<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,794,609,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 04 2025 21:57:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05052025-CBE-05" position.sequence="05" ex-ref="05052025-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="27">வைகை ஆற்றின் குறுக்கே மந்தி வலசையில் மேம்பாலம் கட்டியதற்கு நன்றி!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="27"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">பரமக்குடி நகராட்சிக்கு பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்துக! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="26">சட்டப் பேரவையில் பரமக்குடி செ.முருகேசன் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Murugesan_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சென்னை, மே 5 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப் பேர­வை­யில் நிதி, சுற்­றுச் சூழல், ஆதி திரா­வி­டர் நலத்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் பர­மக்­குடி தொகுதி உறுப்­பி­னர் செ.முரு­கே­சன் பேசு­கை­யில் பர­மக்­குடி நக­ராட்­சிக்கு பாதாள சாக்­கடைத் திட்­டத்தை அமைத்­துத் தர வேண்­டும் என்ற கோரிக்கை விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">சட்­டப் பேர­வை­யில் சட்­ட­மன்­றம், ஆளு­நர் நிதி, சுற்­றுச்­சூ­ழல் ஆதி­தி­ரா­வி­டர் நலத்­துறை மானி­யக் கோரிக்­கை­யில் பர­மக்­குடி செ.முரு­கே­சன் பேசி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் ஆகி­யோ­ரின் வழி­யில் மக்­க­ளுக்­கான நல்­லாட்­சியை நடத்­தி­வ­ரும் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு எனது பணி­வான வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.   முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும்,  துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் எனது பணி­வான வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.  அவை முன்­ன­வர் அவர்­க­ளுக்­கும்,   அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும். . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவை முன்­ன­வர் அவர்­க­ளுக்­கும்,   அரசு தலைமை கொறடா அவர்­க­ளுக்­கும்,  எங்­கள் மாவட்ட அமைச்­சர்   பால்­வ­ளத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும், எங்­க­ளது மாவட்ட கழ­கச் செய­லா­ளர், இரா­ம­நா­த­பு­ரம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அருமை காதர்­பாட்சா முத்­து­ரா­ம­லிங்­கம் அவர்­க­ளுக்­கும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சக சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ருக்­கும் எனது பணி­வான வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். 2025-–2026 ஆம் ஆண்­டிற்­கான நிதி­நிலை அறிக்­கை­யில், நீதி, சுற்­றுச்­சூ­ழல் மற்­றும் கால­நிலை மாற்­றத் துறை மற்­றும் ஆதி திரா­வி­டர் மற்­றும் பழங்­கு­டி­யி­னர் நலத் துறை மானி­யக் கோரிக்­கை­யில் எனக்கு பேச வாய்ப்­ப­ளித்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் எனது பணி­வான வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இமா­னு­வேல் சேக­ர­னார்க்கு மணி மண்­ட­பம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பட்­டி­ய­லின மக்­கள் மற்­றும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளின் உயர்­விற்­காக போராடி தன் உயி­ரை­யும் தியா­கம் செய்த சுதந்­தி­ரப் போராட்ட வீரர் தியாகி இமா­னு­வேல் சேக­ர­னார் அவர்­க­ளுக்கு பர­மக்­கு­டி­யில் 3 கோடி ரூபா­யில் மணி மண்­ட­பம் அமைத்து அவர்­க­ளின் பிறந்த நாள் அரசு விழா­வாக அறி­வித்த மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் எனது நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) தியாகி இமா­னு­வேல் சேக­ர­னார் அவர்­க­ளு­டைய முழு உருவ வெண்­கல சிலை­யு­டன்­கூ­டிய மணி மண்­ப­டம் அமைத்து தந்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு எனது சார்­பி­லும், தேவேந்­தி­ர­குல வேளா­ளர் மக்­க­ளின் சார்­பி­லும் கோடான கோடி நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், பசும்­பொன் முத்­து­ரா­ம­லிங்­கத் தேவர் அவர்­க­ளின் நினை­வி­டம் அமைந்­துள்ள பசும்­பொன் கிரா­மத்­திற்கு போக்­கு­வ­ரத்து நெரி­சலே இல்­லா­மல் வந்து செல்­வ­தற்கு பல பொது மக்­க­ளின் நலன் கருதி பார்த்­தி­ப­னூ­ரில் புற­வ­ழிச்­சாலை அமைத்­துத் தந்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் வழி­யில் நல்­லாட்சி நடத்­தி­வ­ரும் திரா­விட மாடல் அரசு நான்கு ஆண்­டு­க­ளில், பர­மக்­குடி தொகு­திக்கு வைகை ஆற்­றின் குறுக்கே மந்­தி­வ­லசை பகு­தி­யில் பொது மக்­கள் பயன்­பெ­றும் வகை­யில் புதிய மேம்­பா­லம் அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், பர­மக்­குடி அரசு மாவட்ட தலைமை மருத்­து­வ­ம­னைக்கு அதி­ந­வீன வச­தி­க­ளு­டன்­கூ­டிய கூடு­தல் மருத்­து­வ­மனை கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், பர­மக்­குடி நக­ராட்­சிக்கு சந்­தைக்­கடை பகு­தி­யில் புதி­தாக வணிக வளா­கக் கட்­ட­டம் அமைத்­துத் தரு­மாறு மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழி­வு­நீர் சுத்­தி­க­ரிப்பு நிலை­யம் அமைத்­துத் தர வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன். அதே­போல், நெச­வா­ளர்­க­ளின் நலன் கருதி கைத்­தறி மற்­றும் துணி நூல் துறை­யின் சார்­பில் பர­மக்­கு­டி­யில் புதிய ஜவு­ளிப் பூங்கா அமைக்க பணி­கள் துவங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­போன்ற எண்­ணற்ற திட்­டங்­களை எனது பர­மக்­குடி தொகு­திக்கு தந்த முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு எனது சார்­பி­லும், எனது பர­மக்­குடி தொகுதி மக்­க­ளின் சார்­பி­லும் நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தந்தை பெரி­யார் நினைவு சமத்­து­வ­பு­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வீடு இல்­லா­மல் விளிம்பு நிலை­யில் வாழும் ஆதி திரா­விட மக்­க­ளின் நலன் கருதி ஆதி திரா­வி­டர் வீட்­டு­வ­சதி கழ­கம் ஆரம்­பித்து, concrete வீடு கட்­டித் தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். சாதி மத பேதங்­களை ஒழித்த தந்தை பெரி­யார் அவர்­க­ளின் பெய­ரில் அனைத்து மதத்­தி­ன­ரும், அனைத்து சாதி­யி­ன­ரும் அரு­க­ருகே வசிக்­கும் வகை­யில் தந்தை பெரி­யார் நினைவு சமத்­து­வ­பு­ரங்­களை உரு­வாக்­கித் தந்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். ஏழை மக்­கள் முன்­னேற வேண்­டு­மென்­ப­தற்­காக ஆதி திரா­விட நலத் துறை சார்­பில் கறவை மாடு­கள், ஆடு­கள் வழங்கி, அவர்­கள் வாழ்­வில் முன்­னேற வழி­காட்­டி­யாக இருந்­த­வர் முத்­த­மி­ழ­ றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள். அதே­போல், முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் ஏழை ஆதி திரா­விட மாணவ, மாண­வி­யர்­கள் தங்­கள் வாழ்­வில் முன்­னேற கல்வி ஒரு தடை­யாக இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக பட்­டப்­ப­டிப்பு முதல் மருத்­துவ மேற்­ப­டிப்பு வரை படிக்க கல்வி கடன் வழங்கி, மாண­வர்­க­ளின் வாழ்­வில் ஒளி ஏற்­றி­யுள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல், பட்­டப்­ப­டிப்பு படித்த ஆதி திரா­விட இளை­ஞர்­க­ளுக்­கும், இளம் பெண்­க­ளுக்­கும் தொழில் முனை­வோர்­க­ளாக உரு­வாக TAHDCOமூலம் மானி­யத்­து­டன்­கூ­டிய கடன் உதவி வழங்­கப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல் பட்­டப்­ப­டிப்பு படித்த ஆதி திரா­விட இளை­ஞர்­க­ளுக்கு திறன் மேம்­பாட்டு பயிற்சி வழங்­கப்­பட்டு வரு­கி­றது. இது­போன்ற எண்­ணற்ற திட்­டங்­களை ஆதி திரா­விட மக்­க­ளுக்கு மட்­டுமே அல்­லது அனைத்து மக்­க­ளும் பயன்­பெ­றும் வகை­யில் திரா­விட மாடல் அரசை நமது   முத­ல­மைச்­சர் அவர்­கள் வழி­ந­டத்தி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பாதா­ளச் சாக்­கடை திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பர­மக்­குடி நக­ராட்சி அதிக மக்­கள்­தொகை கொண்ட நக­ராட்­சி­யா­கும். இத­னால் பர­மக்­குடிநக­ராட்­சிக்கு பாதாள சாக்­கடை திட்­டம் அமைத்­துத் தர முத­ல­மைச்­சர் அவர்­களை பணி­வு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பர­மக்­குடி நக­ராட்சி, முதல்­நிலை நக­ராட்­சி­யாக உள்­ளது. அதை சிறப்­பு ­நிலை நக­ராட்­சி­யாக தரம் உயர்த்­தித் தரு­மாறு முத­ல­மைச்­சர் அவர்­களை கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பர­மக்­குடி தொகுதி, பர­மக்­குடி காக்­கா­தோப்பு முதல் எம­னேஸ்­வ­ரம் வரை வைகை ஆற்­றின் குறுக்கே உயர்­மட்ட மேம்­பா­லம் அமைத்­துத்­தர முத­ல­மைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பர­மக்­குடி  பகு­தி­யில் காலை, மாலை நேரங்­க­ளில் போக்­கு­வ­ரத்து நெரி­சல் அதி­கம் ஏற்­ப­டு­கின்­றது. இத­னால், பள்ளி, கல்­லூ­ரி­க­ளுக்கு செல்­லும் மாணவ மாண­வி­யர்­கள், அலு­வ­ல­கங்­க­ளுக்கு செல்­லும் ஊழி­யர்­கள், பொது மக்­கள் ஆகி­யோர் சிர­மப்­ப­டு­கின்­ற­னர். அங்கே போக்­கு­வ­ரத்து நெரி­சல் குறைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். பொது மக்­க­ளின் நலன் கருதி, பர­மக்­குடி நக­ரின் அருகே உள்ள எஸ்.அண்­டக்­குடி ஊராட்­சி­யில் நவீன வச­தி­க­ளு­டன் புதிய பேருந்து நிலை­யம் அமைத்­துத் தரு­மாறு முத­ல­மைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த மாமன்­றத்­தில் எனக்கு பேச வாய்ப்­ப­ளித்த  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு நன்­றி­யி­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என்­னு­டைய வெற்­றிக்­காக பாடு­பட்ட கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­கி­ க­ளுக்­கும், தொண்­டர்­க­ளுக்­கும், என்னை வெற்­றி­பெற செய்த பர­மக்­குடி சட்­ட­மன்­றத் தொகுதி வாக்­கா­ளர்­க­ளுக்­கும் எனது நன்­றி­யினை மீண்­டும் தெரி­ வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு செ. முரு­கே­சன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>