<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,436,493,1238" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Jul 07 2025 08:03:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07072025-CHN-15" position.sequence="15" ex-ref="07072025-CHN-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">திருச்சியில் – பள்ளிக்கல்வித் துறை சார்பில் முப்பெரும் விழா! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="22">அமைச்சர்கள் கே.என்.நேரு – அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ்களை வழங்கினர்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திருச்சி, ஜூலை.7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திருச்­சி­ராப்­பள்ளி தேசி­யக் கல்­லூரி மேல்­நி­லைப்­பள்ளி மைதா­னத்­தில் பள்­ளிக் கல்­வித்­து­றை­யின் சார்­பில் நேற்று (06.07.2025) நடை­பெற்ற முப்­பெ­ரும் விழா­வில் அறி­ஞர் அண்ணா தலை­மைத்­துவ விருது மற்­றும் ரூபாய் 10 இலட்­சம் ஊக்­கத்­தொ­கை­யு­டன் தலை­மை­யா­சி­ரி­யர்­க­ளுக்­கான விரு­து­க­ளை­யும்,பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன் விருது மற்­றும் கற்­றல் அடை­வுக்­கான 100 நாள் சவா­லில் பங்­கேற்ற பள்ளி தலை­மை­யா­சி­ரி­யர்­க­ளுக்கு கேட­யம் மற்­றும் பாராட்­டுச் சான்­றி­தழ்­களை  நக­ராட்சி நிரு­வா­கத்­துறை அமைச்­சர் கே.என்.நேரு அவர்­கள், பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர்­அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி அவர்­கள் ஆகி­யோர் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு அர­சின் வழி நின்று அர­சுப் பள்­ளி­க­ளில் கல்வி, விளை­யாட்டு, மாண­வர் மேம்­பாடு, பள்ளி உட்­கட்­ட­மைப்பு, பள்ளி மேலாண்மை குழு­வின் செயல்­பாடு, இல்­லம் தேடிக் கல்வி திட்­டம் என பல்­வேறு அர­சின் முதன்­மை­யான திட்­டங்­க­ளைச் சிறப்­பாக செயல்­ப­டுத்­திய தொடக்க, நடு­நிலை, உயர்­நிலை மற்­றும் மேல்­நிலை பள்­ளி­க­ளைச் சார்ந்த 100 பள்ளி தலைமை ஆசி­ரி­யர்­க­ளுக்கு அறி­ஞர் அண்ணா தலை­மைத்­துவ விரு­து­டன் தலா ரூபாய் 10 இலட்­சம் வீதம் ரூபாய் 10 கோடி ஊக்­கத்­தொ­கை­யும்­மே­லும் கற்­றல் கற்­பித்­தல் ஆசி­ரி­யர் திறன் மேம்­பாடு தலை­மைத்­து­வம் மாண­வர் வளர்ச்சி என பன்­முக வளர்ச்­சி­யினை வெளிப்­ப­டுத்­தும் தொடக்க, நடு­நிலை, உயர்­நிலை மற்­றும் மேல்­நி­லைப் பள்­ளி­க­ளைச் சார்ந்த சிறந்த 76 பள்­ளி­க­ளுக்கு,பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­க­னார் விரு­து­ க­ளும் மற்­றும் 38 உயர்­நிலை மற்­றும் மேல்­நி­லைப்­பள்­ளி­க­ளுக்கு தலா ரூபாய் 10 இலட்­சம் வீதம் உட்­கட்­ட­மைப்பு பரா­ம­ரிப்பு நிதி­யும்  அமைச்­சர் பெரு­மக்­கள் வழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தொடர்ந்து, மொழி அறி­வில் எப்­போ­தும் சிறந்த விளங்­கும் தமிழ்­நாடு அர­சுத் தொடக்­கப்  பள்­ளி­க­ளில் 100 நாட்­க­ளில் 100 விழுக்­காடு தமிழ் மற்­றும் ஆங்­கி­லத்தை மாண­வர்­கள் வாசிக்­க­வும் கணக்கு பாடத்­தில் அடிப்­படை திறனை முன்­னேற்­றம் அடை­யச் செய்­ய­வும் இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்டு அவ்­வாறே செய்து முடித்த 4552 தொடக்­கப் பள்­ளி­க­ளைச் சார்ந்த  ஆசி­ரி­யர்­கள் மற்­றும் தலைமை ஆசி­ரி­யர்­க­ளுக்­குப் பாராட்­டுச் சான்­றி­தழ்­க­ளை­யும்­மே­லும் பல்­லு­யிர், நீர் மேலாண்மை கழிவு மேலாண்மை உணவு மற்­றும் ஆற்­றல் போன்­ற­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு பள்ளி வளா­கங்­க­ளில் பசுமை நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்ட சிறந்த பள்­ளிக்கு மிஷன் இயற்கை விரு­து­க­ளை­ யும் நக­ராட்சி நிரு­வா­கத்­துறை அமைச்­சர் கே.என்.நேரு, பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி ஆகி­யோர் வழங்கி பாராட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அமைச்சர் கே.என்.நேரு பேச்சு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதில் அமைச்­சர் கே.என்.நேரு தெரி­வித்­த­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">ஆசி­ரி­யர்­கள் என்­ன­கற்­பித்­தார்­க­ளோ­அ­தை­ம­ன­தில் வைத்­து­தேர்­வு­எ­ழு­தி­தான் நான் தேர்­வில் வெற்றி பெற்­றுள்­ளேன். புத்­த­கங்­களை தொட்­டதே கிடை­யாது. விவ­சா­யத்தை  பார்க்க வேண்­டும் என தந்தை அழைத்­த­தால் கல்­லூரி படிப்பை முடிக்­கா­மல் நான் சென்­று­ விட்­டேன். ஆனால் கல்­லூரி படிப்பு படித்­தி­ருந்­தால் ஆங்­கில அறிவு கிடைத்­தி­ருக்­கும் என பல­முறை நினைத்­தி­ ருக்­கி­றேன். ஆனால் எங்­க­ளுக்கு முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அதைத் தாண்­டி­யும் பயிற்சி அளித்­துள்­ளார். அதி­கா­ரி­க­ளோடு எப்­படி பேச வேண்­டும் மற்­ற­வர்­க­ளோடு எப்­படி பேச வேண்­டும் என எங்­க­ளுக்கு பயிற்சி அளித்­துள்­ளார். ஆசி­ரி­யர்­களை எப்­போது மேக­லை­ஞர் அவர்­கள் இன்­மு­கத்­து­டன் பார்த்­து­வ­ர­வேற்­பார். அவர்­க­ளுக்கு தேவை­யான அனைத்­தை­யும் செய்­து­கொ­டுப்­பார். ஆசி­ரி­யர்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­து ­வம் அளித்­த­வர் கலை­ஞர் அவர்­களை சீராட்­டி 
­பா­ராட்டி வளர்த்­த­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் அதி­க­மான நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது பள்­ளிக் கல்­வித் துறைக்­கு­தான். ரூபாய் 45 ஆயி­ரம் கோடி நிதி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. சென்னை மாந­க­ராட்சி பள்­ளி­க­ளில்  ஒரு இலட்­சத்து 10 ஆயி­ரம் மாண­வர்­கள் சேர்ந்­துள்­ளார்­கள். அரசு பள்ளி வறு­மை­யின் அடை­யா­ளம் அல்ல, பெரு­மை­யின் அடை­யா­ளம் என அமைச்­சர் கூறு­வர். அதற்கு ஏற்ப அரசு பள்­ளி­க­ளில் மாண­வர் சேர்க்கை அதி­க­மாக நடந்­துள்­ளது. ஒரு­வர் எந்த உய­ரத்­திற்கு சென்­றா­லும் அதற்கு அடித்­த­ளம் இடு­வது ஆரம்­ப­கல்­வியே. ஆரம்­பப் பள்­ளி­யில் நன்­றாக கற்­றுத் தரு­வ­து­தான் ஒரு மாண­வன் அடை­யும் அனைத்து வெற்­றிக்­கும் கார­ண­மா­கும். தனி­யார் பள்­ளி­யில் கல்வி பயின்­ற­வர்­க­ளை­விட அரசு பள்­ளி­யில் கல்வி பயின்ற பலர் உயர்ந்த நிலையை அடைந்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வி­ரு­து­கள் வழங்­கு­வ­தன் மூலம் சிறந்த பள்­ளி­கள், தலைமை ஆசி­ரி­யர்­கள் மற்­றும் ஆசி­ரி­யர் பெரு­மை­களை ஊக்­கு­விப்­ப­தன் மூலம் ஒட்­டு­மொத்த அர­சுப் பள்­ளி­க­ளின் கற்­றல் சார்ந்த நட­வ­டிக்­கை­க­ளுக்­கான அங்­கீ­கா­ரத்தை தமிழ்­நாடு அரசு இந்த நேரத்­தில் முழு­மை­யாக அளித்து அவர்­களை ஊக்­கப்­டுத்­து­கி­றது. இத­னால் இன்­றைய மாணவ சமு­தா­யம் நாளைய உலகை ஆள்­வார்­கள் என்­ப­தில் எவ்­வித ஐய­மும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு அவர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அமைச்­சர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி பேச்சு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பள்­ளிக் கல்­வித்­துறை அமைச்­சர் அன்­பில் மகேஸ் பொய்­யா­மொழி தெரி­வித்­த­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தலை­மை­யி­லான அர­சின் திட்­டங்­களை பள்­ளி­கள் எவ்­வாறு செயல்­ப­டுத்­து­கி­றது என்­பதை கண்­கா­ணித்து அதில் சிறப்­பாக செய­லாற்­றிய 100 அர­சு­பள்­ளி­க­ளுக்கு அண்ணா தலை­மைத்­துவ விரு­தும் வழங்­கப்­ப­டு­கி­றது. அதே­போல கற்­றல், கற்­பித்­தல், செயல்­பாடு உள்­ளிட்­ட­வற்­றில் சிறப்­பாக பங்­க­ளித்த 76 பள்­ளி­க­ளுக்கு பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன் விருது வழங்­கப்­ப­டு­கி­றது. கற்­றல் அடை­வுக்­கான நூறு நாள் சவா­லில் பங்­கேற் றுசி­றப்­பாக பங்­க­ளிப்பு செய்த 4552 பள்­ளி­க­ளுக்கு பாராட்டு சான்­றி­தழ் வழங்­கப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே 4552 பேர் சிறப்­பாக பங்­க­ளித்த நிலை­யில் அதன் தொடர்ச்­சி­யாக இன்று 12685 தலை­மை­யா­சி­ரி­யர்­கள் சவா­லுக்கு நாங்­கள் இன்­று­த­யா­ராக இருக்­கி­றோம் என வெளிப்­ப­டை­யா­கவே தெரி­வித்­துள்­ளார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பல ஆய்­வு­கள் பள்ளி கல்­வித்து றையில் செய்­கி­றார்­கள். அது­கு­றித்­தெல்­லாம் நாம் கவ­லைப்­பட வேண்­டாம். ஏற்­க­னவே ஒன்­றிய அரசு ஏசர் என்­கிறஅமைப்பு ஆய்­வ­றிக்­கையை தாக்­கல் செய்­தது அது குறித்து எல்­லாம் நம்ப வேண்­டாம் என­நான் ஏற்­க­னவே கூறி­யு ள்­ளேன். தமிழ்­நாடு அரசு மாநில திட்­டக்­கு­ழு­கற்­றல் அடைவு அறிக்­கை­தான் சரி­யான ஆய்­வ­றிக்­கை­யாக உள்­ளது. ஒவ்­வொரு மாவட்­டத்­திற்­கும் சென்று தலைமை ஆசி­ரி­யர்­க­ளை­யும், ஆசி­ரி­யர்­க­ளை­யும் ஊக்­கப்­ப­டுத்­தும் வித­மாக பல்­வேறு செயல்­பா­டு­களை செய்­து­வ­ரு­கி­றோம். ஒவ்­வொரு திட்­டத்­தை­யும் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் பார்த்­து­பார்த்து செய்து வரு­கி­றார்­கள். தலைமை ஆசி­ரி­யர்­க­ளின் கரத்தை வலுப்­ப­டுத்­தும் வித­மா­கத்­தான் பல திட்­டங்­களை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் நிறை­வேற்றி வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அறி­வி­யல் சார்ந்த சமு­தா­ய­மாக இந்த சமு­தா­யத்தை மாற்ற வேண்­டும் என்­றால் அதை ஆசி­ரி­யர்­க­ளால் தான் உரு­வாக்­க­மு­டி­யும் என்­பதை தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் உள­பூர்­வ­மாக நம்பி வரு­கி­றார். இரு­மொ­ழிக் கொள்­கையை அண்ணா உயர்த்­திப் பிடிக்­க­வில்லை என்­றால், இன்­று­நாம் நம்­மு­டை­ய­தாய் மொழி­யா­ன­த­மிழ் மொழியை இழந்து இருப்­போம். ஏதோ ஒரு மொழிக்கு அடி­மைப்­பட்டு நாம் உரி­மை­களை இழந்த கூட்­ட­மாக இருந்­தி­ருப்­போம். சமச்­சீர் கல்­வி­திட்­டத்தை கொண்­டு­வ­ரும் பொழுது அதற்கு அதி­க­மான ஆக்­கத்­தை­யும் ஊக்­கத்­தை­யும் அளித்­த­வர் அப்­போ­தைய நிதி அமைச்­சர் பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன் அவர்­கள். பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் பெய­ரி­லும், பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன் பெய­ரி­லும் விரு­து­கள் வழங்­கப்­ப­டு­கி­றது. இது உங்­களை கௌர­வப்­ப­டுத்­தும் நிகழ்வு. உங்­களை கௌர­வப்­ப­டுத்­து­வ­தன் மூலம் நாங்­க­ளும் பெரு­மை­அ­டைந்து கொள்­கி­றோம்;. விருது பெற்ற ஆசி­ரி­யர்­க­ளுக்­கும், தலை­மை­யா­சி­ரி­யர்­க­ளுக்­கும் பாராட்­டு­த­லை­யும், வாழ்த்­துக்­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்­வில், பள்­ளிக் கல்­வித்­துறை அரசுமுதன்­மைச் செய­லா­ளர் மரு.ப.சந்­தர மோகன் அவர்­கள், மாவட்ட ஆட்­சித்­த­லை­வர் வே.சர­வ­ணன் , முசிறி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ந.தியா­க­ரா­ஜன், மண்­டல குழு தலை­வர் மு.மதி­வா­ணன், பள்­ளிக்­கல்வி இயக்­கு­நர் முனை­வர் ச.கண்­ணப்­பன், தொடக்­கக் கல்வி இயக்­கு­நர் முனை­வர் பூ.ஆ.நரேஷ், இணை இயக்­கு­நர்­கள் திரு­மதி.சசி­கலா, ராஜேந்­தி­ரன், சாமி­நா­தன், மாமன்ற உறுப்­பி­னர் கே.பன்­னீர்­செல்­வம், அரசு அலு­வ­லர்­கள், ஆசி­ரி­யர்­கள், தலை­மை­யா­சி­ரி­யர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>