<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,592,723,1251" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 09 2025 03:39:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250909T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="09092025-CHN-13" position.sequence="13" ex-ref="09092025-CHN-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டு</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ரூ.15,516 கோடி தொழில் முதலீடுகளை கொண்டு வந்த முதல்வருக்கு நன்றி – பாராட்டு! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">விழுப்புரம் வடக்கு மாவட்டக் கூட்டத்தில் தீர்மானம்! அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் – செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ. சிறப்புரையாற்றினர்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Deepamphotoc_13_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">செஞ்சி செப்.9–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டுக்கு புதிய தொழில் முத­லீ­டு­களை ஈர்­ப­தற்­காக ஜெர்­மன்,இங்­கி­லாந்து நாடு­க­ளுக்கு அரசு முறை பய­ணம் மேற்­கொண்டு 15,516கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தொழில் முத­லீ­டு­களை ஈர்த்து 17,613 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கிட புத்­து­ணவு ஒப்­பந்­தங்­களை நிறை­வேற்­றி­யும், ஆக்ஸ்­போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தந்தை பெரி­யா­ரின் திரு உருவ படத்­தை­தி­றந்து வைத்து சிறப்­புரை ஆற்றி தமி­ழ­கம் திரும்­பிய  தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டாலின் அவர்­க­ளுக்கு விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட திமுக சார்­பில் தனது நெஞ்­சார்ந்த நன்­றியை தெரி­வித்­து­தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மண்­டல பொறுப்­பா­ளர் அமைச்­சர் எம். ஆர். கே .பன்­னீர்­செல்­வம்,விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட பொறுப்­பா­ள­ரும், முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் எம்.எல்.ஏ.ஆகி­யோர் சிறப்­பு­ரை­யாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட திமுக செயற்­குழு ஆலோ­ச­னைக் கூட்­டம் செஞ்­சி­யில் உள்ள தனி­யார் திரு­மண மண்­ட­பத்­தில் நடை­பெற்­றது. கூட்­டத்­திற்கு விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட அவை தலை­வர்  டாக்­டர் ப. சேகர் தலைமை தாங்­கி­னார்.தேர்­தல் தொகுதி பார்­வை­யா­ளர்­கள் மயி­லம் தொகுதி இள.புக­ழேந்தி, திண்­டி­வ­னம் தொகுதி ஜாபர் அலி, செஞ்சி தொகுதி கார்த்­தி­கே­யன், மாவட்ட துணை செய­லா­ளர்­கள் ரவிக்­கு­மார்,அரு­ண­கிரி ,அமுதா ரவிக்­கு­மார் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">செயற்­குழு உறுப்­பி­னர்,செஞ்சி ஒன்­றிய பெருந்­த­லை­வர் விஜ­ய­கு­மார் அனை­வ­ரை­யும் வர­வேற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் விழுப்­பு­ரம் மண்­டல பொறுப்­பா­ள­ரும்,உழ­வர் நலன் மற்­றும் வேளாண்மை துறை அமைச்­சர் எம். ஆர். கே .பன்­னீர்­செல்­வம், விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட பொறுப்­பா­ள­ரும், முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் எம்­எல்ஏ ஆகி­யோர் கலந்து கொண்டு சிறப்­பு­ரை­யாற்­றி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் மண்­டல பொறுப்­பா­ளர் அமைச்­சர் எம். ஆர். கே. பன்­னீர்­செல்­வம் பேசு­கை­யில்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">எதிர்­வ­ரும் 2026 சட்­ட­மன்ற தேர்­த­லில் நாம் அனை­வ­ரும் ஒன்­றாக இணைந்து தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டாலின் அவர்­கள் செய்த சாத­னை­களை வீடு வீடாக எடுத்து சென்று கூற வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கடு­மை­யாக உழைத்­தால் தான் அனை­வ­ருக்­கும் தகுந்த நேரத்­தில் பதவி வரும். கழ­கத் தலை­வர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டாலின் அவர்­க­ளின் கடு­மை­யான உழைப்­பி­னால் தான் இன்று முத­ல­மைச்­ச­ராக உள்­ளார் முத­ல­மைச்­ச­ராக பொறுப்­பேற்­ற­வு­டன் தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு தேவை­யான பல்­வேறு திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­றார் .விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்­ள­செஞ்சி, மயி­லம், திண்­டி­வ­னம் மூன்று தொகு­தி­க­ளி­லும் திமுக வெற்றி பெற வேண்­டும் .அதற்கு நாம் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து கடு­மை­யாக உழைக்க வேண்­டும். ஓர­ணி­யில் தமிழ்­நா­டு­பு­திய உறுப்­பி­னர்சேர்க்­கை­யில் செஞ்சி, மைலம், திண்­டி­வ­னம் ஆகிய மூன்று தொகு­தி­க­ளி­லும் 50சத­வீ­தம் உறுப்­பி­னர்­களை கழக நிர்­வா­கி­கள் சேர்த்­துள்­ள­னர் .புதிய உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரை­யும் வாக்­கு­க­ளாக மாற்­று­வ­தற்கு தீவி­ர­மாக பணி­யாற்ற வேண்­டும். கழக நிர்­வா­கி­கள் சுறு­சு­றுப்­பு­டன் கடமை உணர்­வு­டன் தேர்­தல் பணி­யாற்­று­வ­தற்கு தங்­களை தயார் படுத்தி கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">செப்­டம்­பர் 15ஆம் தேதி பேர­றி­ஞர் அண்­ணா­வின் பிறந்­த­நா­ளை­ தி­மு­க­வி­னர் சீரும் சிறப்­பு­மாக கொண்­டாட வேண்­டும். 17ஆம் தேதி கரூ­ரில் நடை­பெ­றும் கழக மும்­பெ­ரும்­வி­ழா­வில் விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் இருந்து கழ­கத்­தி­னர்­கள் குடும்­பம் குடும்­ப­மாக பங்­கேற்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஊர் கூடி தேர் இழுக்க வேண்­டும்.எல்­லோ­ரும் சேர்ந்து உழைக்க வேண்­டும் அப்­போ­து­தான் எதிர்­வ­ரும்2026 ஆம் ஆண்­டு­ந­டை­பெ­றும் சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தமிழ்­நாட்­டில் உள்ள 234 தொகு­தி­க­ளி­லும் திமுக வெற்­றி­பெ­று­வது உறு­தி­யான அவர் உறு­தி­பட தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">முன்­ன­தாக  விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட பொறுப்­பா­ள­ரும்,முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் எம்­எல்ஏ பேசு­கை­யில்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டுக்கு புதிய தொழில் முத­லீ­டு­களை ஈர்­ப­தற்­காக ஜெர்­மன் மற்­றும் இங்­கி­லாந்து நாடு­க­ளுக்கு அரசு முறை பய­ணம் மேற்­கொண்டு 15,516கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் தொழில் முத­லீ­டு­களை ஈர்த்து 17,613 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கிட புத்­து­ணவு ஒப்­பந்­தங்­களை நிறை­வேற்றி பகுத்­த­றிவு பக­ல­வன் தந்தை பெரி­யா­ரின் திரு­வு­ரு­வப்­ப­டத்தை ஆக்ஸ்­போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தில் திறந்து வைத்து சிறப்­புரை ஆற்றி தமி­ழ­கம் திரும்­பிய மாண்­பு­மிகு மக்­கள் முதல்­வர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டாலின் அவர்­க­ளுக்கு விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட திமுக சார்­பில் தனது நெஞ்­சார்ந்த நன்­றியை தெரி­வித்­துக் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில்­முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் டாக்­டர் மாசி­லா­மணி, சேது நாதன், செந்­த­மிழ் செல்­வன், தலைமை தீர்­மா­னக் குழு உறுப்­பி­னர் செஞ்சி சிவா, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் நெடுஞ்­செ­ழி­யன், சீனி ராஜ், மாநில பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் கதி­ரே­சன், மணி­வண்­ணன், வீடு ரவி ,பால­கி­ருஷ்­ணன், சாந்தி ஏழு­மலை,ஒன்­றிய கழக செய­லா­ளர் சொக்­க­லிங்­கம், அண்­ணா­துரை, ராஜா ராமன்,தயா­ளன், பழனி, ரவிச்­சந்­தி­ரன், மணி­மா­றன், செழி­யன், துரை, இளம்­வ­ழுதி, பச்­சை­யப்­பன், விஜ­ய­ரா­க­வன், சாந்தி சுப்­பி­ர­ம­ணி­யன், திண்­டி­வ­னம் நகர செய­லா­ளர் ஆசி­ரி­யர் கண்­ணன்,செஞ்சி பேரூ­ராட்சி மன்ற தலை­வர் மொக்­தி­யார் அலி­மஸ்­தான், அனந்­த­பு­ரம் பேரூ­ராட்சி மன்ற தலை­வர் முரு­கன்,மாவட்ட அணி அமைப்­பா­ளர்­கள்­ஆ­னந்த், கோபி­நாத்,பிர­சன்னா, தில­க­வதி,ராஜ­சக்தி,கே .எஸ் .அன்­சாரி, திரு­மலை, ரவிச்­சந்­தி­ரன்,டாக்­டர் சக்தி பிரி­யன் ,கே. அண்­ணா­துரை ,ஜி. எஸ் .செந்­தில் முரு­கன் ,கே. எஸ். செந்­தில்­கு­மார், பா. செந்­தில் குமார், தமி­ழ­ர­சன், விஜ­ய­ரா­க­வன், சிவ­காமி ,காதர் நவாஸ், ரோமி­யன், மாவட்ட கவுன்­சி­லர்­கள் அரங்க ஏழு­மலை, அகிலா பார்த்­தி­பன், அன்பு செழி­யன், முன்­னாள் மாவட்ட துணை செய­லா­ளர் அசோ­கன்­உள்­ளிட்ட மாவட்ட, ஒன்­றிய, நகர ,பேரூர் கழக நிர்­வா­கி­கள், ஊராட்சி கழக நிர்­வா­கி­கள்,அணி நிர்­வா­கி­கள், தொமுச நிர்­வா­கி­கள் உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.செஞ்சி நகர செய­லா­ளர் கார்த்­திக் நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கூட்­டத்­தில் தமிழ்­நாட்­டுக்கு புதிய தொழில் முத­லீ­டு­க­ளை­ஈர்ப்­ப­தற்கு ஜெர்­மன் மற்­றும் இங்­கி­லாந்து நாடு­க­ளுக்கு அரசு முறை பய­ணம் மேற்­கொண்டு ரூபாய் 15 ஆயி­ரத்து 516 கோடி தொழில் முத­லீ­டு­களை ஈர்த்து 17,613 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்­கிட புத்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களை நிறை­வேற்றி பகுத்­த­றிவு பக­ல­வன் தந்தை பெரி­யார் அவர்­க­ளின் திரு­வு­ரு­வப்­ப­டத்தை ஆக்ஸ்­போர்ட் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் திறந்து வைத்து சிறப்­புரை ஆற்றி தமி­ழ­கம்­தி­ரும்­பிய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டாலின் அவர்­க­ளுக்கு விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட திமுக சார்­பில் தனது நெஞ்­சார்ந்த நன்­றி­யை­யும், பாராட்­டு­க­ளை­யும்­தெ­ரி­வித்­தும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">விழுப்­பு­ரம் வடக்கு மாவட்ட திமுக சார்­பில் செஞ்சி, மயி­லம் ,திண்­டி­வ­னம், ஆகிய மூன்று சட்­ட­மன்ற தொகு­தி­க­ளி­லும் செப்­டம்­பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் ஒன்­றிய நகர பேரூர் மற்­றும் கிளைக் கழ­கங்­க­ளில் இரு வண்ண கழக கொடியை ஏற்றி இனிப்­பு­கள் வழங்­கி­ட­வும் ஏழை எளி­ய­வர்­க­ளுக்கு அன்­ன­தா­ன­மும் நலத்­திட்­டங்­கள் உத­வி­கள் வழங்கி சிறப்­பாக கொண்­டா­டு­வது என­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் செப்­டம்­பர் 17 திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பில் கரூ­ரில் நடை­பெ­றும் கழ­கம் முப்­பெ­ரும் விழா­விற்கு விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டம் செஞ்சி, மயி­லம் ,திண்­டி­வ­னம் ஆகிய தொகு­தி­க­ளி­லி­ருந்து பெரு­ம­ள­வில் கழக நிர்­வா­கி­க­ளும் கழக உடன்­பி­றப்­பு­க­ளும் கலந்து கொள்­வது என­வும் ,விழுப்­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தைச் சேர்ந்த செஞ்சி மயி­லம் திண்­டி­வ­னம் ஆகிய தொகு­தி­க­ளில் இருந்து வாக்­குச்­சா­வடி முக­வர்­கள் பி. எல். ஏ. 2,பி .எல்.சி. ஒன்­றிய நகர பேரூர் வரை அனைத்து வாக்­குச்­சா­வ­டி­க­ளி­லும் பாக முக­வர்­களை சரி பார்ப்­பது என­வும்,விழுப்­பு­ரம்­வ­டக்கு மாவட்­டம் செஞ்சி, மயி­லம், திண்­டி­வ­னம் ஆகிய மூன்று சட்­ட­மன்ற தொகு­தி­க­ளில் உள்ள அனைத்து ஒன்­றிய நகர பேரூர் வாரி­யாக தேர்­தல் பணி குழு அமைப்­பது என­வும், மாண்­பு­மிகு கழக தலை­வர் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு. க. ஸ்டாலின் அவர்­கள் மற்­றும் மண்­டல பொறுப்­பா­ளர் அமைச்­சர் எம்.ஆர்.கே.பன்­னீர்­செல்­வம்  அவர்­க­ளும்­எ­திர்­வ­ரும் சட்­ட­மன்­றத் தேர்­தலை முன்­னிட்டு கழ­கத்­தின் சார்­பாக இடு­கின்­ற­அ­னைத்து பணி­க­ளை­யும் மாவட்ட கழக பொறுப்­பா­ளர் முன்­னாள் அமைச்­சர் செஞ்சி மஸ்­தான் எம்­எல்ஏ தலை­மை­யில் அர­வ­ணைத்து சிறப்­பாக செயல்­ப­டு­வது உள்­ளிட்ட தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>