<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,68,958,1115" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 07 2025 08:01:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07072025-CHN-12" position.sequence="12" ex-ref="07072025-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="32">ஓர­ணி­யில் தமிழ்­நாடு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">தண்­ணீர் விட்டா வளர்த்­தோம் தமி­ழி­னத்தை?</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup454436_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="18">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ந்­திய துணைக் கண்­டத்­தில் சுதந்­தி­ரத்­திற்கு முன்­னும், பின்­னும் தங்­க­ளுக்­கென்று சமூக, பொரு­ளா­தார, அர­சி­ய­லில் ஆழ்ந்த அறி­வும், தெளிந்த சிந்­த­னை­யும் கொண்ட இனம் தமி­ழி­னம் என்­பதை கால வரி­சை­யில் வர­லாறு  பதிவு செய்­தி­ருக்­கி­றது. ஆங்­கி­லேய அர­சுக்­கெ­தி­ராக இம்­மண்­ணின் சுதந்­தி­ரத்­திற்­கான முதல் குரல் 1790-லேயே  தமிழ் மண்­ணில், நெற்­கட்­டான் செவ­லின் பூலித்­தே­வ­னின் உரி­மைக்­கு­ரல் என்­ப­தை­யும் அவ­ரின் குர­லைத் தொடர்ந்து இந்­தியா ஓர­ணி­யில் திரண்­டெ­ழுந்து அடி­மைத்­த­ளை­யி­லி­ருந்து விடு­தலை பெற்ற வர­லாற்றை நமது முத­ல­மைச்­சர் சமீ­பத்­தில் சுட்­டிக் காட்­டி­னார்… அந்­தப் போராட்­டம் ஆங்­கி­லே­ய­ருக்­கும், இந்­தி­யர்­க­ளுக்­கும் இடை­யே­யா­னது, இப்­போ­ராட்­டங்­க­ளின் விளை­வாக விடு­தலை தரும் எண்­ணத்­தில் 1910-களில் ஆங்­கி­லேய அரசு தயா­ரான நேரத்­தில் ஆரி­யம் மெல்ல தலை தூக்­கி­ய­து…­ ஆ­ரிய ஆதிக்­கத்­தி­லி­ருந்து இருந்து விடு­த­லைக்­கான முதல் குர­லும் தமி­ழ­கத்­தில் இருந்­து­தான் எழுந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்­தக் குரல் கேட்டு, சமூக விடு­தலை வேட்கை கொண்­ட­வர்­கள் ஓர­ணி­யில் திரண்­ட­போ­து­தான் தென்­னிந்­திய நல உரிமை சங்­கம் 20.11.1916-ல் உத­ய­மா­னது. அதுவே நீதிக்­கட்­சி­யாக மாறி தேர்­த­லில் வென்று, 1921-ல் ஆட்­சி­ய­மைத்த பிறகு,  ‘வகுப்பு வாரி பிர­தி­நி­தித்­து­வம்’ எனும் Communal G. O,‘தேவ­தாசி முறை ஒழிப்பு’,‘இந்­தி­யா­வில் முதன்­மு­த­லாக பெண்­க­ளுக்கு வாக்­கு­ரிமை’,என்ற புரட்­சி­கர முன்­னெ­டுப்­பு­ க­ளோடு ‘இந்து கோயில் சொத்­து­களை கப­ளீ­க­ரம் செய்து கொண்­டி­ருந்த ஒரு­சா­ரா­ரி­ட­மி­ருந்து மீட்­டெ­டுக்க அற­நி­லை­யத்­துறை சட்­டம்’ என்று பல முனை­யில் ஆரி­யத்­தி­ட­மி­ருந்து விடு­த­லைக்கு வழி­கோ­லி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், சுதந்­திர இந்­தி­யா­வில் கோலோச்ச எத்­த­னித்த ஆரி­யம் உயர் மற்­றும் உச்­ச­நீ­தி­மன்ற துணைக் கொண்டு, ‘செண்­ப­கம் துரை­ரா­ஜன்’ தொடுத்த விசித்­திர வழக்­கில் 80 விழுக்­காடு பிற்­ப­டுத்­தப்­பட்ட, மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட் மற்­றும் ஒடுக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான இட­ஒ­துக்­கீட்டை ரத்து செய்­தது. இக்­கொ­டுமை கண்டு பொங்­கிய திரா­விட இயக்­கத்­தின் பிதா­ம­கன் தந்தை பெரி­யா­ரும், திரா­விட அர­சி­ய­லின் தத்­துவ ஆசான் பேர­றி­ஞர் அண்­ணா­வும் ஒரு­சேர குரல் கொடுத்து நியா­யம் கேட்க, தமிழ் மக்­கள் அதன் நியா­யத்தை உணர்ந்து ஓர­ணி­யில் திரண்டு உரக்­கக் குரல் கொடுத்­த­தன் விளை­வாக, 12.5.1951-ல் இந்­திய அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் முதன் முறை­யாக இட­ஒ­துக்­கீட்­டிற்கு ஆத­ர­வா­கத் திருத்­தப்­பட்­டது. ஆரி­யத்­தி­டம் இழந்த உரி­மை­கள் திரா­வி­டத்­தால் மீட்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">வட­வர்­கள் தங்­கள் மொழி­யின் மேலா­திக்­கத்தை இந்­தி­யா­வெங்­கும் நிலை­நாட்­டும் பொருட்டு 1965-ல், இந்தி மொழித் திணிப்பை, மும்­மொ­ழித் திட்­ட­மாக முன்­னெ­ டுத்­த­போது பேர­றி­ஞர் அண்ணா, அவர்­கள் ‘மாங்­கு­யில் கூவி­டும் பூஞ்­சோலை எமை மாட்ட நினைத்­தி­டும் சிறைச்­சாலை’,என்ற புரட்­சிக் கவி­ஞ­ரின் வரி­களை எடுத்­துக் காட்­டி­யும், ‘கெஞ்­சு­வ­தில்லை பிறர்­பால்! அவர்­செய் கேட்­டி­னுக்­கும் அஞ்­சு­வ­தில்லை, மொழி­யை­யும் நாட்­டை­யும் ஆளா­மல் துஞ்­சு­வ­தில்லை‘ என்ற பாவ­ல­ரேறு ஐயா பெருஞ்­சித்­தி­ர­னார் அவர்­க­ளின் தாய்­மொ­ழி­யு­ணர்வை ஊட்­டி­யும் மொழி­யைக் காக்­கப் போராட்­டக் களம் ஒன்றே தீர்­வென்று முழங்­கிய போது, மாண­வர்­கள், இளை­ஞர்­கள், மொழி­மான உணர்­வுள்ள தமி­ழர்­கள் என அனை­வ­ரும் ஓர­ணி­யில் திரண்­ட­னர். இளை­ஞர்­கள் பல பேர் தமது தேக்­கு­ம­ரத் தேகத்தை தீக்­கி­ரை­யாக்கி, மொழிப் போர் தியா­கி­க­ளாய் தாய்­மொழி காத்­த­னர். மும்­மொ­ழிக் கொள்கை ஒழிந்து,பேர­றி­ஞர் அண்ணா ஆட்­சி­யில் இரு மொழிக் கொள்­கை­யா­னது… 23.01.1968-ல், சட்­ட­மன்­றத் தீர்­மா­ன­மாக நிறை­வேறி, ஆரிய மொழி ஏகா­தி­பத்­தி­யத்தை திரா­வி­டத் தாய்­மொழி வென்­றெ­டுத்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதன் தொடர்ச்­சி­யாக 1980-களில் சிங்­க­ளப் பேரி­ன­வா­தம், தமிழ் ஈழ விடு­தலை இயக்­கங்­களை ஒடுக்கி, இலங்­கைத் தமி­ழர் உரி­மைக் குரலை அடக்க எத்­த­னித்­த­போது, 10.8.1983-அன்று தலை­வர் கலை­ஞ­ரும், பேரா­சி­ரி­ய­ரும் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­க­லில் துவங்கி பல்­மு­னைப் போராட்­டங்­கள் நடத்தி இறு­தி­யாக தலை­வர் கலை­ஞர் அவர்­கள் சென்னை முதல் குமரி வரை 11.11.1987-அன்று தமிழ்­நாடு முழு­வ­தும் மனி­தச் சங்­கி­லிப் போராட்­டம் மூல­மாக தமி­ழி­னத்­திற்­கான ஆத­ர­வுக் குரலை ஓங்­கி­யெ­ழுப்ப வேண்­டு­கோள் விடுத்­த­போது, தமிழ்­நாடே ஓர­ணி­யில் திரண்டு இடை­ய­றுப்பு இல்­லாத தொடர் சங்­கி­லி­யாக வட­சென்னை முதல் தென்­கு­மரி வரை அணி திரண்ட போராட்­டம் வென்­ற­போது, கோஷ்டி சண்­டைக்­கா­ரர்­க­ளாக பார்க்­கப்­பட்ட தமி­ழி­னப் போரா­ளி­கள், அன்­றைய பிர­த­மர் இந்­திரா காந்­தி­யின் முயற்­சி­யால் ஐக்­கிய நாடு­கள் சபை­யில் தமி­ழின விடு­த­லைப் போரா­ளி­க­ளாக அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­னர். இப்­படி, காலம் கால­மாக, ஆரி­யத்­தின் ஆதிக்க முகம் எப்­போ­தெல்­லாம் தமி­ழி­னத்­திற்கு எதி­ராக நிற்­கி­றதோ, அப்­பொ­ழு­தெல்­லாம் தமி­ழி­னம் ஓர­ணி­யில் திரண்டு வென்று காட்­டிய வர­லாறு நமக்கு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­றைக்­கும் அந்த ஆரி­யத்­தின் கோர­மு­கம் ஒன்­றிய அரசு வாயி­லாக தமி­ழி­னத்­திற்கு எதி­ராக பல்­வேறு சதித்­திட்­டங்­களை அரங்­கேற்­றிக் கொண்­டி­ருக்­கி­றது என்­பது,‘உள்­ளங்கை நெல்­லிக்­கனி’ போல் யாவ­ரும் அறிந்­ததே. குறிப்­பாக, அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்­தைப் பாது­காக்க வேண்­டும் என்று சொல்­லிக் கொண்டே, அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டம் வலி­யு­றுத்­தும் மதச்­சார்­பற்ற (Secular)மற்­றும் சம­தர்ம (Socialistic)கோட்­பா­டு­களை நீக்க வேண்­டும் என்று பாஜ­க-­வின் அதி­கார மைய­மான ஆர்.எஸ்.எஸ். அழுத்­தம் கொடுப்­ப­தும்..,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கூட்­டாட்­சித் தத்­து­வத்­தைக் காக்க வேண்­டும் என்று சொல்­லிக் கொண்டே, மாநி­லப் பட்­டி­ய­லில் உள்ள சட்­டம் ஒழுங்­கில் தலை­யிட NIA(National Investigation Agency Act)சட்­டத் திருத்­தம்,வேளாண்­மை­யில் தலை­யிட கூட்­டு­ற­வுச் சங்க திருத்த சட்­டம், வேளாண் சட்­டங்­கள் என்­ப­ன­வற்­றோடு கல்வி உரி­மையை பறித்து காவி மய­மாக்க  தேசிய கல்­விக் கொள்கை 2020-இன் படி, தமிழ்­நாட்­டின் இரு­மொ­ழிக் கொள்­கையை விட்டு மும்­மொழி கொள்­கையை ஏற்­றுக் கொண்­டால்­தான் கல்வி நிதி ஏறத்­தாழ 2800 கோடி தரு­வேன் என்று சுமார் 42 லட்­சம் மாண­வர்­க­ளின் கல்­விக்­க­னவை சிதைக்­கும் ஒன்­றிய அர­சின் மிரட்­டல்; அதோடு மாநி­லத்­துக்­குள்ள ஜீவா­தார உரி­மை­யான வரி விதிக்­கும் அதி­கா­ரத்­தைக் கையில் எடுத்­துக்­கொள்ள ஜிஎஸ்டி-2017 எனும் சேவை மற்­றும் சரக்­கு­கள் வரி அறி­மு­கம், என கூட்­டாட்­சிக்கு எதி­ராக மாநில உரி­மை­களை பறிப்­ப­தும்..., எதிர்க்­கட்­சி­களை பல­வந்­த­மாக பல­வீ­னப்­ப­டுத்த அம­லாக்­கத் துறை வரு­மான வரித் துறை நீதித்­துறை,தேசிய பாது­காப்பு சட்­டம் என எல்லா துறை­க­ளை­யும் ஏவி விட்டு ஜன­நா­ய­கத்தை பாழ்­ப­டுத்­திக்­கொண்டே, ஜன­நா­ய­கத்­தைக் காப்­போம் என்று கூறு­வ­தும்...,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னொரு புறம், ஊட­கத்­து­றை­யின் பங்­கு­களை அம­லாக்­கத் துறை­யைப் பயன்­ப­டுத்தி மிரட்டி தங்­க­ளு­டைய ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு மடை மாற்­றம் செய்து பெரும்­பா­லான காட்சி ஊட­கங்­க­ளில் தங்­கள் ஆதிக்­கத்தை நிலை நிறுத்­திக் கொண்டு தாங்­கள் விரும்­பும் செய்­தியை மட்­டுமே வெளி­யி­டச் செய்து எதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளின் கருத்­துக்­களை இருட்­ட­டிப்பு செய்­வது. பத்­தி­ரிக்­கைத் துறை­யில் மறை­மு­கத் தணிக்கை செய்­வது என்­பன போன்ற செயல்­க­ளால் ஜன­நா­ய­கத்­தின் குரல்­வ­ளையை நெரித்து; இதி­லும் குறிப்­பாக, மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சுக்கு எதி­ராக, தங்­க­ளால் நிய­மிக்­கப்­ப­டும் ஆளு­நர்­க­ளைப் பயன்­ப­டுத்தி எதிர்க்­கட்­சி­யி­னர் ஆளும் மாநி­லங்­க­ளில் வளர்ச்­சிக்கு முட்­டுக்­கட்டை போடு­வ­தும்..., அதை அர­சி­ய­ல­மைப்­பின் பாது­கா­வ­ல­ரான உச்ச நீதி­மன்­றம் சுட்­டிக்­காட்­டி­னால் ‘உச்ச நீதி­மன்­றத்­திற்கு அதி­கா­ரம் இல்லை’ என்று ஆண­வத்­தோடு குடி­ய­ரசு துணைத் தலை­வர் கண்­ட­னம் தெரி­வித்து கூட்­டாட்­சித் தத்­து­வத்­தைக் காலில் போட்டு மிதித்து, ‘தான்­தான் எஜ­மா­னன்’ என்ற மம­தை­யில் நடந்து கொள்­வ­தும்..., எல்­லா­வற்­றுக்­கும் மேலாக இங்கு ஒரு­வர் எந்த உணவு உண்­பது, எந்த உடை உடுத்­து­வது, எந்த மதத்­தைப் பின்­பற்­று­வது என்­ப­தைக் கூட ஆளும் ஒன்­றிய அர­சு­தான் முடிவு செய்­யும் என்ற பாசி­சத்­தின் ஏகா­தி­பத்­தி­யம்  தமிழ்­நாட்­டின் வளர்ச்­சியை மிகவே பாதிக்­கி­றது....</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">‘தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான பா.ஜ.க.’ என்ற ஆரி­யத்­தின் கோரப் பிடி­யி­லி­ருந்து தமிழ்­நாட்டை காப்­ப­தற்­காக நமது முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் விடுத்­தி­ருக்­கிற அறை­கூ­வல் தான், ‘ஓர­ணி­யில் தமிழ்­நாடு’ என்ற இலட்­சிய முழக்­கம். இதில் இன­மா­ன­முள்ள தமி­ழர்­கள் எம் இனத்­தின் தாய்­மொ­ழியை எம் மொழிக்­கென்று இருக்­கும் இந்த மண்ணை இந்­தி­யா­விலே செழித்­துச் சிறந்த எம் தமிழ்­நாட்டை தண்­ணீர் விட்டா வளர்த்­தோம்?இல்லை மாறாக, எமது முன்­னோர்­கள் உடல் பொருள் ஆவி அனைத்­தும் தந்து ரத்­தம் சிந்­திக் காத்த இந்த மண்ணை எம் மக்­களை ஆரிய அந்­நிய ஆதிக்­கத்­தி­லி­ருந்து மீட்­டெ­டுக்க வேண்­டும் என்று தீர்­மா­ன­மாக தலை­வர் மு.க.ஸ்டாலின் பின்­னால் ஓர­ணி­யில்­த­மிழ்­நாடு திரள்­வது நிஜம். 2026-ல் தலை­வர் தலை­மை­யில் தமி­ழி­னத்­தின் வெற்றி வர­லாறு தொட­ரும்என்­பதே நிதர்­ச­னம்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>