<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,328,959,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 08 2025 03:50:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250808T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="08082025-CHN-25" position.sequence="25" ex-ref="08082025-CHN-25.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="20">சென்னை கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="34">1000 மருத்துவ பயனாளர்கள் உடன் தங்குபவர்களுக்கு போர்வைகள்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="24"> அமைச்சர் மா.சுப்பிரமணியன் முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வழங்கினார்! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup488534_25_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup488535_25_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="mu2c_25_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை, ஆக.8–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி ­யன் அவர்­கள் நேற்று (07.08.2025) சென்னை, கிண்டி, கலை­ஞர் நூற்­றாண்டு உயர்­சி­றப்பு மருத்­து­வ­ம­னை­யில், முத்­த­மி­ழ­றி ­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 7வது நினைவு தினத்­தி­னை ­யொட்டி, அம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் மருத்­துவ பய­னா­ளி­க­ளின் உடன் இருக்­கும் 1000 பேருக்கு போர்­வை­களை வழங்­கி­னார்­கள். பிறகு அமைச்­சர் அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 7வது நினைவு தினத்­தி­னை­யொ ட்டி, சென்னை தெற்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட சைதாப்­பேட்டை, சோழிங்­க­நல்­லூர், விரு­கம்­பாக்­கம், வேளச்­சேரி, மது­ர­வா­யல் ஆகிய 5 சட்­ட­மன்ற தொகு­தி­யில் 1000 இடங்­க­ளில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ருவ படத்­திற்கு மரி­யாதை செலுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதோ­டு­மட்­டு­மல்­லா­மல், இன்று காலை அவ­ரது திரு­வு­ருவ சிலை அமைந்­துள்ள சைதாப்­பேட்டை பஜார்­சாலை, அப்­துல்­ர­சாக் சாலை­யில் உள்ள திரு­வு­ருவ சிலை­க­ளுக்கு மலர் மாலை அணி­வித்து அஞ்­சலி செலுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இத­னைத்­தொ­டர்ந்து தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் தலை­மை­யில் நடை­பெற்ற இலட்­சக்­க­ணக்­கான பொது­மக்­கள் கலந்து கொண்ட பேர­ணி­யில் சென்னை தெற்கு பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் பங்­கேற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தொடர்ந்து சென்னை கலை­ஞர் நூற்­றாண்டு உயர்­சி­றப்பு மருத்­து­வ­மனை வளா­கத்­தில் அமைந்­துள்ள கலை­ஞ­ரின் திரு­வு­ருவ சிலைக்கு மலர் மாலை அணி­வித்து இந்த மருத்­து­வ­ம­னை­யி­லும், இதே வளா­கத்­தில் அமைந்­துள்ள தேசிய முதி­யோர் மருத்­து­வ­ம­னை­யி­லும் இருக்­கின்ற மருத்­துவ பய­னா­ளர்­க­ளு­டன்தங்­கு­கின்ற Attenders என்று சொல்­லக்­கூ­டிய உடன் தங்­கு­ப­வர்­க­ளுக்கு போர்­வை­கள் 1000 பேருக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அதோடு மட்­டு­மல்­லா­மல் சென்னை தெற்­கில் இன்­னு­மொரு நிகழ்வு என்­கின்ற வகை­யில் முத்­த­மி­ழ­றி­ ஞ­ருக்கு இசை அஞ்­சலி செலுத்­தும் நிகழ்வு இன்று மாலை வள்­ளு­வர் கோட்­டத்­தில் நடை­பெற இருக்­கி­றது. முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பல்­வேறு பரி­மா­ணங்­ களை கொண்­ட­வர். ஏறத்­தாழ 47 திரைப்­பட பாடல்­களை எழு­தி­யி­ருக்­கி­றார்­கள். அவர் எழு­திய முத்­தான பாடல்­களை இசை­ய­மைத்துபாடும் நிகழ்வு இன்று வள்­ளு­வர் கோட்­டத்­தில் நடை­பெற இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அந்த நிகழ்ச்­சி­யில் மூத்த இசைக்­க­லை­ஞர்­கள் எல்.ஆர்.ஈஸ்­வரி, சங்­கர் கணேஷ், சீர்­காழி சிவ­சி­தம்­ப­ரம், தீபன் சக்­க­ர­வர்த்தி, எஸ்.ஏ.ராஜ்­கு­ மார், மாலதி, செந்­தில்­ராஜ் போன்ற பல்­வேறு திரை­இசை பிர­ப­லங்­கள் பாட உள்­ளார்­கள். முத­ல­மைச்­சர் அவர்­க­ளும், அமைச்­சர் பெரு­மக்­க­ளும் இசை நிகழ்ச்­சி­யில் கலந்து கொண்டு சிறப்பு சேர்க்க இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">“உங்­க­ளு­டன் ஸ்டாலின்” திட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="9.5">தொடர்­பான கேள்­விக்கு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">உங்­க­ளு­டன் ஸ்டாலின் திட்­டத்­திற்கு உச்­ச­நீ­தி­மன்­றம் வரை சென்­றார்­கள். உச்­ச­நீ­தி­மன்­றம் சரி­யான பதி­லடி கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். குறிப்­பாக எம்.ஜி.ஆர் ஆட்­சிக் காலத்­தி­லி­ருந்தே முத­ல­மைச்­ச­ரின் பெயர்­களை திட்­டங்­க­ளுக்கு வைப்­பது வழக்­க­மான ஒன்று. எம்.ஜி.ஆர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்த போது புரட்­சித்­த­லை­வர் எம்.ஜி.ஆர் சத்­து­ணவு திட்­டம் என்று பெயர் வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கடந்த அதி­முக ஆட்­சிக்­கா­லத்­தில் ஜெய­ல­லிதா அவர்­க­ளின் பெய­ரைக் கொண்டு அம்மா உண­வ­கம், அம்மா உப்பு, அம்மா குடி­நீர் என்று ஏறத்­தாழ 100க்கும் மேற்­பட்ட திட்­டங்­க­ளுக்கு அவ­ரது பெய­ரினை வைத்­தார்­கள். நிரந்­தர திட்­டங்­க­ளுக்கு பெயர் வைப்­பதுஎன்­பது கடந்து சாலை ஓரங்­க­ளில் சிறிது சிறி­தாக கட்­டப்­ப­டும் சாலை­யோ­ரப் பூங்­காக்­க­ளுக்கு கூட அம்மா பூங்கா என்­றெல்­லாம் கூட பெயர் வைத்­தார்­கள். இதை யாரும் கேள்வி கேட்­க­வில்லை. ஆனால் இன்று நலம் காக்­கும் ஸ்டாலின், உங்­க­ளு­டன் ஸ்டாலின் போன்ற திட்­டங்­கள் தொடர்ந்து பல இலட்­சம் பேருக்கு நன்மை அளித்து வரு­கின்­றது. இத­னைப் பொறுத்­துக்­கொள்ள முடி­யா­மல் உயர்­நீ­தி­மன்­றம், உச்­ச­நீ­தி­மன்­றம் வரை சென்­றார்­கள். இன்­றைக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் அமர்வு சரி­யான தீர்ப்பை தந்­தி­ருக்­கி­றது. ரூ.10 இலட்­சம் அப­ரா­தம் செலுத்த சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அந்த அப­ரா­தம் தமிழ்­நாடு அர­சின் நலத்­திட்ட உத­வி­க­ளுக்கு பயன்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் உச்­ச­நீ­தி­மன்­றம் அறி­வு­றுத்­தி­யி­ருக்­கி­றது. எந்த நலத்­திட்­டம் வேண்­டாம் என்று அவர் இன்று உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு சென்­றார்­களோ அவ­ரு­டைய சொந்த பணத்­தி­லி­ருந்து ரூ.10 இலட்­சம் அப­ராத தொகை அரசு நலத்­திட்­டத்­திற்கு பயன்­ப­டுத்த வேண்­டும் என்­கின்ற உச்­ச­நீ­தி­மன்ற உத்­த­ரவு இது­போன்­ற­வர்­க­ளுக்கு சரி­யான பதி­லடி என்று மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்­வில் கலை­ஞர் நூற்­றாண்டு உயர்­சி­றப்பு மருத்­து­வ­மனை இயக்­கு­நர் மரு.பார்த்­த­சா­ரதி, பெரு­ந­கர சென்னை மாந­க­ராட்சி மண்­ட­லக்­கு­ழுத்­த­லை­வர்­கள்கிருஷ்­ண­மூர்த்தி, துரை­ராஜ்,தலை­மைப் பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் களக்­காடிஎல்­லப்­பன், எஸ்.ஏ.அரி­கி­ரு 
ஷ்­ணன், மாமன்ற உறுப்­பி­னர் மோகன்­கு­மார் மற்­றும் கழக முன்­ன­ணி­யி­னர் உட­னி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை தெற்கு மாவட்டம், சைதை மேற்கு பகுதி 139 (அ) வட்டத்தில்  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இலக்கிய அணியின் மாவட்ட புரவலர் சைதை எம்.எஸ்.மணி தலைமையிலும், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் எம்.எஸ்.ஹரிபாபு, வட்ட செயலாளர் சை.மு.சேகர் முன்னிலையில் தலைவர் திருவுருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள். இந்நிகழ்வில் வட்ட கழக நிர்வாகிகள் மா ஏழுமலை, பூபதி வெங்கடேசன், கொடிசுரேஷ் புருஷோத்தமன், நியூகாலணி சம்பத் பாமோ கார்த்திக் கழக எஸ்.ரமேஷ், முருகன், மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் பா.அருண்குமார் தலைமையில் மாவட்ட துணைச் செயலாளர் மு.மனோகரன் முன்னிலையில் தமிழினத்தின் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்துமலரஞ்சலி செலுத்தினோம். இந்த நிகழ்வில் மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் எம்.பார்த்திபன்,வட்டக் கழக செயலாளர் எம்.சாந்தப்பன், வட்ட அவைத்தலைவர் பெ.பார்த்தசாரதி, வட்ட துணை செயலாளர் கே.ராமு, பகுதி மாணவரணி அமைப்பாளர் தி.சண்முகராஜன், துணை அமைப்பாளர்கள், கு.சரண் ராஜேஷ், இளைஞர் அணி ரா.செந்தில் மற்றும் கழக தோழர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் மேற்கு பகுதி, 57 (அ) வட்டத்தில் மாவட்டச் செயலாளர், அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனைப்படி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி வட்டச் செயலாளர் பா.அண்ணாதுரை தலைமையில் பகுதிச் செயலாளர் எஸ்.முரளி 500 நபர்களுக்கு அறுசுவை உணவு வழங்கினார். உடன் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, பகுதி துணைச் செயலாளர் கே.ஆர்.அபரஞ்சி, மாவட்ட பிரதிநிதி டி.எஸ்.சேகர், கே.ஜி.துளசிராமன்,  சி.காந்தி, டி.வேலு, பா.முத்துக்குமார், கேபிள் சங்கர், பிண்ட்டு ஜெயின், ஜெ.ஹரிக்குமார், சு.அண்ணாதாசன், பா.நடராஜ், ஆர்.வேலாயுதம், டி.சேகர், கொத்தவால்சாவடி கணேசன், எம்.சாய்பவன்குமார், டி.சண்முகம், எம்.உதயா மற்றும் பலர் உள்ளனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>