<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,379,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 06 2025 03:37:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06062025-CHN-05" position.sequence="05" ex-ref="06062025-CHN-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகள்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் விரிவாக்கம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="vjrajendranc_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="m1c_05_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 6</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­ யன் நேற்று (05.06.2025) சென்னை, கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்­பேட்­டை­யில், சிறு வணிக நிறு­வ­னங்­கள் மற்­றும் அலு­வ­ல­கங்­க­ளில் தொழி­லா­ளர்­ களை தேடி பணி­யி­டம் சார்ந்த தொற்றா நோய்­க­ளுக்­கான பரி­சோ­த­னை­கள், மக்­களை தேடி மருத்­து­வம் திட்­டத்­தின் கீழ் விரி­வாக்­கம் செய்­யப்­ப­டும் முகா­மினை தொடங்கி வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொடர்ந்து அமைச்­சர்  மா.சுப்­பி­ர­ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லோடு, தமிழ்­நாட்­டில் தொடர்ந்து பல்­வேறு திட்­டங்­கள் மக்­கள் நல்­வாழ்­வுத்­து­றை­யில் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஏற்­கெ­னவே நிதி­நிலை அறிக்­கை­யில் 118 அறி­விப்­பு­கள் அறி­விக்­கப்­பட்­டது. ஆகை­யால் இன்று அறி­விப்பு எண் 111 செயல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.  இத்­திட்­டத்தை  முத­ல­மைச்­சர் அவர்­கள் கடந்த 05.08.2021 அன்று கிருஷ்­ண­கிரி மாவட்­டம், சாம­ணப்­பள்­ளி­யில் தொடங்கி வைத்­தார். முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் இத்­திட்­டம் தொடங்­கும்­போது ஒரு கோடி பய­னா­ளர்­களை சென்­ற­டை­யும் திட்­ட­மாக இருக்க வேண்­டும் என்­கின்ற வகை­யில் அவர்­க­ளு­டைய விருப்­பத்தை தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் இத்­திட்­டம் பெரிய அள­வில் வெற்றி அடைந்து இத்­து­றை­யின் அலு­வ­லர்­கள் கடி­ன­மாக உழைத்து குறிப்­பாக களப்­ப­ணி­யா­ளர்­க­ளின் அர்ப்­ப­ணிப்பு மிக்க சேவை துறை­யி­னால் இத்­திட்­டம் இன்று 2 கோடியே 34 இலட்­சத்து 88 ஆயி­ரத்து 431 பேர் பயன்­பெற்­றி­ருக்­கி­றார்­கள். குறிப்­பாக 2 கோடி பேர் தாண்­டிய அள­விற்கு பயன்­பெற்­றி­ருக்­கும் நிலை­யில் 2024 செப்­டம்­பர் திங்­கள் 25 ஆம் தேதி அமெ­ரிக்­கா­வில் உள்ள நியூ­யார்க்­கில்  ஐ.நாமன்­றம் உல­கில் தொற்றா நோய்­க­ளுக்கு வீடு­க­ளுக்கேதேடி சென்று மருத்­து­வம் பார்க்­கின்ற நாடு எது என்று அவர்­கள் ஆராய்ந்து அறிந்­த­போது தமிழ்­நாடு மிகச் சிறப்­பாக இந்த திட்­டத்தை செயல்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கி­றது என்­பதை கண்­டு­பி­டித்து தமிழ்­நாட்­டிற்கு United Nation Interagency Task Force Award 2024 விரு­தினை மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டத்­திற்கு ஐநா மன்­றம் வழங்­கி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">தொழி­லா­ளர்­களை தேடி மருத்­து­வம் திட்­டம் !</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2024 ஜன­வரி திங்­கள் 09 ஆம் தேதி நான் வீடு­க­ளுக்கு தேடிச் சென்று மக்­க­ளி­டம் பரி­சோ­தனை செய்­யும்­போது ஆண் தொழி­லா­ளர்­க­ளாக இருந்­தா­லும் தொழிற்­கூ­டங்­க­ளில் பணி­யாற்­று­கின்ற மக­ளி­ராக இருந்­தா­லும் தொழிற்­கூ­டங்­க­ளுக்குசென்று விடு­வ­தால் 
அவர்­க­ளுக்­கும் தொழிற்­சா­லை­க­ளுக்கே சென்று மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் எனும் திட்­டத்­தின்­ படி, அவர்­க­ளுக்­கான பரி­சோ­த­னை­களை மேற்­கொள்­வது என்­கின்ற வகை­யில் திரு­வள்­ளுர் மாவட்­டம் ஹீண்­டாய் மோசிஸ் (Hyundai Mosis) கம்­பெ­னி­யில் இந்த திட்­டத்தை தொடங்கி வைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த திட்­டத்­தில் முதற்­கட்­ட­மாக 711 தொழிற்­சா­லை­க­ளில் பணி­யாற்­று­கின்ற 8,35,000 பேரை கணக்­கில் கொண்டு இத்­திட்­டம் செயல்­ப­டுத்­தப்­பட்­டது. அதில் இது­வரை 3,90,111 பேர் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு  30,506 பேருக்கு புதிய நோய் பாதிப்­பு­கள் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இது­வரை நோய் பாதிப்­பு­கள் அறி­யாது வாழ்ந்­துக் கொண்­டி­ருப்­ப­வர்­களை அதா­வது நீரி­ழிவு நோய், உயர் இரத்த அழுத்­தம் அல்­லது இரண்­டும் சேர்ந்து இருப்­பது என்­கின்ற நிலை­கள் தெரி­யா­மல் இருந்­த­வர்­கள் 30,506 பேர். மேலும் ஏற்­கெ­னவே தொற்றாநோய்­க­ளி­னால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு தொடர் சிகிச்­சை­கள் என்­கின்ற வகை­யில் 12,468 பேருக்கு வழங்­கப்­பட்டு கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த நிலை­யில் இத்­திட்­டத்தை மேலும் விரி­வுப்­ப­டுத்­தி­டும் வகை­யில்  முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லோடு, அறி­விப்பு எண் 111ன்படி, தமிழ்­நாட்­டில் உள்ள அனைத்து சிறு வணிக நிறு­வ­னங்­க­ளில் பணி­பு­ரி­யும் ஊழி­யர்­க­ளுக்கு தொற்றா நோய் பரி­சோ­த­னை­கள் மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் எனும் திட்­டத்­தின்­படி வழங்­கப்­ப­டும் என்­கின்ற அறி­விப்­பின்­படி, இன்­றைக்கு சென்னை, கிண்டி, திரு.வி.க.நகர் தொழிற்­பேட்­டை­யில் பரி­சோ­த­னை­கள் இன்று தொடங்கி வைக்­கப்­பட்­டது. இந்த நிறு­வ­னத்­தில் மட்­டும் 250 தொழி­லா­ளர்­கள் பணி­பு­ரிந்து வரு­கி­றார்­கள். இவர்­கள் அனை­வ­ருக்­கும் பரி­சோ­த­னை­கள் மேற் ­கொள்­ளப்­பட்டு வரும் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று தொடங்­கப்­ப­டும் இந்த திட்­டத்­தின் மூலம் தமிழ்­நாடு முழு­வ­தும் 7,750 சிறு­வ­ணிக நிறு­வ­னங்­கள் மற்­றும் அலு­வ­ல­கங்­க­ளில் உள்ள 6 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்ட பணி­யா­ளர்­ளுக்கு பயன்­பெ­றும் வகை­யில் இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­கெ­னவே 8 இலட்­சம் தொழி­லா­ளர்­கள் பயன்­பெ­றும்­வ­கை­யில் இத்­திட்­டம் தொடங்­கப்­பட்­டது. இதைப் பொறுத்­த­வரை தக­வல் தொழில்­நுட்ப தொழி­லா­ளர்­கள், வணிக நிறு­வ­னங்­க­ளில் பணி­பு­ரி­வர்­கள் என்­கின்ற வகை­யில் 6 இலட்­சம் பேரை முதற்­கட்­ட­மாக இலக்கு வைத்து இத்­திட்­டத்தை இன்­றைக்கு தொடங்கி இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்­வில் தென்­சென்னை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் முனை­வர் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன், பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி தெற்கு வட்­டார துணை ஆணை­யர் அமீத், பொது சுகா­தா­ரம் மற்­றும் நோய்த்­த­டுப்பு மருந்­துத்­துறை இயக்­கு­நர் மரு.செல்­வ­வி­நா­ய­கம், மண்­ட­லக்­கு­ழுத் தலை­வர் துரை­ராஜ், நகர நல அலு­வ­லர் மரு.ஜெக­தீ­சன், மாமன்ற உறுப்­பி­னர் மோகன்­கு­மார் மற்­றும் அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருவள்ளூர் மேற்கு மாவட்டம் பூண்டி மேற்கு ஒன்றியம் திமுக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு பூண்டி நெய்வேலி கூட்ரோடு, சதுரங்கப்பேட்டை, கைவண்டூர் ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய கழக செயலாளர் டி.கிறிஸ்டி(எ) அன்பரசு தலைமையில் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.இராஜேந்திரன் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு அறுசுவை உணவு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார் அருகில் பொதுக்குழு உறுப்பினர் ப.சிட்டிபாபு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.மோதிலால், நிர்வாகிகள் பொன்.பாண்டியன், வி.எஸ்.நேதாஜி, பாஸ்கர், லட்சுமணன், தங்கனூர் ஆனந்த், சித்ரா ரமேஷ், நடராஜன், தேவேந்திரன், டில்லிபாபு, சௌகார்பாண்டியன், காஞ்சிபாடி சரவணன் வி.எஸ்.சதீஷ், எம்.எம்.லிங்கேஷ்குமார், ஹேமநாதன், இரா. தனசேகர், சுதாகர் டேவிட், பொன் ராஜா சிங், விக்ரம், தன்ராஜ், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் (NRTIA) – பஹ்ரைன் சார்பில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு ரத்ததான முகாம் நடத்தப்பட்டது.இந்நிகழ்வு தலைவர்  முஹமது ஹுசைன் மாலிம் தலைமையில், செயல் தலைவர்  கருணாநிதி சண்முகம் மற்றும் துணை பொறுப்பாளர்கள் ஆலோசனையின் பேரில் சிறப்பாக நடைபெற்றது. துணை பொறுப்பாளர் மன்னை முபாரக் ஒருங்கிணத்த இந்த முகாமில் 74 நபர்கள் ரத்ததானம் செய்தனர்.நிகழ்வின் அயலக அணி செயலாளர் எம்.எம். அப்துல்லா எம்.பி. காணொளி வாயிலாக உரையாற்றி வாழ்த்து தெரிவித்தார்.இந்த நிகழ்வில் நிர்வாகிகள் இஸ்மாயில், கபீர் அஹமத், சதீஷ், திருமேனி, சபீக்,லலித், சங்கீதா பாபு, முபாரக்அலி, முகமது ஆரிஃப், மணிவண்ணன், ஆபித் அலி, பிரபாகரன், அசோக், டேவிட், செல்வகுமார், ஸ்ரீதர் சிவா, ஆசாத் மைதீன், சல்மான் மாலிம், சேகர், சாகுல், முகமது சலீம், சாராபுதீன், முஹைதீன், ஷாஹுல் ஹாஜா, அக்பர் அலி, அல்லா பிச்சை கலந்துகொண்டு சிறப்பித்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>