<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,38,493,792" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jun 06 2025 03:41:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06062025-CHN-10" position.sequence="10" ex-ref="06062025-CHN-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">3,000-–வது குடமுழுக்காக நடைபெற்ற</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகலூர்,  அக்னீஸ்வரர் திருக்கோயில்  குடமுழுக்கு பெருவிழா!</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="42"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="22">அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு – அன்பில் மகேஸ் பொய்யாமொழி பங்கேற்பு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup389761_10_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">----------நாகை, ஜூன் 6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர்  பி.கே.சேகர்­பாபு, பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர்  அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி ஆகி­யோர் நேற்று (05.06.2025)  நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், நாகப்­பட்­டி­னம்,  காயா­ரோ­கண சுவாமி  உட­னுறை நீலா­ய­தாட்­சி­யம்­ம ன் திருக்­கோ ­யி­லில்  2025–2026ஆம்  நிதி­யாண்­டிற்­கான சட்­ட­மன்ற அறி­விப்­பினை நிறை ­வேற்­றி­டும் வகை­யில், திருக்­கோ­யில்­க­ளில் 27 நட்­சத்­தி­ரங்­க­ளுக்­கான மரக்­கன்­று­கள் நடும்  திட்­டத்தை தொடங்கி வைத்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அத­னைத் தொடர்ந்து, அமைச்­சர் பெரு­மக்­கள், இந்த அரசு பொறுப்­பேற்­ற­பின், 3,000- வது நடை­பெற்ற திருக்­கு­ட­மு­ ழுக்கு நன்­னீ­ராட்­டுப் பெரு­வி­ழா­வில் ஆதீன பெரு­மக்­கள் மற்­றும் இறை­யன்­பர்­க­ளு­டன் கலந்து கொண்டு சிறப்­பித்­த­ னர். பின்­னர், வேதா­ர ண்­யம் வட்­டம், துள­சி­யா­பட்­டி ­னத்­தில் ரூ.19  கோடி மதிப்­பீட்­டில் பணி­கள் தமிழ் மூதாட்டி அவ்­வை­யா­ருக்கு மணி மண்­ட­பம் அமைக்­கும் பணி­களை நேரில் பார்­வை­ யிட்டு ஆய்வு செய்து, அலு­வ­லர்­கள் மற்­றும் பொறி­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­ரை­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பின்­னர்,  அமைச்­சர் பி.கே. சேகர்­பாபு    செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர்  அவர்­க­ளின் உத்­த­ர­வின்­படி, நேற்­றைய தினம் திருச்சி மாவட்­டத்­தில் ஸ்ரீரங்­கம் பக்­தர்­கள் தங்­கும் விடு­தி­யை­யும், திரு­வா­னைக்­கா­வல்,  ஜம்­பு­கேஸ்­வ­ரர் திருக்­கோ­யி­லில் யானை பரா­ம­ரிப்பு, திருக்­கு­ ளம் பரா­ம­ரிப்பு, பசு­ம­டம், திரு­நீறு தயா­ரிக்­கும் கூடம் ஆகி­ய­வற்றை ஆய்வு செய்­தோம். அத­னைத் தொடர்ந்து, அந்­த­நல்­லூ ­ரில் இந்து சமய அற­நி­லை­யத்­து றை ஆய்­வா­ளர் அலு­வ­ல­கக் கட்­ட­டத்­தை­யும், பழூர்,  காசி விஸ்­வ­நாத சுவாமி திருக்­கோ­யி­லில் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள அன்­ன­தா­னக் கூடத்­தை­யும், பிச்­சாண்­ட­வர் கோயில்,  உத்­த­மர் திருக்­கோ­யி­லில் பசுக்­கள் காப்­பக கட்­ட­டத்­தை­யும், திருப்­பைஞ்­ஞீலி,  ஞீலி­வ­னேஸ்­வ­ரர் திருக்­கோ­யி­லில் செயல் அலு­வ­லர் அலு­வ­லக கட்­ட­டத்­தை­யும்  திறந்து வைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அத­னைத் தொடர்ந்து, சம­ய­பு­ரம்,  மாரி­யம்­மன் திருக்­கோ­ யி­லில்    ரூ.2 கோடி செல­வில் திருக்­கோ­யில் கோபு­ரங்­கள், தங்க விமா­னம் மற்­றும் மதிற்­சு­வர்­களை ஒளி­ரும் வண்ண மின் விளக்­கு­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்ட பணி­களை  தொடங்கி வைத்­தோம். பின்­னர், தஞ்­சா­வூர் மாவட்­டம், திருக்­க­ருக்­கா­ வூர்,  கர்ப்­ப­ரட்­சாம்­பிகை சமேத முல்­லை­வ­ன­நாத சுவாமி திருக்­கோ­யி­லில் ரூ.3 கோடி மதிப்­பீட்­டில் புதிய வெள்­ளித்­தேர் செய்­வ­தற்கு 408 கிலோ 145 கிராம் வெள்­ளிக் கட்­டி­களை வழங்கி பணி­களை தொடங்கி வைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இன்­றைய தினம் நாகப்­பட்­டி­னம் மாவட்­டம், நாகப்­பட்­டி­னம்,  காயா­ரோ­கண சுவாமி உட­னுறை நீலா­ய­தாட்­சி­யம்­மன் திருக்­கோ ­யி­லில் 2025–2026ஆம் நிதி­யாண்­டிற்­கான சட்­ட­மன்ற அறி­விப்­பினை நிறை­வேற்­றி ­டும் வகை­யில்    27 நட்­சத்­தி­ரங்­க­ளுக்­கான மரக்­கன்­று­கள் நடும் திட்­டத்தை  தொடங்கி வைத்­தோம். அத­னைத் தொடர்ந்து, இந்த அரசு பொறுப்­பேற்­ற­பின், 3,000 வது குட­மு­ழுக்­காக வேளாக்­கு­றிச்சி ஆதீ­னத்­தின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள ஆயி­ரம் ஆண்­டு­கள் பழ­மை­யான திருப்­பு­க­லூர்,  அக்­னீஸ்­வ­ரர் சுவாமி திருக்­கோ­யி­லில் ரூ. 1.52 கோடி மதிப்­பீட்­டில் திருப்­ப­ணி­கள் மேற்­கொள்­ளப்­பட்டு ஆதீன பெரு­மக்­கள், இறை­யன்­பர்­கள் மற்­றும் உப­ய­தா­ரர்­கள் ஒத்­து­ழைப்­பு­டன் இன்று வெகு சிறப்­பாக நடை­பெற்ற திருக்­கு­ட­ மு­ழுக்கு விழா­வில் பங்­கேற்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரா­விட முன்­னேற்ற கழக ஆட்சி ஆன்­மி­கத்­திற்கு எதி­ரா­னது, இந்த ஆட்சி பொறுப்­பேற்­றால் ஆன்­மிக தழைத்­தோங்­காது என்ற கூற்­றை­யும் அடித்து நொறுக்­கி­டும் வகை­யில் முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்து சமய அற­நி­லை­யத்­து­றைக்கு முழு சுதந்­தி­ரத்தை அளித்து பல்­வேறு திருப்­ப­ணி­கள் நடை­பெ­ற­வும், பக்­தர்­க­ளுக்­கான வச­தி­களை மேம்­ப­டுத்தி தர­வும் உத்­த­ர­விட்­டார். அதன் கார­ண­மா­கவே இன்­றைய தினம் 3,000 திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு நிறைவு பெற்­றுள்­ளன. இந்­தாண்டு இறு­திக்­குள் 3,500 திருக்­கோ­யில்­க­ளின் குட­ மு­ழுக்கை எட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ் மூதாட்டி அவ்­வை­யா­ருக்கு மணி மண்­டம் அமைக்க மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ர­விட்­டதை தொடர்ந்து, வேதா­ரண்­யம் வட்­டம், துள­சி­யா ­பட்­டி­னத்­தில் ரூ.19 கோடி மதிப்­பீட்­டில் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன. அந்த பணி­க­ளை­யும் இன்­றைய தினம் ஆய்வு செய்­தோம். இந்த அரசு திரு­வள்­ளு­வர், சேக்­கி­ழார், அவ்­வை­யார் போன்ற சான்­றோர் பெரு­மக்­க­ளுக்­கும், சித்­தர்­க­ளுக்­கும் புகழ் சேர்க்­கின்ற வகை­யில் விழாக்­களை நடத்­து­வ­தோடு மணி­மண்­ட­பங்­க­ளை­யும் சீர­மைத்து பெருமை சேர்க்­கின்­றது. இப்­ப­ணி­க­ளால் இறை­யன்­பர்­க­ளி­ட­மி­ருந்து கிடைக்­கும் பாராட்­டுக்­கள் இந்து சமய அற­நி­லை­யத்­து­றையை மென்­மே­லும் சிறப்­பாக செய­லாற்ற தூண்­டு­கோ­லாக அமைந்­துள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">பழ­மை­யான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="9.5">திருக்­கோ­யில்­க­ளின் திருப்­பணி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">1,000 ஆண்­டு­க­ளுக்கு மேற்­பட்ட பழ­மை­யான திருக்­கோ­ யில்­க­ளின் திருப்­ப­ணிக்கு இது­வரை ரூ.425 கோடி அரசு மானி­ய­மாக வழங்­கப்­பட்­டுள்­ளது. அதன் மூலம் மேற்­கொள்­ளப்­பட்ட பணி­க­ளில் 54 திருக்­கோ­யில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு  நிறை­வு­ பெற்­றுள்­ளது. மேலும், ஆண்­டு­தோ­றும் வழங்கி வந்த திருக்­கோ­யில்­கள்  பரா­ம­ரிப்பு  நிதி, ஒரு­கால பூஜைத் திட்ட திருக்­கோ­யில்­க­ளின் வைப்பு நிதி, கிரா­ம­புற மற்­றும் ஆதி­தி­ரா­வி­டர் மக்­கள் வசிக்­கும் திருக்­கோ­யில் திருப்­பணி நிதி, ரோப்­கார் அமைக்க நிதி­யு­தவி என அரசு மானி­ய­மாக ரூ.1,008 கோடி வழங்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வ­ளவு பெரும் தொகை அரசு மானி­ய­மாக எந்த ஒரு ஆட்­சி­யி­லும் இந்து சமய அற­நி­லை­யத்­து­றைக்கு வழங்­கப்­ப­ட­வில்லை. கேளுங்­கள் தரப்­ப­டும், தட்­டுங்­கள் திறக்­கப்­ப­டும் என்­பதை போல் திரா­விட மாடல் அர­சின் முத­ல­மைச்­சர் அவர்­கள் மேலும் தேவை­யான நிதி தரு­வ­தற்கு தயா­ராக உள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கிரா­மப்­புற மற்­றும் ஆதி­தி­ரா­வி­டர் மக்­கள் வசிக்­கும் பகுதி திருக்­கோ­யில்­க­ளின் திருப்­ப­ ணிக்கு வழங்­கப்­பட்டு வந்த நிதி­யு­தவி ரூ.1 லட்­சத்தை ரூ.2.50 இலட்­ச­மாக உயர்த்திநான்­காண்­டு­க­ளில் 10 ஆயி­ரம்  திருக்­கோ­யி ல்­க­ளுக்கு ரூ.212.50 கோடி  நிதி­யு­த­வி­யாக வழங்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­சி­லர் திருக்­கோ­யில்­களை ஆயு­த­மாக கையில் எடுத்து அர­சி­யல் செய்ய நினைக்­கின்­ற­னர். இந்த ஆட்­சி­யின் செயல்­பா­டு­கள் அதனை கூர்­ம­ழுங்க செய்­து­விட்­டன. இறை­யன்­பர்­கள் இந்த ஆட்­சியைபோல் எந்த ஆட்­சி­யி­லும் திருப்­ப­ணி­க­ ளும், பக்­தர்­க­ளுக்­கான வச­தி­க­ளும் செய்­யப்­ப­ட­வில்லை என்­பதை தெரி­வித்து முத­ல­மைச்­சர் அவர்­களை பாராட்­டு­கின்­ற­னர் என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9">இந்­நி­கழ்ச்­சி­க­ளில் இந்து சமயஅற­நி­லை­யத்­துறை ஆணை­யர் பி.என். ஸ்ரீதர், நாகப்­பட்­டி­னம் மாவட்ட ஆட்­சித் தலை­வர் பி.ஆகாஷ், தமிழ்­நாடு மீன் வளர்ச்­சிக் கழ­கத் தலை­வர் என்.கௌத­மன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர் முக­மது ஷான­வாஸ், நாகப்­பட்­டி­னம் நகர்­மன்­றத் தலை­வர்  இரா.மாரி­முத்து, மாவட்ட அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர் நாக­ரெத்­தி­னம் மண்­டல இணை ஆணை­யர் வி.கும­ரே­சன், துணை ஆணை­யர் திரு­மதி பி.ராணி, உதவி ஆணை­யர் எஸ். இரா­ஜா­இ­ளம்­பெ­ரு­வ­ழுதி மற்­றும் அலு­வ­லர்­கள்கலந்து கொண்­ட­னர்.
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>