசை­வின்றி கையெ­ழுத்­திட்ட பிறகு, அப்­போ­தைய முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள் உட­ன­டி­யாக மறு­நாளே 29.06.1974 அன்று தலை­மைச் செய­ல­கத்­தில் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக் கூட்டி, அதைக் கண்­டித்து தீர்­மா­னம் நிறை­வேற்றி, அன்­றைய தினமே அப்­போ­தைய இந்­தி­யப் பிர­த­மர் அவர்­க­ளுக்கு கடி­தம் எழு­தி­யுள்­ள­தை­யும் தனது கடி­தத்­தில் கோடிட்டு காட்­டி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னைத் தொடர்ந்து, கச்­சத்­தீவு பிரச்­சி­னை­யில் ஒன்­றிய அர­சின் முடிவை வன்­மை­யாக எதிர்த்து தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் 21.08.1974 அன்று தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­தை­யும், நமது மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மையை பாது­காக்க, கச்­சத்­தீ­வினை திரும்­பப் பெற வேண்­டும் என்ற நிலை­யான கோரிக்­கையை வலி­யு­றுத்தி, 03.10.1991,03.05.2013, 05.12.2014 ஆகிய நாட்­க­ளில் தமிழ்­நாடு சட்­ட­
மன்­றப் பேரவை இதே போன்ற தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றி­யுள்­ள­தை­யும் தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நமது மீன­வர்­கள் அடிக்­கடி கைது செய்­யப்­ப­டு­வ­தா­லும், அவர்­க­ளது பட­கு­கள் பெரு­ம­ள­வில் பறி­மு­தல் செய்­யப்­ப­டு­வ­தா­லும், கட­லோர மீனவ சமு­தா­யத்­தி­ன­ரின் வாழ்க்கை மிகுந்த கவ­லை­யி­லும், துய­ரத்­தி­லும் ஆழ்ந்­துள்­ள­தாக தெரி­வித்­துள்ள முத­ல­மைச்­சர் அவர்­கள், கைது மற்­றும் பறி­மு­தல் நட­வ­டிக்­கை­க­ளால் மீன­வர்­க­ளின் வாழ்­வா­தா­ர­மும் நிலை­யற்­ற­தாக மாறி­யுள்­ள­தாக தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தான் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்ற பிறகு இந்­தி­யப் பிர­த­மர் அவர்­க­ளு­டன் 17.06.2021 அன்று நடை­பெற்ற முதல் சந்­திப்­பின்­போது, இப்­பி­ரச்­சி­னையை பிர­த­மர் அவர்­க­ளின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­தா­க­வும், இந்த பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காண வேண்­டும் என்ற தமிழ்­நாடு அர­சின் முந்­தைய கோரிக்­கை­களை அடுத்­த­டுத்த சந்­திப்­பின் போதும் வலி­யு­றுத்­தி­யுள்­ள­தா­க­வும்,  இலங்கை கடற்­ப­டை ­யி­ன­ரால் இந்­திய மீன­வர்­கள் கைது செய்­யப்­ப­டு­வது மற்­றும் தாக்­கப்­ப­டு­வது குறித்து 2021–ஆம் ஆண்டு முதல் வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும், பிர­த­மர் அவர்­க­ளுக்­கும் பல­முறை கடி­தங்­களை எழு­தி­யுள்­ள­தை­யும் தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2024–ஆம் ஆண்­டில், 530 இந்­திய மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும், 2025–ஆம் ஆண்­டின் முதல் மூன்று மாதங்­க­ளில், 147 மீன­வர்­கள் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்­றும், நமது மீன­வர்­க­ளுக்கு அதி­க­பட்ச சிறைத்­தண்­ட­னை­யும், பெருந்­தொ­கை­யும் அப­ரா­த­மாக விதிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும், அவர்­க­ளின் பட­கு­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்டு ஏலத்­திற்கு விடப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டுள்ள முத­ல­மைச்­சர் அவர்­கள்  இலங்­கை­யின் இத்­த­கைய தீவிர நட­வ­டிக்­கை­கள் நமது மீன­வர்­களை வறு­மை­யின் விளிம்பு நிலைக்­குத் தள்­ளி­யுள்­ள­தால், இப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­த­ரத் தீர்வு காண்­ப­தற்கு ஒரே வழி கச்­சத்­தீவை திரும்­பப் பெற வேண்­டும் என்ற தொடர் கோரிக்­கையை மீண்­டும் வலி­யு­றுத்­து­வ­தா­க­வும் தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­ய-–­இ­லங்கை ஒப்­பந்­தத்தை உட­ன­டி­யாக மறு ஆய்வு செய்து, கச்­சத்­தீவை மீட்­ப­தற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் ஒன்­றிய அரசு எடுக்க வேண்­டும் என்­றும் அர­சு­மு­றைப் பய­ண­மாக இலங்கை செல்­லும் இந்­தி­யப் பிர­த­மர் அவர்­கள், இலங்கை அர­சு­டன் பேசி, அந்­நாட்டு சிறை­யில் வாடும் நமது மீன­வர்­க­ளை­யும், அவர்­க­ளது பட­கு­க­ளை­யும் நல்­லெண்ண அடிப்­ப­டை­யில் விடு­தலை செய்து மீட்­டுக் கொண்­டு­வர வேண்­டு­மென்­பதை வலி­யு­றுத்தி 02.04.2025 அன்று தமிழ்­நாடு சட்­ட­மன்­றப் பேர­வை­யில் தீர்­மா­னம் ஒரு­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­ட­தை­யும் தனது கடி­தத்­தில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே நமது மீன­வர்­க­ளின் பாரம்­ப­ரிய மீன்­பிடி உரி­மை­களை நிரந்­த­ர­மாக பாது­காக்­கும் வகை­யில், இந்­தி­ய-–­இ­லங்கை ஒப்­பந்­தத்தை விரை­வில் மறு ஆய்வு செய்து கச்­சத்­தீவை மீட்­ப­தற்கு உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி முத­ல­மைச்­சர் அவர்­கள் பிர­த­மர்  நரேந்­திர மோடி அவர்­க­ளுக்கு எழு­தி­யுள்ள கடி­தத்­தில் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>