<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,68,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Oct 09 2025 21:44:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10102025-MDU-09" position.sequence="09" ex-ref="10102025-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">செல்வத்துள், “செல்வம்”</lang>
	</hl1>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup516370_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="CHN12.10_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="22">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">லை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் சிந்­தை­யில் நிறைந்த, கழ­கக் கரு­வூ­லம்,  முர­சொ­லி­யின் ஆசி­ரி­யர் ஐயா செல்­வம் அவர்­க­ளின் முத­லாமாண்டு நினைவு நாள் இன்று ( 10.10.2025 ).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் எனும் ஆலின் அர­வ­ணைப்­பில் ஆயி­ர­மா­யி­ரம் தம்­பி­யர் பல்­வேறு துறை­க­ளில் தங்­களை சீர்­ப­டுத்­திக் கொண்டு சிறப்­புற்­றி­ருந்­தார்­கள் என்­பது வர­லாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரின் எழுத்து, பேச்சு, இலக்­கி­யம், நிர்­வா­கத் ­திறன், பத்­தி­ரிகை ஆளுமை, அர­சி­யல் அணு­கு­முறை, நயத்­தகு நாக­ரி­கம் என எத்­த­னையோ பண்­பு­களை தலை­வர் கலை­ஞர் அவர்­கள் கையாண்ட விதங்­களை உட­னி­ருந்து உற்­று­நோக்கி , உள்­வாங்கி, உலை­க­ளத்­தில் வடிக்­கப்­பட்ட கொள்கை வாளாக, தன்னை மெரு­கேற்­றிக்­கொண்­ட­வர் மறைந்த ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அறி­ஞர் அண்ணா அவர்­க­ளின் அன்­பில் நிறைந்து, தலை­வர் கலை­ஞ­ரின் மன­தில் இடம் பெற்று இயக்­கத்­தின் கேட­ய­மாக விளங்­கி­ய­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திமு­க­வில் தங்­களை அர்ப்­ப­ணித்­துக் கொண்டு, பல இன்­னல்­களை ஏற்று, தியா­கங்­கள் பல­பு­ரிந்த பல­ரின் ஏற்­றத்­திற்கு ஏணி­யா­கத் திகழ்ந்­த­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திற­மை­யா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு, அவர்­களின் அர­சி­யல் அரங்­கேற்­றத்­திற்கு அச்­சா­ணி­யா­கப் பின் நின்­ற­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் எனும் தாய்ப்­ப­ற­வை­யின் செட்­டை­க­ளின் கத­க­தப்­பில் வளர்ந்து, சட்­டம் பயின்று, எழுத்­தா­ள­ராக,  அர­சி­யல் விமர்ச­கர் மற்­றும் கட்­டு­ரை­யா­ள­ராக, பத்­தி­ரிகை ஆசி­ரி­ய­ராக, திரைப்­படத் தயா­ரிப்­பா­ள­ராக பன்­முக ஆளுமை கொண்­ட­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் வச­னத்­தில் வெளி­வந்த வண்­டிக்­கா­ரன்­ம­கன், பாலை­வ­ன­ரோ­ஜாக்­கள், புயல்­பா­டும் பாட்டு, பாசப்­ப­ற­வை­கள் போன்ற சமூக மாற்­றங்­களை வலி­யு­றுத்தி வெற்றி கண்ட பல திரைப்­படங்­க­ளைத் தயா­ரித்த திற­மை­மிக்­க­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாண­வப்­ப­ரு­வத்­தில் அண்­ணா­வின் அறி­வில் வியந்து, தான் மட்­டு­மின்றி, தன்­னைப் போன்று திரா­விட உணர்வு மிகுந்­தி­ருந்த அந்­நாள் மாண­வர்­கள் பலரை அண்­ணா­விற்கு அறி­மு­கம் செய்து, பின்­நா­ளில் அவர்­க­ளின் பெரு­வாழ்­விற்கு கார­ண­மான திரு­வு­ரு­வம் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட இயக்­கத் தலை­வர் சர் ஏ. டி. பன்­னீர்­செல்­வம் அவர்­கள் ஏமன் நாட்­டிற்கு பய­ணம் செய்து பெரு­வி­பத்­தொன்­றில் மறைந்த பெருந்­து­ய­ரம் அண்ணா, கலை­ஞர் போன்ற தலை­வர்­க­ளின் உள்­ளத்­தில் தாங்­க­வொண்ணா வேத­னை­யைத் தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்­ணா­வும், கலை­ஞ­ரும் தங்­க­ளின் இதய  அஞ்­ச­லியை மறைந்த பெரு­ம­க­னுக்கு கண்­ணீரை எழுத்­தில் வடித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் அவர்­களோ தனது அக்­கா­ளின் இளைய மக­னுக்கு ஏ. டி. பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளின் நினை­வாக “ பன்­னீர்­செல்­வம் “ என்று பெய­ரிட்­டார். தனது வச­னத்­தில் உரு­வான பரா­சக்­தி­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ பூமாலை நீ ஏன் புழுதி மண்­மேலே வீணே, வந்­தேன் தவழ்ந்­தாய் ராஜா, பாராயோ என் பன்­னீர்­செல்­வமே! “ எனும் பாட­லி­லும், வாய்ப்பு காணும் இட­மெல்­லாம் திரா­வி­டத்தை செதுக்­கிய சிற்­பி­களை சிறப்­பித்து வந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இயக்­கத்­தின் எதி­ரி­கள் 
எக்­கா­ள­மிட்டு கணை­களை வீசி­ய­போ­தெல்­லாம் அவற்றை எதிர்­கொண்டு  கூர்­ம­ழுங்­கச் செய்து கேட­ய­மாக உயர்ந்து நின்ற முர­சொ­லி­யில் தலை­வர் கலை­ஞர், மாமேதை மாறன் இவர்­க­ளோடு முர­சொ­லி­யின் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­யாற்றி முர­சொ­லி­யில் கட்­டுரை, தலை­யங்­கம், கேலிச்­சித்­தி­ரங்­கள் தீட்டி கழ­க­ வ­ளர்ச்­சிக்கு மிகப் ­பெ­ரும் தொண்­டாற்­றி­ய­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளைத் தொடர்ந்து முர­சொலி ஆசி­ரி­ய­ரா­கத் திகழ்ந்த மாறன் அவர்­கள் ஒன்­றிய அமைச்­ச­ராகப் பொறுப்­பேற்­ற­தோடு நாடா­ளு­மன்­றப் பணி­க­ளி­லும் நேர­மின்றி உழைத்த  அவ­ரின் பணிச்­சு­மை­யைப் போக்க, தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளால் முர­சொ­லி­யின் ஆசி­ரி­ய­ரா­கப் பொறுப்­பிற்கு வந்­த­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முர­சொ­லி­யின் ஆரம்ப காலம் தொட்டு ஆசி­ரி­ய­ரா­க­வும் , நிர்­வா­கப் பொறுப்­பில் இருந்­தோ­ரெல்­லாம் ஆளுங்­கட்­சி­யின் அடக்­கு­மு­றை­க­ளுக்கு அவ்­வப்­போது ஆளா­கியே வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தித்­தி­ணிப்பை எதிர்த்து நின்ற மொழிப்­போ­ரில் தலை­யங்­கம் தீட்டி மாண­வர்­கள் கிளர்ச்­சியை தூண்­டி­னார் என்று தலை­வர் கலை­ஞர் அவர்­கள் அந்­நா­ளில் பாது­காப்­புச் சட்­டத்­தில் கைது செய்­யப்­பட்­ட­தோடு, அதை முர­சொ­லி­யில் வெளி­யிட்­டார் என்­ப­தற்­காக அதன் பொறுப்­பா­சி­ரி­யர் மாமேதை மாறன் அவர்­க­ளும் தண்­டிக்­கப்­பட்ட வர­லாற்­றைத் தொடர்ந்து முர­சொ­லிக்கு ஏற்­பட்ட இன்­னல்­கள் எண்­ணி­ல­டங்­கா­தவை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞ­ரின் கைவண்­ணத்­தில் கலைத்­துறை­யில் ஈட்­டிய பொரு­ளெல்­லாம், முர­சொ­லி­யின் காகி­தங்­க­ளில் கரைந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் அவற்றை தாளாக தவ­ழ­வி­டா­மல் திரா­விட வாளாக, வேலா­கத் தவ­ழ­விட்டு, தருக்­கர்­க­ளின் எதிர்­வீச்சைதடுக்­கும் கேட­ய­மாக முர­சொ­லியை லாவ­க­மாக கையாண்ட இத­ழி­யல் விற்­பன்­னர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1991:ல் ராஜீவ்­காந்தி அவர்­க­ளின் கொடூர மர­ணத்தை சாத­க­மா­கக் கொண்டு, சதி­கா­ரர்­க­ளின் வெறி­யாட்­டத்­தில் முற்­றி­லும் தீக்­கி­ரை­யாகி சிதைக்­கப்­பட்­டது முர­சொலி அச்­சுக்­கூ­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிலை­கு­லைந்து போன நிர்­வா­கி­கள் நடு­வில் ,  இரண்­டாம் உல­கப் போரின் போது நேச­நாட்­டுப் படை­யின் தலை­வர் வின்ஸ்­டன் சர்ச்­சில் , “LONDON WILL TAKE IT” என்று முழங்­கி­யது போல், MURASOLI WILL TAKE IT என்று தலைப்­பிட்டு, பல்­வேறு அதிர்­வ­லை­களை ஏற்­ப­டுத்தி, கழ­கத்­தொண்­ட­னின் வாட்­டம் போக்கி எல்­லாத் துய­ரை­யும் எதிர்­கொள்­ளும் நெஞ்­சு­ரம் மிகுந்­தது தி.மு.க. என்­பதை பாருக்கு உணர்த்­திய பத்­தி­ரிக்­கை­யா­ளர் மறைந்த ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஜெய­ல­லிதா ஆட்­சி­யில் ஜன­நா­ய­கத்தை காலில் போட்டு மிதித்து, பத்­தி­ரிக்­கை­க­ளின் குரல்­வளை நெரிக்­கப்­பட்டு, பேர­வை­யில் நிகழ்ந்த செய்­தியை வெளி­யிட்ட குற்­றத்­திற்­காய் வருத்­தம் தெரி­வித்­தப்­பின்­னும் 
முர­சொலி செல்­வம் அவர்­களை பேர­வைத் தலை­வர் கூண்­டி­லேற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆசி­ரி­யர் செல்­வம் அவர்­க­ளின் அஞ்­சாமை, துணிவு, பத்­தி­ரிக்கா தர்­மத்தை தூக்­கிப் பிடித்த பண்பு குன்­றி­லேறி அவ­ருக்கு பெரும்­பு­கழை அன்று பதிவு செய்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளும் கூண்­டில் 
முர­சொலி செல்­வம் அவர்­களை அச்­சம் தவிர்த்த அரி­மா­போல் கண்டு, குதூ­க­லம் கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட இயக்­கத்­தின் அறி­வுச் செல்­வம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கருத்­துப்­பேழை! வர­லாற்­றுச் சுரங்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சிலந்தி எனும் பேரில் அறி­சார் ஆதார வலை­கள் பின்னி, எதி­ரி­களை சக்­கர வியூ­கத்­தில் சிக்­க­வைத்து, கழ­கத்­தோ­ழர்­க­ளின் கையே­டாக,  இளம் பேச்­சா­ளர்­கள், எழுத்­தா­ளர்­கள் நாளும் பின்­பற்­றும் வழி­காட்­டி­யாக முர­சொ­லியை முதன்­மைப் படுத்­திய ஆற்­றல் செல்­வம் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­படி அண்­ணா­வின் அன்­பின் “சொல்வா” வாக, தலை­வர் கலை­ஞ­ரின் இத­யம் நிறைந்த செல்­வ­மா­கத் திகழ்ந்து, தி.மு.­க­ழ­கத்­தின் நீண்ட நெடிய பய­ணத்­தில் ஆட்­சி­யிலோ, கட்சி அதி­கா­ரத்­திலோ தன்னை திணித்­துக் கொள்­ளா­மல், தலை­வர் கலை­ஞர், தி.மு.க. எனும் இரு­பெ­ரும் ஆளு­மை­க­ளுக்கு துணை­நின்று தினம் தினம் முர­சொ­லி­யில் தனது திற­மை­மிக்க எழுத்­துக்­கள் மூலம் அவ­த­ரித்து, எதி­ரி­க­ளுக்கு எரி­ம­லை­யாய், இயக்­கத்­த­வர்க்கு கேட­ய­மாய், கையே­டாய், காலப்­பெட்­ட­க­மாய், கருத்து கரு­வூ­ல­மாய்,, 
வர­லாற்றுச் சுரங்­க­மாய் முர­சொ­லியை வடி­வ­மைத்­த­வர் ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று அவ­ரின் முத­லா­மாண்டு நினை­வேந்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் நம்­மை­விட்டு, கோபா­ல­பு­ரக் குடும்­பத்தை கத­ற­விட்டு, எழுத்­து­ல­கை­விட்டு, இயக்­கத்­த­ள­கர்த்­தர்­களை தவிக்­க­விட்டு, அவ­ரால் ஏற்­றம் பெற்ற பலரை வாட்­ட­மு­றச் செய்து, காலத்­தின் கரங்­க­ளில் கலந்­து­போ­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முர­சொலி குடும்ப பத்­தி­ரிக்­கையா? என்­ற­தொரு கேள்­விக்கு, “ கலை­ஞர் குடும்­பமே உழைத்த பத்­தி­ரிகை “ என்று பதி­லு­ரைத்த தலை­வர் கலை­ஞர் குடும்­பத்­தின் “ குட்டி அத்­தான் “</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாமேதை மாறன் குடும்­பத்­தி­ன­ருக்கு “ குட்டி அப்பா “ எனப் பாசப்­ப­ற­வை­யாய்த் திகழ்ந்த பண்­பா­ளர் ஓய்வு கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதே­வேளை ஓய்­வின்றி உழைக்­கும் நமது திரா­வி­டப் பேர­ர­சர் தள­ப­தி­ய­வர்­க­ளின் உள்­ளத்­தி­லல்­லவோ உலை­க­ளத்­தின் கொதி­நெ­ருப்­பைக் கொட்­டி­யது போல் பிரிந்து சென்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தலை­வர் கலை­ஞ­ரின் மறை­விற்­குப் பிறகு தனக்கு வழி­காட்­டி­யாக, தந்தை நிலை­யில் நின்று வழி­ந­டத்­திய வாஞ்­சை­மிக்க துணை­வ­னாக,  எல்­லா­வற்­றுக்­கும் மேலாக அர­சி­யல் துன்­ப­மே­கங்­கள் சூழ்ந்­தி­டும் வேளை­யில் தலை­வர் தள­ப­தி­ய­வர்­கள் சாய்ந்து கொள்­ளும் தோளாக, பெருந்­தூ­ணாக நின்ற ஐயா முர­சொலி செல்­வம் அவர்­க­ளின் திடீர் மறை­வால் திடங்­கொண்ட தள­ப­தி­ய­வர்­க­ளின் உள்­ளம்  இன்­றும் கலங்­கியே நிற்­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மை­யெல்­லாம் வழி­ந­டத்­திக் காத்­தி­டும் தலை­வ­ரின் இதய ரணங்­க­ளுக்கு யாரால் மருந்­திட முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுவரே சாய்ந்­தால், சித்­தி­ரங்­கள் சிதை­யாதோ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே  இன்­றைய நாளில் இயக்­கத்­தின்  வெற்­றிக்­காக,  தலை­வர் கலை­ஞர் மற்­றும் தள­ப­தி­ய­வர்­க­ளின் அர­சி­யல் மேன்­மைக்­காக,  அணுப்­பொ­ழு­தும் வீணாக்­கா­மல் தொண்­டாற்­றிய ஐயா முர­சொலி செல்­வம் அவர்­கள் போன்று நாம் சாய்ந்து கொள்­ளும் தோளா­கா­விட்­டா­லும், திரா­வி­டப் பெரு­வேந்­தர் தள­ப­தி­ய­வர்­க­ளின் கரங்­க­ளி­லி­ருந்து பாய்ந்து செல்­லும் வேலாக, பகைக்­கூட்­டத்தை வெற்றி கொள்­ளும் பகுத்­த­றிவு வாளாக துணை­நிற்­போ­மென உறு­தி­யேற்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வெல்க திரா­வி­டப் பேர­ர­சர் தள­ப­தி­ய­வர்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓங்­குக  தன்­ன­ல­மற்ற,தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் சிந்­தை­யில் நிறைந்த  ஐயா முர­சொலி செல்­வம் அவர்­க­ளின் பெரும்­பு­கழ்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>