<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,67,958,936" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 08 2025 03:30:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250808T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="08082025-CBE-03" position.sequence="03" ex-ref="08082025-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="26">‘உங்களுடன் ஸ்டாலின்’ தொடர்பான வழக்கின் தீர்ப்பின் மூலம்</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="44">உச்சநீதிமன்றம் அ.தி.மு.க. விற்கு சம்மட்டி அடி கொடுத்துள்ளது! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="32">கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="RSBharathi_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சென்னை, ஆக. 8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டில் செயல்­பட்டு வரும் ‘உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ திட்­டம் தொடர்­பான வழக்­கின் தீர்ப்பு மூலம் அ.தி.மு.க. விற்கு உச்­ச­நீ­தி­மன்­றம் சம்­மட்டி அடி கொடுத்­துள்­ளது’’ என்று கழக அமைப்­புச் செய­லா­ளர் 
ஆர்.எஸ்.பாரதி பேட்­டி­ய­ளித்­துள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில் நேற்று முன்தினம் (6.8.2025) மாலை கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு அளித்த பேட்டி வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“உங்­க­ளு­டன் ஸ்டாலின்” என்­கிற ஒரு திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும் என்று சட்­ட­மன்­றத்­தில் முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் அறி­வித்து, அத­னை­ஆ­கஸ்ட் 1 ஆம் தேதி முதல் தமி­ழ­கத்­தில் அமல்­ப­டுத்­து­வ­தற்கு, அதற்­கு­ரிய நாள் குறித்து நிகழ்ச்­சி­கள் அறி­விக்­கப்­பட்­ட­வு­டன், புதி­தாக ஒரு கண்­டு­பி­டிப்­பைச் செய்து, மு.க.ஸ்டாலின் மீது அவ­ரு­டைய பெய­ரால் திட்­டத்­திற்கு பெயர் இருக்­கக் கூடாது என்று ஒரு புது ஞானோ­த­யத்­தோடு நீதி­மன்­றத்­தில் சி.வி. சண்­மு­கத்தை விட்டு எடப்­பாடி பழ­னிச்­சாமி வழக்கு போடச் செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஒன்றை யாரும் மறந்து விட முடி­யாது ஜெய­ல­லிதா ஆட்சி காலத்­தில் 25 திட்­டங்­க­ளுக்கு அம்மா பெயர் சூட்­டப்­பட்டு இருப்­ப­தும், இந்த நாடு மறந்­து­வி­ட­வில்லை. உப்­புக்கு அம்மா பெயர் வைத்­தார்­கள், தண்­ணீ­ருக்கு அம்மா பெயர் வைத்­தார்­கள், உணவு விடு­திக்கு அம்மா பெயர் என்­றார்­கள். ஏன் காவல்­துறை பட்­ரோல் வண்­டிக்­குக் கூட அம்மா பட்­ரோல் வண்­டி­தான் என்று பெயர் வைத்து ஏறத்­தாழ 25 திட்­டங்­கள் அமல்­ப­டுத்­தப்­பட்டு இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இதனை எல்­லாம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அன்­றைக்கு நீதி­மன்­றத்­திற்­குச் சென்று தடுக்க வில்லை. இன்­னும் வெளிப்­ப­டை­யா­கச் சொல்­ல­வேண்­டு­மே­யா­னால், ஜெய­ல­லிதா அம்­மை­யார் பெய­ரில் இருக்­கக் கூடிய அம்மா உண­வ­கத்தை தி.மு.க. ஆட்­சிக்கு வந்­த­வு­டன், அந்த உண­வ­கம் பெயர் மாற்­றப்­ப­ட­வேண்­டும் என்ற ஒரு எண்­ணத்­தின் அடிப்­ப­டை­யில், விரு­கம்­பாக்­கத்­தில் தி.மு.கழ­கத்­தைச் சேர்ந்த ஒரு தோழர், அம்மா உண­வ­கம் என்ற போர்வை அகற்­றி­ய­வு­டன், உட­ன­டி­யாக தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள், அவர் மீது நட­வ­டிக்கை எடுத்து வழக்­குப் பதிவு செய்து வைத்து உட­ன­டி­யாக அம்மா உண­வ­கம் என்ற அந்த போர்டை அந்த இடத்­தில் இருக்­கும்­படி செய்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கலை­ஞர் வழி வந்­த­வர் எங்­கள் முதல்­வர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதோடு மட்­டு­மல்ல இன்­னும் வெளிப்­ப­டை­யா­கச் சொல்ல வேண்­டும் என்­றால் இவர்­கள் ஜெய­ல­லி­தா­விற்கு சிலை வைத்­தி­ருக்­கி­றார்­களே அந்­தச் சிலைக்­குக் கூட முழு­மை­யாக அர­சாங்­கத்­தில் இருந்து அதற்­கு­ரிய அனு­மதி பெற­வில்லை. யாருக்­கும் தெரி­யா­மல் அந்­தச் சிலையை யாருக்­கா­வது பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைக் கூப்­பிட்டு திறந்­தார்­களா அது யாருக்­கா­வது தெரிந்­ததா? விளம்­ப­ரம் செய்­தார்­களா, திடீ­ரென்று ஒரு நாள் சிலை வைத்­தார்­கள். கார­ணம் அதற்­கு­ரிய அனு­ம­தி­கூட பெறா­மல் வைத்­தி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், தள­பதி மு.க. ஸ்டாலின் ஆட்­சிப் பொறுப்­பேற்­ற­வு­டன் அன்­றைக்கு முத­ல­மைச்­ச ­ராக இருந்த ஜெய­ல­லிதா பிறந்த நாள் விழாவை அவர்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் அரசு விழா­வாக நடத்­தப்­ப­டும் என்று சொன்­னதை தொடர்ந்து அந்­தச் சிலைக்­கும் எந்­தப் பிரச்­சி­னை­யும் வரா­மல் ஆண்டு தோறும் ஜெய­ல­லி­தா­வி­னு­டைய பிறந்த நாள் விழாவை அரசு விழா­வாக நடத்­து­கி­றார். இது நாங்­கள் செய்­தது. கார­ணம் தள­பதி மு.க.ஸ்டாலின்அவர்­கள் கலை­ஞர் வழி வந்­த­வர். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், ‘உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ என்று ஒரு திட்­டத்­திற்கு பெயர் வைத்­த­வு­டன் அவ­சர அவ­ச­ர­மாக நீதி­மன்­றத்­திற்­குச் சென்று வழக்கை சி.வி.சண்­மு­கம் தொடர்ந்­தார். அத­னு­டைய விளைவு என்ன ஆனது? அந்­தத் தீர்ப்பு என்ன வந்­தது. எந்­தத் திட்­டத்­திற்­கும் முன்­னாள் முத­ல­மைச்­ச­ரு­டைய பெயரை வைக்­கக் கூடாது, உயி­ரோடு இருப்­ப­வர்­க­ளின் பெய­ரும் இருக்­கக் கூடாது என்று ஒரு தீர்ப்பு வந்­தது. இதி­லி­ருந்து சி.வி.சண்­மு­கம் போட்ட வழக்கு தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு எதி­ராக போட்ட வழக்கு அல்ல. அத­னு­டைய விளைவு என்ன ஆயிற்று என்­றால், அம்மா உண­வ­கத்­தை­யும் எடுத்­தாக வேண்­டும், இன்­னும் சொல்­லப்­போ­னால், அண்ணா பெய­ரில் இருக்­கின்ற திட்­டம், பெரி­யார் பெய­ரில் இருப்­பது, எம்.ஜி.ஆர். பெய­ரில் இருப்­பது, ஜெய­ல­லிதா பெய­ரில் இருப்­பது, கலை­ஞர் பெய­ரில் இருப்­பது, அம்­பேத்­கர் பெய­ரில் இருப்­பது என்று இவை­கள் அத்­த­னை­யும் கூட எடுக்க வேண்­டும் என்­கின்ற ஒரு சூழ்­நி­லை­தான் அவர் போட்ட வழக்­கால் ஏற்­பட்டு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அ.தி.மு.க. துரோ­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது எவ்­வ­ளவு பெரிய துரோ­கம் அ.தி.மு.க. தமிழ்­நாட்­டுக்கு செய்­தி­ருக்­கி­றது என்­பதை குறிப்­பாக அ.தி.மு.க. நண்­பர்­கள் புரிந்து கொள்ள வேண்­டும். ஏனென்று சொன்­னால் ஒரு முன்­னாள் அமைச்­சர் சொல்­கி­றார், 1998 இல் அம்­மை­யார் ஜெய­ல­லிதா எடுத்த முடிவு ஒரு வர­லாற்­றுப் பிழை , அதே போல சி.வி. சண்­மு­கம் வழக்­குப் போட்டு ஜெய­ல­லிதா பெய­ரி­லி­ருந்து எல்லாவற்­றை­யும் எடுப்­ப­தற்­கு­ரிய வழி வகை செய்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் தலை­வர், தமிழ் நாட்­டின் முத­ல­மைச்­சர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள், இதனை எதிர்த்து மேல் முறை­யீடு செய்து உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் அரசு சார்­பாக மட்­டு­மல்ல; திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் - அமைப்­புச் செய­லா­ளர் என்­கிற முறை­யில் நானும் உச்­ச­நீதி மன்­றத்­தில் மனு செய்­தோம். அந்த மனு­வினை விசா­ரித்த உச்­ச­நீ­தி­மன்­றம் இன்­றைக்கு ஒரு சம்­மட்டி அடி­யைத் தீர்ப்­பா­கக் கொடுத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த வழக்கு சி.வி.சண்­மு­கம் போட்­டது அர­சி­யல் உள்­நோக்­கத்­தோடு, இது போன்ற கேவ­ல­மான அர­சி­யல் விளை­யாட்­டுக்­ களை செய்­யக்­கூ­டாது என்­றெல்­லாம் கடு­மை­யான வாச­கங்­களை உச்­ச­நீ­தி­மன்­றம் கொடுத்து இருக்­கி­றது. அதோடு மட்­டும் நிற்­கா­மல் 10 இலட்­சம் ரூபாய் அவ­ருக்கு அப­ரா­தம் விதிக்­கப்­பட்­டி­ ருக்­கி­றது. ஆக இனி­யா­வது ‘உங்­க­ளு­டன் ஸ்டாலின்’ திட்­டம் எந்த அள­விற்கு மக்­க­ளி­டம் வர­வேற்பு பெற்­றி­ருக்­கி­றது என்­பதை        நான்­கைந்து நாட்­க­ளில் நீங்­களே ஊட­கங்­கள், பத்­தி­ரி­கை­கள் கூட சர்வே செய்து பார்க்­க­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இது வரை­யில் மக்­களை மைதா­னத்­தில் சந்­தித்து மனுக்­களை பெற வேண்­டும் என்­பது. அதற்கு நிக­ராக மக்­க­ளி­டம் சென்று மைதா­னத்­திலே அரசு ஊழி­யர்­கள் நேர­டி­யாக சந்­தித்து உட­ன­டி­யாக நிவா­ர­ணத்தை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தி­ருப்­பது எந்த ஆட்­சி­யி­லும் நடை­பெ­ற­வில்லை. அதனை தாங்­கிக் கொள்ள முடி­யா­மல் வழக்­குப் போட்­டார்­கள், அந்த வழக்­குப் போட்­ட­வ­ரு­டைய எண்­ணத்­திலே மண் விழுந்­தது. வழக்­கம் போல் தள­ப­தி­யி­னு­டைய ஆட்­சி­யா­கும். அவர் போட்ட எல்லா வழக்­குக்­கும் - இன்­னும் சொல்­லப்­போ­னால் ஜெய­ல­லி­தா­வுக்கு என்று எல்­லாமே தி.மு.கழ­கம் தான் செய்­தி­ருக்­கி­றது. இவர்­கள் ஒரு பல்­க­லைக் கழ­கத்­திற்கு ஜெய­ல­லிதா பல்­க­லைக் கழ­கம் என்று வைத்­தார்­கள். அதற்கு கவர்­னர் அவர்­கள் அவர் ஆட்சி இருக்­கும் வரைக்­கும் அனு­மதி கொடுக்க வில்லை. அதற்­கு­ரிய போராட்­ட­மும் எந்­த­வி­த­மான நட­வ­டிக்­கை­யும் எடப்­பாடி நடத்­த­வில்லை. தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­கள் தான் உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்­குச் சென்று அந்த கவர்­ன­ருக்குஎதிர்ப்­பாக போட்ட வழக்­கில் பத்து பல்­க­லைக் கழ­கங்­க­ளுக்குஅனு­மதி தர வேண்­டும் என்று கொடுத்­த­தில் ஜெய­ல­லிதா பெய­ரில் இருந்த ஒரு பல்­க­லைக் கழ­கத்­திற்­கும் அனு­மதி வந்­தது. ஆக, ஜெய­ல­லிதா பெய­ரில் பல்­க­லைக் கழ­கத்­திற்­கும் உரிமை வாங்­கிக் கொடுத்­த­வர் முதல்­வர் தள­பதி தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அதே போல் அந்த அம்­மா­வின் திட்­டங்­க­ளும் அப்­ப­டியே இருப்­ப­தற்கு போராடி பெற்­றுக் கொடுத்­த­தும் முதல்­வர் மு.க.ஸ்டாலின் தான் என்­பதை இந்த வழக்­கின் மூலம் நிரூ­பிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இது­மே­லும் முதல்­வர் தள­பதி மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கின்ற ஒரு மகத்­தான வெற்றி. தமி­ழக அரசு செய்­தி­ருக்­கின்ற சாத­னை­க­ளுக்கு கிடைத்­தி­ருக்­கக் கூடிய சான்­றா­கவே இந்­தத் தீர்ப்பை நான் கரு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த வழக்கை தலைமை  நீதி­பதி கொண்டு மூன்று பேர் கொண்ட அமர்­வு­தான் விசா­ரித்­தது. அவர்­கள் எல்­லாம் இத­னை­யெல்­லாம் கேட்­டு­விட்­டுத்­தான். இது­வெல்­லாம் கேவ­ல­மாக இருக்­கி­றது. இவ்­வ­ளவு நாள் தூங்­கிக் கொண்டு இருந்­த­வர்­கள். (இப்­ப­டியே சொல்லி இருக்­கி­றார்). இவர்­கள் ஆட்­சி­யில் 25 திட்­டங்­க­ளுக்கு அம்­மா­வி­னு­டைய பெயரைவைத்து இருக்­கி­றார்­கள், இதை­யெல்­லாம் மறந்து விட்டு இப்­படி வழக்கு போடு­வது இங்கே அர­சி­யல் சண்டைபோடு­வ­தற்கு நீதி­மன்­றம் ஒரு விளை­யாட்டு மைதா­னம் அல்ல என்­கிற தொனி­யிலே தான் நீதி­ப­தி­கள் சொல்லி இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆகவே இந்த வழக்­கைப் போட்ட எடப்­பாடி அவர்­கள் இனி மேலா­வது திருந்தி, அத­னைப்பார்த்­துத்­தான் இன்­றைக்கு பல பேர் (அ.தி.மு.க.வினர்) தி.மு.க.விற்கு திரும்பி வரு­கி­றார்­கள். அன்­வர் ராஜா வந்­தார். இன்­றைக்கு காலை­யில்­கூட புதுக்­கோட்­டை­யி­லி­ருந்து கார்த்­திக் தொண்­டை­மான் வந்து சேர்ந்­தி­ருக்­கி­றார். இன்­றைக்கு அந்த அ.தி.மு.க.கட்சி முழுக்க முழுக்க பி.ஜே.பி. க்கு அட­மா­னம் வைக்­கப்­பட்­டு­விட்­டது. மோடி என்­ன­வென்­றால் நேரு பெயர் இருக்­கக் கூடாது என்­கி­றார். காந்தி பெயர் இருக்­கக் கூடாது என்­கி­றார். இவர் என்னவென்­றால் அண்ணா பெயர் இருக்­கக் கூடாது, கலை­ஞர் பெயர் இருக்­கக் கூடாது எம்.ஜி.ஆர்.பெயர் இருக்­கக் கூடாது, ஜெய­ல­லிதா பெயர் இருக்­கக் கூடாது என்­கிற எண்­ணத்­தில் இவர்­கள் செயல்­­படு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவர்­கள் கேவ­ல­மான அர­சி­யல் செய்­கி­றார்­கள் என்று கூறிய தலைமை நீதி­பதி இவ­ருக்கு பத்து இலட்­சம் ரூபாய் அப­ரா­தம் விதித்து இருக்­கி­றார். பத்­து­லட்­சம் ரூபாய் அப­ரா­தம் என்­பது மிகப் பெரிய -அது­வும் உச்­ச­நீ­தி­மன்­றம் , எந்த வழக்­காக இருந்­தா­லும் அதனை கூர்­மை­யாக கவ­னித்து விசா­ரித்து, அது­வும் ஒரு பெரிய அர­சி­யல் கட்சி, ஆட்­சி­யில் இருந்த கட்சி, அப்­படி இருந்­த­வர்­கள் போடு­கின்ற ஒரு வழக்கை அதற்­கு­ரிய மரி­யா­தை­யோ­டு­தான் அந்த நோக்­கத்­தோ­டு­தான் பார்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கே கோபம் வந்­த­தால் தான் பத்து இலட்­சம் ரூபாய் அப­ரா­தம் போட்டு இருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு கொள்கை இல்லை, இரண்­டும் ஒன்று தான் என்று உதா­ர­ணத்­தோடு சொல்லி இருக்­கி­றேனே. அவர் நேரு­வேண்­டாம் என்­கி­றார், காந்­தியை வேண்­டாம் என்­கி­றார், காந்தி சுதந்­தி­ரம் வாங்கி கொடுக்க வில்லை என்று சொல்­கிற கட்­சி­தானே பி.ஜே.பி.நேரு பெய­ரையே உச்­ச­ரிக்­கக் கூடாது என்று சொல்பவர்தானே  மோடி. இவர் அண்ணா பெயர், கலை­ஞர் பெயர், ஜெய­ல­லிதா பெயர், எம்.ஜி.ஆர்.பெயர் யாரு பெய­ரும் சொல்­லக் கூடாது என்று இவர் கேஸ் போட்­டு­விட்­டார். அவ­ரா­வது சொன்­னார்.இவர் கேஸே போட்­டு­விட்­டார். அத­னால் இரண்டு பேருக்­கும் என்ன வித்­தி­யா­சம் உங்­கள் முடி­வுக்கே விட்டு விடு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இவ்­வாறு ஆர்.எஸ்.பாரதி 
பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>