<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="09/09/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,416,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Sep 09 2025 03:54:56 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20250909T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="09092025-TRY-10" position.sequence="10" ex-ref="09092025-TRY-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">கரூ­ரில் கழக முப்­பெ­ரும் விழா!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">தஞ்சை வடக்கு மாவட்­டக் கழ­கத்­தி­னர் திர­ளா­கப் பங்­கேற்பு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்­டக் கழ­கக் கூட்­டத்­தில் தீர்­மா­னம்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">கீழத்­தி­ருப்­பா­லக்­குடி – கழக மூத்த முன்­னோடி நினை­வில் வாழும் </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">சிங்கை  சா.பழ­னி­வேலு  துணை­வி­யார்  ப.காயாம்பு  அம்­மாள்  மறைவு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup570178_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup570179_10_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தஞ்­சா­வூர், செப். 9  –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் முப்­பெ­ரும் விழா­வில் திர­ளாக கலந்­துக் கொள்­ளு­தல், தமிழ் ­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை பெருக்க வெளி­நா­டு­கள் சென்று முத­லீ­டு­களை பெற்று திரும்­பும் கழ­கத் தலை­வ­ருக்கு நன்றி மற்­றும் பல்­வேறு தீர்­மா ­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்­குழு கூட்­டம் 06.09.2025 காலை 10.00 மணி­ய­ள­வில் கும்­ப­கோ­ணம் மாவட்­டக் கழக அலு­வ­ல­கத்­தில் மாவட்ட அவைத்­த­லை­வர் க.நசீர் முக­மது தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கூட்­டத்­தில் உயர்­கல்­வித்­துறை அமைச்­சர் முனை­வர் கோவி.செழி­யன், முன்­னாள் எம்.பி செ.இரா­ம­லிங்­கம் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இக்­கூட்­டத்­தில் நிறை­ வேற்­றப்­பட வேண்டி தீர்­மா­னங்­கள் குறித்து தஞ்சை வடக்கு மாவட்­டக் கழ­கப் பொறுப்­பா­ளர் சாக்­கோட்டை க.அன்­ப­ழ­கன் எம்.எல்.ஏ விளக்கி சிறப்­பு­ரை­ யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதில் தொகு­திப் பொறுப்­பா­ளர்­கள் கும்­ப­கோ­ணம் ரமேஷ் ராஜேந்­தி­ரன், திரு­வி­டை­ ம­ரு­தூர் குறிஞ்­சி­வா­ணன், மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் கோவி.அய்­யா­ராசு, எஸ்.துரை­ மு­ரு­கன், ஜெய­லெட்­சுமி நட­ரா­ஜன், ஜெ.நட­ரா­ஜன், மாந­க­ரச் செய­லா­ளர் சு.ப.தமி­ழ­ழ­கன் உள்­ளிட்ட  ஒன்­றிய, பகுதி மற்­றும் பேரூர் செய­லா­ளர்­கள், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் பங்­கேற்­ற­னர். கூட்­டத்­தில் நிறை­ 
வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­
கள்  வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘ஓர­ணி­யில் தமிழ்­நாடு’ உறுப்­பி­னர் சேர்க்­கை­யில் நமது மாவட்­டம் 40 சத­வீத இலக்கை அடைந்­து­விட்­டோம். அதற்கு முழு ஒத்­து­ழைப்பு நல்­கிய மாந­கர, ஒன்­றிய, பகுதி மற்­றும்பேரூர் செய­லா­ளர்­க­ளுக்கு,சார்பு அணி­யி­ன­ருக்­கும் நன்­றி­யை­யும், பொது­மக்­க­ளி­டம் இருந்து பெறப்­பட்ட உறுப்­பி­னர் சேர்க்கை விண்­ணப்­பத்தை உட­ன­டி­யாக மாவட்­டக் கழ­கத்­தி­டம் ஒப்­ப­டைக்­க­வும் இக்­கூட்­டத்­தின் வாயி­லாக கோட்­டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">17.09.2025 அன்று கரூர், கோடாங்­கிப்­பட்டி பிரிவு சாலை­யில் கழ­கத்­தின் முப்­பெ­ரும் விழா நடை­பெற உள்­ள­தை­ய­டுத்து நமது தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.கழ­கம் சார்­பில் மாந­கர, ஒன்­றிய, பேரூர் மற்­றும் கிளை கழ­கங்­க­ளி­ருந்து கழக நிர்­வா­கி­கள், சார்பு அணி நிர்­வா­கி­ கள் அனை­வ­ரும் திர­ளாக கலந்து கொண்டு சிறப்­பிக்க வேண்­டு­மாய் இக்­கூட்­டத்­தின் வாயி­லாக கேட்­டுக்­கொள்­கி­ றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தந்தை பெரி­யார் 147வது பிறந்த நாள், பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் 117-வது பிறந்­த­நாள் விழா , முன்­னாள் அமைச்­சர்  கோ.சி.மணி  ஆகி­யோ­ரின் பிறந்­த­நாள் விழாவை மாந­கர, ஒன்­றிய, பகுதி, பேரூர் மற்­றும் ஊராட்சி பகு­தி­க­ளில் பெரி­யார், அண்ணா மற்­றும் கோ.சி.மணி ஆகி­யோர் சிலை உள்ள  பகு­தி­க­ளில் திரு­வு­ரு­வ­ சி­லைக்­கும், இல்லா பகு­தி­க­ளில் திரு­வு­ரு­வப்­ப­டங்­களை வைத்­தும் மாலை அணி­வித்து மரி­யாதை செய்­திட இக்­கூட்­டத்­தின் வாயி­லாக கேட்­டுக்­கொள்­ளப் படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் ஆணைக்­கி­ணங்க நமது தஞ்சை வடக்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட மாந­கர, ஒன்­றிய, பேரூர் பகு­தி­க­ளில் கிளை/வார்டு கழக பொது உறுப்­பி­னர்­கள் கூட்­டங்­கள் நடை­பெற்று வரு­கி­றது. அதே போன்று கூட்­டம் நடத்­தப்­ப­டாத கிளை/வார்டு பகு­தி­க­ளில் கூட்­டம் நடத்த மாந­கர, ஒன்­றிய, பேரூர் செய­லா­ளர்­களை இக்­கூட்­டத்­தின் வாயி­லாக கேட்­டுக்­கொள்­ளப்­ப­டு­ கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இலண்­ட­னில் ஆயி­ரம் ஆண்­டு­க­ளாக அறி­வார்ந்த பல­ரின் கன­வாக இருக்­கும் ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தில், ஆயி­ர­மா­யி­ரம் ஆண்­டு­க­ளாக அடி­மைப்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளின் காவ­ல­னாக விளங்­கிய சுய­ம­ரி­யா­தைச் சுட­ரொளி, தந்தை பெரி­யார் அவர்­க­ளின் திரு­வு­ருவ படத்­தினை திறந்து வைத்து  சுய­ ம­ரி­யாதை இயக்­கத்­தை­யும் புரட்­சி­யா­ளர் பெரி­யா­ரை­யும் போற்­றிய நம் திரா­விட மாடல் நாய­கர், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளுக்கு இக்­கூட்­டத்­தின் வாயி­லாக மன­மார்ந்த நன்­றி­யை­யும், பாராட்­டு­க­ளை­யும் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு முதல்­வர், கழ­கத் தலை­வர் அவர்­கள், தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சியை மேம்­ப­டுத்­த­வும், தமிழ் ­நாடு மாநில இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்­பு­களை அதி­க­ரிக்­க­வும்,  வெளி­நாட்டு முத­லீ­டு­ களை ஈர்ப்­ப­தற்­காக, ஜெர்­மனி மற்­றும் இங்­கி­லாந்­துக்கு சுற்­றுப்­ப­ய­ணம் மேற்­கொண்டு ரூ.13,016 கோடிக்­கான தொழில் முத­லீ­டு­களை பெற்­றுள்­ளார். இதன்­மூ­லம் 17,813 நபர்­க­ளுக்கு வேலை­வாய்ப்­பு­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. தமிழ்­நாட்டு மக்­க­ளின் நலனே தன் உயிர் மூச்­சாக கருதி அனு­தி­ன­மும் ஓயா­மல் உழைத்­துக் கொண்­டி­ருக்­கும் கழ­கத் தலை­வர், திரா­விட ஆட்­சி­யின் நாய­க­ருக்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்­பி­லும், பொது­மக்­கள் சார்­பி­லும் நன்­றி­யை­யும், பாராட்­டு­க­ளை­யும் இக்­கூட்­டத்­தின் வாயி­லாக தெரி­வித்து கொள்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இரங்­கல் தீர்­மா­னம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தலை­மைக் கழ­கத்­தின் சார்­பில் 17.-09.-2025 அன்று கரூ­ரில் நடை­பெற உள்ள முப்­பெ­ரும் விழா­வில் ‘பாவேந்­தர் பார­தி­தா­சன்’ விருது பெற தேர்வு செய்­யப்­பட்ட “குளித்­தலை சிவ­ரா­மன்” தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர், முன்­னாள் பெருந்­த­லை­வர் அவர்­க­ளின் மறை­வுக்கு இக்­கூட்­டம் ஆழ்ந்த இரங்­கலை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு கூட்­டத்­தில் தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட கவிநாடு கிழக்கு சிவகாமி ஆச்சி நகர் பகுதியில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய நியாய விலைக் கடை (ரேஷன் கடை) கட்டிடம்  கட்டுவதற்கு  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா அடிக்கல்நாட்டி பணிகளை துவங்கிவைத்தார். இந்நிகழ்வில் மாநகர மேயர் செ. திலகவதி செந்தில்,  துணை மேயர் எம். லியாகத் அலி, புதுக்கோட்டை தெற்கு மாநகரப் பொறுப்பாளர் வே.ராஜேஷ்,  பொதுக்குழு உறுப்பினர் என்.சாத்தையா, கழக அமைப்பு சாரா ஓட்டுனர் அணி  மாவட்ட தலைவர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட மாவட்ட  மாநகர கழக நிர்வாகிகள் கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் இந்நாள் முன்னாள் உள்ளாட்சி அமைப்பினர் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அரியலூர் மாவட்டம் குன்னம் தொகுதி, செந்துறை ஒன்றியம், ஆனந்தவாடி ஊராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விரைந்து பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என அறிவுறுத்தினார். உடன் ஒன்றிய பொறுப்பாளர் பொன்.செல்வம், மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</lang>
	</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>