<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,406,958,988" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 16:48:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="04042025-MDU-03" position.sequence="03" ex-ref="04042025-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="26">கச்­சத்­தீவை விட்­டுக் கொடுத்­ததை நியா­யப்­ப­டுத்­தி­ய­வர் அ.தி.மு.க. முத­ல­மைச்­சர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் போடு­கிற கட்சி அல்ல தி.மு.க.! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="32">சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.இர­கு­பதி பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Ragupathynew_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப்.4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் போடு­கிற கட்சி அல்ல தி.மு.க. என்­றும், கச்­சத்­தீவை இலங்­கைக்கு இந்­திய அரசு விட்­டுக் கொடுத்­ததை நியா­யப்­ப­டு த்­தி­ய­வர் அ.தி.மு.க. முத­ல­மைச்­சர் என்­றும் சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.இர­கு­பதி பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.ரகு­பதி நேற்று முன்தினம் (2.4.2025) தலை­மைச் செய­ல­கம், சட்­டப் பேரவை வளா­கத்­தில் 
செய்­தி­யா­ளர்­களை சந்­தித்து அளித்த பேட்டி வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி இன்­றைக்கு நிரு­பர்க­ ளுக்கு அளித்த பேட்­டி­யில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆத­ர­வில் ஒன்­றி­யத்­தில் 16 ஆண்­டு­கள் ஆட்­சி­யில் இருந்­தீ ர்­கள் அப்­பொ­ழுது என்ன செய்­தீர்­கள்? என்று கேட்­டார். எங்­க­ளைப் பொறு த்தவ­ரைக்­கும், அப்­போ­தைக்­கப்­போது எதிர்ப்­புக்­கு­ரல் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இயக்­கம் ­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1974-லிருந்து கச்­சத்­தீவு பிரச்­சினை ஆரம்­பிக்­கப்­பட்ட நிலை­யில் எங்­களை கலந்து ஆலோ­சிக்­கா­மல் அதை செய்­தது தவறு என்று சுட்­டிக் காட்டி தமிழ்­நாடு மக்­கள் ஒரு போதும் கச்­சத்­தீவை தாரை வார்ப்­பது ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள் என்­பதை தெளி­வு­ப­டுத்தி இருப்­ப­வர் எங்­க­ளு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆவார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­னொன்­றை­யும் குறிப்­பிட வேண்­டும் என்று சொன்­னால், இன்­றைய நில­வ­ரப்­படி, வரு­வாய் துறை­யின் ஆவ­ணங்­க­ளின்­படி, கச்­சத்­தீவு என்­பது இந்­திய அர­சின் ஒன்­றி­யத்­திற்கோ அல்­லது தமி­ழக அர­சுக்கோ சொந்­த­மா­னது அல்ல. ஜமீன்­தாரி ஒழிப்பு சட்­டத்­தில் அது ராம­நா­த­பு­ரம் ராஜா­வுக்கு கொடுக்­கப்­பட்­டது. அதை தொடர்ந்து அவர்­கள் அதை அனு­ப­வித்து வந்­தார்­கள். மற்­ற­வர்­க­ளுக்கு குத்­த­கைக்கு விட்­டார்­கள். அதைப்­போல ஒரு மீன­வர் அங்கே ஒரு அந்­தோ­னி­யார் கோயி­லைக் கட்­டி­னார். அதற்கு அனு­மதி தந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ராம­நா­த­பு­ரம் ராஜா­வோடு ஒப்­பந்­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1913-ல் சென்னைஇரா­ஜ­தானி ராம­நா­த­பு­ரம் ராஜா­வோடு தான் ஒப்­பந்­தம் செய்து கொண்­டது. அதா­வது இரா­ம­நா­த­பு­ரம் பகு­தியை சுற்றி இருக்­கக் கூடிய மீன­வர்­கள், மீன் பிடிப்­ப­தற்­கான வலை­களை உலர்த்­திக் கொள்­ள­வும், அங்கு ஓய்வு எடுத்­துக்­கொள்­ள­வும், அனு­ம­ தியை ராம­நா­த­பு­ரம் ஜமீன்­தா­ரி­ட­மி­ருந்து பெற்­றது. இன்­றைக்கு வரு­வாய்­துறை கணக்­கு­க­ளில் அதா­வது மைல்­கல் 1250, 255 ஏக்­கர் நிலம் - இரா­ம­நா­த­பு­ரம் ஜமீ­னுக்­குச் சொந்­த­மாக இருக்­கின்­றது. இப்­ப­டிப்­பட்டசூழ்­நி­லை­யில், ஒன்­றிய அரசு அன்­றைக்கு 1974 நாளில் கச்­சத்­தீவை கொடுத்­தது, அன்­றைக்கு அவர்­க­ளுக்கு சொந்­த­மில்­லாத ஒன்றை கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1976-ல் ஸ்ரீலங்­கா -­­இந்­தியா எல்லை உரு­வாக்­கப்­பட்ட போது, கச்­சத் தீவு முழு­வ­தும் இலங்கை பகு­திக்கு சென்று விட்­டது. ஒன்றை மட்­டும் இங்கே நான் சொல்ல விரும்­பு­வது, 1960-ஆம் ஆண்­டில் அன்­றைக்கு பெரு­வாரி வழக்கு அதா­வது மேற்கு வங்­கா­ளத்­திற்கு சொந்­த­மான பெரு­வாரி வழக்கு, அதை அன்­றைய பாகிஸ்­தா­னிற்கு இந்­திய ஒன்­றி­யம் கொடுத்­தது. அது எங்­களை கலந்­தா­லோ­சிக்­கா­மல் கொடுக்­கப்­பட்­டது தவறு என்று மேற்கு வங்க அரசு அன்­றைக்கு முத­லில் குடி­ய­ர­சுத் தலை­வ­ரி­டம் முறை­யிட்டு, அதனை தொடர்ந்து உச்­ச­ நீ­தி­மன்­றத்­தில் முறை­ 
யிட்­டார்கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உச்­ச­நீ­தி­மன்­றம் அன்­றைக்கு ஒரு வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தீர்ப்பு தந்­தது. அதா­வது ஒரு மாநி­லத்­திற்கு சொந்­த­மான இடமோ, வேறு நாடு­க­ளுக்கு கொடுப்­ப­தாக இருந்­தால், அந்த மாநி­லத்­தில் கலந்து அளிக்­க­வேண்­டும். அடுத்­த­தாக, நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­க­ளி­லும் அதற்­கான ஒப்­பு­தல் பெற வேண்­டும். என்­கின்ற வர­லாற்று சிறப்­பு­மிக்க தீர்ப்பை தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் கச்­சத்­தீவு விஷ­யத்­தில், நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­க­ளி­லும் எந்­த­வி­த­மான ஒப்­பு­தல் பெறப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. மாநில அரசை சட்­டப்­படி கலந்து ஆலோ­சித்­த­தா­க­வும் அங்கே இல்லை. எது­வுமே தக­வல்­கள் இல்­லா­மல் உட­ன­டி­யாக 1974, 28-ஆம் தேதி அன்று ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தான உட­னேயே அதை பத்­தி­ரி­கை­யில் பார்த்து தெரிந்­து­கொண்டு, 1974, 29ம் தேதி ஜூன் மாதமே அன்­றைய முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள் அனைத்து கட்சி கூட்­டத்தை அழைத்து நடத்தி, அதன் மூல­மாக தங்­க­ளு­டைய தமிழ்­நாடு மக்­கள் ஒரு போதும் கச்­சத்­தீவை தாரை வார்ப்­பதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள் என்­பதை தெளி­வுப்­ப­டுத்தி இருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, இன்­றைக்கு எங்­க­ளைச் சொல்­கிற அதே அண்ணா திரா­விட அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், அவர்­­களு­டைய ஆத­ர­வி­லும், ஒன்­றிய அரசு ஏறக்­கு­றைய 16 ஆண்­டு­கள் இருந்­தி­ருக்­கி­றது.  வாஜ்­பாய் அர­சில் ஓராண்டு – நர­சிம்­ம­ராவ்ஆட்­சி­யில் 5 ஆண்டு - அதற்கு பிறகு இன்­றைய நம்­மு­டைய பிர­த­ம­ரின் ஆட்­சி­யில் பத்­தாண்டு காலம் என்று அவர்­க­ளும் ஏறக்­கு­றைய 16 ஆண்­டு­க­ளுக்கு மேல் அவ­ரு­டைய ஆத­ர­வில் தான் ஒன்­றிய அரசு நடை­பெற்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நர­சிம்­ம­ராவ் தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் அரசு ஆட்சி மைனா­ரிட்டி அரசு தான். அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழக ஆத­ர­வில்­தான் நடை­பெற்­றது. அதே­போல வாஜ்­பாய் அரசு அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஓராண்டு கால ஆத­ர­வில்­தான் நடை­பெற்­றது. தொடர்ந்து இந்த பத்­தாண்டு காலத்­தில் அவர்­கள் இன்­றைய பார­திய ஜனதா அர­சுக்கு அன்­றைக்கு அதி­முக கழ­கம் முழு ஆத­ரவு கொடுத்­தது. எனவே, 16 ஆண்டு காலம் நீங்­கள் இருந்­தீர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்­கள் இருந்­தோம் என்­பது அல்ல. தமி­ழக மக்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரப் பிரச்­ச­னையை நாம் இன்­றைக்கு கையில் எடுத்­துக்­கொண்டு அதற்கு ஒரு தீர்வு காண வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்­தார். உடனே சொல்­கி­றார்­கள் - அடுத்த வரு­ஷம் தேர்­தல் வரு­கி­றது - தேர்­த­லுக்­காக நீங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றீர்­கள் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இது தேர்­த­லுக்­கா­னது அல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் கொண்டு வரு­கிற கட்சி திரா­விட முன்­னேற்­   றக் கழ­கம் அல்ல. நாங்­கள் தேர்­த­லுக்குஎன்று பயப்­ப­டு­ப­வர்­கள் அல்ல.ஏனென்று சொன்­னால், 3, 4, 5, 6 தேதி­க­ளில் நம்­மு­டைய இந்­திய பிர­த­மர் அவர்­கள் தாய்­லாந்து நாட்­டிற்­கும், இலங்­கைக்­கும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள இருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இலங்­கை­யில் அவர் பல்­வேறு விஷ­யங்­களை பேச இருக்­கின்ற பொழுது, இந்த மீன்­பிடி துறை­யும், மீன­வர்­கள் பிரச்­சி­னை­யும் பேசப்­பட இருக்­கி­றது. அப்­படி பேசு­கின்ற பொழுது மீன­வர்­க­ளின் நல­னைக் காப்­ப­தற்­காக கச்­சத்­தீவை மீட்­க­வேண்­டும் என்­கிற கோரிக்­கையை வலி­யு­றுத்­தி­னால் அது பிர­த­ம­ருக்கு உத­வி­யாக இருக்­கும். எனவே, பிர­த­மர் இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் செல்­கின்ற இந்த நேரத்­தில், இந்த தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது பொருத்­த­மாக இருக்­கும் என்­கின்ற கார­ணத்­தி­னால் தான் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த தீர்மா ­னத்­தைக் கொண்டு வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது தேர்­த­லுக்­கான ஒன்று அல்ல -நாங்­கள் மக்­களை ஏமாற்­று­கி­ற­வர்­கள் அல்ல. மக்­க­ளு­டைய நம்­பிக்­கை­யைப் பெற்­றி­ருக்­கிற இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கம். தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் போடு­கின்ற கட்சி அல்ல என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கேள்வி –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு தனித் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது. பிர­த­மர் இலங்­கைக்குச் செல்­­வதற்கு முன்­பாக நேர­டி­யாக சந்­திக்­கும் வாய்ப்பு இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பதில் –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் தீர்­மா­னம் அனுப்­பப்­ப­டு­கின்ற போது நிச்­ச­ய­மாக பிர­த­மர் அவர்­கள் இந்­தத் தீர்­மா­னத்தை பார்ப்­ப­தற்­கான வாய்ப்பு இருக்­கி­றது. ஏனென்று சொன்­னால் பார­திய ஜனதா கட்சி இந்த தீர்­மா­னத்தை ஆத­ரிக்­கின்ற கார­ணத்­தி­னால், பிர­த­மர் நிச்­ச­ய­மாக இதனை வலி­யு­ றுத்­திப் பேசு­வார் என்­பதை நாங்­கள் எதிர்ப்­பார்க்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னைத் தொடர்ந்து மேலும், சட்­டத்­துறை அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">15.8.1991 அன்று கோட்­டை­யில் கொடி­யேற்­றிய அன்றை முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடி ஏற்­றி­விட்டு பேசிய பொழுது, கச்­சத்­தீவை எக்­கா­ர­ணம் கொண்­டும் விட்­டுத்­தர மாட்­டோம். கச்­சத்­தீவை மீட்டே தீரு­வேன் என்று ஒரு சப­தம் செய்­தார். ஆனால், 20.4.1992 அன்று எட்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு, தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில், அன்­றைய முத­ல­மைச்­சர் சொன்­னது என்ன தெரி­யுமா? கச்­சத்­தீவை மீட்­பது என்­பது விரை­வில் நடை­பெ­றக்­கூ­டிய ஒன்­றாக தெரி­ய­வில்லை என்று மீட்­ப­தற்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தைப் போல பேசி­ய­வர் அன்­றைய முத­ல­மைச்­சர் 1992-ல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து 30.9.1994-ல் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக இருந்த அன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அப்­போது பிர­த­ம­ராக இருந்த  நர­சிம்ம ராம் அவர்­க­ளுக்கு எழு­திய கடி­தத்­தில், தீவு நாடான இலங்­கைக்கு இந்த சின்ன ஞ்சிறிய கச்­சத்­தீவை இந்­திய அரசு பிரித்­துக் கொடுத்­தது இந்­தி­யா­விற்­கும் இலங்­கைக்­கும் இடையே நல்­லு­றவு நில­விட வேண்­டும் என்­ப­தற்­கா­க­தான் என்று அப்­போ­தைய முத­ல­மைச்­சர், கச் ­சத்­தீவை விட்­டுக் கொடுத்­ததை அன்­றைக்கு நியா­யப்­ப­டுத்தி குறிப்­பிட்­டது இன்­றைக்கு இங்கு குறிப்­பிட தகுந்த ஒன்று என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அடுத்­த­தாக 20.4.1992 அன்று 1994-இல் முத­ல­மைச்ச ­ராக இருந்த அன்­றைய முத­ல­மைச்­சர் - பிர­த­ம­ராக இருந்த நர­சிம்­ம­ராவ் அவர்­க­ளுக்கு 1994 இல் எழு­திய கடி­தத்­தில் இதைச் சொல்லி இருக்­கி­றார். அதா­வது கச்­சத்­தீவை விட்­டுக் கொடுத்­தது, இந்­தி­யா­விற்­கும், இலங்­கைக்­கும் இடையே ஒரு நல்­லு­றவை நில­வி­ட­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் என்றுசொன்­னார். அதைப்­போல, அதற்­குப் பிறகு எழு­திய கடி­தத்­தி­லும், அவர் இந்­தி­யா­விற்­கும் இலங்­கைக்­கும் ஒரு நல்­லு­றவு இருக்­க­வேண்­டும் என்ப ­தன் அடிப்­ப­டை­யில் விட்­டுக் கொடுத்­தது என்­பது பற்றி குறிப்­பிட்டு இருக்­கி­றார். இது போன்ற கார­ணங்­­களால், அதை நீர்த்­துப் போகச் செய்­கின்ற வண்­ண­மும் அன்­றைக்கு அண்ணா திரா­விட முன்­னேற்ற கழ­கம் ஆட்­சி­யில்இருந்த போது­தான் இப்­ப­டி­யும் சட்­ட­மன்­றங்­க­ளில் பேசி­யி­ருக்­கி­றார்­கள். கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் எஸ்.இர­கு­பதி பேட்­டி­ ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>