<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,389,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 06 2025 23:33:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07072025-CBE-03" position.sequence="03" ex-ref="07072025-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">முதலமைச்சரின் “ஓரணியில் தமிழ்நாடு” முன்னெடுப்பு பயணம் வெற்றிப் பயணமாக அமையும்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி 10 தொகுதிகளையும் கோவை மாவட்டத்தில் கைப்பற்றுவோம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="22">முன்னாள் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பேட்டி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Senthilbalaji_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="CVV4.7.2025_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Meenavarphoto_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை, ஜூலை 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர், கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” முன்­னெ­டுப்பை வீடு வீடா­கக் கொண்டு செல்­லும் வகை­யில் கோவை தெற்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட சூலூ­ரில் புதிய உறுப்­பி­னர் சேர்க்­கை­யில் மேற்கு மண்­டல பொறுப்­பா­ளர், முன்­னாள் அமைச்­சர் வி.செந்­தில்­பா­லாஜி ஈடு­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­போது அவர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் முன்­னெ­டுத்­துள்ள “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” முன்­னெ­ டுப்பு பய­ணம் நிச்­ச­ய­மாக வெற்­றிப் பய­ண­மாக அமை­யும், கருத்­துக் கணிப்­பு­களை பொய்­யாக்கி 10 தொகு­தி­க­ளை­யும் கோவை மாவட்­டத்­தில் கைப்­பற்­று­வோம் என்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர் தெரி­வித்­த­தா­வது :-தமிழ்­நாட்­டின் மண், மொழி,மானம் காக்க “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” என்ற முன்­னெ­டுப்பை கழ­கத் தலை­வர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள் கடந்த 01.07.2025 அன்று தொடங்கிவைத்­தார்­கள். அதன் தொடர்ச்­சி­யாக நேற்று அனைத்து மாவட்ட கழ­கங்­க­ளின் சார்­பி­லும் மிக எழுச்­சி­யோடு பொதுக்­கூட்­டம் சிறப்­பாக நடை­பெற்று முடிந்­தது. 03.07.2025 காலை தொடங்கி தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய 234 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளி­லும் குறிப்­பாக கோவைமாவட்­டத்­திற்­குட்­பட்ட 10 சட்­ட­மன்ற தொகு­தி­க­ளி­லும் 3,117 வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும் மிக எழுச்­சி­யோடு “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” என்ற இந்த முன்­னெ­டுப்புதொடங்கி இருக்­கின்­றோம்.குறிப்­பாக ஒன்­றிய அரசு தமிழ்­நாட்­டுக்கு செய்து வரு­கின்ற துரோ­கங்­களை மக்­க­ளி­டத்­தில் எடுத்­துச் சொல்லி 4 ஆண்­டு­க­ளில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­க­ளின் பொற்­கால ஆட்­சி­யில் கோவை மாவட்ட மக்­க­ளுக்­கும், தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­கும் வழங்கி இருக்­கக்­கூ­டிய சாத­னைத் திட்­டங்­களை துண்டுப் பிர­ச­கங்­க­ளாக மக்­க­ளி­டத்­திலே கொடுத்து ஒவ்­வொரு வீடு வீடாக சென்று மக்­களை சந்­தித்து அர­சி­னு­டைய திட்­டங்­களை சொல்லி முத­ல­மைச்­ச­ரின் சாத­னைத் திட்­டங்­களை சொல்லி “ஓர­ணி­யில் தமிழ்­நாடு” என்ற முன்­னெ­டுப்­பில்அவர்­களை இணைப்­ப­தற்­கான முயற்­சி­களை மிக சிறப்­பாக செய்து வரு­கின்­றோம். உறுப்­பி­னர் சேர்க்கை அத­னைத் தொடர்ந்து மிக எழுச்­சி­யோடு நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கின்­றன. எனவே ஒட்­டு­மொத்­த­மாக கோவை மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய வாக்­கா­ளர்­கள் 30 விழுக்­காட்­டிற்­கும் மேல் உறுப்­பி­னர்­க­ளாக சேர்க்­கக்­கூ­டிய பணி­களை தொடங்கி இருக்­கின்­றோம். நிச்­ச­ய­மாக இந்த பய­ணம் வெற்­றிப் பய­ண­மாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கோவை மாவட்­டத்­துல 10 சீட்டு வெற்றி பெறு­வோம்னு சொன்­னிங்க, நீங்க பொறுப்­பா­ளரா இருக்­கிற மண்­ட­லத்­துல எத்­தனை சீட் வெற்றி பெறு­வீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாவட்­டத்­தில் 10 சீட் ஜெயிப்­போம்னு சொல்­லி­யி­ருக்­கி­றோம். ரிசல்ட் வரும்­போது பார்ப்­போம். மண்­ட­ல­மும் பொறுத்­தி­ருந்து பாருங்க, 2026 சட்­ட­மன்ற தேர்­த­லி­னு­டைய வெற்­றிப் பய­ணம் என்­பது தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள் என்­பதை உறுதி செய்து வாக்­கா­ளர் பெரு­மக்­கள் எழுச்­சி­யோடு இருக்­காங்க. இப்ப கூட பார்க்­கி­றீங்க,“ஓர­ணி­யில் தமிழ்­நாடு” முன்­னெ­டுப்­பில் மக்­கள் எவ்­வ­ளவு எழுச்­சி­யோடு இருக்­காங்­கன்னு, இது தான் தமிழ்­நாட்­டி­னு­டைய ஒட்­டு­மொத்தமக்­க­ளு­டைய இயல்பு நிலை. அத­னாலே முத­ல­மைச்­ச ­ருக்கு தான் முழு ஆத­ரவு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பிர­பல யூடி­யூப் சேனல்ல கருத்­துக் கணிப்பு அதி­முக வுக்கு ஆத­ரவா சொல்­றாங்க, சாணக்­கி­யா­வில் இருந்து எல்­லாமே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சாணக்­கியா எந்த சேனல் சார்? இல்ல இது யூடி­யூப் சேனல்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அவர் யாரு சேர்ந்­த­வர் சார்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நான் 2006ல் இருந்து தேர்­தல்லே நிக்­கு­றேன். 2006ல் இருந்து ஒரு தேர்­தல்ல கூட நான் ஜெயிப்­பேன்னு சொன்­னதே இல்லை. எந்த கருத்­துக்­க­ணிப்­பும் ஒரு தேர்­தல்ல கூட நான் ஜெயிப்­பேன்னு சொன்­னது இல்லை. கடை­சிக்கு முடி­யாத கட்­டத்­துல இழு­ப­றின்னு சொல்­லிப் போடு­வாங்க அது அவங்­க­ளு­டைய மன­நி­லையை பொறுத்­தி­ருக்கு. ஒவ்­வொ­ருத்­த­ரும் ஒரு கட்­சியை சார்ந்து இருப்­பாங்க. அந்த கட்­சிக்கு ஆத­ர­வான மன­நி­லை­யிலே சில கருத்­துக்­களை சொல்­லு­வாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்டு மக்­க­ளு­டைய கருத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றைக்கு காலை­யிலேஅரசு திட்­டங்­களை தொடங்கிவைப்­ப­தற்­காக சென்­னை­யிலே மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை சார்­பில் நடை­பெற்ற நிகழ்ச்­சி­யில் கலந்து கொள்ள வந்­தாங்க. வழி நெடு­கி­லும் வந்து எந்த அள­வுக்கு ரோடு ஷோ இருந்­தது, மக்­க­ளு­டைய உற்­சா­க­மான வர­வேற்பு இருந்­த­துன்னு நீங்க லைவ்ல பார்த்­தி­ருப்­பீங்க. அத­னாலே முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள் எங்கு சென்­றா­லும் ஒட்­டு­மொத்த மக்­க­ளு­டைய ஆத­ரவை முழு­மை­யாக வழங்கி வரு­கின்­றார்­கள். கருத்­துக் கணிப்­பு­களை பொய்­யாக்கி கோவை மாவட்­டத்­தில் 10 தொகு­தி­க­ளி­லும் நிச்­ச­யம் திரா­விட முன்­னேற்ற கழ­கம் தலை­மை­யில் வெற்­றியை பெறு­வோம், கோவை மண்­ட­லத்­தில் எத்­தனை தொகு­தி­கள் என்­பதை தேர்­தல் முடிவு வரும் போது தெரிந்து கொள்­வீர்­கள் என்றுகூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­நி­கழ்ச்­சி­யில் கோவை தெற்கு மாவட்­டச் செய­லா­ளர் தள­பதி முரு­கே­சன், கழக மாண­வர் அணி செய­லா­ளர், வழக்­க­றி­ஞர் இரா.ராஜீவ்­காந்தி, கழக மாண­வர் அணி துணைச் செய­லா­ளர் கோகுல், சூலூர் நகர செய­லா­ளர் கெள­த­மன், ஒன்­றிய செய­லா­ளர் மன்­ன­வன், மாவட்ட மாண­வர் அணி அமைப்­பா­ளர் பிரபு, மாவட்ட சுற்­றுச் சூழல் அணி அமைப்­பா­ளர் பசுமை நிழல் விஜ­ய­கு­மார், பேரூ­ராட்சி தலை­வர் தேவி மன்­ன­வன், துணைத்­த­லை­ வர் கணே­சன், அவைத்­த­லை­வர் பன்­னீர்­செல்­வம், துணைச் செய­லா­ளர்­கள் ஆசு.மணி, கற்­ப­கம், மக­ளி­ரணி தங்­க­மணி, வார்டு செய­லா­ளர் இரா­மச்­சந்­தி­ரன், வார்டு கவுன்­சி­லர் 
சன்­மதி சுரேஷ், தக­வல் தொழில்­நுட்ப அணி சுபாஷ், ரமேஷ் பாலன், மாவட்ட பிர­தி­நிதி சுரா.பொன்­னு­சாமி, முன்­னாள் கவுன்­சி­லர் சண்­மு­க­சாமி உள்­ளிட்ட பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவர்,  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம்,அரசடிப்பட்டி பகுதியில் நடைபெற்ற, ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கிவைத்தார். ‘ஓரணியில் தமிழ்நாடு’ முன்னெடுப்பின் மூலம் கழக அரசின் சாதனை திட்டங்களை மக்களிடையே வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மொத்த வாக்காளர்களில் 30 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்காளர்களை திமுகவின் உறுப்பினராக சேர்க்கும் பணியினை பாக முகவர்களும்,பூத் டிஜிட்டல் ஏஜேண்ட்கள், இளைஞரணி, மகளிரணி மற்றும் பாகநிலை உறுப்பினர்கள்,கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் இணைந்து பணியினை மேற்கொண்டனர். இந்நிகழ்வில் திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.பி.கே.டி.தங்கமணி, கே.வி.எஸ்.ஏ.மோகன் மற்றும் கழுக நிர்வாகிகள் உள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பெரம்­ப­லூர் மாவட்­டத்­தில் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்த நாளை முன்­னிட்டு, மாவட்ட மீன­வ­ரணி சார்­பில் வென்­பா­வூர் ஊராட்­சி­யில் உள்ள தூய்மை பணி­யா­ளர்­கள் மற்­றும் பள்ளி மாண­வர்­க­ளுக்கு நோட்டு பேனா பென்­சில் மற்­றும் 200 மக­ளி­ருக்கு சேலை­கள் வழங்­கும் நிகழ்ச்­சிக்கு மாவட்ட மீன­வ­ரணி அமைப்­பா­ளர் வெள்­ளு­வாடி சி.ரவி வர­வேற்­பு­ரை­யில் மாவட்டக் கழகப் பொறுப்­பா­ளர் வீ.ஜெக­தீ­சன், பெரம்­ப­லூர் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் எம்.பிர­பா­க­ரன் கலந்து கொண்டு நலத்­திட்ட உத­வி­கள் வழங்கி சிறப்­பு­ரை­யாற்­றி­னார்­கள். மாவட்டப் பொரு­ளா­ளர் செ.ரவிச்­சந்­தி­ரன், ந.ஜெக­தீஸ்­வ­ரன், செ.நல்­ல­தம்பி, மகா­தேவி ஜெய­பால், 
அம்­பேத்­கர். கோபா­ல­பு­ரம் செல்­வ­ராஜ், வெங்­க­டா­சா­லம் வேல்­மு­ரு­கன், மெய்­யன்­துரை, சின்­ன­சாமி, ரவிக்­கு­மார், மகேந்­தி­ரன், சர­வ­ணன் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>