<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,274,493,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 14:36:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="10102025-CBE-08" position.sequence="08" ex-ref="10102025-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">திருநெல்வேலி – அரசு மருத்துவக்கல்லூரி 60வது ஆண்டு வைர விழா!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">சிறப்பாகப் பணிபுரிந்த  மருத்துவர்கள், மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் – கேடயங்கள்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">பேரவைத் தலைவர் மு.அப்பாவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினர்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup516146_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="GovaiPhoto1_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">நெல்லை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">திரு­நெல்­வேலி மாவட்­டம் பாளை­யங்­கோட்டை அரசு மருத்­து­வக்­கல்­லூரி கூட்­ட­ரங்­கில் நேற்று முன்தினம் (08.10.2025) நடை­பெற்ற 60வது ஆண்டு வைர விழா நிகழ்ச்­சி­யில் தமிழ்­நாடு சட்­ட­மன்ற பேர­வைத் தலை­வர் மு.அப்­பாவு, மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகி­யோர் மாவட்ட ஆட்­சித் தலை­வர் மரு.இரா.சுகு­மார், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.ராபர்ட் புரூஸ், பாளை­யங்­கோட்டை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மு.அப்­துல் வஹாப், நாங்­கு­நேரி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ரூபி.ஆர்.மனோ­க­ரன், மாந­க­ராட்சி மேயர் கோ.ராம­கி­ருஷ்­ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்­சித் தலை­வர் வி.எஸ்.ஆர்.ஜெக­தீஷ், அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை முதல்­வர்.மரு.ரேவதி பாலன், ஆகி­யோர் முன்­னி­லை­யில் வைர விழா மல­ரினை வெளி­யீட்டு சிறப்­பாக பணி­பு­ரிந்த மருத்­து­வர்­கள், மாண­வர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு கேட­யங்­கள் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­களை வழங்கி பாராட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இந்­நி­கழ்ச்­சி­யில் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்  செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யி­லான அரசு பொறுப்­பேற்ற பிறகு மருத்­து­வத்­து­றை­யில் பல்­வேறு சாத­னை­களை படைத்து வரு­கி­றது. குறிப்­பாக மக்­க­ளைத் தேடி மருத்­துவ திட்­டத்­தினை ஐநா சபை­யால் தமிழ்­நாடு அர­சிற்கு பாராட்டு தெரி­விக்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்­லா­மல் நம்மை காக்­கும் 48 திட்­டம், இத­யம் பாது­காப்­போம் திட்­டம், பாதம் காப்­போம்  போன்ற புதிய திட்­டங்­கள் மூலம் தமிழ்­நாடு சுகா­தா­ரத்­துறை பிற மாநி­லங்­க­ளுக்கு முன் மாதிரி மாநி­ல­மாக திகழ்ந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் மருத்­து­வர்­கள் மற்­றும் மருத்­து­வ­ம­னை­களை நாடி வரும்  நோயா­ளி­களை இனி மருத்­துவ பய­னா­ளி­கள் ஃமருத்­துவ பய­னா­ளர்­கள்  என அழைக்க வேண்­டும் என தனி அர­சானை பிறப்­பித்­துள் ளார்­கள். அதன்­படி இனி மருத்­துவ பய­னா­ளி­கள் என மாற்­று­வ­தற்­காக நட­டி­வக்­கை­கள் படிப்­ப­டி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூரி தொடங்கி 60 ஆண்டு நிறைவு பெற்­ற­தை­யொட்டி தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி, வைர­விழா நேற்று மிக சிறப்­பாக நடை­பெற்­றது. கடந்த 60 ஆண்­டு­க­ளில் பல்­வேறு சாத­னை­கள் புரிந்த திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூ­ரி­யில் சிறப்­பாக பணி­பு­ரிந்த மருத்­து­வர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த மருத்­து­வக்­கல்­லூ­ரி­யில் பயின்று வெளி­யில் சென்­றுள்ள மாணவ, மாண­வி­யர்­க­ளுக்­கும் விரு­து­கள் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இந்த வைர விழா நிகழ்ச்­சி­யில் தலா ரூ.50 இலட்­சம் மதிப்­பில் நாங்­கு­நேரி சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட முனைஞ்­சிப்­பட்­டி­யி­லும், அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட பத்­த­மடை ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் இன்று திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் 23.09.2023 அன்று தமிழ்­நாட்­டில் மூளைச்­சாவு ஏற்­பட்டு மரண அடைந்­த­வர்­கள் உடல் உறுப்­பு­கள் தானம் செய்­யும்­பட்­சத்­தில்  தமிழ்­நாடு அர­சின் சார்­பில் அவர்­க­ளின் உட­லிற்கு அரசு மரி­யாதை செலுத்­தப்­ப­டும் என அறி­வித்­தார்­கள். அந்த வகை­யில் முளைச்­சாவு  ஏற்­பட்டு உடல் உறுப்பு தானம் செய்­வ­தில் இந்­தி­யா­வில் தமிழ்­நாடு முத­லி­ட­மாக உள்­ளது. தமிழ்­நாட்­டில் திரு­நெல்­வேலி மாவட்­டம் முத­லி­டத்­தில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">டெங்கு பாதிப்­பு­கள் எடுத்து கொண்­டால் இந்த ஆண்­டில் 15,000 நபர்­க­ளுக்கு பாதிப்­பு­கள் இருக்­கி­றது. அதில் 8 நபர்­கள் இழப்பு உள்­ளாகி உள்­ள­னர். தமிழ்­நாட்­டில் டெங்கு பாதிப்­பு­கள் மிக­வும் குறை­வா­கவே உள்­ளது. காய்ச்­சல் என்­றால் தனிச்­சை­யாக மருத்­துவ சிகிச்சை எடுத்­துக்­கொள்ள வேண்­டாம் உட­ன­டி­யாக அரசு மருத்­து­வ­ம­னைக்கு வந்து பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டும் என்­பது தொடர்­பான விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ ளின் தலை­மை­யி­லான அரசு பொறுப்­பேற்ற நான்­காண்­டு­க­ளில் பரு­வ­மழை காலங்­கள் வரு­வ­தற்கு முன்­னால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தன் கார­ண­மாக இழப்­பு­க­ளும், பாதிப்­பு­க­ளும் குறைந்­துள் ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">தென்­காசி, மயி­லா­டு­துறை, பெரம்­ப­லூர், காஞ்­சி­பு­ரம், திருப்­பத்­தூர், இரா­ணி­பேட்டை ஆகிய 6 மாவட் டங்­க­ளில் புதிய மருத்­து­வக்­கல்­லூரி தொடங்­கு­வ­தற்­காக ஒன்­றிய மருத்­து­வத்­துறை அமைச்­சர் அவர்­க­ளி­டம் கோரிக்கை வைக்­கப்­பட்டு தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">மத்­தி­ய­பி­ர­தே­சம் மாநி­லம் சிந்த்­வாரா மாவட்­டத்­தில் ஏற்­பட்ட குழந்­தை­கள்  மர­ணத்­திற்கு தொடர்­பு­டை­ய­தாக கரு­தப்­ப­டும் கோல்ட்­ரிப் சிரப் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டை­யில் தமிழ்­நாடு அரசு சார்­பில் துணை மருந்து கட்­டு­பாட்டு இயக்­கு­நர் தலை­மை­யி­லான குழு ஆய்வு மேற்­கொண்­டுள்­ளது. இந்த ஆய்­வில் மருந்து விதி மீறல்­கள் கண்­ட­றி­யப்­பட்­டது. அதன் அடிப்­ப­டை­யில் 01.10.2025 அன்று முதல்  தமிழ்­நாட்­டில் கோல்ட்­ரிப் சிரப் விற்­பனை தடை செய்­யப்­ப­ட­டுள்­ளது. இந்த சந்­தே­கத்­திற்­கு­ரிய மருந்து பொது மக்­களை சென்­ற­டைய கூடாது எந்த உயி­ரி­ழப்­பும் ஏற்­பட கூடாது என்ற உய­ரிய எண்­ணத்­தோடு இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள் ளது. தமிழ் நாட்­டி­லி­ருந்து ஒடிசா மற்­றும் புதுச்­சேரி மாநி­லங்­க­ளுக்கு கோல்ட்­ரிப் சிரப் விநி­யோக்­கிப்­ப­டு­வ­தால் சம்­பந்­தப்­பட்ட மாநி­லங்­க­ளுக்­கும் இது­தொ­டர்­பான தக­வல்­கள் 01–10–2025 அன்றே மின்­னஞ்­சல் மூல­மாக மேல் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இதை­ய­டுத்து, 03–10–2025 அன்று, ஸ்ரீசன் பார்­ம­சி­யூட்­டி­கள், நிறு­வ­னத்­திற்கு பொது நலம் கருதி மருந்து உற்­பத்­தியை உட­ன­டி­யாக நிறுத்த உத்­த­ரவு  (Stop Production Order)  பிறப்­பிக்­கப்­பட்டு அந்­நி­று­வ­னம் அதி­கா­ரி­க­ளால் உட­ன­டி­யாக மூடப்­பட்­டது. மேலும் தொடர் நட­வ­டிக்­கை­யாக ஸ்ரீசன் பார்­ம­சி­யூட்­டி­கள் நிறு­வ­னத்­தின் மருந்து உரி­மங்­கள் முழு­வ­து­மாக ஏன் ரத்து செய்­யப்­ப­டக்­கூ­டாது (Cancellation)  என விளக்­கம் கேட்டு குறிப் பாணை­யும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.  அந்த நிறு­வ­னத்­தின் மீது கிறி­மி­னல் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இவ்­வாறு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">அத­னைத் தொடர்ந்து  இன்று  23 வயது இளை­ஞர் ராபின்­சன் கடந்த 5ஆம் தேதி மேல இலந்­தை­கு­ளத்­தில்  இரு சக்­கர வாகன விபத்து ஏற்­பட்டு மூனைச்­சாவு அடைந்­தார்­கள். அவர்­க­ளின் உற­வி­னர்­கள் அன்­னா­ரது உடல் உறுப்­பு­களை தானம் செய்ய முன்­வந்­துள் ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூரி வளா­கத்­தில் வைக்­கப்­பட்­டுள்ள அன்­னா­ரது உட­லிற்கு அர­சின் சார்­பில் தமிழ்­நாடு சட்­ட­மன்ற பேர­வைத் தலை­வர் மு.அப்­பாவு, மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன், மாவட்ட ஆட்­சித் தலை­வர் மரு.இரா.சுகு­மார், மக்­கள் பிர­தி­நி­தி­கள், அரசு அலு­வ­லர்­கள் உள்­ளிட்ட பலர் மரி­யாதை செலுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">முன்­ன­தாக, சிறப்­பாக சேவைப்­பு­ரிந்து ஓய்­வு­பெற்ற 18 மருத்­து­வர்­க­ளுக்கு நின­னவு பரி­சு­க­ளும், பல்­க­லைக் கழக துறைத்­தேர்­வு­க­ளில் மாநில அள­வில் முதல் மதிப்­பெண் பெற்ற 50 மாணவ, மாண­வி­யர்­க­ளுக்கு பதக்­கம் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­க­ளும், ஆராய்ச்சி பிரிவு, விளை­யாட்டு பிரிவு, கலைப்­பி­ரிவு உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­க­ளில் சிறந்து விளங்­கிய 12 மாண­வர்­க­ளுக்­கும், திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிறப்­பான சேவை புரிந்த அனைத்து துறை­க­ளின் தலை­வர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு கேட­யங்­கள் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­கள் வழங்கி கௌர­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.6">இந்­நி­கழ்ச்­சி­யில் முன்­னாள் சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் திரு.இரா.ஆவு­டை­யப்­பன் அவர்­கள், முன்­னாள் அமைச்­சர் டி.பி.எம்.மைதீன்­கான், துணை இயக்­கு­நர் சுகா­தா­ரப்­ப­ணி­கள் மரு.விஜய்­சந்­தி­ரன், துணை முதல்­வர் மரு.சுரேஷ்­துறை, மருத்­துவ கண்­கா­ணிப்­பா­ளர் மரு.பால­சுப்­பி­ர­ம­ணி­யன், துறைத்­த­லை­ வர் பொது மருத்­து­வம் மரு.ரத்­ன­கு­மார், முக்­கிய பிர­மு­கர்­கள் கிர­கம்­பெல், உட்­பட அரசு அலு­வ­லர்­கள், கல்­லூரி மாண­வர்­கள், செவி­லி­யர்­கள், என பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">புதுக்கோட்டை வடக்கு மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி குன்றாண்டார்கோவில் மத்திய ஒன்றியம் நாஞ்சூர் ஊராட்சிக்குட்பட்ட 30, 31,32 ஆகிய பாகங்களில் மாவட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் .கே.செல்லபாண்டியன் தலைமையில்  கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி பார்வையாளர் எம்.மணவழகன் முன்னிலையில் பாக முகவர்கள் (BLA2) , பாக குழு உறுப்பினர்கள் (BLC) ஆலோசனை கூட்டம் மேலநாஞ்சூர் வியாகுல மாதா ஆலயத்தில் நடைபெற்றது. வருகின்ற 2026 ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கழக வெற்றிக்கு BLA2,  BDA ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சி.சண்முகம், திருவிடைமருத்தூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளருமான முனைவர் சி.குறிஞ்சிவாணன், ஆரோக்கியசாமி, செல்லதுரை உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பாக முகவர்கள், பாக குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கோவை காந்திபுரம் குறுக்கு வெட்டுச் சாலையில் அமைந்துள்ள கோவை மாவட்ட தி.மு.கழக அலுவலகத்தில் மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டப் பொறுப்பாளர் துரை செந்தமிழ்ச் செல்வன் தலைமையில் துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், கல்பனா செந்தில், பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கழக சொத்துப் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பொங்கலூர் நா.பழனிச்சாமி, கழக தீர்மானக்குழு செயலாளர் நா.கார்த்திக், கழக மாணவர் அணி செயலாளர், வழக்கறிஞர் இரா.ராஜீவ்காந்தி, மாநகராட்சி மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் உள்பட தலைமைக் கழக நிர்வாகிகள், பகுதி கழக பொறுப்பாளர்கள், சார்பு அணிகளின் மாவட்ட அமைப்பாளர்கள், வட்டக் கழக செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>