<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,333,492,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 07 2025 12:41:33 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250808T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="08082025-CBE-11" position.sequence="11" ex-ref="08082025-CBE-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="22">4 ஆண்­டு­க­ளில் 36 அரசு கலைக் கல்­லூ­ரி­க­ளைத் திறந்து</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="42">கல்­வி­யின் தேவையை நாட்­டுக்­குப் பறை­சாற்­றி­ய­வர் நம் முதல்­வர்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="42"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="24">மன்­னார்­கு­டி­யில் கல்­லூரி பட்­ட­ம­ளிப்பு விழா­வில் – அமைச்­சர் கோவி. செழி­யன் பேச்சு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="kovichaliyan_11_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="MathiPhoto7.8_11_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">மன்­னார்­குடி,ஆக.8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">“நான்­காண்­டு­க­ளில் 36 அரசு கலைக் கல்­லூ­ரி­
க­ளைத் திறந்து கல்­வி­யின் தேவையை நாட்­டுக்­குப் பறை­சாற்­றி­ய­வர் நம் முதல்­வர் என்று உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் கோவி. செழி­யன் கூறியுள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">திரு­வா­ரூர் மாவட்­டம், மன்­னார்­கு­டி­யில் உள்ள மன்னை இரா­ச­கோ­பா­ல­சாமி அர­சி­னர் கலைக் கல்­லூ­ரி­யின் 39-வது பட்­ட­ம­ளிப்பு விழா நேற்று முன்தினம் (06.08.2025) நடை­பெற்­றது. இவ்­விழா  தொழில் முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்­றும் வர்த்­த­கத்­துறை அமைச்­சர் முனை­வர் டி.ஆர்.பி. ராஜா பங்­கேற்று மாணாக்­கர்­க­ளுக்கு பட்­டங்­கள் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வி­ழா­வில்  உயர்­கல்­வித் துறை அமைச்­சர் பேசி­ய­தா­வது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">மன்­னார்­கு­டி­யில் கல்­லூரி இல்­லாத குறை­யி­னைப் போக்­கி­டும் வகை­யில் முன்­னாள் அமைச்­சர் மன்னை ப. நாரா­ய­ண­சாமி அவர்­க­ளின் பெரு­மு­யற்­சி­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளால் 1971ஆம்  ஆண்டு கல்­லூரி தொடங்கி வைக்­கப்­பட்­டது. முத்­த­மி­ழி­றி­ஞர் கலை­ஞர் வழி­யில் தள­பதி முதல்­வர் அவர்­க­ளும், மன்னை மக்­க­ளின்  அமைச்­சர்  டி.ஆர்.பி. ராஜா  மூலம் அறிந்து மன்­னார்­கு­டி­யில் மக­ளிர் கல்­லூரி அமைக்­கப்­ப­டும் என அறி­வித்து அதற்­கான ஆரம்­ப­கட்ட பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நான்கு ஆண்­டு­க­ளில் 36 அரசு கலை மற்­றும் அறி­வி­யல் கல்­லூ­ரி­களை திறந்து கல்­வி­யின் தேவை­யினை நாட்­டுக்கு பறை­சாற்­றி­ய­வர்  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இக்­கல்­லூ­ரி­யில் 4,587 மாணாக்­கர்­கள் பயிற்று வரு­கின்­ற­னர். தற்­போது இந்த பட்­ட­ம­ளிப்பு விழா­வில் 3,139 மாணாக்­கர்­கள் பட்­டம் பெற இருக்­கின்­ற­னர். இதில் மாண­வி­யர்­கள் மட்­டும் 77.5% ஆகும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">அடுப்பு ஊதும் பெண்­ணுக்­குப் படிப்பு எதற்கு? என்ற காலம் போய்­விட்­டது. சட்­டங்­கள் செய்­ய­வும், பட்­டங்­கள் ஆள­வும் இன்று பாரி­னில் பெண்­கள் வந்­து­விட்­ட­னர். இதற்கு யார் கார­ணம்? தந்தை பெரி­யா­ரும், பேர­றி­ஞர் அண்­ணா­வும், முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞ­ருமே இந்­தப் பெண் விடு­தலை உயர்­வுக்­குக் கார­ணம். குடும்­பத்­தையே பல்­க­லைக்­க­ழ­க­மாக நடத்­தும் திறமை பெற்ற பெண்­ணால் பொது வாழ்­,வி­லும் சமு­தா­யத்­தி­லும் வெற்றி மேல் வெற்­றி­க­ளைக் குவிக்க முடி­யும் என்­ப­தற்கு எடுத்­துக்­காட்­டு­தான், இக்­கல்­லூ­ரி­யில் பட்­டம் பெறும் மாண­வி­யர்­க­ளின் எண்­ணிக்கை உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">1,370 மாண­வி­யர் முதல் தலை­முறை பட்­ட­தா­ரி­கள். இத்­த­கைய பின்­பு­லம் இருக்­கும் மாண­வி­யர் சிறந்த முறை­யில் தேர்ச்சி பெற்று இருப்­பது மகிழ்ச்சி அளிக்­கும் வகை­யில் இருக்­கி­றது.  இதற்கு துணை­யாக இருந்த அவர்­க­ளின் பெற்­றோர்­கள் மற்­றும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு எனது வாழ்த்­து­க­ளை­யும், நன்­றி­யி­னை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர்  பெண்­கள் உயர்­கல்வி பெற எந்த தடை­யும் இருக்­கக்­கூ­டாது என்­ப­தற்­காக “புது­மைப்­பெண்” கொண்­டு­வந்­தார்­கள். இது­வரை இத்­திட்­டத்­தின் கீழ் சுமார் 7 இலட்­சம் மாண­வி­யர்­கள் பயன் பெற்­றுள்­ள­னர். அது­போல் மாண­வி­கள் படித்து முடித்­த­வு­டன் வேலை­வாய்ப்­பி­னைப் பெற­வும் தொழில் முனை­வோ­றாக திக­ழ­வும் “நான் முதல்­வன்“ என்ற முத்­தான திட்­டத்­தினை வழங்­கி­னார்­கள். வரு­டத்­திற்கு 10 இலட்­சம் மாணாக்­கர்­க­ளுக்கு திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி வழங்­கப்­பட வேண்­டும் என்ற நோக்­க­தோடு தொடங்­கப்­பட்­டது. ஆனால் மூன்று ஆண்­டு­க­ளில் 41 இலட்­சம் மாணாக்­கர்­க­ளுக்கு இத்­திட்­டத்­தின் மூலம் திறன் மேம்­பாட்­டுப் பயிற்சி வழங்­கப்­பட்­டுள்­ளது. இக்­கல்­லூ­ரி­யில் பயி­லும் மாணாக்­கர்­க­ளில் பெரும்­பா­லான மாணவ, மாண­வி­கள் தமிழ்­நாடு அர­சின் நலத்­திட்ட உத­வி­க­ளைப் பெற்று வரு­வது மிகுந்த மகிழ்ச்­சிக்­கு­ரி­ய­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">ஒரு சாரார்­க­ளுக்கு மட்­டுமே உட­மை­யாக இருந்த கல்­வியை நீதிக் கட்­சி­யும், திரா­வி­டர் கழ­க­மும், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் கடு­மை­யா­கப் போரா­டிப் பெற்ற சமூ­க­நீதி சார்ந்த ‘இட ஒதுக்­கீடு‘ கோட்­பாட்­டின் வெற்­றி­தான் இது. இன்­றைய தலை­மு­றை­யி­னர் இவற்றை நன்­றாக அறிந்­து­கொள்ள வேண்­டும். இது­பற்­றிய விழிப்­பு­ணர்வை இன்­றைய இளைய தலை­மு­றை­யி­னர் தெரிந்­து­கொள்ள வேண்­டும். பல்­லாண்­டு­கள் நாம் போரா­டிப் பெற்ற வெற்­றியை இளங்­கலை படிப்­பிற்கே கியூட் போன்ற நுழை­வுத் தேர்­வு­கள் மூலம் ஏழை, எளிய மாணாக்­கர்­க­ளின் உயர்­கல்வி கனவை பறிக்க முயல்­கி­றது ஒன்­றிய அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">(CUET) நுழை­வுத் தேர்வை மட்­டுமே வைத்து மாணாக்­கர்­கள் தரத்தை முடிவு செய்­வது என்­பது முற்­றி­லும் நய­வஞ்­ச­க­மா­னது. இந்­திய முழு­வ­தும் ஒரே பாடத்­திட்­டம் இல்­லா­த­போது இந்­தி­யா­விற்­கான பொது நுழை­வுத் தேர்வு என்­பது சாத்­தி­ய­மற்­றது. நுழை­வுத் தேர்வு பயிற்சி மையங்­கள் வணிக ரீதி­யா­கவே செயல்­பட்டு, மாணாக்­கர்­க­ளி­டம் பணத்தை பறிப்­ப­தற்­கா­கவே உள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">3,5,8 வகுப்பு மாணாக்­கர்­க­ளுக்கு பொதுத் தேர்வு என்­பது இடை­நிற்­ற­லையே ஏற்­ப­டுத்­தும். தற்­போ­துள்ள 10+2+3 என்ற நடை­முறை மாணாக்­கர்­கள் எளி­தாக பட்­டப் படிப்­புக்­குச் செல்­லும் முறை. இந்த கல்வி முறையை மாற்­றக் கூடா­தென்­பதே தமிழ்­நாட்­டின் நிலைப்­பா­டா­கும். இதை எதிர்ப்­ப­தில் இந்­தி­யா­வி­லேயே இன்று தமிழ்­நாடு மட்­டும்­தான் முன்­ன­ணி­யில் நிற்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">நீங்­கள் படித்த படிப்பை சரி­யான சம­யத்­தில், சரி­யான முறை­யில் பயன்­ப­டுத்­து­வ­தில் தான் உங்­கள் வெற்­றி­யும் எதிர்­கால இந்­தி­யா­வின் வெற்­றி­யும் மனித குலத்­தின்வெற்­றி­யும் அமைந்­தி­ருக்­கின்­றது. இன்று நீங்­கள் பெறும் பட்­டம் உங்­கள் வாழ்­வில் புதிய வெற்­றி­களை முழக்­கட்­டும்.எதை­யும் சாதிக்க முடி­யும் என்ற நம்­பிக்­கை­யோடு பய­ணம் செய்­யுங்­கள். நிறைந்த புக­ழை­யும், வெற்­றி­க­ளை­யும், மகிழ்ச்­சி­யை­யும் நீங்­கள் பெற வேண்­டு­மென்று மன­தார வாழ்த்­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Bharani Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு  உயர்­கல்­வித் துறை அமைச்­சர்  பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முத்தமிழறிஞர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவுநாளையொட்டி இடையர்பாளையம் கா.மருதமுத்து நினைவு தி.மு.க. மன்றத்தில் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், பகுதிக் கழகச் பொறுப்பாளர் கா.மதியழகன் ஏற்பாட்டில், மாநில மகளிர் தொண்டர் அணி துணைச்  செயலாளரும், மாநகராட்சியின் கல்விக்குழு தலைவியுமான மாலதி முன்னிலை வகிக்க, வட்ட கழகச் செயலாளர் ஆர்.குமரேசன், அவைத் தலைவர் சோ. துரை பாண்டியன், மாமன்ற உறுப்பினர் நா.சம்பத் மற்றும் ரஞ்சித் கமல் உள்ளிட்ட கழக மூத்த முன்னோடிகள் கழக நிர்வாகிகள் மகளிர் அணியினர், பெருமளவில் திரண்டு கலைஞரின் புகழை விண் அதிர முழங்கி முழக்கங்கள் எழுப்பினர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>