<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,265,957,837" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 16:52:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="04042025-MDU-06" position.sequence="06" ex-ref="04042025-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="26">இராஜபாளையம் தொகுதியில் அரசு கலை – அறிவியல் கல்லூரி தொடங்கிடுவீர்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">இராஜபாளையம் – முதுகுடி வரை நான்கு வழிச்சாலை அமைத்திடுவீர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் – எஸ்.தங்கபாண்டியன் வலியுறுத்தல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="s_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஏப். 3–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில், மானி­யக் கோரிக்­கை­கள் மீதான விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய இரா­ஜ­பா­ளை­யம் தொகுதி கழக எம்.எல்.ஏ., எஸ்.தங்­க­பாண்­டி­யன், ‘‘இரா­ஜ­பா­ளை­யம் தொகு­தி­யில் அரசு கலை – அறி­வி­யல் கல்­லூரி தொடங்­கிட வேண்­டும்!’’ என்­றும் – ‘‘இரா­ஜ­பா­ளை­யம் முதல் முது­குடி வரை நான்கு வழிச் சாலை அமைத்­திட வேண்­டும்’’ என்­றும் கோரிக்கை விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர் விடுத்த கோரிக்கை வருமாறு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ராஜ­பா­ளை­யம் தொகு­தி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">செயல்­ப­டுத்­திய திட்­டங்­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய முத­ல­மைச் சர் அவர்­க­ளால் கொண்டு வரப்­பட்ட, ராஜ­பா­ளை­யம்–­சத்­தி­ரப்­பட்டி இர­யில்வே மேம்­பா­லம் அமைத்­தல்; நீதி­மன்­றக் கட்­ட­டம் கட்­டு­தல்; தாமி­ர­ப­ரணி கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம் செயல்­ப­டுத்­து­தல்; தமிழ்­நாடு குடி­சை­மாற்று வாரி­யம்­மூ­லம் 864 வீடு­கள் கட்­டு­தல்; வட்­டா­ரப் போக்­கு­வ­ரத்­துக் கிளை அலு­வ­ல­கம், RTO office அமிழ் ஓட்­டல் அரு­கில் புதி­தாக அமைத்­தல்; 5 கோடியே 55 இலட்­சம் ரூபாய் மதிப்­பீட்­டில் தேவ­தா­னம் அன்னை தவம்­பெற்ற நாயகி திருக்­கோ­யில் தெப்­பத்தை சீர­மைத்து, 30 ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு நமது கழக ஆட்­சி­யில் 12–3–2025 அன்று தெப்­பத் திரு­விழா வெகு சிறப்­பாக நடை­பெற்­றது; ராஜ­பா­ளை­யம் பழைய பேருந்து நிலை­யம் புதுப்­பிக்­கப்­பட்­டது; ராஜ­பா­ளை­யம் நக­ராட்­சிக்கு 24x7 குடி­நீர் திட்­டப் பணி நடை­ பெற்று வரு­கி­றது; செட்­டி­யார்­பட்டி பேரூ­ராட்­சிக்கு கூடு­தல் கூட்­டுக் குடி­நீர்த் திட்­டம் வழங்­கப்­பட்­டது; குடி­நீ­ருக்­காக 24 மணி நேர­மும் மும்­முனை மின்­சா­ரம் வழங்­கப்­பட்­டது;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேத்­தூர் பேரூ­ராட்­சிக்கு கூடு­தல் கூட்­டுக் குடி­நீர்த் திட்­ட­மும் வழங்­கப்­பட்­டது; புதிய பத்­தி­ரப் பதிவு அலு­வ­ல­கம் அமைக்­கப்­பட்­டுள்­ளது; புதிய யூனி­யன் ஆபிஸ் அலு­வ­ல­கம் கட்­டப்­பட்­டுள்­ளது; திரு­மங்­க­லம் –­ரா­ஜ­பா­ளை­யம் நான்­கு­வ­ழிச் சாலைஅமைக்க முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு, தற்­போது பணி­கள் முடி­வ­டை­யும் நிலை­யில் உள்­ளன; இது­போன்ற எண்­ணற்ற திட்­டங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் ராஜ­பா­ளை­யம் தொகு­திக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன என்­பதை நான் மகிழ்ச்­சி­யு­டன் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அதற்கு உறு­து­ணை­யாக இருந்த துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும், எங்­க­ளு­டைய மாவட்­டத்தை சார்ந்த இரண்டு அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும் ராஜ­பா­ளை­யம் பொது­மக்­கள் சார்­பாக மன­மார நன்றி தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வனப் பகு­தி­க­ளில் அமைந்­துள்ள கோவில்­க­ளுக்­குச் செல்­லும் பாலங்­கள் மற்­றும் வனப் பகு­தி­க­ளில் பொது­மக்­க­ளுக்­குத் தேவை­யான பணி­களை மேற்­கொள்ள வனத் துறை­யி­ட­ மி­ருந்து அனு­மதி பெறு­வ­தில் பல்­வேறு சிக்­கல்­க­ளும், சவால்­க­ளும் உள்­ளன. ஆகவே, வனத் துறை­யி­டம் பாலம் உள்­ளிட்ட பல்­வேறு பணி­க­ளுக்கு அனு­மதி பெறும் நடை­மு­றையை எளி­மை­யாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளு­மாறு அமைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் மேற்­குத் தொடர்ச்சி மலை­கள், ஆடு, மாடு­கள் மேய்ப்­ப­தன்­மூ­லம் செடி, கொடி­கள், பூக்­கள் வளர்ந்து பசு­மை­யா­கக் காணப்­ப­டும்.தற்­போது அதற்­கான அனு­மதி இல்லை. எனவே, மேற்­குத்தொட ர்ச்சி மலை­க­ளில் ஆடு, மாடு­கள் மேய்க்க அனு­மதி வழங்­கிட நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்று அமைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விவ­சாய நிலத்தை வன விலங்­கு­கள் சேதப்­ப­டுத்­தி­னால் வழங்­கப்­ப­டும் இழப்­பீடு சத­வி­கி­தத்தை உயர்த்த வேண்­டும் என்­றும், தமிழ்­நாடு வனத் துறை அதி­கா­ரி­க­ளுக்கு குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் கட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்­றும் அமைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நெச­வா­ளர்­கள் நலன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">காக்­கும் திட்­டங்­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முன்பு பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளும், தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளும் காஞ்­சி­பு­ரம் வீதி­க­ளில் தங்­க­ளது தோள்­க­ளில் கைத்­த­றி­யால் நெய்த ஜவு­ளி­க­ளைச் சுமந்து சென்று, விற்­பனை செய்து நெச­வா­ளர்­க­ ளுக்கு ஆத­ர­வாக இருந்­தார்­கள். 1996 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்­சி­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போ­து­தான், கைத்­த­றிக்கு ஆண்டு முழு­வ­தும் தள்­ளு­படி மானி­யம்; நெச­வா­ளர்­க­ளுக்­குக் காப்­பீட்­டுத் திட்­டம்; நெச­வா­ளர் குடும்ப நல நிதித் திட்­டம்; நெச­வா­ளர் இல­வச குடி­யி­ருப்­புத் திட்­டம்; நெச­வா­ளர்­க­ளுக்கு தனி வாரி­யம்; நெச­வா­ளர்­க­ளுக்கு 500 யூனிட் கட்­ட­ண­மில்லா மின்­சா­ரம் போன்ற பல்­வேறு திட்­டங்­கள் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளால் வழங்­கப்­பட்­டன. தற்­போது, நமது முத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய ஆட்­சி­யில் 1 இலட்­சத்து 68 ஆயி­ரம் பெடல் தறி நெச­வா­ளர்­கள் பய­ன­டை­யும் வகை­யில், கட்­ட­ண­மில்லா மின்­சா­ரம் 1,000 யூனிட்­டாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், 73,642 கைத்­தறி விவ­சா­யி­கள்பயன் ­பெ­றும் வகை­யில் கட்­ட­ண­மில்லா மின்­சா­ரம் 300 யூனிட்­டா­க­வும் உயர்த்­தப்­பட்­டுள்­ளது. நெச­வா­ளர் கூட்­டு­ற­வுச் சங்க தனி அலு­வ­லர்­க­ளுக்கு கூட்­டு­றவு சங்­கத்­தின்­மூ­லம் வழங்­கிய சம்­ப­ளத்தை ரத்து செய்து அதை அரசே வழங்கி கூட்­டு­ற­வுச் சங்­கத்தை பாது­காத்­தது நமது அரசு. தற்­போதுஆண்டு முழு­வ­தும் 12 மாதங்­க­ளும் தொடர்ச்­சி­யாக வேலை­வாய்ப்பு வழங்கி வரு­கி­றது நமது கழக அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெச­வா­ளர்­க­ளுக்கு வழங்­கி­வ­ரும் அடிப்­படை கூலி­யில் 10 சத­வீ­தம், அக­வி­லைப்­ப­டி­யில் 10 சத­வீ­த­மாக கூலி உயர்வு வழங்க வேண்­டும் என்று தொடர்ந்து கடந்த 10 ஆண்­டு­க­ளாக அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சால் வழங்­கப்­ப­டாத கூலியை நம்­மு­டைய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கு­வார் என்று நெச­வா­ளர்­கள் எதிர்ப்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்­பதை இந்த நேரத்­தில் நான் சொல்­லக் கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். அது­போல், இந்­தக் கூலி உயர்வை தமிழ்­நாட்­டி­லுள்ள நெச­வா­ளர் பெரு­மக்­க­ளும் மிக­வும் எதிர்­பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆண்டு முழு­வ­தும் ஜனதா ரக சேலை ரகங்­களை வழங்­கிட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­போல், நெச­வா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டு­வ­ரும் பென்­சன் தொகை ரூபாய் 1,200–லிருந்து ரூபாய் 2,000 ஆக உயர்த்த வேண்­டும் என்று கேட்­டி­ருக்­கி­றார்­கள். 60–வயது அடைந்த நெச­வா­ளர்­க­ளுக்கு எவ்­வித நிபந்­த­னை­ யு­மின்றி மீண்­டும் ஓய்­வூ­தி­யம் வழங்க வேண்­டும். நெச­வா­ளர்­க­ளுக்கு தனி­யாக காப்­பீட்டு திட்ட அட்டை வழங்க வேண்­டும். நெச­வா­ளர்­க­ளுக்கு தனி­யாக ஆண்டு முழு­வ­தும் இல­வச கண் பரி­சோ­தனை மற்­றும் ஆப­ரே­சன், ஆஸ்­துமா சிகிச்சை வழங்க வேண்­டும். நெச­வா­ளர்­க­ளுக்கு ஆண்­டு­தோ­றும் தறி­நாடா, அச்­சு­பண், விழுது, பெடல் தறி போன்ற உப­க­ர­ணங்­கள் வழங்க வேண்­டும். நெச­வா­ளர்­க­ளுக்கு தறி­யு­டன்­கூ­டிய இல­வச வீட்­டு­மனை பட்டா வழங்க வேண்­டும். நெச­வா­ளர்­க­ளுக்கு புங்­கர் பீமா யோஜனா திட்­டத்­
தின்­கீழ் நெச­வா­ளர்­கள் 50 வய­துக்­குள் இறந்­தால் ரூபாய் 2 லட்­சம் மற்­றும் 50 முதல் 60 வய­துக்­குள் இறந்­தால் ரூபாய் 60 ஆயி­ர­மும் என வழங்­கிய திட்­டத்­தினை மீண்­டும் செயல்­ப­டுத்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சேலை, வேஷ்டி மற்­றும் காடா–வை உற்­பத்தி செய்ய மாறி மாறி வழங்­கா­மல், சேலையை விரு­து­ந­கர் மாவட்­டத்­திற்­கும், வேஷ்­டியை கன்­னி­யா­கு­மரி மாவட்­டத்­திற்­கும், காடாவை ஈரோடு மாவட்­டத்­திற்­கும் நிரந்­த­ர­மாக வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் திட்­டங்­க­ளும், சாத­னை­க­ளும். குடும்­பத் தலை­வி­க­ளுக்கு கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை திட்­டம்­மூ­லம் மாதம் 1000 ரூபாய், மக­ளிர்­க­ளுக்கு கட்­ட­ண­மில்லா பேருந்து வசதி திட்­டம், அரசு பள்ளி மற்­றும் அரசு உத­வி­பெ­றும் பள்­ளி­க­ளில் காலை சிற்­றுண்டி திட்­டம், புது­மைப்­பெண் திட்­டம், தமிழ்­பு­தல்­வன் திட்­டம், இன்­னு­யிர் காக்­கும் நம்மை காக்­கும் 48 திட்­டம், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம், தற்­போது பட்­ஜெட் டில் அறி­வித்த சிறப்­பான திட்­டங்­கள்–­மா­ணவ, மாண­வி­யர்­க­ளுக்கு மடிக்­க­ணினி, தாயு­மா­ன­வர் திட்­டம்: பெற்­றோரை இழந்த குழந்­தை­க­ளுக்கு உத­வித்­தொகை மாதம் ரூ 2,000 மற்­றும் 1,125 மின் பேருந்­து­கள். அதே­போல், அனைத்து மாந­க­ராட்­சி­க­ளி­லும் முதல்­வர் படிப்­ப­கம், அன்­புச்­சோ­லை­மூ­லம் முதி­யோர் பகல் நேர பரா­ம­ரிப்பு மையம், ஒரு லட்­சம் மக­ளிர்­களை தொழில்­மு­னை­வோர் ஆக்­கும் சிறப்பு திட்­டங்­கள், 5 இலட்­சம் புதிய பட்­டாக்­கள் வழங்­கும் திட்­டம், இந்­தி­யா­வி­லேயேஇவ்­வ­ளவு திட்­டங்­களை கொண்­டு­வந்த ஓர் முத­ல­மைச்­சர் என்­றால், அது நம்­மு­டைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான் என்­பதை இந்த நேரத்­தில் பதி­விட விரும்­பு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­பா–க்கு ஓர் கவிதை. அன்பு என்­றால் தாய்; அக்­கறை என்­றால் அக்கா; ஆத­ரவு என்­றால் அண்­ணன்; பாசம் என்­றால் தம்பி; பரிவு என்­றால் தங்கை; நட்பு என்­றால் நண்­பன்; அத்­த­னை­யும் கொண்­ட­வர்­தான் அப்பா.. அவர்­தான் நம் முதல்­வர் அப்பா. (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ் வாழ்க, தமிழ்­நாடு வெல்க, தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள், பல்­லாண்டு பல்­லாண்டு வாழ்க, வாழ்க எனக் கூறி இரா­ஜ­பா­ளை­யம் தொகு­தி­யில் வளர்ச்சி திட்­டப்­ப­ணி­க­ளான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1.அரசு மக­ளிர் கலைக் கல்­லூரி அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2.சங்­க­ரன்­கோ­வில் முக்கு முதல் முது­குடி நான்கு வழிச்­சாலை வரை உள்ள இரு­வ­ழிச் சாலையை நான்கு வழிச்­சா­லை­யாக மாற்ற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">3.இரா­ஜ­பா­ளை­யம் மேற்கு தொடர்ச்சி மலைப்­ப­கு­தி­யில் அமைந்­துள்ள நீர்­காத்த அய்­ய­னார் கோவி­லுக்­குச் செல்ல பாலம் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">4.அய்­ய­னார் கோவில்சாஸ்தா கோவில் மற்­றும் சஞ்­சீவி மலைப்­ப­கு­தி­களை சுற்­றுலா தல­மாக தரம் உயர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனது இக்­கோ­ரிக்­கை­களை நிறை­வேற்­றித் தர வேண்­டு­மெ­னக் கோரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>