<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/07/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,388,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Jul 06 2025 23:29:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250707T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="07072025-TRY-03" position.sequence="03" ex-ref="07072025-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="22">கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தொழிலாளர்கள்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">‘ஓரணியில் தமிழ்நாடு’ வெற்றிக்கு பாடுபடுவோம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="24">நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் தொ.மு.ச. மாநில கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Perambalurphot_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="KKChellapandia_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூலை 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மாநில நுகர்­வோர் கூட்­டு­றவு மொத்த விற்­பனை பண்­ட­க­சா­லை­கள் தொ.மு.ச. மாநில நிர்­வா­கி­கள் கூட்­டம் 29.6.2025 ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 10.30 மணி­ய­ள­வில் திருச்சி பாலக்­கரை அருகே உள்ள சந்­தன மஹால் அரங்­கத்­தில்தொ.மு.ச. பேரவை பொதுச்செய­லா­ளர் மு. சண்­மு­கம், எம்.பி., தொ.மு.ச. பேர­வைத் தலை­வர்கி.நட­ரா­சன், தொ.மு.ச. பேரவை பொரு­ளா­ளர் கோ.சி.வள்­ளு­வன், பேர­வைத் துணைத்­த­லை­வர் இரா.பொன்­னு­ராம் ஆகி­யோ­ரின் வாழ்த்­துக்­க­ளு­டன் மாநில தலை­வர் து.பிச்சை தலை­மை­யில், பொரு­ளா­ளர் இரா.பழ­னி­யப்­பன் துணைத்­த­லை­வர் மரு.இரா.ராஜன் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் நுகர்­வோர் கூட்­டு­றவு சங்­கங்­க­ளின் நிர்­வா­கி­கள் கலந்­து­கொண்­ட­னர். திருச்சி அம­ ரா­வதி தொ.மு.ச. பொதுச் செய­லா­ளர் பி.சதீஷ்­கு­மார், திருச்சி சிந்­தா­மணி தொ.மு.ச. பொதுச்­செ­ய­லா­ளர் ராஜன் சுவா­மி­நா­தன், காஞ்­சி­பு­ரம் தொ.மு.ச. எம்.ஜான­கி­ரா­மன் பொதுச்­செ­ய­லா­ளர், திரு­வா­ரூர் தொ.மு.ச.டி.காளி­தாஸ், பொதுச் செய­லா­ளர், சந்­தி­ர­கே­ச­ர­பு­ரம் தொ.மு.ச. கோபி­நாத் தலை­வர், சேலம் பொன்னி தொ.மு.ச மணி­கண்­டன், தஞ்­சா­வூர் ஏ.விஸ்­வ­நா­தன், மதுரை எம்.பால­கார்த்­திக், பூங்கா நகர் பி.மாலதி, கரூர் ஆர்.குமார், திருப்­பூர் சி.செல்­வேந்­தி­ரன், சிவ­கங்கை கே.நாக­ராஜ், புதுக்­கோட்டை எம்.கிருஷ்­ண­ கு­மார், திண்­டுக்­கல் ராணி, திரு­வள்­ளூர் இ.எம்.பாபு, திரு­வண்­ணா­மலை பி.பாண்­டி­யன், தர்­ம­புரி சிங்­கா­ர­ வேல் மற்­றும் அனைத்து நிர்­வா­கி­க­ளும் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­ களை தமிழ்­நாடு மாநில நுகர்­வோர் கூட்­டு­றவு மொத்த விற்­பனை பண்­டக சாலை­கள் தொ.மு.ச. பொதுச் செய­லா­ளர் சு.பத்­ம­நா­பன் விளக்கி பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அகில உல­கமே வியக்­கும் வண்­ணம் பல்­வேறு சாத­னை­களை செய்து திரா­விட மாடல் ஆட்சி நடத்­தி­வ­ரும் முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை இக் கூட்­டத்­தில் வாழ்த்­து­வ­து­டன் ஓர­ணி­யில் தமிழ்­நாடு என்ற கோட்­பாட்­டு­டன் எதிர்­வ­ரும் 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் 234 தொகு­தி­க­ளி­லும் வெற்­றி­பெற பொது மக்­க­ளு­டன் நேரடி தொடர்­பில் உள்ள கூட்­டு­றவு மொத்த விற்­பனைபண்­ட­க­சாலை தொழி­லா­ளர்­க­ளு­டன் ஒன்­று­பட்டு வெற்­றிக்கு பாடு­ப­டு­வோம் என உறுதி மேற்­கொள்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நுகர்­வோர் கூட்­டு­றவு மொத்த விற்­பனை பண்­ட­க­சாலைபணி­யா­ளர்­க­ளின் ஊதிய உயர்வு ஒப்­பந்­தம் 31.3.2025வுடன் முடி­வ­டைந்த நிலை­யில் 1.4.2025 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்­க­கோரி தொ.மு.ச. பேரவை பொதுச் செய­லா­ளர் மு.சண்­மு­கம் எம்.பி., தலை­வர் கி.நட­ரா­ஜன் ஆகி­யோர் கூட்­டு­றவு சங்­கங்­க­ளின் பதி­வா­ளர் அவர்­களை சந்­தித்து 9.03.2025 அன்று கொடுக்­கப்­பட்ட கோரிக்­கை­யினை ஏற்று 06.06.2025 அன்று கூடு­தல் பதி­வா­ளர் -1 (நுகர்­வோர் பணி­கள்) எஸ்.பி. அம்­ப­ரித் தலை­மை­யில் குழு அமைத்த முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும், கூட்­டு­றவு துறை அமைச்­சர் கே.ஆர்.பெரி­ய­க­ருப்­பன் அவர்­க­ளுக்­கும், முதன்மைச் செய­லா­ளர் தி. சத்­திய பிர­த­சாகு, பேரவை பொதுச் செய­லா­ளர், தலை­வர், பொரு­ளா­ளர் ஆகி­யோர்­க­ளுக்­கும் நன்­றி­யினை தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டு­றவு பண்­ட­க­சாலை பணி­யா­ளர்­க­ளின் ஊதிய உயர்வு கோரிக்­கை­களை ஊதிய உயர்­வு­குழு தற்­கால சூழ்­நி­லைக்கு ஏற்ப 1.4.2025 முதல் புதிய ஊதிய உயர்­வினை குழு எங்­கள் கோரிக்­கையை ஏற்று பரிந்­து­ரைக்க குழு­வினை கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டு­றவு மொத்த விற்­பனை பண்­ட­க­சா­லை­கள் உள்­ளிட்ட கூட்­டு­றவு நிறு­வ­னங்­கள், நுகர்­பொ­ருள் வாணிப கழ­கம் ஆகி­யவை நடத்­தும் நி.வி.கடை­களை ஒரே துறை­யின் கீழ் முத­ல­மைச்­சர் அவர்­கள் 2021 தேர்­தல் அறிக்­கை­யில் அறி­வித்­த­படி மாற்­றம் செய்­திட இந்த நிர்­வாக குழு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொது விநி­யோக திட்­டத்­தில் ஒன்­றிய அர­சின் உணவு பாது­காப்பு திட்­டத்­தின் கீழ் கொண்டு வரப்­பட்ட எடைத்­த­ராசு POS மிசின் புளு­டூத் இணைப்­பினை முழு­மை­யாக ரத்து செய்து பொது மக்­க­ளுக்கு இடை­யூறு இல்­லா­மல் குடி­மைப்­பொ­ருள் விநி­யோ­கம் நடை­பெற மாநில அரசை கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஊழி­யர்­க­ளின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கோரிக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நுகர்­வோர் கூட்­டு­றவு மொத்த விற்­பனை பண்­ட­க­சாலை ஊழி­யர்­க­ளின் கோரிக்­கை­களை தொ.மு.ச. நிர்­வா­கி­கள் கொடுக்­கும்­போது அவற்றை அதி­கா­ரி­கள் அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தும் மாற்று கருத்­து­களை தெரி­விப்­ப­தும் பண்­ட­க­சா­லை­யின் வளர்ச்­சிக்கு தேவை­யில்­லா­மல் அர­சுக்கு எதி­ராக செயல்­ப­டும் அதி­கா­ரி­களை உட­ன­டி­யாக பணி­யி­ட­மாற்­றம் செய்­திட கேட்­டுக் கொள்­கி­றோம். கூட்­டு­றவு துறை அமைச்­சர் அவர்­களை உடன் நட­வ­டிக்கை எடுக்க கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டு­றவு மொத்த விற்­பனை பண்­ட­சா­லை­க­ளில் 2008 ஆண்டு கூட்­டு­றவு சங்க பதி­வா­ளர் அவர்­க­ளால் நிர்­ண­யம் செய்­யப்­பட்ட பணி­நிலை திறன் தற்­போது வரை நடை­மு­றை­யில் உள்­ளது. அதனை உள்­ளது. அதனை மாற்றி தற்­போ­தைய பண்­ட­க­சா­லை­க­ளின் வளர்ச்­சிக்கு ஏற்ப பணி­நிலை திறனை நிர்­ண­யம் செய்து புதிய ஊதிய உயர்வு ஆணை வழங்­கிட பதி­வா­ளர் அவர்­களை இந்த நிர்­வாக குழு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கிறது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நுகர்­வோர் கூட்­டு­றவு மொத்த விற்­பனை பண்­ட­க­சா­லை­யில் பணி­பு­ரி­யம் அனைத்து நிரந்­தர பணி­யா­ளர்­க­ளும் ஒரே நிர்­வா­கத்­தில் பணி­யாற்றி வரு­வ­தால் அவர்­கள் அனை­வ­ருக்­கும் பதி­வா­ளர் அவர்­க­ளால் அறி­விக்­கப்­பட்ட ஒரே மாதி­ரி­யான ஊதி­யம் வழங்கி 
பண்­ட­க­சாலை பணி­யா­ளர்­­களாக கரு­தப்­பட்டு 12/3 ஒப்­பந்­தம் ஏற்­ப­டுத்த வலி­யு­றுத்தி கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கூட்­டு­றவு நுகர்­வோர் மொத்த விற்­பனை  பண்­டக சாலை­க­ளில் பணி­பு­ரி­யும் பணி­யா­ளர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டா­மல் நிலு­வை­யி­லுள்ள பணிப்­ப­தவி உயர்­வினை உட­ன­டி­யாக வழங்­கிட ஆவண செய்­திட கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது. அவ்­வாறு வழங்­கும்­போது காலி­யாக உள்ள பணி­யி­டங்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு அமைப்­பின் மூலம் புதிய பணி­யா­ளர்­களை தேர்வு செய்து உட­ன­டி­யாக நிரப்­பிட கேட்­டுக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பண்­ட­க­சாலை பணி­யா­ளர்­க­ளின் சேமிப்பு நாள் அரசு ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­வது போல் 300 நாட்­கள் ஈட்­டிய விடுப்பு தொகை வழங்க கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு சு. பத்­ம­நா­பன் அறி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பெரம்பலூர் மாவட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” டிஜிட்டல் ஆப் மூலம் உறுப்பினர்கள் சேர்த்தல் முகாமை, 9- ஆவது வார்டுக்குட்பட்ட துறைமங்கலம் பகுதியில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வீடு வீடாக சென்று தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன், தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா.துரைசாமி, மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் குன்னம் சி.ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பட்டுச் செல்வி ராஜேந்திரன், ராமச்சந்திரன், ஆர்.முருகேசன், தழுதாழை பாஸ்கர்,சன்.சம்பத், நூருல்ஹிதா இஸ்மாயில்,  செ.நல்லதம்பி, தி.மதியழகன், சி.ராஜேந்திரன், டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஷ்வரன், அழகு.நீலமேகம், பூலாம்பாடி பேரூர் கழக செயலாளர் செல்வலெட்சுமி சேகர், து.ஆதவன்,  டி.ஆர்.சிவசங்கர், அமைப்பாளர் தங்க.கமல், பாரி(எ)அப்துல்பாரூக், மகாதேவி ஜெயபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மண், மொழி, மானம் காக்க  கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவங்கியுள்ள “ஓரணியில் தமிழ்நாடு” எனும் உறுப்பினர் சேர்க்கை முன்னெடுப்பு மூலமாக திராவிட முன்னேற்ற கழகத்தின் கீழ் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும் பணியை புதுக்கோட்டை வடக்கு மாவட்டம், விராலிமலை சட்டமன்ற தொகுதி, இலுப்பூர் பேரூரில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் தொகுதி பார்வையாளர் தஞ்சாவூர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி முன்னிலையில் வீடு வீடாக சென்று கழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி, ஒன்றிய அரசின் பாரபட்ச பாசிச முகத்தை விளக்கி பரப்புரை மேற்கொண்டார்கள். நிகழ்வில் பேரூர் கழக செயலாளர் வை.விஜயக்குமார், துணை செயலாளர் ஜீவானந்தம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் தி.செல்வம், நகர இளைஞரணி அமைப்பாளர் கே.சுதாகர், பாக நிலை உறுப்பினர் (BLA2),  பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் (BDA), தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி எழில் ராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>