<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,388,957,1499" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 06 2025 23:40:25 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07072025-MDU-03" position.sequence="03" ex-ref="07072025-MDU-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="75">‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் 41.39 லட்சம் பேருக்கு பயிற்சிகள்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="30">‘திராவிட மாடல்’ அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை சாதனை!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="CM16.7.2025_03_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஜூலை 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின்  ‘திரா­விட மாடல்’ அரசு சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை­யின் 29 அரசு பொறி­யி­யல் கல்­லூ­ரி­க­ளில் ரூ.30.17 கோடி மதிப்­பீட்­டில் திறன் மற்­றும் வேலை­வாய்ப்பு மையங்­கள். ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தின் கீழ் இது­வரை 41,38,833 மாண­வர்­க­ளுக்­கும் 1,00,960 விரி­யு­ரை­யா­ளர்­க­ளுக்­கும் பயிற்­சி­கள். வேலை­வாய்ப்பு முகாம்­கள் மூலம் 1,01,973 மாண­வர்­க­ளுக்கு வேலை வாய்ப்­பு­கள். உயர்­வுக்கு படி திட்­டத்­தின் வாயி­லாக 77,752 மாண­வர்­கள் உயர்­கல்வி நிறு­வ­னங்­க­ளில் சேர்க்கை. ‘கல்­லூரி கனவு 24’ திட்­டத்­தின் வாயி­லாக நடப்­புக் கல்­வி­யாண்டு வரை உயர் கல்­வி­யில் 1,87,000 மாண­வர்­கள்- நடப்­புக் கல்வி ஆண்­டில் 81,149 மாண­வர்­கள். இந்­தியா திறன் போட்டி 24 இல் 6 தங்­கம், 8 வெள்ளி, 9 வெண்­க­லம், 17 சிறப்­புப் பதக்­கங்­கள். குடி­மைப் பணி தேர்­வு­க­ளில் 2022–இல் 36 
இளை­ஞர்­கள். 2023–இல் 47 இளை­ஞர்­கள்2024–இல் 57 பேர் தேர்ச்சி. இதில் ‘நான் முதல்­வன்’ திட்­டத்­தில் பயிற்சி பெற்­ற­வர்­கள் 50 பேர். ‘கலை­ஞர்மக­ளிர் உரிமை திட்­ட’த்­தில் 1.15 கோடி மக­ளிர் பயன். ‘மக்­க­ளு­டன் முதல்­வர்’ திட்­டத்­தில் 14,45,109 வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள் என பல்­வேறு சாத­னை­கள் நிகழ்த்­தப்­பட்­டுள்­ளன.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­கு­றித்து வெளி­யான செய்­திக் குறிப்பு வரு­மாறு:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தொலை­நோக்­குப் பார்­வை­யு­டன் எண்­ணற்ற புது­மை­யான திட்­டங்­களை உரு­வாக்கி வெற்றி ­கர­மாக நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கி­றார்­கள். 
இந்­தப் புது­மை­யான திட்­டங்­கள் சமு­தா­யத்­தில் பின்­தங்­கி­யுள்ள --- விளிம்பு நிலை­யில் உள்ள 
மக்­க­ளின் வளர்ச்­சியை உறுதி செய்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தனித்­தன்மை வாய்ந்த இத்­திட்­டங்­கள், பொரு­ளா­தா­ரம், வேளாண்மை, நீர்­வ­ளம், கல்வி, சுகா­தா­ரம்,  ஊர­கம், நகர்ப்­புர வளர்ச்சி, சமூக நீதி ஆகிய               7 முக்­கிய அம்­சங்­க­ளைக் கருத்­தில்­கொண்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­கள் நல­னுக்­கா­கச் செயல்­ப­டுத்­தப்­ப­டும் இந்­தத் திட்­டங்­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணித்து அவற்­றின்  முன்­னேற்­றம், திட்­ட­மி­டப்­பட்ட இலக்­கினை அடை­வதை உறுதி செய்­வ­தன் மூலம், அவற்றை உரிய காலத்­திற்­குள் மக்­க­ளின் பயன்­பாட்­டிற்­குக் கொண்டு வர ஆவன செய்­வதே 
இந்­தச் சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத்­து­றை­யின் முக்­கி­யப் பணி­யா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக உரு­வாக்­கப்­பட்­டுள்ள இந்­தச் சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத்­துறை  துணை முத­ல­மைச்­சர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் பொறுப்­பில் ஒப்­ப­டைக்­கப்­பட்டு, அவ­ரது கடும் உழைப்­பின் மூலம் சிறப்­பானபல வெற்­றிக் கனி­க­ளைப் படைத்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குறு­கிய காலப் பயிற்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த நான்கு ஆண்­டு­க­ளில் 30-க்கும் மேற்­பட்ட துறை­க­ளில் 2,59,072 இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள்  தொடர்­பான குறு­கிய காலத் திறன் பயிற்­சி­களை வழங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">முன்­கற்­றல் அங்­கீ­கா­ரம் (Recognition of Prior Learning)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முன்­கற்­றல் அங்­கீ­கா­ரம் என்­பது, அனு­ப­வத்­தின் மூலம் பெற்ற திறனை அங்­கீ­க­ரித்­தல் ஆகும். தமிழ்­நாடு திறன் மேம்­பாட்­டுக் கழ­கம் பல முகாம்­களை நடத்தி கட்­டு­மா­னத் துறை, தள­வா­டம், சிறு மற்­றும் நடுத்­தர நிறு­வ­னங்­கள் (SME), தோல் மற்­றும் நூல் தொழில் துறை­கள் ஆகி­ய­வற்­றில் வேலை செய்­யும் 1,13,940 தொழி­லா­ளர்­க­ளுக்கு முன் கற்­றல் அங்­கீ­கார (RPL) சான்­றி­தழ்­களை வழங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சமூக நல இல்­லங்­க­ளில் வசிப்­ப­வர்­க­ளுக்­குத்  திறன் பயிற்­சி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட மாடல் அர­சி­னால் தாம்­ப­ரம், சென்னை,கட­லூர், சிவ­கங்கை, சேலம், திரு­நெல்­வேலி ஆகிய இடங்­க­ளில் உள்ள சமூக நல இல்­லங்­க­ளில் தங்கி இரு­ப­வர்­க­ளுக்­குத் தக­வல் தொழில்­நுட்ப திறன்­க­ளு­டன் சேர்த்து ஆங்­கி­லத்­தில் தக­வல் தொடர்பு மற்­றும் அலு­வ­லக வர­வேற்­பா­ளர் ஆகிய பாட­நெ­றி­க­ளில் திறன் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">15, 890  இளை­ஞர்­க­ளுக்­குப் பல்­வேறு பயிற்­சி­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">5,732 தொழிற்­ப­யிற்சி நிலைய மாண­வர்­கள், 2,552 முகாம்­வாழ் இலங்கை தமி­ழர்­கள், 347 பழங்­குடி இளை­ஞர்­கள், 199 மாற்­றுத் திற­னா­ளி­கள், 1,255 தமிழ்­நாடு நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தில் வசிக்­கும் இளை­ஞர்­கள்,167 முன்­னாள் ராணுவ வீரர்­கள், 173 மீன­வர்­கள்,1,210 கலை­ஞர்­க­ளுக்­குக் கலை­ஞர் கைவினைதிட்­டத்­தின் கீழும், 150 மக­ளிர் மற்­றும் திரு­நங்­கை­க­ளுக்கு மூன்று சக்­கர வாகன ஓட்­டு­தல் பயிற்­சி­யும்,  164  பெண்­க­ளுக்கு  மோட்­டார்  வாகனஓட்­டு­நர் பயிற்­சி­யும், 270 பேர்­க­ளுக்­குப் பல்­வேறுகைவினை தொழிற்­ப­யிற்­சி­க­ளும், 3,671 பேர்­­களுக்கு குடி­நீர் குழாய்­க­ளில் திறன் அடிப்­ப­டை­ யி­லான சிறு­ப­ழுது சரி­செய்­தல் மற்­றும் பரா­ம­ரிப்­புப் பயிற்­சி­யும் என மொத்­தம் 15,890 இளை­ஞர்­க­ளுக்­குப் பல்­வேறு துறை­க­ளில் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வட­சென்னை வளர்ச்­சித் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திறன் பயிற்சி மற்­றும் வேலை­வாய்ப்பு முகா­மில் வட சென்­னைப் பகு­தி­யைச்  சார்ந்த 1,200  பேர் பங்­கேற்­ற­னர். அவர்­க­ளில் 297 பேர்          ஆட்­சேர்ப்பு, பயிற்சி மற்­றும் பணி­ய­மர்த்­தல்       திட்­டத்­தின்­கீழ் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அர­சுப் பள்ளி 12ஆம் வகுப்­புத் தொழிற்­ப­யிற்சிமாண­வர்­க­ளின் செயல்­முறை திறன்­களை மேம்­ப­டுத்­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">12ஆம் வகுப்­பில் பயி­லும் 2,693 தொழிற்­பயிற்சி மாண­வர்­க­ளுக்­குச் செயல்­முறை திறன் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஆங்­கி­லம் பேசு­தல் மற்­றும் நற்­பண்பு மேம்­பாட்டுதிறன் பயிற்சி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆதி­தி­ரா­வி­டர், மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மற்­றும் பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்பு கல்­லூரி விடுதி மாண­வர்­க­ளுக்கு ஆங்­கி­லம் பேசு­தல் மற்­றும் நற்­பண்பு மேம்­பாடு திறன்­ப­யிற்சி 2,59,072 மாண­வர்­­  களுக்கு 2021-22 முதல் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மாபெ­ரும் வெற்­றித் திட்­ட­மான நான் முதல்­வன் திட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கல்­விக்­கும், வேலை­வாய்ப்­பு­க­ளுக்­கும் இடையே உள்ள இடை­வெ­ளியை நிரப்­பும் 
திட்­டமே நான் முதல்­வன் திட்­டம். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதி மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் பிறந்த நாளன்று, அவர்­க­ளால் தொடங்­கப்­பட்ட இந்த நான் முதல்­வன் திட்­டம், தமிழ்­நாட்­டில் உயர்­கல்­வியை மாற்­றி­ய­மைக்­கக்­கூ­டிய ஒரு மாபெ­ரும் வெற்­றித் திட்­ட­மாக இளை­ஞர்­க­ளுக்­குப் பய­ன­ளித்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பொறி­யி­யல்  கல்­லூ­ரி­க­ளில்  நான் முதல்­வன்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொத்­தம் 10,91,022 பொறி­யி­யல் கல்­லூரி மாண­வர்­க­ளுக்கு 2022-23ம்  கல்­வி­யாண்டு முதல் 41 கட்­டா­யத் திறன் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">18.12.2024 அன்று கோவை அரசு தொழில்­நுட்­பக்  கல்­லூ­ரி­யில் துணை முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் 29 அரசு பொறி­யி­யல் கல்­லூ­ரி ­க­ளில் செயல்­ப­டும் வண்­ணம் ரூ. 30.17 கோடி மதிப்­பீட்­டில் திறன் மற்­றும் வேலை வாய்ப்பு மையம் தொடங்கி வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­க­ளில் “நான் முதல்­வன்”­­­­ திட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2022–-23ம் கல்­வி­யாண்டு முதல் “நான் முதல்­வன்” திட்­டம், கலை மற்­றும் அறி­வி­யல்  கல்­லூ­ரி­க­ளுக்கு விரி­வாக்­கம் செய்­யப்­பட்டு இது­வரை 25,63,235 மாண­வர்­க­ளுக்­குப் பயிற்­சி­கள்  வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பாலி­டெக்­னிக் கல்­லூ­ரி­க­ளில் “நான் முதல்­வன்” திட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பாலி­டெக்­னிக் மற்­றும் தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­க­ளுக்­கும் நான் முதல்­வன்  விரி­வாக்­கம் செய்­யப்­பட்டு.  2023-2024 முதல் இது­வரை 8,242 விரி­வு­ரை­யா­ளர்­க­ளும், 3,77,235 மாண­வர்­க­ளும்  பயிற்சி பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொழிற்­ப­யிற்சி  நிலை­யங்­க­ளில் (ITI) நான் முதல்­வன் திட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத்­திட்­டத்­தின் கீழ் தொழிற்­ப­யிற்சி நிலை­யங்­க­ளில் 1,07,341 மாண­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­புத் திறன் சார்ந்த அடிப்­படை ஆங்­கி­லப்பாடப் பிரி­வு­க­ளில் பயிற்­சி­கள் வழங்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நான் முதல்­வன் திட்­டத்­தின் கீழ் பய­ன­டைந்­தோர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மொத்­த­மாக, இத்­திட்­டத்­தின் கீழ் 41,38,833மாண­வர்­க­ளும்,  1,00,960 விரி­வு­ரை­யா­ளர்­க­ளும்பயிற்சி பெற்­றுள்­னர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நான் முதல்­வன் வேலை­வாய்ப்பு முகாம் 
செயல்­பா­டு­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த நான்கு ஆண்­டு­க­ளில், 272 வேலை­வாய்ப்பு முகாம்­கள் நடத்­தப்­பட்­டுள்­ளன. இந்த முகாம்­கள் வாயி­லாக மொத்­தம் 2,60,682 மாண­வர்­க­ளில் 63,949 மாண­வர்­கள் நான் முதல்­வன் திட்­டத்­தின் கீழ் வேலை வாய்ப்­பு­கள் பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி படிப்­ப­தற்­குப் பாலம் அமைக்­கும் உயர்­வுக்­குப்­படி (பள்­ளி­கள்) 2023 மற்­றும் 2024</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“நான் முதல்­வன் உயர்­வுக்­குப்­படி” திட்­டம்  77,752 மாண­வர்­கள் உயர்­கல்வி நிறு­வ­னங்­    ­களில் சேர வழி­வகை செய்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நான் முதல்­வன் நிரல் திரு­விழா</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிரல் திரு­விழா 1.0ல் (Niral Thiruvizha 1.0) மொத்­தம் 8,486 குழுக்­கள் பங்­கேற்­றன. இந்­தக் குழுக்­க­ளின் சிறந்த 1,000 திட்­டங்­கள் வளர்ச்சி பெறு­வ­தற்­குத் தகுந்த திட்­டங்­க­ளா­கத் தேர்ந்­­தெடுக்­கப்­பட்­டன. தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 1,000 அணி­க­ளுக்­கும், தங்­க­ளு­டைய திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்­தும் வித­மாக ஒவ்­வொரு அணிக்­கும் ரூ.10,000  வழங்­கப்­பட்­டது. இறு­தி­யாக, நிபு­ணர்­கள் மற்­றும் முத­லீட்­டார்­க­ளின் குழு­வால்  மதிப்­பீடு செய்­யப்­பட்டு, சிறந்த 50 திட்­டங்­க­ளுக்கு தலா 1,00,000 (Innovation Voucher Fund) ஊக்­கத்­தொகை வழங்­கப்­பட்­டது. இதில் 43 அணி­கள் தங்­கள் நிறு­வ­னங்­களை வெற்­றி­க­ர­மா­கத் தொடங்­கி­யுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உயர்­கல்வி நோக்கி வழி­காட்­டும் கல்­லூ­ரிக்­க­னவு  2024
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தக் கல்­வி­யாண்­டில் தமிழ்­நாடு முழு­வ­தும் 38 மாவட்­டங்­க­ளி­லும் நடை­பெற்ற கல்­லூ­ரிக்­­கனவு நிகழ்ச்சி மூல­மா­க­வும், அர­சுப் பள்­ளி­க­ளில் நடை­பெற்ற உயர்­கல்வி வழி­காட்­டு­தல் நிகழ்ச்சி மூல­மா­க­வும் 1,87,000 மாண­வர்­கள் பய­ன­டைந்­துள்­ள­னர். நடப்பு கல்வி ஆண்­டில் 81,149 மாண­வர்­கள் பய­ன­டைந்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்­தி­யத் திறன்­போட்டி 2021 (India Skills 2021)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டி­லி­ருந்து மொத்­தம் 84 மாண­வர்­கள் மண்­டல அள­வி­லான போட்­டி­யில் பங்­கேற்­ற­னர், இதில் 36 பேர் இந்­தி­யத் திறன் போட்டி 2021க்கு முன்­னே­றி­னர், மேலும் 23 மாண­வர்­கள் தேசிய அள­வி­லான போட்­டி­யில் பதக்­கங்­களை வென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்­தி­யத் திறன்­போட்டி 2024 (India Skills 2024)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் இருந்து 87 போட்­டி­யா­ளர்­கள்2024 ஆம் ஆண்­டிற்­கான இந்­தியா திறன் போட்­டி­ யில் கலந்து கொண்டு 6 தங்­கப் பதக்­கங்­கள், 8 வெள்­ளிப் பதக்­கங்­கள், 9 வெண்­க­லப் பதக்­கங்­கள், 17 சிறப்­புப் பதக்­கங்­கள் என மொத்­தம் 40 பதக்­கங்­கள் வென்று தேசிய அள­வில் மூன்­றா­வது இடத்­தைப் பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">உல­கத்­தி­றன்­போட்டி 2024 (World Skills 2024)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உல­கத் திறன் போட்டி 2024, செப்­டம்­பர் 10 முதல்  15 வரை பிரான்ஸ், லியோன்நக­ரத்­தில் நடை­பெற்­றது.இதில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த 3போட்­டி­யா­ளர்­கள் இந்­தியா சார்­பாக பங்கு பெற்­ற­னர்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">SCOOT Pilot Phase Outcomes (2024)</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் முன்­னெ­டுப்­பாக பிரிட்­டிஷ் கவுன்­சில்மற்­றும்  தர்­ஹம் பல்­க­லைக்­க­ழ­கத்­து­டன் இணைந்து100 மாண­வர்­க­ளுக்கு இணை­ய­த­ளம் மூல­மா­கச் செயற்கை நுண்­ண­றிவு மற்­றும் தரவு அறி­வி­யல்துறை­யில் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்­டன. இவர்­க­ளுள்சிறந்த 25 மாண­வர்­கள் தேர்வு செய்­யப்­பட்டு, அவர்­க­ளுக்கு தர்­ஹம் பல்­க­லைக்­ கழ­கத்­தில்  நேரடி பயிற்சி வழங்­கப்­பட்­டது. அவர்­­களில் 13 மாண­வர்­கள் முன்­னணி நிறு­வ­னங்­­ களில் பணி­நி­ய­ம­னம் பெற்­றுத் தமிழ்­நாட்­டிற்­குப் பெருமைச் சேர்த்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அடுத்­த­கட்­ட­மாக, இத்­திட்­டத்­தின்­கீழ், ஜப்­பான் நாட்­டில் தமிழ்­நாட்­டைச் சார்ந்த 15 மாண­வி­கள் தொழில்­முறை பயிற்சி மேற்­கொண்­ட­து­டன் பணி­நி­ய­ம­ன­மும் பெற்­றுள்­ள­னர் என்­ப­தும் தமிழ்­நாட்­டிற்­குக்  கிடைத்­துள்ள தனிச் சிறப்­பா­கும்.   SCOOT 2025 திட்­டத்­தின் கீழ் முதற்­கட்­ட­மாக 6 மாண­வர்­கள் தென் கொரியா நாட்­டில் உள்ள புசான் தேசிய பல்­க­லைக்­க­ழ­கம் (Pusan National University) மற்­றும் காச்­சன் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் (GachonUniversity) இன்­டெர்ன்­ஷிப் பயிற்சி பெற்­றுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நான் முதல்­வன் – போட்­டித் தேர்­வு­கள்  பிரிவு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">யு.பி.எஸ். சி (UPSC)  குடி­மைப் பணி­தேர்வு– 2024</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அர­சுப்பணி­க­ளுக்­குத் தயா­ரா­கும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த இளை­ஞர்­க­ளுக்­கான தமிழ்­நாடு அர­சின் ஊக்­கத்­தொகை மற்­றும் உறை­வி­டப் பயிற்­சித் திட்­டங்­க­ளின் கீழ் 1,000 குடி­மைப் பணித் தேர்வு விண்­ணப்­ப­தா­ரர்­கள் மதிப்­பீட்­டுத் தேர்வு  மூலம் தேர்வு செய்­யப்­பட்டு, அவர்­கள்,  குடி­மைப் பணி முதல்­நி­லைத் தேர்­வுக்­குத் தயா­ரா­கும் மாண­வர்­க­ளுக்கு அக்­டோ­பர்2023 முதல், 10 மாதங்­க­ளுக்கு மாதம் ரூ.7,500 வழங்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­வரை, 1,288 மாண­வர்­கள் 2024- ஆம் ஆண்டு குடி­மைப் பணி­மு­தல் நிலைத் தேர்­வில் வெற்றி பெற்­ற­னர். இந்த  மாண­வர்­க­ளுக்கு        இறு­தித் தேர்­வுக்­கான ஊக்­கத்­தொ­கை­யாக தலா ரூ.25,000 வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குடி­மைப்­ப­ணித் தேர்­வில் 2022 ஆம் 
ஆண்­டில் தமிழ்­நாட்­டி­லி­ருந்து 36 இளை­ஞர்­­களும், 2023 ஆம் ஆண்­டில் 47 இளை­ஞர்­க­ளும் தேர்ச்சி பெற்­ற­னர். 2024 ஆம் ஆண்­டில் தமிழ்­நாட்­டி­லி­ருந்து 57 பேர் தேர்ச்சி பெற்­ற­னர். அவர்­க­ளில் 50 பேர் நான் முதல்­வன் திட்­டத்­தின்  மூலம்  பயிற்சி பெற்று வெற்றி கண்­ட­வர்­கள் என்­பது, நான் முதல்­வன் திட்­டத்­திற்­குக் கிடைத்­துள்ள தனிப்­பெ­ரு­மை­யா­கும். 510 மாண­வர்­க­ளுக்கு (வங்­கிப் பணிக்கு 361 பேர் SSC க்கு 149 பேர்) உறை­வி­டப் பயிற்சி வழங்­கப்­பட்­டது. SSC இல்பல்­வேறு பத­வி­க­ளுக்கு 19 மாண­வர்­க­ளும் ரயில்வேதொழில்­நுட்ப வல்­லு­நர்        பத­விக்கு 2 மாண­வர்­க­ளும் IBPS மூலம் வங்­கிப் பணி­க­ளுக்கு 37 மாண­வர்­க­ளும் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தங்­கும் வச­தி­யு­டன் கூடிய  உறை­வி­டப்  பயிற்சி 2024- – 2025</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய அர­சின் பணி­யா­ளர் தேர்­வா­ணை­யம்  (Staff Selection Commission) ரயில்வே பணி­யா­ளர் தேர்வு வாரி­யம் (RRB) ஆகி­ய­வற்­றின் தேர்­வு ­க­ளுக்­கான பயிற்­சி­க­ளுக்கு 300 மாண­வர்­க­ளும், வங்­கிப் பணித் தேர்­வு­க­ளுக்­கான பயிற்­சிக்கு  700 மாண­வர்­க­ளும், மதிப்­பீட்­டுத்  தேர்வு மூலம் தேர்வு செய்­யப்­பட்டு ரூ.6 கோடி நிதி ஒதுக்­கீட்­டில் பயிற்­சி­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கலை­ஞர் மக­ளிர்  உரி­மைத்  திட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால், 15.9.2023 அன்று தொடங்கி வைக்­கப்­பட்ட கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தின் கீழ் 1.15கோடி மக­ளி­ரின் வங்­கிக் கணக்­கில் மாதந்­தோ­றும் ரூ.1,000 நேர­டி­யாக வரவு வைக்­கப்­ப­டு­கி­றது.  2023-2024 ஆம் ஆண்­டிற்கு ரூ.8,123.83கோடி­யும், 2024-2025-ம் ஆண்­டிற்கு ரூ.13,721.50கோடி­யும் இத்­திட்­டத்­திற்கு ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கலை­ஞர்  மக­ளிர் உரி­மைத் திட்­டத்­தில் இது­வரை உதவி பெறா­த­வர்­க­ளும் உரி­மைத் தொகை பெறும் வகை­யில், இத்­திட்­டம் விரி­வு­ ப­டுத்­தப்­ப­டும் என  முத­ல்வர் அவர்­கள் பேர­வை­யில் அறி­வித்­தார்­கள். அதன்­படி, விரை­வில் அவர்­க­ளுக்­கும் கலை­ஞர் மக­ளிர் உரி­மைத் தொகை வழங்­கப்­ப­ட­வுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வீட்டு மனைப் பட்­டாக்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மக்­க­ளி­டம் பெறப்­ப­டும் மனுக்­க­ளில் பட்டா  பெறு­வது தொடர்­பான நீண்ட காலக் கோரிக்­கை­களே அதி­கம் இருந்­தன, அவற்­றின் மீது இந்த திரா­விட மாடல் அரசு விரைந்து மேற்­கொண்டநட­வ­டிக்­கை­கள் மக்­க­ளி­டம் மிகுந்த வர­வேற்­பைப்பெற்­றுள்­ளன. 1.6.2021 முதல் 25.4.2025 வரை 14,45,109 வீட்­டு­ம­னைப் பட்­டாக்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ஒரு­முறை சிறப்பு வரன்­மு­றைப்­ப­டுத்­தும் திட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை மற்­றும் அதன் சுற்­றுப்­பு­றப்  பகு­தி­கள் மற்­றும் பிற மாவட்­டங்­க­ளில் உள்ள நகர்ப்­­புறப் பகு­தி­க­ளில் உள்ள அரசு புறம்­போக்கு நிலங்­க­ளில் உள்ள ஆக்­கி­ர­மிப்­பு­களை வரன்­மு­றைப் ­ப­டுத்­தும் திட்­டத்­தின் கீழ் 86,217 பட்­டாக்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை மற்­றும் சென்­னைப் புற­ந­கர்ப் பகு­தி­க­ளில் சிறப்பு பட்டா வழங்­கும் திட்­டம் - தமிழ்­நாடு வீட்டு வசதி வாரி­யம் / தமிழ்­நாடு நகர்ப்­புர வாழ்­விட மேம்­பாட்டு வாரிய குடி­யி­ருப்பு திட்­டப்  பய­னா­ளி­கள், நகர நில­வ­ரித்­திட்­டம், நில வகைப்­பாடு மாற்­றம் மற்­றும் முந்­தைய வரன்­முறை திட்­டம் ஆகி­ய­வற்­றின் கீழ் 1,36,149 பட்­டாக்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சுய சான்­றி­தழ் திட்­டத்­தின்­கீழ் கட்­டட அனு­மதி வழங்­கு­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">      
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2024-–2025ஆம் ஆண்­டிற்­கான நிதி­நிலை அறிக்­கை­யில், சுய­சான்­றி­தழ் மூல­மா­கப் பொது­மக்­கள் கட்­டட அனு­மதி பெறு­வ­தற்­குப் புதிய வசதி அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது. அதன்­படி, 2,500 சதுர அடி மனை­யி­டத்­தில், 3,500 சதுர அடி கட்­ட­டப் பரப்­ப­ள­விற்­குள் 7 மீட்­டர் உய­ரத்­திற்­குட்­பட்டு, தரைத்­த­ளம் அல்­லது தரைத்­த­ளம் மற்­றும் ஒரு தளம் கொண்ட குடி­யி­ருப்­புக்கட்­ட­டத்­தைக் கட்­டு­வ­தற்கு விரும்­பும் பொது­மக்­கள்சுய­சான்­றி­தழ் திட்­டத்­தின் கீழ் இணை­யத்­த­ளம் வாயி­லாக விண்­ணப்­பித்­துக் கட்­டட அனு­ம­தியை எளி­தா­க­வும் உட­ன­டி­யா­க­வும் பெறும் வசதி 
இத்­திட்­டத்­தின் மூலம் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல்வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் 22.7.2024 அன்று தலை­மைச் செய­ல­கத்­தில், வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை­யின் கீழ் இயங்­கும் நகர் ஊர­மைப்பு இயக்­க­கத்­தின் சார்­பில், தமிழ்­நாட்­டில் முதல் முறை­யாக பொரு­ளா­தா­ரத்­தில் நலி­வ­டைந்த பிரி­வி­னர் மற்­றும் நடுத்­தர மக்­கள் இணைய தளம் வாயி­லா­கச் சுய­சான்­றி­தழ் அடிப்­ப­டை­யில் கட்­டட அனு­ம­தி­க­ளைப் பெறும் ஒருங்­கி­ணைந்த புதிய திட்­டத்­தைத் தொடங்கி வைத்­தார்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தத் திட்­டத்­தின்­படி இது­வரை 15,015 வரை­பட மனை பிரி­வு­க­ளுக்­கும், 5,496 கட்­டட வரை­ப­டங்­க­ளுக்­கும் அனு­ம­தி­கள் வழங்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி, நீண்ட நெடுங்­கா­ல­மா­கக் கிடைக்­காத பட்­டாக்­க­ளைக் குறிப்­பிட்ட30 நாட்­க­ளுக்­குள் வழங்­கி­யும், இணை­ய­த­ளம் வாயி­லா­கச் சுயச்  சான்றி தழ் அடிப்­ப­டை­யில் வீடு கட்­டும் அனு­ம­தி­கள் பெறு­வ­தி­லும்  திரா­விட மாடல் அரசு மக்­க­ளு­டன் முதல்­வர் என்­னும் புரட்­சி­க­ர­மான  திட்­டத்­தின் மூலம் மக்­க­ளுக்கு வழங்­கு­வ­தில் மாபெ­ரும் சாத­னை­களை நிகழ்த்­தி­வ­ரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி,  முத­ல்வர்  மு.க.ஸ்டாலின்  அவர்­க­ளால் சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத்­துறை எண்­ணி­ல­டங்கா மக்­கள் நலம் பெறத் துணை புரி­யும் மகத்­தான துறை­யாக வளர்ந்து பய­ன­ளித்து திரா­விட மாடல் அர­சுக்­குப் பெரு­மை­கள் சேர்த்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு தமிழ்நாடு அரசு செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30.12.2024 அன்று தூத்துக்குடி, காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 
12-ஆம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் புதுமைப் பெண் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 10 மாணவிகளுக்கு பற்றட்டைகளை (Debit Card) வழங்கினார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>