<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,701,959,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 12:45:41 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="04042025-TRY-07" position.sequence="07" ex-ref="04042025-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="26">கச்­சத்­தீவை விட்­டுக் கொடுத்­ததை நியா­யப்­ப­டுத்­தி­ய­வர் அ.தி.மு.க. முத­ல­மைச்­சர்! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="40">தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் போடு­கிற கட்சி அல்ல தி.மு.க.! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="32">சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.இர­கு­பதி பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Ragupathynew_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="PPhoto3.4.2_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Tirupurphoto_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஏப்.4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் போடு­கிற கட்சி அல்ல தி.மு.க. என்­றும், கச்­சத்­தீவை இலங்­கைக்கு இந்­திய அரசு விட்­டுக் கொடுத்­ததை நியா­யப்­ப­டு த்­தி­ய­வர் அ.தி.மு.க. முத­ல­மைச்­சர் என்­றும் சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.இர­கு­பதி பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டத்­துறை அமைச்­சர் எஸ்.ரகு­பதி நேற்று முன்தினம் (2.4.2025) தலை­மைச் செய­ல­கம், சட்­டப் பேரவை வளா­கத்­தில் 
செய்­தி­யா­ளர்­களை சந்­தித்து அளித்த பேட்டி வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் எடப்­பாடி பழ­னிச்­சாமி இன்­றைக்கு நிரு­பர்க­ ளுக்கு அளித்த பேட்­டி­யில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆத­ர­வில் ஒன்­றி­யத்­தில் 16 ஆண்­டு­கள் ஆட்­சி­யில் இருந்­தீ ர்­கள் அப்­பொ­ழுது என்ன செய்­தீர்­கள்? என்று கேட்­டார். எங்­க­ளைப் பொறு த்தவ­ரைக்­கும், அப்­போ­தைக்­கப்­போது எதிர்ப்­புக்­கு­ரல் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இயக்­கம் ­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1974-லிருந்து கச்­சத்­தீவு பிரச்­சினை ஆரம்­பிக்­கப்­பட்ட நிலை­யில் எங்­களை கலந்து ஆலோ­சிக்­கா­மல் அதை செய்­தது தவறு என்று சுட்­டிக் காட்டி தமிழ்­நாடு மக்­கள் ஒரு போதும் கச்­சத்­தீவை தாரை வார்ப்­பது ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள் என்­பதை தெளி­வு­ப­டுத்தி இருப்­ப­வர் எங்­க­ளு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆவார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­னொன்­றை­யும் குறிப்­பிட வேண்­டும் என்று சொன்­னால், இன்­றைய நில­வ­ரப்­படி, வரு­வாய் துறை­யின் ஆவ­ணங்­க­ளின்­படி, கச்­சத்­தீவு என்­பது இந்­திய அர­சின் ஒன்­றி­யத்­திற்கோ அல்­லது தமி­ழக அர­சுக்கோ சொந்­த­மா­னது அல்ல. ஜமீன்­தாரி ஒழிப்பு சட்­டத்­தில் அது ராம­நா­த­பு­ரம் ராஜா­வுக்கு கொடுக்­கப்­பட்­டது. அதை தொடர்ந்து அவர்­கள் அதை அனு­ப­வித்து வந்­தார்­கள். மற்­ற­வர்­க­ளுக்கு குத்­த­கைக்கு விட்­டார்­கள். அதைப்­போல ஒரு மீன­வர் அங்கே ஒரு அந்­தோ­னி­யார் கோயி­லைக் கட்­டி­னார். அதற்கு அனு­மதி தந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ராம­நா­த­பு­ரம் ராஜா­வோடு ஒப்­பந்­தம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1913-ல் சென்னை இரா­ஜ­தானி ராம­நா­த­பு­ரம் ராஜா­வோடு தான் ஒப்­பந்­தம் செய்து கொண்­டது. அதா­வது இரா­ம­நா­த­பு­ரம் பகு­தியை சுற்றி இருக்­கக் கூடிய மீன­வர்­கள், மீன் பிடிப்­ப­தற்­கான வலை­களை உலர்த்­திக் கொள்­ள­வும், அங்கு ஓய்வு எடுத்­துக்­கொள்­ள­வும், அனு­ம­ தியை ராம­நா­த­பு­ரம் ஜமீன்­தா­ரி­ட­மி­ருந்து பெற்­றது. இன்­றைக்கு வரு­வாய்­துறை கணக்­கு­க­ளில் அதா­வது மைல்­கல் 1250, 255 ஏக்­கர் நிலம் - இரா­ம­நா­த­பு­ரம் ஜமீ­னுக்­குச் சொந்­த­மாக இருக்­கின்­றது. இப்­ப­டிப்­பட்ட சூழ்­நி­லை­யில், ஒன்­றிய அரசு அன்­றைக்கு 1974 நாளில் கச்­சத்­தீவை கொடுத்­தது, அன்­றைக்கு அவர்­க­ளுக்கு சொந்­த­மில்­லாத ஒன்றை கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1976-ல் ஸ்ரீலங்­கா -­­இந்­தியா எல்லை உரு­வாக்­கப்­பட்ட போது, கச்­சத் தீவு முழு­வ­தும் இலங்கை பகு­திக்கு சென்று விட்­டது. ஒன்றை மட்­டும் இங்கே நான் சொல்ல விரும்­பு­வது, 1960-ஆம் ஆண்­டில் அன்­றைக்கு பெரு­வாரி வழக்கு அதா­வது மேற்கு வங்­கா­ளத்­திற்கு சொந்­த­மான பெரு­வாரி வழக்கு, அதை அன்­றைய பாகிஸ்­தா­னிற்கு இந்­திய ஒன்­றி­யம் கொடுத்­தது. அது எங்­களை கலந்­தா­லோ­சிக்­கா­மல் கொடுக்­கப்­பட்­டது தவறு என்று மேற்கு வங்க அரசு அன்­றைக்கு முத­லில் குடி­ய­ர­சுத் தலை­வ­ரி­டம் முறை­யிட்டு, அதனை தொடர்ந்து உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் முறை­ யிட்­டார் கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உச்­ச­நீ­தி­மன்­றம் அன்­றைக்கு ஒரு வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க தீர்ப்பு தந்­தது. அதா­வது ஒரு மாநி­லத்­திற்கு சொந்­த­மான இடமோ, வேறு நாடு­க­ளுக்கு கொடுப்­ப­தாக இருந்­தால், அந்த மாநி­லத்­தில் கலந்து அளிக்­க­வேண்­டும். அடுத்­த­தாக, நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­க­ளி­லும் அதற்­கான ஒப்­பு­தல் பெற வேண்­டும். என்­கின்ற வர­லாற்று சிறப்­பு­மிக்க தீர்ப்பை தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் கச்­சத்­தீவு விஷ­யத்­தில், நாடா­ளு­மன்­றத்­தின் இரு அவை­க­ளி­லும் எந்­த­வி­த­மான ஒப்­பு­தல் பெறப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. மாநில அரசை சட்­டப்­படி கலந்து ஆலோ­சித்­த­தா­க­வும் அங்கே இல்லை. எது­வுமே தக­வல்­கள் இல்­லா­மல் உட­ன­டி­யாக 1974, 28-ஆம் தேதி அன்று ஒப்­பந்­தம் கையெ­ழுத்­தான உட­னேயே அதை பத்­தி­ரி­கை­யில் பார்த்து தெரிந்­து­கொண்டு, 1974, 29ம் தேதி ஜூன் மாதமே அன்­றைய முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள் அனைத்து கட்சி கூட்­டத்தை அழைத்து நடத்தி, அதன் மூல­மாக தங்­க­ளு­டைய தமிழ்­நாடு மக்­கள் ஒரு போதும் கச்­சத்­தீவை தாரை வார்ப்­பதை ஏற்­றுக்­கொள்ள மாட்­டார்­கள் என்­பதை தெளி­வுப்­ப­டுத்தி இருக்­கின்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனவே, இன்­றைக்கு எங்­க­ளைச் சொல்­கிற அதே அண்ணா திரா­விட அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், அவர்­க­ளு­டைய ஆத­ர­வி­லும், ஒன்­றிய அரசு ஏறக்­கு­றைய 16 ஆண்­டு­கள் இருந்­தி­ருக்­கி­றது.  வாஜ்­பாய் அர­சில் ஓராண்டு – நர­சிம்­ம­ராவ்ஆட்­சி­யில் 5 ஆண்டு - அதற்கு பிறகு இன்­றைய நம்­மு­டைய பிர­த­ம­ரின் ஆட்­சி­யில் பத்­தாண்டு காலம் என்று அவர்­க­ளும் ஏறக்­கு­றைய 16 ஆண்­டு­க­ளுக்கு மேல் அவ­ரு­டைய ஆத­ர­வில் தான் ஒன்­றிய அரசு நடை­பெற்­றி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நர­சிம்­ம­ராவ் தலை­மை­யி­லான காங்­கி­ரஸ் அரசு ஆட்சி மைனா­ரிட்டி அரசு தான். அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழக ஆத­ர­வில்­தான் நடை­பெற்­றது. அதே­போல வாஜ்­பாய் அரசு அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஓராண்டு கால ஆத­ர­வில்­தான் நடை­பெற்­றது. தொடர்ந்து இந்த பத்­தாண்டு காலத்­தில் அவர்­கள் இன்­றைய பார­திய ஜனதா அர­சுக்கு அன்­றைக்கு அதி­முக கழ­கம் முழு ஆத­ரவு கொடுத்­தது. எனவே, 16 ஆண்டு காலம் நீங்­கள் இருந்­தீர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்­கள் இருந்­தோம் என்­பது அல்ல. தமி­ழக மக்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரப் பிரச்­ச­னையை நாம் இன்­றைக்கு கையில் எடுத்­துக்­கொண்டு அதற்கு ஒரு தீர்வு காண வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த தீர்­மா­னத்­தைக் கொண்டு வந்­தார். உடனே சொல்­கி­றார்­கள் - அடுத்த வரு­ஷம் தேர்­தல் வரு­கி­றது - தேர்­த­லுக்­காக நீங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றீர்­கள் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">இது தேர்­த­லுக்­கா­னது அல்ல!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் கொண்டு வரு­கிற கட்சி திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அல்ல. நாங்­கள் தேர்­த­லுக்குஎன்று பயப்­ப­டு­ப­வர்­கள் அல்ல.ஏனென்று சொன்­னால், 3, 4, 5, 6 தேதி­க­ளில் நம்­மு­டைய இந்­திய பிர­த­மர் அவர்­கள் தாய்­லாந்து நாட்­டிற்­கும், இலங்­கைக்­கும் சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொள்ள இருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இலங்­கை­யில் அவர் பல்­வேறு விஷ­யங்­களை பேச இருக்­கின்ற பொழுது, இந்த மீன்­பிடி துறை­யும், மீன­வர்­கள் பிரச்­சி­னை­யும் பேசப்­பட இருக்­கி­றது. அப்­படி பேசு­கின்ற பொழுது மீன­வர்­க­ளின் நல­னைக் காப்­ப­தற்­காக கச்­சத்­தீவை மீட்­க­வேண்­டும் என்­கிற கோரிக்­கையை வலி­யு­றுத்­தி­னால் அது பிர­த­ம­ருக்கு உத­வி­யாக இருக்­கும். எனவே, பிர­த­மர் இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் செல்­கின்ற இந்த நேரத்­தில், இந்த தீர்­மா­னம் கொண்­டு­வ­ரு­வது பொருத்­த­மாக இருக்­கும் என்­கின்ற கார­ணத்­தி­னால் தான் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த தீர்மா ­னத்­தைக் கொண்டு வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது தேர்­த­லுக்­கான ஒன்று அல்ல -நாங்­கள் மக்­களை ஏமாற்­று­கி­ற­வர்­கள் அல்ல. மக்­க­ளு­டைய நம்­பிக்­கை­யைப் பெற்­றி­ருக்­கிற இயக்­கம்­தான் திரா­விட முன்­னேற்­றக்­க­ழ­கம். தேர்­த­லுக்­காக தீர்­மா­னம் போடு­கின்ற கட்சி அல்ல என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கேள்வி –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு தனித் தீர்­மா­னம் கொண்டு வரப்­பட்­டி­ருக்­கி­றது. பிர­த­மர் இலங்­கைக்குச் செல்­வ­தற்கு முன்­பாக நேர­டி­யாக சந்­திக்­கும் வாய்ப்பு இருக்­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பதில் –</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தத் தீர்­மா­னம் அனுப்­பப்­ப­டு­கின்ற போது நிச்­ச­ய­மாக பிர­த­மர் அவர்­கள் இந்­தத் தீர்­மா­னத்தை பார்ப்­ப­தற்­கான வாய்ப்பு இருக்­கி­றது. ஏனென்று சொன்­னால் பார­திய ஜனதா கட்சி இந்த தீர்­மா­னத்தை ஆத­ரிக்­கின்ற கார­ணத்­தி­னால், பிர­த­மர் நிச்­ச­ய­மாக இதனை வலி­யு­ றுத்­திப் பேசு­வார் என்­பதை நாங்­கள் எதிர்ப்­பார்க்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத­னைத் தொடர்ந்து மேலும், சட்­டத்­துறை அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">15.8.1991 அன்று கோட்­டை­யில் கொடி­யேற்­றிய அன்றை முத­ல­மைச்­சர் அவர்­கள் கொடி ஏற்­றி­விட்டு பேசிய பொழுது, கச்­சத்­தீவை எக்­கா­ர­ணம் கொண்­டும் விட்­டுத்­தர மாட்­டோம். கச்­சத்­தீவை மீட்டே தீரு­வேன் என்று ஒரு சப­தம் செய்­தார். ஆனால், 20.4.1992 அன்று எட்டு மாதங்­க­ளுக்­குப் பிறகு, தமி­ழக சட்­டப்­பே­ர­வை­யில், அன்­றைய முத­ல­மைச்­சர் சொன்­னது என்ன தெரி­யுமா? கச்­சத்­தீவை மீட்­பது என்­பது விரை­வில் நடை­பெ­றக்­கூ­டிய ஒன்­றாக தெரி­ய­வில்லை என்று மீட்­ப­தற்கு முற்­றுப்­புள்ளி வைப்­ப­தைப் போல பேசி­ய­வர் அன்­றைய முத­ல­மைச்­சர் 1992-ல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து 30.9.1994-ல் தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக இருந்த அன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அப்­போது பிர­த­ம­ராக இருந்த திரு.நர­சிம்ம ராம் அவர்­க­ளுக்கு எழு­திய கடி­தத்­தில், தீவு நாடான இலங்­கைக்கு இந்த சின்ன ஞ்சிறிய கச்­சத்­தீவை இந்­திய அரசு பிரித்­துக் கொடுத்­தது இந்­தி­யா­விற்­கும் இலங்­கைக்­கும் இடையே நல்­லு­றவு நில­விட வேண்­டும் என்­ப­தற்­கா­க­தான் என்று அப்­போ­தைய முத­ல­மைச்­சர், கச் ­சத்­தீவை விட்­டுக் கொடுத்­ததை அன்­றைக்கு நியா­யப்­ப­டுத்தி குறிப்­பிட்­டது இன்­றைக்கு இங்கு குறிப்­பிட தகுந்த ஒன்று என்­ப­தைத் தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அடுத்­த­தாக 20.4.1992 அன்று 1994-இல் முத­ல­மைச்ச ­ராக இருந்த அன்­றைய முத­ல­மைச்­சர் - பிர­த­ம­ராக இருந்த நர­சிம்­ம­ராவ் அவர்­க­ளுக்கு 1994 இல் எழு­திய கடி­தத்­தில் இதைச் சொல்லி இருக்­கி­றார். அதா­வது கச்­சத்­தீவை விட்­டுக் கொடுத்­தது, இந்­தி­யா­விற்­கும், இலங்­கைக்­கும் இடையே ஒரு நல்­லு­றவை நில­வி­ட­வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் என்றுசொன்­னார். அதைப்­போல, அதற்­குப் பிறகு எழு­திய கடி­தத்­தி­லும், அவர் இந்­தி­யா­விற்­கும் இலங்­கைக்­கும் ஒரு நல்­லு­றவு இருக்­க­வேண்­டும் என்ப ­தன் அடிப்­ப­டை­யில் விட்­டுக் கொடுத்­தது என்­பது பற்றி குறிப்­பிட்டு இருக்­கி­றார். இது போன்ற கார­ணங்­க­ளால், அதை நீர்த்­துப் போகச் செய்­கின்ற வண்­ண­மும் அன்­றைக்கு அண்ணா திரா­விட முன்­னேற்ற கழ­கம் ஆட்­சி­யில் இருந்த போது­தான் இப்­ப­டி­யும் சட்­ட­மன்­றங்­க­ளில் பேசி­யி­ருக்­கி­றார்­கள். கடி­தம் எழு­தி­யி­ருக்­கி­றார்­கள் என்­ப­தை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் எஸ்.இர­கு­பதி பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத்தலைவர் – முதலமைச்சர் அவர்களின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா  அறிவுறுத்துதலின்படி,  புதுக்கோட்டை வடக்கு மாவட்ட  தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் கந்தர்வக்கோட்டை  சட்டமன்றத்தொகுதி நாஞ்சூர்  அன்னை தெரசா  மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு  இல்லத்தில்  மாவட்டக் கழக செயலாளர் வழக்கறிஞர் கேகே.செல்லபாண்டியன் கலந்துகொண்டு மதிய உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.   நிகழ்ச்சியில், ஒன்றிய கழக செயலாளர்கள் சி.சண்முகம், ஓ.எஸ்.வெங்கடாசலம், மாவட்ட  தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சி. குறிஞ்சிவாணன், சிங்கமுத்து, தமிழினியன், நைனா முகம்மது, எழில் ராஜா,  விக்கி செல்வராஜ், கன்னியாபட்டி முருகேசன், வெங்கடாச்சலம், சித்திரைச் செல்வன், கூகூர் கனகமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தெற்கு மாநகர், வார்டு எண் 36 பார்க் ரோட்டில் பொதுப்பணிதுறை சார்பில் ரூ.1.07 கோடி மதிப்பீட்டில் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதிய அலுவலக கட்டடம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சிதலைவர் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர், மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வராஜ் துவக்கி வைத்து மரக்கன்றினை நட்டு வைத்தார். இதில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி மு.நாகராசன் உள்பட மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், பகுதி, வட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், கழக துணை அமைப்புகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>