<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,271,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:51:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10102025-MDU-10" position.sequence="10" ex-ref="10102025-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">திருநெல்வேலி – அரசு மருத்துவக்கல்லூரி 60வது ஆண்டு வைர விழா!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">சிறப்பாகப் பணிபுரிந்த  மருத்துவர்கள், மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் – கேடயங்கள்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">பேரவைத் தலைவர் மு.அப்பாவு – அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினர்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Theerargal.2_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">நெல்லை, அக்.10–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­நெல்­வேலி மாவட்­டம் பாளை­யங்­கோட்டை அரசு மருத்­து­வக்­கல்­லூரி கூட்­ட­ரங்­கில் நேற்று முன்தினம் (08.10.2025) நடை­பெற்ற 60வது ஆண்டு வைர விழா நிகழ்ச்­சி­யில் தமிழ்­நாடு சட்­ட­மன்ற பேர­வைத் தலை­வர் மு.அப்­பாவு, மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் ஆகி­யோர் மாவட்டஆட்­சித் தலை­வர் மரு.இரா.சுகு­மார், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செ.ராபர்ட் புரூஸ், பாளை­யங்­கோட்டை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் மு.அப்­துல் வஹாப், நாங்­கு­நேரி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ரூபி.ஆர்.மனோ­க­ரன், மாந­க­ராட்சி மேயர் கோ.ராம
­கி­ருஷ்­ணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட ஊராட்­சித் தலை­வர் வி.எஸ்.ஆர்.ஜெக­தீஷ், அரசு மருத்­து­வக் கல்­லூரி மருத்­து­வ­மனை முதல்­வர்.மரு.ரேவதி பாலன், ஆகி­யோர் முன்­னி­லை­யில் வைர விழா மல­ரினை வெளி­யீட்டு சிறப்­பாக பணி­பு­ரிந்த மருத்­து­வர்­கள், மாண­வர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு கேட­யங்­கள் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­களை வழங்கி பாராட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்ச்­சி­யில் அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன்  செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­த­தா­வது:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் தலை­மை­யி­லான அரசு பொறுப்­பேற்ற பிறகு மருத்­து­வத்­து­றை­யில் பல்­வேறு சாத­னை­களை படைத்து வரு­கி­றது. குறிப்­பாக மக்­க­ளைத் தேடி மருத்­துவ திட்­டத்­தினை ஐநா சபை­யால் தமிழ்­நாடு அர­சிற்கு பாராட்டு தெரி­விக்­கப்­பட்டு கௌர­விக்­கப்­பட்­டது. அது மட்­டு­மல்­லா­மல் நம்மை காக்­கும் 48 திட்­டம், இத­யம் பாது­காப்­போம் திட்­டம், பாதம் காப்­போம்  போன்ற புதிய திட்­டங்­கள் மூலம் தமிழ்­நாடு சுகா­தா­ரத்­துறை பிற மாநி­லங்­க­ளுக்கு முன் மாதிரி மாநி­ல­மாக திகழ்ந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் மருத்­து­வர்­கள் மற்­றும் மருத்­து­வ­ம­னை­களை நாடி வரும்  நோயா­ளி­களை இனி மருத்­துவ பய­னா­ளி­கள் ஃமருத்­துவ பய­னா­ளர்­கள்  என அழைக்க வேண்­டும் என தனி அர­சானை பிறப்­பித்­துள் ளார்­கள். அதன்­படி இனி மருத்­துவ பய­னா­ளி­கள் என மாற்­று­வ­தற்­காக நட­டி­வக்­கை­கள் படிப்­ப­டி­யாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூரி தொடங்கி 60 ஆண்டு நிறைவு பெற்­ற­தை­யொட்டி தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி, வைர­விழா நேற்று மிக சிறப்­பாக நடை­பெற்­றது. கடந்த 60 ஆண்­டு­க­ளில் பல்­வேறு சாத­னை­கள் புரிந்த திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூ­ரி­யில் சிறப்­பாக பணி­பு­ரிந்த மருத்­து­வர்­க­ளுக்கு விரு­து­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது. இந்த மருத்­து­ வக்­கல்­லூ­ரி­யில் பயின்றுவெளி­யில் சென்­றுள்ள மாணவ,மாண­வி­யர்­க­ளுக்­கும் விரு­து­கள் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்த வைர விழா நிகழ்ச்­சி­யில் தலா ரூ.50 இலட்­சம் மதிப்­பில் நாங்­கு­நேரி சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட முனைஞ்­சிப்­பட்­டி­யி­லும், அம்­பா­ச­முத்­தி­ரம் சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட பத்­த­மடை ஆரம்ப சுகா­தார நிலை­யங்­கள் இன்று திறந்து வைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் 23.09.2023 அன்று தமிழ்­நாட்­டில் மூளைச்­சாவு ஏற்­பட்டு மரண அடைந்­த­வர்­கள் உடல் உறுப்­பு­கள் தானம் செய்­யும்­பட்­சத்­தில்  தமிழ்­நாடு அர­சின் சார்­பில் அவர்­க­ளின் உட­லிற்கு அரசு மரி­யாதை செலுத்­தப்­ப­டும் என அறி­வித்­தார்­கள். அந்த வகை­யில் முளைச்­சாவு  ஏற்­பட்டு உடல் உறுப்பு தானம் செய்­வ­தில் இந்­தி­யா­வில் தமிழ்­நாடு முத­லி­ட­மாக உள்­ளது. தமிழ்­நாட்­டில் திரு­நெல்­வேலி மாவட்­டம் முத­லி­டத்­தில் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">டெங்கு பாதிப்­பு­கள் எடுத்து கொண்­டால் இந்த ஆண்­டில் 15,000 நபர்­க­ளுக்கு பாதிப்­பு­கள் இருக்­கி­றது. அதில் 8 நபர்­கள் இழப்பு உள்­ளாகி உள்­ள­னர். தமிழ்­நாட்­டில் டெங்கு பாதிப்­பு­கள் மிக­வும் குறை­வா­கவே உள்­ளது. காய்ச்­சல் என்­றால் தனிச்­சை­யாக மருத்­துவ சிகிச்சை எடுத்­துக்­கொள்ள வேண்­டாம் உட­ன­டி­யாக அரசு மருத்­து­வ­ம­னைக்கு வந்து பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டும் என்­பது தொடர்­பான விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது. தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­க­ ளின் தலை­மை­யி­லான அரசு பொறுப்­பேற்ற நான்­காண்­டு­க­ளில் பரு­வ­மழை காலங்­கள் வரு­வ­தற்கு முன்­னால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தன் கார­ண­மாக இழப்­பு­க­ளும்,பாதிப்­பு­க­ளும் குறைந்­துள் ளது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தென்­காசி, மயி­லா­டு­துறை, பெரம்­ப­லூர், காஞ்­சி­பு­ரம், திருப்­பத்­தூர், இரா­ணி­பேட்டை ஆகிய 6 மாவட் டங்­க­ளில் புதிய மருத்­து­வக்­கல்­லூரி தொடங்­கு­வ­தற்­காக ஒன்­றிய மருத்­து­வத்­துறை அமைச்­சர் அவர்­க­ளி­டம் கோரிக்கை வைக்­கப்­பட்டு தொடர்ந்து வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மத்­தி­ய­பி­ர­தே­சம் மாநி­லம் சிந்த்­வாரா மாவட்­டத்­தில் ஏற்­பட்ட குழந்­தை­கள்  மர­ணத்­திற்கு தொடர்­பு­டை­ய­தாக கரு­தப்­ப­டும் கோல்ட்­ரிப் சிரப் மீது நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது. அத­ன­டிப்­ப­டை­யில் தமிழ்­நாடு அரசு சார்­பில் துணை மருந்து கட்­டு­பாட்டு இயக்­கு­நர் தலை­மை­யி­லான குழு ஆய்வு மேற்­கொண்­டுள்­ளது. இந்த ஆய்­வில் மருந்து விதி மீறல்­கள் கண்­ட­றி­யப்­பட்­டது. அதன் அடிப்­ப­டை­யில் 01.10.2025 அன்று முதல்  தமிழ்­நாட்­டில் கோல்ட்­ரிப் சிரப் விற்­பனை தடை செய்­யப்­ப­ட­டுள்­ளது. இந்த சந்­தே­கத்­திற்­கு­ரிய மருந்து பொது மக்­களை சென்­ற­டைய கூடாது எந்த உயி­ரி­ழப்­பும் ஏற்­பட கூடாது என்ற உய­ரிய எண்­ணத்­தோடு இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள் ளது. தமிழ் நாட்­டி­லி­ருந்து ஒடிசா மற்­றும் புதுச்­சேரி மாநி­லங்­க­ளுக்கு கோல்ட்­ரிப் சிரப் விநி­யோக்­கிப்­ப­டு­வ­தால் சம்­பந்­தப்­பட்ட மாநி­லங்­க­ளுக்­கும் இது­தொ­டர்­பான தக­வல்­கள் 01–10–2025 அன்றே மின்­னஞ்­சல் மூல­மாக மேல் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக அனுப்பி வைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இதை­ய­டுத்து, 03–10–2025 அன்று, ஸ்ரீசன் பார்­ம­சி­யூட்­டி­கள், நிறு­வ­னத்­திற்கு பொது நலம் கருதி மருந்து உற்­பத்­தியை உட­ன­டி­யாக நிறுத்த உத்­த­ரவு  (Stop Production Order)  பிறப்­பிக்­கப்­பட்டு அந்­நி­று­வ­னம் அதி­கா­ரி­க­ளால் உட­ன­டி­யாக மூடப்­பட்­டது. மேலும் தொடர் நட­வ­டிக்­கை­யாக ஸ்ரீசன் பார்­ம­சி­யூட்­டி­கள் நிறு­வ­னத்­தின் மருந்து உரி­மங்­கள் முழு­வ­து­மாக ஏன் ரத்து செய்­யப்­ப­டக்­கூ­டாது (Cancellation)  என விளக்­கம் கேட்டு குறிப் பாணை­யும் அனுப்­பப்­பட்­டுள்­ளது.  அந்த நிறு­வ­னத்­தின் மீது கிறி­மி­னல் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அத­னைத் தொடர்ந்து  இன்று  23 வயது இளை­ஞர் ராபின்­சன் கடந்த 5ஆம் தேதி மேல இலந்­தை­கு­ளத்­தில்  இரு சக்­கர வாகன விபத்து ஏற்­பட்டு மூனைச்­சாவு அடைந்­தார்­கள். அவர்­க­ளின் உற­வி­னர்­கள் அன்­னா­ரது உடல் உறுப்­பு­களை தானம் செய்ய முன்­வந்­துள் ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூரி வளா­கத்­தில் வைக்­கப்­பட்­டுள்ள அன்­னா­ரது உட­லிற்கு அர­சின் சார்­பில் தமிழ்­நாடு சட்­ட­மன்ற பேர­வைத் தலை­வர் மு.அப்­பாவு, மருத்­து­வம் மற்­றும் மக்­கள் நல்­வாழ்­வுத் துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ ம­ணி­யன், மாவட்ட ஆட்­சித் தலை­வர் மரு.இரா.சுகு­மார், மக்­கள் பிர­தி­நி­தி­கள், அரசு அலு­ வ­லர்­கள் உள்­ளிட்ட பலர் மரி­யாதை செலுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">முன்­ன­தாக, சிறப்­பாக சேவைப்­பு­ரிந்து ஓய்­வு­பெற்ற 18 மருத்­து­வர்­க­ளுக்கு நின­னவு பரி­சு­க­ளும், பல்­க­லைக் கழக துறைத்­தேர்­வு­க­ளில் மாநில அள­வில் முதல் மதிப்­பெண் பெற்ற 50 மாணவ, மாண­வி­யர்­க­ளுக்கு பதக்­கம் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­க­ளும், ஆராய்ச்சி பிரிவு, விளை­யாட்டு பிரிவு, கலைப்­பி­ரிவு உள்­ளிட்ட பல்­வேறு பிரி­வு­க­ளில் சிறந்து விளங்­கிய 12 மாண­வர்­க­ளுக்­கும், திரு­நெல்­வேலி அரசு மருத்­து­வக்­கல்­லூரி மருத்­து­வ­ம­னை­யில் சிறப்­பான சேவை புரிந்த அனைத்து துறை­க­ளின் தலை­வர்­கள் மற்­றும் பணி­யா­ளர்­க­ளுக்கு கேட­யங்­கள் மற்­றும் பாராட்டு சான்­றி­தழ்­கள்வழங்கி கௌர­விக்­கப்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இந்­நி­கழ்ச்­சி­யில் முன்­னாள் சட்­டப்­பே­ர­வைத் தலை­வர் திரு.இரா.ஆவு­டை­யப்­பன் அவர்­கள், முன்­னாள் அமைச்­சர் டி.பி.எம்.மைதீன்­கான், துணை இயக்­கு­நர் சுகா­தா­ரப்­ப­ணி­கள் மரு.விஜய்­சந்­தி­ரன், துணை முதல்­வர் மரு.சுரேஷ்­துறை, மருத்­துவ கண்­கா­ணிப்­பா­ளர் மரு.பால­சுப்­பி­ர­ம­ணி­யன், துறைத்­த­லை­ வர் பொது மருத்­து­வம் மரு.ரத்­ன­கு­மார், முக்­கிய பிர­மு­கர்­கள் கிர­கம்­பெல், உட்­பட அரசு அலு­வ­லர்­கள், கல்­லூரி மாண­வர்­கள், செவி­லி­யர்­கள், என பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>