<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/05/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,958,1069" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon May 05 2025 03:42:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250505T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05052025-TRY-14" position.sequence="14" ex-ref="05052025-TRY-14.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">எல்லா மாநிலங்களையும் ஒன்றியம் அசைத்துப் பார்க்கிறது! எங்கள் முதல்வரோ,தமது கொள்கையால் ஒன்றியத்தையே அசைத்துப் பார்க்கிறார்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="38"> பேரவையில் அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் பதிலுரை!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="24"> 511 விடுதிகளில் உள்ள மாணவிகளுக்கு தற்காப்புப் பயிற்சி! வாடகைக் கட்டடங்களில் இயங்கும் 7 கல்லூரி மாணவியர்  விடுதிகளுக்கு ரூ.47.84 கோடியில் சொந்தக் கட்டடங்கள்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup335431_14_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup319572_14_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இந்­தி­யா­வில் இருக்­கின்ற பல்­வேறு மாநி­லங்­க­ளில் தமிழ்­நாட்­டில்­தான் பெண் I.A.S. அதி­கா­ரி­கள் அதி­க­மாக இருக்­கி­றார்­கள். இதற்­குக் கார­ணம் தமிழ்­நாட்­டி­னு­டைய மொத்த  I.A.S. அதி­கா­ரி­க­ளு­டைய பத­வி­க­ளின் எண்­ணிக்கை 341 ஆகும். இதிலே, பெண் I.A.S. அதி­கா­ரி­க­ளு­டைய எண்­ணிக்கை 110 உள்­ள­னர், ஆண் I.A.S. அதி­கா­ரி­க­ளின் எண்­ணிக்கை 231 ஆகும். ஆக, இந்தஎண்­ணிக்கை  அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்கு  இந்­தி­யா­வில் வேறு எந்த மாநி­லத்­தி­லும் கிடை­யாது. இதற்­குக் கார­ணம் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் 1989-ல் பெண்­க­ளுக்கு 30 சத­வி­கித இட ஒதுக்­கீட்டை, வேலை­வாய்ப்­பிலே உரு­வாக்­கித் தந்­த­த­னால் கிடைத்த வெற்றி என்­பதை நான் உங்­க­ளுக்­குக்தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அதே­மா­திரி, இன்­றைக்கு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">“ஒரு­மைக்­கண் தான்­கற்ற கல்வி ஒரு­வற்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">கெழு­மை­யும் ஏமாப் புடைத்து”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">என்று வள்­ளு­வன் சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">ஒரு­வர் தான் கற்ற கல்வி தொடர்ந்து ஏழு பிற­வி­க­ளுக்கு எடுத்­துச் செல்­லும் என்று வள்­ளு­வன் சொல்­லி­யி­ருக்­கி­றார். இந்த இட ஒதுக்­கீ­டு­பற்றி நாம் பேசு­கின்­ற­பொ­ழுது, 1885-ல் ஆங்­கி­லே­யர் ஆட்­சிக் காலம். அப்­போது, நெல்­லூர் ஆட்­சித் தலை­வ­ராக இருக்­கின்­ற­வர், அந்த பல்­வேறு திட்­டங்­களை அந்த மாவட்­டத்­தி­னு­டைய அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு செயல்­ப­டுத்­து­கி­றார். அப்­படி செயல்­ப­டுத்­து­கின்­ற­பொ­ழுது, கீழே எந்­தத் திட்­ட­மும் போய்ச் சேர­வில்லை. அப்­பொ­ழுது அந்த ஆட்­சித் தலை­வர் அன்­றைக்கு நேர­டி­யா­கச் சென்று அந்த ஆய்­வினை மேற்­கொள்­கி­றார். அங்கே ஒரே குடும்­பத்­தைச் சார்ந்­த­வர்­கள் 37 பேர் அர­சுப் பத­வி­க­ளில் இருக்­கின்­றார்­கள். மற்­ற­வர்­க­ளுக்கு அந்த வாய்ப்பே வழங்­கப்­ப­டாத சூழ்­நி­லை­ யால், அங்கே இட ஒதுக்­கீடு மறுக்­கப்­பட்­டது என்­பதை உணர்ந்­தி­ருக்­கி­றார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அந்த நெல்­லூர் ஆட்­சி­யர் அவர்­கள். அத­னு­டைய தொடக்­க­மா­கத்­தான் இன்­றைக்கு நாம் இட ஒதுக்­கீட்­டைப் பெற்­றி­ருக்­கி­றோம். இட ஒதுக்­கீடு என்­றால், சாதா­ர­ண­மாக கிடைத்­து­வி­ட­ வில்லை. நான் குறிப்­பிட்டு சொன்­ன­து­போல,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">“ஒரு­மைக்­கண் தான்­கற்ற கல்வி ஒரு­வற்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">கெழு­மை­யும் ஏமாப் புடைத்து”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">என்ற அந்த அடிப்­ப­டை­யில் கல்வி என்ற இடத்­தில், சமூக நீதியை நாம் பொருத்­திப் பார்ப்­போம். இட ஒதுக்­கீட்டை பொருத்­திப் பார்ப்­போம் என்­றால், இன்­றைக்கு நாம் இந்த தமிழ்­நாட்­டில் 69 சத­வி­கித இட ஒதுக்­கீட்டை நாம் பயன்­ப­டுத்­து­கி­றோம் என்­றால், அத்­தனை திட்­டங்க­ளை­யும் வகுத்­துக் கொடுத்­த­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். அப்­ப­டிப்­பட்ட இந்த இட ஒதுக்­கீட்டை நாம் யாரி­டத்­தி­லும், எங்­கே­யும் கையேந்தி நிற்­கக்­கூ­டிய நிலை வரக்­கூ­டாது. நாம் எல்­லோ­ருக்­கும் இந்தஇட ஒதுக்­கீட்டை வழங்­கு­கின்ற வாய்ப்பைவழங்­கி­யி­ருக்­கி­றோம். அன்­றைக்கு நமது பொன்­னேரி தொகுதி சட்­ட­மன்ற உறுப்­பி­னர்   துரை. சந்­தி­ர­சே­கர் பேசி­னார், 1989 ஆம் ஆண்டு முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், கல்­விக்­கான கட்­ட­ணத்தை எங்­க­ளுக்கு ரூ.2 எனக் குறைத்­துத் தந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">முதல் வகுப்­பி­லி­ருந்து முது­கலை வகுப்பு வரை கட்­ட­ண­மில்­லாத கல்­வி­யைத் தந்த முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் அவர் பயன்­பெற்­றார் என்­றால், அதே திட்­டத்­தி­னால், நான் 1989 ஆம் ஆண்டு இளங்­கலை படிப்­புப் பயில புதுக்­கோட்­டை­யி­லுள்ள மாட்­சிமை தங்­கிய மன்­னர் கல்­லூ­ரிக்கு சென்­ற­போது, ஏழைக் குடும்­பத்­தைச் சேர்ந்த எனக்­கும் 5 ரூபாய் கட்­ட­ணத்­தில் கல்வி தந்­த­தால், நானும், அவ­ரும் இந்த சட்­ட­மன்­றத்­தில் அமர்ந்­தி­ருக்­கி­றோம் என்­ப­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">1989 ஆம் ஆண்டு முதல் இன்று வரை­யி­லும் பல­கோடி பேர் உயர் கல்வி பெற்று உயர்ந்­தி­ருக்­கி­றார்­கள். ஆக, தலை­வர் கலை­ஞர் அவர்­கள் உரு­வாக்­கித் தந்த இட ஒதுக்­கீட்டை,  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யின் நாய­கர் இன்­றைக்­குப் பாது­காத்து வரு­கி­றார். அது­மட்­டு­மல்ல, இன்­றைக்கு இந்­தியா முழு­வ­தும் இருக்­கின்ற மாண­வர்­க­ளுக்கு சட்­டப் போராட்­டம் நடத்தி, மருத்­துவ உயர் கல்­விப் பிரி­வில் 27 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டைப் பெற்­றுத் தந்த சமூக நீதித் தலை­வர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள். ஆக, கலை­ஞர் காலம், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தலை­வர் காலம், இந்த இட ஒதுக்­கீடு, தமிழ்­நாட்­டின் உரி­மையை, சமத்­து­வம் என அத்­த­னை­யை­யும் பாது­காக்­கக் கூடிய அடுத்த தலை­மு­றைத் தலை­வ­ரும் கிடைத்­தி­ருக்­கி­ றார்;  தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர் அவர்­களை நமக்­குக் கிடைத்த பெரும்­பே­றா­கக் கரு­து­கி­றேன். அந்த அடிப்­ப­டை­யில், அப்­துல் காதர் என்­றொரு கவி­ஞர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் பத்து கோடி தமி­ழர்­கள் இருக்­கி­றோம்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">எங்­கள் ஒவ்­வொ­ரு­வ­ரது ஒரு பிடி ஆயுளை எடுத்­துக் கொள்­ளுங்­கள்;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நீங்­கள் பல்­லாண்டு வாழ வேண்­டும்! தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நீங்­கள் பல்­லாண்டு வாழ வேண்­டும்! தமிழ்­நாட்டை நீங்­களே ஆள வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">என்று சொல்­லி­யி­ருக்­கி­றார். அந்­தக் கவி­ஞ­னு­டைய வரியை மேற்­கோள் காட்டி, நானும் எனது உரையை நிறைவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">	 </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">அறி­விப்­பு­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9">1.பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர்மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நலப் பள்ளி விடு­தி­களை கல்­லூரி விடு­தி­க­ளாக நிலை உயர்த்­து­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­படுத் ­­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நலத் துறை­யின்­கீழ் இயங்­கும் 12 பள்ளி விடு­தி­கள் ரூபாய் 4 கோடியே 15 இலட்­சத்து 16 ஆயி­ரம் செல­வில் கல்­லூரி விடு­தி­ க­ளாக நிலை உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத் ­தப்­பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலத்­து­றை­யின்­கீழ் செயல்­பட்டு வரும் விடு­தி­க­ளில், கல்­லூரி மாணவ, மாண­வி­யர் நலன் கருதி, குறை­வான மாண­வர் சேர்க்கை உள்ள 12 பள்ளி விடு­தி­கள் ரூபாய் 4 கோடியே 15 இலட்­சத்து 16 ஆயி­ரம் செல­வில் கல்­லூரி விடு­தி­க­ளாக நிலை உயர்த்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">2. வாட­கைக் கட்­ட­டங்­க­ளில் இயங்­கும் 7 கல்­லூரி மாண­வி­யர் விடு­தி­ க­ளுக்கு சொந்­தக் கட்­ட­டம் கட்­டு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">7 கல்­லூரி மாண­வி­யர் விடு­தி­க­ளுக்கு சொந்­தக் கட்­ட­டம் கட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கல்­லூரி விடு­தி­க­ளில் தங்­கிப் பயி­லும் மாண­வி­ய­ரின் நலன் கருதி, வாட­கைக் கட்­ட­டங்­க­ளில் இயங்­கும் பின்­வ­ரும் 7 பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத் 
­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடு­தி­க­ளுக்கு ரூபாய் 47 கோடியே 84 இலட்­சம் செல­வில் அனைத்து அடிப்­படை வச­தி­க­ளு­டன் சொந்­தக் கட்­ட­டம் கட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">i)	பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, சேது­ராப்­பட்டி, திருச்சி மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">ii)	மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, காரி­மங்­க­லம், தரு­ம­புரி மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">iii)	மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, கறம்­பக்­குடி, புதுக்­கோட்டை மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">iv)	மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, பாப்­பி­ரெட்­டிப்­பட்டி, தரு­ம­புரி மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">v)	சீர்­ம­ர­பி­னர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, கட­லாடி, இரா­ம­நா­த­பு­ரம் மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">vi)	மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, ஒரத்­த­நாடு, தஞ்­சா­வூர் மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">vii)	மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, நாமக்­கல் மாவட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">4.புதி­தாக 5 கல்­லூரி மாண­வி­யர் விடு­தி­கள் துவங்­கு­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">5 புதிய கல்­லூரி மாண­வி­யர் விடு­தி­கள் தொடங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத் ­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் மாண­வி­ய­ரின் நலன் கருதி, 400 மாண­வி­யர் பயன்­பெ­றும் வகை­யில், பின்­வ­ரும் இடங்­க­ளில் 5 புதிய கல்­லூரி மாண­வி­யர் விடு­தி­கள் ரூபாய் 3 கோடி செல­வில் துவங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">i) மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, கீழாத்­தூர்,ஆலங்­குடி, புதுக்­கோட்டை மாவட்­டம்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">ii) மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, தஞ்­சா­வூர், தஞ்­சா­வூர் மாவட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">iii) மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, பாவந்­தூர், கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">iv) மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர்விடுதி, பொன்­னேரி, திரு­வள்­ளூர்மாவட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">v)  பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலக் கல்­லூரி மாண­வி­யர் விடுதி, ஒட்­டன்­சத்­தி­ரம், திண்­டுக்­கல் மாவட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">4. பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சிறு­பான்­மை­ யி­னர் நலத் துறை­யின்­கீழ் இயங்­கும் விடு­தி­க­ளுக்கு சிறப்­புப் பரா­ம­ரிப்பு மற்­றும் பழு­து­பார்ப்­புப் பணி­கள் மேற்­கொள்­ளு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">விடு­தி­க­ளில் தங்­கிப் பயி­லும் மாணவ, மாண­வி­ய­ரின் நலன் கருதி, பிற்­ப­டுத்­தப்­பட் ­டோர் மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட் ­டோர் மற்­றும் சிறு­பான்­மை­ யி­னர் நலத் துறை­யின்­கீழ் இயங்­கும் விடு­தி­க­ளுக்கு சிறப்­புப் பழு­து­பார்ப்பு மற்­றும் பரா­ம­ரிப்­புப் பணி­கள் ரூபாய் 30 கோடி செல­வில் மேற்­கொள்­ளப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">5.பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட் ­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நல மாண­வி­யர் விடு­தி­க­ளுக்கு சுற்­றுச்­சு­வர் கட்­டு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">விடு­தி­க­ளில் தங்­கிப் பயி­லும் மாண­வி­ய­ரின் பாது­காப்­பினை உறுதி செய்­யும்­பொ­ருட்டு, 12 பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட் ­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நல மாண­வி­யர் விடு­தி­க­ளுக்கு ரூபாய் 2 கோடியே 81 இலட்­சம் செல­வில் சுற்­றுச்­சு­வர் கட்­டப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">6.37 பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­னர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலக் கல்­லூரிவிடு­தி­க­ளில் மாணவ, மாண­வி­யர் எண்­ணிக்­கை­யினை உயர்த்­து­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">ஒவ்­வோ­ராண்­டும் கல்­லூரி விடு­தி­க­ளுக்கு விண்­ணப்­பிக்­கும் மாணவ, மாண­வி­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்துகொண்டே வரு­வ­தால், மாணவ,மாண­வி­யர்­க­ளின் நலன் கருதி, ரூபாய் ஒரு கோடியே 46 ஆயி­ரம் செல­வில் 37 கல்­லூரி விடு­தி­க­ளில் ஒப்­ப­ளிக்­கப்­பட்ட மாணவ, மாண­வி­ய­ரின் எண்­ணிக்கை தேவைக்­கேற்ப உயர்த்­தப்­ப­டும். இத­னால், கூடு­த­லாக 885 மாணவ, மாண­வி­யர் பய­ன­டை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">7.விடு­தி­க­ளில் பயி­லும் மாணவ, மாண­வி­யர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">2025-2026 ஆம் கல்­வி­யாண்டு முதல் வர­வேற்பு தொகுப்பு (Welcome Kit) வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­னர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலப் பள்ளி மற்­றும் கல்­லூரி விடு­தி­ க­ளில் தங்கி கல்வி பயி­லும் மாணவ, மாண­வி­ய­ருக்கு வர­வேற்பு தொகுப்பு (Welcome Kit) ரூபாய் 16 கோடியே 24 இலட்­சத்து 68 ஆயி­ரம் செல­வில் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">8. அர­சால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 15 தனி­</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">யார் விடு­தி­க­ளில் தங்­கிப் பயி­லும் மாணவ, மாண­வி­ய­ருக்கு வழங்­கப்­ப­டும் மாதாந்­திர உணவு மானி­யத் தொகை­யினை உயர்த்தி வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">அர­சால் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட 15 தனி­யார் விடு­தி­க­ளில் பயி­லும் மாணவ, மாண­வி­ய­ருக்கு மாதாந்­திர உணவு மானி­யத்தை இத்­து­றை­யின்­கீழ் செயல்­ப­டும் பள்ளி விடு­தி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் மாதாந்­திர உண­வுக் கட்­ட­ணத்­தைப் போன்றே ரூ.1,000/-லிருந்து ரூ.1,400/-ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும். இத­னால் அர­சுக்கு ரூபாய் 45 இலட்­சத்து 60 ஆயி­ரம் கூடு­தல் செல­வி­னம் ஏற்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">9. 318 கல்­லூரி மாணவ, மாண­வி­யர் 
விடு­தி­க­ளில் இன்­வெர்ட்­டர் (Inverter), குளிர்­சா­த­னப்­பெட்டி (Refrigerator), தண்­ணீர் சுத்­தி­க­ரிப்­புக் கருவி (RO Water System) வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">318 பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், சீர்­ம­ர­பி­னர் மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலக் கல்­லூரி விடு­தி­க­ளில் மாணவ, மாண­வி­யர் பயன்­பாட்­டிற்­காக ரூபாய் 8கோடியே 69 இலட்­சத்து 41 ஆயி­ரம் செல­வில் இன்­வெர்ட்­டர் (Inverter), குளிர்
­சா­த­னப்­பெட்டி (Refrigerator)மற்­றும் தண்­ணீர் சுத்­தி­க­ரிப்­புக்கருவி (RO Water System) வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">10. நீல­கிரி மற்­றும் கொடைக்­கா­னல் மலைப் பிர­தே­சங்­க­ளில் அமைந்­துள்ள விடுதி மாணாக்­கர்­க­ளுக்கு இரண்டு அடுக்கு தேக்கு மரக்­கட்­டில்­கள் TANSI நிறு­வ­னம்­மூ­லம் வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">நீல­கிரி மற்­றும் கொடைக்­கா­னல் மலைப் பிர­தே­சங்­
க­ளில் அமைந்­துள்ள விடுதி மாணாக்­கர்­க­ளின் பயன்­பாட்­டிற்­காக 200 எண்­ணிக்­கை­யி­லான இரண்டு அடுக்கு தேக்கு மரக்­கட்­டில்­கள் TANSI நிறு­வ­னத்­தின்­மூ­லம் ரூபாய் ஒரு கோடியே பத்து இலட்­சம் செல­வில் வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">11. கல்­லூரி விடு­தி­க­ளில் தங்கி மூன்­றாம் ஆண்டு கல்வி பயி­லும் மாணவ, மாண­வி­ய­ருக்கு செயற்கை நுண்­ண­றிவு (Gen AI-Artificial Intelligence) தொடர்­பான பயிற்சி தமிழ்­நாடு திறன் மேம்­பாட்­டுக் கழ­கம்­மூ­லம் வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நலக் கல்­லூரி விடு­தி­க­ளில் தங்கி மூன்­றாம் ஆண்டு கல்வி பயி­லும் மாணவ, மாண­வி­ய­ருக்கு செயற்கை நுண்­ண­றிவு (Gen AI-Artificial Intelligence) தொடர்­பான அடிப்­ப­டைப் பயிற்சி தமிழ்­நாடு திறன் மேம்­பாட்­டுக் கழ­கம்­மூ­லம் அளிக்­கப்­படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">12. விடு­தி­க­ளில் தங்­கிப் பயி­லும் மாண­வி­யர்­க­ளின் சுய­பா­து ­காப்பு மற்­றும் தன்­னம்­பிக்­கை­யினை ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில் தற்­காப்­புக் கலை­யில் அடிப்­ப­டைப் பயிற்சி கலை மற்­றும் பண்­பாட்­டுத் துறை மற்­றும் மாநில விளை­யாட்டு மேம்­பாட்டு ஆணை­யம்­மூ­லம் வழங்­கு­தல்
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர்மற்­றும் சிறு­பான்­மை­யி­னர் நலத் துறை­யின்­கீழ் இயங்­கும் 511 பள்ளி மற்­றும் கல்­லூரி மாண­வி­யர்விடு­தி­க­ளில் தங்கி கல்வி பயி­லும் மாண­வி­ய­ரின் சுய­பா­து­காப்பு மற்­றும் தன்­னம்­பிக்­கை­யினை ஊக்­கப்­ப­டுத்­தும் வகை­யில், தற்­காப்­புக் கலை­யில் அடிப்­படை பயிற்சி 4 மாதங்­க­ளுக்கு ரூபாய் 2 கோடியே 31 இலட்­சத்து 87 ஆயி­ரம் செல­வில் வழங்­கப்­படும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">13. கல்வி உத­வித் தொகை திட்­டம் மற்­றும் விடுதி மேலாண்மை தக­வல் அமைப்­பினை செயல்­ப­டுத்த திட்­டக் கண்­கா­ணிப்­புப் பிரிவு (Project Monitoring Unit) அமைத்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் மாணவ, மாண­வி­ய­ருக்கு கல்வி உத­வித் தொகை திட்­டங்­கள்/விடுதி மேலாண்மை தக­வல் அமைப்பை செயல்­ப­டுத்த, பிற்­ப­டுத்­தப் ­பட்­டோர் நல இயக்­கு­ந­ர­கம் மற்­றும் மிகப்­பிற்­ப­டுத்­தப்­
பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நல இயக்­கு­ந­ர­கம் ஆகி­ய­வற்­றில் திட்­டக் கண்­கா­ணிப்­புப் பிரிவு (Project Monitoring Unit) ஒன்று அமைக்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">14. வெளி­நாட்டு பல்­க­லைக் கழ­கங்­க­ளில் உயர் கல்­வியை மேற்­கொள்­வ­தற்­காக டாப்­செட்­கோ­மூ­லம் கட­னு­தவி வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">புது­தில்­லி­யில் உள்ள தேசிய பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நிதி மற்­றும் வளர்ச்­சிக் கழ­கத்­தின் கல்­விக் கட­னுக்­கான வழி­காட்­டு­தல்­க­ளின் அடிப்­ப­டை­யில், வெளி­நாட்­டுப்பல்­க­லைக் கழ­கங்­க­ளில் முது­கலை மருத்­து­வம், பல் மருத்­து­வம், பொறி­யி­யல் படிப்­பு­கள், பி.எச்.டி., முது­க­லைப் பட்­டப் படிப்­பு­கள் மேற்­கொள்­வ­தற்­காக தகு­தி­யுள்ள மாணவ, மாண­வி­ய­ருக்கு கல்வி கடன் வரம்பு ரூ.15,00,000/-ல் பய­னா­ளி­க­ளின் பங்­க­ளிப்­பான 15% அதா­வது ரூ.2.25 இலட்­சம் வீதம் 100 பிற்­ப­டுத்­த ப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­ பி­னர் மாணவ, மாண­வி­யர்­க­ளுக்கு டாப்­செட்கோ நிதி­யி­லி­ருந்து கட­னாக வழங்­கப்­ப­டும். இதற்­கான செல­வி­னத் தொகை ரூ.2.25 கோடி டாப்­செட்­கோ­விற்கு திரும்ப அளிக்­கும்­பொ­ருட்டு அர­சால் சுழல் நிதி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">15. மிகப்­பிற்­ப­டுத்­த­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நல இயக்­க­கத்­திற்கு தடை­யில்லா மின்­சா­த­னங்­க­ளும் (UPS) மற்­றும் கள்­ளர் சீர­மைப்பு உயர்­நிலை மற்­றும் மேல்­நி­லைப் பள்­ளி­க­ளுக்கு இன்­வெர்ட்­டர் வச­தி­யும் ஏற்­ப­டுத்­து­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">மிகப்­பிற்­ப­டுத்­த­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் நல இயக்­க­கத்­திற்கு ரூபாய் ஒரு இலட்­சத்து நான்­கா­யி­ரம் செல­வில் 20 தடை­யில்லா மின்­சா­த­னங்­க­ளும் (UPS), மதுரை, திண்­டுக்­கல் மற்­றும் தேனி மாவட்­டங்­க­ளில் இயங்­கி­வ­ரும் 40 கள்­ளர் மேல்­நி­லைப் பள்­ளி­கள் மற்­றும் 20 உயர்­நி­லைப் பள்­ளி­க­ளில் மாண­வர்­க­ளின் கல்வி நல­னைக் கருத்­திற்­கொண்டு, ஒரு பள்­ளிக்கு தலா ஒரு இன்­வெர்ட்­டர் வீதம் மொத்­தம் 60 இன்­வெர்ட்­டர் கரு­வி­கள் ரூபாய் 24 இலட்­சத்து 20 ஆயி­ரம் செல­வில் வாங்கி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">16. கள்­ளர் சீர­மைப்பு உயர்­நிலை மற்­றும் மேல்­நி­லைப் பள்­ளி­க­ளில் கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­கள் (CCTV Camera) பொருத்­து­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">மதுரை, திண்­டுக்­கல் மற்­றும் தேனி மாவட்­டங்­க­ளில் இயங்கி வரும் 20 கள்­ளர் உயர்­நி­லைப் பள்­ளி­கள் மற்­றும் 40 மேல்­நி­லைப் பள்­ளி­க­ளில் பயி­லும் மாணாக்­கர்­க­ளின் பாது­காப்பு நலன் கருதி 60 கள்­ளர் சீர­மைப்­புப் பள்­ளி­க­ளுக்கு ரூபாய் 75 இலட்­சம் செல­வில் கண்­கா­ணிப்­புக் கேம­ராக்­கள் (CCTV Camera) பொருத்­தப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">17. கிரா­மப்­புற மற்­றும் நகர்­பு­றங்­க­ளில் 
சல­வைத் தொழி­லில் ஈடு­பட்டு வரும் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் இன மக்­க­ளுக்கு கரி­யால் இயங்­கும் பித்­த­ளைத் தேய்ப்­புப் பெட்­டி­கள் மற்­றும் LPG மூலம் இயங்­கும் தேய்ப்­புப் பெட்­டி­கள் வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">கிரா­மப்­பு­றங்­க­ளில் சல­வைத் தொழி­லில் ஈடு­பட்டு வரும் பிற்­ப­டுத்­தப்­பட்
­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மற்­றும் சீர்­ம­ர­பி­னர் இன மக்­க­ளுக்கு 600 எண்­ணிக்­கை­யி­லான கரி­யால் இயங்­கும் பித்­த­ளைத் தேய்ப்­புப் பெட்­டி­கள் மற்­றும் நகர்­பு­றங்­க­ளுக்கு 600 எண்­ணிக்­கை­யி­லான திரவ பெட்­ரோ­லிய வாயு (LPG) மூலம் இயங்­கும் தேய்ப்­புப் பெட்­டி­கள் ரூபாய் 88 இலட்­சத்து 20 ஆயி­ரம் செல­வில் வாங்கி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">18. சீர்­ம­ர­பி­னர் நல வாரி­யத்­திற்கு நிதி ஒதுக்­கீடு உயர்த்தி வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">சீர்­ம­ர­பி­னர் நல வாரி­யத்­தின்­மூ­லம் நல வாரிய உறுப்­பி­னர்­க­ளுக்கு நலத் திட்ட உத­வி­கள் வழங்­கு­வ­தற்கு இவ்­வாண்டு முதல் வரு­டத்­திற்கு ரூபாய் ஒரு கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">19. சீர்­ம­ர­பி­னர் நல வாரிய உறுப்­பி­னர்­க­ளுக்கு மூக்­குக்­கண்­ணாடி உத­வித் தொகை உயர்த்தி வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">சீர்­ம­ர­பி­னர் நல வாரிய உறுப்­பி­னர்­க­ளுக்கு மூக்­குக்­கண்­ணாடி உத­வித் தொகை ரூ.500/-லிருந்து ரூ.750/- ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">20. தமிழ்­நாடு வன்­னி­ய­குல சத்­தி­ரி­யர் பொது அற­நி­லைப் பொறுப்­பாட்­சி­கள் மற்­றும் நிலைக்­கொ­டை­கள் வாரி­யத்­திற்கு அர­சால் வழங்­கப்­ப­டும் தொடர் மானி­யம் உயர்த்தி வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடுவன்­னி­ய­குல சத்­தி­ரி­யர் பொது அற­நி­லைப் பொறுப்­பாட்­சி­கள்மற்­றும் நிலைக்­கொ­டை­கள் வாரி­யத்­தின் நிர்­வாக செல­வி­னங்­க­ளுக்­காக வழங்­கப்­ப­டும் தொடர் மானி­யம் ரூபாய் ஒரு கோடி­யி­லி­ருந்து ரூபாய் இரண்டு கோடி­யாக உயர்த்திவழங்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைக்கு  உறுப்­பி­னர்­கள் 102 வெட்­டுத் தீர்­மா­னங்­க­ளைத் தந்­தி­ருக்­கி­றார்­கள். இங்கே பேசி­ய­பொ­ழு­தும் பல்­வேறு கோரிக்­கை­க­ளைத் தந்­தி­ருக்­கி­றார்­கள். என்­னு­டைய பதி­லு­ரை­யி­லும், அறி­விப்­பு­க­ளி­லும் அதற்­கான பதில்­க­ளைத் தந்­தி­ருக்­கி­றேன். விடு­பட்­டதை மீண்­டும்  தமிழ்­நாடுமுத­ல­மைச்­சர் அவர்­க­ளு­டைய கவ­னத்­திற்­குக் கொண்டு சென்று, நிறை­வேற்­றித் தரு­வேன் என்­றும்,  உறுப்­பி­னர்­கள் அளித்­துள்ள வெட்­டுத் தீர்­மா­னங்­க­ளைத் திரும்­பப் பெற்­றுக்­கொண்டு, மானி­யக் கோரிக்­கையை நிறை­வேற்­றித் தர வேண்­டும் என்று கேட்டு, விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு அமைச்­சர் சிவ.வீ. மெய்ய நாதன் பதி­லுரை வழங்­கி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>