<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,71,958,1104" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 23:22:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="10102025-CHN-09" position.sequence="09" ex-ref="10102025-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="22">குறு–சிறு நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை – தமிழ்நாடு புத்தொழில் –</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="37">புத்தாக்க இயக்கத்தின் சார்பில் – “உலக புத்தொழில் மாநாடு – 2025” </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="27">முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="19">குடிநீர் வாரிய பகுதி அலுவலகங்களில்</lang>
	<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">சென்னைக் குடிநீர் வாரியம் சார்பில் குறை தீர்க்கும் கூட்டம்! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">கோவை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் நேற்று (9.10.2025) குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை­யைச் சார்ந்த தமிழ்­நாடு புத்­தொ­ழில் மற்­றும் புத்­தாக்க இயக்­கத்­தின் சார்­பில், கோயம்­புத்­தூர், கொடி­சியா வர்த்­தக வளா­கத்­தில் “உலக புத்­தொ­ழில் மாநாடு 2025”–யைத் தொடங்கி வைத்து, தமிழ்­நாடு புத்­தொ­ழில் சூழ­மைவு அறிக்கை–2025 (Tamil Nadu Startup EcoSystem Report 2025) மற்­றும் “Highlights of Startup Vision Report 2035 forTamil Nadu” அறிக்­கை­களை வெளி­யிட்டு, தமிழ்­நாட்டு புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு சலு­கைத் தொகுப்பு மற்­றும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள், மூன்­றாம்பாலி­னத்­த­வர்­க­ளுக்கு புத்­தொ­ழில் நிதித்­திட்­டத்­தின் கீழ் மானி­யத்­து­டன் கூடியஅனு­மதி ஆணை­களை வழங்­கி­னார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மேலும், முத­ல­மைச்­சர்அவர்­கள்முன்­னி­லை­யில், தமிழ்­நாடு புத்­தொ­ழில்மற்­றும் புத்­தாக்க இயக்­கம் மற்­றும் பிரான்ஸ், கனடா, ஜெர்­மனி உள்­ளிட்ட பல்­வேறு பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­ கி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">“உலக புத்­தொ­ழில் மாநாடு 2025”</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தொடங்கி வைத்­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை­யின் கீழ் செயல்­பட்டு வரும் தமிழ்­நாடு புத்­தொ­ழில் மற்­றும் புத்­தாக்க இயக்­கத்­தின் சார்­பில், கோயம்­புத்­தூர், கொடி­சியா வர்த்­தக வளா­கத்­தில், தமிழ்­நாட்­டின் புத்­தொ­ழில் சூழலை உல­கத் தரத்­தில் மேம்­ப­டுத்­தும் முயற்­சி­யா­க­வும், தமிழ்­நாட்­டின் புத்­தொ­ழில் நிறு­வ­னங்­கள் மற்­றும் புத்­தாக்க கண்­டு­பி­டிப்­பா­ளர்­க­ளுக்கு பன்­னாட்டு இணைப்­பு­களை ஏற்­ப­டுத்­தும் வகை­யி­லும்9.10.2025 மற்­றும் 10.10.2025 ஆகிய இரண்டு நாட்­கள் “உலக புத்­தொ­ழில்மாநாடு 2025” நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு புத்­தொ­ழில் சூழ­மைவு அறிக்கை மற்­றும் 
Vision 2035 – வெளி­யி­டு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னைத் தொடர்ந்து, Inc42 நிறு­வ­னம் தயா­ரித்த “தமிழ்­நாடு புத்­தொ­ழில் சூழ­மைவுஅறிக்கை–2025” (Tamil Nadu Startup EcoSystem Report 2025) மற்­றும் ஸ்டார்ட் அப் ஜீனோம் அமைப்பு தயா­ரித்­துள்ள “Highlights of Startup Vision Report 2035 for Tamil Nadu” என்ற தொலை­நோக்குஅறிக்­கை­க­ளின் முதல் நிலை செயல்­திட்ட வரை­வினை முத­ல­மைச்­சர் அவர்­கள் இன்­றைய தினம் வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சலு­கைத்­தொ­குப்பு வழங்­கு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெல்­ஜி­யம் தூதர் திரு.டிடி­யர் வாண்­டர்­ஹா­ஸெல்ட் (Mr. Didier Vanderhasselt) அவர்­க­ளால் “Hub.Brussels – My Welcome Package Award’’ எனும் சலு­கைத் தொகுப்­பினை இரண்டு தமிழ்­நாட்டு புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு முத­ல­மைச்­சர் அவர்­கள் முன்­னி­லை­யில் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">புத்­தொ­ழில் நிதித்­திட்­டத்­தின் கீழ்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நிதி வழங்­கு­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளால் நிறு­வப்­பட்­டுள்ள புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளான – 1) மனி­த­வள மேலாண்­மைத் துறை­யில் இயங்­கும் Warpe academy private limited 2) மிண்­ண­னு­வி­யல் துறை­யில் இயங்­கும் ediode electronics private limited 3) ஆடை விற்­ப­னைத் துறை­யில் இயங்­கும் letsbuysarees நிறு­வ­னம் மற்­றும் 4) மதிப்­புக் கூட்­டப்­பட்ட சிறு­தா­னிய உண­வுப்­பொ­ருட்­கள் தயா­ரிக்­கும் humart நிறு­வ­னம் மற்­றும் மூன்­றாம் பாலி­னத்­த­வர்­க­ளால் நிறு­வப்­பட்­டுள்ள புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளான – 1) நவீன திறன் மேம்­பாட்டு பயிற்சி வழங்­கும் Evolvance 2) விவ­சா­யத்­துக்கு தேவை­யான தானி­யங்கி இயந்­தி­ரங்­கள் சேவை அளிக்­கும் சிவானி ட்ரோன் சர்­வீ­சஸ் நிறு­வ­னம் 3) ஆடை வடி­வ­மைப்பு துறை சார்ந்த kals apparel 4) உணவு விற்­பனை துறை­யில் இயங்­கும் princess of Trichy refreshments நிறு­வ­னம் ஆகிய எட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு புத்­தொ­ழில் நிதித்­திட்­டத்­தின் கீழ், தலா 5 இலட்­சம் ரூபாய், என மொத்­தம் 40 இலட்­சம் ரூபாய்க்­கான முழு மானி­யத்­து­டன் கூடிய அனு­மதி ஆணை­களை முத­ல­மைச்­சர் அவர்­கள் வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு புத்­தொ­ழில் மற்­றும் புத்­தாக்க இயக்­கம் மற்­றும் பன்­னாட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­ல­மைச்­சர் அவர்­கள் முன்­னி­லை­யில், தமிழ்­நாட்­டில் உள்ள புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளுக்கு புதிய சந்தை வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­து­தல், உல­கத்­த­ரத்­தி­லான தொழில் வளர்­ப­யிற்­சி­களை வழங்­கு­தல் போன்­ற­வற்­றிற்­காக, தமிழ்­நாடு புத்­தொ­ழில் மற்­றும் புத்­தாக்க இயக்­கம் பிரான்சு நாட்­டின் Link Innovations, பிலிப்­பைன்ஸ் நாட்­டின் Techshake, ஜெர்­மனி நாட்­டின் Asia Berlin உள்­ளிட்ட பல்­வேறு பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளுக்­கி­டை­யி­லான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளின் 
கண்­காட்சி அரங்­கு­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இம்­மா­நாட்­டில், தமிழ்­நாட்­டைச் சார்ந்த புத்­தொ­ழில் நிறு­வ­னங்­கள், நுகர்­வோ­ருக்கு நேர­டி­யாக விற்­பனை செய்­யும் (D2C) பெண் தொழில்­மு­னை­வோர்­க­ளின் புத்­தொ­ழில் நிறு­வ­னங்­கள், மாண­வர்­க­ளின் புத்­தாக்க முயற்­சி­கள், விண்­வெளி தொழில்­நுட்­பத் துறை புத்­தொ­ழில் நிறு­வ­னங்­கள், மேம்­பட்ட உற்­பத்தி துறை சார்ந்த தொழில்­நுட்ப நிறு­வ­னங்­கள் என பல்­வேறு நிறு­வ­னங்­க­ளால் அமைக்­கப்­பட்­டுள்ள ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட கண்­காட்சி அரங்­கு­களை முத­ல­மைச்­சர் அவர்­கள் திறந்து வைத்து, பார்­வை­யிட்­டார். மேலும், தமிழ்­நாடு புத்­தொ­ழில் நிறு­வ­னங்­ க­ளுக்கு பன்­னாட்டு சந்தை வாய்ப்­பு­களை உரு­வாக்­கும் வகை­யில் 21 நாடு­கள் பங்­கேற்ற பன்­னாட்டு அரங்­கு­க­ளும் இதில் அமைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இம்­மா­நாட்­டில், பொதுப்­ப­ணித் துறை அமைச்­சர் எ.வ.வேலு, வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புர வளர்ச்சி, மது­வி­லக்கு மற்­றும் ஆயத்­தீர்­வைத் துறை அமைச்­சர் சு.முத்­து­சாமி, குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன், தமிழ் வளர்ச்சி மற்­றும் செய்­தித் துறை அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன், தொழில், முத­லீட்டு ஊக்­கு­விப்பு மற்­றும் வர்த்­த­கத் துறை அமைச்­சர் முனை­வர் டி.ஆர்.பி.ராஜா, உகாண்டா நாட்­டின் அறி­வி­யல், தொழில்­நுட்­பம் மற்­றும் புத்­தாக்க துறை அமைச்­சர் திரு­மதி மோனிகா முசெ­னெரோ மசன்சா, சுவிஸ் நாடா­ளு­மன்­றத்­தின் உறுப்­பி­னர் டாக்­டர் நிக்­க­லஸ் சாமு­வேல்­கு­கர், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கண­பதி பி.ராஜ்­கு­மார், கே.ஈஸ்­வ­ர­சாமி, சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வி. செந்­தில்­பா­லாஜி, துபாய் சிலி­கான் ஓயா­சிஸ் மூத்த துணைத் தலை­வர் கானிம் அல்–­ப­லாசி, ஒன்­றிய அர­சின் மின்­துறை, தக­வல் தொழில்­நுட்­பத் துறை செய­லா­ளர் கிருஷ்­ணன், குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை கூடு­தல் தலை­மைச் செய­லா­ளர் முனை­வர் அதுல் ஆனந்த், கோய­முத்­தூர் மாவட்ட ஆட்­சித் தலை­வர் பவன்­கு­மார் க.கிரி­யப்­ப­ன­வர், ஆசியாபெர்­லின் தலைமை நிர்­வாக அலு­வ­லர் மார்­டன் ராசன்­பெர்க், தமிழ்­நாடு புத்­தொ­ழில் மற்­றும் புத்­தாக்க இயக்­கத்­தின் நிரு­வாக இயக்­கு­நர் மற்­றும் தலைமை நிரு­வாக அலு­வ­லர் சிவ­ராஜா ராம­நா­தன், தமிழ்­நாடு FICCI அமைப்பு தலை­வர் டாக்­டர் ஜி.எஸ்.கே. வேலு, ஏ.பி.டி. இன்­டஸ்ட்­ரீஸ் செயல் இயக்­கு­நர் சங்­கர் வான­வ­ரா­யர், பல்­வேறு நாடு­க­ளைச் சேர்ந்த அர­சுப் பிர­தி­நி­தி­கள், முன்­னணி புத்­தொ­ழில் நிறு­வ­னங்­க­ளின் நிர்­வா­கி­கள், புத்­தொ­ழில் சூழ­மைவு செயல்­பாட்­டா­ளர்­கள், தொழில்­மு­னை­வோர்­கள், 
முத­லீட்­டா­ளர்­கள் மற்­றும் அரசு உயர் அலு­வ­லர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னைக் குடி­நீர் வாரிய குறை தீர்க்­கும் கூட்­டம் 11.10.2025 (சனிக்­கி­ழமை) அன்று குடி­நீர் வாரிய 15 பகுதி அலு­வ­ல­கங்­க­ளில் நடை­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்­னைக் குடி­நீர் வாரி­யம் சார்­பில், குறை தீர்க்­கும் கூட்­டங்­கள் இரண்­டா­வது சனிக்­கி­ழ­மை­க­ளில் நடத்­தப்­பட்டு வரு­கி­றது. இம்­மா­தத்­திற்­கான குறை தீர்க்­கும் கூட்­டம் 11.10.2025 (சனிக்­கி­ழமை) அன்று காலை 10.00 மணி முதல் மதி­யம் 1.00 மணி வரை குடி­நீர் வாரிய அனைத்து பகுதி அலு­வ­ல­கங்­க­ளில் நடை­பெ­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த குறை தீர்க்­கும் கூட்­டம் நடை­பெ­றும் பகுதி அலு­வ­ல­கங்­கள் விப­ரம்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பகுதி அலு­வ­ல­கம்–1 – திரு­வொற்­றி­யூர், பகுதி அலு­வ­ல­கம்–2 – மணலி, பகுதி அலு­வ­ல­கம்–3 – மாத­வ­ரம், பகுதி அலு­வ­ல­கம்–4 – தண்­டை­யார்­பேட்டை, பகுதி அலு­வ­ல­கம்–5 – இரா­ய­பு­ரம், பகுதி அலு­வ­ல­கம்–6 – திரு.வி.க.நகர், பகுதி அலு­வ­ல­கம்–7 – அம்­பத்­தூர், பகுதி அலு­வ­ல­கம்–8 – அண்ணா நகர், பகுதி அலு­வ­ல­கம்–9 – தேனாம்­பேட்டை, பகுதி அலு­வ­ல­கம்–10 – கோடம்­பாக்­கம், பகுதி அலு­வ­ல­கம்–11– வள­ச­ர­வாக்­கம், பகுதி அலு­வ­ல­கம்–12 – ஆலந்­தூர், பகுதி அலு­வ­ல­கம்–13 – அடை­யாறு, பகுதி அலு­வ­ல­கம்–14 – பெருங்­குடி, பகுதி அலு­வ­ல­கம்–15 – சோழிங்­க­நல்­லூர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த குறை தீர்க்­கும் கூட்­டங்­கள் வாயி­லாக பொது­மக்­கள் பயன்­பெற வேண்­டும் என்­ப­தற்­காக ஒவ்­வொரு பகுதி அலு­வ­ல­கங்­க­ளி­லும் ஒரு மேற்­பார்­வைப் பொறி­யா­ளர் தலை­மை­யில் இக்­கூட்­டம் நடை­பெ­றும். எனவே, இந்த குறை தீர்க்­கும் கூட்­டத்­தில் பொது­மக்­கள் பங்­கேற்று குடி­நீர், கழி­வு­நீர் சம்­பந்­தப்­பட்ட பிரச்­ச­னை ­கள், குடி­நீர், கழி­வு­நீர் வரி மற்­றும் கட்­ட­ணங்­கள், நிலு­வை­யில் உள்ள குடி­நீர், கழி­வு­நீர் புதிய இணைப்­பு­கள் தொடர்­பான சந்­தே­கங்­களை நேரில் மனுக்­கள் வாயி­லாக தெரி­வித்து பயன்­பெ­று­மாறு கேட்­டுக் கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள். மேலும், மழை­நீர் சேக­ரிப்பு மற்­றும்பரா­ம­ரிப்பு தொடர்­பான விளக்­கங்­க­ளை ­யும் இக்­கூட்­டத்­தின் வாயி­லாக தெரிந்து கொள்­ள­லாம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>