<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,34,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun May 04 2025 21:42:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05052025-TRY-12" position.sequence="12" ex-ref="05052025-TRY-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20"> திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.05.2025</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="24">காகித ஆலைக்கு நிலம் தந்த வாரிசுகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">க.பரமத்தி அஞ்சூர் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைத்திடுவீர்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">சட்டப்பேரவையில் – அரவக்குறிச்சி இரா. இளங்கோ கோரிக்கை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup298398_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup300541_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup261982_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Elangocopy_12_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, மே. 5 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில்  தொழில் துறை தக­வல் தொழிற் நுட்­பத் துறை மானி­யக் கோரிக்­கை­யில் அர­வக்குறிச்சி தொகுதி உறுப்பி னர் இரா. இளங்கோ பேசு­கை­யில், க.பர­மத்திஅஞ்­சூர் பகு­தி­யில் நெல் கொள்­மு­தல் நிலை­யம் அமைத்­திட வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் தொழில்­துறை மற்­றும் தக­வல் தொழில்­நுட்­பத் துறை மானி­யக் கோரிக்கையில் அர­வக்­கு­றிச்சி தொகுதி உறுப்­பி­னர் இரா. இளங்கோ பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பகுத்­த­றிவு பக­ல­வன் தந்­தைப் பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா அவர்­களை வணங்­கு­கி­றேன். தமிழ்­நாட்­டின் நவீன சிற்பி தமிழ் மொழியை செம்­மொ­ழி­யாக அறி­வித்த முத்­த­மி­ழறி­ ஞர்   கலை­ஞர் அவர்­க­ளின் திசை நோக்கி வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எல்­லோர்க்­கும் எல்­லாம் என்ற நோக்­கோடு மக­ளி­ருக்கு விடி­யல் பய­ணம், குடும்­பத் தலை­விக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை, புது­மைப் பெண் திட்­டம், தமிழ்ப் புதல்­வன் திட்­டம், உல­கம் போற்­றம் காலை சிற்­றுண்டி திட்­டம், நான் முதல்­வன் திட்­டம், கலை­ஞர் நூல­கம், அறி­வு­சார் மையம், கலை­ஞ­ரின் கனவு இல்­லம், தோழி விடு­தி­கள், அன்­புச் சோலை­கள், மூன்­றாம் பாலி­னத்­த­வர்­க­ளுக்கு ஊர்க்­கா­வல் படை­யில் பணி, இரண்டு இலட்­சம் விவ­சா­யி­க­ளுக்கு இல­வச மின் இணைப்பு தந்த  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தந்தை எவ்­வ­ழியோ, தமை­ய­னும் அவ்­வ­ழியே என்­னும் சொல்­லுக்­கேற்ப துணை முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்று, அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் நேர­டி­யாக கள ஆய்வு செய்து, எல்­லோ­ருக்­கும் எல்­லாம் கிடைத்­திட வேண்­டு­மென்று நோக்­கில் நலத் திட்­டங்­களை வழங்கி, மக்­கள் போற்­றும் எங்­கள்  துணை முத­ல­மைச்­சர் அவர்­களை வணங்­கு­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­சா­ரத் துறையை மிளி­ரும் துறை­யாக மாற்­றிய எங்­கள் மாவட்ட கழ­கத்­தி­னு­டைய செய­லா­ளர், அர­வக்­கு­றிச்சி தொகு­திக்கு எண்­ணற்ற திட்­டங்­க­ளைப் பெற்று தந்த  மின்­சா­ரம், மது­வி­லக்கு மற்­றும் ஆயத்­தீர்­வைத் துறை அமைச்­சர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவை முன்­ன­வர் அவர்­க­ளுக்­கும்,  துணை சபா நயா­கர் அவர்­க­ளுக்­கும்,  அமைச்­சர் பெரு­மக்­க­ளுக்­கும், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும், பேர­வைச் செய­லா­ளர்­க­ளுக்­கும் வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1989 ஆம் ஆண்டு இந்த மதிப்­புக்க பேர­வை­யில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக பணி­யாற்­றிய என் தந்தை மறைந்த மொஞ்­ச­னூர் பி. இரா­ம­சாமி அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.  தொழிற்­துறை மற்­றும் தக­வல் தொழில்­நுட்­பம் சார்ந்த மானி­யக் கோரிக்கை விவா­தத்­தின்­மீது பேச வாய்ப்­ப­ளித்த அரசு கொறடா அவர்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இந்த மதிப்­பு­மிக்க சபை­யில் எனக்கு உரை­யாற்ற வாய்ப்­ப­ளித்த என்­னு­டைய பாச­மிகு அர­வக்­கு­றிச்சி தொகுதி வாக்­கா­ளர் பெரு­மக்­க­ளுக்­கும், பொது­மக்­க­ளுக்­கும், கழ­கத்­தி­னு­டைய ஒன்­றிய நகர பேரூர் கழ­கத்­தி­னு­டைய செய­லா­ள­ருக்­கும், கழ­கத்­தி­னு­டைய நிர்­வாகி ­களுக்­கும், கூட்­டணி கட்­சி­யி­னு­டைய தலை­வர்­க­ளுக்­கும் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தொழில் வளர்ச்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முதல் மாநி­லம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தி­யா­வில் தொழில் வளர்ச்­சி­யில் முத­லா­வ­தாக மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்­கி­றது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் ஆட்சி அமை­யும்­போ­தெல்­லாம் தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யைக் கருத்­தில்­கொண்டு, பல்­வேறு திட்­டங்­கள் தீட்­டப்­ப­டு­கின்­றன. தொழில் துறை அபார வளர்ச்சி அடைந்­துள்­ளது.  தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் அவர்­கள் தொழில் துறைக்கு 2030–ல் ஒரு ட்ரில்­லி­யன் டாலர் என்­கிற இலக்கை அடைய வேண்­டு­மென்ற நோக்­கில் பல்­வேறு வளர்ச்­சித் திட்­டப்­ப­ணி­களை மேற்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இந்­தி­யாவை பொறுத்­த­மட்­டில், 15 விழுக்­காட்­டிற்­கும் மேற்­பட்ட தொழிற்­சா­லை­கள் தமிழ்­நாட்­டில்­தான் இயங்­கிக் கொண்­டி­ருக்­கின்­றன. சுமார் 39,000 தொழிற்­சா­லை­கள் தமிழ்­நாட்­டில் இயங்கி வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உற்­பத்தி திற­னில் அதி­க­ள­வில் தொழிற்­சா­லை­கள் உள்­ள­தால், அதிக அள­வில் இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு கிடைக்­கின்­றன. ஒரு புள்­ளி­வி­வ­ரத்தை உங்­க­ளி­டம் குறிப்­பிட கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன். இந்­தி­யா­விலே 41 சத­வீ­தம் பெண்­கள் நம்­மு­டைய தமிழ்­நாட்டு பெண்­கள் பணி­பு­ரி­கி­றார்­கள் என்­பதை   ஒரு ஆய்­வ­றிக்கை சொல்­கி­றது.  இது­தான் திரா­வி­ட­மா­டல் அர­சி­னு­டைய சாதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சமூக நலன், கல்வி, மருத்­து­வம், சாலை வசதி போன்ற உள் கட்­ட­மைப்­பு­களை நம்­மு­டைய திரா­விட மடல் அரசு உரு­வாக்­கி­யுள்­ளது. இதன்­மூ­லம் தொழில் துறை­யில் அதிக முத­லீ­டு­களை ஈர்க்­கப்­ப­டு­கின்­றன. தொழில்­ம­ய­மாக்­க­லில் தமிழ்­நாடு ஒரு முன்­னோடி மாநி­ல­மாக பல ஆண்­டு­க­ளாக திகழ்ந்து வரு­கி­றது. குறிப்­பாக, பொறி­யி­யல், மோட்­டார் வாக­னம், உதிரி பாகங்­கள், ஜவுளி, தோல், சர்க்­கரை போன்ற உற்­பத்­தித் துறை­க­ளில் தமிழ்­நாடு முன்­னி­லை­யில் திகழ்ந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு தொழில் முன்­னேற்ற நிறு­வ­னம் சிப்­காட் 1971 ஆம் ஆண்­டில் துவங்­கப்­பட்­டது.  முத­ல­மைச்­சர் அவர்­கள் மாநி­லம் முழு­வ­தும் ஒரே சீரான வளர்ச்­சியை கருத்­தில் கொண்டு, இன்­றைக்கு சிப்­காட்டை அனைத்து மாவட்­டத்­திங்­க­ளி­லும் உரு­வாக்கி, தொழில் வளர்ச்­சியை ஏற்­ப­டுத்தி, வேலை வாய்ப்பு வழங்கி வரு­கி­றார்­கள். இதன் கார­ண­மாக, தமிழ்­நாடு தொழில் வளர்ச்­சி­யில் இந்­திய அள­வில் முன்­னோடி மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்ந்து வரு­கி­றது. குறிப்­பாக நம்­மு­டைய தமிழ்­நாடு 9.47% பங்­க­ளிப்பு அளித்­துள்­ளது என்­பதை இந்த வேளை­யில் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1997–ல் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­கள் உல­கில் மிகச்­சி­றந்த நிலை­யில் தமி­ழர்­கள் இருக்க வேண்­டும் என்ற நோக்­கில் சென்­னை­யில் ஒரு டைடல் பார்க்கை உரு­வாக்­கி­னார். பின்­னர் ஓசூர், கோயம்­புத்­தூர், மதுரை போன்ற பகு­தி­க­ளில் தக­வல் தொழில்­நுட்ப பூங்­காக்­கள் உரு­வாக்­கப்­பட்டு, இத­னால் இன்­றைக்கு தமி­ழ­கத்­தில் எண்­ணற்ற இளை­ஞர்­க­ளுக்கு வேலை வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. இதன்­மூ­லம்   முத­ல­மைச்­சர் அவர்­கள் அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் அந்த டைடல் பார்க்கை உரு­வாக்­கித் தந்து, இளை­ஞர்­க­ளுக்கு அந்­தந்­தப் பகு­தி­யில் வேலை­வாய்ப்பு பெறு­வ­தற்கு வழி­வ­குத்­துத் தந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல; இன்று இளை­ஞர்­க­ளுக்கு உயர் கல்­வி­யில் ஊக்­க­ம­ளிக்க வேண்­டு­மென்ற கார­ணத்­தி­னால் Artificial Intelligence, Cyber Security, Advanced Manu facturing Technology, இயந்­தி­ர­வி­யல் போன்ற பல்­வேறு பாடத்­திட்­டங்­கள் அறி­மு­கம் செய்­யப்­பட்டு, இளை­ஞர்­க­ளின் தொழில் திற­மை­களை உயர்த்த உள்­ளது நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு முன்­வந்­ துள்­ளது என்­பதை இந்த வேளை­யில் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். அதே­போல, இளை­ஞர்­க­ளின் திற­மைக்கு மற்­றொரு மைல்­கல்­லாக விண்­வெளி தொழில் கொள்­கைக்கு ஒப்­பு­தல் அளித்த  தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு இந்த வேளை­யிலே நன்­றி­யைக் கூறிக்­கொண்டு,  இதன்­மூ­லம் நேர­டி­யா­கவோ, மறை­மு­க­மா­கவோ 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைப்­ப­தற்கு  முத­ல­மைச்­சர் அவர்­கள் திட்­டம் தீட்­டி­ட­ யுள்­ளது வர­வேற்­கத்­தக்­கது. இந்­தி­யா­வி­லேயே மிகப்­பெ­ரிய பொரு­ளா­தார மாநி­ல­மாக தமி­ழ­கம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">896 புரிந்­து­ணர்வு 
ஒப்­பந்­தங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உலக முத­லீட்­டா­ளர் மாநாட்­டின் வெற்­றியை தொடர்ந்து, வெளி­நாட்­டி­ன­ரின் தொழில் முத­லீடு ­களைக் கவ­ரும் நோக்­கில் கோவை, மதுரை, திருச்சி மற்­றும் தூத்­து­குடி விமான நிலை­யங்­களை விரி­வாக்­கம் செய்­யப்­பட்­டது. பின்­னர் இன்­றைக்கு சென்னை, ஓசூர், மற்­றும் ராமேஸ்­வ­ரத்­தில் புதிய விமான நிலை­யம் அமைப்­போம் என்ற  முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் அறி­விப்பு முத­லீ­டு­களை ஈர்ப்­ப­தற்கு ஏது­வாக இருக்­கும் என்­பதை இந்த வேளை­யில் தெரி­வித்­துக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். சென்ற ஆண்டு  896 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் கையொப்­ப­மா­னது.  அந்த ஒப்­பந்­தத்­தில் பார்த்­தீர்­க­ளா­னால், என்­னு­டைய அர­வக்­கு­றிச்சி தொகு­தி­யில் இரண்டு நிறு­வ­னங்­கள் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தம் கையெ­ழுத்து பெற்று, இன்­றைக்கு அந்­தப் பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை பெரு­மை­யோ­டுக் கூறிக்­கொள்­கி­றேன். 	 தேசிய ஏற்­று­ம­தி ­யில் 33 சத­வி­கித பங்­க­ளிப்பு என்­பது, இந்­தி­யா­வின் மிகப் பெரிய மின்­ன­ணுப் பொருட்­கள் ஏற்­று­மதி கொண்ட மாநி­ல­மா­கத் திகழ்­கி­றது. எதிர்க்­கட்­சி­யி­னு­டைய  உறுப்­பி­னர் அவர்­கள் இங்கே சொன்­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2020–2021 ஆம் ஆண்டு 1.6 பில்­லின் டால­ராக இருந்த மின்­னணு ஏற்­று­மதி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு, 2024–2025 ஆம் ஆண்­டில் 12.62 பில்­லி­யன் டால­ராக அதிக வளர்ச்­சிப் பெற்­றி­ருக்­கி­றது என்­ப­தைப் பெரு­மை­யோடு கூறிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல, தமிழ்­நாடு வளர்ச்­சித் திட்­டம் ஒரு கட்­ட­மாக, Tamil Nadu semi conductor இயக்­கம் என்ற ஐந்­தாண்­டுக்­கால திட்­டம்  முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அது 500 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் அறி­வித்­தது மிக­வும் வர­வேற்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மூன்­றா­வது பெரிய காகித ஆலை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொழில் துறை­யைப் பொறுத்­த­மட்­டில், என்­னு­டைய அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில், TNPL காகித ஆலை செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. இது இந்­தி­யா­வி­லேயே மூன்­றா­வது பெரிய ஆலை­யா­கும். இந்த ஆலை­யில், 2020––2021 ஆம் ஆண்­டின் வரு­வாய் என்­பது 2 ஆயி­ரத்து 819 கோடி ரூபா­யா­கும். ஆனால், இன்­றைக்கு நம்­மு­டைய திரா­விட மாடல் அரசு பொறுப்­பேற்ற பிறகு, 2023––2024 ஆம் ஆண்­டின் வரு­வாய் என்­பது 4 ஆயி­ரத்து 762 கோடி ரூபா­யாக உயர்ந்­தி­ருக்­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) நம்­மு­டைய  தொழில் துறை அமைச்­சர் அவர்­கள் அந்த ஆலைக்கு வருகை புரிந்­தார்­கள். வருகை புரிந்து, அங்­கி­ருக்­கிற தொழி­லா­ளர்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளை­யெல்­லாம் கேட்­ட­றிந்­தார்­கள். அப்­ப­டிக் கேட்­ட­றிந்த பின்­னர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">30 ஆண்­டுக்­கால கோரிக்­கையை, 588 ஒப்­பந்­தத் தொழி­லா­ளர்­களை நிரந்­த­ரம் செய்த அரசு நம்­மு­டைய அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அது­மட்­டு­மல்­லா­மல், இது­வ­ரைக்­கும் இல்­லாத அள­விற்கு 30 சத­வி­கி­தம் சம்­பள உயர்வை உயர்த்­தித் தந்த அரசு நம்­மு­டைய அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) இதற்கு  மாவட்ட அமைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வி.செந்­தில்­பா­லாஜி அவர்­க­ளு­டைய முயற்சி மிக­வும் முக்­கி­ய­மா­னது என்­பதை நான் இந்த வேளை­யிலே தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அது­மட்­டு­மல்ல, இன்­றைக்கு அந்த ஆலை­யின் மூல­மாக இது­வ­ரைக்­கும், இந்த நான்­காண்டு காலத்­தில் 8 கோடி ரூபாய் செல­வில், CSR நிதி­யைப் பெற்று அந்­தப் பகு­தி­யி­னு­டைய அடிப்­ப­டைத் தேவை­க­ளுக்கு நாம் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம் என்­பதை நான் இந்த வேளை­யிலே கூறிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொழில் துறை­யைப் பொறுத்­த­மட்­டில், நம்­மு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில், குறிப்­பாக, கரூர் மாவட்­டம் ஒரு சிறிய மாவட்­ட­மாக இருந்­தா­லும், இன்­றைக்கு SIPCOT பெற்­றுத் தந்­தி­ருக்­கி­றார்­கள். அதே­போல, புதிய டைடல் பார்க், முருங்கை பார்க், 8 மினி டெக்ஸ்­டைல்ஸ் பார்க் ஆகி­ய­வற்றை மூன்று நிறு­வ­ னங்­கள் தொடங்கி விட்­டார் ­கள். அந்­த­ள­வுக்கு தொழில் வளர்ச்­சி­யில் கரூர் மாவட்­டம் மிகச் சிறப்­பா­கச் செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. மேலும், கரூர் மாவட்­டத்­தி­னு­டைய வர்த்­த­கம் என்­பது 25 ஆயி­ரம் கோடி ரூபாய்.  மின்­சா­ரத் துறை அமைச்­சர் அவர்­க­ளின் முன்­னெ­டுப்­பின் கார­ண­மாக, 75–க்கும் மேற்­பட்ட தொழில் நிறு­ வனங்­க­ளை­யெல்­லாம் ஒருங்­கி­ணைத்து, இன்­றைக்கு ‘Vision 2030’ என்ற ஒரு கொள்­கை­யில், இந்த ஐந்­தாண்­டுக் காலத்­தில் 50 ஆயி­ரம் வர்த்­த­கத்தை உயர்த்த வேண்­டு­மென்ற நோக்­கில், அவர்­கள் பல்­வேறு திட்­டங்­களை அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அந்த வகை­யிலே,  மின்­சா­ரத் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும்,  தொழில் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்­கும் இந்த வேளை­யிலே நான் நன்­றி­யைக் கூறிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எல்­லார்க்­கும் எல்­லாம் கிடைத்­திட வேண்­டு­மென்ற நோக்­கில், அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் பல்­வேறு பணி­களை மேற்­கொள்ள வேண்­டு­மென்று 2021 ஆம் ஆண்டு நான் இந்த அவை­யிலே முன்­வைத்­தேன். தாயுள்­ளம் கொண்ட  முத­ல­மைச்­சர் அவர்­கள், இன்­றைக்கு, இந்த அர­வக்­கு­றிச்சி தொகு­திக்கு பல்­வேறு திட்­டங்
­­களை வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அவற்­றில் சில­வற்றை நான் உங்­க­ளி­டத்­திலே கூறிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ரூ.2.48 கோடி ரூபா­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வகுப்­ப­றைக் கட்­ட­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘உங்­கள் தொகு­தி­யில் முத­ல­மைச்­சர்’ என்ற திட்­டத்­தின்­மூ­லம் 10 பணி­கள் எடுக்­கப்­பட்­ட­தில், இன்­றைக்கு 6 பணி­கள் நிறைவு பெற்­றி­ருக்­கின்­றன என்­பதை நான் இங்கே பெரு­மை­யோடு கூறிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். தோட்­டக்­கு­றிச்சி உயர்­நி­லைப் பள்­ளி­யில் 2.48 கோடி ரூபாய் செல­வில் வகுப்­ப­றைக் கட்­ட­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மின்­சா­ரத் துறை­யைப் பொறுத்­த­மட்­டில், 5 துணை மின் நிலை­யங்­கள். அதில், ஒரு துணை மின் நிலை­யம் அமைக்­கப்­பட்­டு­விட்­டது. மீத­முள்ள நான்கு துணை மின் நிலை­யங்­க­ளின் பணி­கள் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன என்­பதை இந்த வேளை­யிலே தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீர்ப்­பா­ச­னத் துறை­யைப் பொறுத்­த­மட்­டில், எங்­க­ளு­டைய பகுதி வறட்­சி­யான பகுதி என்று நான் கோரிக்கை வைத்­த­போது, இன்­றைக்கு இரண்டு தடுப்­ப­ணை­களை நம்­மு­டைய அரசு எனக்கு வழங்­கி­யி­ருக்­கி­றது. அது­மட்­டு­மல்ல, பாசன வாய்க்­கால். குட­க­னாற்­றி­னு­டைய பாசன வாய்க்­கால் 64 கோடி ரூபாய் செல­விலே மேம்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நெடுஞ்­சா­லைத் துறை­யைப் பொறுத்­த­மட்­டில், கோயம்­புத்­தூர்–­­க­ரூர் சாலை மற்­றும் கரூ­ரி­லி­ருந்து ஈரோடு செல்­கிற சாலை ஆகிய இரண்டு சாலை­க­ளும் முக்­கி­ய­மான சாலை­க­ளா­கும். இந்த இரண்டு சாலை­க­ளும் நான்­கு­வ­ழிச் சாலை­க­ளாக மாற்­றி­ய­தன் கார­ண­மா­க­வும், மின்­சா­ரத் துறை­யின் மூல­மாக பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்­ட­தன் கார­ண­மா­க­வும் இன்­றைக்கு தொழில் நிறு­வ­னங்க­ 
ளெல்­லாம் என்­னு­டைய தொகு­தி­யைத் தேடிவரு­கின்­றன என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். இது­மா­திரி நம்­மு­டைய திரா­விட மாடல் அர­சில் அனைத்து துறை­க­ளி­லும் நாம் வளர்ச்­சிப் பெற்­றி­ருக்­கி­றோம். என்­னு­டைய தொகுதி அனைத்து துறை­க­ளி­லும் நிதி­க­ளைப் பெற்று, இன்­றைக்கு வள­மான தொகு­தி­யாக மாறி­யி­ருக்­கி­றது என்­பதை இந்த வேளை­யிலே கூறிக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இத்­த­னைத் திட்­டங்
­­க­ளை­யும் வழங்­கிய,  முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும்,  துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்­கும் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அதே­போல  தொழில் துறை அமைச்­சர் அவர்­க­ளுக்கு ஒரு முக்­கி­ய­மான கோரிக்கை. காகித ஆலைக்கு நிலம் வழங்­கிய, 21 வாரி­சு­தா­ரர்­க­ளுக்கு 30 ஆண்டு கால­மாக அவர்­கள் போரா­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொகு­திக் கோரிக்­கை­கள்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­வக்­கு­றிச்சி தொகு­தி­யில் ஆத்­துப்­பா­ளை­யம் நீர்த்­தேக்­கம் பரா­ம­ரிப்பு மற்­றும் அம­ரா­வதி ஆற்­றில் தடுப்­பணை நங்­காஞ்சி ஆற்­றின் பாசன கால்­வாய் சீர­மைப்பு அம­ரா­வதி ஆற்­றின் உப­ர­நீரை தாதம் பாளை­யம் ஏரிக்கு கொண்டு செல்­லும் திட்­டம் மற்­றும் காவிரி ஆற்­றில் இருந்து பர­மத்தி மட்­டும் அர­வக்­கு­றிச்சி பகு­தி­க­ளுக்கு பாச­னத்­திற்கு நீர் ஏற்று பாசன சங்­கம் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­வக்­கு­றிச்சி தொகுதி, தோட்­ட­கு­றிட்சி பேரூ­ராட்­சி­யில் பழு­த­டைந்த சாலை­கள் மற்­றும் கழி­வு­நீர் கால்­வாய்­களை சீர­மைக்க நிதி ஒதுக்­கித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நொய்­யல் ஆற்­றின் மேல் உயர்­மட்­டப் பாலம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­வக்­கு­றிச்சி தொகுதி, கரூர் ஈரோடு நெடுஞ்­சா­லை­யில் உள்ள நொய்­யல் பகு­தி­யில் நொய்­யல் ஆற்­றின் மேல் உயர்­மட்ட பாலம் அமைக்­கப்­பட வேண்­டும்.  நொய்­யல் வேலா­யு­தம்­பா­ளை­யம் சாலை­யில் உள்ள ரயில்வே கிரா­சிங்க்கு உயர்­மட்ட பாலம் அமைக்­கப்­பட வேண்­டும். மற்­றும் டிஎன்­பி­எல் புன்­னம் சாலை­யில் உள்ள ரயில்வே கிரா­சிங்க்கு ஒரு உயர் மட்ட பாலம் அமைக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­வக்­கு­றிச்சி தொகுதி, ஈச­நத்­தம் அரசு மேல்­நி­லைப் பள்­ளிக்கு கூடு­தல் வகுப்­பறை கட்­ட­டங்­கள் கட்­டித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­வக்­கு­றிச்சி தொகுதி, புக­லூர் நக­ராட்சி ஆண்­கள் மேல்­நி­லைப் பள்­ளி­யில் உள்ள நூல­கத்தை தரம் உயர்த்தி முழு நேர நூல­க­மாக மாற்­றித் தர வேண்­டும். மொஞ்­ச­னூர் தொட்­டம்­பட்­டி­யில் புதிய பகு­தி­நேர நூல­கம் அமைக்க ஆவன செய்ய வேண்­டும். கார்­வழி அரசு உயர்­நிலை பள்­ளியை மேல்­நிலை பள்­ளி­யாக தரம் உயர்த்தி தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஊரக வளர்ச்சி துறை முதல்­வ­ரின் கிராம சாலை மேம்­பாட்டு திட்­டத்­தின் மூலம் 200 கிலோ­மீட்­டர் சாலை­கள் புதுப்­பிக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அர­வக்­கு­றிச்சி தொகுதி, க.பர­மத்திஒன்­றி­யம் அஞ்­சூர் பகுதி நெல் கொள்­மு­தல் நிலை­யத்­திற்கு சேமிப்பு குடோன் அமைக்க ஆவன செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புக­லூர் நக­ராட்சி பகு­தி­யில் ஒரு முதல்­வர் மருந்­த­கம் திறக்க அவன செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குப்­பம், கூட­லூர் கிழக்கு, மலை­கோ­வி­லூர் பகு­தி­யில் கிராம அறிவு மையம் அமைக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரூர் to கோவை தேசிய நெடுஞ்­சா­லை­யில் உள்ள பர­மத்தி அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை 30 படுக்­கை­க­ளு­டன் கூடிய மேம்­ப­டுத்­தப்­பட்ட அரசு ஆரம்ப சுகா­தார நிலை­ய­மாக தரம் உயர்த்­தப்­ப­ட­வேண்­டும். தென்­னிலை பகு­தி­யில் ஒரு அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யம் அமைக்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பர­மத்தி கால்­நடை மருந்­தக கட்­ட­டம் பழு­த­டைந்­துள்­ள­தால் புதிய கட்­ட­டம் கட்­டித்­தர வேண்­டும். மொஞ்­ச­னூர் தொட்­டம்­பட்டி அத்­தி­பா­ளை­யம் ஊராட்சி வலை­ய­பா­ளை­யம் பகு­திக்கு புதிய கிளை கால்­நடை மருத்­து­வ­மணை அமைக்க அவன செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரூர் முதல் தொட்­டம்­பட்டி, நட்­டா­ரா­யண் கோவில் வழி­யாக திருப்­பூர் வரை­யும் புன்­னம் மேல்­நிலை பள்ளி, தும்­பி­வாடி மேல்­நி­லைப்­பள்ளி, ஏல­வ­னுர் மேல்­நிலை பள்ளி, ஈச­னத்­தம் மேல்­நி­லைப்­பள்ளி, கோவி­லூர் மேல்­நிலை பள்ளி, இனங்­க­னுர் உயர்­நி­லை­பள்ளி, ஆண்­டிப்­பட்டி மேல்­நி­லைப்­பள்ளி, போன்ற பள்­ளி­க­ளுக்கு காலைமாலை நேரங்­க­ளில் பேருந்து சேவை ஏற்­ப­டுத்தி தரவேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">க.பர­மத்­தியை தலைமை இட­மாக கொண்டு தாலுக்கா உரு­வாக்க ஆவன செய்ய வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு இரா. இளங்கோ பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">சவு­தி­அ­ரே­பியா – மேற்கு (தம்­மாம்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – எஸ்.கே.எஸ்.சிக்­கந்­தர்­பாபு தம்­மாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.குண்­டு­பி­லால், 2.அப்­துல்­ச­மது, 3. முக­ம­து­ஜி­யா­உல்­ஹக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">சவு­தி­அ­ரே­பியா – மத்­திய (ரியாத்)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – டாக்­டர் சந்­தோஷ் பெமி­வின்­பி­ரட் 
ரியாத். ரியாத்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1,வாசிம்­ராஜா, 2.அப்­துல்­
ரஹ்­மான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">சவு­தி­அ­ரே­பியா – கிழக்கு (ஜெத்தா)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – S.எழில்­மா­றன் ஜெத்தா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.ராஜா­மு­க­ம­து­
ஹா­ஜா­மை­தீன், 2.R.Sஜாகீர்­உ­சேன், 3.முக­ம­து­இஸ்­மா­யில் (அபு­இன்­பன்), 4.Er V.K.M.M காஜா­மை­தீன், 5.டாக்­டர்­நூ­கு­அப்­துல்ஹ்­கான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">சிங்­கப்­பூர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – க.நர­சிம்­மன் நரேஷ் சிங்­கப்­பூர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.செல்­வ­பூ­பதி, 2.MJA அஜ்­மீர்­அலி, 3.AKB ஆரிஃப், 4.கோவை.கலைச்­செல்வி, 5.கார்த்­திக்­ரா­ம­சாமி, 6.பி.சந்­தி­ர­சே­கர், 7.செந்­தில்­கு­மார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">மலே­சியா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – M.S.B.முகம்­ம­து­பிர்­தொ­ளஸ்­கான் 
மலே­சியா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.MK.முகம்­ம­து­ஜெய்­லானி, 2.A.முஹம்­மது இர்­ஷாத்­துல்­லாஹ், 3.L.சார்­லஸ் (a)
ஜோசப்­அ­கஸ்­டின், 4.ஜெய­சீ­லன், 5.H.முகம்­ம­து­ர­பிக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">பஹ்­ரைன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – முகம்­ம­து­ஹூ­சைன்­மா­லிம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.A. சுல்த்­தான்­இப்­ரா­ஹிம், 2.S. கரு­ணா­நிதி, 3.S. கபீர்­அ­க­மது, 4.எருச்சி A C ரவிச்­சந்­தி­ரன், 5.மன்னை I. அப்­துல்­மு­பா­ரக், 6.N. திரு­மே­னி­ந­ட­ரா­ஜன், 7.K.வெம்­பு­ராஜ், 8.G.சதீஷ்­கு­மார், 9.S.லலித்­கு­மார், 
10.சபீக்­மீ­ரான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">கத்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – R.மதன்­கு­மார் கத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.ப.அப்­துல் ரசீத், 2.T.R.பாலாஜி, 3.V.மதன்­கு­மார், 4.யாழினி’ குமார், 5.கே.ராஜ்­கு­மார், 6.கோபா­ல­கி­ருஷ்­ணன், 7.பூபதி பாலா, 8.GSR சத்­ய­ராஜ், 9.பரந்­தா­மன் சீனி­வா­சன்,10.அக்­கீம்­அ­பூ­பக்­கர், 11.சுகு­மார், 12.விவேக் யுனை­டெட்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">கிங்­டம் (UK)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – அ. செந்­தில்­கு­மார் யுனை­டெட் கிங்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.பா.வேல்­மு­ரு­கன், 2.மி.சத்­தி­ய­நா­ரா­ய­ணன், 3.M.V.K.பாலன், 4.ஜெய்­னுல்­அ­பு­தீன், 5.மௌல­தின்­ந­பிஷா, 6.கா.கும­ர­வேல், 7.வினோத்­வ­ர­த­ 
ரா­ஜன், 8.சுமித்­ரன்­செல்­லப்­பன்­பூ­பதி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">ஓமன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – P. சிவக்­கு­மார் ஓமன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.R பால­மு­ரு­கன், 2.சிவ.செந்­தில், 3.Hஅயூப்­கான், 4.P.பாக்­ய­ராஜ், 5.O.முக­ம­து­பா­ரூக், 6.K திரு­மா­வ­ள­வன், 7.எம்­ஏ­பர்­சாத்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">ஹாங்­காங்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – அ விக்­ரம் சதீஷ் ஹாங்­காங்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.மு உ இம்­ரான் என்ற இம்­ரான் உசேன், 2.அ அக­மது கபீர், 3.ரா சுந்­தர் ராஜன், 4.முக­மது சுலை­மான் லெப்பே, 5.அ செயது இப்­ரா­ஹிம், 6.தே.ஜான் புஷ்­ப­ராஜ் 7.முனை­வர் சிவ­க­ணேஷ்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">உஸ்­பெ­கிஸ்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – Dr.T.A.முக­மது காதர் M.D உஸ்­பெ­கிஸ்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.D.சந்­தி­ர­காந்­தன், 2.K.அசோக்­கா­ளி­தாஸ், 3.B.முரு­கன்­ரெங்­க­ரா­ஜன், 4.R.கிறிஸ்­டோ­பர்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">ஜெர்­மனி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – மஹா­விர் பிர­சாத் பிச்­சை­மணி ஜெர்­மனி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1.ஏ.ஜோஸ்­பின்­ரம்யா, 2.மீனாட்சி கஜேந்­தி­ரன் இளந்­தென்­றல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">கென்யா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – கோபி தங்­க­வேலு அரங்­க­நா­ய­கம் கென்யா.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர் – புரு­ஷோத்­த­மன் பால­கி­ருஷ்­ணன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">தாய்­லாந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – சர­வ­ணன் மாரி­யப்­பன் தாய்­லாந்து.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1. 1.எம்.முக­மது தாஹா,2.ரமேஷ் சுப்­பி­ர­ம­ணி­யன், 3.முக­மது பைசல் அஜ்­மல் ஹுசைன்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="14.2977717758271">டான்­சா­னியா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அமைப்­பா­ளர் – பா. புரூஸ்லீ ரூபன் டான்­சா­னியா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">துணை அமைப்­பா­ளர்­கள் – 1. சரண்­கு­மார், 2.முக­ம­து­ச­பீக்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>