<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,731,609,1497" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:38:43 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10102025-CHN-02" position.sequence="02" ex-ref="10102025-CHN-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் </lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="29">வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">திருவள்ளூரில் அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது! </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">திரு­வள்­ளூர் அக். 10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">திரு­வள்­ளுர் மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­லக பெருந்­திட்ட வளா­கத்­தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்­ட­ரங்­கில் வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை சார்­பில் வட­கி­ழக்கு பரு­வ­மழை முன்­னேற்­பா­டு­கள் தொடர்­பான ஆய்­வுக் கூட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">சிறு­பான்­மை­யி­னர் நலன் மற்­றும் வெளி­நாடு வாழ் தமி­ழர் நலத்­துறை அமைச்­சர் ஆவடி சா.மு.நாசர் தலை­மை­யில் நடை­பெற்­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">அப்­போது அமைச்­சர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­வின்­படி வர இருக்­கின்ற வட­கி­ழக்கு பரு­வ­மழை ஏற்­ப­டு­கின்ற நிகழ்­வு­களை முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்ள வேண்­டும் என்­கிற அடிப்­ப­டை­யில் பேரி­டர் மேலாண்மை துறை வாயி­லாக மாவட்ட ஆட்­சித் தலை­வர் அவர்­கள் அனைத்து துறை அதி­கா­ரி­களை ஆய்வு கூட்­டத்­தில் அவர்­க­ளுக்கு தகுந்த அறி­வு­ரை­கள் மற்­றும் வழி­காட்­டு­தல்­கள் வழங்கி அதன் அடிப்­ப­டை­யில் இந்த பேரி­டர் மேலாண்­மை­யில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய பாது­காப்பு முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­கள் தொடர்­பாக அனை­வ­ருக்­கும் அறி­வு­றுத்­தப்­பட்டு, குறிப்­பாக கடந்த 2015 இல் ஏற்­பட்ட பேரி­டர் அது இயற்கை பேரி­டர் என்­பதை விட செயற்கை பேரி­டர் என்று சொல்­ல­லாம். அது­போன்ற நிகழ்வு மீண்­டும் ஒரு­முறை ஏற்­ப­டக் கூடாது என்­ப­தற்­காக தான் மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் இவ்­ஆய்­வுக் கூட்­டத்தை நடத்த வேண்­டும் என அறி­வு­றுத்­தி­னார். கடந்த காலத்­தில் 34 செ.மீ மழை­யி­லேயே ஏறக்­கு­றைய எவ்­வித வித­மான முன் அறி­விப்­பின்றி இர­வோடு இர­வாக 29 ஆயி­ரம் கன அடி தண்­ணீர் திறந்து விட்­ட­தின் விளைவு சென்­னை­யி­னு­டைய பல பகு­தி­யில ஏறக்­கு­றைய ஒன்­றரை லட்­சம் கால்­ந­டை­க­ளுக்கு பாதிப்­பும், 18 லட்­சம் பேர் இடம் பெய­ரும் சூழ்­நிலை ஏற்­பட்டு ஒரு லிட்­டர் பால் 180 ஒரு பிரட் 180 இருக்­கக்­கூ­டிய நிலை இருந்­தது. அந்த நிலை எல்­லாம் ஏற்­ப­டக்­கூ­டாது என்­ப­தற்­காக மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் சீரிய தலை­மை­யில் ஆட்சி அமைந்த காலத்­தி­லி­ருந்து பேரி­டர் மேலாண்மை கூட்­டத்­தைக் கூட்டி அதன் அடிப்­ப­டை­யில் 2023 கடந்த ஏறக்­கு­றைய 47 ஆண்­டு­க­ளுக்கு முன்பு பெய்­யதா அள­வுக்கு மழை, கிட்­ட­தட்ட 43 செ.மீ அள­வுக்கு ஏறக்­கு­றைய 36 மணி நேரத்­தில் சிறப்­பான முறை­யில் அதி­கா­ரி­கள் மேற்­கொண்டு நட­வ­டிக்­கை­யி­னால் எவ்­வி­த­மான இடர்­பா­டு­கள் இல்­லா­மல் சரி­யான முறை­யில் செயல்­பட்­டார்­கள். அதே­போன்று வரு­கின்ற பேரி­ட­ரை­யும் எதிர்­கொள்ள வேண்­டும் என்­ப­தற்­காக தான் இன்று மாவட்ட ஆட்­சித் தலை­வர் அவர்­கள் இந்த ஆய்­வுக் கூட்­டத்தை நடத்தி மாண்­பு­மிகு தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் உத்­த­ர­வு­களை எல்­லாம் பொது­மக்­களை பாது­காக்க வேண்­டும் என்­பதை முக்­கிய கரு­பொ­ரு­ளாக கொண்டு இக்­கூட்­டம் சீரிய முறை­யில் நடத்­தப்­பட்­டது என சிறு­பான்­மை­யி­னர் நலன் மற்­றும் வெளி­நாடு வாழ் தமி­ழர் நலத்­துறை அமைச்­சர் அவர்­கள் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.7">வரு­வாய் மற்­றும் பேரி­டர் மேலாண்­மைத் துறை, காவல் துறை , தீய­ணைப்பு மற்­றும் மீட்­புப் பணித்­துறை, ஊர­க­வ­ளர்ச்­சித் துறை , மாந­க­ராட்சி / நக­ராட்சி மற்­றும் பேரூ­ராட்சி , பொதுப்­ப­ணித்­துறை (பரா­ம­ரித்­தல் ரூ கட்­டு­மா­னம்), உணவு பொருள் வழங்­கல் துறை, தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கம்இ இணைப் பதி­வா­ளர்இ கூட்­டு­றவு சங்­கங்­கள், நெடுஞ்­சா­லைத்­துறை , சுகா­தா­ரத் துறை, வேளாண்­மைத்­துறை , போக்­கு­வ­ரத்­துத் துறை, வனத்­துறை , முதன்மை கல்வி அலு­வ­லர், திரு­வள்­ளூர், பால்­வ­ளத்­துறை (ஆவின்), மின்­சார வாரி­யம் , மக்­கள் தொடர்பு அலு­வ­லர் , கால்­ந­டை­ப­ரா­ம­ரிப்­புத் துறை ,மீன்­வ­ளத் துறை ஆகிய துறை சார்ந்த அலு­வ­லர்­கள் கலந்து கொண்­ட­னர். .இந்­நி­கழ்ச்­சி­யில் மாவட்ட ஆட்­சித் தலை­வர் மு.பிர­தாப், திரு­வள்­ளுர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ச.சசி­காந்த் செந்­தில் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் திருத்­தணி எஸ்.சந்­தி­ரன் ஆ.கிருஷ்­ண­சாமி, டி.ஜெ.கோவிந்­த­ரா­ஜன், துரை சந்­தி­ர­சே­கர் ஆவடி மாந­க­ராட்சி மேயர் கு.உத­ய­கு­மார், ஆவடி மாந­க­ராட்சி ஆணை­யர் ரா.சரண்யா, பொன்­னேரி சார் ஆட்­சி­யர்­ கு.ரவி­கு­மார், ஆவடி மாந­கர துணை ஆணை­யர்­கள் தகே.பெரோஸ்­கான் அப்­துல்லா, பா.பாலாஜி, மாவட்ட ஊராட்சி முகமை திட்ட இயக்­கு­நர் வை.ஜெயக்­கு­மார், திரு­வள்­ளூர் நகர்­மன்ற தலை­வர் உதய மலர் பாண்­டி­யன், நகர் மன்ற துணைத் தலை­வர் சி.சு. ரவிச்­சந்­தி­ரன், உள்­பட பல்­வேறு அரசு துறை அதி­கா­ரி­கள் உள்­ளாட்சி மன்ற தலை­வர்­கள் துணைத் தலை­வர்­கள் உள்­ள­னர்</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>