<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/04/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,610,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Apr 03 2025 16:59:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250404T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="04042025-VLR-06" position.sequence="06" ex-ref="04042025-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">பெரியார் பூங்காவை மீட்டுத் தரவேண்டும் – ஏழை எளிய மக்கள்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">எல்லா நிலைகளிலும் உயர திட்டங்களை உருவாக்கித் தருகிறார் முதல்வர்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் – வேலூர் தொகுதி கழக உறுப்பினர் ப.கார்த்திகேயன் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Karthikeyan_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஏப்.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் வேலூர் தொகுதி கழக உறுப்­பி­னர் 
ப.கார்த்­தி­கே­யன் பேசு­கை­யில், ஏழை எளிய மக்­கள் எல்லா நிலை­க­ளி­லும் உயர சிறப்­பான திட்­டங்­களை உரு­வாக்கி தருகிறார் முதல்­வர் என்று குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சட்­டப்­பே­ர­வை­யில் வேலூர் தொகுதி கழக உறுப்­பி­னர் ப.கார்த்­தி­கே­யன் பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­க­ளு­டைய பெரி­யாரை வணங்கி, (மேசை­யைத் தட்­டும் ஒலி) பேர­றி­ஞர் அண்ணாஅவர்­களை வணங்கி, (மேசை­யைத் தட்­டும் ஒலி) அண்­ணா­வின் தம்­பி­யாக வாழ்ந்து மறைந்த எங்­கள் தலை­வரை வணங்கி, (மேசை­யைத் தட்­டும் ஒலி) தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் – கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­களை வணங்கி, (மேசை­யைத் தட்­டும் ஒலி), நம்­மு­டைய கழ­கத்­தின் பொதுச் செய­லா­ளர் – நீர்­வ­ளத் துறை அமைச்­சர் அண்­ணன் அவர்­களை வணங்கி (மேசை­யைத் தட்­டும் ஒலி), தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர், இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­சர் மற்­றும் இளை­ஞ­ரணி மாநி­லச் செய­லா­ளர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­வண்­ணா­மலை மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரும், பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­களை வணங்கி, (மேசை­யைத் தட்­டும் ஒலி), நக­ராட்சி நிர்­வா­கத் துறை அமைச்­சர் அவர்­களை வணங்கி, ராணிப் பேட்டை மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் மற்­றும் கைத்­தறி மற்­றும் துணி­நூல் துறைஅமைச்­சர் அவர்­களை வணங்கி,அமைச்­சர் பெரு­மக்­களை வணங்கி, அரசு கொறடா அவர்­களை வணங்கி, எங்­க­ளு­டைய மாவட்ட கழ­கச் செய­லா­ளர் அணைக்­கட்­டுத் தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சகோ­த­ரர் அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எங்­க­ளு­டைய மாவட்­டத்­தின் அவைத் தலை­வர், வேலூர் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முக­மது சகி அண்­ணன் அவர்­க­ளை­யும், என்னை வேலூர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இரண்­டா­வது முறை­யா­கத் தேர்ந்­தெ­டுத்து சட்­ட­மன்­றத்­திற்கு அனுப்­பிய எனது வேலூர் தொகுதி வாக்­கா­ளப் பெருங்­குடி மக்­க­ளை­யும், எங்­க­ளு­டைய கழ­கத் தோழர்­கள் மற்­றும் கூட்­ட­ணிக் கட்­சித் தோழர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">எனக்கு பொதுப் பணித் துறை மற்­றும் நெடுஞ்­சா­லைத் துறை மானி­யக் கோரிக்­கை­க­ளின் மீதான விவா­ தத்­தில் பேசு­வ­தற்கு அனு­மதி தந்த பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­க­ளுக்­கும், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முதல்­வ­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">காலை உணவுத் திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர், கழ­கத் தலை­வர் அவர்­கள், ஏழை எளிய மக்­கள் சிறப்­பாக இருக்க வேண்­டு­மென்று சிந்­தித்­தார். இந்த நான்கு ஆண்டு காலத்­தில் சிறப்­பான முறை­யில் ஆட்சி செய்து கொண்­டி­ருக்­கிற நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான், பீடித் தொழி­லா­ளர்­கள், கூலி வேலை செய்­ப­வர்­கள், மூட்­டைத் தூக்­கு­ப­வர்­கள், ரிக்க்ஷா ஓட்­டு­கிற தொழி­லா­ளி­கள் உள்­ளிட்ட ஏழை எளிய மக்­க­ளின் பள்­ளிச் செல்­லும் குழந்­தை­க­ளுக்கு காலை உணவே இல்லை என்­ப­தைப்­பற்றி சிந்­தித்து, முத­ல­மைச்­ச ­ரின் காலை உண­வுத் திட்­டத்­தின்­கீழ், 2025–2026 ஆம் ஆண்­டில் 600  கோடி ரூபாயை காலை உண­வுத் திட்­டத்­திற்­காக நிதி­யொ ­துக்­கித் தந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­னால், (மேசை­யைத் தட்­டும் ஒலி) நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் எந்த அள­விற்­குச் சிந்­தித்து செயல்­ப­டு­கி­றார்­கள் என்­பதை பேர­வைத் துணைத் தலை­வர் வாயி­லா­கத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். ஏதோ ஒரே­மா­தி­ரி­யான உணவு வழங்­கப்­ப­டு­வ­தில்லை, காலை உணவு என்று சொன்­னால் ஒவ்­வொரு நாளும், அதா­வது, திங்­கட்­கி­ழமை அன்று அரிசி உப்­புமா, செவ்­வாய்க்­கி­ழமை அன்று கிச்­சடி, புதன்­கி­ழமை அன்று பொங்­கல், வியா­ழக்­கி­ழமை அன்று கோதுமை உப்­புமா, வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று சேமியா உப்­புமா என, அந்த அள­விற்கு ஏழை­யெ­ளி­ய­வர்­க­ளின் குழந்­தை­கள் சாப்­பிட வேண்­டும் என்­பதை நினைத்து செயல்­ப­டு­ப­வர்­தான் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பெண்­கள் முன்­னேற திட்­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஒன்­றாம் வகுப்­பி­லி­ருந்து ஐந்­தாம் வகுப்பு வரை படித்­து­விட்­டால் போதாது; உயர் கல்­விக் கற்­ப­தற்­குச் செல்ல வேண்­டு­மென்று சொல்லி, விடி­யல் பய­ணம், மாதம் ஆயி­ரம் ரூபாய் பெண்­க­ளுக்கு மட்­டு­மல்ல; ஆண்­க­ளுக்­கும் மாதம் ஆயி­ரம் ரூபாய் தந்து ரூ.420 கோடியை 2025–2026 ஆம் ஆண்­டில் ஒதுக்­கித் தந்­தி­ருக்­கி­றார்­கள் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் என்று சொன்­னால், ஏழை, எளிய மக்­கள் எல்லா நிலை­க­ளி­லும் உயர வேண்­டும்; உயர் கல்வி பயில செல்ல வேண்­டும்; உயர் கல்­விப் பயில சென்­றால்­தான், இந்­தக் கணினி உல­கத்­தில் வாழ முடி­யும் என்­ப­தைக் கருத்­தில்­கொண்டு, நம்­மு­டைய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்­தி­ருக்­கி­றார்­கள். குடும்­பத்­தி­ லுள்ள பெண்­கள் அனை­வ­ரும் உயர் கல்வி கற்க செல்ல வேண்­டும் என்­று­தான் இந்­தத் திட்­டத்தை உரு­வாக்­கித்தந்­தி­ருக்­கி­றார்­கள் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போல, பெண்­க­ளுக்­கா­கத்­தான் இந்த ஆட்சி. எல்லா நிலை­யி­லும் பெண்­கள் உயர வேண்­டும் என்று கருதி, ஒரு குடும்­பத்­தைக் காப்­பாற்­று­ப­வர் தாய் என்ற கார­ணத்­தி­னால்­தான், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் பெண்­க­ளுக்­கா­க­வும், தாய்­மார்­க­ளுக்­கும்­தான் பல்­வேறு திட்­டங்­க­ளைத் தீட்டி, இந்த 4 ஆண்டு காலத்­தில் செயல்­ப­டுத்­திக் கொண்டு வரு­கி­றார்­கள். அத­னால்­தான், பெண்­கள் பெய­ரில் 10 இலட்­சம் ரூபாய் வரை­யி­லான சொத்­து­கள் பதிவு செய்­யப்­பட்­டால், 1% வரி குறைக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ ருக்­கி­றார்­கள். இது­வரை இது­போன்ற வர­லாறு கிடை­யாது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்­தான் அந்த வர­லாற்­றைப் படைத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ரூ. 37 ஆயி­ரம் கோடி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சுழல் நிதி ஒதுக்­கீடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மக­ளிர் கட்­ட­ண­மில்­லா­மல் பேருந்­தில் செல்ல மக­ளிர் விடி­யல் பய­ணம் திட்­டத் தின்­கீழ், 2025–2026 ஆம் ஆண்­டிற்கு 3,600 கோடி ரூபாயை நிதி­நிலை அறிக்­கை­யில் (மேசை­யைத் தட்­டும் ஒலி) ஒதுக்­கித் தந்­தி­ருக்­கி­றார்­கள் என்று சொன்­னால், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்த சாத­னை­க­ளால், இந்த 4 ஆண்டு காலத்­தில் ஏழை­யெ­ளிய மக்­க­ளெல்­லாம் எந்த அள­விற்கு உயர்ந்­தி­ருக்­கி­றார்­கள் என்­பதை பேர­வைத் துணைத் தலை­வர் அவர்­கள் வாயி­லா­கத் தெரி­யப்­ப­டுத்­திக் கொள்­கி­றேன். அதே­போல, சுழல் நிதி­யைப் பொறுத்­த­வ­ரை­யில், எல்லா குடும்­பங்­க­ளும் சிறப்­பாக இருக்­க­வேண்­டும் என்­ப­தற்­காக, 2025–2026 ஆம் ஆண்­டுக்கு சுழல் நிதி 37,000 கோடி ரூபாய் ஒதுக்­கித் தந்­தி­ருக்­கி­றார் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தின்­கீழ் ரூ.1,000/–. அது எத்­தனை பேருக்கு என்­றால், 1 கோடியே 15 இலட்­சம் குடும்­பத் தலை­வி­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கி­றது. அதற்­காக 13,807 கோடி ரூபாயை ஒதுக்­கித் தந்­தி­ருக்­கி­றார் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) 1 கோடி ரூபாய் அல்ல, 2 கோடி ரூபாய் அல்ல, 100 கோடி ரூபாய் அல்ல, 200 கோடி ரூபாய் அல்ல, 13,807 கோடி ரூபாயை ஒதுக்­கித் தந்து, அவர்­கள் சிறப்­பாக வாழ வேண்­டு­மென்று நினைத்­துத் தான் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அதைச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அடுத்து, கல்­விக் கடன். இந்த நிதி­யாண்டு 2025–2026–ல் ஒரு இலட்­சம் கல்­லூரி மாணாக்­கர்­க­ளுக்கு 2,500 கோடி ரூபாய் அள­விற்கு வங்­கி­கள் கல்­விக் கடன் வழங்­கு­வதை உறுதி செய்­யும் என்று அறி­வித்­தி­ருக்­கி­றார் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சிறப்­பான முறை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் நினை­வி­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பொதுப் பணித் துறை மற்­றும் நெடுஞ்­சா­லைத் துறை ஆகி­யவை தொடர்­பான மானி­யக் கோரிக்­கை­க­ளின் மீதான விவா­தத்­தில் எனக்­குப் பேச வாய்ப்­ப­ளித்­த­தற்கு நன்றி. பொதுப் பணித் துறை மற்­றும் நெடுஞ்­சா­லைத் துறையை எடுத்­துக்­கொண்­டால், பொதுப் பணித் துறைக்கு 2,457 கோடி ரூபா­யை­யும் நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் சிறு துறை­மு­கங்­கள் துறைக்கு 20,722 கோடி ரூபா­யை­யும் ஒதுக்­கித் தந்­தி­ருக்­கி­றார் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். இந்­தி­யா­ வி­லேயே சிறந்த துறை­க­ளாக நம்­மு­டைய பொதுப் பணித் துறை­யும், நெடுஞ்­சா­லைத் துறை­யும் வர வேண்­டும் என்­ப­தற்­கா­கத்­தான் முத­ல­ மைச்­சர் அவர்­கள் இவ்­வ­ளவு நிதி யை ஒதுக்­கித் தந்து செய­லாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள் நம்­மை­விட்டு மறை­யும்­போது, அண்­ணா­விற்கு அரு­கி­லேயே அவர் உறங்க வேண்­டு­மென்­ப­தற்­காக முயற்சி எடுத்த நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், அன்­றைக்கு இருந்த ஆளுங்­கட்­சி­யி­டம் இடம் கேட்­டார்; அவர்­கள் தர­வில்லை. அதற்கு முயற்சி எடுத்­துக்­கொண்டு போராடி, என் தலை­வ­ருக்கு இடத்­தைப் பெற்று வழங்­கி­ய­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த இடத்­தைப் பெற்று, அங்கு அடக்­கம் செய்ய வேண்­டு­மென்று, அப்­போது மாவட்­டச் செய­லா­ள­ராக இருந்த தற்­போ­தைய பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­களை அழைத்து அந்த வேலை­யைக் கவ­னிக்­கு­மாறு சொன்­னார்­கள். 2021 ஆம் ஆண்­டில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன், மாவட்­டச் செய­லா­ள­ராக இருந்த அவ­ருக்கு பொதுப் பணித் துறை மற்­றும் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­சர் பொறுப்பு வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஏற்­கெ­னவே, கலை­ஞர் அவர்­க­ளின் நல்­ல­டக்­கப் பணி­க­ளைக் கவ­னித்த கார­ணத்­தால், தற்­போது பொதுப் பணித் துறை மற்­றும் நெடுஞ்­சா­லைத் துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று, நம்­மு­டைய தலை­வர் கலை­ஞ­ரின் நினை­வ­கத்­தைக் கட்­டி­னார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) நினை­வ­கம் எவ்­வாறு கட்­டப்­பட்­டது என்­றால், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­ காட்­டு­த­லின்­பே­ரில் சிறப்­பான முறை­யில் அது கட்­டப்­பட்­டி­ருக்­கி­றது. அந்த பணி­களை நாமும் பார்த்­தோம். சிறப்­பான முறை­யில் செய்­த­து­டன், அந்த இடத்­தில் தலை­வர் கலை­ஞர் குறித்த சிறப்­பான செய்­தி­க­ளை­யும் இடம்­பெ­றச் செய்­துள்­ளார். முன்­னாள் பிர­த­மர் இந்­தி­ரா­காந்தி அவர்­கள் 1980–ல் கடற்­க­ரை­யில் பேசும்­போது, ‘தலை­வர் கலை­ஞர் அவர்­கள் கட­லின் மேலே­யும் கப்­பல் ஓட்­டு­வார், கட­லுக்­க­டி­யில் தண்­ணீ­ருக்­குக் கீழே­யும் கப்­பல் ஓட்­டு­வார்’ என்று சொன்­னார்­கள். அந்த வகை­யில் நம்­மு­டைய தலை­வர் தள­பதி முத­ல­மைச்­சர் அவர்­கள், தலை­வ­ருக்கு அமைத்த நினை­வி­டத்­தைப் பார்த்­தோ­மெ­னில், அங்­குள்ள அருங்­காட்­சி­ய­கத்­தில் கலை­ஞ­ரின் சாத­னை­கள் குறித்த புகைப்­ப­டங்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. அங்கு நூல­க­மும் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அவர் ஐம்­ப­தாண்­டு­க­ளுக்­கும் மேலாக செய்த சாத­னை­களை, மக்­கள் இர­யில்­மீது அமர்ந்­த­ப­டியே மக்­கள் பார்க்­கும் வகை­யில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நம்­மு­டைய தலை­வர் அவர்­க­ளின் சாத­னையை தமிழ்­நாடு மட்­டு­மல்ல, இந்­தியா மட்­டு­மல்ல, உல­கத்­தி­லுள்ள தமி­ழர்­கள் அனை­வ­ரும் அவற்­றைப் பார்த்து நெகிழ்ந்து போகிற அள­விற்கு உள்­ளது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) யாருக்­கும் கிடைக்­காத அந்த பாக்­கி­யம், எங்­க­ளு­டைய தலை­வர் கலை­ஞ­ருக்கு கிடைத்­தி­ருக்­கி ­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அவர் அவ்­வாறு தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக உழைத்த கார­ணத்­தி­னால்­தான் அத்­த­கை­ய­தொரு அமைப்பு அவ­ருக்­குக் கிடைத்­தி­ருக்­கி­றது. நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் பொதுப் பணித் துறை மூல­மாக அதை உரு­வாக்­கி­யுள்­ளார். அதற்­காக என்­னு­டைய நன்­றி­யைத்தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நூற்­றாண்டு நூல­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அடுத்து, மது­ரை­யில் அமைக்­கப்­பட்­டுள்ள தலை­வர் கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கம். 127 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அமைக்­கப்­பட்ட அந்த நூல­கத்தை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்­தார்­கள். திறப்பு விழா­வின்­போது 25 ஆயி­ரம், 30 ஆயி­ரம் மாண­வச் செல்­வங்­கள் கலந்­து­கொண்­டார்­கள். அப்­போது முத­ல­மைச்­சர் அவர்­கள், ‘நீங்­கள் எல்லா நிலை­க­ளி­லும் உயர வேண்­டும் என்­ப­தற்­கா­கவே, கலை­ஞர் நூற்­றாண்டு நூல­கத்தை அமைத்­தி­ருக்­கி­றேன். நீங்­கள் அதைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு, I.A.S., I.P.S., ஆக வர வேண்­டும். உங்­க­ளி­டத்­தி­லி­ருந்து திருட முடி­யாத சொத்து எது­வெ­னில், அது கல்வி மட்­டும்­தான்’ என்று அவர்­க­ளுக்­குச் சொல்லி திறந்து வைத்­தார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பொது­வாக ஜல்­லிக்­கட்டு நடை­பெ­றும்­போது, ஆங்­காங்கே barricade அமைக்­கப்­ப­டும். முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் ஆணைப்­படி, பொதுப் பணித் துறை­மூ­லம், அது நிரந்­த­ர­மாக கலை­ஞர் நூற்­றாண்டு ஏறு தழு­வு­தல் அரங்­க­மாக அமைக்­கப்­பட்­டுள் ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கண்­ணாடி இழை பாலம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அடுத்து, கிண்­டி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள கலை­ஞர் நூற்­றாண்டு நினைவு மருத்­து­வ­மனை. 1,000 படுக்கை வச­தி­கள் கொண்ட மருத்­து­வ­மனை 250 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் பொதுப் பணித் துறை­யால் கட்­டப்­பட்டு திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது. 2000 ஆம் ஆண்­டில் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் திரு­வள்­ளு­வர் சிலை­யைத் திறந்து வைத்­தார்­கள். அதற்கு தற்­போது 25 ஆவது ஆண்டு Silver Jubilee கொண்­டா­டு­கி­றோம். அதற்கு மெரு­கேற்­றும் வகை­யில், நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள், விவே­கா­னந்­தர் பாறைக்­கும், திரு­வள்­ளு­வர் சிலைக்­கு­ மி­டையே 37 கோடி ரூபாய் மதிப்­பி­லான கண்­ணாடி இழை பாலத்தை அமைத்து, (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதைத் திறந்து வைத்து தமிழ்­நாட்­டில் மட்­டு­மல்ல, இந்­திய அள­வில், உல­க­ள­வில் foreigners–ம் வந்து பாராட்­டக்­கூ­டிய அள­விற்கு அந்­தக் கண்­ணாடி இழை பாலத்தை பொதுப் பணித் துறை­ யின்­மூ­லம் கட்­டித் தந்­த­வர் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். நம்­மு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளு­டைய சாத­னை­க­ளில் முக்­கி­ய­மா­னது அவர் சிற்­பி­யாக இருந்து செதுக்­கிய வள்­ளு­வர் கோட்­டம். 1973–ல் கட்­டத் துவங்கி, 1976–க்குப் பிறகு திறந்து வைக்­கப்­பட்­டது. சுமார் ஐம்­ப­தாண்­டு­கள் ஆகி­விட்­ட­தால், பொதுப் பணித் துறை­யின்­மூ­லம் அதைப் புதுப்­பி க்­கும் பணி­க­ளை­யும் செய்து கொண்­டி­ருக்­கி­றார் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள்.  
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">Circuit House. எல்லா மாவட்­டத்­திற்­கும் ஒரு Circuit House என்று அதைக் கட்­டிக் கொண்­டி­ருக்­கி­றோம். எல்­லோ­ரும் பயன்­ப­டு­கி­றார்­கள். அதே­நி­லை­யில், நெடுஞ்­சா­லைத் துறை இரண்டு ஆண்­டு­க­ளில் 1,713 கோடி ரூபா­யில் 14 by–pass சாலை­களை நெடுஞ்­சா­லைத் துறை­யில் செய்து கொண்­டி­ருக்­கி­றார் நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள். முத­ல­மைச்­சர் மேம்­பாட்டு சாலை–16,500 கி.மீ. road, பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­கள் நெடுஞ்­சா­லைத் துறை சார்­பில் போட்­டி­ருக்­கி­றார். எங்­க­ளு­டைய வேலூர் தொகு­திக்கு Pentland Hospital என்று ஒன்று இருந்­தது. தற்­போது அடுக்­கம்­பா­றைக்கு போய்­விட்­டது. அதை நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டனே  ஓராண்­டுக் காலத்­தில் 7 அடுக்கு Multi–speciality Hospital–– அதைக் கட்டி பொதுப் பணித் துறை­யின் சார்­பில் முடி­யும் தரு­வா­யில் இருக்­கி­றது. என் தலை­வ­ரு­டைய பிறந்­த­நாள் நினை­வாக அதைத் திறக்­க­ வி­ருக்­கி­றார்­கள். அதற்கு முத­ல­ மைச்­சர் அவர்­க­ளுக்­கும், பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும், நம்­மு­டைய அமைச்­சர் அவர்­க­ளுக்­கும் நன்றி தெரி­வித்­துக் கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தொகுதி கோரிக்­கை­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே­போல, 10 கோரிக்­கை­க­ளில் ஒரு கோரிக்­கை­யாக நம்­மு­டைய மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் வேலூர் Library–க்கு இரண்­டரை கோடி ரூபாய் தந்து அதைத் திறந்து வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே நிலை­யில் National Theatre–லிருந்து சுரங்­கப் பாதை பழைய by–pass–க்கு—அ­தே­போன்­று­தான், Green Circle–ல் death எல்­லாம் சென்­றால் மிக­வும் traffic ஆக இருக்­கி­றது.  அதைச் செய்து தர வேண்­டும் என்று அமைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன். எல்லா சாத­னை­யும் படைப்­ப­வர் அதைச் செய்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">வேலூர் நேதாஜி மார்க்­கெட். நேதாஜி மார்க்­கெட்­டிற்கு ஒரு floor கட்­டித் தர வேண்­டு­மென்று நக­ராட்சி நிர்­வா­கத் துறை அமைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­போல, காட்­பா­டி­யி­லி­ருந்து வந்­தால் புது bus stand வழி­யில் ஒரு by–pass சாலை Collector Office–க்குப் போக­லாம். அப்­ப­டிச் செய்­தால் Green Circle வழி­யாக traffic குறைந்­து­வி­டும். அதை­யும் செய்து தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதே நிலை­யில், பெரி­யார் park–ஐ மீண்­டும் மீட்­டுத் தர வேண்­டும் என்று சுற்­று­லாத் துறை­யின் சார்­பில் கேட்­டுக்­கொண்டு, பாதாள சாக்­க­டைத் திட்­டம் 14 ஆண்­டு­கா­ல­மாக செய்து கொண்­டி­ ருக்­கி­றார்­கள். நம்­மு­டைய ஆட்­சிக்கு வந்த 4 ஆண்­டு­கா­லம்––­அ­தை­யும் செய்து முடித்­துத் தர வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு என்­னு­டைய தொகு­திக் கோரிக்­கை­க­ளை­யும் செய்து தர வேண்­டு­மென்று கேட்டு, தமிழ்­நாடு போரா­டும், தமிழ்­நாடு வெல்­லும், முத­ல­மைச்­சர் அவர்­கள் 2026–லே வெல்­வார், (மேசை­யைத் தட்­டும் பலத்த ஒலி) வெல்­வார், வெல்­வார் என்று சொல்லி வாய்ப்­புக்கு நன்­றி­கூறி விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு ப.கார்த்­தி­ கே­யன் எம்.எல்.ஏ. பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>