<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="10/10/2025" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="44,492,949,1069" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Oct 10 2025 03:51:22 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20251010T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="10102025-MDU-11" position.sequence="11" ex-ref="10102025-MDU-11.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="CMPhoto10c1_11_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சென்னை, அக். 10 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முத­ல­மைச்­சர்  மு.க.ஸ்டாலின் அவர்­கள் நேற்று (9.10.2025) நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் சிறு­து­றை­மு­கங்­கள் துறை சார்­பில் கோயம்­புத்­தூர், கோல்­டு­வின்ஸ் முதல் உப்­பி­லி­பா­ளை­யம் வரை 1791 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள தமிழ்­நாட்­டின் மிக நீள­மான 10.10 கிலோ மீட்­டர் நீளம் கொண்ட நான்கு வழித்­தட மேம்­பா­லத்­திற்கு “ஜி.டி. நாயுடு மேம்­பா­லம்” என்று பெயர் சூட்­டப்­பட்டு பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டிற்­காக திறந்து வைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ஜி.டி. நாயுடு மேம்­பா­லம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை­யின் தொழில்­நுட்ப வளர்ச்­சிக்கு ஏது­வாக இந்­ந­க­ரின் நுழை­வு­வா­யி­லாக அவி­நாசி சாலை (SHU-52) அமைந்­துள்­ளது. அவி­நாசி சாலை­யில் உள்ள இர­யில் நிலை­யம், காந்­தி­பு­ரம் பேருந்து நிலை­யம் செல்­லும் சாலை, விமான நிலை­யம், கொடி­சியா, பி.எஸ்.ஜி,  சி.ஐ.டி. ஆகிய கல்வி நிறு­வ­னங்­கள் மற்­றும் கே.எம்.சி.எச் மருத்­து­வ­மனை அமைந்­துள்ளஇச்­சா­லை­யின் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்­கும் வகை­யில் கோல்­டு­வின்ஸ் முதல் உப்­பி­லி­பா­ளை­யம் வரை 10.10 கி.மீ. நீளம் கொண்ட உயர்­மட்ட சாலை மேம்­பா­லம் சீர்­மிகு கோவை­யின் தொழில் வளத்­திற்கு ஒரு முன் மாதி­ரி­யாக கட்­டப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை என்­றாலே புதுமை என்­ப­தற்­கேற்ப, புதியஅறி­வி­யல் கண்­டு­பி­டிப்­பு­க­ளால் பெருமை சேர்த்த இந்­தி­யா­வின் எடி­சன், தந்தை பெரி­யா­ரின் உற்ற கொள்­கைத் தோழர் ஜி.டி. நாயுடு அவர்­க­ளின் பெயரை  முத­ல­மைச்­சர் அவர்­கள் இந்த மேம்­பா­லத்­திற்கு சூட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தடை­யற்ற போக்­கு­வ­ரத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புது­மை­களை உடனே ஏற்று வர­வேற்­கும் கோவை மாந­க­ரில் புது­மை­யான பொறி­யி­யல் கட்­டு­மா­னம் மூலம் போக்­கு­வ­ரத்­தைப் பாதிக்­கா­ம­லும், சுற்­று­பு­றச்­சூ­ழல் மாசு­படா வண்­ண­மும் இந்த உயர்­மட்ட மேம்­பா­லம் கட்­டப்­பட்­டுள்­ளது. இத­னால் கோவை­யைச் சுற்­றி­யுள்ள           IT Corridor, தொழிற்­சா­லை­கள், முத­லீட்­டா­ளர்­கள் அனை­வ­ரும் பயன்­பெ­றும் வகை­யில் தங்கு தடை­யற்ற போக்­கு­வ­ரத்­தின் மூலம் கோவை­யின் புற­ந­கர் பகு­தியை விரை­வாக சென்­ற­டை­ய­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த உயர்­மட்ட மேம்­பா­லப் பணிக்­காக செக்­மண்­டல் கட்­டு­மான முறை (PSC Segmental Construction) பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பாலத்­தின் அமை­வு­முறை நெடுஞ்­சா­லைத்­து­றை­யின் வடி­வ­மைப்பு அல­கி­னால் சரி­பார்க்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேம்­பா­லத்­தால் இணைக்­கப்­ப­டும் சாலை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேம்­பா­லம் அனைத்து சாலைப் பய­னா­ளர்­க­ளும் பயன்­ப­டுத்­தும் விதத்­தில் அண்ணா சிலை இறங்­கு­த­ளம், இர­யில் நிலை­யம், மாவட்ட ஆட்­சி­யர் அலு­வ­ல­கம் மற்­றும் காந்­தி­பு­ரம் பேருந்து நிலை­யம் ஆகி­ய­வற்றை இணைக்­கி­றது. நவ­இந்­தியா இறங்­கு­த­ளம் மேட்­டுப்­பா­ளை­யம் மற்­றும் ஊட்டி சாலையை இணைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நவ­இந்­தியா ஏறு­த­ளம் அவி­நாசி, திருப்­பூர் மற்­றும் சேலம் சாலையை இணைக்­கி­றது. ஹோப் காலேஜ் ஏறு­த­ளம் திருச்­சி­ ராப்­பள்ளி மார்க்­க­மாக தேசிய நெடுஞ்­சா­லையை (தே.நெ.67) இணைக்­கி­றது. ஹோப் காலேஜ் இறங்­கு­த­ளம் திருச்­சி­ராப்­பள்ளி சாலை மற்­றும் விளாங்­கு­றிச்சி சாலையை இணைக்­கி­றது. விமா­ன­நி­லைய இறங்­கு­த­ளம் நீலாம்­பூர், சேலம்-­­கொச்­சின் சாலையை இணைக்­கி­றது. விமா­ன­ நி­லைய ஏறு­த­ளம் கோயம்­புத்­தூர் மாந­க­ராட்சி பகு­தி­க­ளான காந்­தி­பு­ரம், அரசு மருத்­து­வ­மனை, இர­யில் நிலை­யம் ஆகிய பகு­தி­களை இணைக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேம்­பா­லத்­தின் பொறி­யி­யல் சிறப்­பம்­சங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­ணி­யில் 4 வழித்­தட மேம்­பா­லம் மற்­றும் 6 வழித்­த­டத்­து­டன் கூடிய விரி­வு ­ப­டுத் ­தப்­பட்ட தரைத்­தள சாலை என மொத்­தம் 10 வழித்­த­டங்­க­ளு­டன் 10.10 கி.மீ நீளத் ­திற்கு அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோவை விமான நிலை­யம், ஹோப் காலேஜ்,  நவ இந்­தியா மற்­றும் அண்ணா சிலை என மொத்­தம் 4 இடங்­க­ளில் இறங்கு தளம் மற்­றும் அண்ணா சிலை தவிர மற்ற 3 இடங்­க­ளில் ஏறு­த­ளம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­ணி­யில் 1.50 மீட்­டர் அக­லத்­தில் நடை­பா­தை­யு­டன் கூடிய வடி­கால் அமைப்பு அமைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும், இப்­பா­லம் புதிய தொழில்­நுட்­பங்­க­ளு­டன் சைனஸ் பிளேட் விரிவு இணைப்­பு­கள் (Expansion joint), சிறந்த பயண வசதி, ஒலி குறைப்பு உள்­ளிட்ட வச­தி­க­ளு­டன் அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மேம்­பா­லத்­தின் இதர சிறப்­பம்­சங்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­பா­லத்­தின் ஓடு­த­ளத்­தின் கீழ் மழை­நீர் சேக­ரிப்பு அமைப்பு – நிலத்­தடி நீர் வளத்தை மேம்­ப­டுத்­தும் முன்­னோடி முயற்­சி­யாக மேற்­கொள்­ளப்­பட்­டது. மேலும், உயர்­மட்ட மேம்­பா­லத்­தின் சென்­டர் மீடி­யன் பகு­தி­யில் நடப்­பட்­டுள்ள செடி­க­ளுக்கு சொட்டு நீர்ப்­பா­ச­னம் (Drip Irrigation), தரை­மட்­டத்­தில் தெளிப்பு நீர்ப்­பா­ச­னம் (Sprinkler Irrigation) ஆகி­யவை அமைக்­கப்­பட்­ட­தன் மூலம் நக­ரின் அழ­கும் ஆரோக்­கிய சூழ­லும் மேம்­ப­டும். மேலும், மின்­சார சேமிப்பு விளக்­கு­கள் (Solar) மாசு கட்­டுப்­பாட்­டை­யும், அதிக பாது­காப்­பை­யும் உறுதி செய்­கி­றது. அத்­து­டன் பாது­காப்­புச் சுவர்­கள், ரோலர் தடுப்பு (Roller Crash Barrier) கரு­வி­கள் போன்ற உல­கத் தர­மான பாது­காப்பு அமைப்­பு­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­பு­திய உயர்­மட்ட மேம்­பா­லம் மூலம், கோயம்­புத்­தூர் நக­ரி­லி­ருந்து விமான நிலை­யத்­திற்கு பய­ணம் செய்­யும் நேரம் 45 நிமி­டத்­தில் இருந்து 10 நிமி­ட­மாக குறை­வ­தோடு, பெரு­வா­ரி­யான பொது­மக்­கள், மாண­வர்­கள், தொழி­லா­ளர்­கள், ஊழி­யர்­கள், அவ­சர சேவை பய­னா­ளி­கள், முத­லீட்­டா­ளர்­கள் ஆகி­யோர் பயன்­பெ­று­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த நிகழ்ச்­சி­யில்,  பொதுப்­ப­ணி­கள், நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் சிறு துறை­ முங்­கள் துறை அமைச்­சர்  எ.வ.வேலு,  வீட்­டு­வ­சதி மற்­றும் நகர்ப்­புர வளர்ச்சி, மது­வி­லக்கு மற்­றும் ஆயத்­தீர்­வைத் துறை அமைச்­சர்  சு. முத்­து­சாமி,  குறு, சிறு மற்­றும் நடுத்­த­ரத் தொழில் நிறு­வ­னங்­கள் துறை அமைச்­சர்   தா.மோ.அன்­ப­ர­சன்,  தமிழ் வளர்ச்சி மற்­றும் செய்­தித் துறை அமைச்­சர்   மு.பெ. சாமி­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  அந்­தி­யூர் செல்­வ­ராஜ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்  வி.செந்­தில்­பா­லாஜி,  ஈ.ஆர்.ஈஸ்­வ­ரன், முன்­னாள் அமைச்­சர்  பொங்­க­லூர் நா. பழ­னி­சாமி, உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­கள், நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் சிறு­து­றை­மு­கங்­கள் துறை செய­லா­ளர் மரு. ஆர்.செல்­வ­ராஜ்,  கோயம்­புத்­தூர் மாவட்ட ஆட்­சித் தலை­வர்  பவன்­கு­மார் க. கிரி­யப்­ப­ன­வர், தலை­மைப் பொறி­யா­ளர் (திட்­டங்­கள்) முனை­வர் ஆர். கிருஷ்­ண­சாமி, அரசு உயர் அலு­வ­லர்­கள் மற்­றும் ஜி.டி. நாயுடு அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர்  மு.க. ஸ்டாலின் அவர்­கள் நேற்று (9.10.2025) நெடுஞ்­சா­லை­கள் மற்­றும் சிறு­து­றை­மு­கங்­கள் துறை சார்­பில் கோயம்­புத்­தூர், கோல்­டு­வின்ஸ் முதல் உப்­பி­லி­பா­ளை­யம் வரை 1791 கோடி ரூபாய் செல­வில் கட்­டப்­பட்­டுள்ள தமிழ்­நாட்­டின் மிக நீள­மான 10.10 கிலோ மீட்­டர் நீளம் கொண்ட நான்கு வழித்­தட மேம்­பா­லத்­திற்கு “ஜி.டி. நாயுடு மேம்­பா­லம்””</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">என்று பெயர் சூட்­டப்­பட்டு பொது­மக்­க­ளின் பயன்­பாட்­டிற்­காக திறந்து வைத்­தார். உடன்,  அமைச்­சர்கள்  எ.வ.வேலு,  சு. முத்­து­சாமி,  தா.மோ.அன்­ப­ர­சன்,  மு.பெ. சாமி­நா­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்  அந்­தி­யூர் செல்­வ­ராஜ், சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள்  வி.செந்­தில்­பா­லாஜி,  ஈ.ஆர்.ஈஸ்­வ­ரன், முன்­னாள் அமைச்­சர்  பொங்­க­லூர் நா. பழ­னி­சாமி, அரசு உயர் அலு­வ­லர்­கள் மற்­றும் ஜி.டி. நாயுடு அவர்­க­ளின் குடும்­பத்­தி­னர் உள்­ள­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>