<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="38,591,957,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 09 2025 03:38:46 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250909T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09092025-CHN-12" position.sequence="12" ex-ref="09092025-CHN-12.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="34">சைதாப்­பேட்­டை­யில் ரூ. 29 கோடி செல­வில் நவீன மருத்­து­வ­மனை:</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="67">‘இந்­தி­யா­வின் மருத்­து­வத் தலை­ந­க­ரம் தமிழ்­நாடு’ என்று பெரு­மை­யு­டன் சொல்­வோம்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="67"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="27">புதிய மருத்­து­வ­ம­னை­யைத் திறந்­து­ வைத்து</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Viroopa" fontStyle="Regular" size="39">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="mdspeech_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Udhayasirphot_12_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை,செப்.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சென்னை, சைதாப்­பேட்­டை­யில், மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை சார்­பில்,  நவீன மருத்­துவ வச­தி­க­ளு­டன் 
ரூ.28.75 கோடி செல­வில், 6 தளங்­க­ளு­டன் புதி­தாக கட்­டப்­பட்­டுள்ள மருத்­து­வ­
ம­னையை துணை­மு­த­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் திறந்து வைத்து சிறப்­பு­ரை­ 
யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அப்­போது அவர், ``தமிழ்­நாட்டை, குறிப்­பாக சென்னை மாந­க­ரத்தை இந்­தி­யா­வின் `மெடிக்­கல் கேப்­பிட்­டல் (மருத்­து­வத் தலை­ந­க­ரம்)’ என்று சொல்­லும் அளவு, திரா­விட மாடல் அர­சின் சாத­னை­கள் பெரு­மைப்­பட வைத்­தி­ருக்­கின்­றன’’ என்று அவர் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">துணை­மு­த­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின்  ஆற்­றிய உரை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">நம் திரா­விட மாடல் அர­சின் சார்­பாக, சுமார் 29 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், சைதாப்­பேட்­டை­யில் கட்­டப்­பட்­டுள்ள, நவீன அரசு மருத்­து­வ­ம­னையை, உங்­க­ளின் முன்­னி­லை­யில், திறந்து வைப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்­சி­யும், பெரு­மை­யும் அடை­கின்­றேன். இந்த வாய்ப்பை அளித்த மாண்­பு­மிகு அமைச்­சர் அண்­ணன் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­க­ளுக்கு மீண்­டும் எனது பாராட்­டு­க­ளை­யும், நன்­றி­யை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">120 படுக்­கை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">120 படுக்­கை­கள் கொண்ட இந்த மருத்­து­வ­மனை இன்று முதல் சைதாப்­பேட்டை மக்­க­ளுக்கு மட்­டு­மின்றி, இந்த சுற்­று­வட்­டார பகு­தி­க­ளில் உள்ள, அத்­தனை பொது மக்­க­ளுக்­கும்,  மிக­வும் பயன்­ப­டு­கின்ற வகை­யில் அமைந்­துள்­ளது.  `கல்­வி­யும் சுகா­தா­ர­மும்­தான், நம் திரா­விட மாடல் அர­சின்  இரு கண்­கள்’ என்று நம் மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் அடிக்­கடி சொல்­வார்­கள். அந்த அள­வுக்கு கல்­விக்­கும், மருத்­து­வத்­திற்­கும் மிகுந்த முக்­கி­யத்­து­வம் கொடுக்­கின்ற அர­சாக திரா­விட மாடல் அரசு செயல்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆட்­சிக்­கா­லத்­தில் சுகா­தா­ரத்­து­றை­யில், தமிழ்­நாடு அடைந்த வளர்ச்சி, உய­ரம் ஏரா­ளம், ஏரா­ளம், கணக்­கில் அடங்­கா­தது. போலியோ ஒலிப்­பில் தொடங்கி, வரு­முன் காப்­போம் திட்­டம் வரைக்­கும் எண்­ணற்ற திட்­டங்­களை நம் முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் செயல்­ப­டுத்­திக் காட்­டி­னார். அந்த திட்­டங்­கள்­தான் நம் தமிழ்­நாட்டை, குறிப்­பாக சென்னை மாந­க­ரத்தை இந்­தி­யா­வின் `மெடிக்­கல் கேப்­பிட்­டல் (மருத்­து­வத் தலை­ந­க­ரம்)’ என்று சொல்­கிற அள­விற்கு, நம் தமிழ்­நாட்­டைப் பெரு­மைப்­பட வைத்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">240 கோடி ரூபாய்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் வழி­யில் நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளும் மருத்­து­வத்­து­றைக்கு இன்­றைக்கு அதிக முக்­கி­யத்­து­வம் கொடுத்து, பல்­வேறு திட்­டங்­க­ளைச் செயல்­ப­டுத்தி வரு­கி­றார். சில திட்­டங்­களை மட்­டும் இங்கு குறிப்­பிட விரும்­பு­கி­றேன். 240 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில், கிண்­டி­யில் கலை­ஞர் நூற்­றாண்டு உயர் சிறப்பு மருத்­து­வ­மனை பத்து மாதங்­க­ளில் கட்டி முடிக்­கப்­பட்டு, முத­ல­மைச்­ச­ரால் திறந்து வைக்­கப்­பட்டு, இன்­றைக்கு ஆயி­ரக்­க­ணக்­கான பொது­மக்­கள் பயன்­பெற்று வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அது­மட்­டு­மல்ல, மருத்­துவ சேவை­கள் என்­பது அனைத்­துப் பகு­தி­க­ளுக்­கும் சென்று சேர வேண்­டும் என்று 608 அர்­பன் கேர் வெல்­னஸ் சென்­டர்­க­ளை­யும் (நகர்ப்­புற நல்­வாழ்வு மையங்­கள்) நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">சேவை­கள் வீடு தேடி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மக்­க­ளுக்கு மருத்­துவ சேவை­கள் வீடு தேடி செல்ல வேண்­டும் என்று, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டத்தை, கொரோனா காலத்­தில் திறந்து வைத்­தார்­கள். நம் அரசு மருத்­து­வத்­து­றை­யில் எடுக்­கின்ற பல்­வேறு முயற்­சி­க­ளுக்கு பல்­வேறு திசை­க­ளில் இருந்து  விரு­து­க­ளும், பாராட்­டு­க­ளும் , அங்­கீ­கா­ரங்­க­ளும் தொடர்ச்­சி­யாக கிடைத்து வரு­கின்­றன. குறிப்­பா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், மக்­க­ளைத் தேடி மருத்­து­வம் திட்­டத்தை, சிறப்­பாக செயல்­ப­டுத்­தி­ய­தற்­காக,  ஐ.நா. சபை­யின்,  `டாஸ்க் போர்ஸ் விருது’, இன்­றைக்கு தமிழ்­நாடு அரசு பெற்­றி­ருக்­கி­றது. அதற்­காக, அந்­தத் துறைக்கு நமது பாராட்­டு­கள் வாழ்த்­து­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">சுகா­தா­ரத் துறை­யி­லும் தமிழ்­நாடு இன்­றைக்கு  இந்­தி­யா­வுக்கே வழி­காட்­டிக் கொண்­டி­ருக்­கி­றது என்று சொன்­னால் அது மிகை­யல்ல. உடல் உறுப்பு தானத்­தில் சிறப்­பா­கச் செயல்­பட்­ட­தற்­காக இந்­தி­யா­வி­லேயே சிறந்த மாநி­லத்­திற்­கான, தேசிய விரு­தும் சமீ­பத்­தில், நம் தமிழ்­நாட்­டிற்கு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதே­போல், ‘இன்­னு­யிர் காப்­போம், நம்மை காக்­கும் 48’ எனும் மகத்­தான திட்­டத்­தில், சாலை விபத்­தில் சிக்­கிய, நான்கு லட்­சத்­திற்­கும் அதி­க­மான பொது மக்­க­ளின் உயிரை, நம் முத­ல­மைச்­சர் அவர்­க­ளும், நமது அர­சும் காப்­பாற்றி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">2 லட்­சத்து 60 ஆயி­ரம் மக்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்டு மக்­க­ளின் நல­னைப் பாது­காக்­கின்ற வகை­யில், ‘நலம் காக்­கும் ஸ்டாலின்’ என்ற திட்­டத்தை, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் தொடங்கி வைத்­தார். இந்­தத் திட்­டத்­தின் கீழ் 1,250  முகாம்­கள் நடத்­தப்­பட்டு இருக்­கின்­றன. முதற்­கட்­ட­ மாக நடத்­தப்­பட்ட 185 முகாம்­க­ளில், 2 லட்­சத்து 60 ஆயி­ரம் மக்­கள் பயன்­பெற்று இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">முந்­தைய ஆட்­சி­யர்­க­ளால் கைவி­டப்­பட்ட ‘நலம் காப்­போம்’ திட்­டத்தை,  மீண்­டும் நமது அரசு செயல்­ப­டுத்­தி­யது. கடந்த ஆண்டு மட்­டும் இந்த முகாம்­க­ளில் கிட்­டத்­தட்ட 12 லட்­சம் பேர் பயன்­பெற்று இருக்­கி­றார்­கள் என்­றால், அது இந்­தத் துறை­யின் சாதனை. ஆகவே மருத்­து­வத் துறை­யில் இன்­றைக்கு மட்­டு­மல்ல, என்­றைக்­கும் தமிழ்­நா­டு­தான் நம்­பர் -1 என்­பதை நிரூ­பிக்­கின்ற வகை­யில், நமது அரசு செயல்­பட்­டுக் கொண்­டி­ருக்­கி­றது. நமது திரா­விட மாடல் அரசு அமைந்­தது முதல் சிறப்­பா­கப் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய, அண்­ணன் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அவர்­கள் உட்­பட, மருத்­து­வம் மற்­றும் சுகா­தா­ரத்­துறை அதி­கா­ரி­கள் அனை­வ­ருக்­கும், எனது பாராட்­டு­க­ளை­யும் வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">மக்­கள் கடும் எதிர்ப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இது அரசு நிகழ்ச்சி எனவே அதி­க­மாக அர­சி­யல் பேச விரும்­ப­வில்லை. அண்­ணன் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்  அவர்­கள் பேசும்­பொ­ழுது, எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் குற்­றச்­சாட்­டு­ க­ளுக்கு எல்­லாம், தெளி­வாக பதில் கூறி­னார். எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் சுற்­றுப் 
ப­ய­ணத்­தில், பத்து நாட்­க­ளுக்கு முன்பு என்ன நடந்­தது என்­பதை, நீங்­களே பார்த்து இருப்­பீர்­கள். வாக­னத்­தில் நின்­ற­வாறு, அவர் நின்று பேசிக் கொண்­டி­ருக்­கும் பொழுது, அங்கு வந்த ஆம்­பு­லன்ஸ் வண்­டியை, நுழை­ய­வி­டா­மல், அதற்கு என்­ன­வெல்­லாம் தடங்­கல்­கள் செய்ய முடி­யுமோ, அதைத் தொடர்ந்து செய்து கொண்­டி­ருந்­தார்.  அதற்கு பொது­மக்­கள் மத்­தி­யில்  கடும் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்­குத் தெரி­வித்­துக் கொள்­வது, நீங்­கள் இன்­றைக்கு ஆம்­பு­லன்ஸ் வண்­டி­களை எல்­லாம்  நிறுத்த முயற்சி செய்து கொண்­டுள்­ளீர்­கள். ஆனால், உங்­க­ளுக்கு ஒன்று புரி­ய­வில்லை. உங்­க­ளின் கட்­சியே விரை­வில் ஆம்­பு­லன்ஸ் வண்­டி­யில்  செல்­லக்­கூ­டிய நிலை­மையை, தமிழ்­நாட்டு மக்­கள் ஏற்­ப­டுத்­து­வார்­கள். விரை­வில் ஐ.சி.யூ.வில்­தான் உங்­க­ளின் இயக்­கம் அனு­ம­திக்­கப்­ப­டும். உங்­க­ளை­யும் காப்­பாற்­று­கின்ற பொறுப்பை, நம் முத­ல­மைச்­சர் அவர்­கள் செய்­வார் என்­ப­தை­யும் இங்கே நான் கூறிக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இந்த மருத்­து­வ­ம­னை­யில் பணி­யாற்ற உள்ள மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­கள்  அத்­தனை பேருக்­கும் எனது நன்­றி­க­ளை­யும், பாராட்­டு­க­ளை­யும், வாழ்த்­து­க­ளை­யும் தெரி­வித்­துக் கொண்டு, இந்த மருத்­து­வ­ம­னை­யைப் பயன்­ப­டுத்தி, நோயற்ற வாழ்வை அமைத்­துக் கொள்­ளு­மாறு  உங்­க­ளி­டம் கேட்­டுக் கொண்டு, இந்த வாய்ப்பை அளித்த அண்­ணன் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன் அவர்­க­ளுக்­கும், துறை  அதி­கா­ரி­கள் அத்­தனை பேருக்­கும் மீண்­டும் எனது நன்­றி­யைத் தெரி­வித்து விடை­பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு துணை முத­ல­மைச்­சர் 
உத­ய­நிதி ஸ்டாலின் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இதில் அமைச்­சர்­கள் கே.என்.நேரு, மா.சுப்­பி­ர­ம­ணி­யன், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் தாய­கம் கவி, அர­விந்த் ரமேஷ், காரப்­பாக்­கம் கண­பதி, பிர­பா­கர் ராஜா, சென்னை மாந­க­ராட்சி துணை மேயர் மகேஷ்­கு­மார், துறை­யின் அரசு செய­லா­ளர் செந்­தில்­கு­மார் ஐ.ஏ.எஸ்., தேசிய நல­வாழ்வு குழு­மத்­தின் உறுப்­பி­னர் மருத்­து­வர் அருண் தம்­பு­ராஜ் ஐ.ஏ.எஸ்., சென்னை மாந­க­ராட்­சி­யின் மண்­டல குழுத் தலை­வர்­கள் கிருஷ்­ண­மூர்த்தி, துரை­ரா­ஜன், நொலம்­பூர் ராஜா, மருத்­துவ மற்­றும் ஊரக நலப் பணி­க­ளின் இயக்­கு­நர் மருத்­து­வர் சித்ரா, சங்­கர் கணேஷ், செஞ்சி சிவா மற்­றும் அரசு 
அதி­கா­ரி­கள், அலு­வ­லர்­கள், டாக்­டர்­கள், செவி­லி­யர்­கள்  உள்­பட பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (8.9.2025) சென்னை சைதாப்பேட்டையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 28.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சைதாப்பேட்டை அரசு மருத்துவமனை கட்டடத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, எஸ்.அரவிந்த் ரமேஷ், க.கணபதி, ஏ.எம்.வி.பிரபாகரராஜா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மண்டல குழுத் தலைவர்கள் 
எம்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.துரைராஜ், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநர் மரு.வி.வினித், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மரு.சித்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>