<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,71,494,972" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 04 2025 21:56:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05052025-CBE-04" position.sequence="04" ex-ref="05052025-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">இந்த நான்கு ஆண்டுகளில் மருத்துவத்துறையில்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">25,295 மருத்துவம் சார்ந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="PalaniPhoto_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, மே 5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­ யன் நேற்று முன்தினம் (03.05.2025) சென்னை மருத்­து­வக்­கல்­லூரி சார்­பாக நடை­பெற்ற தேசியஅள­வி­லான மருத்­து­வக் கல்வி மாநாட்­டினை தொடங்கி வைத்து, போட்­டி­யில் வெற்றி பெற்ற மருத்­துவ மாண­வர்­க­ளுக்கு பரி­சு­களை வழங்கி, சிறப்­பித்து, விழா பேரூ­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர் ஆற்­றிய உரை வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">மருத்­து­வக் கட்­ட­மைப்பு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் மருத்­து­வக்­கட்­ட­மைப்பு என்­பது மிகப்­பெ­ரிய அள­வில் இந்­தியா மட்­டு­மல்ல உலக நாடு­களே பாராட்­டும் வகை­யி­லான மருத்­து­வக் கட்­ட­மைப்பு தமிழ்­நாட்­டில் உள்­ளது. 8713 துணை சுகா­தார நிலை­யங்­கள், 2286 ஆரம்பசுகா­தார நிலை­யங்­கள் மற்­றும் நகர்ப்­புற ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள், 500 நகர்ப்­புற நல­வாழ்வு மையங்­க­ளும், 279 வட்­டார மருத்­து­வ­ம­னை­க­ளும், 37 மாவட்ட அரசு தலைமை மருத்­துவ மனை­க­ளும், 36 மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­க­ளும், 22 இந்­திய மருத்­து­வத்­துறை சார்ந்த மருத்­து­வ­ம­னை­க­ளும், 3 பல் மருத்­து­வக்­கல்­லூ­ரி­க­ளும், 2 பன்­னோக்கு மருத்­து­வ­ம­னை­கள் என்று ஏறத்­தாழ 11876 மருத்­து­வக் கட்­ட­மைப்­பு­கள் தமிழ்­நாட்­டில் இருந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் 36 மாநி­லங்­கள் இருந்­தா­லும்­கூட, இந்த அள­விற்கு மருத்­து­வக் கட்­ட­மைப்­பு­கள் இருக்­கின்ற மாநி­லம் தமிழ்­நாடு என்­பது மகிழ்ச்­சிக்­கு­ரிய ஒன்று. அந்த வகை­யில் இந்த மருத்­து­வக் கட்­ட­மைப்பு பல்­வேறு வகை­க­ளில் சாதனை படைத்து வரு­கி­றது. மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் 2021 ஆகஸ்ட் திங்­கள் 5 ஆம் தேதி கிருஷ்­ண­கிரி மாவட்­டம், சாம­னப்­பள்­ளி­யில் மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் எனும் திட்­டத்தை தொடங்கி வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடுமுழு­வ­தும் உள்ள மக்­க­ளைத் தேடி, அதா­வது நீரி­ழிவு, உயர் இரத்த அழுத்­தம், பிசி­யோ­தெ­ரபி, டயா­லி­சிஸ் போன்ற நோய்­க­ளுக்கு வீடு­க­ளைத் தேடி சென்று மருத்­து­வம்இந்த திட்­டத்­தின் நோக்­க­மா­கும். முத­ல­மைச்­சர் அவர்­கள் இத்­திட்­டத்­தில் ஒரு கோடி பய­னா­ளி­களை இணைக்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தி­யி­ருந்­தார்­கள். ஆனால் இந்த திட்­டத்­தில் தற்­போது 2 கோடி 4 இலட்­சம் பய­னா­ளி­களை கடந்து வெற்­றி­க­ர­மாக நடத்­தப்­பட்டு வரு­கி­றது. அத­னால்­தான் ஐ.நா மன்­றம் கடந்த செப்­டம்­பர் திங்­கள் 25–ஆம் தேதி அமெ­ரிக்­கா­வில் உள்ள நியூ­யார்க் பொது சபை கூட்­டத்­தில் உலக நாடு­க­ளில் தொற்றா நோய்­க­ளுக்கு சிகிச்சை அளிப்­ப­தில் எந்த பகுதி சிறப்­பாக சிகிச்சை வழங்­கப்­பட்டு வரு­கி­றது என்று ஆராய்ந்­த­போது தமிழ்­நாடு மிகச் சிறப்­பாக செய்­துக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை அறிந்து தமிழ்­நாடு மருத்­து­வத்­து­றைக்கு 2024–ஆம் ஆண்­டிற்­கான உல­க­ளா­விய விருது United Nation Intergracy Task Force Award விருது ஐ.நா சபை­யால் வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் இன்­னு­யிர் காப்­போம்நம்­மைக்­காக்­கும் 48, இத­யம் காப்­போம், சிறு­நீ­ர­கம் பாது­காப்­போம் திட்­டம், பாதம் காப்­போம் திட்­டம், நடப்­போம் நலம் பெறு­வோம், மக்­க­ளைத் தேடி ஆய்­வ­கம் திட்­டம், தொழி­லா­ளர்­களை தேடி மருத்­து­வம் திட்­டம், செயற்கை கருத்­த­ரித்­தல் மையங்­கள் என்று பல சிறப்­புக்­கு­ரிய திட்­டங்­கள் தமிழ்­நாட்­டில் நடை­மு­றை­யில் இருந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நேற்று முன்­தி­னம் புனே­வில் இந்­திய மருத்­து­வத்­திற்­கான மாநாட்­டில் நமது துறை­யின் செய­லா­ளர் முனை­வர் ப.செந்­தில்­கு­மார் சென்­றி­ருந்­தார்­கள். நேற்­றுக் காலை அவ­ரி­டம் பேசிக்­கொண்­டி­ருந்­த­போது அவர் சொன்ன நல்ல விஷ­யம், இந்­தியா முழு­மைக்­கும் உள்ள அமைச்­சர்­கள், அலு­வ­லர்­க­ளி­டத்­தில் தமிழ்­நாட்­டில் குறிப்­பாக ஆயுஷ் (சித்தா, ஆயுர்­வேதா, யுனானி, ஹோமி­யோ­பதி, யோகா) போன்ற பல்­வேறு இந்­திய மருத்­து­வத்­து­றை­யில் நாம் செய்து வரும் நல்ல விஷ­யங்­களை அங்கே பட்­டி­ய­லிட்டு காட்­டச் சொன்­ன­தாக தெரி­வித்­தார்­கள். தமிழ்­நாடு மருத்­து­வக்­கட்­ட­மைப்­பில் மட்­டு­மல்ல, இந்­திய மருத்­து­வத்­திற்­கும் கூட ஒரு சிறந்த நிலை­யில் இருந்து கொண்­டி­ருக்­கி­றது. ஆகவே இந்த மாநாட்­டினை மருத்­து­வர் தேரணி ராஜன் அவர்­கள் மிகச் சிறப்­பான வகை­யில் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். குறிப்­பாக 2000த்திற்­கும் மேற்­பட்ட மருத்­து­வக்­கல்­லூரி மாண­வர்­களை ஒரே இடத்­தில் அமர வைத்து அவர்­களை பயிற்­று­விப்­ப­தாக இருந்­தா­லும் ஒரு இடத்­தில் மாண­வர்­களை ஒரு­சேர நிகழ்ச்­சி­களை ஒருங்­கி­ணைத்து நடத்­து­வது என்­பது யாரும் நினைத்து பார்க்க முடி­யாக விஷ­ய­மா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">பணி­யி­டங்­கள் மற்­றும் கலந்­தாய்வு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அரசு பொறுப்­பேற்­ற­பி­றகு மருத்­து­வப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் மூல­மாக இது­வரை 25,295 மருத்­து­வம் சார்ந்த பணி­யி­டங்­கள் நிரப்­பப்­ பட்­டி­ருக்­கி­றது. மேலும் கடந்த மாதம் 48 பல் மருத்­து­வர்­க­ளுக்கு தேர்வு நடை­பெற்­றது. இந்த 48 பணி­யி­டங்­க­ளுக்கு இது­வரை 11,720 பேர் தேர்வு எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். இதில் தேர்ச்சி பெற்­ற­வர்­கள் ஏறத்­தாழ 8,000த்திற்­கும் மேற்­பட்­ட­வர்­கள். இவர்­க­ளுக்கு சான்­றி­தழ் சரி­பார்ப்பு, இட­ஒ­துக்­கீடு அடிப்­ப­டை­யில் 48 பணி­யி­டங்­கள் தேர்வு செய்­யப்­ப­டும். அந்த அள­விற்கு வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­டன் மருத்­து­வப் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம் மூல­மாக பணி­யி­டம் நிரப்­பப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அண்­மை­யில் 2,642 மருத்­து­வர் பணி­யி­டங்­கள் நிரப்­பப்­பட்­டது. அதா­வது இந்­தி­யா­வில் முதன்­மு­றை­ யாக அவ­ர­வர் விரும்­பும் இடங்­க­ளுக்கே கலந்­தாய்வு நடத்தி பணி ஆணை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் கடந்த 4 ஆண்­டு­க­ளில் 42,718 பேருக்கு வெளிப்­ப­டைத்­தன்மை யுடன் கலந்­தாய்வு நடத்­தப்­பட்டு பணி­மா­று­தல்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது என்று மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­ துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­கள் விழா பேரூ­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அரசு முதன்­மைச் செய­லா­ளர் முனை­வர் ப.செந்­தில்­ 
கு­மார், தேசிய நல­வாழ்வு குழும இயக்­கு­நர் மரு.அருண்­தம்­பு­ராஜ், மருத்­து­வக்­கல்வி மற்­றும் ஆராய்ச்சி கூடு­தல் இயக்­கு­நர் மரு.தேர­ணி­ரா­ஜன், தமிழ்­நாடு உறுப்பு மாற்று ஆணையஉறுப்­பி­னர் செய­லா­ளர் மரு.கோபா­ல­கி­ருஷ்­ணன், சென்னை மருத்­து­வக்­கல்­லூரி துணை முதல்­வர் மரு.கவிதா மற்­றும் மருத்­து­வப் பேரா­சி­ரி­யர்­கள், மாண­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>