<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,349,608,1123" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 06 2025 23:45:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="07072025-MDU-04" position.sequence="04" ex-ref="07072025-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் குடமுழுக்கு</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="28">திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு  மைல்கல்லாக அமையும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="24"> இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்  பி.கே.சேகர்பாபு தகவல்! </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular"  size="24">-------------</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="P.K.Sekarbabu_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திருச்­செந்­தூர், ஜூலை 7–	     முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி,  இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு அவர்­கள் நேற்று (05.07.2025) எழும்­பூர்,  சீனி­வா­சப் பெரு­மாள் திருக்­கோ­யில் சார்­பில் கட்­டப்­ப­டும் திரு­மண மண்­ட­பம்,  வில்­லி­வாக்­கம்,  அகத்­தீஸ்­வ­ரர் திருக்­கோ­யில் சார்­பில் கட்­டப்­ப­ட­வுள்ள பல்­நோக்கு மண்­ட­பம் அமைக்­கும் இடம், கொளத்­தூ­ரில் கட்­டப்­பட்டு வரும் மூத்த குடி­மக்­கள் உறை­வி­டம் மற்­றும்  கொளத்­தூர், பூம்­பு­கார் நக­ரில் கட்­டப்­பட்டு வரும்  கபா­லீ­சு­வ­ரர் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி புதிய கட்­டட கட்­டு­மா­னப் பணி­களை நேரில் பார்­வை­யிட்டு பணி­களை விரைந்து முடித்­திட அலு­வ­லர்­கள் மற்­றும் பொறி­யா­ளர்­க­ளுக்கு அறி­வு­ரை­களை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">பின்­னர்,  அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்து சமய அற­நி­லை­யத்­துறை திருக்­கோ­யி­க­ளின் சார்­பில் கட்­டப்­பட்டு வரு­கின்ற திரு­மண மண்­ட­பங்­கள், மூத்த குடி­மக்­கள் உறை­வி­டம் மற்­றும்  கபா­லீஸ்­வ­ரர் கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூரி ஆகி­ய­வற்­றின் கட்­டு­மான பணி­கள் நேர்த்­தி­யாக அமைந்­தி­டும் வகை­யி­லும், பணி­களை விரை­வுப்­ப­டுத்­தி­ட­வும் ஆய்­வினை மேற்­கொண்­டோம். சென்னை, கொளத்­தூர் ராஜாஜி நக­ரில் கடந்த 27.5.2025 அன்று  முத­ல­மைச்­சர் அவர்­கள் கொளத்­தூர், பழனி மற்­றும் திரு­நெல்­வே­லி­யில் மூத்த குடி­மக்­கள் உறை­வி­டம் கட்­டு­வ­தற்கு கட்­டு­மா­னப் பணி­களை தொடங்கி வைத்­தார்­கள்.  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் துறை­யின் சார்­பி­லான ஆய்­வுக் கூட்­டங்­களை மேற்­கொள்­கின்­ற­போது மூத்த குடி­மக்­க­ளுக்­காக கட்­டு­கின்ற உறை­வி­டங்­க­ளின் பணி முன்­னேற்­றத்தை தொடர்ந்து கேட்­ட­றிந்து வரு­கின்­றார்.  இந்­தப் பணி­கள் வரும் டிசம்­பர் மாதத்­திற்­குள் முடிக்­கப்­ப ட்டு மூத்த குடி­மக்­க­ளின் பயன்­பாட்­டிற்கு கொண்டு வரப்­ப­டும்.  கொளத்­தூ­ரில் அமை­ய­வுள்ள மூத்த குடி­மக்­க­ளின் உறை­வி­டத்­தில் 100 மூத்த குடி­மக்­கள் தங்­கும் வகை­யில் குளி­ய­லறை, கழிப்­பறை வச­தி­யு­டன் அறை­கள், உண­வ­ருந்­தும் அறை, நூல­கம், மருத்­துவ மையம், சிறு பூங்கா, யோகா மற்­றும் தியான அறை, நடை­பா­தை­கள் போன்ற வச­தி­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இந்த உறை­வி­டங்­களை பரா­ம­ரிக்க முன்­னணி நிறு­வ­னங்­க­ளின் சமூக பொறுப்பு நிதி மூலம் நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­கி­றது. கொளத்­தூர் மூத்த குடி­மக்­கள் உறை­வி­டத்­திற்கு இது­வரை ரூ.5 கோடி நிதி வரப்­பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்க் கட­வுள் முரு­க­னுக்கு இந்த ஆட்­சி­யில் தொண்டு செய்­வ­தற்கு கிடைத்த வாய்ப்­பைப் போல் இது­வ­ரை­யில் வேறு எந்த ஆட்­சி­யி­லும் கிடைக்­க ­வில்லை. அதனை எங்­கள் திரா­விட மாடல் ஆட்­சி­யின் தலை­வர் முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் ஆட்­சிக்கு கிடைத்த மிகப் பெரிய ஒரு வரப்­பி­ர­சா­த­மாக நினைக்­கின்­றோம். தமிழ்க் கட­வுள் முரு­க­னுக்கு தேவை­யான அனைத்­தை­யும் நிறை­வேற்றி தரு­கின்ற ஒரு ஆட்­சி­யாக இந்த ஆட்சி அமைந்­தி­ருக்­கின்­றது. அந்த வகை­யில் பழனி திருக்­கோ­ யி­லின்  பெருந்­திட்ட வரைவு பணி­க­ளுக்கு முன்­பா­கவே குட­மு­ழுக்கு நிறைவு செய்­யப்­பட்டு இன்­றைக்கு திருப்­பதி போல் மிக பிரம்­மாண்­ட­மாக பழனி திருக்­கோ­யில் காட்சி அளித்து கொண்­டி­ருக்­கி­றது. அறு­படை வீடு­க­ளில் முதல் படைவீடான  திருப்­ப­ர ங்­குன்­றம்  சுப்­பி­ர­ம­ணிய சுவாமி திருக்­கோ­யி­லுக்கு வரு­கின்ற 14.7.2025 குட­மு­ழுக்கு நடை­பெற இருக்­கின்­றது. இந்­திய ஒன்­றி­யத்­தையே திரும்பி பார்க்க வைத்­தி­ருக்­கின்ற வகை­யில் திருச்­செந்­தூர்சுப்­பி­ர­ம­ணிய சுவாமி  குட­ மு­ழுக்கு வரு­கின்ற 7ஆம் தேதி நடை­பெற இருக்­கின்­றது. அதில் லட்­சோப லட்­சம் மக்­கள் கூடு­வார்­கள் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திருச்­செந்­தூர்  சுப்­பி­ர­ ம­ணிய சுவாமி  குட­மு­ழுக்கு விழா­விற்கு மூன்று இடங்­க­ளில் தற்­கா­லிக பேருந்து நிலை­யங்­க­ளும், திருக்­கோ­யில் குட­மு­ழுக்கை அனைத்து பகு­தி­க­ளி­லும் காணும் வகை­யில் எல்­இடி அகன்ற திரை­கள் அதிக எண்­ணிக்­கை­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளன. பக்­தர்­க­ளுக்கு தேவை­யான குடி­நீர் வசதி, கழிப்­பிட வசதி, மருத்­துவ வசதி ஏற்­பாடு செய்­யப்­பட்டு இருக்­கின்­றன. பாது­காப்பு பணி­யில் 6000 காவ­லர்­கள் ஈடு­ப­டுத்­தப்­ப­ட­ வுள்­ள­தோடு 25 மருத்­து­வக் குழுக்­க­ளும், 27 இடங்­க­ளில் தீய­ணைப்பு வாக­னங்­கள் தயார் நிலை­யில் வைக்­கப்­ப­ட­வுள்­ளன.   முத­ல­மைச்­சர் அவர்­கள் நேற்­றைய தினம் தலை­மைச் செய­ல­கத்­தில் நடத்­திய துறை ஆய்­வுக் கூட்­டத்­தில் திருச்­செந்­தூர் திருக்­கோ­யி­லில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள முன்­னேற்­பாடு பணி­கள் குறித்து விரி­வாக ஆய்வு செய்­தார். பக்­தர்­க­ளுக்கு லட்­சக்­க­ணக்­கான உணவு பொட்­ட­லங்­கள் தயா­ரித்து வழங்­கி­ட­வும் உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ளார். மேலும், குட­மு­ழுக்கு விழா பணி­க­ளுக்­காக மூன்று ஐஏ­எஸ் அதி­கா­ரி­களை இன்­றி­லி­ருந்து கூடு­தல் பொறுப்­பாக நிய­மிக்­கப்­பட்­டு ள்­ள­னர். ஆகவே திருச்­செ ந்­தூர் திருக்­கோ­யில் குட­மு­ழுக்கு  விழா சிறப்­பு­டன் நடை­பெ­றும் என்­பதை மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்து, இது இந்த ஆட்­சி­யின் ஆன்­மீக புரட்­சிக்கு ஒரு மைல்­கல் என்றே குறிப்­பி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திருக்­கோ­யில்­க­ளில் மருந்து சாத்­திய பிற­கு­தான்  குட­மு­ழுக்கு நடை­பெ­றும். திருச்­செந்­தூர் திருக்­கோ­யி­லில் குட­மு­ழுக்கு நடந்த பின்­னரே மருந்து சாத்­தும் நிகழ்வு நடை­பெ­று­வது மர­பாக உள்­ளது. குட­மு­ழுக்கை தொடர்ந்து 48 நாட்­கள் மண்­டல பூஜை நடை­பெ­று­கி­றது. முதல் 30 நாட்­கள் மண்­டல பூஜை­யோடு திருக்­கோ­யில் திரு­வி­ழா­வும் தொடங்­கு­கின்­றது. ஆகவே திருச்­செந்­தூர் திருக்­கோ­யி­லுக்கு இந்த 30 நாட்­க­ளில் பக்­தர்­கள் எப்­போது வந்து தரி­ச­னம் செய்­தா­லும் குட­மு­ழுக்­கில் கலந்து கொள்­ளு­கின்ற புண்­ணி­யம் கிடைக்­கும். இத்­தி­ருக்­கோ­யி­லில் ஜுலை ஒன்­றாம் தேதி முதல் யாக­சாலை பூஜை­கள் ஆறு நாட்­கள் நடை­பெ­று­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திருச்­செந்­தூர், திருக்­கோ­ யி­லில் கடை­பி­டிக்­கப்­பட்டு வரும் மரபு மற்­றும் கடந்த குட­மு­ழுக்­கு­க­ளின் பழக்க வழக்­கத்­தின்­படி குட­ மு­ழுக்­கிற்கு முன்­தி­னம் பகல்                        12 மணிக்கு நடை அடைக்­கப்­ப­டு­வ­தோடு,  மறு­நாள் காலை­யில் குட­மு­ழுக்கு நிறைவு பெற்ற பின், மருந்து சாத்­தும் நிகழ்வு மாலை வரை நடை­பெ­றும். அதற்கு பின்­னரே பக்­தர்­கள் தரி­ச­னத்­திற்கு அனு­ம­திப்­பது தொடர்­பாக முடி­வெ­டு க்­கப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அன்­ன­தா­னம் என்ற நிலை­யில் எப்­படி வேண்­டு­மென்­றா­லும் உணவு வழங்­கி­னால் அது பக்­தர்­க­ளுக்கு உடல் உபாதை ஏற்­ப­டு­கின்ற போது இது போன்ற திரு­விழா காலங்­க­ளில் பெரிய அள­வி­லான பாதிப்பை உண்­டாக்­கும். ஆகவே முறை­யான அனு­மதி பெற்று யார் வேண்­டு­மா­னா­லும் அன்­ன­தா­னம் செய்­ய­லாம். அவர்­கள் வழங்­கு­கின்ற அன்­ன­தா­னத்தை பரி­சோ­திப்­ப­தற்கு அன்­ன­தான பரி­சோ­தனை குழு ஒன்றை அமைத்­தி­ருக்­கின்­றோம். எங்­க­ளின் நோக்­கம் வழங்­கப்­ப­டு­கின்ற அன்­ன­தா­னத்­தால் அத­னைப் பெற்று அருந்­து­கின்ற பக்­தர்­க­ளுக்கு எந்த வித­மான உடல்­நல பாதிப்பு ஏற்­ப­டக்­கூ­டாது, அது இயற்­கை­யான நேர்த்­தி­யான உண­வாக இருக்க வேண்­டும் என்­ப­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மக்­களை நோக்கி விஜய் அவர்­க­ளின் பய­ணத்தை தொடங்க சொல்­லுங்­கள். அவர் பய­ணத்­தையே செப்­டம்­பர் மாதத்­திற்கு மேல்­தான் தொடங்­கு­வேன் என்று சொல்­கி­றார். நேற்று காத்­தி­ருந்த தொண்­டர்­களை கூட பார்க்க முடி­யா­மல் இருந்த செய்தி ஊட­கங்­க­ளில் வந்­தது. ஆகவே அவர், முத­லில் தன்­னை­யும், தன்னை சார்ந்து இருக்­கின்ற இயக்­கத்­தை­யும் பார்த்­துக்­கொள்ள சொல்­லுங்­கள். மக்­களைபாது­காக்க எங்­க­ளு­டைய மக்­க­ளின் முதல்­வர் இருக்­கின்­றார். நிச்­ச­ய­ மாக  முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் முன்­னெ­டுப்­பில் யாருக்­கும் எந்­த­வி­த­மான பாதிப்­பும் வரா­மல் அதே நேரத்­தில் அடிப்­படை தேவை­களை நிறை­வேற்­று­கின்ற, வளர்ச்­சிக்கு தேவை­யான கட்­ட­மைப்­பு­களை அமைத்து மக்­க­ளு­டைய தேவை­களை பூர்த்தி செய்­து­விட்டு தான் நட­வ­டிக்­கையை மேற்­கொள்­வார். எடுத்­தேன், கவிழ்த்­தேன் என்­பது போல் எங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­கள் மக்­களை பாதிப்­பிற்­குள்­ளாக்­கும் எந்த ஒரு திட்­டத்­தை­யும் கொண்டு வரு­வ­தற்கு நிச்­ச­ய­மாக முற்­பட மாட்­டார். ஆகவே விஜய் அவர்­கள் தேவை­யில்­லா­மல் முதல்­வரை சந்­திப்­பேன் என்று கூறிக் கொண்­டி­ருக்­கி­றார். அறை­யில் அமர்ந்து கொண்டு அறை­கூ­வல் விடு­வதை  முத­ல­மைச்­சர் அவர்­கள் எளி­தாக தனது லெப்ட் ஹேண்­டில் (Left Hand)  கையாண்டு செல்­வார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மடப்­பு­ரம் திருக்­கோ­யில் காவ­லாளி அவுட் சோர்­சில் பணி புரி­ப­வர். அவ­ரது இறப்பு தொடர்­பாக  முத­ல­மைச்­சர்  அவர்­கள்  தானே முன்­வந்து வருத்­தம் தெரி­வித்­துள்­ளார். இது­போல் எந்த மாநி­லத்­தின் முத­ல­மைச்­ச­ரும் இப்­படி தானாக முன்­வந்து வருத்­தம் தெரி­வித்­த­தில்லை. அக்­கு­டும்­பத்­திற்கு தேவை­யான நிவா­ர­ணத்தை வழங்கி இருக்­கின்­றார். இந்த சம்­ப­வத்­தில் ஈடு­பட்ட அனை­வ­ரும் கைது செய்­யப்­பட்டு, கடு­மை­யான சட்­டப்­பி­ரி­வின் மீது வழக்கு பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சம்­ப­வத்­திற்கு தமி­ழக அரசே சிபிஐ விசா­ரணை கோரி இருக்­கின்­றது. தவறு எங்கு நடந்­தா­லும் விசா­ரணை முடி­வில் யார் குற்­ற­வா­ளி­யாக இருந்­தா­லும் தண்­டிப்­ப­தற்கு சட்­டத்­தின் ஆட்சி நடத்­து­கின்ற எங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­கள் தவற மாட்­டார் என்று தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்ச்­சி­க­ளில் இந்து சமய அற­நி­லை­யத்­துறை ஆணை­யர்  பி. என். ஸ்ரீதர்,  தலை­மைப் பொறி­யா­ளர் பொ.பெரி­ய­சாமி, கூடு­தல் ஆணை­யர் திரு­மதி              சி. ஹரிப்­ரியா, இணை ஆணை­யர்­கள்  திரு­மதி கி.ரேணு­கா­தேவி, திரு­மதி ஜ.முல்லை, திரு­மதி பெ.க.கவெ­னிதா, மாந­க­ராட்சி மண்­டல குழுத் தலை­வர்­கள் கூ.பீ.ஜெயின், திரு­மதி சரிதா மகேஷ் குமார், கண்­கா­ணிப்பு பொறி­யா­ளர் பழனி, செயற்­பொ­றி­யா­ளர் மணி­வண்­ணன், மாந­க­ராட்சி மாமன்ற உறுப்­பி­னர் நாக­ரா­ஜன்,  ஐசி­எப் முர­ளி­த­ரன், சந்­துரு, மகேஷ் குமார், திரு­மதி அமுதா, கல்­லூரி முதல்­வர் திரு­மதி லலிதா மற்­றும் அலு­வர்­கள் கலந்து கொண்­டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>