<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/06/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,359,726,1211" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jun 05 2025 19:43:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250606T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06062025-VLR-08" position.sequence="08" ex-ref="06062025-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைப்போம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="25">தென்காசி வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! ஈ.ராஜா எம்.எல்.ஏ. சிறப்புரை!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">மொடக்குறிச்சி </lang>
	<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">சரஸ்வதி எம்.எல்.ஏ.  மகள் திருமதி கருணாம்பிகை மறைவு! </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="raja_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தென்­காசி.ஜூன்.6-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தென்­காசி வடக்கு மாவட்ட தி.மு.க செயற்­கு­ழுக் கூட்­டம் சங்­க­ரன்­கோ­வில் ரயில்வே பீடர் சாலை­யில் உள்ள மாவட்ட கழக அலு­வ­ல­கத்­தில் மாவட்ட அவைத்­த­லை­வர் கோ.சுப்­பையா தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்­நி­கழ்­வில் தென்­காசி வடக்கு மாவட்ட செய­லா­ளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ பங்­கேற்று பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்கி சிறப்­பு­ரை­ யாற்­றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நிகழ்­வில் தென்­காசி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் மரு.ராணி ஸ்ரீகு­மார் தலைமைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ச.தங்­க­வேலு,பர­ம­குரு, மாநில மருத்­து­வ­ரணி துணைச் செய­லா­ளர் செண்­ப­க­வி­நா­ய­கம்,மாநில வர்த்­தக அணி இணைச் செய­லா­ளர் முத்­துச்­செல்வி,மாவட்ட பொரு­ளா­ளர் இல.சர­வ­ணன், துணைச் செய­லா­ளர்கள் ராஜ­துரை, மனோ­க­ரன், புனிதா, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் சாகுல் ஹமீது, வேல்­சா­மி­ பாண்­டி­யன், தேவ­தாஸ்,மகேஸ்­வரி,பா.மாரிச்­சாமி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஒன்­றிய செய­லா­ளர்­கள் லாலா சங்­க­ர­பாண்­டி­யன்,பொன்.முத்­தையா பாண்­டி­யன்,கடற்­கரை, பூசை பாண்­டி­யன், சேர்­ம­துரை கிறிஸ்­டோ­பர், குண­சே­க­ரன், பெரி­ய­துரை, ராமச்­சந்­தி­ரன், வெள்­ளத்­துரை, பால்­ராஜ், நக­ரச் செய­லா­ளர்­கள் பிர­காஷ், அந்­தோ­ணி­சாமி, நாகூர்­கனி, பேரூர் செய­லா­ளர் குரு­சாமி, ரூபி. பால­சுப்­பி­ர­ம­ணி­யன், மாரி­முத்து, சேது­சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்­தக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்பட்ட தீர்­மா­னங்­கள் வரு­மாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்ள பூத் கமிட்­டி­கள் மூலம் ஒவ்­வொரு வாக்­குச்­சா­வடி களி­லும் குறைந்­த­பட்ச 30 சத­வீ­தம் வாக்­கா­ளர்­களை கழ­கத்­தின் உறுப்­பி­னர்­க­ளாக இணைத்­திட இலக்கு நிர்­ண ­யிக்­கப்­பட்­டுள்­ள­தால் புதிய உறுப்­பி­னர்­க­ளின் சேர்க்­கும் பணி­யினை மாவட்ட, ஒன்­றிய, நகர, பேரூர், வட்ட, கிளைக் கழ­கச் செய­லா­ளர்­கள் நிறை­வேற்­ற­வும், தொகுதி பார்­வை­யா­ளர்­கள் மற்­றும் மாவட்ட செய­லா­ளர்­கள் மேற்­பார்­வை­யி­ட­வும் வேண்­டு­மென தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">நடை­பெற்ற கழ­கப் பொதுக் குழு­வில் வைத்து நிறை­வேற்­றப்­பட்ட சட்ட திட்ட திருத்த புதிய பிரி­வு­க­ளான அணி கல்­வி­யா­ளர்-­அணி மாண­வர்­க­ளுக்கு கல்­வி­யின் சேவை­யை­யும் முக்­கி­யத்­து­வத் தையும் எடுத்­துக் கூறி அவர்­கள் கல்வி பயில வேண்­டி­ய­தன் அவ­சி­யத்தை பரப்­ப­வும்,அறி­வி­யல் சார்ந்த அறி­வார்ந்த கல்வி முறையை தேர்ந்­தெ­டுத்­துப் படிப்­பது எந்த அள­வுக்கு அவர்­க­ளது வாழ்­வி­யலை வள­மாக்­கும் என்­பதை எடுத்­துச் சொல்­ல­வும்,கல்­வி­யில் இடை நிற்­றலை தடுத்து நிறுத்­தி­ட­வும், ஆசி­ரி­யர்­கள், பேரா­சி­ரி­யர்­கள் நலன் கருதி கல்­வி­யா­ளர்­கள் மற்­றும் அறி­வி­யல் அறி­ஞர்­களை கொண்ட கல்­வி­யா­ளர் அணி உரு­வாக்­க­வும். மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள்-­அணி தங்­க­ளின் அறி­வாற்­ற­லால் பல்­வேறு திறன்­களை பெற்­றுள்ள மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அனைத்து உரி­மை­க­ளை­யும் பெறு­வ­தற்­கும் சமு­தா­யத்­தில் கல்வி வேலை வாய்ப்­பு­களை முறை­யாக பெறும் வகை­யி­லும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் நலன் மற்­றும் உரி­மை­க­ளுக்­காக மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் அணி உரு­வாக்­க­வும்,இந்த இரண்டு அணி­க­ளி­லும் தலை­மைக் கழ­கத்­தின் ஆலோ­சனை பெற்று செயல்­பட வேண்­டும் என­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">உடன்­பி­றப்பே என்ற ஒற்றை சொல்­லால் நம்­மை­யெல்­லாம் ஒன்­றி­ணைத்து அர­வ­ணைத்து அரை நூற்­றாண்டு காலம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு தலைமை தாங்கி சோத­னை­க­ளி­லும், நெருக்­க­டி­க­ளி­லும் தொடர்ந்து வழி நடத்தி,இந்­திய அர­சி­யலை தீர்­மா­னிக்­கும் மாநில கட்­சி­யாக தி.மு.க.வை வலி­மை­மிக்க இயக்­க­மாக உயர்த்­தி­ய­வ­ரும்,ஐந்து முறை முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்று நவீன தமிழ்­நாட்டை கட்­ட­மைத்­த­வ­ரும்,பன்­முக ஆற்­றல் கொண்ட படைப்­பா­ளி­யாக,நிர்­வாக திறன் மிக்­க­வ­ராக விளங்­கி­ய­வருமான முத்­த­மிழ் அறி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் பிறந்த நாளான ஜூன் 3ம் அவர்­க­ளின் திரு­வு­ரு­வ­ப­டத்­திற்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்தி நலத்­திட்ட உத­வி­கள் வழங்­க­வும், செம்­மொழி நாளாக மாவட்­டம் முழு­வ­தும் கொண்­டா­டு­வது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கழ­கத்­தின் தலை­வ­ராக பொறுப்­பேற்­றது முதல் எதிர் கொண்ட 2019 நாடா­ளு­மன்­றத் தேர்­தல்,2020 ஊரக உள்­ளாட்­சித் தேர்­தல், 2021 சட்­ட­மன்­றத் தேர்­தல், 2022 நகர்ப்­புற உள்­ளாட்சி தேர்­தல், 2024 நாடா­ளு­மன்­றத் தேர்­தல், இடைத்­தேர்­தல் களங்­கள் என அனைத்­தி­லும் மகத்­தான வெற்­றியை கழ­கம் பெற்­றி­டும் வகை­யில் வியூ­கத்தை வழங்கி அந்த வெற்­றிக்கு ஓயாது உழைத்­திட்ட வரும் தமிழ்­நாட்டு மக்­க­ளின் பேரா­த­ர­வு­டன் முத­ல­மைச்­சர் பொறுப்பை ஏற்று இந்­தி­யா­வுக்கே முன்­னோ­டி­ யான திட்­டங்­களை தமிழ்­நாட்­டில் செயல்­ப­டுத்தி வரு­ப­வ­ரு­மான கழ­கத் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பாராட்­டு­தலை தெரி­வித்­துக் கொண்டு,எதிர்­வ­ரும் 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் கழக கூட்­டணி முழு­மை­யான வெற்றி பெற்று கழ­கத் தலை­வர் அவர்­கள் தொடர்ந்து முத­ல­மைச்­சர் பொறுப்­பேற்க நாம் அனை­வ­ரும் அய­ராது உழைப்­போம் என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ்­நாட்­டின் எதிர்­கால நம்­பிக்­கை­யாக மக்­க­ளின் பேரா­தர வை பெற்­றுள்ள துணை முத­ல­மைச்­சர் இளம் தலை­வர் சுமார் 200 இளம் பேச்­சா­ளர்­களை உரு­வாக்கி 100 க்கும் அதி­க­மான நூல­கங்­களை இளை­ஞர் அணி­யால் உரு­வாக்­கப்­பட்டு முத்­த­மிழ் அறி­ஞர் பதிப்­ப­கம் ஏற்­ப­டுத்தி அதன் மூலம் 20-க்கும் மேற்­பட்ட நூல்­கள் வெளி­யி­ட­வும் இளை­ஞர்­கள் அறக்­கட்­டளை மூலம் நலிந்­தோர் சுமார் 15 பேருக்கு மாதந்­தோ­றும் கல்வி,மருத்­துவ உதவி அளித்து சிறப்­பான பணி செய்து வரும் தமிழ்­நாடு துணை முத­ல­மைச்­சர், முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு துணை­யாக நின்று சிறப்பு திட்­டங்­கள் நேர்த்­தி­யான முறை­யில் மேற்­கொள்­வ­து­டன் விளை­யாட்டு துறை­யில் உலக தரத்­திற்கு உயர்த்தி பல்­வேறு போட்­டி­களை நடத்தி வலி­மை­மிக்க இளைய சமு­தா­யத்தை உரு­வாக்கி வரும் கழ­கத்­தின் இளம் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் செம்­மாந்த பணிக்கு துணை நிற்க வேண்­டும் என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">தமிழ் மொழிக்­கும்,இனத்­திற்­கும் பண்­பாட்­டிற்­கும் தொண்­டாற்­றிய தகை­சால் தலை­வர்­க­ளை­யும் தமிழ் சான்­றோர் நினைவு கூறும்வகை­யில் தலை­வர்­க­ளின் சிலை­கள்,நினை­வி­டங்­கள்,மணி­மண்­ட­பங்­கள் என தமி­ழ­கத்­திற்கு பெருமை சேர்த்த தமி­ழர்­களை போற்­றும் கழக அர­சுக்கு பாராட்டு தெரி­விப்­பது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தலை­மை­யி­லான திரா­விட மாடல் அரசு பொறுப்­பேற்­றது முதல் பேருந்­து­க­ளில் மக­ளிர்,மாண­வி­கள், மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், திரு­நங்­கை­கள் ஆகி­யோர்க்கு கட்­ட­ணம் இல்­லாத விடி­யல் பய­ணம். 1.14 கோடி இல்­லத்­த­ர­சி­க­ளுக்கு மாதம் 1000 ம் ரூபாய் வழங்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டம் பெண்­க­ளுக்கு மாநி­றத்­து­டன் இளஞ்­சி­வப்பு பிங்க் ஆட்டோ, புது­மைப்­பெண் திட்­டம், அரசு பணி­க­ளில் பணி­யாற்­றும் பெண்­க­ளுக்கு மகப்­பேறு விடுப்பு, ஓராண்டு பணி­யாற்­றும் பெண்­க­ளுக்கு தோழி விடுதி மற்­றும் சமூக நீதித் திட்­டங்­கள் போன்ற எண்­ணற்ற சமூக நலத்­திட்­டங்­க­ளைக் கொண்டுவந்து மக்­க­ளின் வாழ்வை மேம்­ப­டுத்தி சாத­னைப்­ப­டுத்தி உள்ள முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு பாராட்டு தெரி­வித்­துக் கொள்­வது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">உழ­வர்­கள்,நெச­வா­ளர்­கள், மீன­வர்­கள் என அனைத்து தரப்­பி­ன­ரின் வாழ்­வி­லும் புதிய விடி­யல் தந்து திரா­விட மாடல் அர­சின் சாத­னை­களை பரப்­பு­வது என்­றும்.ஒவ்­வொரு குடும்­ப­மும் பயன்­பெற்­றுள்ள திரா­விட மாடல் அர­சின் சாதனை திட்­டங்­களை தொடர்ந்து மக்­க­ளி­டம் எடுத்­து­ரைக்க வேண்­டும் என­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஏழை,எளிய மக்­களை வதைக்­கும் நகை கடன் கட்­டுப்­பா­டு­களை ரிசர்வ் வங்கி நீக்க வேண்­டும் என­வும். தமிழ்­நாட்­டிற்கு தர வேண்­டிய நிதியை தர மறுக்­கும் ஒன்­றிய அர­சுக்கு கண்­ட­னம் தெரி­விப்­பது என­வும்,தமி­ழர்­க­ளின் மொழி உணர்­வு­டன் விளை­யா­டா­மல் இந்தி திணிப்பை கைவிட வேண்­டும் என­வும்,சிறு­பான்­மை­யி­னர் உரி­மை­களை பறிக்­கும் நோக்­கில் இஸ்­லா­மி­யர் சொத்­துக்­களை சூறை­யா­டும் வக்பு திருத்த சட்­டத்தை திரும்ப வேண்­டும் என­வும். தமிழ்­நாட்­டின் நாடா­ளு­மன்ற பிர­தி­நி­தித்­து­வத்தை குறைக்­கும் மக்­கள் தொகை அடிப்­ப­டை­யி­லான தொகுதி மறு­வரை முறை கூடாது என­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கீழடி ஆய்வை மறுக்­கும் தமிழ் விரோத பா.ஜ.க அரசை கண்­டித்­தும், இர­யில்வே திட்­டங்­க­ளில் தமிழ்­நாட்டை புறக்­க­ணிக்­கும் பா.ஜ.க அர­சுக்கு கண்­ட­னம் தெரி­வித்­தும், ஒன்­றிய விசா­ரணை அமைப்­பு­களை தவ­றாக பயன்­ப­டுத்­தும் பா.ஜ.க அரசை கண்­ட­னம் தெரி­வித்­தும், அர­சி­யல் அமைப்பு சட்­டத்தை மதிக்­கா­மல் உச்­ச­நீ­தி­மன்­றத்­தோடு மோதும் பா.ஜ.க அர­சுக்கு கண்­ட­னம் தெரி­விப்­பது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">ஜாதி­வாரி கணக்­கெ­டுப்பை விரை­வா­க­வும்,முறை­யா­க­வும் நடத்­திட வேண்­டும் என­வும். உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்பை முன்­வைத்து கல்­வியை மீண்­டும் மாநில பட்­டி­ய­லில் இனத்­திட வேண்­டும் என­வும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கழக உறுப்­பி­னர்­கள் யாரா­வது எதிர்­பா­ராத வித­மாக சாலை விபத்­தில் இறந்து போகும் சூழல் ஏற்­பட்­டால் இறந்த உறுப்­பி­னர்­கள் குடும்ப வாரி­சு­கள் 21 வய­துக்கு குறை­வாக இருந்­தால் அந்த குடும்­பத்­திற்கு தலைமை கழ­கத்­தின் சார்­பில் ரூபாய் 10 லட்­சம் நிவா­ரண நிதி­யாக வழங்­கப்­ப­டும்.அந்த பிள்­ளை­க­ளின் படிப்பு குடும்ப சூழ­லுக்கு இந்த நிதி வழங்­கப்­ப­டும். என அறி­வித்த கழ­கத் தலை­வ­ருக்கு நன்றி தெரி­வித்­துக் கொள்­வது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இவ்­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூன் 5 –</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  சரஸ்வதியின் மகள் திருமதி கருணாம்பிகை மறைவையொட்டி   முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி வருமாறு :–</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர்  சரஸ்வதி அவர்களின் மகள் கருணாம்பிகை அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பெற்ற மகளை இழந்து வாடும், திருமிகு. சரஸ்வதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</lang>
</p>

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>